ராணுவத்தில் வேலை செய்பவர்கள் மழையிலும் வெயிலிலும குளிரிலும் எல்லையில் காவல் காக்கிறார்கள்,குடும்பத்தையும் பிரிந்து இருக்கிறாகள் அவர்கள் இருப்பதால்தான் நாமெல்லாம் நித்மதியாக இருக்கிறோம் நாம் ஒவ்வொருவரும் ராணுவ வீர்ர்களுக்கு நன்றி சொல்ல கடமைபட்டுள்ளோம்,அவர்களின் தியாகமும்,வீரமும்தான் நம்மை காக்கிறது உண்மையில் கதாநாயகர்கள் அவர்கள்தான்🙏🙏🙏👍இந்திய குடிமகளாய் என்னுடைய🙏🙏🙏🙏🙏
வணக்கம் தோழி பிரியா& எழிலன்பு நலமா?உங்களின் கதையை பிரியாவின் குரலில் முழு நாவலாக கேட்டால் எனக்கு சந்தோஷமாக இருக்கிறது .கொஞ்சம் கொஞ்சமாக கேட்க பொறுமை இல்லை தோழி அதனால் தான் முழுநாவலுக்கு காத்திருந்து கேட்பேன் தோழி முழுநாவலை பதிவிட்டதற்கு நன்றி தோழி ❤❤❤வாழ்க வளமுடன் நலமுடன் வாழ்க தமிழ் 😊😊😊🙏🙏🙏🙏🙏
கதை ரொம்ப ரொம்ப நல்லா இருக்கு.மணி வர்மன்❤கீர்த்தனா காதல் மணவாழ்க்கை அருமையாக இருந்தது.வர்மன் குடும்பத்தில் உள்ள கேரக்டர் எல்லாரும் அருமையான கதாபாத்திரங்கள்.
மிக அருமையான ஆழமான அழுத்தமான கதை..உங்களின் எழுத்தின் அழுத்தம் எப்போதும் போல அருமை..சிந்திக்கவும் ரசிக்கவும் வைக்கும்.. இத்தகைய கதை கருவை கொடுத்ததற்கு மிக்க நன்றி.. வாசிப்பு மிக மிக அருமை வழக்கம் போல.. கதைக்கு மேலும் மெருகூட்டி உள்ளது..இருவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள் மற்றும் வாழ்த்துக்கள்...
கதை ரொம்ப நல்லா இருக்கு அமரன் படம் 2.0 பார்த்த மாதிரி இருக்கு உண்மையில் ராணுவ வீரர்கள் போலீஸ் திரையுலகில் பணிபுரிபவர்கள் வெளிநாட்டில் வேலை செய்பவர்கள் இவர்களுக்கு இந்த காலகட்டத்தில் பெண் கிடைப்பது மிகவும் கடினம் ஆகிவிட்டது முன்பு போல் எளிதாக கிடைப்பதில்லை இந்த நான்கு பணியில் இருப்பவர்களுக்கு பெண் கொடுப்பதற்கும் யாரும் தயாராக இல்லை என்பது வருத்தமளிக்க கூடியதாகவே இருக்கிறது எழிலன்பு நல்ல கதை களத்தை தேர்வு செய்து சிறந்த முறையில் இந்த கதையை கொடுத்ததற்கு மிக்க நன்றி🙏
First of all it was a wonderful realistic life story of military man 💖.... I really liked the characters keerthana and maniverman and all other characters also.... keerthana character was superb especially her dialogues said in hospital scene 🥺, the way she handled situations like pregnancy period etc......reallly superb.....her self respected and understanding nature everything was excellent 👌🏻.... Maniverman great hero 💗 his love could be feel by a single word " dhana "❣️..... keerthana ❤️ maniverman, their romance 😍👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻💞.....this story was watching a real life of an army man problems.....their difficulties of not be there with family even if it's emergency situations 🥺😭.... Thank you so much for this mesmerizing story 💗 and Priya mohan ma'am voice modulation superb....her voice gave life to the novel ❣️.... expecting more realistic novels from you with Priya mohan voice..........
