இளையராஜா இசை நிகழ்ச்சி கை தட்டி ரசித்த பிரதமர் மோடி | Kashi Tamil Sangamam | Ilaiyaraaja

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 18 พ.ย. 2022
  • இளையராஜா இசை நிகழ்ச்சி கை தட்டி ரசித்த பிரதமர் மோடி | Kashi Tamnil Sangamam | Ilaiyaraaja#ilaiyaraajaMusicConcert #Kashitamilsangamam #Dinamalar

ความคิดเห็น • 1.1K

  • @andavanperumal311
    @andavanperumal311 ปีที่แล้ว +96

    தென்னாடுடைய.சிவபெருமானே.போற்றி.போற்றி.திரு.பிரதமர்.மோடிஜி.அவர்களுக்கு.கோடாணகோடி.வந்தனம்.திரு.இசைஞானிக்கும்.வாழ்துகள்.வாழ்கதமிழ்வளர்கதமிழ்.

    • @selvakumaranr3588
      @selvakumaranr3588 ปีที่แล้ว +3

      🚩🚩🚩🚩🚩🚩🙏🙏🙏🙏

  • @anjalidevi2082
    @anjalidevi2082 ปีที่แล้ว +168

    உன்னுடைய இசைக்கு இந்தியா மட்டுமின்றி அனைத்து நாடுகளும் ஆசைப்படும் இது தமிழுக்கு ம் தமிழருக்கும் கிடைத்த மிகப்பெரிய பாக்கியம்

    • @Rss-ideology
      @Rss-ideology 6 หลายเดือนก่อน +1

      ஓம் சிவோகம் அதுக்கு அப்புறம் படிக்குற பாடல் பெயர் என்ன...???😢

  • @srikrishnarr6553
    @srikrishnarr6553 ปีที่แล้ว +190

    Kasi , illaiyaraja sir , PM modi sir , thamizh , சிவனடியார்கள் எல்லாம் ஒரு சேர ஒரே மேடையில் அற்புதம் அற்புதம்

    • @Rss-ideology
      @Rss-ideology 6 หลายเดือนก่อน

      ஓம் சிவோகம் அதுக்கு அப்புறம் படிக்குற பாடல் பெயர் என்ன...???😢

  • @sowrirajan540
    @sowrirajan540 ปีที่แล้ว +77

    மிக அருமையான நிகழ்வை ஒளிபரப்பப்பட்டதற்க்கு நன்றி 🙏

    • @Rss-ideology
      @Rss-ideology 6 หลายเดือนก่อน

      ஓம் சிவோகம் அதுக்கு அப்புறம் படிக்குற பாடல் பெயர் என்ன...???😢

  • @srikanthpv8210
    @srikanthpv8210 ปีที่แล้ว +29

    ஆஹா தமிழ் endral இனிமையான இசை sangamam_BHARATH MAHAN

  • @chinnappanrengasamy8801
    @chinnappanrengasamy8801 ปีที่แล้ว +43

    இசை இளயராஜா மிகவும் அருமை.

  • @AkbarAli-bi3rs
    @AkbarAli-bi3rs ปีที่แล้ว +322

    தமிழனின் பெருமையை உலகுக்கு அறிமுகம் செய்த இளையராஜா பணி தொடர வேண்டும்

    • @sarkumar1753
      @sarkumar1753 ปีที่แล้ว

      தமிழனின் பெருமையை இளையராஜா வந்து உலகுக்கு உணர்த்த வேண்டிய இழிவான நிலையை உருவாக்கி விட்டார்களே, தமிழ் மீது அக்கறை அற்ற தமிழர்கள்!

    • @syerode
      @syerode ปีที่แล้ว +3

      Thank you bro.

  • @theroutetodivine7374
    @theroutetodivine7374 ปีที่แล้ว +96

    நல்ல முயற்சி ... பாராட்டுக்கள்... தமிழின் பெருமை வடநாட்டில் தெரியவரும் ... அதேநேரத்தில் ஒற்றுமையும் ஏற்படும்.... நமது கலாச்சாரத்தில் மனிதன் இறப்பின் போது காசியை நினைத்து தான் சடங்குகள் பல ஆயிரம் ஆண்டுகளாக செய்து வரப்படுகிறது... நெடுங்கால தொடர்பு .... வாழ்த்துக்கள்...

    • @mani7703
      @mani7703 ปีที่แล้ว

      But the Tamil and Telugu charlatans won’t have the national language in the South.

    • @Rss-ideology
      @Rss-ideology 6 หลายเดือนก่อน

      ஓம் சிவோகம் அதுக்கு அப்புறம் படிக்குற பாடல் பெயர் என்ன...???😢

  • @gkselango978
    @gkselango978 ปีที่แล้ว +308

    இந்த நூற்றாண்டின் ஈடு இணையற்ற தலைவர் பாரதப் பிரதமர் திரு நரேந்திர மோடி ஜி அவர்கள் நூறாண்டு காலம் வாழ்க வாழ்க வளமுடன்!

    • @punnyamurthi1050
      @punnyamurthi1050 ปีที่แล้ว +1

      Modi oru dubuk

    • @nagarajraja9629
      @nagarajraja9629 ปีที่แล้ว

      @@punnyamurthi1050 ne punya murthi illa da puluthiya murthi

  • @vidyagireesh9378
    @vidyagireesh9378 ปีที่แล้ว +39

    தென்னாடுடைய சிவனே போற்றி....என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி....வாழிய செந்தமிழ் வாழ்க நற்றமிழர் வாழிய பாரத மணித்திரு நாடு....வந்தே மாதரம் 🙏🙏🙏

    • @s.s_sanatani
      @s.s_sanatani ปีที่แล้ว +1

      I am from Kashi, the land of devotees..I am very exiting to welcome our Tamil brothers..

