மாவீரன் அழகுமுத்துக்கோன் வீர வரலாறு🔥| Alagu Muthu Kone History l G Gnanasambandan l Tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 9 ก.ค. 2022
  • "நல்ல செய்திகளை நாளும் சிந்திப்போம்.. நாளை சந்திப்போம்"
    "தினமும் பார்த்து மகிழுங்கள் !! பதிவு செய்யுங்கள் !! பகிர்ந்து கொள்ளுங்கள் !!"
    "Kalaimamani" DR.G.GNANASAMBANDAN | Tamil Professor | Writer | Tamil Scholar | Tamil Orator | Chairs in Pattimandram | Actor in Tamil films
    To hear Dr.G Gnanasambandan's audio in storytel, please click the link given below
    www.storytel.com/in/en/author...
    For Business related matters relating to our channel (including media & advertising) please contact : gguru.eyaldigitals@gmail.com
    For Copyright matters relating to our channel please contact us directly at : pravinlal.eyaldigitals@gmail.com
    Membership Link : / @ggnanasambandan
    Follow Dr.G Gnanasambandan :
    TH-cam- / ggnanasambandan
    FACEBOOK - / ggnanasambandan-131326...
    INSTAGRAM - / g.gnanasambandan
    TWITTER - / ggnanasambandan
    BLOG - gnanasambandantamilworld.blogspot.com
    STORYTEL - www.storytel.com/in/en/author...
    Follow Eyal Digitals Private Limited :
    TH-cam - / @eyalgamers393
    FACEBOOK - / eyaldigitals
    INSTAGRAM - / eyal_digitals
    TWITTER - / eyaldigitals
    LINKEDIN - / eyal-digitals-private-...
    #தமிழ் #freedomfighter #tamil #gnanasambandam #gnanasambandan #youtube #alagumuthukonestatus #alagumuthukone #history #alagumuthukonevaralaru #british
    ©All rights reserved to Eyal Digitals Private Ltd

ความคิดเห็น • 320

  • @arumugamyadav9177
    @arumugamyadav9177 2 ปีที่แล้ว +249

    மாவீரன் அழகுமுத்துக்கோனின் பெருமை யாதவர் குல மக்களின் பெருமை இந்திய நாட்டின் பெருமை தமிழனின் பெருமை என்றென்றும் நிலைத்திருக்கும் ஜெய் ஹிந்த்

    • @selvam290
      @selvam290 ปีที่แล้ว +3

      ஜாதி யான் குறிப்பிட்டு தமிழன்

    • @babur3414
      @babur3414 ปีที่แล้ว +16

      @@selvam290 ஜாதி அல்ல கோனார் குடி 😈

    • @babur3414
      @babur3414 ปีที่แล้ว +9

      @@selvam290 ஜாதி அல்ல கோனார் குடி 😈

    • @hiiii727
      @hiiii727 ปีที่แล้ว

      ஜாதி புத்தி என்றைக்கு உங்களை விட்டுப் போகுது அன்னைக்கு தான்டா தமிழன் ஒரு உருப்படுவான்...... அவர் சாதிக்காக போர் கொடுக்கவில்லை நாட்டுக்காக போராடினார்... ஜாதியை மறந்து என்றைக்கு நீ தமிழனா மாறுகிறாயோ அன்றைக்கு தான் உனக்கும் விடுவிக்காலம் ..உன் உன் வருங்கால சந்ததிக்கும் எதிர்காலம்..... மனிதனாக மாறுங்க டா

    • @suriyakannan4858
      @suriyakannan4858 ปีที่แล้ว +3

      செறுப்பில் அடிப்போம் இனிமேல் தமிழர்களை சாதி பயன்படுத்தி அழைக்கதிர்கள்.நாம் அனைவரும் தமிழர்.உழவை காப்போம் வரலாற்றை நினைவுக் கொள்வோம். வாழ்க தமிழ் வளர்க தமிழ் தன் புகழ்......

