நான் ஒரு கிருத்துவன் இந்த பாடலை தினம் 10 முறைக்கு மேல் கேட்கிறேன் அருமையான வரிகள் இது மதபாடல் அல்ல மன பாடல் ❤️ இறைவன் ஒருவனே அவனே அனைத்திற்கும் முதல்வன்
இசை பேரரசர்,எங்களுடைய நாகூர் ஹனிபா ஐயாவின் பாடல்களை பாடும், எங்கள் இன்னிசை இளவரசிக்கு,பேரருளாளர் அல்லாவின் பெயரால் வாழ்த்துகள். தெய்வீக நோக்கத்தின் இறைப்பணி தொடரட்டும்.வாழ்க அல்லாஹ் புகழ்.
Allah means God Almighty! Whatever way we choose to approach him, he remains the same. The one and only Omnipresent, Omnipotent, creator of this universe!
பாடி டுடே இருங்க நான் இந்துவா இருந்தாலும் இந்த மாதிரி பொக்கிஷமான பாடல்களை ஒருபோதும் மறக்கவே மாட்டோம் நாகூர் அனிபா பாடி இந்த பாடல்களை 56 இடங்களில் கேட்டுக்கொண்டிருக்கிறேன் என் பெயர் வெள்ளிங்கிரி ஒரு இந்து இருந்தபோதிலும் காலை மாலை கேட்க தவறியதில்லை ஆண்டவன் அருள் உங்களுக்கு இருக்கட்டும் காட் பிளஸ் யூ
நாகூராரின் அழகிய பாடலை,அப்படியே திரும்பப் பாடும் கிளியே!அவரின் புகழை உயர்த்த வந்த வானம்பாடியே!!யாரம்மா நீ?அவருக்கு சொந்தக்காரியா?பாடல் இனிமையாக இருந்தது!நன்றி.வணக்கம்.
தேடும் நேயர் நெஞ்சங்களில் குடியிருப்பவன் தேடாத மனிதருக்கும் உணவளிப்பவன் வாடும் இதயம் மலர்வதற்கு வழி வகுப்பவன் வாஞ்சையோடு யாவருக்கும் துணை நிற்ப்பவன் அலை முழங்கும் கடல் படைத்து அழகு பார்ப்பவன் அலையின் மீதும் மலையின் மீதும் ஆட்சிசெய்வன் தலைவணங்கி கேட்ப்பவருக்கு தந்து மகிழ்பவன் தரணி எங்கும் நிறைந்து நிற்கும் மஹா வல்லவன்
இந்த பாடல் பாடியவருக்கும் எழுதியவருக்கும் கேட்பவர்கள் அனைவருக்கும் எல்லா நலன்களும் தந்து அருள வேண்டுகிறேன் இறைவா எல்லா மதங்களுக்கும் ஏற்றுகொள்ளும் மனதில் அமைதி நிலவும் பாடல் நம்பிக்கையுடன் இறைவனை போற்றி வழிபடுவோம் நன்றியுடன் இருப்போம் எல்லோரும் வாழ்க வளமுடன் நலமுடன்
Arumaiyane varigal melting the heart doesn’t mean what religion we are when ur heart is pure nothing can drop down wth religion humanity is thing in the world all d religion is teaching good things may god bless all🕉️☪️✝️🪯
இல்லையென்று சொல்லும் மனம் இல்லாதவன் ஈடு இணையில்லாத கருணையுள்ளவன் இன்னல்பட்டு எழும் குரலைக் கேட்கின்றவன் எண்ணங்களை இதயங்களைப் பார்க்கின்றவன் இறைவனிடம் கையேந்துங்கள் அவன் இல்லையென்று சொல்லுவதில்லை
மாஷாஅல்ஹா மிகவும் நன்றி இறைவன் தங்களுக்கு அளித்த இந்த இனிமையான குரல் மிகவும் அழகாக இருந்தது இது போன்ற பல பாடல்கள் நீங்கள் பாட வேண்டும் என்று நான் இறைவனிடம் வேண்டி கொள்கிறேன்
Sis.Rahema Beautiful Singing... First time I m hearing Muslim Girl singing song...in media Thank you... Superb... Keep Singing...Don't Stop... Bcoz you are singing for Allah...Yaweh...
