Ayya nenga lesson nadaththurathu romba nalla puriuthu sir na tnpsc exam padichudu iruka sir 11th 4 to 10 eyal ,sirappu tamil book nadaththinal romba useful irukum sir unga video pathtudutha sir na 11,12 padikkura.
ஆறுமணி குருவிக்கு எப்படி எல்லை கிடையாதோ அதே போல் தமிழருக்கும் எல்லையே இல்லை என்று மிக மிக அருமையாக ஆறாம் திணையை எங்களுக்கு அறிமுகப்படுத்திய தமிழ் ஐயா அவர்களுக்கு வாழ்த்துக்களும் நன்றியும்.
தமிழ் அய்யா அவர்களுக்கு நன்றிகள் பல. தங்கள் தமிழ் காணொளி வகுப்புகள் மிகவும் அருமையான பதிவுகள். எங்களுக்கு தமிழ் எளிமையாக கற்றுக் கொள்ள உதவுகிறது .🎉🎉🙏🙏
ஐயா எனக்கொரு சந்தேகம்.அதை நீங்கள் தீர்த்து வைப்பீர்கள் என்று நான் முழுமையாக நம்புகிறேன். தமிழர் வாழ்வோடும் புலம்பெயர் நிகழ்வுகளோடும் அ. முத்துலிங்கத்தின் திணைப்பாகுபாடு எவ்வாறு இணைக்கப்படுகிறது? என்ற இந்தகேள்விக்ககான அர்த்தத்தையும் மற்றும் திணைப்பாகுபாடு என்ற இந்த வார்த்தைக்கான அர்த்தத்தையும் கூறுமாறு தங்களை பணிவுடன் கேட்டுகக்கொள்கிறேன் ஐயா.
அது ஒன்றும் இல்லை. உலகின் மூத்த குடியாக இருந்த தமிழினம் காலப்போக்கில் பல நாடுகளுக்கு பல்வேறு காரணங்களால் பரவும் நிலை ஏற்பட்டது. ஐந்திணையாக நிலத்தை பகுத்த தமிழர்.வேற்று தேசத்தில் அகதியாக வாழும் கொடுமை நிலையை கதை ஆசிரியர் எடுத்து கூறுகிறார். இருப்பினும் அவர் வாழ்ந்து வருவது கனடாவில் தான்.ஆதலால் ஐந்திணை நிலத்தில் வாழ்ந்த தமிழர் தமக்கு சம்பந்தம் இல்லாத பனிநிலத்தில் வாழ்வதை ஆறாம் திணையாய் உள்ளுறை படுத்தி கூறி இருப்பது தமிழரின் சிறப்பும் முரணாய் மாறியதை காட்டுகிறது. இந்த துணைப்பாடத்தை படிக்கும் போது ஒருவித மன வருத்தத்தை கண்டிப்பாக காண முடியும். அதனையே ஆறாம் திணையாய் புதிய ஒன்றாக கருதப்படுகிறது. #குறிப்பு : மனத்திற்கு நெருடலாக வருத்தமான துணைப்பாடம் இது எனக்கு.........

ஐயா ஆறாம் தினையை அருமையான கருத்துடன் சொன்னீர்கள் நன்று ஐயா
Mikka nandri ayya
😊😊😊 nice
Thanks for liking
Nandri iyya
தங்களின் அன்புக்கு நன்றி .!நண்பர்களுக்கும் பகிரவும். 🙏
தம்ழ்ஐயா நீங்க வெரலெவள் நான் மட்டு பள்ளி ஆரம்பிச்சான் நா கண்டிக்க உங்களை குபிடுவேன்
❤❤
ஆறுமணி குருவிக்கு எப்படி எல்லை கிடையாதோ அதே போல் தமிழருக்கும் எல்லையே இல்லை என்று மிக மிக அருமையாக ஆறாம் திணையை எங்களுக்கு அறிமுகப்படுத்திய தமிழ் ஐயா அவர்களுக்கு வாழ்த்துக்களும் நன்றியும்.
நன்றி
தமிழ் அய்யா அவர்களுக்கு நன்றிகள் பல. தங்கள் தமிழ் காணொளி வகுப்புகள் மிகவும் அருமையான பதிவுகள். எங்களுக்கு தமிழ் எளிமையாக கற்றுக் கொள்ள உதவுகிறது .🎉🎉🙏🙏
👍
ரொம்ப நன்றி சார்.... நல்லா புரியுது.... அது மட்டும் அல்லாமல் நீங்கள் நூலின் ஆசிரியர் பற்றி கூறியது எனக்கு பிடித்திருந்தது.... நன்றி
Thank you for your video sir
🎉Super sir 🎉
Nice sir😊👍
Sri Supper ❤😂😢😮😅😊😊😂🎉
T qqq so much sir.... Unga voice Sema sir nalla theyliva irukku..... good after noon sir
தங்களின் அன்புக்கு நன்றி .!நண்பர்களுக்கும் பகிரவும். 🙏
தமிழ் வாழ்க !
