CM Stalin வெளியிட்ட ஆதாரம்! TN Assembly-ல் என்ன நடந்தது?ஆட்களையே காணோம்! Indrakumar Theradi | EPS

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 23 ม.ค. 2025

ความคิดเห็น • 57

  • @gurusamy1454
    @gurusamy1454 15 วันที่ผ่านมา +6

    நல்ல பதிவு நன்றி வாழ்த்துக்கள் இரண்டு பேருக்கும்

  • @manoharanmurugesan8845
    @manoharanmurugesan8845 15 วันที่ผ่านมา +4

    சிறப்பான பகுப்பாய்வு.
    நலமாக , வளமாக , மகிழ்வாக , நீடு வாழ்ந்து வெகு மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தொடர்ந்து உரையாட வேண்டும் .
    நீடு வாழ்க !!

  • @AbdulRahman-es5vs
    @AbdulRahman-es5vs 15 วันที่ผ่านมา +9

    அருமை.வாழ்துக்கள்

    • @jagannathanmm5978
      @jagannathanmm5978 15 วันที่ผ่านมา

      சபாஷ் இந்தரா வாழ்த்துகள் செவ்வணக்கம் உங்கள் பணி மேமேலும் சிறக்க

  • @ahamedmusthafa4058
    @ahamedmusthafa4058 15 วันที่ผ่านมา +2

    தேரடியாரின் தேரோட்டம் பலகுதிரைகளின் வேகத்தை விட அதிகமாக இருந்தது. இந்திரகுமார் அவர்கள் இன்னும் பிரகாசிக்க வாழ்த்துகள்.

  • @panneerselvam1285
    @panneerselvam1285 15 วันที่ผ่านมา +7

    சூப்பர்
    வாழ்த்துக்கள்

  • @uniqueimpex8535
    @uniqueimpex8535 14 วันที่ผ่านมา

    Super bro

  • @LeonardJ-sw7ok
    @LeonardJ-sw7ok 15 วันที่ผ่านมา +2

    Super Brother 👍🙏🌄

  • @seetharaman5528
    @seetharaman5528 15 วันที่ผ่านมา +1

    Indar Kumar super super Very good speech Thanks for you 👌👌👌👌👌🤍♥️🤍♥️💯💯💯💯

  • @subashchandrabose5445
    @subashchandrabose5445 15 วันที่ผ่านมา

    சிறப்பான விளக்கம்

  • @ramasiva5420
    @ramasiva5420 13 วันที่ผ่านมา

    தமிழ்நாடு மாண்புமிகு முதலமைச்சர் எடுத்த முடிவு பாலியியல் குற்றங்கள் தொடர்பில் உள்ள குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்ட வேண்டும் என்ற முடிவு வரவேற்கத்தக்கது அதில் அரபு நாடுகள் போல மாறுகால் மாறுகை எடுத்து உயிர் வாழ விட வேண்டும் என்பது தான் என் போன்றவர்களின் ஆலோசனையாக உள்ளது

  • @devavenugopal8997
    @devavenugopal8997 15 วันที่ผ่านมา +1

    நல்ல மனிதனை உருவாக்க முக்கியத்துவம் தராத பெற்றோர்கள்
    சிறு வயதிலிருந்தே நல்வழிப் படுத்தி வளர்க்க வேண்டும்

  • @nandhakumar.n.d7385
    @nandhakumar.n.d7385 15 วันที่ผ่านมา

    🎉🎉🎉

  • @bharathyc5825
    @bharathyc5825 15 วันที่ผ่านมา +1

    Excellently brought out the Factual Aspects and dirty characters of People.
    Congratulations

  • @shapnamuralidharan1
    @shapnamuralidharan1 15 วันที่ผ่านมา

    🎉

  • @RajaM-wp3gt
    @RajaM-wp3gt 15 วันที่ผ่านมา +4

    பாலியியல்விசயத்தையேதொழிலாககொண்டிருக்கும்பிஜேபியும்அதிமுகவும்சீமானுமாபேசுவது

  • @etabrikkumar274
    @etabrikkumar274 15 วันที่ผ่านมา +1

    👏👏👏👏👏👌👌👌👌👌👍👍👍👍👍

  • @maalmurugasivan7823
    @maalmurugasivan7823 15 วันที่ผ่านมา

    Aryan ravi blames TN government for not constituting the search committee with a UGC representative. Why is TN government not taking up the issue with SC?

  • @shanmugamramaswamy5634
    @shanmugamramaswamy5634 15 วันที่ผ่านมา

    இனிமேல் 20 வழக்குகள் குற்றவாளிகளை காவல் துறை கண் காணிக்க தவறுகளை குறைக்க முடியும்

  • @SubramanianMani-b2c
    @SubramanianMani-b2c 15 วันที่ผ่านมา

    Hand off Indira

  • @Haraathana2015skater
    @Haraathana2015skater 15 วันที่ผ่านมา +1

    200

  • @Balakrishnan-d8m5d
    @Balakrishnan-d8m5d 15 วันที่ผ่านมา +1

    விபரமாக.பேசி.விழுப்புணர்வு.ஏற்படுத்தும். பேச்சு

  • @gurunathanm2677
    @gurunathanm2677 15 วันที่ผ่านมา

    MR. THERADI, EXPOSES BOTH BJP AND HALF BAKED ADMK , THEY HAVE NO LOCUS STANDI TO TALK ABOUT THESE NON SENSE. THIS DAY ( 8.1.2025 ) ADMK FUNCTIONARY WAS ARRESTED FOR RAPING OR MOLESTED 10 YEARS OLD BABY . THIS IS ABSOLUTELY ABSURD. ADMK 'S POLLATHA ATCHIKKU POLLACHI YE SAATCHI . OUR HONORABLE CM MKS APTLY SAID THIS ON THE FLOOR OF STATE ASSEMBLY.