  • @tmrajavelu7048
    @tmrajavelu7048 ปีที่แล้ว +276

    வாழ்க பாரதம், வாழ்க வையகம், வாழ்க பாரத பிரதமர், வாழ்க இசைஞானி இளையராஜா, வாழ்க தமிழ்

    • @namasivaya9847
      @namasivaya9847 ปีที่แล้ว +3

      நீ ஒன்ரம் தமிழுக்கு கிழிக்க வேண்டாம் அது தானே வளரும்

    • @a.c.anandan3430
      @a.c.anandan3430 ปีที่แล้ว +2

      எப்படி முன்மொழி திட்டத்தை புகுத்து புகுத்தி இருக்கிறான் பாருங்கள் தமிழ் காசியில் மட்டும் இல்ல உலகம் ஃபுல்லா வியாபித்து உள்ளது 6 நாடுகளை ஆட்சி மொழியாக உள்ளது ஆனால் இந்தியாவில் தான் எல்லை முதலில் தமிழை ஆட்சி மொழியாக்கு அதன் பிறகு காசி தமிழ் சங்கத்தை பற்றி பேசலாம்

    • @Rss-ideology
      @Rss-ideology 6 หลายเดือนก่อน

      ஓம் சிவோகம் அதுக்கு அப்புறம் படிக்குற பாடல் பெயர் என்ன...???😢

  • @sasikumarsasi5328
    @sasikumarsasi5328 ปีที่แล้ว +170

    எங்கள் ராஜாவின் தெய்வீக இசை!!! தமிழ்நாட்டின் பெருமை! 💐💐💐

    • @Rss-ideology
      @Rss-ideology 6 หลายเดือนก่อน

      ஓம் சிவோகம் அதுக்கு அப்புறம் படிக்குற பாடல் பெயர் என்ன...???😢

  • @muthukrishnana7401
    @muthukrishnana7401 ปีที่แล้ว +303

    மனம் நிறைந்த தெய்வீகமான நிகழ்ச்சி.பாரத பிரதமரின் வணங்குகிறோம்.வாழ்க பாரதம்.வளர்க நம் ஒற்றுமை.

    • @thanarajanj4694
      @thanarajanj4694 ปีที่แล้ว +1

      செந்தமிழ் இல்லை. ஆனால் மிகவும் நன்று.

    • @vijayalakshmisridharan1065
      @vijayalakshmisridharan1065 ปีที่แล้ว +3

      👏👏👏👏👌👌👌💪💪💪🙏🙏🙏🙏

    • @sureshung2371
      @sureshung2371 ปีที่แล้ว +1

      சாவர்க்கர் கே டப் குடுப்பப்போல

    • @sumandas2986
      @sumandas2986 ปีที่แล้ว

      Jai shree Ram

    • @Rss-ideology
      @Rss-ideology 6 หลายเดือนก่อน

      ஓம் சிவோகம் அதுக்கு அப்புறம் படிக்குற பாடல் பெயர் என்ன...???😢

  • @rajkrishnan3651
    @rajkrishnan3651 ปีที่แล้ว +21

    Tamils worldwide are proud of pm modiji.
    Our gratitude to all. India stands with you as great leader for Hindus . Kasi continues to be part of every Indians and particularly Tamils since ancient Bharath.
    தமிழா பெருமை கொள் நமது வரலாறு மீண்டும் உலகம் அறிய வேண்டும் நமது பிரதமர் நரேந்திர மோடி ஜி அவர்கள் எடுத்த இந்த மிகப்பெரிய காசி தமிழ் சங்கமும் என்ற ஒரு விழா மிகவும் அன்போடு தமிழ் மக்கள் அனைவரும் கம்பீரமாக இந்த விழாவை ஏற்றுக் கொள்ள வேண்டும் நம் தொலைந்த தமிழருடைய வரலாறு நமது சங்க இலக்கியங்கள் மீண்டும் உலகம் அறிய வேண்டும் இந்த சிறிய முயற்சி காசிலிருந்து தமிழகத்திற்கு தொடர்பு கொள்ளக்கூடிய இந்த சிறப்பு விழா ஒவ்வொரு தமிழனும் பெருமைப்பட வேண்டும் இந்த 21 ஆம் நூற்றாண்டில் தமிழோடு பெருமை இந்த உலகத்துக்கு பரிசாக கொடுக்கப்பட்டது என்று நாம் நினைக்க வேண்டும் பிரதமர் நரேந்திர மோடி ஜி அவருடைய சிந்தனையில் உருவாகிய இந்த தமிழ் உடைய பெருமை தமிழ் மொழி தமிழ் கலாச்சாரம் தமிழ் வழிபாடு தமிழ் ஆலய கட்டுமான வணிக வழியாக உலகத்துக்கு நம் மன்னர்கள் செய்த தொண்டுகள் உலகம் அறிய வேண்டும் அரசியல் விட்டு அப்பாற்பட்டு நம்முடைய தமிழ் கலாச்சாரமும் தமிழ் பண்புகளும் தமிழ் மத நம்பிக்கையும் உலகம் அறிய வேண்டும் அதுக்கு நீங்க செய்ய வேண்டியது ஒற்றுமையோடு தமிழ் மண்ணுக்கு பாரத தேசத்திற்கும் நீங்கள் உறுதிமொழி எடுத்துக் கொள்ள வேண்டும் வாழ்க தமிழ் மக்களே

  • @mounish9302
    @mounish9302 ปีที่แล้ว +342

    வாழும் போது இசை ஞானியின் திறமைகளை பாராட்டி மோடிஜீ பெருமை சேர்த்து உள்ளார்.வாழ்க மோடிஜீ.

