ไม่สามารถเล่นวิดีโอนี้
ขออภัยในความไม่สะดวก

உனக்குள் தெய்வசக்தி இருப்பதை உணர்த்தும் 8 அறிகுறிகள் | 10 signs shows you are Spiritually Gifted

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 16 พ.ย. 2022
  • 8 signs shows that you are #Spiritually Gifted People,and they Are Affected By These 8 #Strange Things by (#nammabhoominammasamy).and how to increase positive energy in home.நீங்கள் #தெய்வசக்தி உடையவர் (இருப்பதை) என்பதை உணர்த்தும் 8 அறிகுறிகள் #aanmeega #thagavalgal in tamil| it provide #athma gnana to mind | #spiritual #speech in tamil | namma bhoomi namma samy or sami whatsapp status video channel |be proud | it tells to attain spiritual #enlightment and #awakening inside us
    Our Website: www.sivapithan.com
    To support Sivapithan Trust Activities Donate to:
    Account name: SIVAPITHAN TRUST
    Account number: 615705006534
    Ifsc code:ICIC0006157
    Bank ICICI
    Current account
    Branch: Puliyur
    *Kindly send the snapshot of the transaction to sivapithan.com@gmail.com. we will send you the receipt
    **visit www.sivapithan.com for more details
    (Our services Thiruvasagam book distribution, Annathanam, Providing oils to our temples ,etc...)
    ஆன்மீக தகவல் : • Aanmeega thagavalkal (...
    சிவபெருமானின் சிறப்புகள் : • Lord shiva story and s...
    ஆன்மீக துணுக்குகள் : • Aanmeegam Tips in tami...
    சக்திவாய்ந்த விரதங்கள் : • Hindu Vrat (Tamil)
    ஆரோக்கியம் : • Health Tips
    கனவுகளின் பலன் : • Kanavugalin palangal
    சித்தர்கள் : • Siddhar(siththargal) R...
    Thadaasal Channel : / @thadavaasal
    Siva pithan Channel : / @sivapithan

ความคิดเห็น • 153

  • @saiari9777
    @saiari9777 ปีที่แล้ว +109

    சரி தான் அண்ணா எங்கள் திருமண நாள் அன்று சிவன் கோவில்க்கு போனோம் நாங்கள் 4 பேரும் அய்யா அம்மாவை கும்பிட்டு வரும் போது ஒரு அய்யா சித்தர் மாதுரி இருந்தாங்க அவங்க எங்க குழந்தை கையில் பூ கொடுத்தாங்க அப்போது எங்க பாப்பா சிவன் கொடுத்தாங்கனு சொன்ன ரொம்ப சந்தோஷமா இருந்தது அய்யா அம்மாக்கு நன்றி சொல்லிட்டு வந்தோம் ஓம் நமசிவாய

  • @VenkadeshMv
    @VenkadeshMv ปีที่แล้ว +11

    ஓம் சக்தி பரா சக்தி கடைசி ஒருதடவை மேல்மருவத்தூர் சென்றாபோது கண்நீர் வந்தது ஓம் சக்தி பரா சக்தி 🙏🙏🙏

  • @prabaram8995
    @prabaram8995 ปีที่แล้ว +6

    என்னால் என் வாழ்க்கை மற்றும் பிறர் வாழ்க்கையில் நடக்கப்போவதை முன் கூட்டியே கனவிலே அல்லது உள் உணர்வு மூலமாகவோ உணர முடியும்

  • @loganayagi7929
    @loganayagi7929 ปีที่แล้ว +3

    நிறையபேர் அவர்கள் குறைகளை என்னிடம் சொல்வார்கள் நீங்கள் சொல்லவது நிறை என்வாழ்வில் நடந்துள்ளது

  • @amuthavalli9175
    @amuthavalli9175 ปีที่แล้ว +2

    Mikka nanri iyaa unggalukku Arumai Arupotham iyaa Om nama sivaya potri potri potri potri 🙏🙏🙏🙏🙏🙏💕💕💕💕💕🙏

  • @ananthimurugan5827
    @ananthimurugan5827 ปีที่แล้ว +3

    நீங்கள் சொன்ன அனைத்தும் எனக்காக சொன்ன மாதிரி இருந்தது ஐயா.

