உயிரை உயிரால் கோர்க்கவா | Surya saravanan | tamil audio novels | tamil novels audiobooks | Romantic

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 16 ก.ย. 2024
  • • உயிரை உயிரால் கோர்க்கவ...
    சூர்யா சரவணனின், "உயிரை உயிரால் கோர்க்க வா" RJ ஆதியின் குரலில்...
    இது ஆன்டி ஹீரோவகை வகையைச் சார்ந்த கதை.
    அர்ஜுன் ஜோஷிதா
    மாமன் மகன் அர்ஜுன்.. ஜோஷிதா அத்தை பொண்ணு என்று தெரியாமல் காதல் வயப்பட்டு திருமணம் செய்கிறான் .. கல்யாணத்துக்கு பின் ஜோஷிதா அத்தை பொண்ணு என்று தெரிந்து அவளை ஏற்றுக்கொண்டனா இல்லையா?
    சிவா மல்லிகா
    சிவா மல்லிகாவை காதல் செய்து பிரேக்கப் செய்கிறான் .. சந்தர்ப்ப சூழ்நிலையில் இருவரும் திருமணம் செய்து கொள்கின்றனர்.. இருவரும் எப்படி மீண்டும் இணைந்தார்கள்?
    மோகன் அனிதா
    மோகனுக்கு இரண்டாம் திருமணம்.. இரண்டு வயது குழந்தையுடன் இருக்கிறான் மோகன்.. அவனது வாழ்வில் அனிதா துணையாக வருகிறாள்.. மோகன் வாழ்க்கையில் மீண்டும் உயிர் கொடுப்பாளா அனிதா.
    மூன்று நண்பர்களின் வாழ்க்கையில் காதல் கல்யாணம் ஊடல் கூடல் அனைத்தையும் உயிருக்கு உயிராய் கதையில் கோர்த்து இருக்கிறேன்.. படித்து பாருங்கள் பிரண்ட்ஸ்
    லவ் அண்ட் ரொமான்ஸ் நாவல்
    To read in kindle:amzn.in/d/gKVAVdk
    Listen free audiobooks, podcasts, audio stories in Tamil. Discover best Tamil Audio books, Tamil Podcasts, Tamil Audio Stories at ATM romantic tamil novel audiobooks Channel.
    Listen to Tamil audiobooks anytime, anywhere with atm Tamil audio books. tamil love and romantic novels in the format of Audiobooks in Tamil.
    The latest stock of Tamil Audiobooks. Listen to love and romantic stories of audio books!
    Tamil audiobooks produced by atm Tamil Novels Audiobooks
    Tamil novels in audiobooks. stories in Tamil audio novels.
    Multiple writers novels will be uploaded here.
    Novel:Uyirai uyiral korkkavaa
    Writer : Surya saravanan
    Voice over:RJ Aadhi
    #tamilnovelsaudiobooks
    #tamilaudionovels
    #tamilnovelsaudiobook
    #atmtamilnovels
    #atmnovels
    #tamilaudiobooks
    #audiobookstamil
    #tamillove
    #ramanichandrantamilnovelsaudio
    #ambikaramnovels
    #ramanichandrannovels
    #tamillovestory
    #audiblenovels
    #atmaudionovels
    #tamillovebooks

ความคิดเห็น • 66

  • @SuriyaJohnson-p3x
    @SuriyaJohnson-p3x 5 หลายเดือนก่อน +16

    சூரியா சரவணன் நாவல் எனக்கு ரொம்ப பிடிக்கும் ஆனா இப்போ ரொம்ப நாளாகி விட்டதே❤❤❤❤❤

  • @akilsakila5330
    @akilsakila5330 5 หลายเดือนก่อน +8

    நன்றி மேம் உங்கள் கதைக்குஆவலுடன் எதிர்பார்த்தேன் அடிக்கடி கதை போடுங்கள்

  • @ramansamuvel9656
    @ramansamuvel9656 5 หลายเดือนก่อน +4

    உங்கள் கதை அருமையாக உள்ளது. உங்கள் கதை எப்போது வரும் என்று காத்துக் கொண்டு இருந்தேன். மிக்க நன்றி சகோதரி . ஆதி சகோதரின் குறல் மிகவும் அருமையாக உள்ளது❤❤❤❤

  • @semsengga8491
    @semsengga8491 5 หลายเดือนก่อน +6

    சூரியா அவர்களின் கதை அருமை

  • @amuthaangel6576
    @amuthaangel6576 5 หลายเดือนก่อน +2

    ரொம்ப நாள் கழித்து உங்களுடைய கதையை கேட்டதில் மகிழ்ச்சி..கதை மிக அருமையாக இருந்தது.
    விட்டு கொடுத்தால் கெடுவதில்லை!
    வாழ்த்துக்கள் சூர்யா ஜி!👏👏👏👏🌹🌹🌹
    ஆதி..ஜி வாய்ஸ் சூப்பருங்கோ!❤👌👌👌👌

