''எழுந்து நடக்கவே முடியாதுன்னாங்க.. இன்னிக்கு Marathon-ல ஓடுறேன்"-Ma.Subramanian's Fitness Secrets

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 พ.ย. 2024

ความคิดเห็น • 53

  • @thilibanr5809
    @thilibanr5809 2 ปีที่แล้ว +2

    தன்னம்பிக்கை மனிதர் அய்யா மா.சு. இவருக்கு விளையாட்டுதுறை தந்து இருக்க வேண்டும். அசாத்தியமான மன வலிமை கொண்ட விளையாட்டு வீரர். வாழ்த்துக்கள் அய்யா தொடர்ந்து உற்சாகபடுத்துங்கோ அடுத்த தலைமுறையை....

  • @prasanthraja7997
    @prasanthraja7997 2 ปีที่แล้ว +3

    அருமை புண்ணியமூர்த்தி..
    உங்களது நேர்காணல் மிகவும் சிறப்பு

  • @thilibanr5809
    @thilibanr5809 2 ปีที่แล้ว +5

    ஜெயிச்ச யாரை கேட்டாலும் அதிகாலையில் எழுவது தான் என்று கூறுகிறார்கள்....

  • @s.rajeevs.rajeev6436
    @s.rajeevs.rajeev6436 11 หลายเดือนก่อน

    மாறாத்தானின் மாவீரன், மக்கள் நலனின் மன்னன், மருத்துவத்தின் மா மனிதன், என் உயிரினும் மேலான மா சு ஐயா நீர் வாழ்க பல்லாண்டு. இப்படிக்கு பெரியமேடு தா தா பாய் ஹர்ஷினி ❤️🫂🙏

  • @ananthmani4698
    @ananthmani4698 2 ปีที่แล้ว

    தலைவர்கள் எல்லாம் இந்த மாதிரிமாணவர்களுக்கு நம்பிக்கை ஊட்டும் வகையில் பேச வேண்டும் சூப்பர் தலைவா

  • @malaikkannumanickam4569
    @malaikkannumanickam4569 2 ปีที่แล้ว

    உத்வேகம் உண்டாக்கும் வார்த்தைகளில் ஒரு தன்னம்பிக்கை தரும் உரையாடல். பலரையும் நடக்க வைக்கும் நம்பிக்கை சொற்கள்.
    நன்றி.

  • @srinivasaraghavan2278
    @srinivasaraghavan2278 2 ปีที่แล้ว +2

    அசாத்தியமான தன்னம்பிக்கை பயிற்சி வரலாற்று சாதனை 👍🏿

  • @deviraja4659
    @deviraja4659 ปีที่แล้ว

    வாழ்த்துகள் அண்ணா

  • @elangom7149
    @elangom7149 2 ปีที่แล้ว

    மிகவும் அருமை தொடரட்டும் உங்கள் சேவை வாழ்த்துக்கள்

  • @subss8967
    @subss8967 2 ปีที่แล้ว +1

    அருமை.

  • @leoprakash1479
    @leoprakash1479 2 ปีที่แล้ว +4

    Such an inspirational person you are sir!!!!

  • @usharanisaravanakumar245
    @usharanisaravanakumar245 2 ปีที่แล้ว +2

    Semmma super sir. Motivation

  • @ravishankarvenkatraman2554
    @ravishankarvenkatraman2554 2 ปีที่แล้ว

    Excellent sir,you are a good example for self confidence.We require more and more of such videos.

  • @pradeepm5479
    @pradeepm5479 ปีที่แล้ว +1

    Inspirating❤

  • @MohanKumar-rj3kc
    @MohanKumar-rj3kc 2 ปีที่แล้ว +1

    நானும் நல்லா சாப்பிடுகிறேன் இனி நல்லா ஓடுவேன்... Sir

  • @vengatvengatesan4899
    @vengatvengatesan4899 2 ปีที่แล้ว

    Really great sir, real inspiration in present days, I would like to run with you sir In upcoming maarothon.

  • @maryl2804
    @maryl2804 8 หลายเดือนก่อน

    Thankyou sir🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @energysun8509
    @energysun8509 2 ปีที่แล้ว

    Inspirational speech sir... Hats off to you sir

  • @aloysiusfrancis3660
    @aloysiusfrancis3660 2 ปีที่แล้ว

    வாழ்த்துகள் ஐயா
    வாழ்க வளத்துடன்

  • @kaveri.c342
    @kaveri.c342 2 ปีที่แล้ว +1

    Great inspiration anne!..........