தமிழ் ஐயா வாழ்க !
Iya neenga nalla naduthuringa enaku romba easya puriudhu iyya nandri iya
நன்றி... 🙏.நண்பர்களுக்கும் பகிரவும்.
நன்றி... 🙏.நண்பர்களுக்கும் பகிரவும்.
Sir supera nadathuninnga
நன்றி
தொடர்ந்து தமிழ் 11 ஆம் வகுப்பு பாட காணொளி வகுப்புகள் எதிர்பார்க்கிற தமிழ் ஆர்வலர் 🎉🎉
Sri super very much
Thanks aiya😁
எங்களுக்கு உங்கள்ளமரு
எந்த sirum கிடையாது
உங்கள்ளமரு இருந்தால்
வரம் ❤🧡💛💚
Thank you sir your teching is very beautiful 🙏🙏🙏
தங்களின் அன்புக்கு நன்றி .!நண்பர்களுக்கும் பகிரவும். 🙏
Good explanation sir
நன்றி
Tucker
Super
ஐயா நீங்க எங்க தமிழ் அம்மா மாதிரி அருமையாக புரியும்படி நடத்துறீங்க . உங்கள் தமிழ் பயணம் தொடர என்னுடைய வாழ்த்துக்கள் 💐💐💐
நன்றி... 🙏.நண்பர்களுக்கும் பகிரவும்.
Sir unmaiyela nalla purichichi sir 🙏🙏🙏🙏🙏🙏🙏👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻
supper sir enkku nangu purigiradhu sir thank sir
நன்றி
ஐயா எனக்கொரு சந்தேகம்.அதை நீங்கள் தீர்த்து வைப்பீர்கள் என்று நான் முழுமையாக நம்புகிறேன். தமிழர் வாழ்வோடும் புலம்பெயர் நிகழ்வுகளோடும் அ. முத்துலிங்கத்தின் திணைப்பாகுபாடு எவ்வாறு இணைக்கப்படுகிறது? என்ற இந்தகேள்விக்ககான அர்த்தத்தையும் மற்றும் திணைப்பாகுபாடு என்ற இந்த வார்த்தைக்கான அர்த்தத்தையும் கூறுமாறு தங்களை பணிவுடன் கேட்டுகக்கொள்கிறேன் ஐயா.
9840907030
அது ஒன்றும் இல்லை. உலகின் மூத்த குடியாக இருந்த தமிழினம் காலப்போக்கில் பல நாடுகளுக்கு பல்வேறு காரணங்களால் பரவும் நிலை ஏற்பட்டது. ஐந்திணையாக நிலத்தை பகுத்த தமிழர்.வேற்று தேசத்தில் அகதியாக வாழும் கொடுமை நிலையை கதை ஆசிரியர் எடுத்து கூறுகிறார். இருப்பினும் அவர் வாழ்ந்து வருவது கனடாவில் தான்.ஆதலால் ஐந்திணை நிலத்தில் வாழ்ந்த தமிழர் தமக்கு சம்பந்தம் இல்லாத பனிநிலத்தில் வாழ்வதை ஆறாம் திணையாய் உள்ளுறை படுத்தி கூறி இருப்பது தமிழரின் சிறப்பும் முரணாய் மாறியதை காட்டுகிறது. இந்த துணைப்பாடத்தை படிக்கும் போது ஒருவித மன வருத்தத்தை கண்டிப்பாக காண முடியும். அதனையே ஆறாம் திணையாய் புதிய ஒன்றாக கருதப்படுகிறது. #குறிப்பு : மனத்திற்கு நெருடலாக வருத்தமான துணைப்பாடம் இது எனக்கு.........
வணக்கம் தமிழ் ஐயா நீங்கள் நடத்துவது நன்றாக புரிகிறது
Superb sir.your teaching 👌👌👌👌👌👌
தங்களின் அன்புக்கு நன்றி .!நண்பர்களுக்கும் பகிரவும். 🙏
எனக்கு உபயொமாக இருந்தது
நன்றி.... நண்பர்களுக்கும் பகிரவும்
Superrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrr aiya👍👍👍👍👍🙏🙏🙏🙏👌👌👌👌👌
சூப்பர் ஐயா
SUPER sir 👍👍👍
அருமை ஐய்யா சிறப்பான விளக்கம்
அருமையான , தெளிவான,செறிவான,நிறைவான கற்பிதம் ஐயா. நன்றியும் வாழ்த்துகளும்.
