நாராயணா என்னும் பாராயணம் நலம் யாவும் தருகின்ற தேவாமிர்தம் தேவாமிர்தம். படியேறி வருவோர்க்கு பயமில்லையே பாவங்கள் தீர வேறு வழியில்லையே.. .நாராயணா என்னும் பாராயணம் நலம் யாவும் தருகின்ற தேவாமிர்தம்.🎉🎉
No proper arrangements for senior citizens. Vehicles are not allowed nearer to temple except police families. Government should take care of public and old people. In thirupathy good arrangements by Andhra Government.
TERRIBLE WHAT SHE IS SHOUTIING AND NONE OF IT IS TRUE REAL OR REALITY THE IDOL ITSELF IS NO WAY TRUE BECAUSE NO ONE HAS SEEN ANY GOD IN ANY RELIGION AND TEMPLES AND IDOLS AND PUJAS IS NOT THE PROOF THAT IT IS TRUE ..
அகர வரிசையில் தமிழ் கவிதை திருவரங்கத்து அரங்கன் பற்றி...
அ - அரவத்தின் மேல் துயிலும் அரங்கன்! அடியவர்கள் போற்றி வணங்கிடும் அரங்கன்!!
ஆ -ஆண்டாளை ஆட்கொண்ட அரங்கன்! ஆழ்வார்களுக்கு அருளிய அரங்கன்!!
இ- இன் தமிழ் பாசுரம் கேட்கின்ற அரங்கன்! இன்பங்கள் தருகின்ற அரங்கன்!!
ஈ- ஈடு இணை அற்றவன் அரங்கன்! ஈஸ்வரன் அவனே அரங்கன் !!
உ- உண்மைப் பொருள் ஆனவன் அரங்கன்! உடையவரை (இராமானுஜர்) நமக்கருளிய அரங்கன் !!
ஊ -ஊழ்வினை நீக்கிடுவான் அரங்கன்! ஊரெல்லாம் வணங்கிடும் அரங்கன்!!
எ -எல்லோரையும் காக்கின்ற அரங்கன்!
எத்திக்கும் புகழ்பெற்ற அரங்கன்!!
ஏ -ஏழைகளுக்கு அருளிடும் அரங்கன்! ஏற்றமிகு வாழ்வருள்வான் அரங்கன் !!
ஐ- ஐயங்களை போக்கிடும் அரங்கன்! ஐராவதம் மீது ஏறி உலா வருகின்ற அரங்கன்!!
ஒ- ஒரு கருடனில் பறந்தோடி வருவான் அரங்கன்! ஒரு கஜேந்திரனுக்கு மோட்சம் கொடுத்தருளிய அரங்கன்!!
ஓ -ஓங்கி உலகளந்த உத்தமன் அரங்கன்! ஓராயிரம் திருநாமங்கள் கொண்டவன் அரங்கன்!!
ஔ- ஔஷதமானவன் (மருந்து) அரங்கன்! ஔரகம் (ஒப்புமை) அவனுக்கு அவனே அரங்கன்!!
எழுதியது அடியார்க்கு அடியேன் முகவை பூ.பாலாஜி இராமநாதபுரம்
அருமை அருமை உங்களின் வர்ணனை அருமையோ அருமை நேரில் சென்று இப்படி பார்த்திருக்க முடியாது இந்த நிகழ்ச்சிகள் மூலம் மகிழ்ச்சி
ஓம் நமோ நாராயணா போற்றி
அனைவருக்கும் அனந்த கோடி நமஸ்காரங்கள். கோவிந்தா கோவிந்தா
ஓம் நமோ நாராயணாய ஓம் சக்தி
ஓம் நமோ நாராயணா
Shri Rama Rama Ramethi Ramey Ramey Manoramey Sagasranama Thathulyam Shri Rama Nama Varananey 🙏🙏🙏🙏🙏🙏🙏🌻🌻🌻🌻🌻🌻🌻🌹🌹🌹🌹🌹🌹🤲🤲🤲🤲🤲🤲🤲🪔🪔🪔🪔🪔🪔🪔
ஒம் நமோ நாராயணாய நம🙏🙏🙏🙏🙏
ஶ்ரீமதே இராமானுஜாய சரணம் 🙏💐
ஓம் ரங்கா ரங்கா ரங்கா
Sri Ranga Ranga Ranga 🙏🙏🙏
Om namo narayana
Om namo narayana Govinda Govinda Govinda
Govinda Govinda Govinda 🙏🙏🙏 Hari Om Namo Narayanaya Namo Namagha 🙏🙏🙏 Shri Ramajeyam 🙏🙏🙏🙏🙏🙏🙏
Ranga Ranga🙏🙏🙏🙏
Om Namo Narayana
Govinda Govinda 🙏🙏
நன்றி.நன்றி.கோடி.நன்றி.
சிவசிவ
🙏🙏
Thankyou my channel great telecast
Shrimathe Ramanujaya namaha Jai Shriman narayana..Dr.sudha sehshaiyan ma'am is so good in rendition.❤
Govinda Govinda Om Namo narayana 🙏🙏🙏🙏🙏
நாராயணா என்னும் பாராயணம் நலம் யாவும் தருகின்ற தேவாமிர்தம் தேவாமிர்தம். படியேறி வருவோர்க்கு பயமில்லையே பாவங்கள் தீர வேறு வழியில்லையே..
.நாராயணா என்னும் பாராயணம் நலம் யாவும் தருகின்ற தேவாமிர்தம்.🎉🎉
நன்றி 🙏
Sree ranga 🙏🌺
Om namo narayana 🙏🙏🙏🙏
நம்பெருமாள் திவ்ய திருவடிகளே சரணம்
Om Namo Narayana Venkatesayaa Thirumalaivaasa Sreenivasa Sriranganathanae Sree Vishnu Bhagavanae Saranam 🙏
ஒம் நமோ நாராயணாய நம 🙏🙏
Om Namo Narayana 🙏🙏
Om namo narayana
Ennada thirunthitteengala illana like kaka intha news podureengala da
Narayana
nobody can beat Modiji, Amithsha------------etc
No proper arrangements for senior citizens. Vehicles are not allowed nearer to temple except police families. Government should take care of public and old people. In thirupathy good arrangements by Andhra Government.
TERRIBLE WHAT SHE IS SHOUTIING AND NONE OF IT IS TRUE REAL OR REALITY THE IDOL ITSELF IS NO WAY TRUE BECAUSE NO ONE HAS SEEN ANY GOD IN ANY RELIGION AND TEMPLES AND IDOLS AND PUJAS IS NOT THE PROOF THAT IT IS TRUE ..
Nine hours waiting toomuch
🙏🙏🙏
Om namonarayanaya
🙏🙏🙏