வணக்கம் பிரியா மேடம் உங்களுடைய நாவல் எப்போ ஃபுல்லா வரும்னு பார்த்துட்டு இருந்து இன்னைக்கு உங்க கதையை கேட்கிறேன் இன்னும் கதையைக் கேட்கல கேட்டுட்டே இருக்க கேட்டு முடிச்சுட்டு என்னுடைய கமெண்ட்டை உங்களுக்கு தருகிறேன் கமாண்ட் சொல்ற அளவுக்கு நான் பெரிய ஆள் இல்ல ஆனாலும் அன்போட என்னுடைய கமெண்ட்டை உங்களுக்கு தருகிறேன் உங்க வாய்ஸ் மிகவும் அருமை ப்ளீஸ் கதையை போடுங்க மேடம் எவ்வளவு சோகம் இருந்தாலும் உங்க கதையை கேட்காமல் விடமாட்டேன் உங்கள் குரலும் ஆர்ஜே யாகவே குரலும் மிகவும் பிடிக்கும் எதுக்கு
Great salute to military man Manivarman...loving claps to Keerthana...strong 'kottu' to idiotic Meena ..and also wishes to all the other characters...each and every characterisation is superb...
வளைகாப்புக்கு பின் வந்த அத்தியாயத்தில் அழ வைத்து விட்டீர்கள் அதுவும் உங்கள் குரல் ரொம்ப ரொம்ப எமோஷனல் நிலைக்கு அழைத்துச் சென்று விட்டது.அழுகையை கட்டுபடுத்த முடியவில்லை.மனதில் சொல்ல முடியாத வலி மனம்கனத்து விட்டது.
கதை ரொம்ப ரொம்ப அருமையாக உள்ளது. மணிவர்மன், கீர்த்தனா காதல் Vara laval. கதையினை கொஞ்சம் கொஞ்சமாக பதிவேற்றாமல் ஒரே தடவையில் பதிவேற்றுங்கள் சகோதரி. பிரியாவின் குரல் Super......

😅😊😅😊😅😅😊😊😊😊😅😊😊😊😊😊😊😊😊😊😊😅😊😅😊😊😊😊😊😊😊😅😊😊😊😊😊😊😅😊😊😊😊😊😊😊😊😅😅😅😅😅😅😊😊😅😅😅😅😅😅😅😅😊😅😅😅😅😊😅😅😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😅😊😅😅😊😅😅😅😅😊😅😅😅😅😅😅😅😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😅😅😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
Ll saçb
Very very nice and salute army people and super all characters and thanks 🙏😊😊😊😊😍
ராணுவத்தில் வேலை செயிரவுங்களுக்கு 🙏🏼🙏🏼🙏🏼 கோடி வணக்கங்கள்
கதை ரொம்ப ரொம்ப நல்லா இருக்கு.மணி வர்மன்❤கீர்த்தனா காதல் மணவாழ்க்கை அருமையாக இருந்தது.வர்மன் குடும்பத்தில் உள்ள கேரக்டர் எல்லாரும் அருமையான கதாபாத்திரங்கள்.
Nice voice ❤❤❤❤❤❤
அதிக மனக்கவலை இருந்தாலும் ஒரு நொடியில் உங்கள் குரலும் உங்கள் கதையும்❤ கவலைகளை போக்கி விடுகிறது மிக்க நன்றி சகோதரி
மிக அருமையான ஆழமான அழுத்தமான கதை..உங்களின் எழுத்தின் அழுத்தம் எப்போதும் போல அருமை..சிந்திக்கவும் ரசிக்கவும் வைக்கும்.. இத்தகைய கதை கருவை கொடுத்ததற்கு மிக்க நன்றி.. வாசிப்பு மிக மிக அருமை வழக்கம் போல.. கதைக்கு மேலும் மெருகூட்டி உள்ளது..இருவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள் மற்றும் வாழ்த்துக்கள்...
