மாம்பழ ரவா கேசரி | Mango Sooji Kesari In Tamil | Sweet Recipes | Summer Special Mango Recipes |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 1 ก.ค. 2021
  • மாம்பழ ரவா கேசரி | Mango Sooji Kesari In Tamil | Sweet Recipes | Summer Special Mango Recipes |
    #mangoravakesari #மாம்பழரவாகேசரி #mangosoojikesari #mampalaravakesari #kesari #sweetrecipes #mangorecipes #ravakesari #ravarecipes #summerrecipes #mango #mangoravahalwa #mangohalwa #dessert #mangopuree #mangosheera #semolinakesari #semolinarecipes #mangosoojihalwa #sheerarecipe #soojikesarirecipe #homecooking #hemasubramanian #homecookingtamil
    We also produce these videos on English for everyone to understand.
    Please check the link and subscribe @HomeCookingShow
    Mango Sooji Kesari: • Mango Sooji Kesari | M...
    Our Other Recipes:
    மாம்பழ ஜாம்: • மாம்பழ ஜாம் | Mango Ja...
    மாம்பழ பிர்னி: • மாம்பழ பிர்னி | Mango ...
    Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
    www.amazon.in/shop/homecookin...
    மாம்பழ ரவா கேசரி
    தேவையான பொருட்கள்
    மாம்பழம் - 1
    ரவா - 1/2 கப்
    தண்ணீர் - 2 கப்
    சர்க்கரை - 3/4 கப்
    நெய் - 7 மேசைக்கரண்டி
    முந்திரி பருப்பு
    திராட்சை
    ஏலக்காய் தூள்
    குங்குமப்பூ
    செய்முறை:
    1. மாம்பழத்தின் தோலை நீக்கி சிறிய துண்டுகளாக்கி, மிக்ஸியில் சேர்த்து விழுதாக அரைக்கவும்.
    2. ஒரு கடாயில், ரவாவை சேர்த்து மிதமான தீயில் பொன்னிறமாகும் வரை 5 நிமிடம் வறுக்கவும்.
    3. ஒரு கடாயில் நெய் சேர்த்து, நெய் உருகியதும் முந்திரி, திராட்சை இரண்டையும் பொன்னிறமாக மாறும் வரை வறுக்கவும்.
    4. அதே கடாயில் தண்ணீர் ஊற்றி, கொதிக்க வைத்து அதில் வறுத்த ரவாவை சேர்த்து தண்ணீர் வற்றும் வரை வேகவைக்கவும்.
    5. அடுத்து அரைத்த மாம்பழ விழுதை சேர்த்து 3 நிமிடம் மிதமான தீயில் வேகவைக்கவும்.
    6. மாம்பழ விழுதும், ரவையும் நன்கு வேகவைத்த பிறகு சர்க்கரை சேர்த்து நன்கு கலந்து விடவும்.
    7. பிறகு ரவா கலவையில் ஏலக்காய் தூள் சேர்த்து கலந்து விடவும்.
    8. அடுத்து நெய் சேர்த்து சுமார் 15 நிமிடங்கள் அல்லது கேசரி கெட்டியாகும் வரை வேகவைக்கவும்.
    9. பிறகு வறுத்த முந்திரி, திராட்சை, நெய் மற்றும் குங்குமப்பூ சேர்க்கவும்.
    10. சுவையான மாம்பழ ரவா கேசரி தயார்.
    You can buy our book and classes on www.21frames.in/shop
    HAPPY COOKING WITH HOMECOOKING
    ENJOY OUR RECIPES
    WEBSITE: www.21frames.in/homecooking
    FACEBOOK - / homecookingt. .
    TH-cam: / homecookingtamil
    INSTAGRAM - / homecooking. .
    A Ventuno Production : www.ventunotech.com/
  • แนวปฏิบัติและการใช้ชีวิต

ความคิดเห็น • 27

  • @arifabegam9711
    @arifabegam9711 3 ปีที่แล้ว

    Sooper ah iruku color 😊

  • @murugesank1152
    @murugesank1152 3 ปีที่แล้ว

    Super colour

  • @bgpayanam
    @bgpayanam 3 ปีที่แล้ว

    Looks yummy ! Love the color !

  • @peermohideen1410
    @peermohideen1410 3 ปีที่แล้ว +1

    Super

  • @Jikypry
    @Jikypry 3 ปีที่แล้ว

    Mam your receipes are very great and different. I loved it. Keep moving it.

  • @NittinRecipesTamil
    @NittinRecipesTamil 3 ปีที่แล้ว

    ❤️

  • @kumaragurut1374
    @kumaragurut1374 3 ปีที่แล้ว

    Wow and yummy. Etha Mari Sweet items podunga

  • @user-xb9uj5so2r
    @user-xb9uj5so2r 3 ปีที่แล้ว

    Super 😋😋😋😄😄

  • @esamusachannel7199
    @esamusachannel7199 3 ปีที่แล้ว

    Super pattima 👏👏👏👏

  • @ansuthabanu
    @ansuthabanu 3 ปีที่แล้ว

    Tomorrow I'll try mam 😍😋😋💜💜💜💜💜💜💜💜👍👍👍

  • @crispy95
    @crispy95 3 ปีที่แล้ว

    Today I tried it mam ... came very well😇

  • @maheshwaric8080
    @maheshwaric8080 3 ปีที่แล้ว

    😋👌👌👌🙏❤❤

  • @sathyav.k3116
    @sathyav.k3116 3 ปีที่แล้ว

    Vow very yummy... Shshshsh....

  • @manjula.p
    @manjula.p 3 ปีที่แล้ว +1

    wonderfull day with you hema garu please do one comment ok 👍😘😘☺️🥰❤️😘☺️☺️☺️☺️☺️ I will try this recipe ok I will tell for you sure Ok 👍👍👍👍👍👍😋

  • @castronikhilsworld6525
    @castronikhilsworld6525 3 ปีที่แล้ว +2

    Tomorrow my younger son 1 st birthday thought of doing any special dish thank u mam will try for sure...looks wonderful

  • @arifabegam9711
    @arifabegam9711 3 ปีที่แล้ว

    Iam the first....

  • @subhaprinceka7608
    @subhaprinceka7608 3 ปีที่แล้ว

    Super mam very nice

  • @joshwineric8993
    @joshwineric8993 3 ปีที่แล้ว

    Hi mam, Today I tried this 🥭 kesari. It's came out very well. My family members appreciate to me. Thank you so much mam.

  • @hariharanp.r.7559
    @hariharanp.r.7559 3 ปีที่แล้ว

    Excellent Sister 👌

  • @epsi2611
    @epsi2611 ปีที่แล้ว

    Na try panna but colour varala colour powder podanum sollave illa

  • @mahadevanesmahadevanes852
    @mahadevanesmahadevanes852 หลายเดือนก่อน

    Mam seriously telling u iam crazy on ur outfits.
    Plz share website details mam😊😊😊😊

  • @manisasi1630
    @manisasi1630 3 ปีที่แล้ว

    Hi mam

  • @eswararavindhan8049
    @eswararavindhan8049 2 ปีที่แล้ว +1

    🤮🤮🤮