  • @DhineshKumar-nw6zw
    @DhineshKumar-nw6zw 2 ปีที่แล้ว +191

    இன்று ஒரு மாவீரரை அறிமுகம் செய்தமைக்கு நன்றி ஐயா..🙏🏻🙏🏻

    • @SaiLuck365
      @SaiLuck365 2 ปีที่แล้ว +12

      இதையெல்லாம் அறிமுகம் செய்ய வேண்டிய தமிழரின் அவல நிலை.

    • @DhineshKumar-nw6zw
      @DhineshKumar-nw6zw 2 ปีที่แล้ว +7

      எல்லோருக்கும் எல்லாம் தெரிந்துவிடாது ஞானசம்பந்தம் ஐயா போல் படித்ததை பிறரும் அறிந்துகொள்ளுமாறு செய்த இம்முயற்சியே நாளை ஒரு சிலர் மனதிலாவது பதியும்..

  • @user-to3jz2jx2f
    @user-to3jz2jx2f ปีที่แล้ว +58

    🥰🥰நன்றி ஐயா🇮🇳🇮🇳⚔️⚔️⚔️🔥🔥🔥🇺🇦🇺🇦🇺🇦 அழகுமுத்துக்கோணர் புகழ் வாழ்க 💐💐💐💐💐

  • @senthamaraikannankannan1117
    @senthamaraikannankannan1117 2 ปีที่แล้ว +86

    🙏🏻வாழ்க அழகுமுத்துக்கோன் புகழ் 🙏🏻🙏🏻

  • @Sankaryadhav
    @Sankaryadhav 2 ปีที่แล้ว +84

    முதல் சுதந்திர போராட்ட வீரரது வரலாறு மறைக்கப்பட்டு வருகிறது... வரலாறுகளை மீட்டெடுக்கும் முயற்சியில் நாம்.......🙏🙏🙏

    • @user-pe1lq5tw4r
      @user-pe1lq5tw4r ปีที่แล้ว

      அடே அறிவில்லாத தம்பி அழகுமுத்துகோன் பிறப்பு 1728-1759
      1710ல் தந்தை அழகுமுத்து பிறந்த வருடம் உங்கள் யாதவ அறிவில்லா அமைப்புக்கள் தந்தை பிறந்த வருடமான 1710 ஐ கூறி அழகுமுத்துவின் வரலாறை மாற்ற முனைகின்றனர்...
      அது நடக்காது தம்பி இந்தியாவின் முதல் முதலில் வெள்ளையனை அடித்து விரட்டி முழக்கமிட்ட பெருமை பூலித்தேவரை யே சேரும்.....
      தக்காளி நீ தலைகீழ நின்னாலும் வரலாற மாத்தமுடியாது...

    • @Sankaryadhav
      @Sankaryadhav ปีที่แล้ว +1

      @@user-pe1lq5tw4r சரிங்க அறிவுள்ள அண்ணே அப்படியானால் 1710 ல் வெள்ளையனை எதிர்த்தவர் தந்தை அழகுமுத்து கோனார் தானே பூலித்தேவன் எப்படி வர முடியும்?

    • @kanikani8762
      @kanikani8762 ปีที่แล้ว +3

      @@user-pe1lq5tw4r dai venna neetha varalaru paidaithappo irunthaiyo madappayalae

    • @dineshpsr-ue8it
      @dineshpsr-ue8it 7 หลายเดือนก่อน

      ​@@user-pe1lq5tw4ryara iruntha yenna...tamilanthandaa

  • @Tamil-comedy-2.0
    @Tamil-comedy-2.0 9 หลายเดือนก่อน +10

    கோனார் -யாதவர் -இடையர் -ஆயர் சமூகத்தின் சார்பாக நன்றி... 🙏🇺🇦🫂

  • @CRAZYGAMER-iw4xq
    @CRAZYGAMER-iw4xq ปีที่แล้ว +111

    இந்தியாவின் முதல் சுதந்திர போராட்ட வீரர் மாமன்னர் அழகமுத்துக்கோன் ஐயா அவர்கள்🙏🇺🇦வாழ்க அழகு சகோதரர்கள் ♥️🔥

    • @user-pe1lq5tw4r
      @user-pe1lq5tw4r ปีที่แล้ว +2

      இரண்டாவது சுதந்திரப் போராட்ட வீரர் தான் அழகு முத்துக்கோன்,,
      முதல்சுதந்திரப் போராட்ட வீரர் என்ற பட்டம் மாமன்னர் பூலித்தேவர் அவர்களுக்கு மட்டுமே சேரும்....

