நீங்க என்ன உலக போலீசா. ஏய் மனிதரை சுதந்திரமா வாழ விடுங்கப்பா. மதமும் உங்க மண்ணாங்கட்டையும். உன் வாயிஸே மொபைல் வந்ததால் தான் கேட்க முடிகிறது. ஹார்மோன் உள்ளதால் தான் உணர்வுகளும். உண்மை கடவுள் பிரபஞ்சம் முழுவதும் நிறைந்து மனித மனங்களில் விவேகமாக உள்ளார். பிரபஞ்சமே கடவுளுடல். உனக்கு வாழ விருப்பமில்லைன்னா சொர்க்கத்தில் ஆவியா போய் உட்காரு. பிறருக்கு கொடுமை செய்யும் பகையைத் தூண்டாதே. பிறருக்கு உதவி செய்வதில் தான் உண்மைக் கடவுள் மகிழ்வார். கடவுளுக்கு தூதருமில்லை. எதிரியுமில்லை.
@@muhammedhali3648 athu avanga thanippatta visiyam neenga thaan solluveenga hijab is not forceful nu avanga viruppam illa aniyala decent dress podraanga pinna enna
Iam a brahmin diehard hindu my leader is Modiji but not against any religion because in our family lot of intercaste and inter religion marriage has taken place. But iam astonished by the erudition of Ms. Praveen on religion of all faith. I salute her from my heart.
@@goldenparrotschannel2369 மற்ற சமூகம்...ஹிந்து கலாச்சார பின்னணி இருந்தாலும்...ஹிந்து கலாச்சாரம் முழுமையாக பின் பட்ருவதில்லை...பிராமணர்களை போல... அதை அழுத்தம் காட்டவே...சொல்லி இருக்கலாம்...
@@goldenparrotschannel2369 ஹி(கி)ந்து-> what is the definition for so called Hindu Indian? Or Hindi an ? Can you elaborate what causes Indi an? As I understand that Brahmins are descendent from middle east at the time of prophet mooses ( As) .
ஐயோ...பெண்களை காசு கொடுத்து வாங்கியது...அடிமைகளாக. ஆரம்பத்தில்.... வரதட்சணை என்பது எல்லாம் ஹிந்து வழி மரபு.... முஸ்லிம்...தலாக்...தலாக் முடிந்தது கதை...இது தான் ஆரம்ப கலாச்சாரம்.... இங்கு உள்ள முஸ்லிம்...முழுமையான முஸ்லிம்கள் அல்ல...தாடி...குல்லா...இது ஆண்... பர்த் தா....பெண். மற்றபடி...உள் இரத்தம் ஹிந்து. ஒரு கலவை...இனம். ஒரிஜினல்...ஆதி....இதை ஒப்பிட்டு பார்த்தால்...தலை சுற்றும்....
சகோதரி தங்களின் காணொளிகள் நிறைய கண்டுள்ளேன் எனக்கு தங்களிடம் அவரை மனக்குறையுண்டு தாங்கள் அய்யா அப்துல் கலாமை போல் கட்சிகள் சார்பற்று பொதுவானவர் என்ற நிலையில் இருந்தால் உங்கள் வளர்ச்சியும் அறிவும் அனைவருக்கும் பலனளிக்கும் என் எண்ணங்களை தெளிவாக விளக்க முடியவில்லை ஆனால் தாங்கள் உணர்வீர்கள் என்று நம்பும் உங்கள் மூத்த சகோநரன் சேலம் கோபால்
எல்லோருக்கும் ஒரே தகப்பன் அல்ல. ஒவ்வொருவருக்கும் வெவ்வேரு அப்பா. அதேபோல் ஒவ்வொருவரும் அவன் குனாதிசயத்திற்கேற்ப இறைவனை வழிபட சுதந்திரம் தேவை. என் தந்தைக்கும் ஒரே தெய்வம் முருகன். எனக்கு கிருஷ்ணர். இதில் உனக்கென்ன பிரச்சணை? ஐயா சிந்திக்க வேண்டும்.
@@chewstan எல்லாருக்கும் ஒரே தகப்பன் கிடையாது ஆனால் எல்லா தகப்பனும் மனிதன்தான் ஆனால் இறைவன் மனிதன் கிடையாது மனிதனாக இருந்தால் அவன் இறைவனே கிடையாது எல்லா தகப்பனும் மரணித்து விடுவான் ஆனால் இறைவன் மரணிக்க மாட்டான் இறைவன் வேறு மனிதன் வேறு மனிதனை இறைவனோடு ஒப்பிடாதே
@@chewstan onakku 2 appan irukka mudiyuma? Illa thane Oru nattukku oru president so kadavul oruvan silaigal and sami padaggal ellam balaveenamanathu adhukitta enna kettalum kedakkathu thannoda welaya kooda adhukku seiya mudiyathu so adhu epdi unga thewagala seiyum ellam poi unamayayi arainthu unmayin pakkam thirumbuggal
@@fathimasumaiya1495 அது எப்படி எனக்கு 2 அப்பா இருக்க முடியும்? நான் என்ன ஒரு இஸ்லாமியனா, இரண்டு அல்லது அதிக பட்சம் நான்கு அப்பா இருப்பதற்கு? எனக்கு ஒரே கடவுள் தான் இருக்கிறார். அவர் தான் கிருஷ்ணர். கிருஷ்ணர் இந்த உலகத்தை உனக்கும் எனக்கும் அருள் தந்தையாக இருக்கிறார். கிருஷ்ணர் உருவமுள்ளவராகவும், உருவமற்றவராகவும் இருக்கிறார். எங்களின் எல்லா தேவைகளையும் பூர்த்தி செய்கிறார். நாங்கள் கேட்டதை கொடுக்கிறார். உன்னுடைய அல்லா நீ கேட்பதை கொடுக்கவில்லை. உலக முழுவதுமுள்ள இஸ்லாமியர்கள் மிகவும் கஷ்டப் படுகிறார்கள். துலுக்கனுங்க எங்க நிம்மதியாகவும் ஆனந்தமாகவும் வாழ்கிறார்கள் என்றால் காஃபிர்களின் நாடுகளில் தான்
@@chewstan krishnar ah.... oh oh avaru unga kadavul nu solra ne vaayala than solra ana ne seigalaila kattu adha 30 million kadavula vangaurigga alaukku oru kadavul kappatha oru kadavul alikkirathukku oru kadavul nu vanaguragga sivalingam nu onna vera vangurigga oruthan solluran ramar than ellathayum padchru nu innoruthan solluran krishnar than ellathayum padacharu nu innoruthan solluran sivan than padachan nu owworuthan owwnna solluran aana nagga apdi illa ellathayum padachadhu oru iraivan alikkirannalum kakkurannalum ellathukkume ore iraivan than adhu than Allah.... Dei ellarukkume oru appan than irukka mudiyum. Ne ennamo periya uthaman maai pestha ok adhe mari oru iraivan than iraivanukku neega than unga viruppa padi uyir kudukkurigga apdi ellam onga ishtathukku pannitigga yarum iraivana kandathilla. Nagga enga kastapaduram iam from sri lanka enga naadu kastathula powthu idhu islamiya naadu ila idhu oru buddist naadu inga sappatuku kashtapadum pothu help pannathu dubai and saudi arabia than 2 ume islamiya naadu than islamiya naadu ellame nalla valarchi munnetrama than iruku corona vala kooda ella makkalum than padhikka pattu sethu ponagga apo sothukku kooda kastapattagga apo majid la than help pannagga.... mothalla pesum pothu therinjikittu pesu
@@mosesdaniel365 நல்லா இருக்கிறதே மஹர் என்றால் பெண்களுக்கு திருமணத்திற்கு கொடுக்கப்படும் பணம் அதாவது ஆண் கொடுக்க வேண்டும் அந்தப் பணத்தை தீர்மானிப்பது அந்த பெண்ணின் உரிமை
இறைவன் இல்லாத இடமே இல்லை, எங்கும் நிறைந்திருக்கிறான் , நம்மை கண்காணிக்கிறான் என்னும் இறை அச்சத்தோடு யாருக்கும் தீங்கு நினைக்காமல் நன்மையை மட்டும் செய்து வாழ்வது
Islam is not religion, it is மார்கம் , islathula rules lam ulaga aasai paduvanagaluku oru kashtamana practice ah thaan irukum, but oru muslim ulaga vaalkaiku aasapada kudadu, maraga marumai naal aprm Ulla vaalkai ku thaan aasa padanum, neenga solluradu sari thaan pala per islam la irunda 5times prayer practice panradu illa, haramaana vishayamgal pala panraanga, because avangaluku inda ulaga aasai vanduruchu adaan Karanam!! Ippadi ullavangalala islam um maaraadu ,quran um maaraadu,
@101stevejobs Jobs bible pala manidargalal eluda pattha book, adula pala seithigal thappa iruku, Jesus thaan kadavul endru Jesus sonnathe kedyadu, venumna bible la poi paarunga,.
