ராஜராஜசோழன் நாலு பாப்பான்களும் என்ற கதையில் நாலு பாப்பான்களுக்கு தான் கதை எழுதியவர்கள் ஆதரவு அளிப்பதாக உள்ளது. பாப்பான்களின் சதி செயலை மையமாக வைத்து ஒரு கதை எடுத்தால் சினிமா படம் நன்றாக ஓடும் அதை முயற்சிக்கலாமே.
You r a treasure sir…God bless u wt good health and wealth…💐💐🎉… இந்த சின்ன மூளையில் எவ்வளவு விஷயம் பதிய வச்சிருக்கீங்க , நீங்க பேசும் போது சின்ன வயதில் எங்க அப்பா ( ஆசிரியர்)பேசுவதை கேட்பது போல இருக்கிறது..thank you so much for sharing👍💖… ur wife and children r blessed😎🇲🇾 But feel so sad .. for tamilnadu population very less people only watched… 🙃…
அருமை 👌❤️😊🙏💙💙😂🤣🤣👌❤️❤️ love you sir, u looks like my brother, என் அண்ணன் போல இருக்கிறீர்கள் ஆனால் என் அப்பா வயது😅, தெளிவாக புரியவைத்தீர்கள், all doubt cleared, நன்றிகள் 🙏💛😊🙏💙💙💙💙
அன்பு விமர்ச்சகர்களே ! / ஊடகங்களே ! / தமிழ் வளர்ப்போர்களே !, ஒரு சத்திரிய தமிழனாக கேட்கிறேன்... நம் தமிழக பாட திட்டத்தில் எங்காவது விளாவாரியான உண்மையான சேர சோழ பாண்டிய வரலாறுகள் உண்டா ! உலகின் முதல் அணை கல்லணை பற்றிய, உலக அதிசயமான தஞ்சை பெரிய கோவில் பற்றிய முழு விபரங்களை எந்த பாடத்திலாவது நமக்கு தெரிவிகிறார்களா ?? ...நாம் படிக்கும் பாடங்களில் வந்தேரிகளையும் , வடநாட்டவர்களையும், வெளிநாட்டினரையும் பற்றியும் படிக்கும் நாம் .. நம்மவர்களின் உண்மையான வரலாறை படிக்கிறோமா? சுமார் 10-15 ஆண்டுகள் முன்பு நம் மாமன்னன் ராஜ ராஜ சோழர் கட்டிய தஞ்சை பெரிய கோவிலும்,. அவர் மகன் ராஜேந்திர சோழர் கட்டிய கங்கை கொண்ட சோழபுரம் கோவிலும் எப்படி இருந்தது என்று யாருக்காவது தெரியுமா ??? இருளடைந்து, புதர் மண்டி, வெளிச்சமில்லாமல் , சரியான பராமரிப்பு இல்லாமல், வவ்வாள் அடைந்து , அதில் இருந்த பொருள்கள் திருடப்பட்டு இருந்ததை எந்த ஊடகமாவது, இல்லை எந்த விமர்ச்சகராவது தெரியப்படுதியதுண்டா ??? கூடையில் தப்பித்து வந்த சிவாஜி மன்னனுக்கு மும்பையில் பெரிய சிலை உண்டு .. மாரட்டியர்கள் அவரை சாதி பேதமில்லாது கொண்டாடுகிறார்கள் ... ஆனால் இங்கு சேர சோழ பாண்டியர்களில் புகழ் பெற்ற மன்னர்களின் சிலைகள் உண்டா ???? வந்தேரிகளுக்கும் , தமிழனை அழித்தவர்களுக்கும் சிலைகள் உண்டு .. நம் தமிழ் மன்னர்களுக்கு உண்டா ???? பாண்டியனையும் சோழனையும் அழித்தொழித்த தெலுங்கு மன்னர்களையும், மராட்டிய மன்னர்களையும் (இன்றும் தஞ்சையில் வாரிசுகள் உண்டு) படிக்கும், போற்றும் நாம் , நம்மவர்களை படிக்கிறோமா ?? போற்றுகிறோமா??? இதை முதலில் விவாதியுங்கள் ??? பின்னர் பொன்னியின் செல்லவனையும் அதை எழுதியவரையும், படமாக ஆவணப்படுதியவரையும் விமர்ச்சிக்கலாம்..
