அதிகாரி | Sun Drama Group | Athikaari | Srilankan Jaffna Tamil Comedy Stage Drama

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 20 ต.ค. 2024
  • அதிகாரி
    இந்த சணலில் தனி நடிப்பு , குழு நாடகம் , மேடை நாடகம் , உடனடி நாடகம் போன்றவற்றை பார்வையிட முடியும்
    சமகால நிகழ்வுகள் , சிறுகதைகள் , பத்திரிகை இணைய செய்திகளை குருநாடகமாக பார்வையிட முடியும் .
    யாழ்ப்பாண பேச்சு வழக்கில் அமைந்த உரையாடல்களைக் கொண்டு இந்த நாடகங்கள் ஆக்கப்பட்டுள்ளன .
    சிறுவர்களும் நாடகத்தை பார்ப்பதற்காக வன்முறை , ஆபாசம் தவிர்க்கப்பட்டு நாடகங்கள் தயாரிக்கப்படுகின்றன .
    சமூக நாடகம் , மொழிபெயர்ப்பு நாடகம் , தழுவல் நாடகம் , இலக்கிய நாடகம் , இசை நாடகம் , நவீன நாடகம் , அரச நாடகம் , அரச ஊழியர் நாடகம், போட்டி நாடகம், குறு நாடகம், நெடு நாடகம், கூத்துருவ நாடகம், ஊம நாடகம் , அபத்த நாடகம் , யதார்த்த நாடகம் , யதார்த்த விரோத நாடகம் , சிறுவர் நாடகம், காவிய நாடகம், சடங்கு நாடகம், கலந்துரையாடல் நாடகம், படிம நாடகம், அவலச்சுவை நாடகம், மகிழ் நெறி நாடகம் , வரலாற்று நாடகம் , பாரம் பாரிய நாடகம் , ஒராள் அரங்கு , கேலி நாடகம் , அரசியல் நாடகம் , சமய நாடகம் , பிரதேச நாடகம் போன்ற மேடை நாடகங்களை இந்த சணலில் பார்வையிட முடியும் .
    Sun Drama Group | சண் நாடகக் குழு | Srilankan Jaffna Tamil Comedy Stage Drama | இலங்கை யாழ்ப்பாண தமிழ் நகைசுசுவை மேடை நாடகம் |
    Tamil Drama Performance | தமிழ் நாடக ஆற்றுகை | thamil naadaka aarrukai |
    Tamil Theatre | தமிழ் தியேட்டர் | தமிழ் அரங்கு | thamil arangku |
    Acting method | நடிப்பு முறை | nadippu murai |
    Directing method | நெறியாள்கை முறை | neriyaalkai murai |

ความคิดเห็น • 14

  • @sinnappukalaraj1299
    @sinnappukalaraj1299 3 ปีที่แล้ว +1

    மிகவும் அருமையாக உள்ளது. வாழ்த்துக்கள் கணேஷ் சேர் இன்னும் படைப்புக்கள் உருவாக்கம் பெறவேண்டுகின்றேன்.

  • @thanusiyathanu2969
    @thanusiyathanu2969 3 ปีที่แล้ว +1

    Sir வாழ்த்துக்கள் மிக மிக நன்று 👍👍👍👍

  • @kamalakannanyoganathalinga2025
    @kamalakannanyoganathalinga2025 3 ปีที่แล้ว +1

    Super👍👍👍

  • @cannanparameswaran9706
    @cannanparameswaran9706 3 ปีที่แล้ว +1

    Super sir

  • @MR.THUVA2003
    @MR.THUVA2003 3 ปีที่แล้ว +1

    Super

  • @KirushnaVlog
    @KirushnaVlog 3 ปีที่แล้ว +1

    வறிய மக்களின் அடிப்படைத் தேவைகள் பற்றி மிக தெளிவாக கூறப்பட்டுள்ளது. இன்றைய நிலையில் அதிகாரிகளின் செயற்பாடு மற்றும் அதிகாரியின் செயற்பாடு கோபத்தை தருகிறது. பார்க்கும் போதே அழுகை வருகிறது. அந்த பெண்ணின் நடிப்பு அருமை. அதிகாரியின் நடிப்பும் அருமை பார்க்கும் போது அதிகாரியின் மனச்சாட்சி இல்லாத தன்மை மற்றும் பெண்ணின் கஷ்டங்களை கூறும்போது அவரின் கஷ்டத்தை பார்க்காத தன்மை கோபத்தை ஏற்படுத்துகிறது

  • @nadeshsuky8391
    @nadeshsuky8391 3 ปีที่แล้ว +1

    🤭 🤭 🤭 🤭 🤭