29-12-2018 நாகப்பட்டினம் | சீமான் கண்டனவுரை | மாபெரும் தொடர் முழக்க ஆர்ப்பாட்டம் - கஜா புயல்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 16 ม.ค. 2025

ความคิดเห็น • 202

  • @tamilanda5687
    @tamilanda5687 6 ปีที่แล้ว +18

    இந்தநம்பிக்கையை கொடுப்பது தான் ஒரு நல்ல தலைவன்
    சிந்தியுங்கள் விரைவில் நல்லாட்சி
    நாம் தமிழர் கனடா 💪💪💪

  • @கானகமறவன்சி
    @கானகமறவன்சி 6 ปีที่แล้ว +74

    நாம் தமிழர் லண்டன் , புரட்சி வெல்லட்டும்

  • @esakkiraj5675
    @esakkiraj5675 6 ปีที่แล้ว +89

    அருமையான பதிவு மெய்மறந்து கேட்டேன் நாம் தமிழர் இசக்கிராஜ்

  • @rsrisalaaadamrsrisalaaadam7126
    @rsrisalaaadamrsrisalaaadam7126 6 ปีที่แล้ว +56

    நிச்சயம் நாம் தமிழர் ஆட்சி அமையும்

  • @arjunkumar-yu2pl
    @arjunkumar-yu2pl 6 ปีที่แล้ว +27

    நாம்தமிழர் வெல்வது உறுதி அண்ணா...உங்களின் பேச்சில் என் வரலாறை அறிந்து கொண்டேன்...உங்களின் அடுத்த பதிவிர்க்கு காத்திருக்கிறேன்...

  • @chandranv6121
    @chandranv6121 6 ปีที่แล้ว +54

    Next CM Seeman next CM Seeman next CM Seeman

  • @soudimeeran4506
    @soudimeeran4506 6 ปีที่แล้ว +21

    அண்ணனின் சமரசம் இல்லாத இந்த மாதிரி பேச்சும் வீரமும் தான் நாம் தமிழர் கட்சியின் வளர்ச்சி.நாம் தமிழர் நாம் தமிழர் நாம் தமிழர்

  • @சேமகேந்திரன்-ய3ற
    @சேமகேந்திரன்-ய3ற 6 ปีที่แล้ว +134

    கஜா புயலை விட உங்கள் பேச்சு அதி பயங்கரமான தாக்கத்தை ஏற்படுத்தியது. நிச்சயம் நாம் தமிழர் கட்சி ஆட்சிக்கு வரும்.

    • @user-zp3io3op6p
      @user-zp3io3op6p 6 ปีที่แล้ว +1

      Naam. tamilar tambi seeman nermaiyaka pesubar avarai nambungal nichaiyam vellum ooruthi

    • @nizamnizam7375
      @nizamnizam7375 6 ปีที่แล้ว

      வரும் வரனும் 💪💪💪💪

  • @chandranv6121
    @chandranv6121 6 ปีที่แล้ว +41

    Next CM Seeman next CM Seeman next CM Seeman next CM Seeman next CM Seeman next CM

  • @chandranv6121
    @chandranv6121 6 ปีที่แล้ว +34

    Next CM Seeman

  • @தமிழன்தமிழன்-ர5ள
    @தமிழன்தமிழன்-ர5ள 6 ปีที่แล้ว +12

    ஒற்றுமை யே நம் பலம் நாளை நமதே நாம் தமிழர் வாழ்த்துக்கள்

  • @sundaramoorthypalaiya4977
    @sundaramoorthypalaiya4977 6 ปีที่แล้ว +33

    காலம் நிச்சயம் நாம்தமிழர் கட்சியை ஆட்சியில் அமர வைக்கும்

    • @selvis8032
      @selvis8032 6 ปีที่แล้ว

      Anna neega than next cm

  • @kiranabarna
    @kiranabarna 6 ปีที่แล้ว +19

    நாம் தமிழர் பிள்ளைகள் முழு மனதுடன் மக்களுக்காக பணி செய்து வருகிறார்கள் , கல்லடி படத்தான் செய்யும், அவர்களுக்கும் சேர்த்து தான் நாம் பணியாற்றுகிறோம். நாம் தமிழர் !

