சுக்ரன் + ராகு கிரக சேர்க்கை / குருஜி திருப்பூர் GK ஐயா

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 ธ.ค. 2024

ความคิดเห็น • 162

  • @vigneshdhamodharan4039
    @vigneshdhamodharan4039 3 ปีที่แล้ว +28

    பேராசை பெரும் நஷ்டம் தான் சார்... ஆனால் ஆசை படாமல் இருக்க நாம் சன்யாசி கள் அல்ல... இந்த உலகம் மே ஆசை மற்றும் கனவுகளில் தான் சாத்தியம் ஆனது

    • @sureshkanammal
      @sureshkanammal ปีที่แล้ว

      நாம் புரிந்து கொள்ள வேண்டியது, ரா+சு கிரக சேர்க்கை உள்ளவர்கள் மட்டும் பேராசை பட கூடாது ஏன்பதே… those who are aware about the ill effects of this combination can manage their life with ease, else sure this combination going to burn down the native to ashes

    • @dharmaraj7502
      @dharmaraj7502 ปีที่แล้ว

      😊

  • @subrahmaniyanrk890
    @subrahmaniyanrk890 3 ปีที่แล้ว +11

    அருமை 👌 sir சுக்ரன் ராகு பகவான் இணைந்து அடிக்கும் லூட்டி அளவில்லாதது ம்ம்ம்.. பாவம் அனுபவிப்பவர்கள்... நன்றி சார்.

  • @kashthooriramasami9505
    @kashthooriramasami9505 3 ปีที่แล้ว +5

    நீண்டநாள் சந்தேகத்திற்கு ..விடை கிடைத்தது..மிக மகிழ்ச்சியடைந்தேன்..மிக்க நன்றி எங்கள் போற்றுதலுக்குரிய குருவே.

  • @sundarsrh9632
    @sundarsrh9632 3 ปีที่แล้ว +3

    உண்மை தான் குருஜி.
    சித்தர் வழிபாடு செய்கிறேன்.

  • @senthilkumarisenthilkumari5203
    @senthilkumarisenthilkumari5203 3 ปีที่แล้ว +17

    சுக்ரன் ராகு சேர்க்கை அந்த திசா புத்திகள் வரும் கால கட்டத்தில் செல்வ வளம் கொழிக்கும். ஒரு சில பிரச்சனை தவிர பெரும்பாலும் நன்மையே!

    • @manidhanush973
      @manidhanush973 ปีที่แล้ว

      Correct sir

    • @entertiment6.033
      @entertiment6.033 ปีที่แล้ว

      Bro, yenakku eppo ragu thisai kethu bukthi nadakkuthu, next year ragu thisai sukra bukthi varuthu, ninga sonnathu nadantha santhosam than

    • @சுதா-ம1ன
      @சுதா-ம1ன ปีที่แล้ว

      சுக்கிரன் தசை யில் கோசாரா ராகு சுக்கிரன் மேல் வரும் போதும் கூடா இருக்கு கிரகங்களை பாதிக்குமா

  • @vedhajayabal9598
    @vedhajayabal9598 3 ปีที่แล้ว +6

    அருமையான விளக்கம் குருஜி மிக்க நன்றி💐👌🙏😊

  • @ambigasenthilkumar1634
    @ambigasenthilkumar1634 3 ปีที่แล้ว +2

    Gk சார். வணக்கம்.வாழ்த்துகள். வணங்குகிறேன்.நன்றி

  • @somasundaram5915
    @somasundaram5915 2 ปีที่แล้ว +3

    100% correct. I have seen people with this conjuction, especially during rahu mahadasa period. Whatever said by guruji is 100% correct. Wow! What a prediction. 👏

  • @venkatesan.n-3011
    @venkatesan.n-3011 3 ปีที่แล้ว +3

    மிக சிறந்த குரு....