    • @kvmvs1703
      @kvmvs1703 ปีที่แล้ว +6

      Namaskarams to Modiji and.Aditiyaji

    • @radhavasudevan7246
      @radhavasudevan7246 ปีที่แล้ว +6

      Well done Sri Modiji...It shows his humbles.....
      Barathamathki jai..
      Jai Bharatham Jai Modiji

    • @radhavasudevan7246
      @radhavasudevan7246 ปีที่แล้ว +4

      Jai Adhith ji

    • @rameshiyer061973
      @rameshiyer061973 ปีที่แล้ว +8

      Dr. Illayaraja great

    • @bakiyarajbakkiya4775
      @bakiyarajbakkiya4775 ปีที่แล้ว +1

      @@radhavasudevan7246லோ ஈலொப்ல்ஓல்ப்புல்பிலா ல்

  • @sgunasekaran779
    @sgunasekaran779 ปีที่แล้ว +37

    காசி தமிழ் சங்கமம் வாழ்க வளமுடன் நலமுடன் சாய்ராம் என்று உளமார வாழ்த்துகிறேன்

    • @Rss-ideology
      @Rss-ideology 6 หลายเดือนก่อน

      ஓம் சிவோகம் அதுக்கு அப்புறம் படிக்குற பாடல் பெயர் என்ன...???😢

  • @anandmahalingam7680
    @anandmahalingam7680 ปีที่แล้ว +42

    I had visited kaasi many times,We can able to see very big tamil ppl mandappam, truly shows our ancestors had a link with kaasi

  • @shekarchandran3120
    @shekarchandran3120 ปีที่แล้ว +51

    அருமை 🙏🙏🙏

    • @rajeshwari5578
      @rajeshwari5578 ปีที่แล้ว +1

      Veerasivajiviveganandarmodiji

  • @gkselango978
    @gkselango978 ปีที่แล้ว +306

    வடக்கு, தெற்கு,
    பேதம், நமக்கு எதற்கு?
    நான்கு எல்லையும்,
    நமக்கு சிறப்பு!
    பாரதம் நம் பொறுப்பு!

    • @saraswathiravikumar4708
      @saraswathiravikumar4708 ปีที่แล้ว +7

      Super command

    • @muthukumaranr7180
      @muthukumaranr7180 ปีที่แล้ว +2

      உனக்கு செருப்பு

    • @harisarran3aappanna110
      @harisarran3aappanna110 ปีที่แล้ว +3

      Arumayana varthaigal. Idhu sila ketta arasiyal vadhigalukku purindhal nandraga irukum

    • @shantielangovan3802
      @shantielangovan3802 ปีที่แล้ว

      இதை டெல்லி தெருவில் நின்று போக வேண்டிய இடம் சொல்லி வழி கேளுங்க அப்ப தெரியும் அங்கே பொதுஜனங்க கூட நம்மை மதிககறாஙகளா இல்லயா என.

    • @manickamsingaram5921
      @manickamsingaram5921 ปีที่แล้ว +5

      உண்மை. உரக்கச் சொல்வோம்.
      ஜெய்ஹிந்த்.
      வந்தேமாதரம்.

  • @dhruvakumar9644
    @dhruvakumar9644 ปีที่แล้ว +75

    Super, fantastic, wonderful,...kashi Tamil Sangam...proud to be indian....

  • @venkataramananc9336
    @venkataramananc9336 ปีที่แล้ว +453

    தேசியமும், தெய்வீகமும் எங்களின் இரு கண்கள் பற்று கொள்வோம் இந்திய நாட்டிடம். வாழ்க திரு மோடி ஜி. அவர்கள்.

    • @vijayalakshmisridharan1065
      @vijayalakshmisridharan1065 ปีที่แล้ว

      👏👏👏👏👌👌👌👌💪💪💪💪🙏🙏🙏🙏🙏🙏

    • @madhumvs2695
      @madhumvs2695 ปีที่แล้ว +5

      100 %correct ji

    • @KK-bg2hp
      @KK-bg2hp ปีที่แล้ว +6

      Tamizhum Deivigamume Tamizharin iru kangal

    • @venkataramananc9336
      @venkataramananc9336 ปีที่แล้ว +4

      @@madhumvs2695 👍 🙏

    • @venkataramananc9336
      @venkataramananc9336 ปีที่แล้ว +9

      @@KK-bg2hp OK 👌 இந்தியர்கள் என்பதில் பெருமை கொள்வோம்.

  • @gita453
    @gita453 ปีที่แล้ว +91

    Modi is most blessed person in indian history, he completed the Ayodhya/ Kasi/Amarnath. Best days in the history of India.

  • @jayaseelansanthi8390
    @jayaseelansanthi8390 ปีที่แล้ว +12

    வாழ்க இசைஞானி இளைய ராஜா

  • @gkselango978
    @gkselango978 ปีที่แล้ว +175

    விஸ்வ குரு.!
    திரு, நரேந்திர மோடி ஜி அவர்கள் இருக்க, நம்
    பாரதம், பெருமை கொள்கிறது.!!

    • @lakshmiradhakrishnan3162
      @lakshmiradhakrishnan3162 ปีที่แล้ว +9

      MODI JI isn't just a PM....but viswaroopam of Lord Sri Krishna!

    • @jothiselvarajan4894
      @jothiselvarajan4894 ปีที่แล้ว +3

      Thanks a lot for Modiji

    • @devass6173
      @devass6173 ปีที่แล้ว

      யாரு அவர் விஸ்வகுருவா அட கபோதிபயலே.

    • @Rss-ideology
      @Rss-ideology 6 หลายเดือนก่อน +1

      ஓம் சிவோகம் அதுக்கு அப்புறம் படிக்குற பாடல் பெயர் என்ன...??😢

  • @RamakrishnanRukmini
    @RamakrishnanRukmini ปีที่แล้ว +38

    Excellent, Ilayaraja sir. MODIJI, You are great in calling him to right dias.

  • @palsamys9308
    @palsamys9308 ปีที่แล้ว +26

    ஐயா நான் கிருஸ்தவ மதத்தை சார்ந்தவன் இசை மேதை ஐயாவின் இசையில் பிரதமர் ஐயா மகிழ்ச்சி அடைக்கிறார் தமிழ் சங்கம் வாழ்க மகிழ்ச்சி 🙏🙏🙏

    • @hepsylifestyleneetias5121
      @hepsylifestyleneetias5121 ปีที่แล้ว

      உனக்கு சங்கிகள் குழி வெட்டுகிறார்கள்

    • @shanmugammdr4187
      @shanmugammdr4187 ปีที่แล้ว

      Don't divide religious
      We are all indian. 🇮🇳

    • @Rss-ideology
      @Rss-ideology 6 หลายเดือนก่อน

      ஓம் சிவோகம் அதுக்கு அப்புறம் படிக்குற பாடல் பெயர் என்ன...???😢

  • @kumargomathi7738
    @kumargomathi7738 ปีที่แล้ว +72

    விஸ்வ குருவே🙏
    ஓம் நமசிவாய 🙏

  • @Indian2285
    @Indian2285 ปีที่แล้ว +18

    இமயம்வரை கேட்கும் தமிழ் ..