  • @sumathip5301
    @sumathip5301 6 ปีที่แล้ว +9

    இந்த அரசுக்கு கண்களும், செவிகளும், ஏன் வாய் கூட பூட்டப்பட்டுள்ளது. உங்கள் கருத்து மிக விழிப்புணர்வு பெற்று உள்ளது. நன்றி அண்ணா....

  • @வேலன்முருகன்-ம9ட
    @வேலன்முருகன்-ம9ட 6 ปีที่แล้ว +5

    என் மனம் முமூவதும் உங்கள் பேச்சுதான் அண்ணா

  • @barathikkanal
    @barathikkanal 6 ปีที่แล้ว +8

    மனிதர்கள் செத்துபோய் மண்ணில் புதைத்ததை பார்த்திருக்கிறோம். ஆனால் முதன்முதலாக எம் மண்ணேசெத்துபோனதை இப்போதுதான் பார்த்திருக்கிறோம் அண்ணா.

  • @losanpradeep9395
    @losanpradeep9395 6 ปีที่แล้ว +24

    Anna naagga irukkom ungaloda ........

  • @perumalsamy1
    @perumalsamy1 6 ปีที่แล้ว +13

    Arumaiyana paidhvu Seeman Anna and best politics speech in tamilnadu forever

  • @lifeofdinesh4355
    @lifeofdinesh4355 6 ปีที่แล้ว +18

    Mass

  • @chandranv6121
    @chandranv6121 6 ปีที่แล้ว +26

    Naam tamilar Naam tamilar Naam tamilar Naam tamilar Naam tamilar Naam tamilar Naam tamilar Naam tamilar

  • @manimaran2995
    @manimaran2995 6 ปีที่แล้ว +8

    வாக்களிப்போம் இரட்டை மெழுகுவர்த்தி💪💪💪

  • @Brabhakar
    @Brabhakar 6 ปีที่แล้ว +27

    ஆரியனும் திராவிடம் ஒன்னு அறியாத வாயில மண்ணு ஒருநாள் நாம் தமிழர் ஆச்சி அமையும் காத்திருங்கள் உறவுகளே

  • @losanpradeep9395
    @losanpradeep9395 6 ปีที่แล้ว +27

    Naam thamilar....

  • @Dharanvlogs-2017
    @Dharanvlogs-2017 6 ปีที่แล้ว +4

    மெய்மறக்க செய்த உரை அண்ணா!!!!அருமை மிக்க அருமை!!!

  • @anbudoss2804
    @anbudoss2804 6 ปีที่แล้ว +17

    my family vote for you

    • @suren46
      @suren46 6 ปีที่แล้ว

      💜💪🚩💪💜

  • @ishaqaisha2240
    @ishaqaisha2240 6 ปีที่แล้ว +14

    💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪..naam tamilar vellum

  • @rajrama6106
    @rajrama6106 6 ปีที่แล้ว +33

    just 4 mins
    1600+ views...

  • @chandranv6121
    @chandranv6121 6 ปีที่แล้ว +13

    Super super super super super super super

  • @pooven77
    @pooven77 6 ปีที่แล้ว +9

    Watched full video, Seeman Anna Great!

  • @snoopguy
    @snoopguy 6 ปีที่แล้ว +27

    Admin : Please organize for dual language delivery for Seeman's press statement...Its very crucial we do that, because we need other states and leaders all over India to recognise our ideology for self governance state, which will require breaking the strong hold of Congress and BJP influence in all region..For that we need to attract the national media..Need to assign someone to translate every press statement in english, which will attract more youngsters and sure will start to shake their stand..pls deliver to Seeman on this...

    • @MaheshKumar-ul9mh
      @MaheshKumar-ul9mh 6 ปีที่แล้ว

      Can u text me at 8883832676 bro !

    • @ganeshs5508
      @ganeshs5508 6 ปีที่แล้ว

      @ The Fact, good point,.Yes, speech has to be translated in English.