I got goosebumps when hear this. Wonderful singing sissy!!! Your voice has such a magic. How calm it is... soo cool!!! Wonderful piano playing. I've been hearing your songs. Stay Blessed sissy!!
ஐயா நாகூர் அனிபா பாடிய பாடல்களில் முதலில் என்னை கவர்ந்த பாடல் இது மகளே. நான் இந்துவாக இருந்தாலும் இந்தியனாக இருப்பவன். இறைவனின் அருள் என்றென்றும் தங்களுக்கு கிடைக்க நான் அல்லாவை இருகரம் கூப்பி வணங்குகின்றேன்.
நான் எனது சிறுவயதில் இருந்தே கேட்டே விரும்புகிறேன் கடவுள் என்பவர் மதத்திற்க்கு அப்பாற்ப்பட்டவர் மதத்திற்க்குறியவறல்ல என்பதை மிக அருமையாக விளக்குகிறது மதங்களை உடைத்தெறிந்து மனதினை உருவாக்கி உடைந்த மனதினை உருகவாக்கும் அருமையான என் இஸ்லாமிய அன்பு உறவுகள் அனைவருக்கும் ஆன்டவர் இன்னும் அருள் புரிவான்
அருமையான இசை அருமையான பாடல் கேட்க கேட்க தெவிட்டாத பாடல் நன்றி சகோதரி பெரியவர் ஹனிபாவை மறக்க முடியவில்லை அவர் பாடலை இந்துவாக இருந்தாலும் பலமுறை கேட்டுள்ளேன் அவர் பாடலை இவ்வளவு அருமையாக பாடியதற்கு நன்றி சகோதரி
அளவற்ற அருளாளன் அருமை மகளுக்கு அற்புதமான ஞானத்தை தந்துள்ளார் இந்த நாகூரார் பாடலை எத்தனை ஏற்றமான இசையில் பாடி வாழ்ந்து இருப்பார் ஆனால் அமைதியான அழகான ஆனந்தமான நெஞ்சுருக்கும் குரலில் எங்களை நெக்குருக செய்து விட்டீர்கள் வாழ்க வளர்க
அருமை, அருமை! மிகவும் அழகாக, அமைதியாகப பாடியிருக்கிறார் . திரு.நாகூர் ஹனிபா அவர்களுக்கு என் மனமார்ந்த வணக்கங்கள்! முஸ்லீம் சகோதர சகோதரிகளுக்கு இனிய ரமழான் வாழ்த்துக்கள்!
soo mesmerizing voice and song absolute pure bliss... Am a hindu but this song touches every one's soul, beautiful voice sister.... God bless.... 🙏🏻 இறைவனிடம் கையேந்துங்கள் அவன் இல்லை என்று சொல்லுவதில்லை பொறுமையுடன் கேட்டுப்பாருங்கள் அவன் பொக்கிஷத்தை மூடுவதில்லை இறைவனிடம் கையேந்துங்கள் அவன் இல்லை என்று சொல்லுவதில்லை இல்லை என்று சொல்லும் மனம் இல்லாதவன் ஈடு இணை இல்லாத கருணை உள்ளவன் இன்னல் பட்டு எழும் குரலைக் கேட்கின்றவன் எண்ணங்களை இதயங்களைப் பார்க்கின்றவன் இறைவனிடம் கையேந்துங்கள் அவன் இல்லை என்று சொல்லுவதில்லை ஆசையுடன் கேட்பவர்க்கு அள்ளித்தருவபவன் அல்லல் துன்பம் துயரங்களை கிள்ளி எரிபவன் பாசத்தோடு யாவரையும் பார்க்கின்றவன் பாவங்களை பார்வையினால் மாய்க்கின்றவன் அல்லல்படும் மாந்தர்களே அயராதீர்கள் அல்லாஹ்வின் பேரருளை நம்பி நில்லுங்கள் அவனிடத்தில் குறை அனைத்தையும் சொல்லிக்காட்டுங்கள் அன்புநோக்கு தருகவென்று அழுதுகேளுங்கள் இறைவனிடம் கையேந்துங்கள் அவன் இல்லை என்று சொல்லுவதில்லை தேடும் நேயர் நெஞ்சங்களில் குடியிருப்பவன் தேடாத மனிதருக்கும் உணவளிப்பவன் வாடும் இதயம் மலர்வதற்கு வழிவகுப்பவன் வாஞ்சையோடு யாவருக்கும் துணைநிற்பவன் அலைமுழங்கும் கடல் படைத்து அழகு பார்ப்பவன் அலையின் மீதும் மலையின் மீதும் ஆட்சி செய்பவன் தலைவணங்கி கேட்பவர்க்கு தந்து மகிழ்பவன் தரணி எங்கும் நிறைந்து நிற்கும் மஹா வல்லவன் இறைவனிடம் கையேந்துங்கள் அவன் இல்லை என்று சொல்லுவதில்லை
"இறைவா எம் மக்கள் என்றும் எந்த இன்னல் இன்றி என்றும் இன்புற்று எல்லா நளனும் வளமும் பெற்று பல்லாண்டு பல்லாண்டு பல்லாண்டு வாழ இறைவனை மனமாற பிரார்த்திக்கிறேன் வாழ்க வளர்க எம் மக்கள் பல்லாண்டு பல்லாண்டு பல்லாண்டு"
Now listen on Spotify - open.spotify.com/track/2ZfVq5quA6R2xXEvTpBTS9?si=RS5DI3I7T9GFbyQ1ClioMQ
P0lwa a
Just awesome.
