மிக்க மகிழ்ச்சி நண்பரே எங்கள் திருவண்ணாமலையின் பெருமைகளை எங்களுக்கு சொல்லியதற்க்கு மிகவும் பெருமை கொள்கிறோம் திருவண்ணாமலை மாவட்டத்தில் பிறந்தோம் என்று சொல்வதில் நன்றிகள் நண்பரே ❤❤❤❤❤❤❤❤❤❤
வந்தவாசி போர் மற்றும் வந்தவாசி சுற்றியுள்ள சீயமங்கலம் குடைவரை கோவில் பற்றிய காணொளி மிகவும் அனைவரும் தெரிந்துகொள்ளவேண்டிய பதிவு உங்கள் மூலம் தெரிந்து கொண்டால் மிகவும் சிறப்பாக இருக்கும் கொட்டி கிடக்கும் வந்தவாசி பற்றிய தகவல் உங்கள் சேனலில் பதிவு செய்யவேண்டும் 🙏🙏🙏🙏
திருவண்ணாமலை மாவட்டம் சொல்றது பெருமை தான்... ஆனால் திருவண்ணாமலை மாவட்டம் ஸ்கூல்லாம் leave ah விடமாட்டாங்க மழை டைம் ல ... நாங்க படிக்கும் போது கார்த்திகை தீபம் திருவிழாக்கு 1 நாள் மட்டும் தான் லீவு விடுவாங்க... இந்த வருடம் 9 நாட்கள் லீவு விட்ருக்காங்க... கார்த்திகை தீபம் திருவிழா... இதுவும் இது போல் வரலாற்றில் பாதிக்கப்பட வேண்டும் 🙏🙏🙏😂 ... மழை இல்லனா திருவண்ணாமலை மாவட்டம் லீவு விடுவாங்க.... மழை அதிகமா இருக்கும் அந்த டைம்ல லீவு விட மாட்டாங்க... திருவண்ணாமலை மாவட்டம் இருக்குற ஸ்கூல் பசங்களுக்கு மட்டும் தான் தெரியும்.... எங்களோட வலி 😢🤣... 90s kum தெரியும் 2k பசங்களுக்கும் தெரியும்... திருவண்ணாமலை தீபம் ஏத்துற எங்களுக்கே லீவு தர மாற்றங்க 😢 ... வெம்பாக்கம், பில்லாந்தாங்கள் சொன்னிங்க... அத பத்தி Clear ah சொல்லலையே சகோ
திருவண்ணாமலை மாவட்டம் உள்ள ஊரு பக்கம் இன்னும் அதிகமான வரலாற்று சிறப்பு மிக்க கோவில்கள் லாம் அதிகமாவே இருக்கு... ராஜ ராஜ சோழன் மகன்... ராஜேந்திர சோழன் கல்லறை... சிவன் கோவிலாக... திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் வட்டம், பிரம்மதேசம் கிராமத்தில் உள்ளது.... எங்க ஊருலிருந்து 5 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது... அத சொல்லுங்க சகோ.... ராஜேந்திர சோழன் history அதிகம் .🔥🔥🔥
தமிழ்நாட்டின் மிக உயரமான கோபுரம் திருவண்ணாமலை ராஜகோபுரம்... இன்று நீங்க பாத்தாலும் ஸ்ரீரங்கம் கோபுரம் என்று வரும்.. 30 வருடம் முன்னாள் திருவண்ணாமலை கோபுரம் பெரியது... ஸ்ரீ ரங்கம் கோபுரம் இப்போது சில அடி உயர்த்தி கட்டப்பட்டது...
திருவண்ணாமலை மாவட்டம் பற்றி தான் பேசி இருக்கிறார் திருவண்ணாமலை ஊரின் பெருமையல்ல.அந்த பெயர் காரணம் எல்லோருக்கும் தெரியும் நீதான் கண்டு பிடிச்சா மாதிரி இருக்கு?😢
தமிழர்களின் பெருமை சொல்லி கொண்டே போகலாம். நன்றி 🎉🎉🎉🎉
நான் திருவண்ணாமலை நினைத்தாலே முக்தி தரும் தலம் 🙏🔥🕉️
நான் திருவண்ணாமலை...