    • @user-pe1lq5tw4r
      @user-pe1lq5tw4r ปีที่แล้ว

      அடே அறிவில்லாத தம்பி அழகுமுத்துகோன் பிறப்பு 1728-1759
      1710ல் தந்தை அழகுமுத்து பிறந்த வருடம் உங்கள் யாதவ அறிவில்லா அமைப்புக்கள் தந்தை பிறந்த வருடமான 1710 ஐ கூறி அழகுமுத்துவின் வரலாறை மாற்ற முனைகின்றனர்...
      அது நடக்காது தம்பி இந்தியாவின் முதல் முதலில் வெள்ளையனை அடித்து விரட்டி முழக்கமிட்ட பெருமை பூலித்தேவரை யே சேரும்.....
      தக்காளி நீ தலைகீழ நின்னாலும் வரலாற மாத்தமுடியாது...

    • @ulaganathan5326
      @ulaganathan5326 ปีที่แล้ว +1

      @@user-pe1lq5tw4r Poda

    • @ananthmuthukrishnan7882
      @ananthmuthukrishnan7882 ปีที่แล้ว +3

      @@user-pe1lq5tw4r apptiya da history poi paru da ... Ne soona

    • @user-ny7vl6tv9x
      @user-ny7vl6tv9x ปีที่แล้ว +1

      But thampi first freedom fight in 1759 in alagu Muthu Kone
      😂 Pooli thevar 1967 ippo cholu first freedom fighter yaruda?

  • @udaya6115
    @udaya6115 2 ปีที่แล้ว +39

    Nice Video... யாதவர்கள் சார்பாக வாழ்த்துக்க்கள்!

  • @daskrishnan4009
    @daskrishnan4009 ปีที่แล้ว +22

    மாவீரன் அழகு முத்துக்கோன் ஐயா அவர்கள் பாதம் வணங்குகிறேன். 🙏🙏🙏

  • @karpagamsakthi3478
    @karpagamsakthi3478 2 ปีที่แล้ว +38

    அருமை ஐயா. வீரமுத்துக்கோன் பற்றிய அருமையான பதிவு. வீரர்கள் விதைக்கப்படுகிறார்கள். தங்களின் உரை இளைய சமுதாயத்திற்கு எழுச்சி உரை. வணங்குகிறேன் தம்மை

  • @jaquarveera2329
    @jaquarveera2329 2 ปีที่แล้ว +36

    மாவீரன் அழகுமுத்து கோனார் 🔥

  • @gokulraj-pl4zq
    @gokulraj-pl4zq 2 ปีที่แล้ว +37

    இந்த வீரனை போலவே இன்னும் பல்லாயிரகணக்கான வீரர்கள் தனது இளம் வயதிலேயே உயிர் நீத்த பெருமை தமிழ் மண்ணிற்கே உண்டான பெருமை...இப்போது தான் எதற்கு வாழ்கிறோம் என்று தெரியாமலேயே பலர் 70,80 வயதை கடந்து வாழ்கின்றனர் ! !

  • @balansbaircond2154
    @balansbaircond2154 2 ปีที่แล้ว +29

    தினம் ஒரு வீரர் என்ற முறையில் இந்திய வீரர்களின் வரலாறு அனைத்தையும் ஆவன படுத்தும் படி மிக தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன் ஐயா.

  • @arulmozhivarmanarjunapandi9151
    @arulmozhivarmanarjunapandi9151 2 ปีที่แล้ว +25

    தாங்கள் வரலாறு சொன்னபின்னர்தான்,விடுதலைக்குப் போரிட்டு கொல்லப்பட்ட மாவீரர் அழகு முத்துக்கோன் பற்றி முழுமையாக அறிந்தேன்.நன்றி.