Päa
@@drdev1081 ki
@@amsalakshmi5171 😅😅ii😅😅😅iiìiiiiiiìiiiiiiiiiiiiiiiiiikkkkkkkkk88888888l8l⁸8iiiiiiiiiii8liiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiii888😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😮😮😮😮😮😮😮😅
நான் சைவன் ஒவ்வொரு முறை இந்தப் பாட்டைக் கேட்கும்போதும் மதங்களைக் கடந்து மனம் இறைவனை நாடுகிறது
♥️
Have a good day always for u all.
Dear bro.from kwait N.A.RAHIM
Yes
🙏👍🙏
Yes
இசுலாமிய சகோதர சகோதரிகளே..தமிழில் இது போன்ற கருத்துக்களையும் பாடல்களையும் வெளியிடுங்கள்.. எவ்வளவு இனிமையாக உள்ளது....
Yes sir 👍👍👍 we need such unity always nobody will seperate👍👍👍
Insha Allah
Nice
Super sister ☺️☺️☺️
Have a good days always
நான் ஒரு கிருத்துவன் இந்த பாடலை தினம் 10 முறைக்கு மேல் கேட்கிறேன் அருமையான வரிகள் இது மதபாடல் அல்ல மன பாடல் ❤️ இறைவன் ஒருவனே அவனே அனைத்திற்கும் முதல்வன்
❤️
True
True
Nanum oru indhu anna enakkum pudikkum
❤
மனதிற்கு மாமருந்து இப்பாடல்
வரிகள்..நான் பலமுறை
கேட்கும் பாடல்.நன்றி.
விஜயலக்ஷ்மி கோபால் நன்றி
I'm Hindu. I like tis song vry much. salute to the singer and E M Hanifah
thanks , we respect you sir!
We are all brother's and sister.
We are all indians
me too.
Hi-fi
Me to
மதத்தை தாண்டி மனதை கரைக்கும் பாடல்... ஐயா ஹனீபாவின் நினைவலைகளில் என்றென்றும் நான்...
Thank you friend
Aneku unmeyileye inde songku riply solle mudiyele best....
இசை பேரரசர்,எங்களுடைய நாகூர் ஹனிபா ஐயாவின் பாடல்களை பாடும், எங்கள் இன்னிசை இளவரசிக்கு,பேரருளாளர் அல்லாவின் பெயரால் வாழ்த்துகள். தெய்வீக நோக்கத்தின் இறைப்பணி தொடரட்டும்.வாழ்க அல்லாஹ் புகழ்.
Thank you sir !
Masha allah
பெரும் மரியாதை. அய்யா நன்றி
@@PASSTIMEFASTIME அன்பார்ந்த அப்துல், இறைவனை புகழ்ந்து பாடும் அனைவரும் பெரும் பேறுபெற்றவர்கள்.மிகுந்த மறியாதைக்கு உரியவர்கள்.