  • @selvank7785
    @selvank7785 ปีที่แล้ว +16

    என்றைக்கு மற்றவர்கள் கஷ்டம் நஷ்டத்தைப் பற்றி ஒருவர் புரிந்து கொண்டால் போதும் தெய்வீக ஆற்றல் உடைவதற்கான வாய்ப்புகள் அதிகமாகும் மனிதன் பிறப்பும் இறப்பும் ஒரு முறை அதை புரிந்து கொண்டால் போதும்,🙏😷

  • @PrakashK-ho1lm
    @PrakashK-ho1lm ปีที่แล้ว +19

    நீங்கள் பேசும் உச்சரிப்பு சிவனின் வாக்கு.
    நான் கோவில் சன்னிதி உள்ளே போகும் போது என் கண்ணீர் வருகிறது. எல்லாமே சிவமயம் 🐮🐮🐮🐍🐍🐍

  • @Sureshsftwtech
    @Sureshsftwtech ปีที่แล้ว +1

    எனது வாழ்வில் சிலவை நல்லதோ கெட்டதோ நடக்கும் முன்பே உள்மனதில் தோன்றும். நடக்கவும் செய்கிறது. போன புதன் பைக் சாவியை எப்போதும் போல குலதெய்வம் & எம்பெருமான் சிவனை நினைந்து வேண்டி புறப்படும் போது ஏதோ ஒரு மன நெருடல் தென்பட்டது. பணி நிமித்தமாக அதிகாலை 4 மணிக்கு புறப்பட்டு 4:30 மணி தோராயமாக உண்மையில் விபத்தை சந்தித்தேன். ஆனாலும் முன்னெச்சரிக்கையாக மித வேகத்தில் சென்றதாலும் இறைவன் கருணையாலும் சிறு விபத்தாய் அமைந்தது. ஓம் நமசிவாய. அன்பே சிவம்.

  • @subramaniank1643
    @subramaniank1643 ปีที่แล้ว +7

    நான் தர்மஸ்தலம் குடும்பத்துடன் செல்ல வேண்டும் என்று வெகு நாட்களாக காத்திருந்த வேளையில் என் அப்பா கரடுமுரடான காட்டுப் பாதையில் பாதுகாப்பாக அழைத்துச் சென்றார் ஓம் நமசிவாய நன்றி நண்பா

  • @ramnathram7298
    @ramnathram7298 ปีที่แล้ว +9

    Arumai arumai mika arumai❤ mika chirantha
    Arivuruthal .Beautiful
    Thiruchittabalam 🤘👌

  • @paripooranamsprasanth2161
    @paripooranamsprasanth2161 ปีที่แล้ว +2

    ஓம் சாய் ராம் ஓம் சாய் ராம் ஓம் சாய் ராம் என் அப்பாவின் வாக்கு பொய்க்காது❤❤❤❤❤❤❤

  • @vaani01000
    @vaani01000 ปีที่แล้ว +6

    நல்ல எண்ணங்கள் செயல்கள் செய்பவர்களை இறைவன் ஆட்கொள்கிறார் மனிதன் தெய்வ நிலையை அடைகிறான் அந்த பாக்கியம் எல்லோருக்கும் கிடைப்பதில்லை

  • @habeebhabeeb4456
    @habeebhabeeb4456 ปีที่แล้ว +10

    நான் சித்தர் கோவில் சிவன் கோவில் பெருமாள் கோவில் அம்மன் கோவில் சென்றாலும் நான் எதிர்பார்க்கத பிரசாதம் கிடைக்கும் ஸ்பெஷல் கிடைக்கும் நிறைய முறை நடந்து இருக்கிறது ஐயா 🙏🙏🙏