    • @RajRaj-xi6ne
      @RajRaj-xi6ne 6 ปีที่แล้ว

      i also thinking the same.Try to organise and other state people should know the real politics

  • @rajalingamrajalingam1653
    @rajalingamrajalingam1653 6 ปีที่แล้ว +27

    நாம் தமிழர்

    • @devdev1391
      @devdev1391 6 ปีที่แล้ว

      நிறைய தமிழர்கள் நம்பிக்கை இன்றி திராவிட கட்சிகளுக்கு துணை போவது அவமானம். தன்மானம் மிக்க தமிழ் தலைவன் நாம் தமிழர் ஆளத்தான் போகிறார்கள்

  • @dr.rajthangavel1120
    @dr.rajthangavel1120 6 ปีที่แล้ว +17

    Wonderful speech, from a fine leader, great going keep up the tempo, our hard work will pay the rewards for this state, people of Tamil Nadu should understand the concept of this talk, irrespective of politics,caste, Creed, religion, I hope you guys have to strengthen this struggle to free this state, language, culture, and people, you guys have to understand the concept first, to protect you and your family for generations.

  • @yuvarajraj9533
    @yuvarajraj9533 6 ปีที่แล้ว +8

    நாம் தமிழர் கட்சியை ஆதரிப்பது வீரிய விதைகள் எதிர்ப்பது விதை அல்ல அது நாளைய உரங்கள்

  • @boomarang85
    @boomarang85 6 ปีที่แล้ว +8

    விரைவில் நாம் தமிழர் ஆட்சி 💪 💪 💪

  • @தமிழன்டயஸ்
    @தமிழன்டயஸ் 6 ปีที่แล้ว +7

    நாம் தமிழர்
    உலகத்தில் தமிழர் எங்கெல்லாம் உள்ளார்களோ அங்கே எல்லாம் நாம் தமிழர் கட்சி இருக்கின்றது.ஆக நாம் தமிழர் ஆசனம் ஏறுவது உறுது நாம் தமிழர்

  • @s.manikandan3107
    @s.manikandan3107 6 ปีที่แล้ว +16

    naam tamilar

  • @kumardilukumardilu8170
    @kumardilukumardilu8170 6 ปีที่แล้ว +8

    நாம் தமிழர் இணைவோம் நாம் தமிழராக.

  • @valari3665
    @valari3665 6 ปีที่แล้ว +1

    அருமையான உரை அண்ணா நாம் தமிழர் நாமே தமிழர்.....

  • @user-uz5gv5re6n
    @user-uz5gv5re6n 6 ปีที่แล้ว +14

    நாம் தமிழர் 💪

  • @annamalaiannamalai1561
    @annamalaiannamalai1561 6 ปีที่แล้ว +11

    Seeman next cm

  • @chandranv6121
    @chandranv6121 6 ปีที่แล้ว +13

    Naam tamilar

  • @chandranv6121
    @chandranv6121 6 ปีที่แล้ว +14

    Super super super super

  • @superannashriram8554
    @superannashriram8554 6 ปีที่แล้ว +13

    Super anna

    • @vijaykrish8474
      @vijaykrish8474 6 ปีที่แล้ว +1

      Any body knows seeman annan next meeting place and time...???

  • @kalaiegamparam4418
    @kalaiegamparam4418 6 ปีที่แล้ว

    அருமையான விளக்கம் பேச்சு அண்ணா நீங்கள் தான் தமிழர்களின் வரலாற்று தலைவர்

  • @devdev1391
    @devdev1391 6 ปีที่แล้ว +1

    உண்மையில் இந்த மனிதன் தமிழ் மக்கள் விடுதலை நோக்கி அறிவாய்தம் ஏந்தி அறம் சார்ந்த அரசியல் செய்ய முடியும். வாழ்க தமிழ் இனம்.