சொந்த மகளை தந்தை திருமணம் செய்து கொள்ளட்டும் என்று பைபிள் சொல்கிறது. 36 ஆகிலும் ஒருவன் தன் புத்திரியின் கன்னிகைப்பருவம் கடந்துபோனதினாலே, அவள் விவாகம் பண்ணாமலிருப்பது அவளுக்குத் தகுதியல்லவென்றும், அவள் விவாகம்பண்ணுவது அவசியமென்றும் நினைத்தால், அவன் தன் மனதின்படி செய்யக்கடவன்; அது பாவமல்ல, விவாகம்பண்ணட்டும். 1 கொரிந்தியர் 7:36
இதில் சொந்த மகளை திருமணம் செய்து கொள்ள சொல்லவில்லை,திருமணம் செய்து வைக்கவே சொல்லப்பட்டுள்ளது, எதையும் அறை குறையாக வாசித்து பதிவிட வேண்டாம்🧐 ஆதாரம்👇🏻 32 நீங்கள் கவலையற்றவர்களாயிருக்க விரும்புகிறேன். விவாகமில்லாதவன் கர்த்தருக்கு எப்படிப் பிரியமாயிருக்கலாமென்று, கர்த்தருக்குரியவைகளுக்காகக் கவலைப்படுகிறான். 1 கொரிந்தியர் 7:32 33 விவாகம்பண்ணினவன் தன் மனைவிக்கு எப்படிப் பிரியமாயிருக்கலாமென்று, உலகத்திற்குரியவைகளுக்காகக் கவலைப்படுகிறான். 1 கொரிந்தியர் 7:33 34 அதுபோல, மனைவியானவளுக்கும் கன்னிகைகளுக்கும் வித்தியாசமுண்டு. விவாகமில்லாதவள் சரீரத்திலும் ஆத்துமாவிலும் பரிசுத்தமாயிருக்கும்படி, கர்த்தருக்குரியவைகளுக்காகக் கவலைப்படுகிறாள். விவாகம்பண்ணினவள் தன் புருஷனுக்கு எப்படிப் பிரியமாயிருக்கலாமென்று, உலகத்திற்குரியவைகளுக்காகக் கவலைப்படுகிறாள். 1 கொரிந்தியர் 7:34 35 இதை நான் உங்களைக் கண்ணியில் அகப்படுத்தவேண்டுமென்று சொல்லாமல், உங்களுக்குத் தகுதியாயிருக்குமென்றும், நீங்கள் கவலையில்லாமல் கர்த்தரைப் பற்றிக்கொண்டிருக்கவேண்டுமென்றும், உங்கள் சுயபிரயோஐனத்துக்காகவே சொல்லுகிறேன். 1 கொரிந்தியர் 7:35 36 ஆகிலும், ஒருவன் தன் புத்திரியின் கன்னிகைப்பருவம் கடந்துபோனதினாலே, அவள் விவாகம் பண்ணாமலிருப்பது அவளுக்குத் தகுதியல்லவென்றும், அவள் விவாகம்பண்ணுவது அவசியமென்றும் நினைத்தால், அவன் தன் மனதின்படி செய்யக்கடவன். அது பாவமல்ல, விவாகம்பண்ணட்டும். 1 கொரிந்தியர் 7:36 37 ஆயினும் அதற்கு அவசியத்தைக் காணாமல், தன் இருதயத்திலே உறுதியுள்ளவனாயும், சுயசித்தத்தின்படி செய்ய அதிகாரமுள்ளவனாயுமிருந்து, தன் புத்திரியின் கன்னிகைப் பருவத்தைக் காக்கவேண்டுமென்று தன் இருதயத்தில் தீர்மானிக்கிறவன் நன்மைசெய்கிறான். 1 கொரிந்தியர் 7:37 38 இப்படியிருக்க, அவனை விவாகம்பண்ணிக்கொடுக்கிறவனும் நன்மைசெய்கிறான். கொடாமலிருக்கிறவனும் அதிக நன்மைசெய்கிறான். 1 கொரிந்தியர் 7:38 @@King-fq4me
இந்த பிரபஞ்சத்தில் ஒரு துளி ரகசியம்போலும் அறிவுக்கு எட்டாதபோது... அந்த பயத்தைப்போக்க.. (அகங்காரத்தினாலும்)மனிதன் கண்டுபிடித்த உளரல்தான் இஸ்லாம்,இந்து ,கிறிஸ்தவம்,ஜுதம்...மற்றும் தெய்வங்கள்... .... அறிவியல் மட்டுமே இப்போதைக்கு நம் தெய்வம்..நம்பிக்கை
மக்களை தம் பக்கம் சேர்த்து போரில் வெற்றி பெற செய்த உத்தி தான் கடவுளை கண்டேன் என்பதும் கடவுளோடு பேசினேன் என்பதும் விவேகம் உள்ளவர்கள் புரிவார்கள். கடவுள் படைத்த இனத்தை காப்பாற்ற விவேகமாக மக்கள் மனங்களில் செயல் படுகிறார். கடவுளை விகும்பிய வடிவில் சுதந்திரமாக மதச்சடங்குகளின்றி வழி பட வேண்டும்.
Ida thaan Naanum solluren, nammaluku andalavukku space pathi therila , god irukaangalanu therila, aprm eduku god illa nu confirm panni sollureenga, manidan, kannal parpadu mattum nambugiran,aanal avanuku theriyuma, avanoda kangalum ,kaadugalaalum ,paka mudiyaadu,kekamudiyada pala vishayam irukunu,islam pathi mulusa therinjithu neenga pesulam bro, islam is the right path, islam allah irukaan enbathai nirubikkiradu,
@@MRReality-mg8vd பிரபஞ்சமே கடவுளுடல். மனிதனுக்காக ஹார்மோனும் மனித உடலும். மனித வாழ்விற்காக பூமி. மனிதன் தன்னைத் தானே காத்துக் கொள்ள விவேகமாகக் கடவுள். கோரோனா தந்தப் பாடம் தெரியுதா? கடவுளுக்கு தூதருமில்லை. எதரியுமில்லை. சொர்க்கமும் நரகமும் கற்பனை. ஆத்மா தீயினால் அழியாதது. கடவுள் எந்த வடிவிலும் மாறும் இயல்புடையவர். கடவுளைக் கண்டேன் என்று மக்களை நம்ப வைத்ததும் கடவுள் எழுதச் சொன்னார் என்பதும் முழுப்பொய். போரில் வெற்றி அடைய மக்களை தம் பக்கம் இழுப்பதற்காக. மொத்தத்தில் மதம் மக்களைப் பிரிக்க மட்டுமே. ஹார்மோனில்லா ஆவி சொர்க்கத்தில் போய் என்ன செய்ய. மக்களைப் பயமுறுத்தவே மதம். கடவுள் கருணையுள்ளவர். பிறரைக் காப்பதில் தான் கடவுள் மகிழ்வார். நல்ல ஆத்மா பிரபஞ்சம் முழுவதும் சுற்றி வரும்.
Sister! இஸ்லாமிய அடிப்படை கொள்கை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும், அல்லாஹ்வுக்கு உருவம் இருக்கு இதர்க்கு பல ஆதாரங்கள் குர்ஆனிலும் நபி பொன் மொழியிலூம் உள்ளன. சில ஆதாரங்கள் அத்தியாயம்- 5 வசனம்- 64 அத்தியாயம்- 55 வசனம்-27 அத்தியாயம்- 42 வசனம்- 11 அத்தியாயம்- 112 வசனம்-1 to 4 இப்படி பல ஆதாரங்கள் உள்ளன என்னுடைய ஒரு வேண்டுகோள் இஸ்லாமிய மார்கம் சொல்லும் கொள்கையை படியுங்கள் புரியவில்லை என்று சொன்னால் மார்க அறிஞர்களை கேட்டு தெரிந்து கொள்ளுங்கள் ஒரு முஸ்லிமுக்கு அடிப்படையான மார்க்க கல்வியை கற்றுக் கொள்வது மிக மிக அவசியமாகும் قال النبي صلى الله عليه وسلم طلب العلم فريضة" على كل مسلم " நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியுள்ளார்கள் "மார்க்க அடிப்படையான கல்வியை கற்றுகொள்வது வெவேறு முஸ்லிம் மீ்து கட்டாய கடமையாகும்" கட்டாய கல்வியில் முதலில் படைத்த இறைவன் அல்லாஹ்வை பத்தி அறிந்து கொள்வது அவனுடைய ஆற்றல், வல்லமை, பண்புகள், மற்றும் அவனுடைய சக்தியை அறிந்து கொள்வது அவசியமாகும்...மேலும் நீங்கள் பல மேடைகளில் உரையாற்றி வருகிறீர்கள் ஆக இஸ்லாமிய மார்க்க கொள்கையை சரியான முறையில் மக்களுக்கு யடுத்து செல்லவேண்டிய பொறுப்பில் இருக்கிறீர்கள் பேச்சாற்றல் என்பது வேறு கல்வி ஞானம் அறிவு (knowledge) என்பது வேறு என்று உங்களுக்கு நன்றாகவே தெரியும் என்று நம்புகிறேன்....