    • @KThiruvasugi
      @KThiruvasugi ปีที่แล้ว

      Om namah shivaya om thank you so much

  • @mygmail2mail856
    @mygmail2mail856 ปีที่แล้ว +9

    ஓம் நமச்சிவாய 🙏🙏🙏🙏

  • @santhiramu5511
    @santhiramu5511 ปีที่แล้ว +8

    நன்றி🙏🙏🙏🙏🙏😭😭😭😭❤❤❤❤❤ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய

  • @bhavakrish_maths
    @bhavakrish_maths ปีที่แล้ว +4

    ❤ நிகழ்வது எதுவாயினும் அது மனிதனாலே , நிகழபோவது எதுவாயினும் அதுவும் மனிதனாலே அதில் எந்தவித மாற்றமும் இல்லை. உண்மை என்று மாறாதது , பொய் என்றும் மறு உருவம் கொள்ளாதது . மனிதர்கள் கூறும் யாவுமே அந்த மனிதர்களுக்கு மட்டுமே பொருந்தும் . இறுதியை அடைகின்ற நிலையில் உண்மையை அனைவரும் பாதுகாப்போம் .

  • @lakshmielngovan6139
    @lakshmielngovan6139 ปีที่แล้ว +21

    ஓம் நமசிவாய 🌿🙏🙏🙏🙏🙏
    நீங்கள் சொல்லுவது தற்போது கோவிலுக்கு போயிருந்தேன் புன்னை நல்லூர் மாரியம்மன் அங்கே ஐயர் எலுமிச்சைபழம் குடுத்தார் வீட்டு பக்கத்தில் விநாயகர் கோவில் காலபைரவரை கும்பிட்டேன் அங்கையும் ஐயர் எலுமிச்சைபழம் குடுத்தார் மகிழ்ச்சி அடைந்தேன் ஐயா

    • @kanthvickram4490
      @kanthvickram4490 ปีที่แล้ว

      Good. God is talking with you. Keep praying with melting heart. There are more signs that you can identify that God is with you. I came to know many of these signs, all the times !!!

  • @sangee_138
    @sangee_138 ปีที่แล้ว +2

    Nega sonnathula pathi nadanthu iruku iyya🙏🙏🙏

  • @ESTHIRI
    @ESTHIRI ปีที่แล้ว +5

    நன்றி ஐயா 🙏 தங்கள் திருவடி வணங்குகிறேன் 🙏

  • @habeebhabeeb4456
    @habeebhabeeb4456 ปีที่แล้ว +10

    நான் சிவன் கோவிலுக்கு எதிர்பாராமல் சென்றேன் அன்று கொடியேற்றும் நாள் பிறகு ஷீரடி போகவேண்டும் என்று நினைத்து கொண்டேருந்தேன் சென்றவரம் போய்ட்டு வந்துட்டேன், நான் எங்கு போனாலும் யாராவது வந்து அவங்க கஷ்டத்தை என்னிடம் சொல்கிறார்கள் ஐயா கோவிலுக்கு சென்றாலே உடம்பு சிலிர்த்து விடுகிறது இப்போது கோவிலுக்கு மட்டுமே போகாதோனுகிறது ஐயா 🙏🙏🙏

  • @shilpaabhiram829
    @shilpaabhiram829 ปีที่แล้ว +28

    ❤️❤️❤️❤️❤️ ஓம் நமசிவாய ❤️❤️❤️❤️❤️
    🔱🔱🔱🔱🔱 ஓம் சிவாயநம 🔱🔱🔱🔱🔱

  • @mariyappanv254
    @mariyappanv254 ปีที่แล้ว +4

    💯 சதவீதம் உன்மை ஐயா ❤

  • @SowmyAlamuuu
    @SowmyAlamuuu ปีที่แล้ว +2

    Kandipa ni sonnadhu crt kovil la prasadham.en tedi kuduthaga sila samayam saamy kuda vandhurku enaku.thnxx anna .crt ha soniga.