அண்ணாமலையாருக்கு அரோகரா......❤
அண்ணா தினமும் உங்கள் கதை கேட்டு தான் தூங்கிக் கொண்டு இருக்கிறேன் தர்மபுரி வரலாற்றை பற்றி ஒரு கதை சொல்லுங்கள்
திருவண்ணாமலையின் பெருமையை சொல்வதற்கு ஒரு நாள் போதாது ❤
மிக்க மகிழ்ச்சி நண்பரே எங்கள் திருவண்ணாமலையின் பெருமைகளை எங்களுக்கு சொல்லியதற்க்கு மிகவும் பெருமை கொள்கிறோம் திருவண்ணாமலை மாவட்டத்தில் பிறந்தோம் என்று சொல்வதில் நன்றிகள் நண்பரே ❤❤❤❤❤❤❤❤❤❤
ப்ரோ இப்பொழுது தான் துளசி தளம் நாவலை முழுமையாக கேட்டு முடித்தேன்
மிகவும் அருமையாக இருந்தது🎉🎉🎉🎉🎉
செங்கம் 💥🙏
வந்தவாசி போர் மற்றும் வந்தவாசி சுற்றியுள்ள சீயமங்கலம் குடைவரை கோவில் பற்றிய காணொளி மிகவும் அனைவரும் தெரிந்துகொள்ளவேண்டிய பதிவு உங்கள் மூலம் தெரிந்து கொண்டால் மிகவும் சிறப்பாக இருக்கும் கொட்டி கிடக்கும் வந்தவாசி பற்றிய தகவல் உங்கள் சேனலில் பதிவு செய்யவேண்டும் 🙏🙏🙏🙏
Ammaiyappaea. Murugaa Ammavum Appavum Neeyea Murugaa. ❤❤❤❤❤❤
தமிழின் பெருமை மட்டும் அல்லாமல் நம் வரலாற்று சிறப்பையும் எங்களுக்கு சொல்லும் உங்கள் பணி தொடர வேண்டும் என்று இறைவனிடம் பிரார்த்தனை செய்து கொள்கிறேன்❤❤❤
மிக அருமை....
அருமையான பதிவு நண்பா.... உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் ❤
super
ஆரணி ❤ பட்டு 1500 கு முன்பே தேவிகப்புறதில் கல்வெட்டு இருட்டுக்கு பட்டுக்கும் அரிசிக்கும் புகழைற்ற இடம் ❤️
வாழ்த்துக்களும் நன்றிகளும் உறவே
நானும் திருவண்ணாமலை தான் எனக்கு ரொம்ப பெருமையாக இருக்கிறது.
அற்புதமான தகவல் நன்றிகள் ❤️❤️
திருவண்ணாமலை பற்றிய காணொளி இரண்டாம் பாகம் பதிவிடுங்கள் நண்பா 🙏🙏🙏
அருமையான காணொளி 🙏🔥🙏
சூப்பர் தீபன் அண்ணா 😊😊😊
நன்றி நண்பா ❤
Om Namachivaya 🙏🔥
Great Mam truth message pa.thank you pa🎉🎉🎉🎉
நான் பில்லாந்தாங்கல் 🔥⚔️
During this mahadeepam time, it's a blessing to listen to thiruvannamalai perumai
Om namah shivaya ❤
Enga oor Tiruvannamalai than bro Thanks for this information ❤
🙏சிவாய நமஹ🙏
🙏சரவணபவாய நமஹ🙏
உங்க voice ❤🎉
🙏🙏🙏🙏🙏
இப்போது அந்த மண்பாண்டங்கள் வேலை செய்யா ஆல் யாரும் இல்லை ஆதர்க்கு😑 அரசு எந்த ஒரு உதவியும் செய்ய வில்லை.. 😔
❤
1st comment
