கன்னி - சகாக்கள் & முயற்சி ! - வக்ர சனியின் வம்பு ஆரம்பம் 2024 !

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 11 ก.ย. 2024
  • #வக்ரசனி #2024 #கன்னி #Kanni #AMT
    கண்டிப்பாக அனைவரும் ஏதாவது ஒரு ஆன்மா சாதனை தினமும் செய்து பழகுங்கள். அவற்றில் மிக எளிமையானது சிறந்தது நம் அஸ்ட்ரோ மைண்டு தெரபியின் ஜெப தியானம்.
    ஜெப தியானத்தின் செய்முறை மற்றும் அதன் #நன்மைகள் பற்றிய விடியோக்கள் பார்க்க :
    • AMT Meditation (தியானம்)
    2024 © Astro Mind Therapy Foundation
    Subscribe Now:
    AMT Positive: / @amtpositive
    AMT Neutral: / @amtneutral
    Like & Follow our Social media to get further updates:
    Instagram: / astromindtherapy
    Facebook A/C: / astro.muruga
    FB Page: / astro-mind-therapy-222...

ความคิดเห็น • 119

  • @kanagarani3105
    @kanagarani3105 3 หลายเดือนก่อน +64

    எப்போதும் எந்த கிரகம் மாற்றம் அடைந்தாலும் பயம் இல்லை இறைவழிபாடு நல்லபடியாக என்னை வழி நடத்தி போகிறது பொழுது போக்காகவே பதிவுகள் பார்க்கிறேன் 😊

  • @axadasstr
    @axadasstr 3 หลายเดือนก่อน +30

    ஐயா எனக்கு நஷ்டமும் கஷ்டமும் தான் தொடர்ந்து நடக்கிறது. நீங்கள் சொல்லும் கெட்டது எல்லாமே நடக்குது. ஆனால் நல்லது எதுவுமே நடக்கவில்லை. மனசு மறத்துப் போச்சு ஐயா! கடவுள் விட்ட வழி என அமைதியாக உள்ளேன்.

    • @dharshan8048
      @dharshan8048 3 หลายเดือนก่อน +3

      Idhuthan. Unmai

    • @chandrasekaran001
      @chandrasekaran001 3 หลายเดือนก่อน +2

      சரியா சொன்னீங்க அமைதியா இருப்பது மட்டும் தான் நம்ம ராசியோட தலையெழுத்து

    • @ravanasuradontgiveup954
      @ravanasuradontgiveup954 3 หลายเดือนก่อน +1

      எப் நலா நல் வாறும்

  • @vincentselvam2898
    @vincentselvam2898 3 หลายเดือนก่อน +38

    ஐயா இப்படி
    ஜோசியத்த நம்பி நம்பி இது வரை ஒன்னுமே நடக்கவில்லை. எப்படியோ நீங்கள் எல்லாம் சூப்பரா சம்பாதிக்ரீங்க,
    இனி எந்த
    ஜோசியத்தையும் சரி, எதையும் நம்ப போவதில்லை,

    • @PraveenKumar-zs1gp
      @PraveenKumar-zs1gp 3 หลายเดือนก่อน +1

      Ipoludhe anaithu jodhida channelayum unsubscribe seiyungal

    • @mangalamstar8000
      @mangalamstar8000 3 หลายเดือนก่อน

      😢😢😢😢😢😢😢🙇

    • @sathishmoro3551
      @sathishmoro3551 3 หลายเดือนก่อน

      Entha nalla palanum thavilai sani suryan inavu asthanga dosham

  • @stcbalaji
    @stcbalaji 3 หลายเดือนก่อน +53

    இதுவரைக்கும் 6ம் இடத்து சனி எதுவும் சாதகமாக செய்யவில்லை... இதுவரை ஜெயிக்கவில்லை....

  • @TheShishashiful
    @TheShishashiful 3 หลายเดือนก่อน +19

    Neenga solradhu edhum nadakkala...romba varusham same situation la dhan irukome...but jaypome nu oru nambikkkai la irukome ..

