நீங்களே ஓட்டி வீடியோ போட்டு இருக்கலாம். அவர் புதியவர். நீங்கள் ஓட்டினால் ஆட்டோ பற்றி தெரிந்து கொள்ள வசதியாக இருக்கும். அவர் மெதுவாக ஓட்டுவதால் ஆட்டோ பற்றி கணிக்க முடியவில்லை
இவர் வண்டி ஓட்டும் போது கவனித்தது இந்த வண்டி noise athigam வந்த மாதிரி உள்ளது. இது போன்ற குறைகளை தெரிவித்தால் புதிதாக வண்டி வாங்குவர்களுக்கு உபயோகமாக இருக்கும்
இவர் வண்டி review போடவில்லை நண்பரே, அவரிடம் driving கற்றுக் கொண்டவர் வாங்கிய வண்டியை இவரிடம் காட்ட வந்துள்ளார். அந்த தருணத்தை வீடியோ பதிவிட்டுள்ளார். வாங்கி வந்த வண்டியை குறை சொல்வது நாகரிகமாக இருக்காது...@@Chnchn1212
வணக்கம் நண்பர்கள் சென்னை யில் வாடகை ஆட்டோ கிடைக்கும் இடம் தெரிந்தவர் பீளிஸ் சொல்லுங்கள் சார்
Pattalam mani koondu .Puliyanthope
இருக்கு
Pallavaram near Sangeetha mobiles and ya modideen biriyani
வண்டி look நன்றாக உள்ளது
TVs auto Bajaj compact comparison video podunga, usefull ஆக irukkum
பிரதர் நாங்களும் எடுத்து 6. Month தா ஆகுது சவுண்ட் எல்லாம் picup எல்லாம் ஓகே என்ன நா பெரிய ஆட்டோ வா விட்டு இருந்த நல்லா இருக்கும்
செல்பு எடுக்கவில்லை என்றால் எப்படி ஷாட் பண்ணலாம் ஒரு வீடியோ போடுங்க
நீங்களே ஓட்டி வீடியோ போட்டு இருக்கலாம். அவர் புதியவர். நீங்கள் ஓட்டினால் ஆட்டோ பற்றி தெரிந்து கொள்ள வசதியாக இருக்கும். அவர் மெதுவாக ஓட்டுவதால் ஆட்டோ பற்றி கணிக்க முடியவில்லை
நன்றி சகோதரர்... கண்டிப்பாக அதையும் செய்துவிடலாம்....
இவர் வண்டி ஓட்டும் போது கவனித்தது இந்த வண்டி noise athigam வந்த மாதிரி உள்ளது. இது போன்ற குறைகளை தெரிவித்தால் புதிதாக வண்டி வாங்குவர்களுக்கு உபயோகமாக இருக்கும்
இவர் வண்டி review போடவில்லை நண்பரே, அவரிடம் driving கற்றுக் கொண்டவர் வாங்கிய வண்டியை இவரிடம் காட்ட வந்துள்ளார். அந்த தருணத்தை வீடியோ பதிவிட்டுள்ளார். வாங்கி வந்த வண்டியை குறை சொல்வது நாகரிகமாக இருக்காது...@@Chnchn1212
bajaji auto sound epdi irukum Brother
Cng & petrol மாத்தி மாத்தி ஓட்டலாமா கண்டினுவா
இது tvs model பெயர் செல்லுங்கள்
😊
💙
இந்த வண்டி டோரு கடமுட சத்தம் கேட்கும்
Tvs ads
Tvs விளம்பரம் 😢😢😢
இல்லை இவர் நிஜ review பண்றார்
அவர் நிறை குறைகள் இரண்டும் பேசி உள்ளார்
Ama tvs ku owner evaru