  • @kathirramya3062
    @kathirramya3062 6 ปีที่แล้ว +25

    இன்னும் இன்னும் நினைவு படுத்திக் கொண்டே இருங்கள்
    பகையின் நெருப்பு அணைந்திடா வண்ணம்
    அந்த வலியின் காற்றை வீசிக் கொண்டே இருங்கள்
    அண்ணா .....

  • @kingvijay4762
    @kingvijay4762 6 ปีที่แล้ว +9

    Naam Thamizhar

  • @chandranv6121
    @chandranv6121 6 ปีที่แล้ว +13

    Naam tamilar Naam tamilar Naam tamilar Naam tamilar

  • @AXYoutubeLive
    @AXYoutubeLive 6 ปีที่แล้ว +14

    I hv seen full video 👌🏽

  • @vijaysenguttuvan5499
    @vijaysenguttuvan5499 6 ปีที่แล้ว +5

    அருமையான பதிவு💪💪💪

  • @vgvlogs2559
    @vgvlogs2559 6 ปีที่แล้ว +12

    ராவணன் ஆட்சி மலரும் விரைவில்

  • @shafeeqqurrahmanshafeeq1506
    @shafeeqqurrahmanshafeeq1506 6 ปีที่แล้ว +1

    நான் என்னை பரிசோதிக்கிறேன் உங்களின் பேச்சுகளினால் நன்றி அண்ணா

  • @johnbosco8209
    @johnbosco8209 6 ปีที่แล้ว +1

    Everyday, I want to hear Annan Seeman speech. I am learning from you Anna. I am learning History from you. Annan seems is my leader.

  • @karuppalahmohan1782
    @karuppalahmohan1782 6 ปีที่แล้ว +10

    Naamtamilar dubai

  • @MohanMohan-he4wu
    @MohanMohan-he4wu 6 ปีที่แล้ว +4

    அருமை அண்ணா நாம் தமிழர்

  • @mohamedshameem6610
    @mohamedshameem6610 6 ปีที่แล้ว +7

    Naam tamilar 💪💪💪

  • @ajibulyuhana291
    @ajibulyuhana291 6 ปีที่แล้ว +1

    அண்ணா, நீங்கள் செல்லும் வழி மிக சிறந்தது....

  • @LifetimeRecords24x7
    @LifetimeRecords24x7 6 ปีที่แล้ว +4

    Anna.... varthaigal illai....arumai arumai... arumai.. nandri...

  • @nowzat5647
    @nowzat5647 6 ปีที่แล้ว +4

    உணர்வு ....

  • @devdev1391
    @devdev1391 6 ปีที่แล้ว

    தமிழ் இனம் மட்டும் இன்றி அனைத்து உயிர்களுக்காகஉம் இவர் தான் அறம் சார்ந்த அரசியல் செய்ய முடியும்.
    தேவேந்திரன்.நல்லகண்ணன்

  • @jothilingamr29
    @jothilingamr29 6 ปีที่แล้ว +2

    நாம் தமிழர் கட்சியில் மொத்த உறுப்பினர்கள் எண்ணிக்கை தெரிந்தால் கூறுங்கள் ஆர்வமாக இருக்கின்ரேன்...... நாம் தமிழர்💪💪

  • @rajrama6106
    @rajrama6106 6 ปีที่แล้ว +8

    🕯️🕯️ IrattaiMeluguvarthi🕯️🕯️
    🐯🏹🐟

  • @mydinmaya5347
    @mydinmaya5347 6 ปีที่แล้ว

    We as a tamils from Malaysia Singapore will strongly support to Mr seeman and NTK 🙏🙏🙏

  • @pigeontales_rajamadhi
    @pigeontales_rajamadhi 6 ปีที่แล้ว

    He's the Finest Leader of South....
    Great Ideology & Sensible Speech.

  • @kathavarayankathavarayan7331
    @kathavarayankathavarayan7331 6 ปีที่แล้ว

    பேசுங்க அது உங்களை உயர்த்தும் ஏனென்றால் உண்மையை பேசுறீங்க வீழ்வது நாமாக இருப்பினும் வாழ்வது தமிழாக இருக்கட்டும் நாம் தமிழர்

  • @aaravinth5698
    @aaravinth5698 5 ปีที่แล้ว

    naa ennoda vote ah seeman anna Ku than poda poran ...next cm seeman .....