  • @mohanc1407
    @mohanc1407 ปีที่แล้ว +64

    தேசியமும் தெய்வீகமும் ஒரு சேர காசியில் காண கிடைத்தது மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது நன்றி.

  • @MuruganMurugan-vi3ww
    @MuruganMurugan-vi3ww ปีที่แล้ว +73

    என் மண்..என் இசை..என் அப்பன்..என் தந்தை ஞானி..என் பாரதம்..என் பிரதமர்.......

    • @sunder9709
      @sunder9709 ปีที่แล้ว +3

      Very nice

    • @kanchiravis525
      @kanchiravis525 ปีที่แล้ว

      என் சகோதரர் தாங்கள்👍

    • @Sara-op2di
      @Sara-op2di ปีที่แล้ว

      என் பாரதம் என் தமிழ்.என் பிரதமர்!

    • @Rss-ideology
      @Rss-ideology 6 หลายเดือนก่อน

      ஓம் சிவோகம் அதுக்கு அப்புறம் படிக்குற பாடல் பெயர் என்ன...???😢

  • @d.shar.
    @d.shar. ปีที่แล้ว +43

    Waao ...Great event by govt.
    We all love Tamil culture.
    Lots of love from Himachal Pradesh

  • @gkselango978
    @gkselango978 ปีที่แล้ว +437

    தேசம் தெய்வீகம் என்ற பாதையில் நடைபோடும் நம் பாரத பிரதமர் திரு நரேந்திர மோடி ஜி அவர்களை, வணங்குகிறோம்!

    • @mohandossbanumathy3239
      @mohandossbanumathy3239 ปีที่แล้ว +4

      Apoorvam

    • @vijayalakshmisridharan1065
      @vijayalakshmisridharan1065 ปีที่แล้ว

      🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👌👌👌🌹🌹🌹🌹💐💐💐💐💐👏👏👏👏👏

    • @samsamsamsansamsam2712
      @samsamsamsansamsam2712 ปีที่แล้ว

      Sசங்கர மடம், Jeeyar மடம், ஏன் இந்து மக்களுக்கு அறிவுரை கூறக்கூடாது,
      இந்துகள் பல ஜாதிகளை ஒன்றினைத்து ஒரே இந்து ஜாதி இருக்க வேண்டும் வே றுபாடுயின்றி ஒர் இனமாக இருக்க வேண்டும் ISKCON 🙏🙏

      பெண் தற்கொலை, முதியோர் இல்லங்கள், அதிக சாதிகள், வரதட்சணை, பெண்ணுக்கு திருமணம் இல்லை, குடி குடியை கெடுக்கும்🍾🍾 Tiktok, AND CHAT, WHATAPP, FACE BOOK குடும்பத்தை கெடுக்கும்🙏 🙏🙏
      In India, Hindu women are converted to Islam by falling in love with them.. இந்தியாவில் இந்து ,CHRISTEN பெண்களை காதலித்து இஸ்லாம் மதத்திற்கு மாற்றுகிறார்கள்.@geertwilderspvvHOLLAND MP,and ISREAL pm@PresidentRuvi Israel - ADVICE TO INDIA.
      இதை தான் லவ் ஜிகாத் னு சொன்னோம் 🙏இந்தியாவில் இந்து மக்கள் தொகை குறைந்தது வருகிறது

    • @Rss-ideology
      @Rss-ideology 6 หลายเดือนก่อน

      ஓம் சிவோகம் அதுக்கு அப்புறம் படிக்குற பாடல் பெயர் என்ன...???😢

  • @ramanganesan7120
    @ramanganesan7120 ปีที่แล้ว +11

    இசையே நீர் பல்லாண்டுகாலம் இசை வழங்க சிவன் அருள்புரியட்டும்.

  • @elumalaikannatube9778
    @elumalaikannatube9778 ปีที่แล้ว +2

    தொகுப்பாளரின் தமிழ் உச்சரிப்பு மிகவும் நன்றாக உள்ளது இதைத்தான் அன்றாட வாழ்க்கையில் எதிர் பார்க்கிறேன்...

  • @chitrachithra9073
    @chitrachithra9073 ปีที่แล้ว +35

    உடல் முழுதும் ரத்த வெள்ளம் பாய்கிறது. ராஜா sir hats off you.
    Thank you honourable P . M sir 🙏🙏🙏

  • @srinivasanb4261
    @srinivasanb4261 ปีที่แล้ว +49

    Heavenly music by the Maestro

  • @shyamrug
    @shyamrug ปีที่แล้ว +5

    எம்பெருமான் ஈஸ்வரன் அருளால் நமது மோடிஜி சகல நலமும் வளமும் பெற்று பூரண ஆயுளுடன் நீடூழி வாழ உமா மகேசனை மனமுருகி பிரார்த்திக்கின்றேன்.

  • @jeyanthisankar4742
    @jeyanthisankar4742 ปีที่แล้ว +173

    அரசியலில் உச்சத்தில் இருப்பவர் இசையில் உச்சத்தில் இருப்பவர் இருவரின் சங்கமம் ஈசன் தமிழனுக்கு வழங்கிய அருட் கொடு. . ஓம் நமசிவாய

    • @lpattabhiraman1041
      @lpattabhiraman1041 ปีที่แล้ว +3

      Well said

    • @KarthiKeyan-qi2lr
      @KarthiKeyan-qi2lr ปีที่แล้ว

      Absolutely correct sir

    • @shanmugammdr4187
      @shanmugammdr4187 ปีที่แล้ว

      Music God ilayaraaja
      Bharat God modi

    • @Rss-ideology
      @Rss-ideology 6 หลายเดือนก่อน

      ஓம் சிவோகம் அதுக்கு அப்புறம் படிக்குற பாடல் பெயர் என்ன...???😢

  • @kesavanduraiswamy1492
    @kesavanduraiswamy1492 ปีที่แล้ว +50

    இன்று தெரிந்தது
    இசை வென்றது
    தமிழிசை தலை நின்றது
    வாழ்க தமிழ் !
    வாழும் பாரதம் !!