  • @yrsk7
    @yrsk7 2 หลายเดือนก่อน

    ஆழ்ந்த கருத்துகள் நன்றி ஐயா 🙏

  • @vasurajagopal268
    @vasurajagopal268 8 หลายเดือนก่อน

    ஐயா, நூற்றுக்கு நூறு உண்மை ஐயா...குருவே சரணம்..❤❤❤

  • @ensamayal6537
    @ensamayal6537 3 ปีที่แล้ว +2

    அருமை! நன்றி குருஜி!🙏

  • @Supreme_commander159
    @Supreme_commander159 6 หลายเดือนก่อน

    நான் தனுசு லக்னம் லக்னம் நின்ற நட்சத்திரம் முலம். சுக்கிரன் வீட்டில் துலாத்தில் கேது, கேது ராகு சாரமும் ராகு கேது சாரதிலும் உள்ளது..புதன் சதயத்தில் உள்ளது. நீங்கள் சொல்வது எனக்கும் பொருந்துகிறது.. என் முகத்தில் வலது புருவம் மேல் மரு உள்ளது. என் கணவர் மிதுனம் லக்னம். லக்னம் நின்ற நட்சத்திரம் திருவாதிரை எங்களுக்கு ஒரு பெண்ணால் பிரச்சனை 7 வருடமாக இருக்கிறது எனக்கு கேது தசை கணவருக்கு குரு தசை... சுக்கிரன் ராகு கர்மா வெளிப்படுகிறது..
    குருவே சரணம் 🙏🙏🙏

  • @BaluBalu-lj8de
    @BaluBalu-lj8de 3 ปีที่แล้ว +2

    ஐயா குருவே சரணம்

  • @kumarandevalingam8983
    @kumarandevalingam8983 3 ปีที่แล้ว

    Ayya ungaludaiya vilakkam abaramanathu eliyavargalukku puriyum padi sollikoduthal andavan ungal ullirunthu nadathikodukiran andavan anbum karunai petravar guruve saranam
    Guru bramha
    Guru vishnu
    Guru devo maheshwaraya
    Guru sakshath para bramha
    Tasmai sri guruve namah
    Jaigurudev

  • @billasbr6672
    @billasbr6672 2 ปีที่แล้ว

    Sothanaigal,kastangal, prachanai gal itha la thandunatha miga periya allaga irukka mudium, neenga sollura mathiri somba la irukuratha vida sethudalam

  • @gnanamprakasam1100
    @gnanamprakasam1100 2 ปีที่แล้ว

    ஐயாவின் கணிப்பு 90%உண்மை என் வாழ்வு மிக சிறந்த உதாரணம் சுக்கிரன் ராகு ரிஷபத்தில் லக்னமும் அதே 5ல் குரு 11புதன் மிதுனம் ராசி

  • @ravikumar-lu5bs
    @ravikumar-lu5bs 3 ปีที่แล้ว

    தெளிவான விளக்கம் .நண்றி ,குருவே சரணம்.

  • @subramaniamasokan7587
    @subramaniamasokan7587 2 ปีที่แล้ว

    அருமை ஜயா . நன்றி 🙏

  • @mas9937
    @mas9937 2 ปีที่แล้ว

    100% correct sir, வாழ்க வளமுடன்

  • @thirumoorthy9330
    @thirumoorthy9330 3 ปีที่แล้ว +11

    குருஜீ வணக்கம்
    ராகு சுக்கிரன் சேர்க்கைக்கு மட்டும் இந்த பலன்னா.?
    அல்லது ராகு சுக்கிரன்னோடு வேறு கிரகம் சேர்ந்து இருந்தால் பலன் வேறுபடுமா குருஜீ.🙏

  • @kumarp.g.2972
    @kumarp.g.2972 4 หลายเดือนก่อน

    Very Nice information.

  • @mothukreshnanmothukreshnan9395
    @mothukreshnanmothukreshnan9395 3 ปีที่แล้ว

    Gk கோபாலகிருஷ்ணன் சார் 🙏 நல்ல பதிவு சார் 🙏 நன்றி

  • @v.lakshminarasimhan3321
    @v.lakshminarasimhan3321 3 ปีที่แล้ว

    Vanakkamsir. God video and lots of informations. Tq sir

  • @shanmugaraj9898
    @shanmugaraj9898 2 ปีที่แล้ว

    Super iya ethuvari solatha saiethsoniga unmai nala soluriga

  • @ggsachin6061
    @ggsachin6061 3 ปีที่แล้ว +5

    ஐயா ,இதற்கு விதிவிலக்குகள் பற்றி சொல்லவும்
    வேல்முருகன்
    சென்னை

  • @xll-gsankavi.t9169
    @xll-gsankavi.t9169 3 ปีที่แล้ว +1

    Thank you 🌹🌹🌹🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @kamalnazeer467
    @kamalnazeer467 3 ปีที่แล้ว +1

    எனக்கு 7 ஆம் இடத்தில் ராகு, சுக்கிரன் சேர்க்கை இருக்கிறது. இப்போதான் ராகு திசை ஆரம்பித்து இருக்கிறது. மற்ற ஜோதிடர்கள் இனிமேல் நல்லா இருக்கும் னு சொன்னாங்க. நீங்க சொல்றது கேட்டு பயமா இருக்கு sir.

