திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா | Tiruvannamalai Maha Deepam 2024 | IBC Bakthi

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 14 ธ.ค. 2024

ความคิดเห็น • 236

  • @jegadeesan5107
    @jegadeesan5107 วันที่ผ่านมา +53

    அடுத்த வருடத்திலாவது என்னை உன் தரிசனம் கான அருள வேண்டும் என் அப்பனே அண்ணாமலையானுக்கு அரோகரா

  • @poomathiakka4998
    @poomathiakka4998 วันที่ผ่านมา +199

    அம்மா நெஞ்சே வலிக்குது மா திருவண்ணாமலை அடி வைக்க முடியல என்ற வருத்தமா இருக்கும் அந்த பேச்சு கேட்கும்போது சிவாய நம திருச்சிற்றம்பலம்

    • @Tnpsc_girl
      @Tnpsc_girl วันที่ผ่านมา

      😢

    • @bjaishankar5669
      @bjaishankar5669 วันที่ผ่านมา +2

      Kaanum jeevangalil ellam eesanaye kanungal,Annamalaiyar ungal ul therivar,anaithu jeevanukum ungalal mudindha udhavi seiyungal,Kavalai vendam,arul perum Jothi Thani perum karunai

    • @Goodie477
      @Goodie477 วันที่ผ่านมา

      ஈஸ்வரன் சகல வியாபி!!! அவர் என்கும், எதிலும் உள்ளார்.. கண்ணை மூடி அவரை உணருங்கள்.. அவரும் அதையே தான் விரும்புவார்!!

    • @rajaraja-lf4dr
      @rajaraja-lf4dr วันที่ผ่านมา +2

      Jothi parthalea podhum

    • @TamilSelvirjpm
      @TamilSelvirjpm วันที่ผ่านมา +4

      Namachivaya vaalka

  • @SudalaimaniSudalaimani-d7o
    @SudalaimaniSudalaimani-d7o วันที่ผ่านมา +17

    அப்பா உன்னை காண அனுமதி தாருங்கள்🙏🙏🙏

  • @ramyaramanan9124
    @ramyaramanan9124 วันที่ผ่านมา +18

    இதை கேட்க கேட்க கண்ணு கலங்குது அம்மா 😢😢அண்ணாமலையாருக்கு அரோகரா 🙏உண்ணாமுலை அம்மனுக்கு அரோகரா 🙏🙏🙏

  • @vishnulakshmanan-pj3mr
    @vishnulakshmanan-pj3mr วันที่ผ่านมา +22

    கோடான கோடி நன்றி அம்மா மகிழ்ச்சி நன்றி அம்மா உங்களை நேரில் சந்திக்க வேண்டும் அம்மா

  • @thulasidevib7168
    @thulasidevib7168 วันที่ผ่านมา +31

    சிவன் சாமி என்னை சோத்தி கொண்டே இருக்கிறார் ஆனால் அவரை நான் பிடியாய் பிடித்து கொண்டுள்ளேன் சிவாயா நம சிவாயா நம அப்பா என்னை நினைவில் கொள்

  • @vselvamani408
    @vselvamani408 วันที่ผ่านมา +8

    திருப்புகழ் பாடல் முருகன் அருளால் தினமும் சொல்கிறேன் ஓம் அண்ணாமலை உண்ணாமலை போற்றி போற்றி ஓம் சரவண பவ சரணம் சரணம்

  • @thirusarveshatamizh5764
    @thirusarveshatamizh5764 วันที่ผ่านมา

    உங்கள் பேச்சை கேட்டால் உள்ளம் சிலிர்க்கிறது வாழ்க வளமுடன் 🙏🙏

  • @Vel22Jansi
    @Vel22Jansi วันที่ผ่านมา +18

    அருமையான விளக்கம் அம்மா🙏🙏
    ஓம் நமசிவாய🔥🔥
    சிவ.. சிவ..🔥🔥
    சர்வம் சிவார்ப்பணம்🔥🔥

  • @laxmehassanarl4937
    @laxmehassanarl4937 วันที่ผ่านมา +5

    நம் அம்மையப்பன் கணக்கன்பட்டியார் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் திருப்புகழை கேட்க கேட்க தெவிட்டாத தெள்ளமுது.❤❤❤❤❤❤❤