  • @meenakshisundaram9209
    @meenakshisundaram9209 ปีที่แล้ว +49

    என் சிறிய வருத்தம் யாதினில் இசைஞானி இளையராஜா அவர்கள் ஆதீசங்கரர் அவர்களின் ஜனனி ஜனனி பாடலை முழுமையாக பாடி இருந்தால் இந்த நிகழ்ச்சி முழமை பெரும்

    • @Rss-ideology
      @Rss-ideology 6 หลายเดือนก่อน

      ஓம் சிவோகம் அதுக்கு அப்புறம் படிக்குற பாடல் பெயர் என்ன...???😢

  • @sripoomari1743
    @sripoomari1743 ปีที่แล้ว +56

    எங்கள் எல்லை சாமி 🔑
    மோடி எங்கள் நேத்தாஜி மோடி திருவள்ளுவரின் மானசீக சீடன் எங்கள் மோடி இந்தியாவின் ஆன்மீக குழுக்களின் முதல் தலைசிறந்த சீடன் எங்கள் மோடி அவர் வாழ்ந்த காலத்தில் நான் வாழ்கிறேன் என்பதை கருவத்துடன் பெருமை கொள்கிறேன்

    • @devass6173
      @devass6173 ปีที่แล้ว +7

      அந்த கேப்மாரியை இந்த பூமாரி
      வாழ்த்துவதில் வியப்பில்லை

    • @MrNbas
      @MrNbas ปีที่แล้ว

      @@devass6173 100 ரூவா உபீ சப்பி களுக்கு இங்கு என்னடா வேலை

    • @devass6173
      @devass6173 ปีที่แล้ว +2

      @@MrNbas ஆமாடா நாங்க நூறு ரூபாய் நீங்க நூற்றுஐம்பது தானே.

  • @suseelananjan4178
    @suseelananjan4178 ปีที่แล้ว +83

    Wonderful event got goosebumps to watch and listen to the art bd music in kashi. Under great leaders.

    • @vijayakumarvk9737
      @vijayakumarvk9737 ปีที่แล้ว

      Nama Sivaya. Tamizum. Dasiyum. Earukangal. Vazga Easi. Neaya Modii. Ji.Bszga

  • @krishjayachitra
    @krishjayachitra ปีที่แล้ว +44

    இசை கடவுளும் இந்திய கடவுளும் கலந்த அருமையான நிகழ்ச்சி..வாழ்வில் மறக்க கூடாத முடியாத நிகழ்வு...
    நன்றிகள் பல அனைவருக்கும்🙏🕉🇮🇳

    • @Rss-ideology
      @Rss-ideology 6 หลายเดือนก่อน

      ஓம் சிவோகம் அதுக்கு அப்புறம் படிக்குற பாடல் பெயர் என்ன...???😢

  • @AbhayKumar-zw6ms
    @AbhayKumar-zw6ms ปีที่แล้ว +8

    This is the real India feeling where our culture and civilization is returning from western culture and ultra modern civilization 👍👍.. Jai Hind 🙏🙏🙏🙏 Pranam-Vanakkam🙏🙏🙏🙏

  • @astrospaceindia
    @astrospaceindia ปีที่แล้ว +4

    பாரதம் ஒரு ஆன்மீக பூமி. தேசமும் தெய்வீகமும் இரு கண்கள். நன்றி திரு பாரத பிரதமர் அவர்களுக்கு. ராஜ சார் என்றும் இசை ராஜ தான்.

    • @Rss-ideology
      @Rss-ideology 6 หลายเดือนก่อน

      ஓம் சிவோகம் அதுக்கு அப்புறம் படிக்குற பாடல் பெயர் என்ன...???😢

  • @suseelananjan4178
    @suseelananjan4178 ปีที่แล้ว +39

    Goosebumps moments in kashi wat a great art nd music form nd talent show sangam.

  • @karthikeyannetaji
    @karthikeyannetaji ปีที่แล้ว +380

    இசை ஞானியின் திறமைக்கு மதிப்பளித்த நமது பாசமிகு பிரதமர் மோடி 🙏🙏🙏🙏🙏

    • @samsamsamsansamsam2712
      @samsamsamsansamsam2712 ปีที่แล้ว

      Sசங்கர மடம், Jeeyar மடம், ஏன் இந்து மக்களுக்கு அறிவுரை கூறக்கூடாது,
      இந்துகள் பல ஜாதிகளை ஒன்றினைத்து ஒரே இந்து ஜாதி இருக்க வேண்டும் வே றுபாடுயின்றி ஒர் இனமாக இருக்க வேண்டும் ISKCON 🙏🙏

      பெண் தற்கொலை, முதியோர் இல்லங்கள், அதிக சாதிகள், வரதட்சணை, பெண்ணுக்கு திருமணம் இல்லை, குடி குடியை கெடுக்கும்🍾🍾 Tiktok, AND CHAT, WHATAPP, FACE BOOK குடும்பத்தை கெடுக்கும்🙏 🙏🙏
      In India, Hindu women are converted to Islam by falling in love with them.. இந்தியாவில் இந்து ,CHRISTEN பெண்களை காதலித்து இஸ்லாம் மதத்திற்கு மாற்றுகிறார்கள்.@geertwilderspvvHOLLAND MP,and ISREAL pm@PresidentRuvi Israel - ADVICE TO INDIA.
      இதை தான் லவ் ஜிகாத் னு சொன்னோம் 🙏இந்தியாவில் இந்து மக்கள் தொகை குறைந்தது வருகிறது

    • @pmeena2916
      @pmeena2916 ปีที่แล้ว +8

      இருவரும் நமக்கு கிடைத்த பொக்கிஷங்கள்

    • @govindaraju272
      @govindaraju272 ปีที่แล้ว +6

      Yaaru tea kadaikarana

    • @srikaanthanr1264
      @srikaanthanr1264 ปีที่แล้ว

      @@govindaraju272
      டீ வித்தான்...
      திருட்டு ரயில் ஏறவில்லையே

    • @madhubala7975
      @madhubala7975 ปีที่แล้ว +6

      @@govindaraju272 illa.. tea kadai veippadhu manam ullavargal...uzhaipaligal seivadhu
      Namakku thiruttu rail la vandhavanga dhan. Seri dhane..