  • @Arumugam-cq7xl
    @Arumugam-cq7xl ปีที่แล้ว +2

    எனக்கும் அந்த அனுபவம் ஏற்பட்டது உங்கள் விளக்கம் அருமை நன்றி ஐயா

  • @HemavathyHemavathy-zt5is
    @HemavathyHemavathy-zt5is ปีที่แล้ว +1

    💯 unmai en life la ellamea nadanthu iruku nenga sonna mathiri anna

  • @elumalaimeena5011
    @elumalaimeena5011 ปีที่แล้ว +4

    Nan athigam unarnthu irukkiren iyya🙏🙏🙏🙏 hara hara shivane pottri🙏🙏🙏💐💐💐💐💐💐💐💐

  • @ramanathann1279
    @ramanathann1279 ปีที่แล้ว +3

    ஓம் நமசிவாய சிவாய நம ஓம் 🕉️ 💐☀️🔥🙏

  • @user-bt9if7zs4w
    @user-bt9if7zs4w ปีที่แล้ว +3

    உன்மை உன்மை 100 100 று உன்மை அண்ணா 👍🙏

  • @rekhagiri7187
    @rekhagiri7187 ปีที่แล้ว +1

    🙏🙏unmai

  • @RagupathykRk
    @RagupathykRk ปีที่แล้ว +3

    நான் எந்த கோவிலுக்கு சென்றாலும் என் கண்களில் கண்ணிற் வந்து விடுகின்றது. அன்று அந்த கோவிலில் ஏதாவது ஒரு விசேஷம் நடக்கின்றது. எனக்கு அடுத்த மாதம் என்ன நடுக்கும் என்று முகூடியே கணிக்க முடிகிறது.

  • @kolan6329
    @kolan6329 ปีที่แล้ว +1

    நன்றி ஐயா.

  • @ramachandranmuthusami7239
    @ramachandranmuthusami7239 ปีที่แล้ว +10

    முற்றிலும் உண்மை அய்யா

  • @l2medicalventure710
    @l2medicalventure710 ปีที่แล้ว +3

    JAI HANUMAN

  • @TamilinParis
    @TamilinParis ปีที่แล้ว +2

    நன்றி ஜ்யா 🙏🙏🙏🙏🙏

  • @sivanesanpk1065
    @sivanesanpk1065 ปีที่แล้ว +18

    ஓம் நமசிவாய ❤️🙏

  • @poovaneswarygovindasamy42
    @poovaneswarygovindasamy42 ปีที่แล้ว +6

    🙏குருவே துணை🙏

  • @poovaneswarygovindasamy42
    @poovaneswarygovindasamy42 ปีที่แล้ว +5

    🙏நன்றி குருவே🙏

  • @kadabikajen
    @kadabikajen ปีที่แล้ว +18

    ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏🙏

  • @Thiruchchelvam
    @Thiruchchelvam ปีที่แล้ว +2

    தெய்வ குருவே தங்களின் உபதேசம் அப்பட்டமான உண்மை ⚖️ௐசிவசிவௐ🙏🏻

  • @66.P.Thilagavathi66
    @66.P.Thilagavathi66 ปีที่แล้ว +5

    🙏💯கடவுள் அப்பா தெய்வம் அம்மா 🙏💯 ரொம்ப நன்றி 🙏💯

  • @subbuintisar
    @subbuintisar ปีที่แล้ว +3

    திருச்சிற்றம்பலம் 🙏🙏🙏🙏🙏🌺🌺🌺💐💐🌼🌼🌼🙏🙏🙏🙏

  • @p.m.tarsan2284
    @p.m.tarsan2284 ปีที่แล้ว +5

    ஓம் சிவாய நம ஓம் சிவாய நம

  • @dhivyamadhan9972
    @dhivyamadhan9972 ปีที่แล้ว +4

    Om nama sivaya 🌿🕉🙏

  • @Arumugam-lx7qc
    @Arumugam-lx7qc ปีที่แล้ว +1

    Very good masage sir thank

  • @umashankarshankar8795
    @umashankarshankar8795 ปีที่แล้ว +1

    எல்லா உயிர்களும் ஒன்றே கடவுளின் முன்

  • @dazzlingprincy
    @dazzlingprincy ปีที่แล้ว +3

    Om namah shivaya 💫❤️

  • @geevalaxumymakendran1752
    @geevalaxumymakendran1752 ปีที่แล้ว +7

    ஓம் முருகா 🙏🙏🙏🙏

  • @salvik3485
    @salvik3485 ปีที่แล้ว +2

    உண்மை தான்

  • @murugansteels9070
    @murugansteels9070 ปีที่แล้ว +2

    Nantry vankkam sirji and super happy

  • @ravichandrann341
    @ravichandrann341 ปีที่แล้ว +1

    சார் நற்பவி ஒரு மனிதனுக்கு நல்ல குரு கிடைக்க வேண்டும் அது தான் மிக முக்கியம்

  • @kovinthraj2296
    @kovinthraj2296 ปีที่แล้ว +2

    Om Namah Shivay Om Narayana Om Namo Narayana Om Namah Shivay Om Namah

  • @JAGANATH556
    @JAGANATH556 ปีที่แล้ว +1

    Namasivaya 🙏

  • @jeganraj4552
    @jeganraj4552 ปีที่แล้ว +1

    Om namah shivaya potri.