  • @sangamithiraig1834
    @sangamithiraig1834 วันที่ผ่านมา +22

    உங்கள் பேச்சை கேட்டு கொண்டே இருக்கனும் போல இருக்கும்மா.ஓம்சரவணபவ ❤❤❤❤

  • @lakshmiparamasivam2862
    @lakshmiparamasivam2862 วันที่ผ่านมา +5

    வாழ்க வளமுடன் அம்மா.
    மிகவும் அருமையான விளக்கம்.உங்கள் மூலம் அண்ணாமலையார் & உண்ணாமலை தாயார் எங்களுக்கு தரிசனம் கிடைத்தது மிகவும் சிறப்பு . மிக்க நன்றி அம்மா

  • @diya3487
    @diya3487 วันที่ผ่านมา +21

    அண்ணாமலைக்கு அரோகரா ஓம் நமசிவாய ஓம் முருகா ஓம் சரவணபவ

  • @vishnulakshmanan-pj3mr
    @vishnulakshmanan-pj3mr วันที่ผ่านมา +8

    அம்மா உங்களை கனவில் சந்தித்து காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கினேன் பிறகு சிவன் பெருமாள் ஒன்று என்றும் முத்தாலம்மன் பதி கேட்டேன் அம்மா நன்றி அம்மா மகிழ்ச்சி

  • @rajam559
    @rajam559 วันที่ผ่านมา +14

    அற்புதமான வர்ணணை🎉

  • @ravichandran8086
    @ravichandran8086 วันที่ผ่านมา +12

    ஓம் நமசிவாய வாழ்க போற்றி போற்றி 🙏🙏🙏 ஓம் சரவண பவ போற்றி 🙏🙏🙏 வேலும் மயிலும் சேவலும் துணை 🙏🙏🙏❤️❤️❤️❤️❤️🦚🦚🦚🐓🐓🐓🌹🌹🌹

  • @manimozhi2453
    @manimozhi2453 วันที่ผ่านมา +35

    கடந்து போக முடியவில்லை முழுவதும் கேட்டு என் காதில் தேன் பாயுது. அம்மா...

  • @ksudhakar707
    @ksudhakar707 วันที่ผ่านมา +3

    அருமை சகோதரி...வாழ்க வளமுடன்!!!

  • @jayakumardgeetha5994
    @jayakumardgeetha5994 วันที่ผ่านมา +8

    ஓம் நமசிவாய வாழ்க வாழ்க ஓம் சக்தி பரா சக்தி நன்றி🙏

  • @mohanpn1875
    @mohanpn1875 วันที่ผ่านมา +6

    As usual Smt. Mangaiyararasi's talk very interesting..informative & motivating.. 🙏.. I always try to hear her talk whenever possible.. Best wishes & may God bless us all... Prof. Mohan ( retd.).. Tvm..

  • @vedicwaysweatherforecast5057
    @vedicwaysweatherforecast5057 วันที่ผ่านมา +7

    ஓம் நமசிவாய நமஹ
    " அண்ணாமலையார் தொழுவார் வினை
    வழுவா வண்ணம் அறுமே " - திருஞானசம்பந்தர்

  • @MahaLakshmi-u5e
    @MahaLakshmi-u5e วันที่ผ่านมา +18

    நீங்க சொல்ற ஒவ்வொரு மொழியும் எனக்கு ஆறுதலா இருக்கும் அம்மா நான் நல்லா படிக்கணும் மா உங்க ஆசீர்வாதம் எனக்கு வேணும் அம்மா நான் இரண்டாம் வகுப்பு படிக்கிறேன் அம்மா உங்கள் ஆசிர்வாதம் முருகன் நமச்சிவாய போற்றி அவருடைய ஆசிர்வாதமும் கிடைக்கல அம்மா 🙇‍♀️