  • @sureshnada4295
    @sureshnada4295 6 ปีที่แล้ว +7

    NAM TAMILAR

  • @leenewtv8604
    @leenewtv8604 6 ปีที่แล้ว +9

    மேதகு பிரபாகரன் அவர்களை விமர்சனம் செய்த தவ்ஹீத் ஜமாத்தை கேள்வி கேட்டு காணொளி பதிவு செய்து இருக்கிறோம் பாருங்கள் Subscribe பண்ணுங்க உறவுகளே

  • @remiremi5310
    @remiremi5310 6 ปีที่แล้ว

    Maaaaassssss speech....👏👏👏👏👏each and everyone must watch this video.. Mesmerising orator 😍😍😍and he makes us so proud of ourselves....💪💪💪

  • @shivamstudios63
    @shivamstudios63 6 ปีที่แล้ว +1

    நன்றி அண்ணா

  • @krkr6051
    @krkr6051 6 ปีที่แล้ว +2

    எவ்வளவு பேசினாலும் ஆமா ஆமா என்று சொல்லி அப்புறம் ஓட்டு மாத்தி போடுங்க தயவு செய்து நாம் தமிழர் ஆதரவு கொடுங்க

  • @jebans787
    @jebans787 6 ปีที่แล้ว +7

    💪💪💪

  • @தமிழரசன்தமிழன்
    @தமிழரசன்தமிழன் 6 ปีที่แล้ว +1

    புரட்சி வெல்லும்

  • @karthiknirmala1524
    @karthiknirmala1524 6 ปีที่แล้ว +1

    அருமை அண்ணா

  • @karups78
    @karups78 6 ปีที่แล้ว +5

    Naam Thamilar 💪💪💪

  • @leenewtv8604
    @leenewtv8604 6 ปีที่แล้ว +42

    அருமையான பேச்சு . நண்பர்களே என் channel kum வந்து பாருங்க . பல காணொளிகள் பதிவு செய்து கொண்டு இருக்கிறோம் . உங்கள் ஆதரவு தாருங்கள் .

    • @evergreensajee
      @evergreensajee 6 ปีที่แล้ว

      ரௌத்திரம் பழகு link please

    • @leenewtv8604
      @leenewtv8604 6 ปีที่แล้ว

      @@evergreensajee என் profil click pannunga

  • @hajmohammedibnabdulazizibn1879
    @hajmohammedibnabdulazizibn1879 6 ปีที่แล้ว +1

    உண்மையை உரக்கசொல்லும் ஆண்மகன்

  • @alexandersamuvel9931
    @alexandersamuvel9931 6 ปีที่แล้ว

    எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்ளுகிறேன் இப்படிக்கு army Alex

  • @karthikperumal9069
    @karthikperumal9069 6 ปีที่แล้ว +2

    நாம் தமிழர் நாம் தமிழர் நாமே தமிழர் நாம் தமிழர்

  • @HDMINATO
    @HDMINATO 6 ปีที่แล้ว

    Seeman is the only leader who struggles for the people...... People should vote for him....

  • @prakashn100
    @prakashn100 6 ปีที่แล้ว +1

    Nice

  • @r.selvinselvam8689
    @r.selvinselvam8689 6 ปีที่แล้ว +4

    Super annan

  • @muthukumar4444
    @muthukumar4444 6 ปีที่แล้ว

    காத்திரு பகையே உன்னை வீழ்த்த வருகிறேன் தமிழன்டா

  • @Vimaladithan1
    @Vimaladithan1 6 ปีที่แล้ว +2

    Arumai

  • @viswanathanjagadeesan3254
    @viswanathanjagadeesan3254 6 ปีที่แล้ว +2

    Please change your mind since today you haven’t yet and vote for him and save at least next generation