  • @thuvalkraman
    @thuvalkraman 2 ปีที่แล้ว +49

    கோனார்‌கள் சார்பாக வாழ்த்துகள்....வாழ்க....தமிழர்

  • @vinothsethu5723
    @vinothsethu5723 2 ปีที่แล้ว +8

    ரொம்ப நன்றி ஐயா .. யாதவா மன்னன் புகழ் வாழ்க..எல்லா மக்களும் நடிகர்களும் நடிகைகளும் பொது மக்களும் இளைஞர்களும் ஒரு நாள் போராட்டம் நடத்தினால் மாவீரனின் சிலையை தமிழ்நாடு முழுவதும் நிறுவலாம் அரசு கண்டிப்பாக முழு ஒத்துழைப்பு தர வேண்டும்... கண்டிப்பான முறையில் ஐயா மாவீரன் அழகுமுத்துக்கோன் அவர்களின் வீர வரலாற்றை பாடப்புத்தகத்தில் சேர்க்க வேண்டும் ..நன்றி 💥👑💙

  • @Tirunelvelian_official
    @Tirunelvelian_official ปีที่แล้ว +11

    இப்படி பட்ட ஒரு மாவீரரின் வரலாறு பாடப்புத்தகங்களில் இல்லாதது வருத்தத்துக்குரியது.... கண்டிப்பாக சேர்க்கப்பட வேண்டும்...

    • @Manivel-ch6wo
      @Manivel-ch6wo 8 หลายเดือนก่อน

      Amaa thalaiva

    • @--Akilesh
      @--Akilesh 8 หลายเดือนก่อน

      😢

  • @cinemapaithiyam99
    @cinemapaithiyam99 ปีที่แล้ว +6

    ஒரு மிகசிறந்த வீரணை பற்றி பேசியதற்கு மிக்க நன்றி ஐயா

  • @arun-ij4dt
    @arun-ij4dt 2 ปีที่แล้ว +35

    முதல் சுதந்திர போராட்ட மாவீரன்அழகு முத்துகோன் 👑🙏♥

    • @1M_Views
      @1M_Views ปีที่แล้ว +3

      1st Freedom Fighter Pooli Thevar

    • @tn7299
      @tn7299 ปีที่แล้ว +4

      @@1M_Views summa keda dai

    • @saravananyadav2461
      @saravananyadav2461 ปีที่แล้ว +3

      @@1M_Views year solunga

    • @ghaznimahmud5020
      @ghaznimahmud5020 ปีที่แล้ว +4

      @@1M_Views puli thevar 1767 க்கு பிறகு வரலாறு இல்ல ஆனா அழகுமுத்துகோன் 1756 ல பெத்த நாயக்கனூர் கோட்டையில் ஆங்கிலேயர்&நவாப் எதிர்த்து சண்டை செய்து இறந்தார்

    • @kmrajeswaran9319
      @kmrajeswaran9319 ปีที่แล้ว +4

      @@1M_Views no history for Puli Devan before 1767...king Azhakumuthu Kone is the first freedom fighter

  • @vijayvijay1582
    @vijayvijay1582 2 ปีที่แล้ว +13

    எங்கள் ஊரில் பிறந்த மாவீரன் அழகுமுத்துக்கோன். கட்டாலங்குளம் ஊராட்சி. தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி வட்டம் கட்டாலங்குளம் ஊராட்சி. இப்போது கயத்தாறு தாலுகா

  • @robinantony7305
    @robinantony7305 2 ปีที่แล้ว +31

    என் சொந்த ஊர் கட்டாலங்குளம்

  • @nagavenkat8759
    @nagavenkat8759 ปีที่แล้ว +3

    திருவாரூர் மாவட்ட யாதவர்கள் சார்பாக வாழ்த்துக்கள்... இன்னும் அரசியல் விழிப்புணர்வு நிறைய பெற வேண்டும் இந்த சமூகம்

  • @manigandanyadav6994
    @manigandanyadav6994 ปีที่แล้ว +9

    நான் தமிழனாக இருப்பதில் பெருமை கொள்கிறேன். ஜெய் ஹிந்த்🚩🚩

  • @sarvin9361
    @sarvin9361 ปีที่แล้ว +15

    மாவீரன் அழகு முத்து கோன் 🇺🇦🔥 யாதவர் / கோனார்/ 🇺🇦🔥💙💛

  • @murugesanr7206
    @murugesanr7206 ปีที่แล้ว +7

    முதல் சுதந்திர போராட்ட வீரர் அழகு முத்துக்கோன் புகழ் வாழ்க....