பிரமாணியார் என்னும் காளாமுக வீர சைவ பழங்குடி மரபினர்; சாம்பவ குலத்து சோமன் சாம்பவன்; மனு ஸ்மிருதி அத்தியாயம் 2:32 & 3:197,198; கூறும் வஸிஷ்ட வம்ச ஸுகாலினர் என்னும் பிதுரர் வழியில் வந்த வாஸிஷ்ட ப்ரவர அஸுர குல சூத்ர வர்ண ரவி "தாசன்" உள்ளிட்டோரே உண்மை குற்றவாளிகள் என உடையார்குடி கல்வெட்டு செய்தி மூலம் தெளிவாகத் தெரியும் போது அந்த கேடுகெட்ட பாவிகளை அந்தணர்கள் என்று மூடி மறைத்து காப்பாற்ற நடக்கும் சதியே ஆதித்ய கரிகாலன் கொலைப்பழியை உண்மை ப்ருகு வம்ச ஸோமபர்கள் என்னும் பிதுர் வழியில் வந்த பார்கவ ப்ரவர ப்ரஹ்ம வர்ண விப்ர குல அறவாழி அந்தணர்கள் மீது சுமத்துவது ஆகும். இத்தகைய அதர்ம விப்ர த்ரோக வன்செயல்களை செய்யும் கயவர்கள் மட்டும் அல்லாமல் அதை தடுத்து கண்டித்து தண்டிக்க மறுத்து வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்கும் அரசு, அதிகாரிகள், ஆட்சியாளர்கள், அரசியல்வாதிகள், ஊடகங்கள், சரித்திர ஆராய்ச்சியாளர்கள், உள்நாட்டு வெளிநாட்டு அறிஞர் பெருமக்கள் என ஒட்டுமொத்த சமுதாயமுமே சம்பந்தமே இல்லாத உண்மை அறவாழி அந்தணர்கள் மீது வீண்பழி சுமத்தி எல்லோரும் சந்தேகக் கண் கொண்டு பார்க்க இழித்தும் பழித்தும் பேச நேரடியாகவும் மறைமுகமாகவும் தூண்டுவதால் ஸ்ரீமத் பாகவத மஹா புராணம் ஸ்கந்தம் 5: அத்தியாயம் 26:14; விதிகளின் அடிப்படையில் காலசூத்ரம் என்னும் கொடிய நரகில் தான் கடையில் தலைகீழாக தள்ளப்பட்டு ஆசந்திரார்க்கம் நித்ய நரகம் அனுபவிக்க வேண்டிய நிலை ஏற்படும் என்று அறியவும். தர்ம ஏவ ஹதோ ஹந்தி தர்மோ ரக்ஷதி ரக்ஷித: ! ஸத்யம் ஏவ ஜயதி ந அந்ருதம் !!
This interview of Mr.Ts krishnavel is giving in detailed brief explanation of whole truth behind this history out of all his interviews so far done in social medias..
ராஜராஜசோழன் நாலு பாப்பான்களும் என்ற கதையில் நாலு பாப்பான்களுக்கு தான் கதை எழுதியவர்கள் ஆதரவு அளிப்பதாக உள்ளது. பாப்பான்களின் சதி செயலை மையமாக வைத்து ஒரு கதை எடுத்தால் சினிமா படம் நன்றாக ஓடும் அதை முயற்சிக்கலாமே.
ஆதித்ய கரிகாலனின் (விக்ரம்) தோல்பட்டை-கையில் அம்மை குத்திய இரண்டு வடுக்கள் இருக்கின்றன. இதை "குளோஸ் அப்" காட்சியில் வேறு காட்டியிருக்கிறார் மணிரத்தினம்... தவறு சிரியதென்றாலும் ஒரு சரித்திர படத்திற்கு பெரும் தவறுதான்....