சகி அல் புகாரி 5119. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஓர் ஆணும் ஒரு பெண்ணும் (தவணைமுறைத் திருமணத்திற்கு) பரஸ்பரம் இசைந்தால், (குறைந்தபட்சம்) மூன்று நாட்களாவது இல்லறம் நடத்திட வேண்டும். இதைவிட அதிகமாக்கிக் கொள்ள அவ்விருவரும் விரும்பினால் அதிகமாக்கிக்கொள்ளலாம். (அத்தோடு) பிரிந்துவிட விரும்பினாலும் பிரிந்து விடலாம். சகி அல் புகாரி 5134. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் ஆறு வயதுடையவளாய் இருந்தபோது, என்னை நபி (ஸல்) அவர்கள் மணந்துகொண்டார்கள். எனக்கு ஒன்பது வயதானபோது, என்னுடன் தாம்பத்திய உறவு கொண்டார்கள்.
அப்படீன்னா பாவம் செய்யாமல் இறிந்தால் போதும் சுவர்த்துக்கு போய்விடலாம் ......... So no point of warship?? Be like atheists but free from sin?? To enter paradise. அப்ப பள்ளி எல்லாம் waste இல்ல? Allah Akbar..,, !!!!
தலாக் என்பது ஒரு விதி அதை தேவையென்போர் பயன்படுத்தி ஆகவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் பயன்படுத்த,அதைத்தான் பிடித்து தொங்கிக் கொண்டிருக்கவேண்டிய அவசியம் உளளோருக்கு அவர்களின் அன்யோன்யத்தை பொறுத்தது.அதேபோல் பலதார திருமணங்களும் ஒரு விதி அவைகளை கடைபிடித்தாக வேண்டிய அவசியமில்லை இங்கு தலாக் என்றால் மற்றவர்கள் தள்ளிவைத்தல் மற்றும் அறுத்து விடுறது என்ற பெயரில் நடத்துகிறார்கள் இதில் எல்லோரும் இப்படி செய்கிறார்கள் என்று சொல்ல முடியாது ஒரு சிலர் சாதகமாக பயன்படுத்தி கொள்வதை ஒப்பாரி வைக்க பயன்படுத்துவது எந்த விதத்திலும் நியாயமாக இல்லை அதனால் அவர்களுக்கு எந்தவிதமான கிளுகிளுப்பு கிடைக்கிறது என்று தெரியவில்லை வயதுக்கு வந்தால் கல்யானம் என்பது இஸ்லாம் விதி அதன்படிதான் இறைவன் அறிவுரை பேரில் இறைதூதர் கல்யாணம் செய்தார்கள் என்பது நாங்கள் அறிந்தது அதை விட்டு வீன் விவாதம் செய்வதால் ஒன்றும் பயனில்லை
இறைவன் இறைதூதர் ஒவவொருவருக்கும் ஒவ்வொரு விதமா சொன்னாரா? கடவுள் பிரபஞ்சம் முழுவதும் நிறைந்தவர். ஒரு பெண்ணுக்கு ஒரு ஆண் அதுவே சிறந்த முறை. நம்மை நாமே காத்துக் கொள்ள விவேகமாய் மக்கள் மனங்களில் தென்படுகிறார். கோவிட் வந்தாலும் நீங்கப் படிக்க மாட்டீங்களா? கடவுளுக்கு எதிரியுமில்லை. தூதருமில்லை. உங்கள் புகழ்ச்சிக்காகவும் ஏங்க மாட்டார். ஹார்மோன் உள்ளதால் தான் நாம் இன்பத்தை உணர முடிகிறது. எவ்வுருவிலும் தோன்றும் இயல்புடையக் கடவுள் பிறருக்கு உதவி செய்வதில் தான் மகிழ்வார்.
நிலம்...பெண் விதை... ஆண். ஒரு நிலத்தில்... வேப்ப மரம் விதை நட்டால்..வேப்ப மரம் வரும்...மா மர விதை நட்டால் மாமரம் வரும்... ஆனால்...நிலம் ஒன்றே. இரத்த உறவு...இப்போ எதை வைத்து நிர்ணயம் செய்வது.... ஹிந்து மதம்....வாழ்வியல் நெறிகள்.. வாழ்கை முறை ...இடம்...பொருள் சீதோஷ்ண நிலையில் அடிப்படையாக அமையும்...அதன் பின்னணி கொண்டது...ஹிந்து கலாச்சாரம்... பண்டிகைகள் எல்லாம்...இயற்கைக்கு நன்றி சொல்வதாத்தான் இருக்கும்... நம்மை...காத்து நின்ற மாமனிதர்கள் ...தெய்வங்கள் ஆக்கி வழி பட்டோம்...அதுவும் நன்றி வழியே... செய் நன்றி மறவாத...சமூகம் ஹிந்து சமூகம்... மற்ற மத பின்னணி...நீங்களே ஆய்வு செய்து பாருங்கள்...
கண்ணாடியின் முன்னின்று கண்களையே உற்று நோக்கினால் காலனும் கடவுளும் கைகுளுக்குவது தெரியும் கருப்பும் வெள்ளையும் வண்ணங்கள் அல்ல அவை இன்மையின் இரு துருவங்கள் அவை மெய்மையின் இன்மைகள்
ஸர்வே ஶாக்தா: த்விஜா ப்ரோக்தா: ந ஶைவா: ந ச வைஷ்ணவா: ! ஆதிஶக்திம் உபாஸ்யந்தே ஸாவித்ரீம் (காயத்ரீம்) வேத மாதரம் !! என்றபடி வைதீக ஸநாதன தர்ம ஸமயத்தில் உள்ள இருபிறப்பாளர்களில் ஆண் கடவுளை வணங்கும் ஶைவனோ வைணவனோ ஒருவனுமே இல்லை. அனைவருமே ஆதி ஶக்தி ஆகிய ஸாவித்ரீ (காயத்ரீ) தேவி என்னும் தாயை வணங்கும் பெண் தெய்வம் தாய் வழிபாடு செய்யும் ஶாக்தர்கள் மட்டுமே. ஆகாராந்த: ஸ்த்ரீ லிங்க: *அல்லா* ஶப்த: ! என்னும் ஸமஸ்கிருத மொழி இலக்கண ஶப்த விதிப்படி அல்லா என்பது தாய் - ஜகதீஶ்வரீ என்னும் பெண் தெய்வ வழிபாடு மட்டுமே.
Marrying four women, mutta, contract marriage for three days, the teachings of Quran through prophet and he himself married a six year little girl and 12 more wives. Are the above laws are not worse than wearing hijab?
@@mohammedismail760 Same goes to you. If you don’t have proper knowledge of God and His creations, you better don’t campaign for your religion. From young people like you have been brainwashed by ulamas. Madrasahs are used for this purpose, to brainwash people like you.
@@mohammedismail760bro Please see vedios of Christian prince and Al-fadi both are Arabs explaining about Quran and the prophet Mohammad very clearly, if any doubt arises you may ask
மதங்கள் தோன்றுவதற்கு முன்னர ் வாழ்ந்த நமது முன்னோர்கள் நமது வாழ்விற்கு பெருமை சேர்த்தவர்கள். இறைவன் பிரபஞ்சம் முழுவதும் நிறைந்தவர். நம்மை நாமே காத்து கொள்ள நமது மனங்களில் விவேகம். கடவுளுக்கு தூதர் வெறும் கற்பனை. சொர்கமும் கற்பனையே. கடவுளுக்கு எதிரியே கிடையாது. மதம் தான் கடவுளுக்கு எதிரி சாத்தான் என்கிறது. நல்ல ஆத்மா ஹார்மோன் இல்லையெனினும் உடல் இறந்த பின் பிரபஞ்சம் முழுவதும் சுற்றி வரும். பர்வீன் சுல்த்தானா அவங்களும் நிச்சயம் பிரபஞ்சம் முழுவதும் சுற்றி வருவாங்க.
மனித இனம் கதைகளுக்கும் கவிதைளுக்கும் அதிக முக்கியத்துவம் கொடுக்குமானால் உயிரின் உண்மை ஓட்டம் விஹார படும். உலகில் உண்மை கவிதை- உழைப்பு, கதை- நற்செயல் மட்டுமே.
கண்ணுக்கு புலப்படாத...தெரியாத நிலை உள்ள பொருள் தான் சக்தி...நமக்கு புரிய மின்சாரம்...wi fi... மின்கற்றை அலை... கண்ணுக்கு தெரியாத ஒன்று ஆனால் அதன் சக்தி...என்னவென்று அறிவோம்....ஆம்... ஓம் பிரணவ மந்திரத்தின் பொருள்...இறைவன் சக்தி உணர நாம் முயற்சி செய்வதே இல்லை....ஆனால் சடங்குகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து சண்டை போட்டு கொண்டு உள்ளோம்...சிலுவை...குல்லா...என்று மத அடையாளம் கொண்டு.... ஹிந்து மத சடங்குகள்...விஞ்ஞான உண்மையாகும்...யாகம் செய்வது...பூணூல் அணிவது...பிள்ளையார் முன் உக்கி போடுவது..குடும் பி வைப்பது...இன்னும் பல ...பல... விபூதி இடுதல்... எல்லாமே...மனித உடலுக்கு வலிமை சேர்க்க... தியானம்...மந்திர உட்ச்சாடனம் எல்லாம் மனித மனத்தை வலிமை சேர்க்க....இன்னும் ஏராளம் உண்டு.... அன்னியர் புகுந்து...நாசம் ஆனது இந்தியா... இப்போ ஆங்கில மருத்துவ சீட் வாங்க போராட்டம்... ஏன் வியாபாரம்...பணம்... நோய் பெருகி போச்சு...மருந்து கடை பெருகி போச்சு... நோய்க்கு மருந்து ...சிகிச்சை நிரந்தரம் அல்ல...வாழ்கை முழுவதும் சாப்பிட்டு கொண்டு இருக்க வேண்டும்....சாகும் வரை...இது தான்...ஆங்கில மருத்துவ பின்னணி... பேசினால்...பேசி கொண்டே இருக்க லாம்...