  • @revathyshankar3450
    @revathyshankar3450 2 ปีที่แล้ว +4

    வீர வரலாறுகள் மிக ஆர்வமுடன் உள்ளன 👌😍🤩🙏மிக்க நன்றி ஐயா 🙏வணக்கம்🙏

  • @nellaisrm2277
    @nellaisrm2277 ปีที่แล้ว +4

    மாவீரன் அழகுமுத்துக்கோனின்,சுதந்திரபோர் சரித்திரத்தில் வரலாறு.இந்திய நாட்டிற்கு பெருமை.தமிழக மக்களுக்கும்,பெருமை.

  • @RavindraKumar-pn4ln
    @RavindraKumar-pn4ln 2 ปีที่แล้ว +6

    வணக்கம் ஐயா. இன்றைய தலைமுறைகளுக்கு அறியப்படாத மாவீரர்கள் வரலாற்று பற்றி உங்கள் மூலம் தெரிந்து கொண்டோம். இவர்களைப் போல மாவீரர்கள் பற்றி பதிவிடுங்கள். மிக்க நன்றி💐❤️🙏 தமிழ்நாட்டு பிறந்த மாவீரர்கள் வாழ்ந்த நாட்டில் நாங்கள் வாழ்கிறோம் பெருமை கொள்கிறோம். வாழ்க வீர தமிழ்...

  • @m.revanth2576
    @m.revanth2576 ปีที่แล้ว +8

    என்றும் ஐயா வீர அழகு முத்துக்கோன் வழியில் 🙏

  • @kanapathikanapathi8546
    @kanapathikanapathi8546 ปีที่แล้ว +7

    மானம் காத்தா மாவீரன் டா ....கோனார் மகன் டா 💛💙💛💙

  • @EsakkiEsakki-ws5te
    @EsakkiEsakki-ws5te 10 วันที่ผ่านมา +1

    நன்றி வாழ்த்துகள் இசக்கியாதவ்திமுக ❤❤❤

  • @muniyappan138
    @muniyappan138 2 ปีที่แล้ว +12

    இவர்களை போல் நல்ல அரசர்கள் இருந்தால் நாட்டில் எந்த தப்பும் நடக்காது தப்பு செய்தர்கள் தப்ப முடியாது 🙏🙏🙏

  • @user-ih3wt1kj3z
    @user-ih3wt1kj3z 2 ปีที่แล้ว +5

    சிறந்த பதிவு கண்டிப்பாக தெரியாதா பல செய்திகள் வரலாறு பதிவு வாழ்த்துக்கள் 🙏🙏🙏

  • @Mathavakkannan-vl1ki
    @Mathavakkannan-vl1ki ปีที่แล้ว +4

    முதல் சுதந்திர போராட்ட.வீரர்.மன்னர்.மாவீரன்.அழகுமுத்துக்கோன்.வறாலற்றை.தந்தமைக்கு.நன்றி.ஐயா

  • @Balamari-bc5wj
    @Balamari-bc5wj ปีที่แล้ว +2

    நன்றி ஐயா 🙏. மாவீரன் அழகுமுத்துக்கோன் புகழ் வாழ்க

  • @Sankaryadhav
    @Sankaryadhav 2 ปีที่แล้ว +24

    இவரது 248 படைவீரர்கள் மற்றும் 6 படைத்தளபதிகள், கொல்லப்பட்டனர்....இவர் இறந்த காலம் 1757.... வரலாற்றை மாற்ற முடியாது

  • @muthukrishnan6483
    @muthukrishnan6483 2 ปีที่แล้ว +6

    மாவீரன் அழகு முத்துகோன் புகழ் ஓங்குக

  • @kathirkathiresan6921
    @kathirkathiresan6921 2 ปีที่แล้ว +17

    மாபெரும் சரித்திரம் 💪🏿

  • @b.dhanyasarathi8756
    @b.dhanyasarathi8756 ปีที่แล้ว +1

    நல்ல தொரு வரலாற்று விளக்கம். நன்றி அய்யா. வாழ்த்துக்கள்

  • @user-hy7ir9xu6w
    @user-hy7ir9xu6w 2 ปีที่แล้ว +7

    அருமையான பதிவு ஐயா
    💐💐💐

  • @parthibanm9386
    @parthibanm9386 2 ปีที่แล้ว +7

    மிகவும் அருமையான பதிவு ஐய்யா!