உணர்ச்சி குவியலாய் இருக்கும் இந்த படைப்பை வெளியிட்ட உங்களுக்கு மிக்க நன்றி.அதற்கு மெருகேற்றும் விதமாக குரலோசை அமைந்துள்ளது வாழ்த்துக்கள் 🎉❤
ரியல் ஹீரோக்கு சலியுட் மிகவும் அருமையான கதை ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
அருமை அருமை அருமை கதையும் குரலும் சூப்பர் சூப்பர் ❤❤❤❤❤
கதை ரொம்ப நல்லா இருக்கு அமரன் படம் 2.0 பார்த்த மாதிரி இருக்கு உண்மையில் ராணுவ வீரர்கள் போலீஸ் திரையுலகில் பணிபுரிபவர்கள் வெளிநாட்டில் வேலை செய்பவர்கள் இவர்களுக்கு இந்த காலகட்டத்தில் பெண் கிடைப்பது மிகவும் கடினம் ஆகிவிட்டது முன்பு போல் எளிதாக கிடைப்பதில்லை இந்த நான்கு பணியில் இருப்பவர்களுக்கு பெண் கொடுப்பதற்கும் யாரும் தயாராக இல்லை என்பது வருத்தமளிக்க கூடியதாகவே இருக்கிறது எழிலன்பு நல்ல கதை களத்தை தேர்வு செய்து சிறந்த முறையில் இந்த கதையை கொடுத்ததற்கு மிக்க நன்றி🙏
First of all it was a wonderful realistic life story of military man 💖.... I really liked the characters keerthana and maniverman and all other characters also.... keerthana character was superb especially her dialogues said in hospital scene 🥺, the way she handled situations like pregnancy period etc......reallly superb.....her self respected and understanding nature everything was excellent 👌🏻.... Maniverman great hero 💗 his love could be feel by a single word " dhana "❣️..... keerthana ❤️ maniverman, their romance 😍👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻💞.....this story was watching a real life of an army man problems.....their difficulties of not be there with family even if it's emergency situations 🥺😭.... Thank you so much for this mesmerizing story 💗 and Priya mohan ma'am voice modulation superb....her voice gave life to the novel ❣️.... expecting more realistic novels from you with Priya mohan voice..........
கதை சூப்பர் குரலும்சூப்பர்❤❤❤❤❤❤❤❤❤
காலை வணக்கம் பிரியா மேம் உங்கள் குரலில் இந்த கதையை கேட்க தான் காத்திருந்தேன் அதுவும் முழு நாவலாக நன்றி 💐💐💐
வணக்கம் பிரியா மேடம் உங்களுடைய நாவல் எப்போ ஃபுல்லா வரும்னு பார்த்துட்டு இருந்து இன்னைக்கு உங்க கதையை கேட்கிறேன் இன்னும் கதையைக் கேட்கல கேட்டுட்டே இருக்க கேட்டு முடிச்சுட்டு என்னுடைய கமெண்ட்டை உங்களுக்கு தருகிறேன் கமாண்ட் சொல்ற அளவுக்கு நான் பெரிய ஆள் இல்ல ஆனாலும் அன்போட என்னுடைய கமெண்ட்டை உங்களுக்கு தருகிறேன் உங்க வாய்ஸ் மிகவும் அருமை ப்ளீஸ் கதையை போடுங்க மேடம் எவ்வளவு சோகம் இருந்தாலும் உங்க கதையை கேட்காமல் விடமாட்டேன் உங்கள் குரலும் ஆர்ஜே யாகவே குரலும் மிகவும் பிடிக்கும் எதுக்கு
மிக அருமையான கதைகளம்..... வாசிப்பும் அவ்வாரே....
Very nice story, emotional. Great voice that could bring out the feelings.
ரொம்ப ரொம்ப அருமையாக உள்ளது. எமோஷனலாகவும் வேதனை........வார்த்தைக-ளால் செல்ல இயலவில்லை....... 😊
Super story lovely amazin ❤❤❤❤
கதை அருமை வாசிப்பும் அருமை
Great salute to military man Manivarman...loving claps to Keerthana...strong 'kottu' to idiotic Meena ..and also wishes to all the other characters...each and every characterisation is superb...
Sema story 🎉🎉🎉
Nice story like it❤
Nice family story with full of love n all emotions..keep going sis...ur voice modulation made ths story super ❤❤❤
Super nice story tq sis 🙂🙏🌹🌹🌹🌹🌹🌹
கதையும் குரலும் அருமையோ அருமை அருமை அருமை அருமை ❤😊❤❤❤❤❤❤❤❤
Arumai story ...❤❤❤❤❤Priya ur voice memerzing ❤❤❤❤❤
கதையும் குரலும் அருமை
Thank you for full novel , welcome. Thank you Priya 🎉
❤❤❤ worth listening the full novel once again.
