- 24
- 1 618 414
ATM romantic tamil novels audiobooks
India
เข้าร่วมเมื่อ 3 พ.ย. 2023
Listen free audiobooks, podcasts, audio stories in Tamil. Discover best Tamil Audio books, Tamil Podcasts, Tamil Audio Stories at ATM romantic tamil novels audiobooks Channel.
Listen to Tamil audiobooks anytime, anywhere with ATM Tamil audio books. tamil love and romantic novels in the format of Audiobooks in Tamil.
The latest stock of Tamil Audiobooks. Listen to love and romantic stories of audio books!
Tamil audiobooks produced by ATM Tamil Novels Audiobooks
Tamil novels in audiobooks. stories in Tamil audio novels.
Multiple writers novels will be uploaded here.

நிலவுக்கு வான் உறவோ 2 | Vishnupriya | tamil audio novels | tamil novels audiobooks | Romantic love
th-cam.com/video/7-ENW1-jE_U/w-d-xo.html
காதல் இளவரசி விஷ்ணுப்ரியாவின், "நிலவுக்கு வான் உறவோ" RJ அக்ஷராவின் குரலில்...
beautiful romance story
அவனுக்கோ..விழிகள் திறந்ததும் வானமே புலப்பட.. எங்கும் அந்தகாரம்!!
வானில் ஒற்றை நிலவு மட்டுமே பவனிவர.. அதன் விளைவாக சிறுகீற்று போல வெளிச்சம்..அவ்விடமெங்கனும் ஊடுருவிக் கொண்டிருப்பதை அவதானித்தான் அவன்.
அவன் படுத்திருக்கும் புற்தரையின்.. பனியின் குளிர்மை அவனது உடலை ஜில்லென்று குத்திக் கொண்டிருப்பதை அவனால் உணர முடியுமானதாக இருந்தது.
சுயநினைவு தெளிந்தவனுக்கு.. முதலில், ‘எங்கிருக்கிறோம்?’ என்று புரியாத நிலை!! ஆயினும், அவனது வீரியம் மிக்க மூளை.. கார் விபத்திற்குள்ளான அந்திம நொடி வரை நிகழ்ந்தேறிய அனைத்தையும் ஞாபகப்படுத்தி விட்டுச் சென்றது தான் தாமதம்.
மல்லாக்காகப் படுத்திருந்த நிலையிலும் உருண்டு அசைந்த கருமணிகளோ.. தன் மனையாளைத் தான் தேடலானது.
அதோ.. எதிரே சற்றே உதிரக் கீறல்கள் கொண்ட சருமத்துடன் மனையாளின் மதிமுகம்!!
ஏற்கனவே விபத்தின் தாக்கத்தில் நின்றும் வெளிவந்திராதவன் அல்லவா அவன்?
தன் மனையாளின் பாதுகாப்புப் பற்றியே விழி திறக்கும் வேளையிலும், சிந்தித்தவன்.. அவளைக் கண்டுகொண்டதும், அப்படியே இழுத்து நெஞ்சாங்கூட்டோடு அணைத்துக் கொண்டான்.
ஏதோ படுபயங்கரமான கெட்ட கனவில் நின்றும் விழித்தாற் போல, அவன் முகமெல்லாம் பதற்றத்தின் சாயைப் படர்ந்திருந்தது.
“ருத்.. ரா” என்ற அவனது கரகரத்த டெஸ்டெஸ்டரான் குரல் அவளது இதயத்தின் அடி ஆழம் வரை சென்று தாக்கி.. உருகச் செய்யும் போலிருந்தது.
To read in kindle: amzn.in/d/fvBURM1
Listen free audiobooks, podcasts, audio stories in Tamil. Discover best Tamil Audio books, Tamil Podcasts, Tamil Audio Stories at ATM romantic tamil novel audiobooks Channel.
Listen to Tamil audiobooks anytime, anywhere with atm Tamil audio books. tamil love and romantic novels in the format of Audiobooks in Tamil.