  • @sureshthiruvengadam2832
    @sureshthiruvengadam2832 10 หลายเดือนก่อน +2

    மாவீரன் அழகுமுத்துக்கோன்❤

  • @rajinimuruga7271
    @rajinimuruga7271 2 ปีที่แล้ว +3

    வீரன் அழகுமுத்துகோன் ஐயா பெருமையை சொன்னதுக்கு நன்றி..

  • @King07129
    @King07129 ปีที่แล้ว +2

    மாவீரன் புகழ் என்றும் நிலைத்திருக்கும்❤🥰

  • @praveenkumar-tx6bx
    @praveenkumar-tx6bx 2 ปีที่แล้ว +6

    அய்யா இது போல நம் மண்ணின் அனைத்து வீரர்களின் வரலாற்றை பதிவு செய்யுங்கள்

  • @sundaramm22
    @sundaramm22 2 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு ஐயா.
    நன்றிகள் பல

  • @ezhilprashanthvenkatesh9866
    @ezhilprashanthvenkatesh9866 2 ปีที่แล้ว +7

    அருமை 😊💐

  • @sriguruprinterstirupur4867
    @sriguruprinterstirupur4867 2 ปีที่แล้ว +2

    வெல்லட்டும் மாவீரர்கள் புகழ் 🙏🙏🙏 நன்றி

  • @mantu_yadav670
    @mantu_yadav670 ปีที่แล้ว +3

    Jai Shree Yadu ki
    Jai Shree Krishna

  • @madavan3584
    @madavan3584 2 ปีที่แล้ว +4

    மிக மிக அருமை ஐயா

  • @pmjpmj6012
    @pmjpmj6012 2 ปีที่แล้ว +6

    Kovil patti, kattalankulam.

  • @konarmedia
    @konarmedia 2 ปีที่แล้ว +5

    முதல் இந்திய சுதந்திர போராட்ட வீரர் மாவீரர் அழகுமுத்துகோன் அவர்களின் வீர வரலாற்றை மிக அழகாக கூறிய உங்களுக்கு மிக்க நன்றி ஐயா 🙏

  • @parameswaran5183
    @parameswaran5183 2 ปีที่แล้ว +5

    வணங்குகிறேன் 🙏🙏🙏

  • @venkatrao5750
    @venkatrao5750 ปีที่แล้ว +7

    Yadav from AP

  • @nagavenkat8759
    @nagavenkat8759 ปีที่แล้ว +1

    நன்றி அய்யா.... அருமையான தகவல்....

  • @yaduvanshifitnessclub329
    @yaduvanshifitnessclub329 2 ปีที่แล้ว +19

    Jai yaduvanshi kshatriya ahir

  • @jayakumarmuthukrishnan1314
    @jayakumarmuthukrishnan1314 2 ปีที่แล้ว +4

    வணங்குகிறேன் ஐயா 🙏

  • @Aravtecv
    @Aravtecv 2 ปีที่แล้ว +6

    நன்றி ❣️👑🙏

  • @pachaiyappan8645
    @pachaiyappan8645 2 ปีที่แล้ว +8

    Maveeran azhgumuthukone🇺🇦 🙏🔥👑💕

    • @jaiyadav1063
      @jaiyadav1063 ปีที่แล้ว

      Ne ya tha voru bro yanna village name and district bro plz sollu nanum yadavar tha bor nayanthangal