"ஆண்களும் தான் உடலை முழுமையாக மறைக்க வேண்டும்" என்று இஸ்லாம் சொல்கிறது.. எத்தனை பேர் (ஆண்கள் )அதனை பின்பற்றுகிறீர்கள்..??? பெண்ணடிமை தனத்தின் மொத்த உருவமாய் பார்க்கிறோம் தங்களை போன்றவர்களை
World first language is Tamil World freedom language is English🔤 friends👭👬👫 Animals have one language Why❓many language for human think💭 answer in Bible history📜 Ten🔟 commandments is British🇬🇧 laws English🔤 via laws unite the people and We are not Indian We are named by Indian🇮🇳👳 and please give free🆓 education and food for study📚✏📖 and please first learn EPC an IPC laws friends👭👬👫 What❓ is God Who is God think💭 Bible God name is Words of God😇🙏👼😊 Bible Ten🔟 commandments is British🇬🇧 laws English🔤 via laws giving freedom and good lifestyle for World🌏 human friends👭👬👫
நீங்கள் எதை வேண்டுமாலும் எழுதுங்கள் மொழி பெயறுங்கள் அது உங்கள் விருப்பம் ஆனால் சதையும் ரத்தமும் கண்ணீரும் பிசைந்திருக்க வேண்டும் வால் மீகி எழுதியது வரலாற்று கதை கம்பன் எழுதுஇயது காவிய கவிதை கிறுக்கி தள்லுங்கள் கவலை இல்லை ஆனால் முடிக்கும்போது வாழ்ந்து விட்டு செல்லுங்கள் ஏனெனில் கதைக்குள் நான் வாழ விரும்புகிறேன்
கிறுக்கி அவ்வையின் வாரிசு ஆனால் அதை அரபு தேசத்தில் பேசமுடியாது இந்தியாவில் சாத்தியம் அது சுல்தானாவுக்கும் பொருந்தும் கடவுள் அருஉருவான அர்த்தனாரி அல்......ஆஆஆஆ எனப்படும் காரிருளாளன்(லி) ஏகமாய் நின்று தன்னை தானே படைத்து தன்னையே தேடும் அநேகமான பேரருளாலன்
நீங்கள் முதலில் இஸ்லாம் சொல்லும் ஹிஜாப் அணிந்து அணிந்து பொது இடத்திற்கு வர கற்றுக்கொள்ளுங்கள்
பிறகு நீங்கள் இஸ்லாத்தை பேசுங்கள்
நீங்க என்ன உலக போலீசா. ஏய் மனிதரை சுதந்திரமா வாழ விடுங்கப்பா. மதமும் உங்க மண்ணாங்கட்டையும். உன் வாயிஸே மொபைல் வந்ததால் தான் கேட்க முடிகிறது. ஹார்மோன் உள்ளதால் தான் உணர்வுகளும். உண்மை கடவுள் பிரபஞ்சம் முழுவதும் நிறைந்து மனித மனங்களில் விவேகமாக உள்ளார். பிரபஞ்சமே கடவுளுடல். உனக்கு வாழ விருப்பமில்லைன்னா சொர்க்கத்தில் ஆவியா போய் உட்காரு. பிறருக்கு கொடுமை செய்யும் பகையைத் தூண்டாதே. பிறருக்கு உதவி செய்வதில் தான் உண்மைக் கடவுள் மகிழ்வார். கடவுளுக்கு தூதருமில்லை. எதிரியுமில்லை.
உண்மை யான விடயம் தான்
A lot of Muslim girls in many countries do not wear hijab....
@@muhammedhali3648 athu avanga thanippatta visiyam neenga thaan solluveenga hijab is not forceful nu avanga viruppam illa aniyala decent dress podraanga pinna enna
சகோதரி உங்கள்பேச்சாற்றலை நான்மதிக்கிறேன் உங்களிடம் இஸ்லாமிய தோற்றம்இருந்தால் அல்லாஹ்மேலும்அருள்புரிவான் இதுஎன்னுடைய தாழ்மையான வேண்டுகோள்
Iam a brahmin diehard hindu my leader is Modiji but not against any religion because in our family lot of intercaste and inter religion marriage has taken place. But iam astonished by the erudition of Ms. Praveen on religion of all faith. I salute her from my heart.
Is it necessary to show you are Brahmin???
Yen Hindunu sonna podhadha???
@@goldenparrotschannel2369 மற்ற சமூகம்...ஹிந்து கலாச்சார பின்னணி இருந்தாலும்...ஹிந்து கலாச்சாரம் முழுமையாக பின் பட்ருவதில்லை...பிராமணர்களை போல...
அதை அழுத்தம் காட்டவே...சொல்லி இருக்கலாம்...
@@goldenparrotschannel2369
ஹி(கி)ந்து-> what is the definition for so called Hindu
Indian? Or Hindi an ?
Can you elaborate what causes Indi an?
As I understand that Brahmins are descendent from middle east at the time of prophet mooses ( As) .
@@goldenparrotschannel2369 mn
Your leader is Modi there u lost my respect 👍🏻
இஸ்லாத்தில் ஆண் தான் பெண்ணுக்கு மஹர் (வரதட்சனை) கொடுக்க வேண்டும்
எல்லாம் சரிதான் அன்பரே தமிழகத்தில் இஸ்லாமிய மக்களிடையே (வரதட்சனை) நகை பணம் கொடுத்தால் தான் திருமனமே நடக்கிறது இதை எங்கு போய் சொல்ல?
ஐயோ...பெண்களை காசு கொடுத்து வாங்கியது...அடிமைகளாக.
ஆரம்பத்தில்....
வரதட்சணை என்பது எல்லாம்
ஹிந்து வழி மரபு....
முஸ்லிம்...தலாக்...தலாக் முடிந்தது கதை...இது தான் ஆரம்ப கலாச்சாரம்....
இங்கு உள்ள முஸ்லிம்...முழுமையான முஸ்லிம்கள் அல்ல...தாடி...குல்லா...இது ஆண்...
பர்த் தா....பெண்.
மற்றபடி...உள் இரத்தம் ஹிந்து.
ஒரு கலவை...இனம்.
ஒரிஜினல்...ஆதி....இதை ஒப்பிட்டு பார்த்தால்...தலை சுற்றும்....
@@المهد-ظ4ت 100./.👌
@Faru Qtr Dwory to women. Like buying slaves
@@jeyaprakash663 yaru bro Inga kasu kuduthu pengala vaanguna? Inda ulagam thaan pengalai adimaiyaaga vachiruku, islam pengaluku kanniyathaiyum, padugaapaiyum thaan kodukudu!
சகோதரி தங்களின் காணொளிகள் நிறைய கண்டுள்ளேன் எனக்கு தங்களிடம் அவரை மனக்குறையுண்டு தாங்கள் அய்யா அப்துல் கலாமை போல் கட்சிகள் சார்பற்று பொதுவானவர் என்ற நிலையில் இருந்தால் உங்கள் வளர்ச்சியும் அறிவும் அனைவருக்கும் பலனளிக்கும் என் எண்ணங்களை தெளிவாக விளக்க முடியவில்லை ஆனால் தாங்கள் உணர்வீர்கள் என்று நம்பும் உங்கள் மூத்த சகோநரன் சேலம் கோபால்
Nice speech sister and ending reality....last few years im doing Quran research with Arabic linguistic.... I agree....
Arumaiyana Padivo Fantastic Presentation Sister 👏👈💯✌
ஒன்றே குலம், ஒருவனே தேவன்.
ஒரே ஒரு தேவன்.
உண்மையில் எந்த மதம் இதை நடைமுறைப்படுத்துகிறது என்பதை சிந்திக்க வேண்டும்.
எல்லோருக்கும் ஒரே தகப்பன் அல்ல. ஒவ்வொருவருக்கும் வெவ்வேரு அப்பா. அதேபோல் ஒவ்வொருவரும் அவன் குனாதிசயத்திற்கேற்ப இறைவனை வழிபட சுதந்திரம் தேவை.
என் தந்தைக்கும் ஒரே தெய்வம் முருகன்.
எனக்கு கிருஷ்ணர். இதில் உனக்கென்ன பிரச்சணை? ஐயா சிந்திக்க வேண்டும்.