  • @sivanat8113
    @sivanat8113 6 ปีที่แล้ว +1

    Tamil family will vote for you

  • @anbuarasan566
    @anbuarasan566 6 ปีที่แล้ว

    Enn annan seeman avargal nichayam CM aaga varuvar. Endrum nambikayudan vaazhum thambi anbarasan.
    NTK💪💪💪

  • @aravinddisilva686
    @aravinddisilva686 6 ปีที่แล้ว +2

    Seeman indri amaiyathu tamilar nadu !!!🕯️🕯️

  • @rajm9822
    @rajm9822 6 ปีที่แล้ว +3

    Like NTK way in TN Politics

  • @nelangovan5579
    @nelangovan5579 6 ปีที่แล้ว +1

    Valga Tamil
    Valga Tamilar
    Valga Seeman

  • @g.manickavasagamvasagam9251
    @g.manickavasagamvasagam9251 4 ปีที่แล้ว

    SUPER....

  • @KalaiSelvan-ye7lg
    @KalaiSelvan-ye7lg 6 ปีที่แล้ว +13

    Every step makes a mile, and i don't believe in a single person SEEMAN i believe his ideology and that's what makes a revolution in a society(a man can die but a idea can't). Any one who thinks this ain't possible must know that nothing is ever made possible untill its tried. So let's vote for nam tamilar party, since we voted for two stupid parties for all those years. As a result of our poor knowledge on politics those people nearly ate our mother nature's wealth for their greed. I believe a man's greed is greatest power in him so lets all get greedy and scheme towards a prosperous tamilnadu.

    • @sundramst
      @sundramst 6 ปีที่แล้ว

      Superb speech n well said bro, but apart from this 2 major parties that take turns to rule n robbery...I think the major issue that spoiled Tamil generation n losses are the cinema industry, that so much of loses of productive manpower n making hero like some God! Mandram...followers...all are so obviously foolish, foreign people see this mentality as comedy show by idiots. N very sad to see this in TN.
      Only a Tamilan whom survived, n become other countries of citizens knows the pain n value of own Mother Land. Keep up the spirit n May All the Existing God Bless you always. Hopefully , one day there will be Tamil Nadu that will always be well wisher for every single Tamilan Across the world.

  • @kuberanmgv5563
    @kuberanmgv5563 6 ปีที่แล้ว +1

    Kindly Save the Tamilnadu

  • @sudhakarsudha4705
    @sudhakarsudha4705 6 ปีที่แล้ว +1

    Super anna naamtamilar vellum

  • @aswathsasidharan7624
    @aswathsasidharan7624 6 ปีที่แล้ว

    என் தாய் மொழி தமிழ்
    எனக்கு என் தாய் மொழி மேல அதிக பற்று இருக்கிறது ஆனால்
    என் நாடு இந்தியா
    பாரதியார், சுரதா பேன்றவர்கள் உதிர்த்த தமிழ் வார்த்தைகளே எனக்கு என் தாய் மொழியை விட என் தாய் தேசமான இந்தியா மீது அதிக பற்றை வளர்த்தது.
    எனக்கு மொழி பற்றை விட தேச பற்றே அதிகம்.
    நாம் தமிழர்கள் நாம் நிச்சையம் பாரதியரின் வரிகளை படிக்க வேண்டும்.
    ஜெய்ஹிந்
    பாரத தாயின் புகழ் ஓங்குக

  • @darmendrana9533
    @darmendrana9533 5 ปีที่แล้ว

    அருமை அண்ணன்

  • @SureshKumar-ob3gv
    @SureshKumar-ob3gv 6 ปีที่แล้ว +1

    நாம் தமிழர் ஆட்சி மலரும்

  • @kalithash7714
    @kalithash7714 6 ปีที่แล้ว +6

    Amam,Anna,sulvathu,unmaithan,

  • @nishakumaran5845
    @nishakumaran5845 6 ปีที่แล้ว

    Semmmma speech Seeman Annan.

  • @jayachandiranful
    @jayachandiranful 6 ปีที่แล้ว

    இனைய தள பயணிகளே. களத்தில் இறங்குங்கள் கட்சியை மக்களிடம் எடுத்து செல்லுங்கள்.