  • @rkgokul1
    @rkgokul1 15 วันที่ผ่านมา

    Irresponsible undisciplined individuals invite criminals....No punishment for Pollachi....100s of innocent girls were suffered.........Multiple murders n looting of lakhs cr documents....like cinema thriller....6 kolai Arumugam....

  • @ranjithkumar5418
    @ranjithkumar5418 14 วันที่ผ่านมา

    தம்பி உனக்கு அறிவு நிறைய இருக்குது. நீ திமுக வுக்கு முட்டுக் கொடுக்காமல் பேசு உன் பெயரை நீயே கெடுத்துக்காதே

  • @maalmurugasivan7823
    @maalmurugasivan7823 15 วันที่ผ่านมา

    One solution could be that DK and DMK should produce people to marry such victims. Such marriages should be celebrated by the government.

  • @venkateshrajaratnam9917
    @venkateshrajaratnam9917 15 วันที่ผ่านมา +1

    SIT chargesheet ல் அமைச்சர் மா.சுப்ரமணியன் பெயறும் முத்தான வைர கவிஞரின் பெயறும் இருப்பதாக தகவல். என்ன செய்ய போகிறது திமுக ? முடிந்ததா திமுக ஜோலி ?

    • @mahaganapathy9194
      @mahaganapathy9194 15 วันที่ผ่านมา +8

      உங்களுக்கு மேலதிகமான தகவல்கள் வந்துள்ளது பாராட்டுக்கள். அப்படியே ஜக்கி வாசுதேவ் விவகாரம், பொள்ளாச்சி விவகாரம், கொடநாடு விவகாரத்தையும் விசாரிக்கச் சொல்லுங்கள். புண்ணியமாக போகும்.

    • @rameshc3037
      @rameshc3037 15 วันที่ผ่านมา

      இருக்கா இல்லையா அது என்ன இருப்பதாக தகவல், மாட்டு மூத்திரம் குடிக்கிற சங்கீகள் சொல்வது போல. இருந்தால் கோர்ட்டு கேஸ் மூலமாக தண்டனை வாங்கி தரலாம். அத விட்டுட்டு அடுத்தவங்க மேல பழியை போடுவது தவறு

    • @JA-qp9oh
      @JA-qp9oh 15 วันที่ผ่านมา

      ​@@mahaganapathy9194கணபதி ஐயா.... கன்னத்தில் போட்டுக்கோங்க 😮ஜக்கி வாசுதேவ்னு சொல்லக்கூடாது சத்குருனு சொல்லணும்😂

    • @PushpaNagarajan-vz8tu
      @PushpaNagarajan-vz8tu 15 วันที่ผ่านมา +2

      😂😂😂ipdi dhaan Senthil Balaji mela ED case ah pottu 18 maasam custody la vechu visarichaanga. Apdiyum evidence illa nu court viduthalai panniruchu. Chargesheet file pannadhum DMK mudinjurumaama😂😂

    • @thangaveldharmaraj1848
      @thangaveldharmaraj1848 15 วันที่ผ่านมา

      இப்படி அரிய தகவல்கள் பெறும் நீங்களே அவர்களுக்கு தண்டணையும் பெற்றுத்தாருங்கள்.

  • @sathiamoorthykrishnamoorth352
    @sathiamoorthykrishnamoorth352 15 วันที่ผ่านมา +1

    Indrakumar is DMK paid speaker

    • @jpalanijpalani3587
      @jpalanijpalani3587 15 วันที่ผ่านมา +2

      What a find

    • @berlineby
      @berlineby 15 วันที่ผ่านมา +1

      @@jpalanijpalani3587 OK Boomer Uncle

    • @padmaparthasarathy1626
      @padmaparthasarathy1626 15 วันที่ผ่านมา +1

      பீ ச்ச்ச்சே பீ ஆதரவு ஆளாக இருப்பது தான் மகா கேவலம் திமுக பெருமை நீ அசத்திய மூர்த்தி

    • @sivasankarisathish9138
      @sivasankarisathish9138 15 วันที่ผ่านมา

      நீ.. நாக்பூர்.. பைய்டு.. குரூப் தானே.. Poda 🤣🤣

    • @venkyj1558
      @venkyj1558 15 วันที่ผ่านมา

      Who is paying u?

  • @Balu-ge3vj
    @Balu-ge3vj 15 วันที่ผ่านมา +3

    டெட்பாடிஆடிபோய்இருக்க ஆட்டைபோட்டத எப்டிகாப்பாத்துவதுஎவன்காலில்விழுவதுஎன இருக்கநீங்கவேற ஆளக்கானம்னுசொன்னாஎப்டிப்பா