I read ponniyin selvan story in that kalki has given its only imaginary story with some real characters and many imagination characters not only about cholas he wrote about pallavas also he stated clearly his imagination
in rajarajan chola rule the chidambram dikshidar not given the thevaram thiruvasagam etc to the king they refused and told if the four kuravars came in person they would give it is it [possobler so always the bramin are aghainst the tamils kings and people they controlled the kings and commkanded kings with their idieas but all the kings followed the manu rule ok
Very clearly explained. Sankrit was brought in as the language of God's. No one spoke it. That language never evolved or changed because NO ONE EVR SPOKE IT. Is there a madurai sankrit or a kashmir sankrit ? That's why thevaram was redeemed by the cholas
வரலாற்று ஆதாரங்களை சேகரித்து மக்களுக்கு தவரான கருத்துக்களை சினிமா மூலமாக வரலாற்று புரட்டு மாற்றம் செய்த குற்றம் காரணமாக மணி ரத்னம் மீது வழக்கு பதிவு செய்ய தாமதம் ஏன்?
தமிழர்களின் வரலாறுகள் இப்போது வரை கல்வெட்டுகளிலும் அச்சு ஊடகங்களிலும் உள்ளன.அவற்றை படித்தவர் மிக சிலரை எனவே இந்த சங்கிகூட்டம் அதை திரித்து மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில் தற்போது அந்த திரிபு வாதங்களை மக்கள் தற்போது அதிகம் பயன் படுத்தும் ஒளி ஒலி ஊடகமான சினிமா மூலமாக திரித்து பரப்பும் கோயபல்ஸ் வேலை செய்து வருகின்றனர்.இது இன்னும் சில காலங்களில் ஒரு விவாத பொருளாக மாறி விடும்.ஜாக்கிரதை
Saguni appraised by Lord Krishna in Mahabharath, Because Saguni thought About Krishna's plans. Here Mr. Krishnavel studief everything in detail Including Sanskrit. He may Take classes in selective Areas to students. Students should know about the few people like You. Studying, knowing the subjects in Vast in other Languages, whether right or wrong ia really a skill. Growing people to observe The fact with interest. Your teaching on History May be helpful to youngers.
Same rajiv gandhi death.. Judgement says these 7 are convicted. But you people don't accept. You people will give reasons for that... But if branin do the same you people say they are culprits 🤦♀️🤦♀️🤦♀️🤦♀️
Oru thai oodaiya ku handhaiyai thavaraga nerunginal aval parpanar andhanar karupu enam Vella enam alla avan pensingamaga maruval kondru vidival yedhuriyai. Aval indha vayadhu indha niram yendru parpadhu moorka thanam aagum. Manushanoda emotions are same what ever is the geo or color.
இறந்த மன்னனின் சாதி எங்கள் சாதி என முழங்கிய கயவர்கள்... அந்த கல்வெட்டை படியுங்கள். சோழரின் சாதி இருக்காது கொன்றவனின் சாதி மட்டுமே குறிப்பிட பட்டிருக்கும்...
அற்புதமான நெறியாளர் .... மிகச் சிறப்பான பதில்...❤❤❤❤
கோடான கோடி வாழ்த்துக்கள் ஐயா தமிழ் வாழ்க
ராஜராஜசோழன் நாலு பாப்பான்களும் என்ற கதையில் நாலு பாப்பான்களுக்கு தான் கதை எழுதியவர்கள் ஆதரவு அளிப்பதாக உள்ளது.
பாப்பான்களின் சதி செயலை மையமாக வைத்து ஒரு கதை எடுத்தால் சினிமா படம் நன்றாக ஓடும் அதை முயற்சிக்கலாமே.
பல கேள்விகளுக்கு விடை தெரிந்தது நன்றி
வரலாறைத் தெளிவாக எளிமையாக விளக்கியுள்ளார் தோழர்
அவருக்கு பல கோடி நன்றிகள்
❤
வரலாற்றுக் குறிப்புக்களை மிகத் தெளிவாக பேரலை நேயர்களுக்கு வழங்கிய தோழருக்கு நன்றி நெறியாளர் தம்பி இந்திரகுமார் அவர்களின் முயற்சியை பாராட்டுகிறோம் ❤
தமிழ் மக்களே, நம்முடைய வரலாற்றை திரையில் தேடாதீர்கள்.. சினிமா துறை மொத்தமும் அந்நியர்கள் கைகளில்..