    • @vishaltry
      @vishaltry 3 ปีที่แล้ว +3

      பயப்படாதீர்கள் சேர்க்கை மட்டும் வைத்து பலன் கூற இயலாது தோனி ஐஸ்வர்யாராய் ஜாதகத்தில் இந்த சேர்க்கையுள்ளது

    • @ganesanm6071
      @ganesanm6071 3 ปีที่แล้ว +3

      இந்த சேர்க்கை உள்ளவர்கள், வாழ்க்கை துணையை வேறு மதம், மொழி கொண்டவர்களாக தேர்ந்தெடுப்பது உத்தமம்.

    • @ambigasenthilkumar1634
      @ambigasenthilkumar1634 3 ปีที่แล้ว +2

      பயப்பட வேண்டாம்.தெய்வத்தை சரணாகதி அடையவும்.நல்ல வாழ்க்கை அமையும்.👍👍

    • @manidhanush973
      @manidhanush973 ปีที่แล้ว

      Sukran raghu serkai nalatha irrukum .dont feel

  • @nithyanmg3007
    @nithyanmg3007 3 ปีที่แล้ว +11

    குரு ராகு சேர்க்கை பற்றி கூறுங்கள் ஐயா🙏

    • @elangovanp8304
      @elangovanp8304 2 ปีที่แล้ว

      ராகு குருவை போலவே செயல் படும். குரு வக்கிரம் எனில் ராகு தசை அமோகமாக இருக்கும்

  • @elangovanp8304
    @elangovanp8304 2 ปีที่แล้ว +2

    ஐயா,
    தாங்கள் கூறும் கூற்று ஏற்றுக்கொள்ள வேண்டிய ஒன்று தான், ஆனால் சுக்கிரன் வக்ரம் ஆனால் அப்படியே பலன் மாறி சுப பலன் கிட்டும் அல்லவா. ராகு தசையில் சுக்கிரன் போல் செயல் பட்டு வண்டி வாகனம் வீடு களத்திரம் போன்றவை அனைத்தும் கொடுக்கும் அல்லவா

  • @geetha-1165
    @geetha-1165 2 ปีที่แล้ว

    Ji pl tell for tula lag ,sathayam star, 1990 born, tula lag suk,ragu and guru 5 th pl sat, chand, 9 th sev 12 th butha, suryan...

  • @ananthananth7837
    @ananthananth7837 ปีที่แล้ว +3

    சுக்ரன் ராகு ஆசை இல்லாமல் இருக்க முடியாது

    • @Muruganthunai-n3p
      @Muruganthunai-n3p 5 หลายเดือนก่อน

      ஆசை வேறு பேராசை வேறு

  • @VilasiniLakshmi
    @VilasiniLakshmi 3 หลายเดือนก่อน

    Enaku chukran rahu iruku
    True i done manthrikam prayers
    But in rahu dasa ketu bhuthi i just left everything
    I don't know
    Now im just sitting praying
    Not give much dedication
    But go temple
    Im harsh done harsh things
    So enna ukramana deivam kumbida sonanga

  • @rameshmekala3456
    @rameshmekala3456 3 ปีที่แล้ว

    அருமையான விளக்கம் ஐயா

  • @sasikumarrajamani4761
    @sasikumarrajamani4761 3 ปีที่แล้ว +1

    அருமை அய்யா 🙏🙏

  • @murugandp8001
    @murugandp8001 7 หลายเดือนก่อน

    நீங்க சொன்ன மாதிரி மாந்திரீக வழிபாடு தான் செய்ய தோணுதுங்க ஐயா

  • @ramyakrish3682
    @ramyakrish3682 8 หลายเดือนก่อน

    Sukran ragu sernthu kanniyil irunthu athan thasa puthi vanthal ena seiyum sir

  • @ashokmarudhu9444
    @ashokmarudhu9444 ปีที่แล้ว

    Sir Kindly clarify
    If two planets debilitated ,One debilitated planet got Neech Bangha Raj yoga.Does Other planet debilitation nullify?

  • @ganeshthiruvengadam9554
    @ganeshthiruvengadam9554 ปีที่แล้ว

    Mine thulamlagnam viruchiga rasi in sixth place surian, budan, sukran in surian dass and guru buthi i last more than 30 lakhs because of surian bhadagathipathi, my dob, 20/03/1957 9 PM Wednesday in chennai. Please tell me my future, can I earn that loss back...

