Visa கிடைகணும் 🙏🏻 அறுசுவை சைவ விருந்து 🤤🔥 | Murugan Kovil Vlog | Foodie Prabu

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 ต.ค. 2024

ความคิดเห็น • 115

  • @Beginner-ix3vo
    @Beginner-ix3vo 2 หลายเดือนก่อน +34

    கடவுள் இருக்காரா இல்லையான்னு தெரியல ப்ரோ எல்லாம் போன பிறகு நம்மளுக்கு ஒரு hope வரும் பாருங்க ப்ரோ.. எதுவாக இருந்தாலும் பாத்துக்கலாம் அந்த hope தான் ப்ரோ கடவுள்....

  • @basusomu3
    @basusomu3 2 หลายเดือนก่อน +20

    கடவுள் என்பது காணுதல் இல்லை, உணர்தல்...

  • @ungalnanbanvijikutty9982
    @ungalnanbanvijikutty9982 2 หลายเดือนก่อน +5

    மனித உயிர்னு இருக்கும் போது கடவுள் இருக்கத்தான் செய்யும் ப்ரோ 🤔

  • @chennai6981
    @chennai6981 2 หลายเดือนก่อน +6

    அவன் வானங்களையும், பூமியையும் உண்மையைக் கொண்டு படைத்துள்ளான்; அவர்கள் இணைவைப்பவற்றை விட்டும் அவன் மிக்க மேலானவன்.

  • @malarkodi9148
    @malarkodi9148 2 หลายเดือนก่อน +9

    உனக்கு பசின்னு சொன்ன உடனே அம்மஙோட பாச தவிப்பு தான் கடவுள்

  • @lathishkumar2756
    @lathishkumar2756 2 หลายเดือนก่อน +4

    Ramana maharishi oru story irukku bro.. Oru scientist vandhu solvaru avaru kitta kadavul illlanu.. Irukkuna prove panna solvaru.. Adhuku Ramana maharishi avaroda hand rise panna solvaru.. Thirumba down panna solvaru.. Adhe madhiri leg movements.. Sila body movements panna solvaru ivaru Ellam senjiruvaaru. Udane un heart konja neram niruthu.. Un lungs konja neram niruthu ..adhuvum un body parts dhaane appadi solvaru.. Avar naala mudiyudhu.. Appo Ramana maharishi solvaru Adhu dhan andha kannuku theriyadha shakti adhellam control panradhu dhan kadavul nu Solvaru...
    Iam an huge devotee of Lord Shiva ..
    I believe in God so much❤

  • @mythilichockkalingam9307
    @mythilichockkalingam9307 2 หลายเดือนก่อน

    Knowing is the first step.. understanding is the second stage and realization is the final stage.. God is the master .. ‘ iraivan migavum periyavan’.. avanindru oru anuvum adayadhu 🙏

  • @mkprabu05
    @mkprabu05 หลายเดือนก่อน

    கடவுள் இருக்காரா இல்லையா என்பதை விட...ஒரு சக்தி உலகத்தை வழிநடத்தி கொண்டு இருக்கிறது...மதம் எல்லாவற்றையும் கடந்து பார்த்தால்...இறைவன் ஒருவனே அவன் உருவம் அற்றவன்

  • @NewPhone-qr2xp
    @NewPhone-qr2xp 2 หลายเดือนก่อน +6

    Beginning was like pesite irukaane vazhiya, paamba veliya vida maatraane pa 😂

  • @dls3656
    @dls3656 หลายเดือนก่อน

    கடவுள் இருக்கிறார் தம்பி 🙏

  • @yohommie4338
    @yohommie4338 2 หลายเดือนก่อน

    Bro un video pathaale happy aavudhu bro
    .. Thanks bro

  • @samuelmammen3845
    @samuelmammen3845 2 หลายเดือนก่อน

    Where there is a creation there is definitely a creator bro!! We are all a creation.. so there is a god!! God is true

  • @prabhukumar9891
    @prabhukumar9891 2 หลายเดือนก่อน

    God lives in us if we do only good to others.i don't go temple but i worship god from heart from anywhere.

