இந்த 10 குணம் இருந்தால் கவனமாக இருங்கள் | these spiritual traits helps |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 ต.ค. 2024
  • இந்த 10 குணம் இருந்தால் கவனமாக இருங்கள் | these spiritual traits helps |#nammabhoominammasamy positive energy,positive energy meditation,overcome negativity,overcome negative thinking,blessed person,negative energy,Spiritually Gifted,Spiritually Gifted People,Strange Things,நீங்கள் தெய்வசக்தி உடையவர்,தெய்வசக்தி,8 signs,how to increase positive energy,how to increase positive energy in home,namma bhoomi namma samy,#aanmeega #thagavalgal in tamil| it provide #athma gnana to mind | #spiritual #speech in tamil | namma bhoomi namma samy or sami whatsapp status video channel |be proud | it tells to attain spiritual #enlightment and #awakening inside us
    ஆன்மீக தகவல் : • Aanmeega thagavalkal (...
    சிவபெருமானின் சிறப்புகள் : • Lord shiva story and s...
    ஆன்மீக துணுக்குகள் : • Aanmeegam Tips in tami...
    சக்திவாய்ந்த விரதங்கள் : • Hindu Vrat (Tamil)
    ஆரோக்கியம் : • Health Tips
    கனவுகளின் பலன் : • Kanavugalin palangal
    சித்தர்கள் : • Siddhar(siththargal) R...
    Thadaasal Channel : / @thadavaasal
    Siva pithan Channel : / @sivapithan
    To support Sivapithan Trust :
    Account name: SIVAPITHAN TRUST
    Account number: 615705006534
    Ifsc code:ICIC0006157
    Bank ICICI
    Current account
    Branch: Puliyur
    ** sivapithan trust site for more details
    (Our services Thiruvasagam book distribution, Annathanam, Providing oils to our temples ,etc...)

ความคิดเห็น • 61

  • @pravinkumarm4thkanishka5th73
    @pravinkumarm4thkanishka5th73 หลายเดือนก่อน

    நீங்க சொல்றது எல்லாமே சரியா இருக்குது வாழ்த்துக்கள்🎉

  • @leelamahalingam3220
    @leelamahalingam3220 11 หลายเดือนก่อน +9

    ஓம் நமசிவாய
    ஓம் நமசிவாய
    வாழ்க வளமுடன்.

  • @meenaperiyasamy5339
    @meenaperiyasamy5339 10 หลายเดือนก่อน +5

    அடியேன் உணர்திருகேன்

  • @durgadevi4607
    @durgadevi4607 8 หลายเดือนก่อน +1

    Niraiya kayelviku sariyana answer kedaithathu bro tq tq so much 🙏🙏🙏

  • @murugesanramu804
    @murugesanramu804 2 หลายเดือนก่อน

    தாங்கள் கூறுவது அனைத்தும் உண்மை.

  • @ShanmuganathanS-d3l
    @ShanmuganathanS-d3l 11 หลายเดือนก่อน +2

    நீங்கள் சொன்ன விசயங்கள் பல எனக்கு உண்டு...
    இறைவன் உடனிருந்து வழி நடத்துவதை உணர்ந்து வருகிறேன்..இறைவனே எதோ ஒரு வழியில் எனக்கு தகவல்களை அனுப்புகிறார்..என் மனதில் ஏற்படும் கேள்விகள்..குழப்பங்களுக்கான பதிவு வருகிறது..
    இந்த பதிவுகளே எப்படி நம்பிக்கையானது என்ற குழப்பம் மனதில் எழுந்த நிலையில் உங்கள் இந்த பதிவு என் பல கேள்விகளுக்கும்..நிகழ்வுகளுக்குமான விடையாகவே இருக்கிறது..
    இறைவன்..தியானத்தில் சலனமற்று மனநிலையை வைத்திருக்க கூறுகிறார்..நேரடியாக பேச விரும்புவதாக பல வழிகளில் தகவல் வருகிறது ..
    ஆனால் மனதுதான் புறவாழ்க்கை சூழலில் சிரமப்பட்டு அதிலேயே கிடக்கிறது...இதிலிருந்து வெளி வர மேற்சொன்ன அத்தனையையும் எனக்கு தகவல்களாக வந்து சேர்கிறது..
    பல சந்தர்ப்பங்களில் நேரடியாக மனிதர்கள் வடிவில் வந்து சில நிகழ்வுகளை நடத்தியிருக்கிறார்...
    இன்னும் ஏராளமாக இருக்கிறது
    உங்கள் இந்த பதிவு அனைத்தும் சரியான தகவல்களாக இருக்கிறது.