Good respect and maturity in your comments Sir👍
Heart melting..am a Christian still I cried...love you allah
May Allah guide you
Allah means god.Allah is a arabic word.May god bless you
Allah means God Almighty! Whatever way we choose to approach him, he remains the same. The one and only Omnipresent, Omnipotent, creator of this universe!
Ma sha allah
Plss read quran
laahilaha illalla ☝️
இசைக்கு மதம்,மொழி, ஜாதி,இனம் ஆகிய எதுவும் பொருட்டல்ல. இனிய குரலில் இறைவனை வேண்டி பாடும் பாடல் மெய்சிலிர்க்கச்செய்கின்றது. வாழ்க வளமுடன்.
Super thaliva
இறைவனிடம் தமிழ் வார்த்தைகளால் கேட்பது அவ்வளவு இனிமை நன்றி .
இனிய குரலில் அமைதியாக அழகாக அழுத்தமாக பாடினீர்கள் சகோதரி. வாழ்க. வளர்க. இறைவன் துணை நிற்பார் உங்களுக்கு. நன்றி.
Good
Super voice
Nandri Akka
I am Hindu but I love this song.... And this line awesome" ennangalai ithayangalai parkindravan "😍
we respect you sir !
எமக்கு மிகவும் பிடித்தமான பாடலை ஒரு கண்ணம்மாவின் குரலில் கேட்பது, எமக்கு பேரின்பம் அளிக்கிறது 😊♥️ அருமை அக்கா.. நன்றிகள் மற்றும் வாழ்த்துக்கள் 🙏🏻
MMA,fasna
I'm hindu But i like Muslim More... This song is my favorite
Tamiill quran padingel ....
Subhaan Allah!!
பாடி டுடே இருங்க நான் இந்துவா இருந்தாலும் இந்த மாதிரி பொக்கிஷமான பாடல்களை ஒருபோதும் மறக்கவே மாட்டோம் நாகூர் அனிபா பாடி இந்த பாடல்களை 56 இடங்களில் கேட்டுக்கொண்டிருக்கிறேன் என் பெயர் வெள்ளிங்கிரி ஒரு இந்து இருந்தபோதிலும் காலை மாலை கேட்க தவறியதில்லை ஆண்டவன் அருள் உங்களுக்கு இருக்கட்டும் காட் பிளஸ் யூ
உயிருள்ள பாடல் வரிகள் அருமையான குரல்வளம் படைத்த சகோதரிக்கு என்னுடைய வாழ்த்துக்கள்
நாகூராரின் அழகிய பாடலை,அப்படியே திரும்பப் பாடும் கிளியே!அவரின் புகழை உயர்த்த வந்த வானம்பாடியே!!யாரம்மா நீ?அவருக்கு சொந்தக்காரியா?பாடல் இனிமையாக இருந்தது!நன்றி.வணக்கம்.
Em kambira kural.👍👍👍👍
Big salute to your melodious voice.
I am a Malayali …amazing lines and voice..Tamil is so beautiful!!!
நான் இந்து ஆனால் இந்த பாடல் எனக்கு மிகவும் மனதை உருக்கும் விதமாக உள்ளது வாழ்த்துகள் சகோதரி
தேடும் நேயர் நெஞ்சங்களில் குடியிருப்பவன்
தேடாத மனிதருக்கும் உணவளிப்பவன்
வாடும் இதயம் மலர்வதற்கு வழி வகுப்பவன்
வாஞ்சையோடு யாவருக்கும் துணை நிற்ப்பவன்
அலை முழங்கும் கடல் படைத்து அழகு பார்ப்பவன்
அலையின் மீதும் மலையின் மீதும் ஆட்சிசெய்வன்
தலைவணங்கி கேட்ப்பவருக்கு
தந்து மகிழ்பவன்
தரணி எங்கும் நிறைந்து நிற்கும் மஹா வல்லவன்
Tharaniengum nilaithu nirkkum maha vallavan..