  • @vijayakumarramachandran364
    @vijayakumarramachandran364 ปีที่แล้ว +25

    Excellent. It bridges the gap between north and south. Very glad to view this

  • @cploganathan4306
    @cploganathan4306 ปีที่แล้ว +12

    ஆயிரம் நன்றிகள்🙏🙏🙏

  • @krshnamurthy799
    @krshnamurthy799 ปีที่แล้ว +27

    இளையராஜா பாடல்களில் என்ன ஒரு அதிசய சக்தி

  • @pollachipodhigai4722
    @pollachipodhigai4722 ปีที่แล้ว +7

    நம் பாரதத்க்கு நல்ல தலைவரையும்.இசைஞானியையும் தந்த காசி விஸ்வநாதருக்கு நன்றி

    • @Rss-ideology
      @Rss-ideology 6 หลายเดือนก่อน

      ஓம் சிவோகம் அதுக்கு அப்புறம் படிக்குற பாடல் பெயர் என்ன...???😢

  • @sabharatnam4510
    @sabharatnam4510 ปีที่แล้ว +74

    Perfect Music Composer for this Occasion - Only Raaja Sir can do this....

  • @rajathangams6991
    @rajathangams6991 ปีที่แล้ว +463

    தமிழா நீ பெருமை படும் நாள் இன்று தான் ஈசன்உடுக்கையில்தோன்றிய தமிழ்

    • @manik5667
      @manik5667 ปีที่แล้ว +10

      சொதப்பிட்டியேராசா

    • @samsamsamsansamsam2712
      @samsamsamsansamsam2712 ปีที่แล้ว

      Sசங்கர மடம், Jeeyar மடம், ஏன் இந்து மக்களுக்கு அறிவுரை கூறக்கூடாது,
      இந்துகள் பல ஜாதிகளை ஒன்றினைத்து ஒரே இந்து ஜாதி இருக்க வேண்டும் வே றுபாடுயின்றி ஒர் இனமாக இருக்க வேண்டும் ISKCON 🙏🙏

      பெண் தற்கொலை, முதியோர் இல்லங்கள், அதிக சாதிகள், வரதட்சணை, பெண்ணுக்கு திருமணம் இல்லை, குடி குடியை கெடுக்கும்🍾🍾 Tiktok, AND CHAT, WHATAPP, FACE BOOK குடும்பத்தை கெடுக்கும்🙏 🙏🙏
      In India, Hindu women are converted to Islam by falling in love with them.. இந்தியாவில் இந்து ,CHRISTEN பெண்களை காதலித்து இஸ்லாம் மதத்திற்கு மாற்றுகிறார்கள்.@geertwilderspvvHOLLAND MP,and ISREAL pm@PresidentRuvi Israel - ADVICE TO INDIA.
      இதை தான் லவ் ஜிகாத் னு சொன்னோம் 🙏இந்தியாவில் இந்து மக்கள் தொகை குறைந்தது வருகிறது

    • @sharmilasarankumar5014
      @sharmilasarankumar5014 ปีที่แล้ว +1

      Well said but in corus portion 4th white jibba person didn't sang well

    • @naanthamizhan863
      @naanthamizhan863 ปีที่แล้ว +2

      அப்படியா...அது ஈசனுக்கு தெரியுமா?

    • @sureshung2371
      @sureshung2371 ปีที่แล้ว

      ஒழுங்கா வரலாறு படி

  • @balajilakshmikumar
    @balajilakshmikumar ปีที่แล้ว +22

    What a performance by Ilayaraja and team, tabsla man is really great

  • @saravanakavi1151
    @saravanakavi1151 ปีที่แล้ว +25

    இசையில் என்றுமே இளையராஜா தான் ராஜா

  • @sanjitsingh1573
    @sanjitsingh1573 ปีที่แล้ว +55

    We are proud to return in our original culture

  • @muralinaidu6848
    @muralinaidu6848 ปีที่แล้ว +51

    உலக தமிழ்ளர்களுக்கு கிடைத்த அங்கீகாரம், நம்
    இசை ஞானி இளையராஜா
    Mp, அவர்களுக்கு கொடுத்த மரியாதை, தமிழ் மீது இருக்கின்ற பற்று, திரு மோடி ஜி, ஒரு தெய்வ பிறவி, 135 கோடி மக்களின்
    காவல் தெய்வம், உலக நாயகன், உலக தலைவர்,
    நாம் எல்லோரும் திரு மோடி ஜி, பல்லாண்டு நலமாக வாழ வேண்டும் என்று கடவுளிடம் பிராத்திப்போம் 🙏🌹🙏

    • @proudindian2323
      @proudindian2323 ปีที่แล้ว +3

      எல்லாம் நடிப்பா கோபால்😂😂😂

    • @skpr3651
      @skpr3651 ปีที่แล้ว +1

      Oh Appadiya Vanthu oru umbu umbu

    • @pulsar_club_rmd
      @pulsar_club_rmd ปีที่แล้ว

      Deii ovviru ponna rape panni koldraangya kaaval theivaamaa unakku

    • @Rss-ideology
      @Rss-ideology 6 หลายเดือนก่อน +1

      ஓம் சிவோகம் அதுக்கு அப்புறம் படிக்குற பாடல் பெயர் என்ன...??😢

  • @rajasekarm8004
    @rajasekarm8004 ปีที่แล้ว +56

    இசைஞானியின் இசையை ரசித்து கேட்ட பிரதமர் மோடிக்கு நன்றிகள்

  • @akvlogs7188
    @akvlogs7188 ปีที่แล้ว +4

    ஆதி தமிழ் பெருங்குடிகளே நம் அடையாளம் பெருமைபடுத்தபடுகிறது. திருச்சிற்றம்பலம் சைவமும் தமிழும் வாழ்க வாழ்க

  • @akshay15411
    @akshay15411 ปีที่แล้ว +43

    திருவாசகம், நமசிவாய வாழ்க,ஈசன் புகழ் ஓங்குக🚩🚩🚩

  • @alwarrengan7763
    @alwarrengan7763 ปีที่แล้ว +33

    தெய்வீகமான நிலை.
    இதுவே தமிழனின் பெருமை.