  • @batshamurugan4001
    @batshamurugan4001 วันที่ผ่านมา

    அம்மா அருமை பதிவு நன்றி மகிழ்ச்சி அடைகிறேன் அம்மா

  • @hariharanhariprasad2905
    @hariharanhariprasad2905 วันที่ผ่านมา +3

    அருமையான பேச்சு உங்கள் பேச்சைக் கேட்கவே கண்ணெல்லாம் கலங்குது

  • @KavithaKumar-d7k
    @KavithaKumar-d7k วันที่ผ่านมา

    மிக்க நன்றி அருமை

  • @jeyarani9856
    @jeyarani9856 วันที่ผ่านมา

    அருமை 🙏அருமை 🙏😭😭😭😭😭😭

  • @devisivadevisiva291
    @devisivadevisiva291 วันที่ผ่านมา +8

    சிவாயநம🙏
    திருச்சிற்றம்பலம் 🙏🙏🙏🙏🙏
    🌟🌟அரோகரா அரோகரா🌟🌟

  • @GomathiGanesh-c9o
    @GomathiGanesh-c9o วันที่ผ่านมา +3

    உங்கள் பதிவு கேட்க கேட்க இன்னும்இன்னும்திகைப்பு நன்றி உடன்

  • @gowrisankari5561
    @gowrisankari5561 วันที่ผ่านมา +4

    Esna enmuna vanthutaru amma thanku you so much 🙏🙏🙏

  • @jaganhari5410
    @jaganhari5410 วันที่ผ่านมา +1

    ஓம் நம சிவாய 🙏🙏🙏🙏 ஓம் முருகன் துணை 🙏🙏. ஓம் சரவணா போற்றி 🙏

  • @jayanthik1782
    @jayanthik1782 วันที่ผ่านมา +9

    அம்மாவின் குரல் இனிது தெய்வத்திடம் எப்படி முறையிடுவது என்பதை தெளிவாக குறிப்பிடும் உங்களுக்கு நன்றி🎉

  • @vsivasankar3386
    @vsivasankar3386 วันที่ผ่านมา +7

    ஓம் நமசிவாய ❤

  • @vedicwaysweatherforecast5057
    @vedicwaysweatherforecast5057 วันที่ผ่านมา +11

    ஓம் நமசிவாய நமஹ
    " குருவே சரணம்
    குருவே துனை "

  • @rameshkumar.r.p359
    @rameshkumar.r.p359 วันที่ผ่านมา +8

    🙏சிவாய நமஹ🙏
    🙏சரவணபவாய நமஹ🙏

  • @anbuanbu4982
    @anbuanbu4982 วันที่ผ่านมา +5

    நன்றி அம்மா 🙏

  • @manjusri8085
    @manjusri8085 วันที่ผ่านมา +3

    அருமை 🙏🏻 ஓம் நமசிவாய 🙏🏻🙏🏻🙏🏻

  • @PalaniSamy-gz7vw
    @PalaniSamy-gz7vw วันที่ผ่านมา

    சகோதரி.தேசமங்கையர்.ஆன்மீகா.சொற்பொழிவு.சூப்பரோ.அதேபோல்.உன்.சகோதரர்.சிவா.மிருதங்கம்.சூப்பர்

  • @karthick2619
    @karthick2619 วันที่ผ่านมา

    அருமையானபதிவுஅம்மாநன்றிதாயே

  • @vetrivel7162
    @vetrivel7162 วันที่ผ่านมา +1

    Amma naa unga pechukku adimai amma ❤

  • @venkateshn5348
    @venkateshn5348 วันที่ผ่านมา

    Appa Annamalai iyya ennai un thiruthalathukku Azaipai nan unnai nearil parkanum om Namo shivaya.🙏🙏🙏

  • @Sathiyai-d7o
    @Sathiyai-d7o วันที่ผ่านมา +2

    உங்கள் பதிவு எனக்கு பிடிக்கும் அக்கா மிகவும் அருமை🎉🎉🎉🎉

  • @logeshsharveshsowndaribask4595
    @logeshsharveshsowndaribask4595 วันที่ผ่านมา +3

    குருவாய் வருவாய்
    அருள்வாய் குகனே.