  • @pontamil1851
    @pontamil1851 11 หลายเดือนก่อน +2

    ப்ரோ அருமையான பதிவு நீங்கள் சொல்லும் அனைத்தும் முற்றிலும் உண்மை🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @goki_subu_
    @goki_subu_ 10 หลายเดือนก่อน +4

    அய்யா,உண்மைதான் தாங்கள் கூறுவது முற்றிலும் உண்மை,பல விசயங்கள் எனக்கு முன்கூட்டியே தெரிய படுத்தி என் பிரச்சினைகள் முடிந்தது,என் அப்பணை தரிசிக்கும் போது என்னை அறியாமல் கண்ணீர் வருகிறது என்ன கேட்க வேண்டும் என்று தூனுவது இல்லை,நீங்கள் கூறிய பல நல் விடயங்கள் எண்ணில் உண்டு அய்யா நன்றி அய்யா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @KalaivaniPiraveenan
    @KalaivaniPiraveenan 9 หลายเดือนก่อน +2

    ஓம்நமசிவாய

  • @monishraja3399
    @monishraja3399 11 หลายเดือนก่อน +1

    நமஸ்காரம் வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏🙏 மிகவும் அருமையான பதிவு மிக்க நன்றி 🙏🙏🙏

  • @SkMurugan-u2y
    @SkMurugan-u2y 7 หลายเดือนก่อน +1

    ஐயா வீடியோ அருமை. என் சுய அனுபவ கருத்து தெரிவிக்கிறேன்.1 இறைவன் மனித வடிவில் இல்லை. இருளில் இருந்து பிறந்தது ஓசைகள் அதில் இருந்து பிறந்தது ஓளி இரண்டும் கலந்து படைப்புகள் நடக்கின்றது. எல்லாவற்றிலும் இரு சக்திகள்.நுணுக்கமான யோக மார்க்கம் இறைவனை காண. பிறவி முடியும் . உண்மையான யோகியின் கண்கள் சூரிய ஒளியை மிஞ்சிய கண் பெருகிறான். 5புலன் வழியாக சுவாசம் நடந்த தெரிந்தவன் ஆகிறான்.கண்ணாடி தியானம் தன் ஓளி உடலைஅறிவான் இவர்களுக்கு சூரியன் கருப்பாக தெரியும். பக்கத்தில் எந்த உயிரினங்கள் போனாலும் அதற்கு என்ன மூச்சு ஓடுகிறதோ யோகியின் சுவாசம் மாறி கொள்ளும்.அந்த யோகி7சகண்டில் அந்த மனநிலை அறிந்து கொள்வான். யாரும் சொல்லாத ரகசியம் ஆன்மாவை எங்கே பார்க்க முடியும்? இடதுகண்வழியா இறங்கியும்ஏறியும் விலையாடும். கடுகிலும் சிறிய து. இடது கண்சந்திரன். வலதுகண்சூரியன். ரொம்ப பிரகாசமான ஒளி காணப்படும். பணத்துக்கும் இறைவனுக்கும் சம்பந்தம் இல்லை. போகர் அன்றே முருகனுக்கு கோமனம்கட்டி சிலை வைக்கப்பட்டுள்ளது. அந்த யோகிகள் நிலை. என் குரு நாதன் முருகனை எல்லோரும் பார்க்கலாம். காலை 10மணிக்கு மேல்1 மணிக்கு உள் சூரியனை கண்இமைக்காமல் பார்த்து கண் மூட மகன் தந்தை இருவர் காட்சி. நன்றி.
    .

  • @sheela836
    @sheela836 11 หลายเดือนก่อน +2

    நீங்க சொன்ன மாதிரி இதில் பாதி பதிவு எனக்கு நடந்து இருக்கிறது நன்றி அண்ணா

    • @athimeena-sx7om
      @athimeena-sx7om 11 หลายเดือนก่อน

      Yes anna me feel and experience

  • @sangeethasangeetha-l6u
    @sangeethasangeetha-l6u 2 หลายเดือนก่อน

    Nenga solvathu anaithume anubava reethiya unmaiyana vishayam anna. Sivaperuman ungaluku anaithu vishayangalaium romba theliva unatthirukar anna.

  • @VARISU.
    @VARISU. 11 หลายเดือนก่อน +4

    ❤❤❤ ஓம் நமசிவாய வாழ்க ❤❤❤

  • @ShakthiDd-tp8kd
    @ShakthiDd-tp8kd 11 หลายเดือนก่อน

    Superb iya neenga soldradhu unmmai 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @mambinarayan3941
    @mambinarayan3941 5 หลายเดือนก่อน

    Thank you very much..... I had 4 to 5 of these activities throughout my life!!