  • @chanakyaasravikumar3953
    @chanakyaasravikumar3953 ปีที่แล้ว +42

    வாவ்... ப்பா...
    மெய்சிலிர்க்க வைத்த இசை ❤️

  • @myaccountgift1184
    @myaccountgift1184 ปีที่แล้ว +22

    வாழ்த்துக்கள் 🙏🙏

  • @spalavesam1305
    @spalavesam1305 ปีที่แล้ว +38

    திறமை, புலமை அறிந்து தெளிந்து பாராட்டவும் உயர்ந்த உள்ளம்; சிறந்த தகுதியுள்ள நம் பிரதமரை வாழ்த்தி வணங்கு ஓம்

  • @gkselango978
    @gkselango978 ปีที่แล้ว +142

    தமிழ் மண்ணில் இருந்து ஒரு உற்சாகம்!

  • @rameshrajaram4657
    @rameshrajaram4657 ปีที่แล้ว +100

    காசி தமிழ் சங்கம் வாழ்க
    மோதி ஜி வாழ்க
    யோகிஆதித்தனார் வாழ்க
    இசை ஞானி வாழ்க

    • @pradeepkumarsankaran5258
      @pradeepkumarsankaran5258 ปีที่แล้ว +4

      Annamalaiyum vazhga!

    • @fana862
      @fana862 ปีที่แล้ว

      @@pradeepkumarsankaran5258 well said

    • @rameshrajaram4657
      @rameshrajaram4657 ปีที่แล้ว +2

      @@pradeepkumarsankaran5258 yes
      நேர்மையான, தமிழ் நாடு பாஜக தலைவர் அண்ணாமலை வாழ்க

    • @KMK-rk9qw
      @KMK-rk9qw ปีที่แล้ว +1

      Yogi Adithithiyanath.

  • @thirumathip4409
    @thirumathip4409 ปีที่แล้ว +40

    வாழ்க தமிழ்...வாழ்க எங்கள் இசைஞானி🥰🥰🥰🥰🥰🥰🥰

  • @v.k.meenakshibalasubramani4381
    @v.k.meenakshibalasubramani4381 ปีที่แล้ว +15

    மிகவும் அருமை.

  • @natarajansankaran2560
    @natarajansankaran2560 ปีที่แล้ว +26

    Superb.

  • @gathi1973
    @gathi1973 ปีที่แล้ว +7

    Such kind program definitely join nationalism with spritual. TN state joined in olden days of main stream and hindu spiritual as well. Great effort n movement by Modi n IIT n Banaras University. Ohm namah shivaya 🕉️🙏

  • @sddhamodharan8
    @sddhamodharan8 ปีที่แล้ว +15

    வாழ்த்துக்கள்💐👍🙏💚👌🙌 நன்றி தமிழ்மொழி காசியில் ஒளித்தமைக்கு சிவ சிவ ஓம் 🙏தென்னாடு உடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி போற்றி 💚🙏

  • @srinivasanrajendran2869
    @srinivasanrajendran2869 ปีที่แล้ว +33

    Arumai. Deisiyam Deiveeham Yinainthu
    Oru puthu Gnana Yuham Thondrappohum
    Arihurithaan Yintha Nihalvu.
    Here, all good Souls have come together to bring back to life the lost Indian Spiritual Heritage due to fake ideological and corrupt politicians.
    Modhiji is here to lead this spiritual movement. No body can stop it.

  • @kannapiran1932
    @kannapiran1932 ปีที่แล้ว +20

    சந்தோஷம்,பெருமை, கலந்த உணர்வு ஏற்படுகிறது!

  • @baburaj7760
    @baburaj7760 ปีที่แล้ว +51

    தேசியமும் ெத்யவீகமும்.

  • @ranjthraghavan7186
    @ranjthraghavan7186 ปีที่แล้ว +32

    தமிழரின் பெருமை இசைஞானி இளையராஜா.,.

  • @tmsudhananthirumalai9676
    @tmsudhananthirumalai9676 ปีที่แล้ว +125

    ஒரு ரெக்கார்டிங் ரூம்ல இருந்து கிடைக்கும் ரிசல்ட் இங்கு உள்ளது. இதற்கு காரணம் பக்தி, ஞானம், அர்ப்பணிப்பு, இறை அருள் 🙏🙏🙏

    • @divakark3218
      @divakark3218 ปีที่แล้ว +4

      கேவலமா இருக்கு ...இது ரெகா்ர்டிங் ரூம் ரிசல்டா...கருமம்...

    • @chidambaramlakshmanan3034
      @chidambaramlakshmanan3034 ปีที่แล้ว

      Long Live Long Live MODI JI
      Inagurate the KAASI Tamizh
      Sangam.
      Anbudan L Chidambaram

    • @thiyagarajanthiyagarajan5827
      @thiyagarajanthiyagarajan5827 ปีที่แล้ว

      இசைஞானியின் குரலே வரல. எந்தக் இசை கருவியும் தேவையில்லை அவர் குரல் ஒன்றே பிரதானம். அதுவே வரல
      மைக் செட்டுக்காரன் சரி இல்ல

  • @mani.smani.s1476
    @mani.smani.s1476 ปีที่แล้ว +26

    மனநிறைவான நிகழ்ச்சிச்சி வாழ்க பாரதம். 👍🌹

    • @Rss-ideology
      @Rss-ideology 6 หลายเดือนก่อน

      ஓம் சிவோகம் அதுக்கு அப்புறம் படிக்குற பாடல் பெயர் என்ன...??😢

  • @shaikshavallialamuru1392
    @shaikshavallialamuru1392 ปีที่แล้ว +30

    Hara Hara MahaaDeva Sambho🙏🙏🙏🎶✨

  • @sornamannamalai8051
    @sornamannamalai8051 ปีที่แล้ว +63

    Long live Shri Modiji
    He is the true Barath leader.
    He is leading the world.