  • @vigneshmech2510
    @vigneshmech2510 วันที่ผ่านมา

    It's very important and once duty to grow these things Aram bathi ah valakurathula neenga oru mukiyamana aal neenga life la Ella prosperity oda irukanum

  • @RangaswamyRangu-y6d
    @RangaswamyRangu-y6d วันที่ผ่านมา +4

    ஓ்சிவசிவஓம் ஓம் நமசிவாய

  • @sreedevik4546
    @sreedevik4546 วันที่ผ่านมา

    Beautiful Speech Madam. I was blessed to hear these lines. For the first line itself my tears rolled down from my eyes. Om Arunachaleshwaraiah Namaha. Om Unnamalaiyanae Namaha.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @MahaChinnaDD
    @MahaChinnaDD วันที่ผ่านมา

    🥺அவன் அருளாலே அவன் தாள் வணங்கி 🙏 ஓம் நமசிவாய சிவாய நம ஓம் சரவணபவ 🙏🙇‍♀️

  • @RaviThangam-xc4qt
    @RaviThangam-xc4qt วันที่ผ่านมา +2

    ஒம் நமசிவாய ❤❤❤

  • @geetaashokkumar1709
    @geetaashokkumar1709 วันที่ผ่านมา

    Very great speech of mangaikarasi amma, ur speech is motivational

  • @gayugovindarajan5232
    @gayugovindarajan5232 วันที่ผ่านมา +9

    அம்மா அவர்களின் வார்த்தைகள் தெய்வீகம் கலந்தது.. தேன் சொட்டும் பேச்சு... கலியுகத்திலும் தெய்வீக குரல் கேட்கும் இவர்களால்

  • @rockj3129
    @rockj3129 วันที่ผ่านมา +7

    அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி

  • @nagalakshmiravishankar4004
    @nagalakshmiravishankar4004 วันที่ผ่านมา +1

    அர்த்தனாரீஸ்வர சாமியே போற்றி 🙏

  • @MahaLakshmi-u5e
    @MahaLakshmi-u5e วันที่ผ่านมา +8

    உங்கள் பேச்சு சூப்பரா இருக்குமா நான் ஒரு முருகர் பக்தர் மா திருவண்ணாமலையில் ஈசனோட அருளும் எனக்கு கிடைக்கல அம்மா கிடைக்கணும் அம்மா 🙏🙏🙏🙏🙇‍♀️🙏❤️

  • @VellumayilVellumayil
    @VellumayilVellumayil วันที่ผ่านมา

    ஓம் நமசிவாய வாழ்க 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @vishnulakshmanan-pj3mr
    @vishnulakshmanan-pj3mr วันที่ผ่านมา +4

    அம்மா வணக்கம் அம்மா நன்றி அம்மா மகிழ்ச்சி நன்றி அம்மா

  • @muruganthunai4901
    @muruganthunai4901 วันที่ผ่านมา +4

    அம்மா ஒரு நாள் உங்கள பாக்கணும் அம்மா🌺🙏

  • @JDEVANESHSM
    @JDEVANESHSM วันที่ผ่านมา +7

    ஓம் நமசிவாய

  • @SrideviSridevi-j9e
    @SrideviSridevi-j9e วันที่ผ่านมา

    அம்மா என்னால் கடந்த ஆறு வருடங்களாக கிரிவலம் வர முடியவில்லை மா என் உடல்நலம் சரியில்லை என் வாழ்வில் நான் ஒரு சிவன் பத்தையாக இருப்பதில் பெருமை கொள்கிறேன் என் வாழ்க்கையில் நான் படதா பட இல்லை என்று தான் சொல்ல வேண்டும் அது கூட பாரவயில்லை என் மகளுக்கு திருமணம் ஆகி நான்கு வருடங்கள் ஆகியிருக்கிறது குழந்தை இல்லை எல்லாம் மருத்துவம் பார்த்து கொண்டு தான் இருக்கிறோம் என் ஐயன்யிடமும் முறையிட்டாச்சி எனக்கு என்ன நடந்தாலும் என் பிள்ளைகள் நல்லயிருக்கனும் என் வேண்டுதலை என் அப்பா ஒருநாள் கொடுப்பார் என்றே நம்பிக்கை எனக்கு இருக்கு மா நமச்சிவாய 🙏🙏🙏🙏🙏