Correct
உண்மையை சொன்னீர்கள்.
நாடே அப்படித்தான் இருக்கு உறவே...
Indian history also by Mughal and british invaders script 😂😂😂
தொடர்ந்து இப்படிப்பட்ட வரலாறு தொடர்பான அறிஞர்களை அழைத்து அரிய தமிழர் வரலாறுகளைப் பதிவு செய்ய வேண்டும்!
மக்ழ்ச்சி வாழ்த்துகள்!
Excellent explanation with historical facts. Thanks Mr. Krishnavvel
இனி வரும் தலைமுறைக்கு நம்முடைய உண்மையான வரலாற்றை உங்களை போன்றவர்கள்தான் கொண்டு செல்ல முடியும்
அருமை தோழர்
இனி வரும் தலைமுறை க்கு நம்முடைய உண்மை வரலாறு சொல்லப்பட வேண்டும்
ஐயா உங்களை போன்றோர் நாவல்களை எழுதுங்கள் இனி வரும் தலைமுறையினர் உண்மையை புரிந்து தமிழை வளர்ப்பர்கள்
அதனை படமாகவும் எடுங்கள் வாழ்க தமிழ்
Web series
நன்றி ஐயா
You r a treasure sir…God bless u wt good health and wealth…💐💐🎉… இந்த சின்ன மூளையில் எவ்வளவு விஷயம் பதிய வச்சிருக்கீங்க , நீங்க பேசும் போது சின்ன வயதில் எங்க அப்பா ( ஆசிரியர்)பேசுவதை கேட்பது போல இருக்கிறது..thank you so much for sharing👍💖… ur wife and children r blessed😎🇲🇾
But feel so sad .. for tamilnadu population very less people only watched… 🙃…
ஐயா!அருமையாக விளக்கம் கொடுக்கிறீர்கள்.நன்றி🎉
சரியான விளக்கம்...
1:05:52 Nayagan dialogue on the spot! 😆
அருமை 👌❤️😊🙏💙💙😂🤣🤣👌❤️❤️ love you sir, u looks like my brother, என் அண்ணன் போல இருக்கிறீர்கள் ஆனால் என் அப்பா வயது😅, தெளிவாக புரியவைத்தீர்கள், all doubt cleared, நன்றிகள் 🙏💛😊🙏💙💙💙💙
Thank you KrishnaVel for all the clarification and clearing the smog.
நீண்ட உரையாடவ். நன்றி.
மிக தெளிவான விளக்கம்
அன்பு விமர்ச்சகர்களே ! / ஊடகங்களே ! / தமிழ் வளர்ப்போர்களே !, ஒரு சத்திரிய தமிழனாக கேட்கிறேன்... நம் தமிழக பாட திட்டத்தில் எங்காவது விளாவாரியான உண்மையான சேர சோழ பாண்டிய வரலாறுகள் உண்டா ! உலகின் முதல் அணை கல்லணை பற்றிய, உலக அதிசயமான தஞ்சை பெரிய கோவில் பற்றிய முழு விபரங்களை எந்த பாடத்திலாவது நமக்கு தெரிவிகிறார்களா ?? ...நாம் படிக்கும் பாடங்களில் வந்தேரிகளையும் , வடநாட்டவர்களையும், வெளிநாட்டினரையும் பற்றியும் படிக்கும் நாம் .. நம்மவர்களின் உண்மையான வரலாறை படிக்கிறோமா? சுமார் 10-15 ஆண்டுகள் முன்பு நம் மாமன்னன் ராஜ ராஜ சோழர் கட்டிய தஞ்சை பெரிய கோவிலும்,. அவர் மகன் ராஜேந்திர சோழர் கட்டிய கங்கை கொண்ட சோழபுரம் கோவிலும் எப்படி இருந்தது என்று யாருக்காவது தெரியுமா ??? இருளடைந்து, புதர் மண்டி, வெளிச்சமில்லாமல் , சரியான பராமரிப்பு இல்லாமல், வவ்வாள் அடைந்து , அதில் இருந்த பொருள்கள் திருடப்பட்டு இருந்ததை எந்த ஊடகமாவது, இல்லை எந்த விமர்ச்சகராவது தெரியப்படுதியதுண்டா ??? கூடையில் தப்பித்து வந்த சிவாஜி மன்னனுக்கு மும்பையில் பெரிய சிலை உண்டு .. மாரட்டியர்கள் அவரை சாதி பேதமில்லாது கொண்டாடுகிறார்கள் ... ஆனால் இங்கு சேர சோழ பாண்டியர்களில் புகழ் பெற்ற மன்னர்களின் சிலைகள் உண்டா ???? வந்தேரிகளுக்கும் , தமிழனை அழித்தவர்களுக்கும் சிலைகள் உண்டு .. நம் தமிழ் மன்னர்களுக்கு உண்டா ???? பாண்டியனையும் சோழனையும் அழித்தொழித்த தெலுங்கு மன்னர்களையும், மராட்டிய மன்னர்களையும் (இன்றும் தஞ்சையில் வாரிசுகள் உண்டு) படிக்கும், போற்றும் நாம் , நம்மவர்களை படிக்கிறோமா ?? போற்றுகிறோமா??? இதை முதலில் விவாதியுங்கள் ??? பின்னர் பொன்னியின் செல்லவனையும் அதை எழுதியவரையும், படமாக ஆவணப்படுதியவரையும் விமர்ச்சிக்கலாம்..