  • @sonameenakshi6880
    @sonameenakshi6880 ปีที่แล้ว +3

    OM NAMA SHIVAYA 🌿🕉️🔱🔔🌹🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼 THANKS

  • @sathyasathyanaidu8122
    @sathyasathyanaidu8122 12 วันที่ผ่านมา

    Neenga soldradhu 💯 unmai

  • @muthamilselvan2651
    @muthamilselvan2651 ปีที่แล้ว +8

    Anne opening la papaaa voice Nala irukku...

  • @AjithKumar-hi4kt
    @AjithKumar-hi4kt ปีที่แล้ว +3

    ஓம் நமசிவாய

  • @Santhoshamma9433
    @Santhoshamma9433 ปีที่แล้ว +4

    சிவா. நலமுடன் valka

  • @kokilakoki7508
    @kokilakoki7508 ปีที่แล้ว

    Crt tha anna neenga soldra yellamay ennakum nadanthurukum 🙏🙏🙏

  • @r.rajindhirar5545
    @r.rajindhirar5545 ปีที่แล้ว +4

    ஓம் ஸ்ரீ விராட் விஸ்வப்ரம்மனே நமஹ.

  • @66.P.Thilagavathi66
    @66.P.Thilagavathi66 ปีที่แล้ว +3

    🙏💯God Bless You 🙏💯

  • @monalavenkatapathychakrapa8042
    @monalavenkatapathychakrapa8042 ปีที่แล้ว +2

    Yes correct sir

  • @kunabalasingamsivarangini9816
    @kunabalasingamsivarangini9816 ปีที่แล้ว +1

    What you say is correct

  • @shobanar5261
    @shobanar5261 ปีที่แล้ว +1

    Super really great

  • @anujans3330
    @anujans3330 ปีที่แล้ว +7

    You're right 100%

  • @babyravindran4391
    @babyravindran4391 ปีที่แล้ว +2

    🙏🙏🙏Swamy, naan slogum sollumbodhum, naamam sollunbodhun ,prarthana sayimbodhum ellam udal silirpum, kottaviyum varuvadhu edhu nalladha, kettadha. Koncham dhanyavaad saidhu badhi koorumayyah. 🙏🙏🙏

  • @mygmail2mail856
    @mygmail2mail856 ปีที่แล้ว +1

    ❤❤❤🙏🙏ஓம் நமச்சிவாய ❤❤

  • @kogilakogila1300
    @kogilakogila1300 ปีที่แล้ว +6

    🙏 வணக்கம் ஓம் நமசிவாய

  • @vankatv1838
    @vankatv1838 ปีที่แล้ว +3

    Yallam valla eraiva potti potti shivaya namah iyya yanakku appadithan erukkem iyya shivaya namah iyya

  • @kasthuribalaji576
    @kasthuribalaji576 ปีที่แล้ว +1

    Yes
    100 💯 truth 👃👃👃

  • @thuligalchannel786
    @thuligalchannel786 ปีที่แล้ว +3

    நன்றி

  • @ananthaselvi1062
    @ananthaselvi1062 ปีที่แล้ว +2

    ராகு கேது தோஷம் நாக தோஷம் and மாங்கல்ய தோஷம் நீங்க பரிகாரம் சொல்லுங்க அய்யா பிளீஸ் பிளீஸ்

  • @geethapriya6453
    @geethapriya6453 ปีที่แล้ว +1

    நீங்கள் சொன்ன அனைத்தும் எனக்கு நடக்கிறது .

  • @karpagaselvi3963
    @karpagaselvi3963 ปีที่แล้ว +3

    🙏om namasivaya 🙏 om sai ram 🙏 Guruve saranam 🙏

  • @pkbalasubramanian5919
    @pkbalasubramanian5919 ปีที่แล้ว +2

    Nanri iyya...