  • @user-np5kr1si3u
    @user-np5kr1si3u หลายเดือนก่อน

    Arumai 🎉

  • @dm1892
    @dm1892 2 ปีที่แล้ว +2

    நன்றி ஐயா 🙏🙏🙏
    🙏🇺🇦வாழ்க அழகு முத்து கோன் புகழ் 🇺🇦🙏

  • @user-gp3xp2lr8m
    @user-gp3xp2lr8m ปีที่แล้ว

    நன்றி

  • @mayakannan9663
    @mayakannan9663 ปีที่แล้ว

    சிறப்பான பதிவு ஐயா

  • @sathishsagayaraj9665
    @sathishsagayaraj9665 ปีที่แล้ว +5

    முல்லை தினையே முதல் தினை ஆனால் தமிழ் ஆர்வலர்கள் என்று சொல்லி கொள்பவர்கள் மாற்றி சொல்கிறார்கள். தொல்காப்பியத்தில் முல்லை தினையைத்தான் தொல்காப்பியர் முதலில் வரிசை படுத்தியிருப்பார் அதை மாற்றி சொல்பவர்களை நாம் அடையாளபடுத்த வேண்டும்.

    • @thamizhiniyan8525
      @thamizhiniyan8525 ปีที่แล้ว

      குறிஞ்சி தான் முதல் திணை...!

    • @sathishsagayaraj9665
      @sathishsagayaraj9665 ปีที่แล้ว

      @@thamizhiniyan8525 முல்லைதான் முதல் தினை ஆதாரம் தொல்காப்பியம்.

    • @thamizhiniyan8525
      @thamizhiniyan8525 ปีที่แล้ว

      @@sathishsagayaraj9665 தொல்காப்பியம் எங்கே அப்படி சொல்கிறது...?

  • @plakshmanan6158
    @plakshmanan6158 2 ปีที่แล้ว +4

    Tirunelveli konarla

  • @user-et7gr8bx2u
    @user-et7gr8bx2u 2 ปีที่แล้ว +1

    அருமை ஐயா 🙏

  • @kavicreation7752
    @kavicreation7752 ปีที่แล้ว +1

    நன்றி அய்யா❤️💥

  • @arun_Yadav_002
    @arun_Yadav_002 8 วันที่ผ่านมา

    நல்ல பதிவு 🙏😘

  • @ganesans3756
    @ganesans3756 2 ปีที่แล้ว +5

    Verran alagumuthu kone 🙏

  • @VigneshVicky-bt9zl
    @VigneshVicky-bt9zl 2 ปีที่แล้ว +3

    Valgha pallandu sir

  • @karthiksuper2157
    @karthiksuper2157 2 ปีที่แล้ว +5

    Veera vanakkam ayya

  • @ganeshsasi5617
    @ganeshsasi5617 ปีที่แล้ว

    மிக்க நன்றி ஐயா

  • @jayeshkate3657
    @jayeshkate3657 ปีที่แล้ว +3

    Algumuthu yadav ki jay❤🙏

  • @karunanidhiramaswamy8702
    @karunanidhiramaswamy8702 12 วันที่ผ่านมา

    மறவர்குல அழகுமுத்துக்கோன் சேர் வை காரரின் வெள்ளையருக்கு எதிரான விடுதலை போரை நினைவில் போற்றுவோம்!
    மாவீரர் அழகு முத்துக்கோன் சேர் வைக்காரரின் வாரீசுகளான சண்முகராஜா தேவரும் அவருடைய வாரீசுகளும் சென்னை உயர்னீதி மன்றத்தில் செப்புப் பட்டயம் மற்றும் உரிய ஆவணங்களோடு, தங்களை வீரர் அழகு முத்துக்கோன் சேர்வை காரரின் வாரீசுகள் என ஆணை பிறப்பிக்க வேண்டி வழக்காடி வருகின்றனர்

  • @sakthijey8361
    @sakthijey8361 2 ปีที่แล้ว

    அருமை

  • @M.S.N.L
    @M.S.N.L ปีที่แล้ว

    Nanri

  • @bharathinagasamy1852
    @bharathinagasamy1852 ปีที่แล้ว

    நன்றிகள் 🎉🎉

  • @sarojasoundari0114
    @sarojasoundari0114 ปีที่แล้ว

    நன்றி ஐயா

  • @appuv9405
    @appuv9405 2 ปีที่แล้ว

    மிக்க நன்றி ஐயா🙏🙏🙏

  • @kuppusamyyadav4607
    @kuppusamyyadav4607 2 ปีที่แล้ว +3

    Super sir 🙏🙏🙏🙏🙏

  • @karthicksaravanan1952
    @karthicksaravanan1952 2 ปีที่แล้ว +1

    Thank you ❤️

  • @DonBrothers5197
    @DonBrothers5197 ปีที่แล้ว

    Super ayya tq

  • @poyyakkarapattinorthmadura344
    @poyyakkarapattinorthmadura344 ปีที่แล้ว +1

    யாதவ இனத்துக்கு பெருமை ஐயா

  • @kumaranrajarathinam4537
    @kumaranrajarathinam4537 2 ปีที่แล้ว +3

    Arumai ayyah.