Arumai
தோழர்.கிருஷ்ணவேல் அவர்களின் கதை சொல்லல் மிக அருமை..
Small correction... Its not a story... Its a history
@@manjulasaravanan5976 of course..the way of telling...(.Hi)story...
Excellent narration of the history
Really Very valuable speech 🎉...........
பிரமாணியார் என்னும் காளாமுக வீர சைவ பழங்குடி மரபினர்;
சாம்பவ குலத்து சோமன் சாம்பவன்;
மனு ஸ்மிருதி அத்தியாயம் 2:32 & 3:197,198; கூறும் வஸிஷ்ட வம்ச ஸுகாலினர் என்னும் பிதுரர் வழியில் வந்த வாஸிஷ்ட ப்ரவர அஸுர குல சூத்ர வர்ண
ரவி "தாசன்" உள்ளிட்டோரே
உண்மை குற்றவாளிகள் என
உடையார்குடி கல்வெட்டு செய்தி மூலம் தெளிவாகத் தெரியும் போது
அந்த கேடுகெட்ட பாவிகளை அந்தணர்கள் என்று மூடி மறைத்து காப்பாற்ற நடக்கும் சதியே
ஆதித்ய கரிகாலன் கொலைப்பழியை
உண்மை ப்ருகு வம்ச ஸோமபர்கள் என்னும் பிதுர் வழியில் வந்த பார்கவ ப்ரவர ப்ரஹ்ம வர்ண விப்ர குல அறவாழி அந்தணர்கள் மீது சுமத்துவது ஆகும்.
இத்தகைய அதர்ம விப்ர த்ரோக வன்செயல்களை செய்யும் கயவர்கள் மட்டும் அல்லாமல்
அதை தடுத்து கண்டித்து தண்டிக்க மறுத்து வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்கும் அரசு, அதிகாரிகள், ஆட்சியாளர்கள், அரசியல்வாதிகள், ஊடகங்கள், சரித்திர ஆராய்ச்சியாளர்கள், உள்நாட்டு வெளிநாட்டு அறிஞர் பெருமக்கள் என ஒட்டுமொத்த சமுதாயமுமே
சம்பந்தமே இல்லாத உண்மை அறவாழி அந்தணர்கள் மீது வீண்பழி சுமத்தி எல்லோரும் சந்தேகக் கண் கொண்டு பார்க்க இழித்தும் பழித்தும் பேச நேரடியாகவும் மறைமுகமாகவும் தூண்டுவதால்
ஸ்ரீமத் பாகவத மஹா புராணம் ஸ்கந்தம் 5:
அத்தியாயம் 26:14; விதிகளின் அடிப்படையில் காலசூத்ரம் என்னும் கொடிய நரகில் தான் கடையில் தலைகீழாக தள்ளப்பட்டு ஆசந்திரார்க்கம் நித்ய நரகம் அனுபவிக்க வேண்டிய நிலை ஏற்படும் என்று அறியவும்.