  • @meenakumari2286
    @meenakumari2286 5 หลายเดือนก่อน +3

    நன்றி 🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️ஏன் தாமதம் சகோதிரி உங்களின் நாவல்கள் அனைத்தும் அருமை

  • @suguna251
    @suguna251 5 หลายเดือนก่อน +1

    Kathai super romba arumaiya intresting ah irunthuchi vaasipu arumai thank you😊😊

  • @semsengga8491
    @semsengga8491 5 หลายเดือนก่อน +12

    குரல் அருமை. நல்ல தெளிவாக வாசிக்கறீங்க. ஆனால் ரொம்ப நிறுத்தி நிறுத்தி படிகிறது... விமான நிலையத்தில் அறிவிப்பு பண்றது போல இருக்கு. இதனால் கேக்குற பொறுமையே போயிட்டது.

  • @venipalanikumar6649
    @venipalanikumar6649 5 หลายเดือนก่อน +2

    கதை சூப்பர் காதல் மல்லி சிவா காதல் அருமை. சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் ❤❤❤❤❤❤❤❤

  • @foxesintution1599
    @foxesintution1599 5 หลายเดือนก่อน +3

    Semmma Semma Semma Semma Semma Semma Semma Semma Semma Semma Semma Semma Semma Semma Semma super super super good story

  • @rpsjanaki6937
    @rpsjanaki6937 5 หลายเดือนก่อน +3

    Super nice story tq sis 🙂🙏🌹🌹🌹🌹🌹

  • @priyankapriyanka7632
    @priyankapriyanka7632 5 หลายเดือนก่อน +4

    Romba gap vitu padikiringa wait panni kekura Madhiri iruku

  • @ramaneshkathiresi1258
    @ramaneshkathiresi1258 5 หลายเดือนก่อน +2

    கதை மிகவும் அருமை அருமை அருமை ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @yesodhaandal1560
    @yesodhaandal1560 5 หลายเดือนก่อน +1

    A t m novel romba pidikum athi voice very nice joshal voiceyil podungal please

  • @sunithak9599
    @sunithak9599 5 หลายเดือนก่อน +1

    Novel miga arumai. Voice modulation awesome

  • @foxesintution1599
    @foxesintution1599 5 หลายเดือนก่อน +2

    Voice very very nice voice is amazing and beautiful

  • @VijayalakshmiK-ol5th
    @VijayalakshmiK-ol5th 4 หลายเดือนก่อน +2

    மூணுஜோடியும்சூப்பர்

  • @vijayalakshmig2054
    @vijayalakshmig2054 5 หลายเดือนก่อน +1

    Nice story and voice vazhga valamudan

  • @mahalakshmimahalakshmi8339
    @mahalakshmimahalakshmi8339 5 หลายเดือนก่อน +1

    Hello Aadhi madam, ரொம்ப nal achi unga voice kettu ❤miss you Aadhi sisy voice.

  • @UshaRani-fh6lt
    @UshaRani-fh6lt 5 หลายเดือนก่อน +3

    Very. Nice. Friend

  • @nivethamariappanm3272
    @nivethamariappanm3272 5 หลายเดือนก่อน +2

    Super. Super. Super

  • @rajadorerajeswari
    @rajadorerajeswari 5 หลายเดือนก่อน +3

    Story wonderful but vittu vittu kadai kekum poludu interest illama pohudu

  • @rsbarkkath9542
    @rsbarkkath9542 5 หลายเดือนก่อน +2

    Story super

  • @Kavi-if3ul
    @Kavi-if3ul 2 หลายเดือนก่อน

    கதை சூப்பர் முடிவும் சூப்பர் ❤❤❤

  • @rameshmuthu5683
    @rameshmuthu5683 5 หลายเดือนก่อน +2

    சூப்பர் சூப்பர்

  • @nagajothi5546
    @nagajothi5546 5 หลายเดือนก่อน +1

    Super super thankyou

  • @thangarajthangaraj2242
    @thangarajthangaraj2242 5 หลายเดือนก่อน +36

    விட்டு விட்டு படிக்கிறீங்க

  • @user-xl4cl3zz6f
    @user-xl4cl3zz6f 5 หลายเดือนก่อน +5

    1hr 40mins ku mela yen gap vitu gap vitu padikirenga? Fluent ah Ellana bore adikum

  • @bharathidurai6132
    @bharathidurai6132 5 หลายเดือนก่อน +2

    சூப்பர் ❤❤🎉🎉

  • @YuvarajM-c4z
    @YuvarajM-c4z 5 หลายเดือนก่อน +1

    Nice

  • @vidhyadevi640
    @vidhyadevi640 5 หลายเดือนก่อน +1

    Wow super 1st comment

  • @maheswarisasi3484
    @maheswarisasi3484 5 หลายเดือนก่อน +1

    Welcome super mam super

  • @UmaUmaselvaganesan-cz1qv
    @UmaUmaselvaganesan-cz1qv 5 หลายเดือนก่อน +1

    நன்றி

  • @ganesanrajalakshmi2633
    @ganesanrajalakshmi2633 5 หลายเดือนก่อน +1

    Super super story sister and supervoice ❤❤❤❤❤❤❤❤❤😂😂😂😂😂😂😂😂❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉😂❤❤❤❤❤❤❤❤