The latest stock of Tamil Audiobooks. Listen to love and romantic stories of audio books!
Tamil audiobooks produced by atm Tamil Novels Audiobooks
Tamil novels in audiobooks. stories in Tamil audio novels.
Multiple writers novels will be uploaded here.
Novel:Nilavukku Vaan uravo
Writer : Kathal Ilavarasi Vishnupriya
Voice over:RJ Akshara
#tamilnovelsaudiobooks
#tamilaudionovels
#tamilnovelsaudiobook
#atmtamilnovels
#atmnovels
#tamilaudiobooks
#audiobookstamil
#tamillove
#ramanichandrantamilnovelsaudiobooks
#ambikaramnovels
#ramanichandrannovels
#tamillovestory
#audiblenovels
#atmaudionovels
#tamillovebooks

มุมมอง: 166
วีดีโอ
நிலவுக்கு வான் உறவோ 1 | Vishnupriya | tamil audio novels | tamil novels audiobooks | Romantic love
มุมมอง 6K9 ชั่วโมงที่ผ่านมา
th-cam.com/video/fdSag8o707w/w-d-xo.html காதல் இளவரசி விஷ்ணுப்ரியாவின், "நிலவுக்கு வான் உறவோ" RJ அக்ஷராவின் குரலில்... beautiful romance story அவனுக்கோ..விழிகள் திறந்ததும் வானமே புலப்பட.. எங்கும் அந்தகாரம்!! வானில் ஒற்றை நிலவு மட்டுமே பவனிவர.. அதன் விளைவாக சிறுகீற்று போல வெளிச்சம்..அவ்விடமெங்கனும் ஊடுருவிக் கொண்டிருப்பதை அவதானித்தான் அவன். அவன் படுத்திருக்கும் புற்தரையின்.. பனியின் குளிர்மை அவன...
உன் நிழலடி நான் | Theeran Theera | tamil audio novels | tamil novels audiobooks | Romantic novel
มุมมอง 37Kหลายเดือนก่อน
th-cam.com/video/oqENUHhRvc0/w-d-xo.html தீரன் தீராவின், "உன் நிழலடி நான்" RJ மலரின்குரலில்... நம் கதையின் நாயகி வெண்ணிலாவுக்கு ஈசன் மீது சிறு வயதில் இருந்தே ஒரு தலை காதல்.... ஈசனிடம் தன் காதலை கூற... அவளின் காதலை ஏற்க மறுக்கிறான்... காரணம் இவர்களுக்கு இடையேயான பத்து வயது வித்தியாசம் நாயகியின் காதலை ஏற்க விடாமல் செய்கிறது... பின் இவர்கள் இருவரும் சேர்ந்தார்களா என்பதே இந்த கதை... To read in kind...
அழகிய அசுரன் | தீரன் தீரா | Theeran Theera | tamil audio novels | tamil novels audiobooks | Romantic
มุมมอง 100K2 หลายเดือนก่อน
th-cam.com/video/cuPbtAFbhis/w-d-xo.html தீரன் தீராவின், "அழகிய அசுரன்" RJ நந்தினி செல்வராஜின் குரலில்... நம் நாயகன் ரோஹித் தன் நண்பனின் தங்கை திருமணத்திறக்காக கோவில்பட்டி அங்கே ஒரு இக்கட்டான சூழ்நிலையில் நம் நாயகியை திருமணம் செய்ய நேரிடுகிறது.... நாயகன் மற்றும் நாயகி இருவருக்குள்ளும் நடக்கும் ஊடல் கூடல் இதுவே கதையின் கரு. To read in kindle: amzn.in/d/2NJxuUU Listen free audiobooks, podcasts, a...