  • @editer-elango
    @editer-elango ปีที่แล้ว

    நன்றி❣️❣️❣️❣️

  • @TheBala46
    @TheBala46 ปีที่แล้ว

    Great...

  • @nithyap9623
    @nithyap9623 2 ปีที่แล้ว +8

    🔥🔥🔥

  • @sankarg1160
    @sankarg1160 2 ปีที่แล้ว +4

    அழகு முத்து கோன் 🔥🔥 கோனார்🔥🔥

    • @ramakrishna5891
      @ramakrishna5891 2 ปีที่แล้ว

      Maravar King

    • @sathishsagayaraj9665
      @sathishsagayaraj9665 ปีที่แล้ว +3

      @@ramakrishna5891 முல்லை திரிபே பாலை மறவர்க்கு தாய்குடியே கோனார். தொல்காப்பியத்தில் ஆதாரம் உள்ளது

    • @kmrajeswaran9319
      @kmrajeswaran9319 ปีที่แล้ว +1

      @@ramakrishna5891 dai study history properly...u are thieve (thirutan clan)

    • @arunbalaji650
      @arunbalaji650 ปีที่แล้ว +1

      @@ramakrishna5891 pooda kalavani

  • @papupattukutty3659
    @papupattukutty3659 ปีที่แล้ว +1

    Freedom fighter maveeran ayya Alagumuthu kone....🔥🔥🔥🔥 Nandri ayya

  • @m.santhoshm.santhosh7240
    @m.santhoshm.santhosh7240 ปีที่แล้ว +1

    ஐயா...💥💙💛

  • @mgm4s
    @mgm4s 9 หลายเดือนก่อน

    🚩🇮🇳முதல் இந்திய சுதந்திர போராட்ட 👑🗡மாமன்னர் அழகு முத்து கோன் ஐயா புகழ் ஓங்குக✨.....

  • @vijaykrish98
    @vijaykrish98 2 ปีที่แล้ว +1

    Super sir

  • @ananddon7707
    @ananddon7707 ปีที่แล้ว

    Thank you

  • @AngelGeethashri
    @AngelGeethashri ปีที่แล้ว

    Semma

  • @royaldinesh100
    @royaldinesh100 2 ปีที่แล้ว +7

    வீரன்

  • @periyarmurasu2852
    @periyarmurasu2852 11 หลายเดือนก่อน +1

    மாவீரன் அழகுமுத்துக்கோன் வாழ்க்கை வரலாற்றை பள்ளி,கல்லூரி மாணாக்கர் அறியும் வண்ணம் பாடத்திட்டத்தில் சேர்க்க வேண்டும்!
    நாட்டுப்பற்றை வார்க்க வேண்டும்!
    -பெரியார் புகழேந்தி,
    தன்மானப்புலவன்.

  • @ramsuratyadav2579
    @ramsuratyadav2579 ปีที่แล้ว +6

    जय यादव जय माधव

  • @sankarmalaisamy1139
    @sankarmalaisamy1139 2 ปีที่แล้ว +4

    veeram miguntha ayya mannar alagumuthukone pugal entrum maraiyathu....

  • @angavairani538
    @angavairani538 2 ปีที่แล้ว +12

    வணக்கம் அய்யா
    இப்போதெல்லாம் வீரமான ஆண்கள் இல்லை உடல்ரீதியாக மனரீதியாக பலவீனமான ஆண்கள்தான் இருக்கிறார்கள்.. நன்றிகள் வாழ்வோம் வளமுடன்.

  • @thirishark3708
    @thirishark3708 2 ปีที่แล้ว +4

    🙏🙏