  • @sham1527
    @sham1527 20 ชั่วโมงที่ผ่านมา

    ஓம் நமசிவாய

  • @OMSARAVANABHAVA12
    @OMSARAVANABHAVA12 2 วันที่ผ่านมา +21

    உங்கள் பேச்சு நன்றாக இருக்கும் 😊😊😊😊

  • @aruna_lifestyle3538
    @aruna_lifestyle3538 วันที่ผ่านมา

    Om Namah shivaay har har mahadev bless all Nameskaram Amma🙏🙏🙏🙏🙏

  • @Goodie477
    @Goodie477 วันที่ผ่านมา +1

    சிவ சிவ 🙏🙏
    ஓம் ஆதி சக்தி 🙏🙏
    ஓம் குமராய நமஹ 🙏🙏🙏
    ❤️❤️❤️

  • @lalithasreeraman6649
    @lalithasreeraman6649 วันที่ผ่านมา

    Excellant speech Amma vazha valamudan

  • @RajKumar-qt3eo
    @RajKumar-qt3eo วันที่ผ่านมา +1

    Om muththalamman om namah shivaya Om sakthi om parasakthi om vinayaga om Muruga om samiye saranam iyappa om Govinda om Laxmi Mata om muththalamman ❤

  • @kanchanathyagaraj1832
    @kanchanathyagaraj1832 วันที่ผ่านมา

    Very nice Amma

  • @vramalingam2284
    @vramalingam2284 วันที่ผ่านมา +1

    திருமுருக வள்ளல் வாரியார்
    சுவாமிகளின் மாணவி
    திருமதி தேச மங்கையர்கரசி
    அம்மா நீங்களே திருப்புழை
    இப்படி இடைவிடாமல் சரளமாக
    சொன்னால் அப்பன் முருகனுடைய
    சக்தி வேலால் நாவில் எழுதப்பட்ட
    அருணகிரிநாதர் எந்த அலவுக்கு
    பாடியிருப்பார் என்று நினைக்கும்
    போது
    ஆனந்த கண்ணீருக்கு
    அலவே இல்லை உங்களுக்கு
    பதிவிடுவது இதுவே முதல்முரை
    ஆனால் உங்ஙள் நிகழ்ச்சிகளை
    30 ஆன்டுகளாக எங்கள்வீட்டில்
    கருப்பு வெள்ளை TV இருந்த
    போதிலிருந்து சர்தர்ப்பம்
    கிடைக்கும்போதெல்லாம்
    பார்ப்பேன் உங்களை புகழ்தற்கு
    என்னிடம் வார்த்தைகளே இல்லை
    நன்றி நன்றி அன்றி ம்மா
    🌾🌹🙏🌹🎋

  • @sundarrajanm561
    @sundarrajanm561 วันที่ผ่านมา +3

    ஓம் நமசிவாய
    மலை இடிந்து இறந்தவர்கள் பாவம் செய்தவர்களா அம்மா

  • @vsivasankar3386
    @vsivasankar3386 วันที่ผ่านมา +4

    ஓம் சரவணபவ

  • @velayudhanarumugam5744
    @velayudhanarumugam5744 วันที่ผ่านมา

    Very good peach Amma Om muruga

  • @nalininallu3478
    @nalininallu3478 วันที่ผ่านมา +2

    சிவாய நம 🙏🙇❤️🤩

  • @KumarKumar-wq7on
    @KumarKumar-wq7on วันที่ผ่านมา

    🙏🙏🙏🙏🙏 om namasivaya ramkumar viji dhanushka mithran nadri Amma

  • @saravanakumar-gj9sx
    @saravanakumar-gj9sx วันที่ผ่านมา

    ஓம் நமசிவாய ஓம் நமசிவாய

  • @MahaLakshmi-u5e
    @MahaLakshmi-u5e วันที่ผ่านมา +8

    ஓம் நமச்சிவாய போற்றி அரோகரா அரோகரா சரவணபவ முருகா என் அப்பன் முருகா 🙇‍♀️🙇‍♀️🙇‍♀️

  • @jothilakshmi6722
    @jothilakshmi6722 วันที่ผ่านมา +1

    Amma nantri Amma Annamalayarku Arogara unnamalai Ammanuku Aro 15:13 gara om muruga potri om❤️

  • @kannanv5845
    @kannanv5845 วันที่ผ่านมา +5

    Amma nandri

  • @SakthiGovind-e4b
    @SakthiGovind-e4b วันที่ผ่านมา

    Om namah shivaya pootri

  • @tamilselvi9564
    @tamilselvi9564 วันที่ผ่านมา

    Om namachivaya potri ❤ avan inri oru and um asayathu annamalayarku arogara unnamulai ammanuku arogara