தீரா திரவியமே சுடரொளியே | Surya saravanan | tamil audio novels | tamil novels audiobooks | Romantic
มุมมอง 65K3 หลายเดือนก่อน
th-cam.com/video/ltX-CAg3Dg4/w-d-xo.html சூர்யா சரவணனின், "தீரா திரவியமே சுடரொளியே" RJ சுபீதா கண்ணனின் குரலில்... நாயகன் சர்வா தனக்கு தன் மகன் மட்டும் போதும் என்று தனக்கான தனி கூட்டுக்குள் வாழ அவனின் கூட்டுக்குள் எதிர் பாராத விதமாக இரு குயில்கள் அடைக்கலம் தேடி வர அடைக்கலம் கொடுப்பானா? அவர்களை ஏற்றுக்கொள்வானா? பெண்களை வேண்டாம் என தவிர்ப்பவன், காதல் மீது நம்பிக்கை இல்லாதவன் தனக்கென வரும் இணையை து...
உயிரை உரசாதே உறவே | Surya saravanan | tamil audio novels | tamil novels audiobooks | Romantic love
มุมมอง 66K4 หลายเดือนก่อน
th-cam.com/video/M_97JN1Gxl0/w-d-xo.html சூர்யா சரவணனின், "உயிரை உரசாதே உறவே" RJ சுபீதா கண்ணனின் குரலில்... இது ஆன்டி ஹீரோவகை வகையைச் சார்ந்த கதை. தன் கனவில் வரும் நாயகனை தினமும் தேடுகிறாள் நாயகி சிற்பிகா நாயகன் சந்தோஷை எதேச்சையாக சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கிறது . நாயகி வேலை செய்யும் இடத்திற்கு மானேஜராக வருகிறான் சந்தோஷ் நாயகி அவள் காதலை சொல்லுகிறாள் ! நாயகன் அவள் காதலை ஏற்று கொண்டானா ! கதையில...
என் அகத்திணை நீயடி | bharathi Kannan | tamil audio novels | tamil novels audiobooks | Romantic novel
มุมมอง 26K5 หลายเดือนก่อน
th-cam.com/video/T173lJ4kr2Q/w-d-xo.html பாரதி கண்ணனின், "என் அகத்திணை நீயடி" RJ விஜியின் குரலில்... கதை நாயகனான விக்ரமின் வாழ்க்கையில் எதிர்பாராத விதமாக நுழைகிறாள் நித்யா. விக்ரமின் கடந்த காலத்தில் ஏற்பட்ட கசப்பான நிகழ்வுகளை, நிகழ்காலத்தில் வசந்தமாக மாற்றினாரா? விக்ரமுடன் சேர்த்து அவளது குழந்தைக்கும் தாயாக மாறினாளா? என்பதே கதை. லவ் அண்ட் ரொமான்ஸ் நாவல் To read in kindle: amzn.in/d/0gpUITZf Lis...
காதல் மிகுத்துப் பெயின் |vijayasree padmanaban | tamil audio novels | tamil novels audiobooks
มุมมอง 75K7 หลายเดือนก่อน
Listen free audiobooks, podcasts, audio stories in Tamil. Discover best Tamil Audio books, Tamil Podcasts, Tamil Audio Stories at ATM romantic tamil novel audiobooks Channel. Listen to Tamil audiobooks anytime, anywhere with atm Tamil audio books. tamil love and romantic novels in the format of Audiobooks in Tamil. The latest stock of Tamil Audiobooks. Listen to love and romantic stories of aud...
உயிரை உயிரால் கோர்க்கவா | Surya saravanan | tamil audio novels | tamil novels audiobooks | Romantic
มุมมอง 73K8 หลายเดือนก่อน
th-cam.com/video/9c8uLE4c2nc/w-d-xo.html சூர்யா சரவணனின், "உயிரை உயிரால் கோர்க்க வா" RJ ஆதியின் குரலில்... இது ஆன்டி ஹீரோவகை வகையைச் சார்ந்த கதை. அர்ஜுன் ஜோஷிதா மாமன் மகன் அர்ஜுன்.. ஜோஷிதா அத்தை பொண்ணு என்று தெரியாமல் காதல் வயப்பட்டு திருமணம் செய்கிறான் .. கல்யாணத்துக்கு பின் ஜோஷிதா அத்தை பொண்ணு என்று தெரிந்து அவளை ஏற்றுக்கொண்டனா இல்லையா? சிவா மல்லிகா சிவா மல்லிகாவை காதல் செய்து பிரேக்கப் செய்க...