  • @amarsub467
    @amarsub467 ปีที่แล้ว +29

    வேட்டி சட்டையில் ❣️😁

  • @thunderersuganthi2206
    @thunderersuganthi2206 ปีที่แล้ว +513

    உண்மையாகவே கடவுளுக்கு நன்றி !!! இப்படி ஒரு பிரதமரை இந்தியாவுக்கு அளித்ததற்கு !!!

  • @balasubramaniansundaram4739
    @balasubramaniansundaram4739 ปีที่แล้ว +29

    Start crying I don't know what to say more than this.

  • @Jaga-lx7bi
    @Jaga-lx7bi ปีที่แล้ว +1

    தலைவா இவரு கிரேட் என் தமிழ் சமூகத்துக்கு கிடைத்த மிகப்பெரிய பொக்கிஷம் இசைஞானி இளையராஜா வாழ்க நூறாண்டு பரவட்டும் உன் பேர் புகழ்

  • @vaidits6871
    @vaidits6871 ปีที่แล้ว +20

    Excellent 👌

  • @mayam6914
    @mayam6914 ปีที่แล้ว +21

    I am from Karnataka and respect illairaja as a musician. He is so underrated. Thank god he got some due , due to Modi.
    Comming to this particular performance, illairaja's Mike wasn't arranged properly.

  • @CVeAadhithya
    @CVeAadhithya ปีที่แล้ว +121

    மோதிஜி அவர்கள் நமக்கு பிரதமராகக்கிடைத்ததே நம் தமிழினத்திற்கே பெருமை....

    • @devass6173
      @devass6173 ปีที่แล้ว +2

      இதைவிட கேவலம் வேறெதுவும் இருக்கமுடியாது.

    • @Rss-ideology
      @Rss-ideology 6 หลายเดือนก่อน

      ஓம் சிவோகம் அதுக்கு அப்புறம் படிக்குற பாடல் பெயர் என்ன...???😢

  • @nagarajans2043
    @nagarajans2043 ปีที่แล้ว +5

    காசி (MS) விஸ்வநாதன் மகிழ இளையராஜாவின் இசை மழை. வாழ்க தமிழ். வாழ்க காசி

  • @sureshsuper4451
    @sureshsuper4451 ปีที่แล้ว +14

    தமிழன் சிறப்பு 🔥🔥🔥

  • @venkateswaranraman4493
    @venkateswaranraman4493 ปีที่แล้ว +31

    Ananathakodi namaskarams to Modiji. Great by Ilayaraja the icon of music.

  • @jayabalanp2028
    @jayabalanp2028 ปีที่แล้ว +29

    Arumiana song by Illiyaraja Super Voice super .

  • @rajuvelusamy4975
    @rajuvelusamy4975 ปีที่แล้ว +38

    வாழ்க தமிழ் 🗻 வாழ்க
    தமிழை வளர்ப்பது இப்படித்தான் தமிழன் உனற்தல் வேன்டும்

    • @peterdevanandan1446
      @peterdevanandan1446 ปีที่แล้ว +1

      தமிழை சரியாக படித்து பதிவிடு

    • @anantharajm5805
      @anantharajm5805 ปีที่แล้ว +4

      காசியில் தமிழ் இசை பிரமாதம்

  • @kaarthikk608
    @kaarthikk608 ปีที่แล้ว +18

    Super 🔥🔥🔥

  • @swaminathanp.v7094
    @swaminathanp.v7094 ปีที่แล้ว +7

    அருமை 🙏🙏🙏🙏🙏🙏❤️👌🙏❤️👌🙏❤️👌🙏

  • @umava3872
    @umava3872 ปีที่แล้ว +6

    Apart from PM really very great person ...Modiji hats off you sir.🙏🙏🙏. Again and again Isai gnani sir proud of you..🙏🙏🙏🙏

  • @srinivasanb4261
    @srinivasanb4261 ปีที่แล้ว +113

    Our PM Narendra Modi ji respects and promotes 😭 Tamil more than the Dravidian Parties who came to power by their Tamil speaches in political platform.

    • @eashwarchocka306
      @eashwarchocka306 ปีที่แล้ว

      Without Dravidian parties, TN is ZERO.

    • @tippanachandu9928
      @tippanachandu9928 ปีที่แล้ว +6

      Yes

    • @vathsalaramachandran949
      @vathsalaramachandran949 ปีที่แล้ว +11

      but tamizh had not improved under dmk . instead present generation do not either speak or write correct tamizh.. pronounciation horrible this is dmk tamizh valartha LAKSHANAM!

    • @justthinking6212
      @justthinking6212 ปีที่แล้ว

      Puppet MODI JI acts like promoting tamil. We know what his actual plans are. Check out how much money , his govt spends for tamil promotion.
      Promote tamil and destroy tamilians.
      Wake up kids.

  • @sathyanarayanan4801
    @sathyanarayanan4801 ปีที่แล้ว +5

    Migavum perumaiyaga ullathu congrats

  • @nandhakumar9605
    @nandhakumar9605 ปีที่แล้ว +34

    Nice music

    • @muthumeena.rsocialsciencet8408
      @muthumeena.rsocialsciencet8408 ปีที่แล้ว

      திருச்சிற்றம்பலம். தமிழ் வாழ்க !எங்கள் தமிழ் போற்றிய எம் தலைவன் வாழ்க!

  • @arulananthamarthanas4097
    @arulananthamarthanas4097 ปีที่แล้ว +2

    இளையராஜா இசையென்றால் எருமை மாடுகூட தலையசைத்து ரசிக்கும். அவ்வளவு இனிமை.

  • @babcool1755
    @babcool1755 ปีที่แล้ว +14

    Mind blowing. Ilayaraja voice not hearing 😢
    Mic issue or telecast issue

  • @vishagam
    @vishagam ปีที่แล้ว +4

    நமது பாரத நாட்டின் மற்றும் நமது தமிழ்நாட்டின் பாரம்பரியமும் ஆன்மீகத்தையும் தலை நிமிர செய்தமைக்கு அனைவருக்கும் எனது சிரம் தாழ்ந்த வணக்கங்கள் வாழ்க பல்லாண்டு பாரத மணி திருநாடு