  • @LakshmiKalasri-nd8et
    @LakshmiKalasri-nd8et 11 หลายเดือนก่อน +2

    ஓம் நமசிவாய 🙏🙏🙏
    ஐயா நீங்கள் சொன்னது ஓர்யிரு எனக்கு நடந்திருக்கு கோவிலுக்கு போனால் அழுகை வந்துவிடும் சாமியை பாத்துட்டா உடல்சிலிர்ப்பு இன்னும் சில விஷயங்கள் நடந்திருக்கு ரொம்ப நல்ல பயனுள்ளதாக இருந்தது மிக்க நன்றி ஐயா🙏👍

  • @dhanalakshmi761
    @dhanalakshmi761 11 หลายเดือนก่อน +1

    ஓம் நமசிவாய 🙏

  • @athimeena-sx7om
    @athimeena-sx7om 11 หลายเดือนก่อน +5

    🔥🔥Om namah shivaya❤️❤️🔥🔥
    🔥🔥Om namah shivaya❤️❤️🔥🔥
    🔥🔥Om namah shivaya......appa🔥🔥❤️❤️
    🔥🔥Shivaya namah🔥🔥❤️❤️
    🔥🔥Shivaya namah❤️❤️
    🔥🔥Shivaya namah....appa❤️❤️🔥🔥

  • @SarojadeviM-fe2of
    @SarojadeviM-fe2of 6 หลายเดือนก่อน +1

    ஓம் நமசிவாய ஓம் அப்பனே திருச்சிற்றம்பலம் உனர்ந்துஉள்ளேன்

  • @srk8360
    @srk8360 11 หลายเดือนก่อน +5

    ஓம் நமசிவாய 🙏💐💐💐💐💐

  • @பாரம்பரியபனைஏரிமல்லுசிலம்பாட்ட

    வாழ்க வளமுடன்

  • @sangeethasangeetha-l6u
    @sangeethasangeetha-l6u 2 หลายเดือนก่อน

    Romba crct anna.

  • @ykalai7512
    @ykalai7512 11 หลายเดือนก่อน +1

    ஓம் நமசிவாய போற்றி 🌺🙏🌺🌸🙏🌺🌸🙏🌺🌸🙏🌺 yes true words in my life. 🎉 எனக்கு இந்த மாதிரி ரங்கநாதர் கோயில்.🎉 திருச்சி 🎉 அண்ணா மலையார் கோயில் அவர்கள் அழைத்து கூறினார்.so i am merakkal.🎉சில தல கோவில் செல்லும் போது ஓர் உணர்வு ஏற்படுகிறது.🎉🎉👌👌👌🏵️🏵️🦋🦋✨✨🏵️🏵️🙏🙏🙏. Exp,:: தஞ்சை உணர்வுகள்.🎉🎉 இப்போது கூட என் கணவில் சுமார் ஒரு மாதம் முன்பு அம்மா நான் இருக்கிறேன் என்று கருப்பு சாமி குறி சொன்னது 🎉 எனக்கு ஒன்று மட்டும் தெளிவாக கூறுங்கள் சின்ன‌கருப்பு சாமி எங்கு இருக்கிறது 🎉 எனக்கு கருப்பு குறி கூறியது சேலம் மாவட்டம் அருகில் 🎉 உண்மை யாக சின்ன கருப்பு கோவில் எங்கு இருக்கிறது என்று தெரியவில்லை 🎉🎉🎉 ஓம் நமசிவாய போற்றி 🌺🌺🌺🌺🙏🙏🌺🌺🙏🌺🌺🌺🌺

  • @ElaVarasi-t7j
    @ElaVarasi-t7j 11 หลายเดือนก่อน +1

    Thank you sir 🙏🙏

  • @karpagaselvi3963
    @karpagaselvi3963 11 หลายเดือนก่อน +2

    🙏om namasivaya 🙏 om sai ram 🙏 Guru vaalga 🙏 Guruve saranam 🙏

  • @psk_usefulmessage6303
    @psk_usefulmessage6303 11 หลายเดือนก่อน +4

    ஐயா உங்களை தொலைபேசி வழி தொடர்பு கொள்வது எவ்வாறு. நீங்கள் கூறிய அனைத்துமே எனக்கு தொடர்ந்து நடந்து வருகிறது ஐயா!