@@chewstan எல்லாருக்கும் ஒரே தகப்பன் கிடையாது ஆனால் எல்லா தகப்பனும் மனிதன்தான் ஆனால் இறைவன் மனிதன் கிடையாது மனிதனாக இருந்தால் அவன் இறைவனே கிடையாது எல்லா தகப்பனும் மரணித்து விடுவான் ஆனால் இறைவன் மரணிக்க மாட்டான் இறைவன் வேறு மனிதன் வேறு மனிதனை இறைவனோடு ஒப்பிடாதே
@@chewstan onakku 2 appan irukka mudiyuma? Illa thane
Oru nattukku oru president so kadavul oruvan silaigal and sami padaggal ellam balaveenamanathu adhukitta enna kettalum kedakkathu thannoda welaya kooda adhukku seiya mudiyathu so adhu epdi unga thewagala seiyum ellam poi unamayayi arainthu unmayin pakkam thirumbuggal
@@fathimasumaiya1495
அது எப்படி எனக்கு 2 அப்பா இருக்க முடியும்? நான் என்ன ஒரு இஸ்லாமியனா, இரண்டு அல்லது அதிக பட்சம் நான்கு அப்பா இருப்பதற்கு?
எனக்கு ஒரே கடவுள் தான் இருக்கிறார். அவர் தான் கிருஷ்ணர். கிருஷ்ணர் இந்த உலகத்தை உனக்கும் எனக்கும் அருள் தந்தையாக இருக்கிறார்.
கிருஷ்ணர் உருவமுள்ளவராகவும், உருவமற்றவராகவும் இருக்கிறார். எங்களின் எல்லா தேவைகளையும் பூர்த்தி செய்கிறார். நாங்கள் கேட்டதை கொடுக்கிறார்.
உன்னுடைய அல்லா நீ கேட்பதை கொடுக்கவில்லை.
உலக முழுவதுமுள்ள இஸ்லாமியர்கள் மிகவும் கஷ்டப் படுகிறார்கள்.
துலுக்கனுங்க எங்க நிம்மதியாகவும் ஆனந்தமாகவும் வாழ்கிறார்கள் என்றால் காஃபிர்களின் நாடுகளில் தான்
@@chewstan krishnar ah.... oh oh avaru unga kadavul nu solra ne vaayala than solra ana ne seigalaila kattu adha 30 million kadavula vangaurigga alaukku oru kadavul kappatha oru kadavul alikkirathukku oru kadavul nu vanaguragga sivalingam nu onna vera vangurigga oruthan solluran ramar than ellathayum padchru nu innoruthan solluran krishnar than ellathayum padacharu nu innoruthan solluran sivan than padachan nu owworuthan owwnna solluran aana nagga apdi illa ellathayum padachadhu oru iraivan alikkirannalum kakkurannalum ellathukkume ore iraivan than adhu than Allah....
Dei ellarukkume oru appan than irukka mudiyum. Ne ennamo periya uthaman maai pestha ok adhe mari oru iraivan than iraivanukku neega than unga viruppa padi uyir kudukkurigga apdi ellam onga ishtathukku pannitigga yarum iraivana kandathilla.
Nagga enga kastapaduram iam from sri lanka enga naadu kastathula powthu idhu islamiya naadu ila idhu oru buddist naadu inga sappatuku kashtapadum pothu help pannathu dubai and saudi arabia than 2 ume islamiya naadu than islamiya naadu ellame nalla valarchi munnetrama than iruku corona vala kooda ella makkalum than padhikka pattu sethu ponagga apo sothukku kooda kastapattagga apo majid la than help pannagga.... mothalla pesum pothu therinjikittu pesu
உண்மையான விஷயம் என்னவென்றால் அரபு தெரிந்தவர்களிடம் கேளுங்கள் அரபியில் வரதட்சனை என்ற வார்த்தையே இல்லை
Aama Ji. Adhu thamizh varthai.
கல்யாணம் என்று உண்டா???
@@alstondoss550 திருமணத்துக்கு அரபியில் சொல்லும் வார்த்தை நிக்ஹா
அரபு வார்த்தையில் மகர் என்றால் என்ன? அரபு சமுதாயம் பெண்களை ஏமாற்றிய சமுதாயம்.
@@mosesdaniel365 நல்லா இருக்கிறதே மஹர் என்றால் பெண்களுக்கு திருமணத்திற்கு கொடுக்கப்படும் பணம் அதாவது ஆண் கொடுக்க வேண்டும் அந்தப் பணத்தை தீர்மானிப்பது அந்த பெண்ணின் உரிமை
Sister nan jaffna Tamilan nankalum
Unkala mathiri thirumanam seivom
Good speech
Sabesan Canada
பேச்சு வரும் என்று மார்கத்தில் தன் இஷ்டப்படி பேச முடியாது
இறைவன் இல்லாத இடமே இல்லை, எங்கும் நிறைந்திருக்கிறான் , நம்மை கண்காணிக்கிறான் என்னும் இறை அச்சத்தோடு யாருக்கும் தீங்கு நினைக்காமல் நன்மையை மட்டும் செய்து வாழ்வது
Nice sister
1892 தான் மக்கள் மோடி தமிழ் நாட்டில் உள்ள மகளை பார்க்க வேண்டும் என்று.
Very good speach sis. Can explain Korean ch 33:50
Welcome
உங்கட உளரள யாராகிலும் இது இஸ்லாம் என்று நம்பிடாமல் இருக்கனும்.
Purila bro
Islam is not religion, it is மார்கம் , islathula rules lam ulaga aasai paduvanagaluku oru kashtamana practice ah thaan irukum, but oru muslim ulaga vaalkaiku aasapada kudadu, maraga marumai naal aprm Ulla vaalkai ku thaan aasa padanum, neenga solluradu sari thaan pala per islam la irunda 5times prayer practice panradu illa, haramaana vishayamgal pala panraanga, because avangaluku inda ulaga aasai vanduruchu adaan Karanam!! Ippadi ullavangalala islam um maaraadu ,quran um maaraadu,
@101stevejobs Jobs bible pala manidargalal eluda pattha book, adula pala seithigal thappa iruku, Jesus thaan kadavul endru Jesus sonnathe kedyadu, venumna bible la poi paarunga,.
@101stevejobs Jobs islam Jesus , Moses , Adam , ivargalaiyellam nabiyaaga thaan nambugiradu, !
@@MRReality-mg8vd இஸ்லாம் கடவுள் துதி மறந்து இஸ்லாம் துதி பாடி வருகின்றார்கள்
உங்களுடைய சம்பந்தம் எல்லாம் லோத்து உடைய காலத்தில் நடந்தவைகளை. பாப்பா பர்வீனா நீங்கள் இன்னும் அதிக விஷயங்களை கற்றுக்கொள்ள வேண்டும்.
ஆபிரகாம், தன்னுடைய தங்கையை மணந்தது தெரியுமா?.
ஆனால், அவன் பைபிளில் தீர்க்கதரசியாக இருக்கிறானே, ஏன்?.
சொந்த மருமகளுடன் உடலறவு கொண்ட யூதா, இயேசுவின் கொள்ளு தாத்தாவாக இருப்பது எப்படி?.
யூதா வம்சத்தில் தான் இயேசு பிறந்தார் என்று பைபிள் சொல்கிறது.
பைபிளில், கிருஸ்தவரான லோத்து தன்னுடைய 2 மகளிடம் உடலறவு கொண்டான்.
சொந்த மகளை தந்தை திருமணம் செய்து கொள்ளட்டும் என்று பைபிள் சொல்கிறது.
36 ஆகிலும் ஒருவன் தன் புத்திரியின் கன்னிகைப்பருவம் கடந்துபோனதினாலே, அவள் விவாகம் பண்ணாமலிருப்பது அவளுக்குத் தகுதியல்லவென்றும், அவள் விவாகம்பண்ணுவது அவசியமென்றும் நினைத்தால், அவன் தன் மனதின்படி செய்யக்கடவன்; அது பாவமல்ல, விவாகம்பண்ணட்டும்.
1 கொரிந்தியர் 7:36
இதில் சொந்த மகளை திருமணம் செய்து கொள்ள சொல்லவில்லை,திருமணம் செய்து வைக்கவே சொல்லப்பட்டுள்ளது,
எதையும் அறை குறையாக வாசித்து பதிவிட வேண்டாம்🧐
ஆதாரம்👇🏻
32 நீங்கள் கவலையற்றவர்களாயிருக்க விரும்புகிறேன். விவாகமில்லாதவன் கர்த்தருக்கு எப்படிப் பிரியமாயிருக்கலாமென்று, கர்த்தருக்குரியவைகளுக்காகக் கவலைப்படுகிறான்.
1 கொரிந்தியர் 7:32
33 விவாகம்பண்ணினவன் தன் மனைவிக்கு எப்படிப் பிரியமாயிருக்கலாமென்று, உலகத்திற்குரியவைகளுக்காகக் கவலைப்படுகிறான்.