  • @arivumani5703
    @arivumani5703 5 หลายเดือนก่อน +1

    Yen flaskila milk eduthu kondu varavillaiya spr acting amma

  • @r.ganesamoorthyr.ganesamoo7865
    @r.ganesamoorthyr.ganesamoo7865 5 หลายเดือนก่อน +1

    Super❤❤❤

  • @thenmozhi5967
    @thenmozhi5967 5 หลายเดือนก่อน +1

    Welcome sister ❤na tha first comment 😊

  • @geethachandrasekaran2029
    @geethachandrasekaran2029 5 หลายเดือนก่อน +1

    Good story Ean eppadi vasikringa

  • @Nandhinipurushothaman18
    @Nandhinipurushothaman18 5 หลายเดือนก่อน +2

    Story super, voice good , but romba gap iruku...

  • @PunyaRadhakrishnan-v6x
    @PunyaRadhakrishnan-v6x 5 หลายเดือนก่อน +1

    Nice voice

  • @muthumano7300
    @muthumano7300 5 หลายเดือนก่อน +2

    Story nice editing சரியா கவனிக்கவும்

  • @user-eg1xe7oi8u
    @user-eg1xe7oi8u 5 หลายเดือนก่อน +2

    ❤❤❤❤❤❤❤❤

  • @rosedavid5372
    @rosedavid5372 5 หลายเดือนก่อน +1

    Good morning ❤❤❤

  • @rsbarkkath9542
    @rsbarkkath9542 5 หลายเดือนก่อน +3

    Romba late ta kathai poduriga indha kathaila vitto vitto padikiriga

  • @foxesintution1599
    @foxesintution1599 5 หลายเดือนก่อน

    Aathi Voice very very nice voice

  • @foxesintution1599
    @foxesintution1599 5 หลายเดือนก่อน +1

    Good morning sister

  • @bhuvaneswaria9345
    @bhuvaneswaria9345 5 หลายเดือนก่อน +2

    Long gap why?

  • @thiviyathiviya2525
    @thiviyathiviya2525 5 หลายเดือนก่อน +1

    ❤❤❤

  • @kalavathirajesh
    @kalavathirajesh 5 หลายเดือนก่อน +1

    👍

  • @bhubaneswarir4765
    @bhubaneswarir4765 5 หลายเดือนก่อน +1

    🎉🎉🎉❤❤❤❤

  • @GunavathiSundhar
    @GunavathiSundhar 5 หลายเดือนก่อน +2

    என்ன ஆச்சு ஒரு அத்யாயம் திரும்ப திரும்ப வாசிச்சிங்க

  • @dhanalakshmisrinivasan8628
    @dhanalakshmisrinivasan8628 5 หลายเดือนก่อน +3

    வேற யாராவது வாசித்திருக்கலாம்

  • @deepamaremuthu6194
    @deepamaremuthu6194 5 หลายเดือนก่อน +1

    Speed konjam aathi kama pidunga

  • @user-xl4cl3zz6f
    @user-xl4cl3zz6f 5 หลายเดือนก่อน +2

    20 mins from 6hrs 55mins to 7hrs 15 mins repeated story...

  • @kesavikesavan2372
    @kesavikesavan2372 4 หลายเดือนก่อน +1

    Y sis vittu vittu kekuthu😢

  • @vijaygowri
    @vijaygowri 5 หลายเดือนก่อน +1

    ❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉

  • @bharathisaravanan1831
    @bharathisaravanan1831 5 หลายเดือนก่อน +1

    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @ShanthiSomu-w8x
    @ShanthiSomu-w8x 5 หลายเดือนก่อน +1

    Super story

  • @lakshmigopal3430
    @lakshmigopal3430 5 หลายเดือนก่อน +1

    Super ❤❤❤❤❤❤❤❤❤

  • @SasiTharan-zg5ci
    @SasiTharan-zg5ci 5 หลายเดือนก่อน +1

    சூப்பர்❤

  • @Sriswathimaharaj
    @Sriswathimaharaj 4 หลายเดือนก่อน +1

    ❤❤❤❤❤❤❤❤❤

  • @bhuvaneswaria9345
    @bhuvaneswaria9345 5 หลายเดือนก่อน +1

    ❤❤❤

  • @DEVISURESHCHANDRAN-xn2ih
    @DEVISURESHCHANDRAN-xn2ih 5 หลายเดือนก่อน +1

    ❤❤❤❤❤

  • @thangamthai9892
    @thangamthai9892 5 หลายเดือนก่อน +1

    ❤❤❤❤❤❤

  • @anuradhas3919
    @anuradhas3919 5 หลายเดือนก่อน +1

    ❤❤❤❤❤❤❤❤