  • @shalinisugapriya485
    @shalinisugapriya485 วันที่ผ่านมา +9

    ஓம் நமசிவாய நற்பவி சரவண பவ

  • @spriyadharsan6781
    @spriyadharsan6781 วันที่ผ่านมา +4

    அப்பா விநாயகரே போற்றி❤

  • @SanthaN-y8w
    @SanthaN-y8w วันที่ผ่านมา

    Thank you

  • @krishnamoorthi-qt5ng
    @krishnamoorthi-qt5ng วันที่ผ่านมา

    ஓம் சிவாய போற்றி ஓம் நம சிவாய போற்றி

  • @jayalakshmi-vi7fb
    @jayalakshmi-vi7fb วันที่ผ่านมา

    Amma unga pecha kekkum pothu sollonna santhosam adainthen amma

  • @karthigaanand7005
    @karthigaanand7005 วันที่ผ่านมา

    தாயே நன்றி முருகாமுருகாக

  • @moorthivvm5131
    @moorthivvm5131 วันที่ผ่านมา

    உண்மைதான் அம்மா ❤❤❤❤❤

  • @Sumathi-b5c
    @Sumathi-b5c วันที่ผ่านมา +1

    அம்மா உங்கள ஒரு முறையாவது பாக்கணும் அம்மா

  • @stalinmani597
    @stalinmani597 วันที่ผ่านมา +4

    Om arunachaleaswaraya potri

  • @umabharathi211
    @umabharathi211 วันที่ผ่านมา +1

    சூப்பர் mam

  • @janakisekar7258
    @janakisekar7258 วันที่ผ่านมา +1

    அரோகரா 🙏🎉❤️🎉🙏

  • @madhanbabu684
    @madhanbabu684 วันที่ผ่านมา

    ஓம் நமசிவாய நமக

  • @Zoyasoffical
    @Zoyasoffical วันที่ผ่านมา

    En appa in appane unai kana வேண்டும் ayya😢

  • @veluvelu212
    @veluvelu212 วันที่ผ่านมา +1

    மிகவும் நன்றி அம்மா

  • @nageshwarinageshwari8464
    @nageshwarinageshwari8464 วันที่ผ่านมา

    Uingaloda pechu remba nallayiruku 🙏🙏

  • @SuthanthiraRani-e4g
    @SuthanthiraRani-e4g วันที่ผ่านมา

    AMMA Amma 🙏🙏🙏🙏🙏

  • @sanjanasanjeevan.r2075
    @sanjanasanjeevan.r2075 วันที่ผ่านมา +2

    Unnamalaiamma enakku tholil nalla muraiyaga Amaya arul poriyungal

  • @sathyasathya-p4d
    @sathyasathya-p4d วันที่ผ่านมา

    Super iruka speech🙏🙏

  • @Kasthuri-mj2tv
    @Kasthuri-mj2tv วันที่ผ่านมา +1

    டீயில் திருவண்ணாமலை தீபம் பார்த்து விட்டு வீட்டில் நீங்கள் சொன்னது போல் தீபம் ஏற்றினேன் மா

  • @Kasthuri-mj2tv
    @Kasthuri-mj2tv วันที่ผ่านมา +2

    அம்மா நீங்கள் பேசுவதை கேட்டு கொண்டே இருக்கனும் என்று இருக்குது மா

  • @adhimoolams4699
    @adhimoolams4699 วันที่ผ่านมา

    Aamma nama sivaya saravan a bava om🙏🙏🙏🙏

  • @geetharaguraman2220
    @geetharaguraman2220 วันที่ผ่านมา +2

    Om namah shivaya 🙏🙏🙏🙏🙏

  • @arumugamg466
    @arumugamg466 วันที่ผ่านมา +2

    அண்ணாமலையாருக்கு அரோகரா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @r.habeebmohamedbbamba7290
    @r.habeebmohamedbbamba7290 วันที่ผ่านมา +2

    amma naa seithaa punniyaam ungalaaai madurai meenakshi Amman Kovil il paarthaan ❤️