1 கொரிந்தியர் 7:33
34 அதுபோல, மனைவியானவளுக்கும் கன்னிகைகளுக்கும் வித்தியாசமுண்டு. விவாகமில்லாதவள் சரீரத்திலும் ஆத்துமாவிலும் பரிசுத்தமாயிருக்கும்படி, கர்த்தருக்குரியவைகளுக்காகக் கவலைப்படுகிறாள். விவாகம்பண்ணினவள் தன் புருஷனுக்கு எப்படிப் பிரியமாயிருக்கலாமென்று, உலகத்திற்குரியவைகளுக்காகக் கவலைப்படுகிறாள்.
1 கொரிந்தியர் 7:34
35 இதை நான் உங்களைக் கண்ணியில் அகப்படுத்தவேண்டுமென்று சொல்லாமல், உங்களுக்குத் தகுதியாயிருக்குமென்றும், நீங்கள் கவலையில்லாமல் கர்த்தரைப் பற்றிக்கொண்டிருக்கவேண்டுமென்றும், உங்கள் சுயபிரயோஐனத்துக்காகவே சொல்லுகிறேன்.
1 கொரிந்தியர் 7:35
36 ஆகிலும், ஒருவன் தன் புத்திரியின் கன்னிகைப்பருவம் கடந்துபோனதினாலே, அவள் விவாகம் பண்ணாமலிருப்பது அவளுக்குத் தகுதியல்லவென்றும், அவள் விவாகம்பண்ணுவது அவசியமென்றும் நினைத்தால், அவன் தன் மனதின்படி செய்யக்கடவன். அது பாவமல்ல, விவாகம்பண்ணட்டும்.
1 கொரிந்தியர் 7:36
37 ஆயினும் அதற்கு அவசியத்தைக் காணாமல், தன் இருதயத்திலே உறுதியுள்ளவனாயும், சுயசித்தத்தின்படி செய்ய அதிகாரமுள்ளவனாயுமிருந்து, தன் புத்திரியின் கன்னிகைப் பருவத்தைக் காக்கவேண்டுமென்று தன் இருதயத்தில் தீர்மானிக்கிறவன் நன்மைசெய்கிறான்.
1 கொரிந்தியர் 7:37
38 இப்படியிருக்க, அவனை விவாகம்பண்ணிக்கொடுக்கிறவனும் நன்மைசெய்கிறான். கொடாமலிருக்கிறவனும் அதிக நன்மைசெய்கிறான்.
1 கொரிந்தியர் 7:38
@@King-fq4me
Because millions of Muslims left Islam why?
Respected madam please do not entangle yourself into religious matters.
இந்த பிரபஞ்சத்தில் ஒரு துளி ரகசியம்போலும் அறிவுக்கு எட்டாதபோது... அந்த பயத்தைப்போக்க.. (அகங்காரத்தினாலும்)மனிதன் கண்டுபிடித்த உளரல்தான் இஸ்லாம்,இந்து ,கிறிஸ்தவம்,ஜுதம்...மற்றும் தெய்வங்கள்... .... அறிவியல் மட்டுமே இப்போதைக்கு நம் தெய்வம்..நம்பிக்கை
மக்களை தம் பக்கம் சேர்த்து போரில் வெற்றி பெற செய்த உத்தி தான் கடவுளை கண்டேன் என்பதும் கடவுளோடு பேசினேன் என்பதும் விவேகம் உள்ளவர்கள் புரிவார்கள். கடவுள் படைத்த இனத்தை காப்பாற்ற விவேகமாக மக்கள் மனங்களில் செயல் படுகிறார். கடவுளை விகும்பிய வடிவில் சுதந்திரமாக மதச்சடங்குகளின்றி வழி பட வேண்டும்.
Ida thaan Naanum solluren, nammaluku andalavukku space pathi therila , god irukaangalanu therila, aprm eduku god illa nu confirm panni sollureenga, manidan, kannal parpadu mattum nambugiran,aanal avanuku theriyuma, avanoda kangalum ,kaadugalaalum ,paka mudiyaadu,kekamudiyada pala vishayam irukunu,islam pathi mulusa therinjithu neenga pesulam bro, islam is the right path, islam allah irukaan enbathai nirubikkiradu,
@@MRReality-mg8vd பிரபஞ்சமே கடவுளுடல். மனிதனுக்காக ஹார்மோனும் மனித உடலும். மனித வாழ்விற்காக பூமி. மனிதன் தன்னைத் தானே காத்துக் கொள்ள விவேகமாகக் கடவுள். கோரோனா தந்தப் பாடம் தெரியுதா? கடவுளுக்கு தூதருமில்லை. எதரியுமில்லை. சொர்க்கமும் நரகமும் கற்பனை. ஆத்மா தீயினால் அழியாதது. கடவுள் எந்த வடிவிலும் மாறும் இயல்புடையவர். கடவுளைக் கண்டேன் என்று மக்களை நம்ப வைத்ததும் கடவுள் எழுதச் சொன்னார் என்பதும் முழுப்பொய். போரில் வெற்றி அடைய மக்களை தம் பக்கம் இழுப்பதற்காக. மொத்தத்தில் மதம் மக்களைப் பிரிக்க மட்டுமே. ஹார்மோனில்லா ஆவி சொர்க்கத்தில் போய் என்ன செய்ய. மக்களைப் பயமுறுத்தவே மதம். கடவுள் கருணையுள்ளவர். பிறரைக் காப்பதில் தான் கடவுள் மகிழ்வார். நல்ல ஆத்மா பிரபஞ்சம் முழுவதும் சுற்றி வரும்.
@@retnasamythankaiyan3597 kadavul irukaarunu sollureengala, illa nu sollureengala?
@@retnasamythankaiyan3597 quran- iraivanin vasanam, iraithoodar Muhammad Nabi (sal) avargal meedu irakkappatthadu,
உளரல் பேச்சு
Bro ivanga enna solluraanga I purila bro, neenga purota mari sollunga
islam needs to reform itself according to the people's land !
What reform?
@@habibullahu7460 know who is syed ahmed khan ?
@@tharuenselvan6871 no alterations possible in Islam . It is complete.
@@habibullahu7460 i don't think so !
Sister! இஸ்லாமிய அடிப்படை கொள்கை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும், அல்லாஹ்வுக்கு உருவம் இருக்கு இதர்க்கு பல ஆதாரங்கள் குர்ஆனிலும் நபி பொன் மொழியிலூம் உள்ளன.
சில ஆதாரங்கள்
அத்தியாயம்- 5 வசனம்- 64
அத்தியாயம்- 55 வசனம்-27
அத்தியாயம்- 42 வசனம்- 11
அத்தியாயம்- 112 வசனம்-1 to 4
இப்படி பல ஆதாரங்கள் உள்ளன என்னுடைய ஒரு வேண்டுகோள் இஸ்லாமிய மார்கம் சொல்லும் கொள்கையை படியுங்கள் புரியவில்லை என்று சொன்னால் மார்க அறிஞர்களை கேட்டு தெரிந்து கொள்ளுங்கள் ஒரு முஸ்லிமுக்கு அடிப்படையான மார்க்க கல்வியை கற்றுக் கொள்வது மிக மிக அவசியமாகும் قال النبي صلى الله عليه وسلم طلب العلم فريضة"
على كل مسلم "
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியுள்ளார்கள் "மார்க்க அடிப்படையான கல்வியை கற்றுகொள்வது வெவேறு முஸ்லிம் மீ்து கட்டாய கடமையாகும்"
கட்டாய கல்வியில் முதலில் படைத்த இறைவன் அல்லாஹ்வை பத்தி அறிந்து கொள்வது அவனுடைய ஆற்றல், வல்லமை, பண்புகள், மற்றும் அவனுடைய சக்தியை அறிந்து கொள்வது அவசியமாகும்...மேலும் நீங்கள் பல மேடைகளில் உரையாற்றி வருகிறீர்கள் ஆக இஸ்லாமிய மார்க்க கொள்கையை சரியான முறையில் மக்களுக்கு யடுத்து செல்லவேண்டிய பொறுப்பில் இருக்கிறீர்கள்
பேச்சாற்றல் என்பது வேறு கல்வி ஞானம் அறிவு (knowledge) என்பது வேறு என்று உங்களுக்கு நன்றாகவே தெரியும் என்று நம்புகிறேன்....
Go watch some apostate prophet video and get enlighten.
சகி அல் புகாரி 5119. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஓர் ஆணும் ஒரு பெண்ணும் (தவணைமுறைத் திருமணத்திற்கு) பரஸ்பரம் இசைந்தால், (குறைந்தபட்சம்) மூன்று நாட்களாவது இல்லறம் நடத்திட வேண்டும். இதைவிட அதிகமாக்கிக் கொள்ள அவ்விருவரும் விரும்பினால் அதிகமாக்கிக்கொள்ளலாம். (அத்தோடு) பிரிந்துவிட விரும்பினாலும் பிரிந்து விடலாம்.
சகி அல் புகாரி 5134. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் ஆறு வயதுடையவளாய் இருந்தபோது, என்னை நபி (ஸல்) அவர்கள் மணந்துகொண்டார்கள். எனக்கு ஒன்பது வயதானபோது, என்னுடன் தாம்பத்திய உறவு கொண்டார்கள்.