  • @Thameemparuthi
    @Thameemparuthi 2 ปีที่แล้ว

    Great Inspiration, Self Confident role model to in this generation sir... wish you long live with good health

  • @drsankaranaes
    @drsankaranaes 2 ปีที่แล้ว

    Vera level sir really inspired sir

  • @sathishkumarc4278
    @sathishkumarc4278 2 ปีที่แล้ว

    Great inspiration for all people sir

  • @karupusamyshanmugasundram1380
    @karupusamyshanmugasundram1380 2 ปีที่แล้ว

    You are the right modal to the youngsters, food and exercise needs first education and ather things cones next.

  • @prabhakard2975
    @prabhakard2975 2 ปีที่แล้ว +1

    Keep it up, Sir

  • @murugesan8683
    @murugesan8683 9 หลายเดือนก่อน

    maidan body,good health,super

  • @ephraimgeorge1182
    @ephraimgeorge1182 2 ปีที่แล้ว

    Very useful one

  • @chandrasekars9234
    @chandrasekars9234 2 ปีที่แล้ว

    Sir ,You are my inspiration since today 🙏🙏🙏

  • @m.karthikadevi7528
    @m.karthikadevi7528 2 ปีที่แล้ว

    Sir do health is wealth video.. It's very useful

  • @stallonebull
    @stallonebull 2 ปีที่แล้ว

    Inspiring 💪 huge respect sir

  • @swarnaa6742
    @swarnaa6742 2 ปีที่แล้ว

    Very inspirational speech . One request is it possible to suggest your food in take sir

  • @anandann6415
    @anandann6415 2 ปีที่แล้ว

    G 🙏🏿👍 good motivation 👍 thanks 🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿 Anand chennai 🙏🏿.

  • @TINDIVANAMTAGORESCHO
    @TINDIVANAMTAGORESCHO 2 ปีที่แล้ว

    Great sir.

  • @SMPInteriorWork
    @SMPInteriorWork 2 ปีที่แล้ว

    Thanks Sir

  • @balajimadeshwaran4391
    @balajimadeshwaran4391 2 ปีที่แล้ว

    Really inspiring

  • @prasadsekar6939
    @prasadsekar6939 2 ปีที่แล้ว

    Inspired sir💪

  • @uthandaraj1391
    @uthandaraj1391 2 ปีที่แล้ว

    Super sir

  • @JJ-id1kt
    @JJ-id1kt 2 ปีที่แล้ว

    Super sir 👌

  • @rajeshkumarb1333
    @rajeshkumarb1333 2 ปีที่แล้ว

    Semma naa

  • @arunm2252
    @arunm2252 2 ปีที่แล้ว

    Inspired...

  • @maryamirtharaj1813
    @maryamirtharaj1813 11 หลายเดือนก่อน

    Cm insurance is there sir for kneel replacement at age 50sir

  • @gokulma
    @gokulma 8 หลายเดือนก่อน

    Enga ellamai eruku palai vanamatan eruku

  • @Icon_99
    @Icon_99 2 ปีที่แล้ว

    👍🏻👏

  • @srisaran5234
    @srisaran5234 2 ปีที่แล้ว

    👏

  • @தமிழகஇந்தியா
    @தமிழகஇந்தியா 2 ปีที่แล้ว

    Fit person in unfit party

  • @smmvrmn
    @smmvrmn 2 ปีที่แล้ว

    வெளிநாட்டுல அங்க உள்ள நேரப்படி 5 மணிக்கு எழுந்து உடற்பயிற்சி செய்தால் தான் நல்லது. அங்க நம்ம நாட்டு நேரத்த கணக்கு பண்ணி உடற்பயிற்சி செய்ய கூடாது.

  • @smmvrmn
    @smmvrmn 2 ปีที่แล้ว

    👏👏👏👏👏👌👌👌👍👍👍👍👍🙏🙏

  • @billamoorthi3879
    @billamoorthi3879 ปีที่แล้ว

    Super sir vallthukal

  • @letchumananparamanantham9936
    @letchumananparamanantham9936 9 หลายเดือนก่อน

    Super sir

  • @BalajiBala-br4de
    @BalajiBala-br4de หลายเดือนก่อน

    Great anna

  • @karth12399
    @karth12399 2 ปีที่แล้ว

    Great sir.

  • @vengatMaran
    @vengatMaran 2 ปีที่แล้ว

    👏👏👏👏