Ivaaru paadukiraarkal, lyrics niraithu enavum alikkirarkal.. ☺👍👍
😊
இந்த வரிகளும் தங்கள் குரலும் என்னை தேம்பி அழ செய்துவிட்டது --சரவணப்பெருமாள்
உலகம் அனைத்திற்கும் ஒரே இறைவன் ஏக இறைவன்..அவன் கருணையே வடிவானவன்🙇
மாஷாஅல்லாஹ் முதல் முறையாக மரியாதைக்குறிய ஹனீபா அவர்களின் பாடலை பெண்மணியின் குரலில் கேட்பது மிகவும் அருமை...நன்றி சகோதரி
Nan manam varunthum pothu enaku nalla marunthagavum ullan padal super sister
அருமையான குரல்.. அலட்டல் இல்லாத இசை... இறைவனின் ஆசீர்வாதம் உங்களோடு என்றென்றும் இருப்பதாக....
உண்மயில் பாடும் குரலும் இசைக்கும் அந்த கைகளும் உண்மயில் அதிசயமே
குறைகாணவேண்டாம்
நிறைகாண்போம்
மணம் அமைதிஅடைய இதுபோண்ற
பாடல்கள் தேவை
இந்த பாடல் பாடியவருக்கும் எழுதியவருக்கும் கேட்பவர்கள் அனைவருக்கும் எல்லா நலன்களும் தந்து அருள வேண்டுகிறேன் இறைவா எல்லா மதங்களுக்கும் ஏற்றுகொள்ளும் மனதில் அமைதி நிலவும் பாடல் நம்பிக்கையுடன் இறைவனை போற்றி வழிபடுவோம் நன்றியுடன் இருப்போம் எல்லோரும் வாழ்க வளமுடன் நலமுடன்
அனைத்து வரிகளும் கேட்க இனிமையாக உள்ளது.. அருமை சகோதரி.. மாஷாஅல்லாஹ்... 👌above 10 times I heard this song sooo peaceful..
Arumaiyane varigal melting the heart doesn’t mean what religion we are when ur heart is pure nothing can drop down wth religion humanity is thing in the world all d religion is teaching good things may god bless all🕉️☪️✝️🪯
வாழ்த்துக்கள் . இசைமுரசின் பாடல் நம் வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாது.
I am Hindu. But this takes me to abode of God.May God bless you sister.
தூங்கும் முன் இப்பாடலை ஒரு முறை கேட்டால் மனம் அமைதி அடைந்து நிம்மதியான தூக்கம் கிடைக்கறது.
இறைவனின் குணங்களை ரசித்து பாடியுள்ளார் திரு ஹனீபா அவர்கள் அதை தங்கள் குரலில் கேட்பது அருமையாக உள்ளது
மதத்தை தாண்டி மனதை கவரும் பாடல் மிகவும் இனிமையாக உள்ளது......😍😍😍😇😇😇
அன்பு சகோதரி நல்ல இனிமையான குரல் கடவுள் உங்களை ஆசீர்வதிப்பாராக
God Bless you and your family
இல்லையென்று சொல்லும் மனம் இல்லாதவன்
ஈடு இணையில்லாத கருணையுள்ளவன்
இன்னல்பட்டு எழும் குரலைக் கேட்கின்றவன்
எண்ணங்களை இதயங்களைப் பார்க்கின்றவன்
இறைவனிடம் கையேந்துங்கள் அவன்
இல்லையென்று சொல்லுவதில்லை
மாஷாஅல்ஹா
மிகவும் நன்றி இறைவன் தங்களுக்கு அளித்த இந்த இனிமையான குரல் மிகவும் அழகாக இருந்தது இது போன்ற பல பாடல்கள் நீங்கள் பாட வேண்டும் என்று நான் இறைவனிடம் வேண்டி கொள்கிறேன்
Mihawum alakana kural, innum padalhalai paadavum,
Sis.Rahema
Beautiful Singing...
First time I m hearing Muslim Girl singing song...in media
Thank you... Superb...
Keep Singing...Don't Stop...
Bcoz you are singing for Allah...Yaweh...
Brother, pls search in malayalam songs. You will see many of muslim girls sang in media
Super
@@abdanhatim7888 Okkk...Bro
But this is in mother tongue
Yeah yeah is correct
சகோதரியின் குரல் இனிமை மென்மை இசை முரசு வின் கம்பீரம் இல்லை என்றாலும் பெண்மையை மதிப்போம் வாழ்த்துகிறேன்
Salaams, As a Tamil speaking Hindu in South Africa, listing to this song just makes me feel so relaxed and blessed. love this songs in any version
ஆஹா அழகான திவ்ய மான குரலில் எனக்கு பிடித்த பாடல் அருமையோ அருமை வாழ்த்துக்கள் சகோதரி.