அழகான விஷம் நீ | Athithyan novel | tamil audio novels | tamil novels audiobooks | Romantic Novel
มุมมอง 109K8 หลายเดือนก่อน
ஆதித்யனின், "அழகான விஷம் நீ "th-cam.com/video/jBx_O6R8WqA/w-d-xo.html RJ ஜானுவின் குரலில் கேட்டு மகிழுங்கள். Listen free audiobooks, podcasts, audio stories in Tamil. Discover best Tamil Audio books, Tamil Podcasts, Tamil Audio Stories at ATM romantic tamil novel audiobooks Channel. Listen to Tamil audiobooks anytime, anywhere with atm Tamil audio books. tamil love and romantic novels in the fo...
காதல் கிரிக்கெட் 2 | vishnupriya | tamil audio novels | tamil novels audiobooks | Romantic Novel
มุมมอง 15K9 หลายเดือนก่อน
காதல் கிரிக்கெட்: th-cam.com/video/9Suv_G5FlCI/w-d-xo.html வாசகப் பெருமக்களுக்கு என் இதயங்கனிந்த அன்பு வணக்கங்கள். அச்சுலகில் மட்டுமே கால் பதித்த என்னை இணையத்திலும் கால் பதிக்க வைத்த ஏக இறைவனுக்கே புகழ் அனைத்தும்!! பலருக்கும் கிரிக்கெட் பிடிக்கும் என்ற பொது அபிப்பிராயத்தை வைத்து ஆன்லைனில் நான் எழுதிய இரண்டாம் கதையான “நெஞ்சைப் பூப் போல் கொய்தவளே!” என்னும் என் அடுத்த முயற்சி தான்.. தற்போது “காதல்...
காதல் கிரிக்கெட் 1 | vishnupriya | tamil audio novels | tamil novels audiobooks | Romantic Novel
มุมมอง 26K9 หลายเดือนก่อน
காதல் கிரிக்கெட்: th-cam.com/video/e715ZD-iVl8/w-d-xo.html வாசகப் பெருமக்களுக்கு என் இதயங்கனிந்த அன்பு வணக்கங்கள். அச்சுலகில் மட்டுமே கால் பதித்த என்னை இணையத்திலும் கால் பதிக்க வைத்த ஏக இறைவனுக்கே புகழ் அனைத்தும்!! பலருக்கும் கிரிக்கெட் பிடிக்கும் என்ற பொது அபிப்பிராயத்தை வைத்து ஆன்லைனில் நான் எழுதிய இரண்டாம் கதையான “நெஞ்சைப் பூப் போல் கொய்தவளே!” என்னும் என் அடுத்த முயற்சி தான்.. தற்போது “காதல்...
உன் நெஞ்சம் என் மஞ்சம் கள்ளா |பாரதி கண்ணன் | tamil audio novels | tamil novels audiobooks | atm
มุมมอง 38K9 หลายเดือนก่อน
th-cam.com/video/YLvqehEWnhw/w-d-xo.html உன் நெஞ்சம் என் மஞ்சம் கள்ளா |பாரதி கண்ணன் | RJ கிருத்திகா ராஜ் கணவனை இழந்து தனியாக கஷ்படும் மலர்கொடியை மறுமணம் புரிந்து கொள்கிறான் மருத்துவரான அர்ஜுன். அத்திருமணத்தால் இருவரும் சந்திக்கும் பிரச்சனைகள், இச்சமூகம் அவர்களை காணும் கண்ணோட்டம், இத்தனையையும் தாண்டி, அவர்கள் இருவரும் வாழ்க்கையில் இணைந்தார்களா? என்பதே கதை. Listen free audiobooks, podcasts, audio...