  • @periyasamyrana1514
    @periyasamyrana1514 3 หลายเดือนก่อน +17

    Kanni rasi - engalukku ethachum nallathu nadanthudatha apdinu manasu yekkathula irukkom

  • @user-ko1nx5ry9t
    @user-ko1nx5ry9t 3 หลายเดือนก่อน +4

    அய்யா நீங்க சொன்ன நல்லது எனக்கு நடத்துட்டு ஒருவாரத்துக்குள்ள நான் விபரித ராஜயோகம் அடைஞ்சுட்ட... அதிர்ஷ்டம் என் பக்கம்... எல்லாமே எனக்கு பக்கவா வேலைசெய்யுது.. உங்க வாக்கு பலிக்கட்டும்... நல்ல விஷயத்தில்

  • @pavipavithra7200
    @pavipavithra7200 3 หลายเดือนก่อน +8

    ஒரு நல்லதும் நடக்கல நீங்க சொல்றது கெட்டது மட்டுமே நடக்குது ஐயா

  • @sweethad753
    @sweethad753 3 หลายเดือนก่อน +7

    வேலை கண்டிப்பா கிடைக்கும் இறைவன் துணை நிற்பார்

  • @muraliorange3817
    @muraliorange3817 3 หลายเดือนก่อน +2

    sani eppolam vakkarama varum pothu enaku super boost ah irukum. semma happy sir.. full of sucess.. sucess... sucess.. all the best to kannai rasi and lagam.

  • @ameoameo6677
    @ameoameo6677 3 หลายเดือนก่อน +6

    6 மிடத்து சனி அப்பிடியொன்னும் அதிரடி வெற்றிலாம், அபரிமிதமான நன்மைலாம் வர்ல தலைவா

  • @rajaraja-ev4vn
    @rajaraja-ev4vn 3 หลายเดือนก่อน +7

    போன வாரம் ஒரு தலைப்பு அது கன்னி kku சொன்னீங்க அது நல்லதா இருந்துச்சு ஆனா எதும் நடக்கல... அதுக்குள்ள இப்போ இது... எது தான் உண்ம...

  • @kumarakuruparans5297
    @kumarakuruparans5297 3 หลายเดือนก่อน +1

    ஐம்பத்தைந்தை தாண்டி விட்டது.இதுவரை ஒன்றும் நல்லதே நடக்கவில்லை.

  • @kumarkm8828
    @kumarkm8828 3 หลายเดือนก่อน +6

    Iam requesting all astrologers to tell ,any good thing happens in Kanni rais for the past 2 year?every time problems.Last month every astrologers told guru parvai is good for Kanni rasi. now you are telling sani is going to create problem from 30-6-24 to 16.11.24. what is the use of guru parvai?

  • @savitrinandagopal9753
    @savitrinandagopal9753 3 หลายเดือนก่อน +1

    Ayya guru Paravai Romba nalla erukum sonnaenga eppo Sani vakkram anal Appae eppo nalla Kalam

  • @yuvayuva2528
    @yuvayuva2528 3 หลายเดือนก่อน +1

    Vaaya thirantha Poi , allathu bayamuruthal...... Unmai Paesa Neengha ungha Jathakatha Nalla josyartta Kaattungho Swamy

  • @user-sb1xt9mk4g
    @user-sb1xt9mk4g 3 หลายเดือนก่อน +1

    Valkai il தோல்வி gal dan adigam sir

  • @baalamurugan.m7407
    @baalamurugan.m7407 3 หลายเดือนก่อน

    மிதுன இராசிக்கும், மிதுன லக்னத்திற்கும் சனி வக்ரப் பெயர்ச்சி பலன் பதிவிடுங்கள் ஐயா.

  • @muraliorange3817
    @muraliorange3817 3 หลายเดือนก่อน +2

    sani 5, aam idathin adhipathi. unga kula dhivam. so neenga bayapadathinga.. keep cool.. and enjoy as jolly mood.

  • @idiotbox32142
    @idiotbox32142 3 หลายเดือนก่อน +1

    சும்மா அடிச்சி விடுங்க.. என்ன நடந்தாலும் வாழ்க்கை ஒரே மாதிரித்தான் இருக்கு. சனி எப்பிடிப் போனாலும் நமக்கு மாற்றம் ஒன்றும் இல்லை.