தர்ம ஏவ ஹதோ ஹந்தி தர்மோ ரக்ஷதி ரக்ஷித: !
ஸத்யம் ஏவ ஜயதி ந அந்ருதம் !!
ஆய்வுக்குரிய கருத்துக்கள்.
சிறந்த பதிவு
Mr krishnavei.ayya.visamigal.vaesathai.veliya.kondu.vantheergal.mikka.nandri
Ayya ummaiya urakka ayya avargalukku nandry ayya
Thank you for this information. Good interview.
Vazhga valamudan.
Sama sir nega super a soldriga. Hands off you
Great lot of information both of you did a very good job 👏 well done
thanks
This interview of Mr.Ts krishnavel is giving in detailed brief explanation of whole truth behind this history out of all his interviews so far done in social medias..
Excellent interview
Explained well how the RSS Team handled the history of Tamil Nadu
நான் நினைத்ததும் யூகித்ததும் சரியே! என்பதை இந்த காணொலியைக் கண்டவுடன், எனக்கு நானே சாபாஷ்! போட்டுக்கொண்டேன். நன்றி!!....
Super sir
ராஜராஜசோழன் நாலு பாப்பான்களும் என்ற கதையில் நாலு பாப்பான்களுக்கு தான் கதை எழுதியவர்கள் ஆதரவு அளிப்பதாக உள்ளது.
பாப்பான்களின் சதி செயலை மையமாக வைத்து ஒரு கதை எடுத்தால் சினிமா படம் நன்றாக ஓடும் அதை முயற்சிக்கலாமே.
சென்சார் தான்டிட்டா வந்துடுமா😂😂😂
@@wrajasolomon756 சரியா சொன்னீங்க சகோ.😂😂😂
well explained
குந்தவை. ராஜராஜன்.இருவரும் எங்கு இருந்தார்கள்.அதைபற்றி தெளிவாக விளக்கவும்👍
கருவூர் சித்தரின் பாதுகாப்பில் இருந்தார்கள்
மணி ரத்னம்...
அய்யர்....தமிழர்களை.....எப்படி.... மதிப்பாரு 😅😅
...
❤🎉
Atlast , somebody who talks sense and facts
Very Good Observation
ஆதித்ய கரிகாலனின் (விக்ரம்) தோல்பட்டை-கையில் அம்மை குத்திய இரண்டு வடுக்கள் இருக்கின்றன. இதை "குளோஸ் அப்" காட்சியில் வேறு காட்டியிருக்கிறார் மணிரத்தினம்...
தவறு சிரியதென்றாலும் ஒரு சரித்திர படத்திற்கு பெரும் தவறுதான்....
I read ponniyin selvan story in that kalki has given its only imaginary story with some real characters and many imagination characters not only about cholas he wrote about pallavas also he stated clearly his imagination
Try to take episodes for original story of Chola, arguments not end
வரலாற்று ஆசிரியர் வகுப்பு கூட நா இப்படி கவனிக்கல!❤️
❤
உடையார் பாளையம் சோழ ஆட்சி கடவுள் பெயர் பற்றி எழுதுங்கள்
Apadiye ..nayakkar /vijayanagar pathi pesuna nalla irukum
ஐயா... 🙏🏼கண்டராதித்தன்கோட்டை... மற்றும் அதன் வரலாறு பற்றி கூறவும். 🙏🏼🙏🏼
தங்கள் பதிவு அருமை 👌👍👏
Antha sir kitta niraiya video podunga the real writer
Now only im interested in history
Mani sir copied a story from kalki's novel. Story is different from original history. Every body knows.
in rajarajan chola rule the chidambram dikshidar not given the thevaram thiruvasagam etc to the king they refused and told if the four kuravars came in person they would give it is it [possobler so always the bramin are aghainst the tamils kings and people they controlled the kings and commkanded kings with their idieas but all the kings followed the manu rule ok
பிரம்மதேயஙகள், மங்கலம்கள் பற்றிய தகவல் தெரிந்தால் சொல்லவும்
பயிற்று படைப்பகம் சானலில் கல்வெட்டு , செப்பேடுகளின் ஆதாரத்துடன் உங்களது கேள்விக்கு பதில் உள்ளது
Audio quality is poor
அனைத்தும் தவறான தகவல்கள். ஆதாரங்கள் ஏதுமில்லை.