இத இதமாய் கொன்றாயடி |shahithya srini | tamil audio novels | tamil novels audiobooks |Romantic Novel
มุมมอง 39K10 หลายเดือนก่อน
Listen free audiobooks, podcasts, audio stories in Tamil. Discover best Tamil Audio books, Tamil Podcasts, Tamil Audio Stories at ATM romantic tamil novel audiobooks Channel. Listen to Tamil audiobooks anytime, anywhere with atm Tamil audio books. tamil love and romantic novels in the format of Audiobooks in Tamil. The latest stock of Tamil Audiobooks. Listen to love and romantic stories of aud...
உன்னிடம் மயங்கி விட்டேன் | Athithyan novel | tamil audio novels | tamil novels audiobooks | Romantic
มุมมอง 81K10 หลายเดือนก่อน
உன்னிடம் மயங்கி விட்டேன் : மூன்று மனங்களுக்குகிடையேயான உரிமை மற்றும் உறவு போட்டிகளே கதைக்களம்.. வன்காதல் வகையை சேர்ந்தது.. நாயகன் ரகுவரனுக்கு லயா மனைவியாக அமைக்கிறாள்.. தாம்பத்திய உறவில் அவளின் பிடித்தமின்மையால் தங்கை ரதியை ரெண்டாவதா கட்டி வைக்கிறாள்.. பின் நடக்கும் சம்பவங்கள் "தரமா" இருக்கும் கேட்டு மகிழுங்கள்.. Listen free audiobooks, podcasts, audio stories in Tamil. Discover best Tamil Audi...
மையல் கொண்டேன் மாதீரா 2 | Jiya Janavi | tamil audio novels | tamil novels audiobooks | romantic
มุมมอง 48Kปีที่แล้ว
மையல் கொண்டேன் மாதீரா 2 | Jiya Janavi | tamil audio novels | tamil novels audiobooks | romantic
மையல் கொண்டேன் மாதீரா 1 | Jiya Janavi | tamil audio novels | tamil novels audiobooks | romantic
มุมมอง 75Kปีที่แล้ว
மையல் கொண்டேன் மாதீரா 1 | Jiya Janavi | tamil audio novels | tamil novels audiobooks | romantic
காதல் சுகமானது | Athithyan novel | tamil audio novels | tamil novels audiobooks | Romantic Novel
มุมมอง 199Kปีที่แล้ว
காதல் சுகமானது | Athithyan novel | tamil audio novels | tamil novels audiobooks | Romantic Novel
உன்னை விட இல்லை புதுமையே 2 | vishnupriya novel | tamil audio novels | tamil novels audiobooks |
มุมมอง 22Kปีที่แล้ว
உன்னை விட இல்லை புதுமையே 2 | vishnupriya novel | tamil audio novels | tamil novels audiobooks |
உன்னை விட இல்லை புதுமையே 1 | vishnupriya novel | tamil audio novels | tamil novels audiobooks |
มุมมอง 38Kปีที่แล้ว
உன்னை விட இல்லை புதுமையே 1 | vishnupriya novel | tamil audio novels | tamil novels audiobooks |
என்று தணியும் முத்தத் தாகம் | Yadhu nandhini novel | tamil audio novels | tamil novels audiobooks
มุมมอง 47Kปีที่แล้ว
என்று தணியும் முத்தத் தாகம் | Yadhu nandhini novel | tamil audio novels | tamil novels audiobooks
நம் உறவுக்கு உயிர் கொடு | Adthiyan novel | tamil audio novels | tamil novels audiobooks | Romantic
มุมมอง 69Kปีที่แล้ว