  • @ramprasananagarajan6576
    @ramprasananagarajan6576 3 หลายเดือนก่อน +6

    Kanni rasi - 1st comment, 1st like,1st view

  • @parimalamurugan4060
    @parimalamurugan4060 3 หลายเดือนก่อน +4

    Eanga sir eppadieallam onnumilla.ஒண்ணுமே நடக்குல.நடைபினமா எருக்குரோம்

  • @ranjithkumar5181
    @ranjithkumar5181 3 หลายเดือนก่อน +2

    கண்ணீர்😢...ராசி

  • @k.arulmozhirajasekaran4199
    @k.arulmozhirajasekaran4199 3 หลายเดือนก่อน

    நன்றிகள் ஐயா.

  • @premaarunasalam8651
    @premaarunasalam8651 3 หลายเดือนก่อน +2

    Appadi yethuvume nadakka villai🙏

  • @nandharoobinishanmugam6310
    @nandharoobinishanmugam6310 3 หลายเดือนก่อน

    Ayya neenga soldrathu 200% unmai enakku last week kutty accident but kaal varathonu thonuchu aduthu moonu naala romba depression kolappam bayam thaazhvu manapaanmai porattama irukku vaazhkai aana last moonu maasam nimmathiya irunthuchu ippo apdi illa

  • @arunkartik2244
    @arunkartik2244 3 หลายเดือนก่อน +1

    🙏🏼Thank You so much for your alert sir🙏🏼

  • @mr.x1044
    @mr.x1044 3 หลายเดือนก่อน +3

    Aiyaa please Mesha Lagnam and Kanni Rasi aa irundha Mix panni epdi Palan edukanum?

  • @selliahlawrencebanchanatha4482
    @selliahlawrencebanchanatha4482 3 หลายเดือนก่อน +1

    Aiya mikka nanrigal
    Godbless you aiya

  • @prabuprabu9723
    @prabuprabu9723 3 หลายเดือนก่อน +1

    அண்ணா வெரி வெரி சூப்பர்..

  • @tkumartkumar3891
    @tkumartkumar3891 3 หลายเดือนก่อน +1

    நன்றி சார் ரொம்ப நன்றி சார்

  • @prabha809
    @prabha809 3 หลายเดือนก่อน +2

    Dubakur...

  • @dilipkumaru9024
    @dilipkumaru9024 3 หลายเดือนก่อน +1

    விருச்சிக ராசிக்கு வீடியோ போடுங்கள் ஐயா

  • @CaptionNeeded-kr3ye
    @CaptionNeeded-kr3ye 3 หลายเดือนก่อน +2

    Nalla irukum nu sollum pothey onum nadakala ipo nalla irukadhuney sollitangala nalladhu

  • @puvakrishnan8275
    @puvakrishnan8275 3 หลายเดือนก่อน +2

    Onam edewum nadike sir engele santosama irekere Madrid solringe sir
    Elam poi sir

  • @aliyathanayakiamman3148
    @aliyathanayakiamman3148 3 หลายเดือนก่อน +1

    💯 unmai iyyaa

  • @HariharanSasikumar-jo4kl
    @HariharanSasikumar-jo4kl 3 หลายเดือนก่อน +1

    Sir nenga solrathakekumpothu mattumthan happya Eruku but elathulayum ade vangurom

  • @naaneniniyenaan
    @naaneniniyenaan 3 หลายเดือนก่อน +2

    saami,,thanks you advised early,

  • @Ushamurali-
    @Ushamurali- 3 หลายเดือนก่อน +1

    Enna marinallum kanni rasiku endha vidha matramum illai kasatam,kastam kastam sdhanae ayya nandri kuzhiya thondungha paa🙏🙏