Sir இது ஒரு உண்மையான சரித்திர படமில்லை, கற்பனை புனை நாவலின் அடிப்படையில் எடுத்ததுதான், நீங்கள் விளம்பரத்திற்காக பேசுகிறீர்கள் என்பது தெளிவு.
பார்பனீயத்தில் தோழர் டாக்டர் பட்டம் பெற்றவர்.
Paambukku.pallid.visham.paarpanukku.udambu.fuller.visham.endru.periya.sonnadhu.1000%.unmai
Padam vandhapo enge pone kootu kalavaniyaa
Very clearly explained. Sankrit was brought in as the language of God's. No one spoke it. That language never evolved or changed because NO ONE EVR SPOKE IT. Is there a madurai sankrit or a kashmir sankrit ? That's why thevaram was redeemed by the cholas
Cholarkaluku nalla administration skill irundhuruku
History is truth,but moval is a book written by the writer ,he can write according to his thought. No need to believe that moval is tells the history.
இவர் திராவிட ஆதரவாளர்
Adei ..... Yaru da neenga evanum Tamil la Patti movie eduka mattunga yaravathu movie ethutha vanthu korai sollunga
இதுவும் கற்பனை கதை தானே
உண்மையில் சோழன் முன்னோர்கள் மெக்கா வில் இருந்து வந்தவர்கள் என்று கதை சொல்லு... பாலைவன கும்பல் மகிழும்
😂😂😂😂😂😂😂
வரலாற்று ஆதாரங்களை சேகரித்து மக்களுக்கு தவரான கருத்துக்களை சினிமா மூலமாக வரலாற்று புரட்டு மாற்றம் செய்த குற்றம் காரணமாக மணி ரத்னம் மீது வழக்கு பதிவு செய்ய தாமதம் ஏன்?
தமிழர்களின் வரலாறுகள் இப்போது வரை கல்வெட்டுகளிலும் அச்சு ஊடகங்களிலும் உள்ளன.அவற்றை படித்தவர் மிக சிலரை எனவே இந்த சங்கிகூட்டம் அதை திரித்து மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில் தற்போது அந்த திரிபு வாதங்களை மக்கள் தற்போது அதிகம் பயன் படுத்தும் ஒளி ஒலி ஊடகமான சினிமா மூலமாக திரித்து பரப்பும் கோயபல்ஸ் வேலை செய்து வருகின்றனர்.இது இன்னும் சில காலங்களில் ஒரு விவாத பொருளாக மாறி விடும்.ஜாக்கிரதை
Yauru andha gandhi 😂😂😂
தமிழக அரசு பொன்னியின் செல்வனின் தவறான வரலாற்று திரைப்படத்திற்கு தடை விதிக்கவேண்டும்..
ஏன் உங்க திராவிடம் இத்தனை காலம் இந்த தமிழ் மண்ணை ஆண்டும் ராஜ ராஜாரின் உண்மையான வரலாறு படம் எடுக்கல...?
இப்போ உனக்கு இது ரொம்ப முக்கியமா
Enga irundhu da varinga neengalam.... Katchikaluku film edukurathu than velaya... Yen ya
@@manjulasaravanan5976 உதயநிதி இப்போ சினிமா துறையில இல்லையா?
@@manjulasaravanan5976 ஈ வே ரா வுக்கு படம் எடுத்தாங்க
@@manjulasaravanan5976 ஏன் கட்சிக்குள்ள இருந்தால் திருட்டு வேலையை மட்டும்தான் செய்யணுமா?
ayya selvaraghavan please note this and neenga sollavandiyatha sollunga. Neenga enna mukkiyyamo ada pannaunaga.
Sembian madhevi is behind this plot?
You are wasting your time and our time
Did he asked you to watch ?
👍👍
இது திராவிட உருட்டு...
அது அவாள் உருட்டு
Yosanai panni panni pesurar😂😂
Chinavi.12.Harbour.Rajendrachozhanukku.kappam.kittinaargal.Asivin.64.country.ivar.controlil.ullanae
Saguni appraised by Lord Krishna in Mahabharath,
Because Saguni thought
About Krishna's plans.
