Natham patta transfer online new update 2024 | நத்தம் பட்டா மாறுதல்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 พ.ย. 2024

ความคิดเห็น • 38

  • @RenukaDevi-w2f
    @RenukaDevi-w2f 4 หลายเดือนก่อน +1

    When i received nath am patta online so happy thanku for cm of yn

  • @deaivanaideivanai8636
    @deaivanaideivanai8636 8 หลายเดือนก่อน +4

    நத்தம் land registration eppa pannamudium

  • @mohamedgani6794
    @mohamedgani6794 8 หลายเดือนก่อน +3

    நத்தம் முழு புலம் பழைய பெயரில் ஆன்லைனில் பதிவாகி உள்ளது இதை யாரிடம் திருத்தி வாங்குவது

  • @Jillaptn
    @Jillaptn 8 หลายเดือนก่อน +2

    Nilam alakka apply panrathu pathi podunga bro

  • @sukumarsuper4109
    @sukumarsuper4109 8 หลายเดือนก่อน +1

    Very informative sir. Thank you sir 🙏. Can you explain how to download this circular

  • @prasantha8048
    @prasantha8048 2 หลายเดือนก่อน

    நன்றி ஐயா

  • @Googleayub.123
    @Googleayub.123 8 หลายเดือนก่อน +1

    சர்வேயர் கிட்ட சாகவேண்டியது தான் . அதுவும் அதிகமாக அலய விடுறாங்க. வீடு கட்டும் ஆசையை குழி தோண்டி புதைக்க வேண்டிய துதான்😢😢😢😢😢😢😢😢😢😢😢😢

  • @ramachandranr7148
    @ramachandranr7148 8 หลายเดือนก่อน +1

    Tamil nillam app la already book pannitachu but சர்வே எண் தப்பா Enter ஆச்சு மறுபடியும் வேற Serva number add Pannum அதுக்கு என்ன பன்னாலாம் சொல்லுங்க

  • @subbiahsubba6865
    @subbiahsubba6865 8 หลายเดือนก่อน +3

    Natham காலிமனைக்கும் patta update aayuruka bro.
    Online la vanthurukura taluk lists enga kidaikum

    • @KalimuthuK-h2d
      @KalimuthuK-h2d 8 หลายเดือนก่อน +1

      ஏற்கனவே நத்தம் மனை பட்டாவ ஆன்லைன்ல அப்லோட் பன்னராங்க புதிய பட்டா ஆன்லைன்லதான் விண்ணப்பிகனும்னு தமிழக அரசு அறிவிப்பு

    • @KalimuthuK-h2d
      @KalimuthuK-h2d 8 หลายเดือนก่อน +2

      எங்களோடது திண்டுக்கல் மாவட்டம் எங்க பட்டாவ நான் டவுன்லோடு பன்னிட்டேன்

  • @arulmanickam4856
    @arulmanickam4856 7 หลายเดือนก่อน

    Sir thank you for your information regarding patta.

  • @priyamithran1171
    @priyamithran1171 4 หลายเดือนก่อน +1

    இ சேவை மையம் தாசில்தார் அலுவலகத்தில் பதிய சொல்லி அனுபுறாங்க

  • @rmpandian961
    @rmpandian961 8 หลายเดือนก่อน

    1975முதல்_2005வரைபட்டாபெயரமாற்றம் தெரிந்து கொளவது எப்படி? _நத்தம் பட்டா.