அருமையான பாடல்
.... தேன் போன்ற குரல் அருமை பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் தோழி..... விசிக
Realy heart touching song
அருமை சகோதரி...நான் சைவ தமிழன்...இதை கேட்கும்போது மனதிற்கு மிகவும் இனிமையாக உள்ளது.மதங்களை கடந்து மனம் இறைவனை நாடுகிறது...
Very true lines... Nice singing..."Avanidhathil kuraigali soli kaatungal" " Avan pokishathai mooduvaddilai" wow lovely lines... Awesome!😍😍
மஷா அல்லாஹ்..
இறைவைன் உங்களுக்கு ரஹ்மத் செய்யட்டும்
Super. Heart melting voice.
I got goosebumps when hear this. Wonderful singing sissy!!! Your voice has such a magic. How calm it is... soo cool!!! Wonderful piano playing. I've been hearing your songs. Stay Blessed sissy!!
மத பேதமின்றி அனைவரும் ரசிக்கும் பாடல் உங்கள் குரலில் மிகவும் அருமை வாழ்த்துக்கள் சகோதரி
மிக அருமையான குரல் வளம் சகோதரி...
ஐயா ஹனிபா அவர்களின் அற்புதமான பாடல்...
மதம் கடந்து தரணியில் இறைவன் புகழ் பாடி மகிழ்வோம்....
இசைமுரசின் குரலில்தான் கேட்டுள்ளேன் பெண் குரலிலும் இனிமை வரிகளின் பெருமை ..
இந்த பாடலை உங்களால் இதைவிட இன்னும் அழகிய முறையில் பாட முடியும். என்பது என் கருத்து.நன்றி
கண்டிப்பாக...இன்னும் அழுத்தமாக பாடியிருக்க வேண்டும்...ஒரிஐினல் பாடலை நமமால் மறக்க முடியுமா....
நிச்சயமாக உங்களால் கண்டிப்பாக இதை விட சிறந்த முறையில் பாட முடியும் மீண்டும் முயற்சி செய்யுங்கள் சகோதரி
😡
கண்கள் பனித்துவிட்டது....அருமையான வரிகள்...மாஷாஅல்லாஹ்
மிக மிக அருமை எனது இஸ்லாமிய சகோதரி
பொறுமையுடன் கேட்டுப்பாருங்கள்...
அவன் பொக்கிசத்தை மூடுவதில்லை!..
இப்பாடலையும் மனவெறுமையுடன் கேட்டுப்பாருங்கள்...
உள்ளுக்குள் உன்னத பொக்கிஷம் திறந்திருக்கும்.
பாடிய சகோதரிக்கு மனதார நன்றி! நன்றி!! நன்றி!!!
🙏🙏🙏
எல்லா புகழும் இறைவனுக்கே❤️
ஐயா நாகூர் அனிபா பாடிய பாடல்களில் முதலில் என்னை கவர்ந்த பாடல் இது மகளே.
நான் இந்துவாக இருந்தாலும் இந்தியனாக இருப்பவன். இறைவனின் அருள் என்றென்றும் தங்களுக்கு கிடைக்க நான் அல்லாவை இருகரம் கூப்பி வணங்குகின்றேன்.
I heard this song live fm E. M. haniffa sir at Nagore when I was school student. U recalled the sweet memories sister. God bless you
Super
அஸ்ஸலாமு அலைக்கும் சூப்பர் பாடல் வரிகள் தங்கையை
அருமை அருமை.... தெய்வீக குரல். தப்பா எடுத்தக்கலேன்னா? 'ண' உச்சரிப்பு மட்டும் கொஞ்சம் கவனியுங்க... அருமை சகோதரி
நாகூர் ஹனிபா வின் இசையில் இளம் வயதிலேயே மயங்கிய இந்து நான் வாழ்த்துக்கள் தோழி
மிக சிறப்பான பாடல். இனிமையான குரல் கணீர்னு இருக்கும் குரலுக்கு நிகர் நாகூர் ஹனிபா மட்டுமே
இந்த பாடலை ரீமக் செய்த குழுவிர்கு மணமார்ந்த வாழ்த்துகள்
தரணியெங்கும் நிறைந்து நிற்கும் மகா வல்லவன்..