நம் உறவுக்கு உயிர் கொடு | Adthiyan novel | tamil audio novels | tamil novels audiobooks | Romantic
அசுரனும் அழகியும் | Athithyan novel | tamil audio novels | tamil novels audiobooks | Romantic Novel
มุมมอง 291Kปีที่แล้ว
அசுரனும் அழகியும் | Athithyan novel | tamil audio novels | tamil novels audiobooks | Romantic Novel
காதல் மீறவா காவலா | yadhu nandhini novel | tamil audio novels | tamil novels audiobooks | atm novels
มุมมอง 73Kปีที่แล้ว
காதல் மீறவா காவலா | yadhu nandhini novel | tamil audio novels | tamil novels audiobooks | atm novels
When 2nd part of this story????😊😊😊😊
Hi😊 love story semmaiya irriku❤❤, rudra role simply superb and your voice modulation excellent 👍👍👍😊😊😊 please update the next episode asap.😊
Next part ????😊😊😊😊
Waiting for next part 😘
Next episode
Super sis🎉❤
Super love story
Super super super super super super super super super super super super
Subitha Kannan sis voice venum,,,pls
❤❤
👍
Hi
❤❤❤❤❤❤❤❤ super sister 💖💕💕💕💕😅
Supet, story nice vice ❤❤👌👌💖💞🫶🤩❤️🔥
உங்கள் குரலில் அடுத்த நாவல் கேட்க ஆவல் 👍👍👍👌👌👌
Rompa rompa rompa❤❤❤❤❤ azhagana story Nan rompa keppen athililum intha ennaku rompa rompa pitithullathu Tq😊😊😊
Superbe 🎉
Unkga voice super akka❤
Nice 🎉 story 🎉sos
Excellent story ❤😂❤😉😍😍🤩
கதை அருமை உங்கள் குரல் அதைவிட அருமை
Super ❤❤
Woooow super ❤❤❤❤❤❤❤❤❤❤
Superbe 🎉
Hai sister and nice story very interesting story and RJ sister voice super and nice
Hai sister and nice story very interesting story and RJ sister voice super and nice
Super💞💞💞 story😊
👌 nice
Nice story
Super soter si ❤️🩹❤️🩹🦋🦋🦋
Super ❤❤
Super story nice and super super ❤❤❤
Super nice story tq sis 🙂🙏🌹🌹🌹🌹🌹🌹
. f
Vannkkam sister me from Malaysia my name nurhaliza I love your voice and story sister Thank you very much sister ❤❤❤❤❤
Super sis🎉❤
Book reading panna mudiyatha
😮😢
சூப்பர் மனசு பிச்சிகிச்சி
Supper voice and story ❤
கதை மிகவும் அருமை
Hai sis 💕💕💕
Nice
உண்மை தான் சுபீதா தோழி முதல் காதல் வாழ்க்கைக்கு பின் ஒரு வாழ்க்கை இருக்கத்தான் செய்யும் அதை வாரமாக மாற்றுவதும் சாபமாக மாற்றுவது சம்பந்தப்பட்ட இருவரிடமே இருக்கு.இது கதைதான் ஆனாலும் நீங்க சொன்ன கடைசி வரிகள் நிதர்சனமான உண்மை
எழுத்தால் போடுங்கள்
ஈசன்,தாட்சாயினி காதல் வாழ்க்கை ரொம்ப ரொம்ப நல்லா இருந்தது.ஆனால் ஈசன் ரதியின் மீது வெறுப்பை காட்டுவது எப்படி சரியாகும்.ரதி ஓவன் தானம் செய்தது ஒரு மருத்துவராக தன் ஒருதலைக் காதலின் வெளிப்பாடு ஏன் ஓவன் தானம் செய்பவர்கள் நற்பண்புகள் கொண்டவராக இருக்க வேண்டும் இதில் ரதி செய்தது சரியே. அவள் என்ன தவறான பெண்ணா இல்லையே.ரதியின் நிலைதான் மிகவும் மனதை கலங்க வைக்கிறது பாவம்
Hai sis 💕💕💕 subitha