  • @shobhanam2958
    @shobhanam2958 ปีที่แล้ว

    ஐயா நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை... நான் பெண் என்று குட பாராமல் என்னை என் பிறந்த வீட்டுலயே மோசம் செய்து விட்டார்கள் ....சொத்து பிரிச்சனை தலை விரித்து ஆடுகிறது....நான் விட்டு கொடுத்தும் என்னை மோசம் செய்து விட்டார்கள்....

  • @சக்திகணேஷ்-ன3ஞ
    @சக்திகணேஷ்-ன3ஞ 3 ปีที่แล้ว

    வணக்கம் குருஜி 🙏

  • @csubbiah1055
    @csubbiah1055 3 ปีที่แล้ว +1

    ஐயா வணக்கம். சரியாள எச்சரிக்கை பதிவு. நன்றி ஐயா.

  • @srinithi4739
    @srinithi4739 3 ปีที่แล้ว +3

    சார் வணக்கம், ராகு சாரத்தில் சுக்கிரன், ராகு தசை, எப்படி இருக்கும். சுக்கிரன் சாரத்தில் ராகு, சுக்கிர தசை எப்படி இருக்கும்.

  • @poovendhanpoovendhan4437
    @poovendhanpoovendhan4437 3 ปีที่แล้ว

    Super guruji

  • @billasbr6672
    @billasbr6672 2 ปีที่แล้ว +1

    Na viruchuga rasi, enakku 11 il sukuran kuda raguvum sernthu irukku,ana neenga sollura mathiri la illa nga

  • @logesheee135
    @logesheee135 3 ปีที่แล้ว

    I am your customer. My horoscope sukran rahu dhanusil . Vagra guru simmathil . Dhanusu tithi sooniyam . Palan Maaru paduma iyya

  • @vivasvanastrologicalguidan4236
    @vivasvanastrologicalguidan4236 3 ปีที่แล้ว +1

    Great Sir

  • @srinivasanbalannair2630
    @srinivasanbalannair2630 3 ปีที่แล้ว +1

    navamsathil intha serkkai pathikkuma ayya pls

  • @chandrasekarm9164
    @chandrasekarm9164 8 หลายเดือนก่อน

    UPto 5 only told for me ragu sukran with guru at 6 .from 6 to 12 not covered

  • @Sivaprakash-mf7gv
    @Sivaprakash-mf7gv ปีที่แล้ว

    Sukran rahu 7 il i doesn't accept my finance fully.what should i do.what you said is completely true.what can i do now? Sir plesae rply.

  • @சுதா-ம1ன
    @சுதா-ம1ன ปีที่แล้ว

    சுக்கிர தசை நடப்பது மீன ராசி ரிஷப லக்கனம் கோச்சார ராகு 11ம் இடம் மீனத்தில் உள்ள சுக்கிரன், சந்திரன், செவ்வாய் மீது வரும் போது இன்னும் கொடுமை யாக இருக்கும் போல் இருக்கிறது. லக்கனம் பலமாக வேலை செய்யுமா அய்யா

  • @smartsadham
    @smartsadham 3 ปีที่แล้ว

    Ayya viraikil 15 k subscribers etti pidika valthukal

  • @autotech1294
    @autotech1294 2 ปีที่แล้ว +6

    ராகு திசை தான் நல்லா இருக்கும் சுக்கிரதசை வச்சு செய்துவிடும்

  • @rathapushpa5675
    @rathapushpa5675 3 ปีที่แล้ว +2

    குருஜி, சுக்கிரன் +ராகு திசை வருவது (after 50 years ) . என்ன செய்யும் ?. என்ன செய்வது

    • @rathapushpa5675
      @rathapushpa5675 3 ปีที่แล้ว

      @Rahul Rahul 6.09.99/.1.20a. M. கோவை

  • @vinayagarayyanarvinayagart6765
    @vinayagarayyanarvinayagart6765 3 ปีที่แล้ว

    Ennota guruvuku vanakkam 🙏🙏🙏🙏🙏 27 nakchathiram books podunga guru

  • @hprasad161
    @hprasad161 3 ปีที่แล้ว +1

    Brilliant Exposition as usual !! Gurave Namaha 🙏🙏🙏

  • @ramanadurga2306
    @ramanadurga2306 3 ปีที่แล้ว

    Super ji

  • @UmaDevi-jl9bn
    @UmaDevi-jl9bn 19 วันที่ผ่านมา

    தோல் நோய் வந்து ஐந்து வருடமாக படாதபாடு படுகிறேன் இதற்கு பரிகாரம் கூறுங்களேன் பிளீஸ்

    • @gkastrosystem5231
      @gkastrosystem5231  19 วันที่ผ่านมา

      @@UmaDevi-jl9bn ஸ்ரீரங்கம் வழிபாடு நல்ல பலன் தரும் .