திருவண்ணாமலை மாவட்டம் சொல்றது பெருமை தான்... ஆனால் திருவண்ணாமலை மாவட்டம் ஸ்கூல்லாம் leave ah விடமாட்டாங்க மழை டைம் ல ... நாங்க படிக்கும் போது கார்த்திகை தீபம் திருவிழாக்கு 1 நாள் மட்டும் தான் லீவு விடுவாங்க... இந்த வருடம் 9 நாட்கள் லீவு விட்ருக்காங்க... கார்த்திகை தீபம் திருவிழா... இதுவும் இது போல் வரலாற்றில் பாதிக்கப்பட வேண்டும் 🙏🙏🙏😂 ... மழை இல்லனா திருவண்ணாமலை மாவட்டம் லீவு விடுவாங்க.... மழை அதிகமா இருக்கும் அந்த டைம்ல லீவு விட மாட்டாங்க... திருவண்ணாமலை மாவட்டம் இருக்குற ஸ்கூல் பசங்களுக்கு மட்டும் தான் தெரியும்.... எங்களோட வலி 😢🤣... 90s kum தெரியும் 2k பசங்களுக்கும் தெரியும்... திருவண்ணாமலை தீபம் ஏத்துற எங்களுக்கே லீவு தர மாற்றங்க 😢 ... வெம்பாக்கம், பில்லாந்தாங்கள் சொன்னிங்க... அத பத்தி Clear ah சொல்லலையே சகோ
எம்பெருமானே 🙏🔥🙏
மச்சான் செஞ்சி வரலாறு & பணமலை சிவன் கோவில் வரலாறு போடு மச்சான் ப்ளீஸ் 🙏🙏🙏🙏
திருவண்ணாமலை மாவட்டம் உள்ள ஊரு பக்கம் இன்னும் அதிகமான வரலாற்று சிறப்பு மிக்க கோவில்கள் லாம் அதிகமாவே இருக்கு... ராஜ ராஜ சோழன் மகன்... ராஜேந்திர சோழன் கல்லறை... சிவன் கோவிலாக... திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் வட்டம், பிரம்மதேசம் கிராமத்தில் உள்ளது.... எங்க ஊருலிருந்து 5 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது... அத சொல்லுங்க சகோ.... ராஜேந்திர சோழன் history அதிகம் .🔥🔥🔥
மீனாட்சி அம்மன் கோயில் பற்றியும் மதுரை பற்றியும் தொகுப்பு போடுங்கள் சுவாமி
செங்கல்பட்டு மணப்பாக்கம் கன்னியம்மன் பற்றி சொல்லுங்க😊😊
திருவண்ணாமலை தீபம் ஏத்துறவங்க வரலாறு சொல்லுங்க சகோ... 🔥🔥🔥
ஹர ஹர மகாதேவா சிவா சிவா சிவா
சரண் தட்சிணாமூர்த்தி youtube channel சார்பாக வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள்
அருட்பெரும்ஜோதி
Super
தமிழ்நாட்டின் மிக உயரமான கோபுரம் திருவண்ணாமலை ராஜகோபுரம்... இன்று நீங்க பாத்தாலும் ஸ்ரீரங்கம் கோபுரம் என்று வரும்.. 30 வருடம் முன்னாள் திருவண்ணாமலை கோபுரம் பெரியது... ஸ்ரீ ரங்கம் கோபுரம் இப்போது சில அடி உயர்த்தி கட்டப்பட்டது...
அப்போ ஸ்ரீவில்லிபுதூர் கோபுரம் அதுனால தான் தமிழ்நாடு அரசு லோகோவில் சின்னமாக வைக்கப்பட்டு உள்ளது
Hi bro I'm from Malaysia my native is tiruvannamalai chinniyampettai
Super 👍
நான் செய்யார் ❤
Bro Tiruvannamalai than enga ooru bro ❤
சார் வணக்கம் சுந்தரகாண்டம் புத்தகம் பற்றி மேலும் அறிய சொல்லுங்க சார்
Arani🔥🔥🔥🔥
Brother please make to video for vellore Direct
Bro நன்னன்
மன்னார் வரலாறு solunga bro
சுதந்திர போராட்ட வீரர் வீர பாண்டிய கட்டபொம்மன் ஐயா பத்தி ஒரு பதிவு போடுங்க உங்களுக்கு புண்ணியமா போகும் 😊😄
நான் தான் கடவுள்
❤❤🎉🎉
I thiruvannamalai thaa bro
நெடுங்குன்றம் இல்லை சகோதரா அந்த ஊரின் பெயர் நெடுங்குணம்
TH-camr
திருவண்ணாமலை ❎ திரு அண்ணாமலை ✅ ethai தெரியல vanthutan தமிழ் ல பத்தி பேச