  • @rajendrandhonan8111
    @rajendrandhonan8111 ปีที่แล้ว +4

    ஓம்.......🙏🙏🙏

  • @elilventhanthayanithisalas934
    @elilventhanthayanithisalas934 ปีที่แล้ว

    ஆத்மா, பரமாத்மா, உலக நாடகசக்கரம் , பற்றிய பல முக்கிய ஆன்மிக ரகசியங்கள் பிரம்மகுமாரிகள் இராஜயோக நிலையத்தில் இலவசமாக கற்றுத்தரப்படுகிறது

  • @maganathan5714
    @maganathan5714 ปีที่แล้ว +1

    Om sivaya namaga🙏🙏🙏🙏🙏🙏

  • @saishanthi3634
    @saishanthi3634 ปีที่แล้ว +1

    Jaishree Krishna

  • @mygmail2mail856
    @mygmail2mail856 ปีที่แล้ว

    ஓம் நமச்சிவாய

  • @ragupathi4240
    @ragupathi4240 ปีที่แล้ว +1

    Om namasivaya😊

  • @BalaBala-ut5ek
    @BalaBala-ut5ek ปีที่แล้ว

    nega sonathula yellmaya enaku nadthruku vry true 100

  • @phvlhema2349
    @phvlhema2349 ปีที่แล้ว +1

    🙏🙏Om nama shivaya🙏🙏🙏🙏

  • @bgmirai8855
    @bgmirai8855 ปีที่แล้ว +1

    Om namashevaya 🙏

  • @pdhanaqueen1547
    @pdhanaqueen1547 ปีที่แล้ว +2

    🙏🙏🙏

  • @user-dy1pp4qe2m
    @user-dy1pp4qe2m 7 หลายเดือนก่อน

    Amma appa 🙏🙏🙏🙏🙏

  • @umadevis9131
    @umadevis9131 ปีที่แล้ว +4

    Om namashivaya

  • @srileka2007
    @srileka2007 ปีที่แล้ว +2

    Om....nama....sivaya....🙏

  • @PriyaDD-tu1fc
    @PriyaDD-tu1fc ปีที่แล้ว

    Nandri iya neenga soldra yellame yennaku nadandhuttu iruku na Amma va partha udane yenna marandhute ......neenga pesuradhu yennaku yen appan shivane vaaku soldra madhri iruku iya

  • @mariyam2495
    @mariyam2495 ปีที่แล้ว +1

    Good job

  • @punniyakodir6803
    @punniyakodir6803 ปีที่แล้ว +2

    ஓம்நமசிவய🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @leemanleeman5054
    @leemanleeman5054 ปีที่แล้ว +2

    Om namasivaya Om namasivaya Om namasivaya ❤️🙏

  • @vijayabala72
    @vijayabala72 ปีที่แล้ว +3

    Om namashivaya 🙏

  • @venkatashokp2213
    @venkatashokp2213 ปีที่แล้ว +3

    அருமை நண்பர் அவர்கள் ah

  • @omsairam5081
    @omsairam5081 ปีที่แล้ว +1

    Om kanesayanamaga

  • @MoorthiRR
    @MoorthiRR ปีที่แล้ว +4

    Shivaya nama🙏🙏🙏💙🖤

  • @Maskgirl68
    @Maskgirl68 ปีที่แล้ว +1

    நீங்க சொன்ன ஒரு விஷயம்.... சாமியை பார்த்தாலோ..வணங்கினாலோ எனக்கு கண்ணீர் கொட்டிரும்... சத்தமா அழனும் போல வரும் ப்ரோ... வீட்ல சாமி கும்பிட்டாலும் இல்லை கோவில் போய்ட்டு சாமி கும்பிட்டாலும் அழுகை வந்துரும் ...

    • @kanthvickram4490
      @kanthvickram4490 ปีที่แล้ว +1

      You are standing near to God and giving your tears as you will say ''THANK YOU''. God is with you.

  • @user-ye8rq9td6l
    @user-ye8rq9td6l 7 หลายเดือนก่อน

    ❤❤❤

  • @Thadavaasal
    @Thadavaasal ปีที่แล้ว +2

    Sivaya om