  • @kalaiyarasijayakumar369
    @kalaiyarasijayakumar369 2 ปีที่แล้ว

    ஐயா 100% உண்மை....💯💯💯💯💯💯

  • @meenakchemist2082
    @meenakchemist2082 7 หลายเดือนก่อน

    என் கணவர் திரும்பி வருவாரு இன்னும் wait பண்ணுறேன்

  • @ThiruMurthi-gv3mc
    @ThiruMurthi-gv3mc ปีที่แล้ว

    ஐயா வணக்கம்
    எனக்கு ராகு சுக்கிரன் இணைவு சுக்கிர தசை நடந்து முடியுறதுக்குள்ள
    எங்கள் பெரும் பொருளாதாரம் நாசமா போச்சு 20.ஆண்டுகள் ஆச்சு இன்னும் மீள முடியல ஐயா சரியாக சொன்னீர்கள்..!!!☹️😢😢

  • @devendiranreddy5846
    @devendiranreddy5846 ปีที่แล้ว

    100% perfect sir

  • @p.mohanplumbing7158
    @p.mohanplumbing7158 3 ปีที่แล้ว

    இறை வணக்கம் சார்

  • @ragulj9230
    @ragulj9230 2 ปีที่แล้ว

    சார் எனக்கு சுக்ரன் ராகு செவ்வாய் மற்றும் சனி மகரத்தில் சேர்ந்து இருக்கிறது விருச்சிக லக்கினம்.

  • @kamaladhanapal5758
    @kamaladhanapal5758 3 ปีที่แล้ว +1

    In4 th paavam sukran +ragu combination sir how it is

  • @techspawn3
    @techspawn3 2 ปีที่แล้ว

    Thanks

  • @SivaKumar-xp2ts
    @SivaKumar-xp2ts 3 ปีที่แล้ว +1

    Neecha sukkiran Raghu sevvai 6th place erunthal sir

  • @sanoja2466
    @sanoja2466 3 ปีที่แล้ว +1

    குரு வெள்ளி கேது இணைவு??

  • @nitra6718
    @nitra6718 3 ปีที่แล้ว

    Guruji, mitunam raasi, kadagam lagnam. Punarpoosam star. Sukiran + rahu at 6th house..
    What impact

  • @segarennair1900
    @segarennair1900 3 ปีที่แล้ว +5

    Ragu must be for the close respect of asuraguru sukran
    Ragu must listen to asuraguru sukran,
    How can they be enemies to jatakam sir????????????????

    • @anandhalakshmi5406
      @anandhalakshmi5406 2 ปีที่แล้ว +2

      Even dhoni also have same combination in his 11th place and rahu dash started from 2003 from that only he started earn millions...

    • @madhavanm9645
      @madhavanm9645 ปีที่แล้ว +1

      @@anandhalakshmi5406 it's good for name and fame but in personal it doesn't good. GK said greed will make you down . But dhoni never have greed he worked hard for what he have now .

    • @sureshkanammal
      @sureshkanammal ปีที่แล้ว +2

      @@madhavanm9645 nicely consolidated I think

  • @OMShriJothidam
    @OMShriJothidam 3 ปีที่แล้ว

    விளக்கம் அருமை.

  • @annelkumaar1367
    @annelkumaar1367 3 ปีที่แล้ว

    Nanaskaram sir 🙏

  • @SenthilKumar-hu2yp
    @SenthilKumar-hu2yp 3 ปีที่แล้ว +1

    Ayya please sukkuran+kethu

  • @vishal-ge4bk
    @vishal-ge4bk 3 ปีที่แล้ว

    சனி சூரியன் சேர்க்கை சொல்லுங்க ஐயா

  • @meenakchemist2082
    @meenakchemist2082 7 หลายเดือนก่อน

    என் கணவர் சந்திர தசை ராகு புத்தி வேற பொண்ண marge பண்ணிட்டாரு.. தவறான பெண்ணை....