  • @nithyav8114
    @nithyav8114 5 หลายเดือนก่อน

    Unmai sir

  • @umasankari1962
    @umasankari1962 4 หลายเดือนก่อน

    உணீமை

  • @chuttibharathi
    @chuttibharathi 11 หลายเดือนก่อน

    நாளை என்னுடைய மகனுக்கு பிறந்தநாள் உங்கள் ஆசிர்வாதம் வேண்டும் ஐயா ஓம் நமசிவாய

  • @RathilaRathila-p1c
    @RathilaRathila-p1c 2 หลายเดือนก่อน

    Naan murugan. Adhigamma vanagguvean. Anaal en kanavil adhiggamma Siva lingam varudhu guruji adharkku yeanna kaaranam solluga pls pls pls pls

  • @govindhammal6663
    @govindhammal6663 11 หลายเดือนก่อน +1

    சிவாயநம🙏🙏🙏🙏

  • @nithyav8114
    @nithyav8114 5 หลายเดือนก่อน

    Nenga solvathu unmai

  • @rajakumaris7133
    @rajakumaris7133 3 หลายเดือนก่อน

    ❤❤❤❤om muruga

  • @gopijackson2163
    @gopijackson2163 11 หลายเดือนก่อน

    Nalla Gunagal iruka 🙏

  • @RevathiA-g5j
    @RevathiA-g5j 4 หลายเดือนก่อน

    Om nama sivaya namaha

  • @meenakshilingam6586
    @meenakshilingam6586 11 หลายเดือนก่อน

    Nan veetuvalaikku adutthaidatthula pakkuran athukooda niranthiram illama varavaram valkaiya alaiuran ithula enga kovilukku poga thiyanam panna neenga sonna mathiri sansalamilla manatha antha deivamthan enakku kudukkanum ethu eppadi irrunthalum endurkammava vidamattan love you durkamma 🌹❤️❤️❤️🌹

  • @sangeethasangeetha-l6u
    @sangeethasangeetha-l6u 2 หลายเดือนก่อน

    Kadavul iruka nu kekuravangalulu ilanu solvathum sari tha anna.

  • @dhena4284
    @dhena4284 10 หลายเดือนก่อน

    Aiya ithu romba nejamthan. Niraya per enakku ithai unirthirukargal. Silar Antha Sakthiyai adiyavum ninaikirargal , muyirchi seiyigirargal. Ithai thavirka enna seiya vendum Aiya. Nandri Aiya🙏🙏🙏

  • @nishanthnishanth3062
    @nishanthnishanth3062 8 หลายเดือนก่อน

    Om namah shivaya appa 🙏

  • @bakiyaseaker2680
    @bakiyaseaker2680 11 หลายเดือนก่อน +1

    ஓம் நமசிவாய 🙏🙏🙏🌿🌺✨🪔

  • @gopijackson2163
    @gopijackson2163 11 หลายเดือนก่อน +1

    🙏

  • @pontamil1851
    @pontamil1851 11 หลายเดือนก่อน

    Super super bro

  • @aspmaduraisouth2482
    @aspmaduraisouth2482 11 หลายเดือนก่อน

    Theepam olliel kadavulai parthal epadi theriyum villakku konjam solunga

  • @gobigeetha6441
    @gobigeetha6441 11 หลายเดือนก่อน

    OM namah shivaya 🙏🙏🙏

  • @sujathag9815
    @sujathag9815 11 หลายเดือนก่อน

    Om namashivaya

  • @DhuruvanK-qo9sj
    @DhuruvanK-qo9sj 22 วันที่ผ่านมา

    ❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @SabariMithira
    @SabariMithira 10 หลายเดือนก่อน

    Neenga sonnathu ellam sarithan aanal undiyala 100 rupees poduvathai parkum poosari avar thattil 10 rupeku kuraivaai pottalum aen samiye prasatham kodukka sonnalum viboothy kooda tharamattar

  • @saijaya694
    @saijaya694 11 หลายเดือนก่อน

    Mostly i feel insident can i contact for some dowt ask

  • @Shinevnl08
    @Shinevnl08 7 หลายเดือนก่อน

    Sami visayangal alaithu kadavul patri ketale koatavi kanner varuhirathi en

  • @gobijothi4506
    @gobijothi4506 11 หลายเดือนก่อน

    Good morning chellam om namasivaya

  • @ushausha71
    @ushausha71 11 หลายเดือนก่อน

    Ayya hinthe mathiriyane taleipegel potergel hanal migevum nandrage hireke nan hathergelai petrithan migevum virembi ketpen hadete taleipe munurgelai patri podengel havergel kanevil vanthal yenepalan yendre🙏👍👌😊💐nandri

  • @ManoMano-ip8kl
    @ManoMano-ip8kl 10 หลายเดือนก่อน

    Aya enna ku eruk ku

  • @Rocky2.7m
    @Rocky2.7m 3 หลายเดือนก่อน

    😅

  • @veeramanimanikkam1298
    @veeramanimanikkam1298 11 หลายเดือนก่อน +2

    ஓம் நமசிவாய 🙏