Here Mr. Krishnavel studief everything in detail
Including Sanskrit. He may
Take classes in selective
Areas to students. Students should know about the few people like
You. Studying, knowing the subjects in Vast in other
Languages, whether right or wrong ia really a skill.
Growing people to observe
The fact with interest.
Your teaching on History
May be helpful to youngers.
ஒருவரை கொன்றதுக்கு காரணமே தெரியல ,கல்வெட்டு இல்லல செப்பேடும் இல்லை அனைத்தும் கற்பனையே
நாங்கு பேரும் அம்பு மட்டுமே அனுப்பியதுயார் பதில் இல்லை. காரணம் யார் தெரியாது
th-cam.com/video/gcvgLMJ74S0/w-d-xo.html கல்வெட்டு ஆதாரத்துடன் தொல்லியல் ஆய்வாளரின் காணொளி
இவர் ஸ்டாலின் உருட்டு டோய்
Yov avan sethu 1000 varusham aachu innu yen ya adichikuringa.. vidama ella channel layu interview kuduthu thallureenga
Varalaru mukiyam
Same rajiv gandhi death.. Judgement says these 7 are convicted. But you people don't accept. You people will give reasons for that...
But if branin do the same you people say they are culprits 🤦♀️🤦♀️🤦♀️🤦♀️
இவன் எடுக்குறதெல்லாம் ஒரு படம்முன்னு போய் பாக்குறீங்கலே ஒங்கள சொல்லணும்
Sembiyan madhevi kondral nu irruke… yean adhai maraithu pesuraaru? Pandiya desam kondravanai yara irrundha yenna kodumbai naadu sedhaitjavanai kondral yenna thavarru yean avanai niram poosararu? Karikalanai kondram perum nasam kudumbatjiku kedum yendru theriyamal arivu ilamal andha 4 paarpanargal kulai seidhu irruka maatargal. Apo avargal paarpanargal vesham tharidhavargala kooda irrukalam alladhu oru pirr kadhai nichayam irrukum. Romba azhaga explain pannirukenga… history is imp to know how horrible and greed people were just to expand.
பாப்பான திட்டு கல்லாவ கட்டு
Another Brahmin hater.. romba thripthiya iruku. Kadarungo!!!
Oru thai oodaiya ku handhaiyai thavaraga nerunginal aval parpanar andhanar karupu enam Vella enam alla avan pensingamaga maruval kondru vidival yedhuriyai. Aval indha vayadhu indha niram yendru parpadhu moorka thanam aagum. Manushanoda emotions are same what ever is the geo or color.
Ungalai.periya.maamannarai.india.iruttadaippu.seiitha.hindi.veriyargal.maraithuvittaargal.miga.kodumai.thamilanukku.oru.naadu.ilaamayae.karanam
Nee panaththitkkaaga URUTTADHE URUTTA
இறந்த மன்னனின் சாதி எங்கள் சாதி என முழங்கிய கயவர்கள்... அந்த கல்வெட்டை படியுங்கள். சோழரின் சாதி இருக்காது கொன்றவனின் சாதி மட்டுமே குறிப்பிட பட்டிருக்கும்...
பெங்கர் என்பவர் பைபிளில் கதை கதாநாயகன் திரைப்படமாக 50-களில் வந்தது
மணிரத்னம் தவறாக படம் எடுத்தால் புத்தக விறபனை எப்படி சரியும் எதையாவது பிணாத்திவிட்டுப் போங்கள்
enna mani 'saar' vaendikkidakku??? panaththukkaaga varallatrai maatri poi sollbavanungalukku edhukku mariyaadhai?? adha paarkappoaraangale mooda makkal enbadhu vaeru prachanai. aanaal avanga paarkaavittaal kooda permanent record idhaippoal cinemaakkalum kalki ezhudhiya karpanai kadhai dhaan. unmai varaaru, commentary - tho pa, deivanaayagam, karunaanandan, victor ivargal aaraaindhu ezhudhiyai makkal padippadhu kidayaadhu, evallaam ug/pg course galil arasu puththagangalaaga kattaayappadippendrum vaippadhu kidayaadhu.