Tq sir
நன்றி ....நண்பர்களுக்கும் பகிரவும்...
ஐயா நீங்கள் நடத்தும் பாடங்கள் நன்றாக புரிகிறது
நன்றி.... நண்பர்களுக்கும் பகிரவும்
Super aiya
முதல் இயல் இலக்கணம் பதிவிடுங்கள் ஐயா
Pl check playlist
நன்றி ஐயா 🙏
அருமையாக இருந்தது
Sri live paniga please
அய்யா super
நன்றி
@@tamilaiya9863 molliy
Thank you sir
வணக்கம் ஐயா🙏🙏🙏🙏
Semma teaching Aiya.👍👍
ஐயா முதல் பாடம் இலக்கணம் நடத்துங்க ஐயா
Pl see the playlist
Super sir and thanks sir
இந்த விடியோ நடந்த பட்ட விரிவானம் மிகவும் உயிருள்ளதாக இருந்தது .
Hi
Hi
Super Sir
Tucker
Super video thank you
Thank you 😍 sir your teaching is very useful to me 🙂🙏🙏
நன்றாக புரிந்தது 😍🙂🙏
நன்றி... 🙏.நண்பர்களுக்கும் பகிரவும்.
அய்யா உங்கள் காணொளி மிகவும் அருமை. அதை போல் இயல் 1 இலக்கணம் மொழி முதல், இறுதி எழுத்துகள் காணொளியை அனுப்புங்கள்.
Thanks for video
👌👌குரல்வளம், நினைவாற்றல், பின்புலம் படக்காட்சிகள் அருமை.
நன்றி
arumai, "nachu nachu na" vandam aiya
Super ayya 👌👌👌👌👌
மிகவும் அருமை ஐயா
Super ayya😁😁😁👌👌👌
Super lesson
Ayya vanakkam... Ayya 11th iyal 2 la ulla punarchikku video podunga ayya
ஐயா மிகவும் நன்றி ஐயா
நன்றி ஐயா
Arumai👍👍👌
Super sir 👌👌
Aiya pls send link for யானை டாக்டர் lesson
விரைவில்...
Okay sir
சூப்பர் அய்யா👍👍👍👍👍👍👍👍👍
Super expiation sir.... Sir plz upload more videos
ஐயா 11 தமிழ் இயல் வாரியாக வீடியோ போடுங்கள்
Super
Super ayya
Aiya plz upload all 11th lessons it's help for all 11th students plzz aiya upload fast thnk you aiya
I am understand sir
Super 👌👌👌
Sir எப்படி நீங்க green screen effect போடுறீங்க sir
ஆம்
Super sir !!
இப்போது தமிழ் ஐயா சேனலில் பாடங்கள் ஒளிபரப்பு ஆகவில்லையே ஏன்?
ஐயா சேனலில் ஒளிபரப்பாகும் பாடங்கள் அனைத்தும்
எளிதாகவும் அருமையாக இருக்கும் தொடர்ந்து ஒளிபரப்பினால் பயனுள்ளதாக இருக்கும்
Wow..
Thank you sir thank you so much you're😀🙏🙏🙏 teaching is well👏👏👏👏👌👌
Nalla puriuthu Sir 🙏tq sir
D fuzz foo fitch
Nava Jothi
M.AJagadeesh+1
அருமை
Tamil eiya 11th tamil grammar send me eiya please
Super sir very interesting this video important of more students sir thank you so much 😄🙏🙏🙏
அய்யா உங்கள் காணொளி மிகவும் அருமையாக இருக்கு அதை பால் இயல்1 நன்னூல் பாயிரம் காணொளியை அனுப்புங்கள் அய்யா
th-cam.com/video/CyyfMF5rgPg/w-d-xo.html
Pl see the playlist
Ayya vanakkam
வணக்கம் 🙏
Silvestan aiya😅😅😅zion school la irundu
நன்றாக நடித்திருகிறீர்கள்
Puriyala
ஐயா ரொம்ப நன்றி
THANKS SIRRRRRRRRRRRRRRRRRRRRRRhappiness. People laugh showing their teeth.
“Ice-block-cold eyes” refers to absence of any real feeling. The idiom
தங்களின் அன்புக்கு நன்றி .!நண்பர்களுக்கும் பகிரவும். 🙏
Super ஐயா
தங்களின் அன்புக்கு நன்றி .!நண்பர்களுக்கும் பகிரவும். 🙏
Thank you sir
தங்களின் அன்புக்கு நன்றி .!நண்பர்களுக்கும் பகிரவும். 🙏
Super sir