Song is Divne Image...
Insha Allah..
அருமை. உங்கள் குரல் மிகவும் நளினமாக உள்ளது.
வாழ்க நிறைவாக.
இல்லை என்று சொல்லும் மனம் இல்லாதவன்...❤
இறையுணர்வு ததும்பும் இனிய பாடல்!
இப்பாடல் பாடிய சகோதரி வாழ்க! வளர்க!
I'm glad I came across this today....for some reason i wanted to listen to this song and searched and it came and it made my day...
நான் எனது சிறுவயதில் இருந்தே கேட்டே விரும்புகிறேன் கடவுள் என்பவர் மதத்திற்க்கு அப்பாற்ப்பட்டவர் மதத்திற்க்குறியவறல்ல என்பதை மிக அருமையாக விளக்குகிறது மதங்களை உடைத்தெறிந்து மனதினை உருவாக்கி உடைந்த மனதினை உருகவாக்கும் அருமையான என் இஸ்லாமிய அன்பு உறவுகள் அனைவருக்கும் ஆன்டவர் இன்னும் அருள் புரிவான்
அல்லாஹ் உங்களுக்கு இனிமையான குரலை கொடுத்திருக்கிறான் . நிறைய பாடல்களை பாடுங்கள்.
மாஷா அல்லாஹ். மீண்டும் என்னை 80,90ஆண்டுகளின் நினைவுகளின் பயணத்தை தொடர்ந்து திரும்பினேன்
எனக்கும் அதே நினைப்புதான் bro
தேனினும் இனிய குரள் வளம் உங்கள் மொழி மிகவும் இனிமையாக உள்ளது; எல்லாம் வல்ல இறைவனின் கருணை எப்பொழுதும் உங்களை சேரும்; வாழ்த்துக்கள் சகோதரி
ஆஹா ! இனிமை ! அருமை ! அல்லாஹ்வின் அருள் பொங்கட்டும்.
அருமையான இசை அருமையான பாடல் கேட்க கேட்க தெவிட்டாத பாடல் நன்றி சகோதரி பெரியவர் ஹனிபாவை மறக்க முடியவில்லை அவர் பாடலை இந்துவாக இருந்தாலும் பலமுறை கேட்டுள்ளேன் அவர் பாடலை இவ்வளவு அருமையாக பாடியதற்கு நன்றி சகோதரி
I am sri lankan i like your songs
Masha allah 👍
மிக மிக அருமை சகோதரியின் குரல்வளம் .மீண்டும் மீண்டும் கேட்க்கதூண்டும் .பாடல்
Masha Allah.. unga voice
அளவற்ற அருளாளன்
அருமை மகளுக்கு அற்புதமான ஞானத்தை தந்துள்ளார்
இந்த நாகூரார் பாடலை
எத்தனை ஏற்றமான இசையில் பாடி வாழ்ந்து இருப்பார்
ஆனால் அமைதியான அழகான ஆனந்தமான நெஞ்சுருக்கும் குரலில் எங்களை நெக்குருக செய்து விட்டீர்கள்
வாழ்க வளர்க
மாஷா அல்லாஹ்.சகோதரி ரஹிமா அவர்களுக்கு மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்.(நன்றியுடன்)
Naanum Christian thaa but Idhula vara lyrics ellame yesuvin anbai Ennaku Solluthu... Idhu ondrana Mei dhevanagiya yesuvuke ellam pugazh undaagattum.... Amen
அருமை, அருமை! மிகவும் அழகாக, அமைதியாகப பாடியிருக்கிறார் . திரு.நாகூர் ஹனிபா அவர்களுக்கு என் மனமார்ந்த வணக்கங்கள்! முஸ்லீம் சகோதர சகோதரிகளுக்கு இனிய ரமழான் வாழ்த்துக்கள்!
அருமை மீண்டும் மீண்டும் கேட்க தோன்றுகிறது சகோதரியே
அன்றும் இன்றும் என்றும் மே இறைவன் இந்த பாடலில் இருக்கன்
அருமை. குரல் இனிமை .மதங்களைக்க் கடந்து இறையன்பை உணர்த்துகிறது.