அட்டடே ஆறு வயசு பொன்னு முகமது நபி கலயாணம் பன்னிறிக்காபல 😂😂😂 அதுக்கு அப்பறம் தான் நபிகள் நாயகமா மாறி இருக்காபல
அப்படீன்னா
பாவம் செய்யாமல் இறிந்தால் போதும் சுவர்த்துக்கு போய்விடலாம் .........
So no point of warship??
Be like atheists but free from sin?? To enter paradise.
அப்ப பள்ளி எல்லாம் waste இல்ல?
Allah Akbar..,, !!!!
ஆமாய்யா. கடவுள் பிரபஞ்சம் முழுவனும் நிறைந்து நம்முள்ளத்திலும் உள்ளவர். சொர்க்கத்திலிருந்து தூதன் தேவையே இல்லை. எல்லாம் அறிபவர். நல்லச் செயல்களேக் கடவுளை மகிழ்விக்கும். நாம் எல்லாருடேயும் தாயும் தந்தையும் அவரே.
அருமையான பேச்சு பர்வீன் ஜீ
என்னாது..ஜீயா....அப்பன் பேரை இனிஷியலா போடுரதுக்கு பதிலா மோடிஜி பேரை போடுரவனுங்களா
Please explain to the people who is Allah? Allah has only 2 right hand?
Nice 👍
என்னதாம்மா சொல்ல வர்ர்ர்ர்ர்றீங்க?
Mohamed died 70 age he had 14 wife why? Prophet always connect with God mohamed connect with women
First you cover your face.... Than you talk about islam.....
😂😂😂😂vanga Nazar nayagam
Women freedom Kum Islam ku aahathunnu proof pandringa….
Unga velaya parunga mooja moodu thuppatta podu
Unga vela Enna?
You're making me to think like islamic is forcing people to do what they are not to ?
Lik
தலாக் என்பது ஒரு விதி அதை தேவையென்போர் பயன்படுத்தி ஆகவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் பயன்படுத்த,அதைத்தான் பிடித்து தொங்கிக் கொண்டிருக்கவேண்டிய அவசியம் உளளோருக்கு அவர்களின் அன்யோன்யத்தை பொறுத்தது.அதேபோல் பலதார திருமணங்களும் ஒரு விதி அவைகளை கடைபிடித்தாக வேண்டிய அவசியமில்லை இங்கு தலாக் என்றால் மற்றவர்கள் தள்ளிவைத்தல் மற்றும் அறுத்து விடுறது என்ற பெயரில் நடத்துகிறார்கள் இதில் எல்லோரும் இப்படி செய்கிறார்கள் என்று சொல்ல முடியாது ஒரு சிலர் சாதகமாக பயன்படுத்தி கொள்வதை ஒப்பாரி வைக்க பயன்படுத்துவது எந்த விதத்திலும் நியாயமாக இல்லை அதனால் அவர்களுக்கு எந்தவிதமான கிளுகிளுப்பு கிடைக்கிறது என்று தெரியவில்லை வயதுக்கு வந்தால் கல்யானம் என்பது இஸ்லாம் விதி அதன்படிதான் இறைவன் அறிவுரை பேரில் இறைதூதர் கல்யாணம் செய்தார்கள் என்பது நாங்கள் அறிந்தது அதை விட்டு வீன் விவாதம் செய்வதால் ஒன்றும் பயனில்லை
இறைவன் இறைதூதர் ஒவவொருவருக்கும் ஒவ்வொரு விதமா சொன்னாரா? கடவுள் பிரபஞ்சம் முழுவதும் நிறைந்தவர். ஒரு பெண்ணுக்கு ஒரு ஆண் அதுவே சிறந்த முறை. நம்மை நாமே காத்துக் கொள்ள விவேகமாய் மக்கள் மனங்களில் தென்படுகிறார். கோவிட் வந்தாலும் நீங்கப் படிக்க மாட்டீங்களா? கடவுளுக்கு எதிரியுமில்லை. தூதருமில்லை. உங்கள் புகழ்ச்சிக்காகவும் ஏங்க மாட்டார். ஹார்மோன் உள்ளதால் தான் நாம் இன்பத்தை உணர முடிகிறது. எவ்வுருவிலும் தோன்றும் இயல்புடையக் கடவுள் பிறருக்கு உதவி செய்வதில் தான் மகிழ்வார்.
Explain to them about mohamed sex violence he married 9 years girl when he was54
ஒரு தாயின் வயிற்றின் பிள்ளைகள்தான் மணமுடிக்க வேண்டாம் என்று பைபிள் சொல்லுகிறது.
ஏவாள் மகனின் மனைவி யார்?
@@theuniverseism9305 இந்து மதத்தில் மணிதர்கள் எப்படி உருவானார்கள்? முதல் மணிதன் யார்?
பைபிள் வசனம் பதிவிடுங்கள்
@@theuniverseism9305 இறைவன் அவ்விடத்தில் தான், தனது உடன் பிறந்த சகோதரியை திருமணம் செய்ய அனுமதித்தான்
இஸ்லாம் மதம் அல்ல மார்க்கம்!!
Why you didn't speak about false prophet muhammad and his life
நிலம்...பெண்
விதை... ஆண்.
ஒரு நிலத்தில்... வேப்ப மரம் விதை நட்டால்..வேப்ப மரம் வரும்...மா மர விதை நட்டால் மாமரம் வரும்...
ஆனால்...நிலம் ஒன்றே.
இரத்த உறவு...இப்போ எதை வைத்து நிர்ணயம் செய்வது....
ஹிந்து மதம்....வாழ்வியல் நெறிகள்..
வாழ்கை முறை ...இடம்...பொருள் சீதோஷ்ண நிலையில் அடிப்படையாக அமையும்...அதன் பின்னணி கொண்டது...ஹிந்து கலாச்சாரம்...
பண்டிகைகள் எல்லாம்...இயற்கைக்கு நன்றி சொல்வதாத்தான் இருக்கும்...
நம்மை...காத்து நின்ற மாமனிதர்கள் ...தெய்வங்கள் ஆக்கி வழி பட்டோம்...அதுவும் நன்றி வழியே...
செய் நன்றி மறவாத...சமூகம் ஹிந்து சமூகம்...
மற்ற மத பின்னணி...நீங்களே ஆய்வு செய்து பாருங்கள்...
பாரதி பாஸ்கர் போல பொதுவான விஷயங்கள் பேசுங்க....
கண்ணாடியின் முன்னின்று கண்களையே உற்று நோக்கினால் காலனும் கடவுளும் கைகுளுக்குவது தெரியும் கருப்பும் வெள்ளையும் வண்ணங்கள் அல்ல அவை இன்மையின் இரு துருவங்கள் அவை மெய்மையின் இன்மைகள்
Time wasted
வைபில் வெறும் கபற்னைக் கதை
ஸர்வே ஶாக்தா: த்விஜா ப்ரோக்தா:
ந ஶைவா: ந ச வைஷ்ணவா: !
ஆதிஶக்திம் உபாஸ்யந்தே
ஸாவித்ரீம் (காயத்ரீம்) வேத மாதரம் !!
என்றபடி வைதீக ஸநாதன தர்ம ஸமயத்தில் உள்ள இருபிறப்பாளர்களில் ஆண் கடவுளை வணங்கும் ஶைவனோ வைணவனோ ஒருவனுமே இல்லை.
அனைவருமே ஆதி ஶக்தி ஆகிய ஸாவித்ரீ (காயத்ரீ) தேவி என்னும் தாயை வணங்கும் பெண் தெய்வம் தாய் வழிபாடு செய்யும் ஶாக்தர்கள் மட்டுமே.
ஆகாராந்த: ஸ்த்ரீ லிங்க: *அல்லா* ஶப்த: !
என்னும் ஸமஸ்கிருத மொழி இலக்கண ஶப்த விதிப்படி அல்லா என்பது தாய் - ஜகதீஶ்வரீ என்னும் பெண் தெய்வ வழிபாடு மட்டுமே.
குழப்பவாதிகளின் பேச்சாற்றல் இது
Athellaam onnu illa avanga pesurathu thelivaa thaanga irukku
Hijab is a divine law. You can not deny at any circumstances. As a Muslim you follow your hijab.that is your identity
Hijab is not divine law. It is man made law to make women as man’s slave.
God never had any law. Shariah law is man made law.
Marrying four women, mutta, contract marriage for three days, the teachings of Quran through prophet and he himself married a six year little girl and 12 more wives. Are the above laws are not worse than wearing hijab?
Without having proper knowledge about islam people shouldn't comment
@@mohammedismail760
Same goes to you. If you don’t have proper knowledge of God and His creations, you better don’t campaign for your religion. From young people like you have been brainwashed by ulamas. Madrasahs are used for this purpose, to brainwash people like you.