  • @thaenchannel
    @thaenchannel 3 หลายเดือนก่อน +3

    Enga jayikrathu tholvi mattum than

  • @yuashreesubbiah7541
    @yuashreesubbiah7541 3 หลายเดือนก่อน +1

    Thankyou sir

  • @ramanraman5899
    @ramanraman5899 3 หลายเดือนก่อน +1

    Vanakam sir 🙏🦚

  • @kalishwareedurisawmi260
    @kalishwareedurisawmi260 3 หลายเดือนก่อน +1

    Iam kanni rasi uthiram star
    Thulam laknam sani Maga thisai nadakirathu entha vetriyum nadaka villai kadanil
    Thavikiren eppo nallathu
    Nadakum guruji🙏🏿🙏🏿❤🌹

  • @shankaraiyabarathmathakija2839
    @shankaraiyabarathmathakija2839 3 หลายเดือนก่อน +1

    ஐயா மேஷம், to கன்னி போயிட்டீங்க நடுவுல நாங்க என்ன ஐயா பண்றது

  • @mathan3584
    @mathan3584 3 หลายเดือนก่อน +1

    நல்லது ஒன்றும் நடக்கவில்லை

  • @devi9491
    @devi9491 3 หลายเดือนก่อน +1

    Sir neenga solvathu ketathu mattum pakkva natakuthu.nalathu mattum yellava yellai sir. Un luck kani rasi...

  • @thoufeeqahamed2249
    @thoufeeqahamed2249 3 หลายเดือนก่อน

    நான் கண்ணி, என் மகன் மீணம் ராசி... நான் எப்படி என் மகனோடு அளவோடு இருப்பது? என் மகனோடு எனக்கு அதிக பிரச்சனைகள் வருமா?

  • @bhuvi532
    @bhuvi532 3 หลายเดือนก่อน +1

    Edhuvume nadakalaye sir

  • @manthiramoorthyb7977
    @manthiramoorthyb7977 3 หลายเดือนก่อน

    I is not new. All time we faced like this

  • @AugastianRock
    @AugastianRock 3 หลายเดือนก่อน

    Nalla sambathiga

  • @Jesusrealgod-n5r
    @Jesusrealgod-n5r 3 หลายเดือนก่อน +8

    அப்படி எல்லாம் ஒன்னும் செய்யல 😡

    • @PraveenKumar-zs1gp
      @PraveenKumar-zs1gp 3 หลายเดือนก่อน

      Seri seri kova padathinga sago unga rassi personal ah dummy ah irkum apdina

  • @jeyasseyyonmaruthupandiyan3624
    @jeyasseyyonmaruthupandiyan3624 3 หลายเดือนก่อน

    Aiya muthala oru vellai kidaikuma

  • @Bakyaraj.MAathi.B-zt4dj
    @Bakyaraj.MAathi.B-zt4dj 3 หลายเดือนก่อน +1

    ❤❤❤❤🎉🎉🎉🎉good👍👍👍👍🙏🙏🙏🙏

  • @ammapasam3093
    @ammapasam3093 3 หลายเดือนก่อน +1

    🙏🙏🙏🙏🙏

  • @lrc3661
    @lrc3661 3 หลายเดือนก่อน +1

    Just for fun and entertaining,at least 1 to 100 will face a situations like he said that is rassi telling 😅😅😅😅

  • @jshamsham3878
    @jshamsham3878 3 หลายเดือนก่อน +1

    All good Dr … will do that

  • @kumarkm8828
    @kumarkm8828 3 หลายเดือนก่อน +1

    no good time will come for Kanni rasi. that is the fact.

  • @priyasaravanan2271
    @priyasaravanan2271 3 หลายเดือนก่อน +1

    Eruka eruka kastam dhan varudhu
    ..

  • @maryrasendirum756
    @maryrasendirum756 3 หลายเดือนก่อน

    How are you Sir

  • @mnvivekananda
    @mnvivekananda 3 หลายเดือนก่อน +1

    Ippo innum nasam panna porrara ?

  • @jeshaj
    @jeshaj 3 หลายเดือนก่อน +1

    Manasadsi ilamaa solutrengaa

  • @rajkumar-py7px
    @rajkumar-py7px 3 หลายเดือนก่อน +2

    Appdilla onnum kodukkala ayya😅😅😅

  • @mnvivekananda
    @mnvivekananda 3 หลายเดือนก่อน +1

    Oru nalathum saiyalla, keduthal matum than thavarama saiyurar

  • @ramamurthyn7808
    @ramamurthyn7808 3 หลายเดือนก่อน

    ஜோஸ்யத்திற்கு என ஏதாவது சிலபஸ் உள்ளதா?