Super novel 😊😊😊😊😊
First time unga story pakuren super ❤❤❤❤
We have to respect each n every Military man family members
Sema sentimental pa
No chance ❤❤❤
Priya voice vera level ❤❤❤❤❤
Hi sis story super🎉🎉🎉🎉🎉
Everyone needs to respect solider, nice novel❤
Super story and nice voice😊😊😊😊
I am great addicted to rj priya mohan mam voice nd regular listner of ezhilanbu audionovel. ❤❤❤
Super family story ❤❤
❤❤❤super story and my princes 👰voices 😘😘😘🌹🌹🌹🌹
As usual Wow super nice story excellent narration superb sis's thanks waiting for more nice romantic stories from your end keep going 🎉🎉🎉🎉
wow superb pa,full novels for thanks ,nice voice ❤❤❤❤❤
காதல் காவல் சூப்பர❤❤❤❤❤❤❤❤❤❤
கதையும், குரலும் மிகவும் அருமையாக இருந்தது ❤❤❤
Nice story and nice voice mam 💐💐💐
பிரியாவின் குரலில் கதை அருமை
Super love story, voice so nice Priya super 😊👌
செமாசெமாசூப்பர்சூப்பர் குரல்அழகுஅருமை ❤❤❤❤
Super novel👌🏻
Super ma
Story semma heands up milittryman voice supper super super super super super super super love you Priya mam❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Super. Super. Super
Amazing ❤
Hi priyama❤ . Thanks for uploading full novel
சூப்பர் 🎉🎉🎉🎉🎉🎉
Superrrrrrrr🎉
❤❤❤❤❤❤ nice story
Priya mohan kuralil adutha kadhai seekkiram poduga mam.....❤❤❤❤
அழகான அருமையான நாவல்❤❤❤❤❤இந்த கதைக்கு சரியான குரல் அருமை❤❤❤❤❤❤❤❤❤❤❤
Really nice story priyama and always your voice is sooooo sooooo sooooo sweet ❤❤❤❤❤❤❤❤
Nice story
No words mam 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻💥💥💥💥💥💥😭
Story 👌👌👌
Good morning mam ❤❤❤❤❤
Thank you for a gd story.
Super,priya
Sema voices ❤❤❤❤❤❤❤❤❤❤
Super story very nice voice priya ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
ராணுவ வீரனின்மனவியின்மனநிலைதுல்லியமாககாட்டுகிறது🎉🎉🎉🎉❤❤❤❤❤❤
Hi Priya thank you ❤❤❤❤❤❤
super story and voice
Super sister 🎉
Always as a Indian we are proud and give respect to our military man.
⭐️⭐️⭐️⭐️
Super super super super super super❤❤❤❤❤❤❤❤❤
Super
Thank you ma'am
என் மனதை தொட்ட கதை❤❤. கதை சூப்பர் பிரியா குரல் இனிமை ❤❤❤
super mam ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Hi Priya mohan ungal voice romba romba pidikum entha channel ungal voiceyil pottallum kettuviduven
Supernovel🎉🎉🎉🎉😢😢😢😢😢😢😢😢🎉🎉🎉🎉🎉
Wow super story ❤❤❤❤❤
🙏🏿🙏🏿🙏🏿👌👌👌👌👌
Good morning sister
ஹாய் அக்கா 💐
வளைகாப்புக்கு பின் வந்த அத்தியாயத்தில் அழ வைத்து விட்டீர்கள் அதுவும் உங்கள் குரல் ரொம்ப ரொம்ப எமோஷனல் நிலைக்கு அழைத்துச் சென்று விட்டது.அழுகையை கட்டுபடுத்த முடியவில்லை.மனதில் சொல்ல முடியாத வலி மனம்கனத்து விட்டது.
♥️♥️♥️
💐💖🎉👌
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Hi piriya hru❤❤❤
❤❤❤❤❤❤❤❤❤❤
❤👌👌👌👌💐💐
❤❤❤❤
நல்ல அருமையான அழகான பதிவு 🎉🎉🎉
கதை ரொம்ப ரொம்ப அருமையாக உள்ளது. மணிவர்மன், கீர்த்தனா காதல் Vara laval. கதையினை கொஞ்சம் கொஞ்சமாக பதிவேற்றாமல் ஒரே தடவையில் பதிவேற்றுங்கள் சகோதரி. பிரியாவின் குரல் Super......
❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉
👍👍👍👌👌👌❤❤❤🌹🌹🌹🙏
🫡🫡🫡🫡👏👏👏
வணக்கம்பிரியாமோகன்&எழிலன்பு❤இருவறுக்கும்❤சகோ❤❤❤கதைபோட்டாதக்குவாழ்த்துக்கள்சகோ❤❤❤ok thanks 👍🏻👍🏻👍🏻 to