@@mohammedismail760bro Please see vedios of Christian prince and Al-fadi both are Arabs explaining about Quran and the prophet Mohammad very clearly, if any doubt arises you may ask
மதங்கள் தோன்றுவதற்கு முன்னர ் வாழ்ந்த நமது முன்னோர்கள் நமது வாழ்விற்கு பெருமை சேர்த்தவர்கள். இறைவன் பிரபஞ்சம் முழுவதும் நிறைந்தவர். நம்மை நாமே காத்து கொள்ள நமது மனங்களில் விவேகம். கடவுளுக்கு தூதர் வெறும் கற்பனை. சொர்கமும் கற்பனையே. கடவுளுக்கு எதிரியே கிடையாது. மதம் தான் கடவுளுக்கு எதிரி சாத்தான் என்கிறது. நல்ல ஆத்மா ஹார்மோன் இல்லையெனினும் உடல் இறந்த பின் பிரபஞ்சம் முழுவதும் சுற்றி வரும். பர்வீன் சுல்த்தானா அவங்களும் நிச்சயம் பிரபஞ்சம் முழுவதும் சுற்றி வருவாங்க.
கதைகள் அனைத்தும் மதங்கள்
ஆகிவிட்டன......
மதங்கள் அனைத்தும் மதம்பிடித்த மனிதன்
ஆகிவிட்டன.....
oru Islam girl kitta vanthu Islam unnai pathikkiratha eandru kettu paaruaana atha ugga matha thula kettu paaru oru ponnum eanakku intha matha thula pathu kappillai eandru thaan solluval
அத்தைக்கு மீசை முளைத்தால் சித்தப்பன் அத்தை மகளை திருமணம் முடிக்கலாம் என்றால் சித்தப்பா மாளையும் முடிக்கலாம்
ஆங்கிலேயர்கள் கலாச்சாரத்தில் அத்தையின் பிள்ளைகளும் சகோதரர்களே.
@@tamiltalksaustralia7029 இஸ்லாத்தில் தன் சகோதரி தான் சகோதரி யாருக்கு சொத்தில் பங்கு இருக்கிறதோ அவர்கள்தான் ரத்த உறவு
பதினான்கு வயசு வரை தங்கை ஒரே நாளில் படுக்கையிலே சித்தப்பன் மாமாவெனில் அர்த்தமே விபச்சாரம் போலாகி விடும்
@@MS-wj3se இது உங்களின் அறியாமை
Naan ungalta oru kelvi kekalama?? Kirusthuvukku pin thaane jesus kadavul kirusthuvukku mun yaaru???
Podi jihaad group
Correct bro indha madham olincha dhan ulagam nimmadhiya irukum
@@gunananbar9440 appadiya sollave illa
@@gunananbar9440 dai ithu matham ilada...ithu aliyavum Aliyaathu 1stu kadavaul ethunu kandupudi poo... 🤣🤣 1000 kadavul vachikitu
@@balam2948 dai Saudi kum kadavul ku Enada samatham? Kadavul 1 ellarkum common thaanda 1 iraivan ah vanagurathuku thaaanda iraivan namala padachaan...
@@gunananbar9440 dai unga matham enanu 😂 konjam solu pls... Matham ilaatha naai nee pesuria sanghi payala.. history padi da punda suma muslim mela verupulayae irukaatha corona starting 2020 la sethu Poona dead body kooda muslims thaanda matham saathi paakama adakam senjom..
Suriyan ..neer. nerupu .katru..aaana...penna...
Thevallama pesa venam sister kalvi islamiyarkalukku thadai endu yaar sonnathu
மனித இனம் கதைகளுக்கும் கவிதைளுக்கும் அதிக முக்கியத்துவம் கொடுக்குமானால் உயிரின் உண்மை ஓட்டம் விஹார படும். உலகில் உண்மை கவிதை- உழைப்பு, கதை- நற்செயல் மட்டுமே.
🤓
பர்வீன் சுல்தானா, பாரதி பாஸ்கர் இருவர் குரலும் ஒரே மாதிரி இருக்கிறது...
பகரும் அந்த ஓவியத்தை போல இதழிலும் முத்தமிடுவதில்லை இதயத்திலும் முத்தமிடுவதில்லை கடை சிவரை காலண்டரை போல் தொங்கி கொண்டே தூக்கி வீசப்பட்டுவிடுகின்றன
Why you don't wear burka ...you are not following islam ☪️??
பணம் பணம் பணம் இதையும் பேசு இதை விட இன்னமும் பேசு
சாக்கடையும் கங்கையும் கடைசியில் கடலில் தான் கலக்கும். விலை பேசாத போதனைகளையும் பேச்சையும் தந்தவர்கள் குப்பை காகிதமா?
சதா கடவுளைப் பற்றி பேசி போர் அடிக்கிறீங்க.
பொழப்புக்கு வேற வழியைத் தேடுங்க..
கண்ணுக்குத் தெரியாத கடவுள் மட்டும் தான் உங்கள் கண்ணுக்கு தெரியுது போல
கண்ணுக்கு புலப்படாத...தெரியாத நிலை உள்ள பொருள் தான் சக்தி...நமக்கு புரிய மின்சாரம்...wi fi... மின்கற்றை அலை...
கண்ணுக்கு தெரியாத ஒன்று ஆனால் அதன் சக்தி...என்னவென்று அறிவோம்....ஆம்... ஓம் பிரணவ மந்திரத்தின் பொருள்...இறைவன் சக்தி உணர நாம் முயற்சி செய்வதே இல்லை....ஆனால் சடங்குகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து சண்டை போட்டு கொண்டு உள்ளோம்...சிலுவை...குல்லா...என்று மத அடையாளம் கொண்டு....
ஹிந்து மத சடங்குகள்...விஞ்ஞான உண்மையாகும்...யாகம் செய்வது...பூணூல் அணிவது...பிள்ளையார் முன் உக்கி போடுவது..குடும் பி வைப்பது...இன்னும் பல ...பல...
விபூதி இடுதல்...
எல்லாமே...மனித உடலுக்கு வலிமை சேர்க்க...
தியானம்...மந்திர உட்ச்சாடனம் எல்லாம் மனித மனத்தை வலிமை சேர்க்க....இன்னும் ஏராளம் உண்டு....
அன்னியர் புகுந்து...நாசம் ஆனது இந்தியா...
இப்போ ஆங்கில மருத்துவ சீட் வாங்க போராட்டம்... ஏன் வியாபாரம்...பணம்...
நோய் பெருகி போச்சு...மருந்து கடை பெருகி போச்சு...
நோய்க்கு மருந்து ...சிகிச்சை நிரந்தரம் அல்ல...வாழ்கை முழுவதும் சாப்பிட்டு கொண்டு இருக்க வேண்டும்....சாகும் வரை...இது தான்...ஆங்கில மருத்துவ பின்னணி...
பேசினால்...பேசி கொண்டே இருக்க லாம்...
மாமா, மா...மா இரண்டு அம்மா.
ஒரு அம்மாவிற்கு அக்கா தங்கச்சிக்குப் பொறந்த சகோதரர்களை மணப்பார்களாம்.
இலங்கை இந்துக்கள் தாய்மாமனை திருமணம் செய்வது இல்லை. ஆனால், சித்தப்பா மகளை மணக்கின்றனர்.
🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
Sahotari neengal intha samugattil ninattatai saatiungal santhosam aanal oru islamiya pennaha irunthukondu saatiungal pen talayai maraippatai nabihalar waliurutti ullarhal marakka vendam
Ivar eppozhuthume hijabai penuvathillai,ithu enakum varutham tharugirathu.allah hithayathai koduka vendum.
"ஆண்களும் தான் உடலை முழுமையாக மறைக்க வேண்டும்" என்று இஸ்லாம் சொல்கிறது.. எத்தனை பேர் (ஆண்கள் )அதனை பின்பற்றுகிறீர்கள்..??? பெண்ணடிமை தனத்தின் மொத்த உருவமாய் பார்க்கிறோம் தங்களை போன்றவர்களை
@@m.selvakumar9036
முஸ்லிம் ஆண்களும் முழு உடலையும் மறைத்த வண்ணம் தான் ஆடை அணிவார்கள்.
முஸ்லிம் ஆண்களுக்கு அரைக்கால் டவுசர் அணிய தடை.
@@taranajm2022hijab poduravargal mattum thaa ganiya. Kobdavargal endra ennam maatralaamae...
கடவுள் ஏன் ஆணான்?
அல்லாஹ் ஆணும் இல்லை பெண்ணும் இல்லை அவன் யாராலும் பெறபடவும் இல்லை அவன் எந்த தேவையும் அற்றவன் அவன் தனித்தவன் அவன் உருவம் அற்றவன்
@@thamilnadu4385 அவன் யாரையும் பெறவும் இல்லை
@@thamilnadu4385 அவன் என்பதே ஆண் அவனுமில்லை இவனுமில்லை பெறவுமில்லை எனில் அர்த்தம் வேறாகும்
@@MS-wj3se அவர் என்றால் பலராகி விடுமே இவை எல்லாம் சிந்திக்கத் தேவை இல்லை. இறைவனின் படைப்புக்களை சிந் தியுங்கள்.
@@Yesmin-m3c மரியாதையின் நிமித்தம் ஒருவராயினும் ஆணையும் பெண்ணையும் அவர் குறிப்பிடலாம். அவர்கள் என்பது பன்மை.

உண்மை