  • @sunveeraarjun6296
    @sunveeraarjun6296 2 ปีที่แล้ว

    சாமி
    சுக்கிரன் ரேவதி நட்சத்திரம்
    ராகு கேட்டை நட்சத்திரம்
    புதன் அஸ்தங்கம்
    பணம் சம்பாதிக்க வழி சொல்லுங்கள் ஐயா

  • @arunchandrasekar6531
    @arunchandrasekar6531 2 ปีที่แล้ว

    Mercury and rahu conjunction pathi sollunga

  • @kumarram5015
    @kumarram5015 3 ปีที่แล้ว +1

    Sir ur audio always low, voice , pls fix the issue and make louder, tks

  • @sanmukchaitanya9037
    @sanmukchaitanya9037 3 ปีที่แล้ว

    Thanks Sir. 🙏

  • @talkfortheday9222
    @talkfortheday9222 2 ปีที่แล้ว

    மானசீக குருவுக்கு வணக்கம். சுக்ரன் இராகு பார்வைக்கு என்ன பலன் ஐயா?

  • @sachinsb470
    @sachinsb470 2 ปีที่แล้ว

    Sir

  • @venivelu5183
    @venivelu5183 3 ปีที่แล้ว

    Sir, thankyou🙏🙏

  • @SG-CND
    @SG-CND 2 ปีที่แล้ว

    Thanks a lot Sir!

  • @itsmesanjeevini6607
    @itsmesanjeevini6607 ปีที่แล้ว

    ஐயா வணக்கங்கள்

  • @segarennair1900
    @segarennair1900 3 ปีที่แล้ว

    Hi sir,
    How are you feeling today?
    Sir so many jotidam people talk who was born bharani, pooram, pooradam natchatiram there is nothing
    good for life???????????????
    A 25 year old finished studying and started working, that's when start sukran dasa to think that this person will succeed in life?????????????????????
    Is it true sir, so many jotidam people talk youtube channel,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,!!!!!!!!!!!!!!
    So sukran not help who was born Bharani, pooram and pooradam natchatiram????

  • @sivaanantham5073
    @sivaanantham5073 3 ปีที่แล้ว

    வணக்கம் ஐயா

  • @davidkumar4603
    @davidkumar4603 3 ปีที่แล้ว +2

    Sir venus+Saturn conjunction video upload...

  • @krishnamurthi5265
    @krishnamurthi5265 3 ปีที่แล้ว

    If some other Graham is with this combination ,what is the effect?

  • @geethagshuruthi6310
    @geethagshuruthi6310 3 ปีที่แล้ว

    Semma

  • @billasbr6672
    @billasbr6672 2 ปีที่แล้ว

    Rusk venum na risk edukkalam sir

  • @rajapandivithya6708
    @rajapandivithya6708 ปีที่แล้ว

    rahu+sukkiran boys girls rendu peruku iruntha thirumana pannalama

    • @Muruganthunai-n3p
      @Muruganthunai-n3p ปีที่แล้ว

      Tharalama panalam. Sukran rahu and sukran ketu va kuda marriage panikalam.. Dosam dosamum serndhu kondu positive aagirum..

  • @SenthilKumar-hu2yp
    @SenthilKumar-hu2yp 3 ปีที่แล้ว

    Ayya sukkuran +kethu

  • @mythilisharmilasuthish5428
    @mythilisharmilasuthish5428 3 ปีที่แล้ว +1

    சுக்கிரன் பரிவர்தனை மூலம் ராகுவுடன் சேர்ந்திருந்தால்

  • @PerumPalli
    @PerumPalli 3 ปีที่แล้ว +1

    💖💖💖

  • @murugangandhi5674
    @murugangandhi5674 3 ปีที่แล้ว

    Ayya ragu oda thalavan sukkaran thana

  • @SivaKumar-xp2ts
    @SivaKumar-xp2ts 3 ปีที่แล้ว

    6th place sevvai Raghu erunthal ethirikal erukka matarkal .

  • @logesheee135
    @logesheee135 3 ปีที่แล้ว

    Sukran rahu serkaiyai Guru parthal .problem kuraiyuma sir

  • @billasbr6672
    @billasbr6672 2 ปีที่แล้ว

    Mudincha reply pannunga

  • @dneelakandanlotus869
    @dneelakandanlotus869 3 ปีที่แล้ว

    🙏🙏🙏💐💐💐

  • @billasbr6672
    @billasbr6672 2 ปีที่แล้ว

    Muthala ungaluku luck iruntha en josiyam pakka poringa