  • @suryasri5959
    @suryasri5959 8 หลายเดือนก่อน +1

    Bro PM surya ghar muft bijili yogana la feasibility apply panni payment ku apparam yenna pannanum? Part 3 videos podunga

    • @rsrinivasan5591
      @rsrinivasan5591 8 หลายเดือนก่อน +1

      Solar company solar install pannuvanga

  • @balagan6404
    @balagan6404 8 หลายเดือนก่อน +5

    பட்டா கண்டிப்பா கிடைக்கும் மா அத சொல்லவே இல்ல

  • @laxmanm6506
    @laxmanm6506 6 หลายเดือนก่อน

    Bro, intha vedio lla ithoda G.O pdf upload panama irukinga

  • @mohamedgani6794
    @mohamedgani6794 8 หลายเดือนก่อน +1

    நத்தம் பட்டா ஆன்லைனில் ஏற்றியதில் பெயர் எழுத்து பிழை உள்ளது எப்படி சரி செய்வது

    • @mathuaugusto2995
      @mathuaugusto2995 2 หลายเดือนก่อน

      நத்தம் பட்டா ஆன்லைன்ல காட்டவில்லை என்ன செய்வது

  • @SathishkumarPalanii
    @SathishkumarPalanii 8 หลายเดือนก่อน +1

    Bro pattala measurement wrong ah iruku compares to pathiram how to solve it

  • @RameshBabu-vc7eo
    @RameshBabu-vc7eo 4 หลายเดือนก่อน

    town natham patta not showing in hosur taluk

  • @LogeshIshwariya
    @LogeshIshwariya 8 หลายเดือนก่อน +1

    அண்ணா எல்லா தாலுகாவிலும் பட்ட ஆன்லைனில் விடுவது என்ன டேட் என்ன

  • @m.manibharathim.manibharat3714
    @m.manibharathim.manibharat3714 8 หลายเดือนก่อน +1

    Sir erode district natham patta online a

  • @karthikeyanmanimaran762
    @karthikeyanmanimaran762 7 หลายเดือนก่อน

    Sir slum clearance board land how to applying patta

  • @vellaisamy3131
    @vellaisamy3131 8 หลายเดือนก่อน +1

    நத்தம் வீட்டுமனை பட்டா ஆன்லைலில் பதிவு செய்யலாமா

    • @KalimuthuK-h2d
      @KalimuthuK-h2d 8 หลายเดือนก่อน +2

      ஆமாம் இனிமேல் நத்தம் வீட்டுமனைபட்டாவுக்கு ஆனலைன்லதான் வின்னப்பிக்கனும்னு தமிழக அரசு அறிவிப்பு தாசில்தாரிடம் செல்ல வேண்டிய அவசியமில்லை

  • @chandrujeevan6526
    @chandrujeevan6526 4 หลายเดือนก่อน

    Hsd பட்டா வில் பெயர் மாற்ற முடியுமா?

  • @padrajulurajulu1696
    @padrajulurajulu1696 8 หลายเดือนก่อน +2

    கண்டிப்பாக லஞ்சம் கொடுத்து கெஞ்சி கூத்தாடி வாங்க வேண்டும். வேறு வழி இல்லை.

  • @ArjunPlanck
    @ArjunPlanck หลายเดือนก่อน

    where to find this g/o ?

  • @முயற்சிதொடரும்
    @முயற்சிதொடரும் 8 หลายเดือนก่อน +1

    இலஞ்சம் எவ்வளவு என்று சொல்லவில்லை

  • @HariKumaran-i7k
    @HariKumaran-i7k 8 หลายเดือนก่อน +1

    Bro villupuram district varala bro natham varala bro

    • @KalimuthuK-h2d
      @KalimuthuK-h2d 8 หลายเดือนก่อน +2

      திண்டுக்கல் மாவட்டம் எங்க பட்டா டவுன்லோடு பன்னிட்டேன்

    • @kdk94081
      @kdk94081 8 หลายเดือนก่อน

      Dgla oru sila thalik varuthu bro oru silathu varala ​@@KalimuthuK-h2d

    • @amoss6924
      @amoss6924 8 หลายเดือนก่อน +1

      Nanum Villupuram tha bro ennum namaku varala

  • @ShivaKumar-ip6wx
    @ShivaKumar-ip6wx 8 หลายเดือนก่อน

    Hi

  • @lovelovesongs9168
    @lovelovesongs9168 8 หลายเดือนก่อน

    NILAVIYAL PATHAI ENNA ANATHU