மாஷா அல்லாஹ் இனிமையான குரல் நன்றி சகோதரி 😍👌
ஆயிரமாண்டுகளானாலும் நிலைத்துநிற்கும் நிகரற்ற பாடல்
உண்மை இனிமையாக உல்லது இந்த பாடலை பொருமையுடன் கேட்டு பாருங்கள். ஓம் நமசிவாயம்
Issayil halalum ullathu haramana paahamum ullathu, ungaludaiya paadalhalai thahunda issai,udan paadungal, arumaiya irukkum.
உங்கள் குரலும் தமிழும் அழகு !
எல்லாம் வல்ல இறைவனின் பெருமையை எடுத்துரைக்கும் அற்புதமான பாடல் வரிகள்
தொடரட்டும் உங்கள் திறமை. ..
Masha'Allah....
மாஷா அல்லாஹ் 🕋செம்ம song 💜சிஸ்டர் அல்ஹம்துலில்லாஹ் 🌹
Your song connect us to God... God bless you...
அற்புதம் சகோதரி.... அல்லாஹ் புகழ் தரணி எங்கும் ஒலிக்கட்டும்
soo mesmerizing voice and song absolute pure bliss... Am a hindu but this song touches every one's soul, beautiful voice sister.... God bless.... 🙏🏻
இறைவனிடம் கையேந்துங்கள்
அவன் இல்லை என்று சொல்லுவதில்லை
பொறுமையுடன் கேட்டுப்பாருங்கள்
அவன் பொக்கிஷத்தை மூடுவதில்லை
இறைவனிடம் கையேந்துங்கள்
அவன் இல்லை என்று சொல்லுவதில்லை
இல்லை என்று சொல்லும் மனம் இல்லாதவன்
ஈடு இணை இல்லாத கருணை உள்ளவன்
இன்னல் பட்டு எழும் குரலைக் கேட்கின்றவன்
எண்ணங்களை இதயங்களைப் பார்க்கின்றவன்
இறைவனிடம் கையேந்துங்கள்
அவன் இல்லை என்று சொல்லுவதில்லை
ஆசையுடன் கேட்பவர்க்கு அள்ளித்தருவபவன்
அல்லல் துன்பம் துயரங்களை கிள்ளி எரிபவன்
பாசத்தோடு யாவரையும் பார்க்கின்றவன்
பாவங்களை பார்வையினால் மாய்க்கின்றவன்
அல்லல்படும் மாந்தர்களே அயராதீர்கள்
அல்லாஹ்வின் பேரருளை நம்பி நில்லுங்கள்
அவனிடத்தில் குறை அனைத்தையும் சொல்லிக்காட்டுங்கள்
அன்புநோக்கு தருகவென்று அழுதுகேளுங்கள்
இறைவனிடம் கையேந்துங்கள்
அவன் இல்லை என்று சொல்லுவதில்லை
தேடும் நேயர் நெஞ்சங்களில் குடியிருப்பவன்
தேடாத மனிதருக்கும் உணவளிப்பவன்
வாடும் இதயம் மலர்வதற்கு வழிவகுப்பவன்
வாஞ்சையோடு யாவருக்கும் துணைநிற்பவன்
அலைமுழங்கும் கடல் படைத்து அழகு பார்ப்பவன்
அலையின் மீதும் மலையின் மீதும் ஆட்சி செய்பவன்
தலைவணங்கி கேட்பவர்க்கு தந்து மகிழ்பவன்
தரணி எங்கும் நிறைந்து நிற்கும் மஹா வல்லவன்
இறைவனிடம் கையேந்துங்கள்
அவன் இல்லை என்று சொல்லுவதில்லை
திரு ஹனீபா அவர்கள் பாடும்போது என்ன உணர்வு வருமோ அதே உணர்வுகள். கேட்கும்போது கண்களில் நீர்.
Super குரல்.
இணைஇல்லா இறைவனே பாடிய அதே குரல்.
"இறைவா எம் மக்கள் என்றும் எந்த இன்னல் இன்றி என்றும் இன்புற்று எல்லா நளனும் வளமும் பெற்று பல்லாண்டு பல்லாண்டு பல்லாண்டு வாழ இறைவனை மனமாற பிரார்த்திக்கிறேன் வாழ்க வளர்க எம் மக்கள் பல்லாண்டு பல்லாண்டு பல்லாண்டு"