  • @shebasaraswathy3372
    @shebasaraswathy3372 3 หลายเดือนก่อน

    Hayo ellam pochu..ippo than konjam nimmathiya irunthen..thiruppiyum ma

  • @singamranesan3460
    @singamranesan3460 3 หลายเดือนก่อน +1

    போதும் சாமி முடியல

  • @vigu13
    @vigu13 3 หลายเดือนก่อน

    6la irundha sani ipdi lam kuda asinga padalama avamana padalamana nu dhan senjadhu. Edhiri vechu senjaan

  • @vishalvaitheeswaranrk1475
    @vishalvaitheeswaranrk1475 3 หลายเดือนก่อน

    One month before than nala irukum nu sonniga athukulla negative ha solringalae

  • @pooranib511
    @pooranib511 3 หลายเดือนก่อน

    Iyya neenga health ah pathi edthuvum solala

  • @ramachandiranr6684
    @ramachandiranr6684 3 หลายเดือนก่อน +1

    Nothing good happened. Kanni rasi people always get very less progress in all sphere of their life.
    All your good predictions never happen and bad predictions does not matter.

  • @UshanKan-pn2ml
    @UshanKan-pn2ml 3 หลายเดือนก่อน

    Nenkal solvathu ethuvum eppavume nadakkavillai nenkal solvathu komalitthanamakirukku

  • @shanponniah5423
    @shanponniah5423 3 หลายเดือนก่อน

    Oru kottaiyum iduwarai illiyai ayya..😢

  • @mpuwendran6871
    @mpuwendran6871 3 หลายเดือนก่อน +1

    Poi sollavenam ji

  • @Maelys95.
    @Maelys95. 3 หลายเดือนก่อน

    Idhu varayum onnum kudukala innime vum kedakalakum thonalla

  • @eswareswar4229
    @eswareswar4229 3 หลายเดือนก่อน +1

    Neega sonnathu ethuvum ithuvara nadakala😂

  • @panaceainternationalpteltd654
    @panaceainternationalpteltd654 3 หลายเดือนก่อน +1

    Illeh...perusa onum illeh

  • @user-sb1xt9mk4g
    @user-sb1xt9mk4g 3 หลายเดือนก่อน

    ஒன்னுமே இல்லிங்க sir niga. tavaraga ninaikaktiga rombe kastama ga erukuga sir

  • @bathmanathanvaitilingam9615
    @bathmanathanvaitilingam9615 3 หลายเดือนก่อน +1

    Nothing good happen so far. What you say all not correct.

  • @hindugods12
    @hindugods12 3 หลายเดือนก่อน

    எதுவும் நடக்கவில்லை அய்யா

  • @hanifamalik7102
    @hanifamalik7102 3 หลายเดือนก่อน +1

    You modi

  • @ranjitheivendram
    @ranjitheivendram 3 หลายเดือนก่อน

    Nothing big happened as per last video.

  • @maryrasendirum756
    @maryrasendirum756 3 หลายเดือนก่อน

    😢😢😢😢😢😢😢

  • @eswareswar4229
    @eswareswar4229 3 หลายเดือนก่อน

    You are spreading negative vibes

  • @Jesusrealgod-n5r
    @Jesusrealgod-n5r 3 หลายเดือนก่อน +6

    உருட்டு உருட்டு நல்லா உருட்டு

  • @gpystore5879
    @gpystore5879 3 หลายเดือนก่อน

    Poikaran

  • @karthikarthee2606
    @karthikarthee2606 3 หลายเดือนก่อน +1

    Thank you sir

  • @Pravin_facts
    @Pravin_facts 3 หลายเดือนก่อน +1

    Tq sir🎉❤

  • @meena-lg6lx
    @meena-lg6lx 3 หลายเดือนก่อน

    Thank you sir