  • @VijayKumar-xd6tx
    @VijayKumar-xd6tx 2 หลายเดือนก่อน

    If there is a creativety, definitely there will be a creator.💪

  • @factsofinterviewskills
    @factsofinterviewskills 2 หลายเดือนก่อน

    Kadavul - Unnul Kadanthu sel... Ulagil ulla anaithu uyirkalidamamum ne anbu seluthinaal ne thaan kadavul.... Pasikku soru poduravan kadavul... aabathil uthavi seibavan kadavul....nammai petredutha thai thagappan mutharmuthal kadavul..... Kandipa kadavul irukiraar but he or she may in different form based on the situation and locations. Ithu thaan en paarvai yil kadavul... Please dont ignore kadavul since it is the positive thing which is essentially required for the life....

  • @kuttyarjunkuttyarjun4739
    @kuttyarjunkuttyarjun4739 2 หลายเดือนก่อน +1

    சூப்பர் விஷயம்.நண்பா "உணவே எதிரி" என்கிற சிவ பக்தன் பெரியநாயக்கன்பாளையம் அரங்கநாதர் கோயில். Kills. அங்கே போனால் தெரியும்.மனிதன் Mentally பவர் எவ்வளவு யார் சொல்லுவது கேட்பது.நம்ம வாத்தியார் எல்லாரையும் நான் கூப்பிட்டு போவேன்."நண்பா" மனிதமே யார்? நம்ம சிந்தனை செயல் எது யாருக்கும் அமைதி ஏன் இல்லை ....?

  • @Vijai342
    @Vijai342 2 หลายเดือนก่อน +4

    என்ன பிரபு கல்யாணமா

  • @RAMESHmkrgroupchennai
    @RAMESHmkrgroupchennai หลายเดือนก่อน

    Thambi nee ya da.... Un smiley super da...... All food really u tasted, but same feeling machan. Change pandura🎉

  • @tiggaz9618
    @tiggaz9618 2 หลายเดือนก่อน

    வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா! 🙏🏾 , if there is energy then there is god. Many of our ancient Tamil siddars and ancestors have talked about worshipping energy and how energy and god is one. Thirumoolar explains beautifully in thirumanthiram about this. Tamils first worshipped nature, then it evolved to nadukal valipadu then kulatheiva valipadu and so on. One thing that is common in all of this is energy. We as Tamils have always worshipped a god, we invented temple worship. There is a lot of scientific reasoning behind this as well. So yes there is a god. Next time you go to kovil tell iyer to do Tamil Arachanai/ Tamil manthiram because that’s how it used to be originally and you will also understand.

  • @umaraj4592
    @umaraj4592 2 หลายเดือนก่อน

    Prabhu neenga ennoda son mari irukinga....nalla irupinga...*nambikkai thaa kadavuvl Prabhu*...💫

  • @சந்தோஷ்குமார்-1
    @சந்தோஷ்குமார்-1 2 หลายเดือนก่อน +6

    கடவுள் இருக்காரு bro.... அவர் நமக்குள் இருக்கும் உயிர்.... அந்த உயிரே சிவன்.... அதனால் தான் அவர் லிங்க வடிவில் இருக்கிறார்....

    • @jagadeesanm5814
      @jagadeesanm5814 2 หลายเดือนก่อน

      Ji, avarukku sani aaramichuruchu...serkiram down ayuruvaaru

    • @jagadeesanm5814
      @jagadeesanm5814 2 หลายเดือนก่อน

      Kovil kulla camera not allowed.. but he will try... athuvey thappu thaan

    • @thiyagarajansubramanian3301
      @thiyagarajansubramanian3301 2 หลายเดือนก่อน

      ​@@jagadeesanm5814 naakkula sani ketta neram aarambam .

    • @thiyagarajansubramanian3301
      @thiyagarajansubramanian3301 2 หลายเดือนก่อน +1

      கெட்ட நேரம் ஆரம்பம் , unsubscribed.

    • @சந்தோஷ்குமார்-1
      @சந்தோஷ்குமார்-1 2 หลายเดือนก่อน

      நான் கடவுளை இருக்காரு னு மட்டும் தான் சொல்லி இருக்கேன்... அவர் கெட்டு போக வேணும் னு சொல்லவே இல்லை...

  • @sriram-vo6ol
    @sriram-vo6ol 2 หลายเดือนก่อน

    நான் முன்பு ஒரு முறை எடை குறைப்பு பற்றி நீங்கள் ஆலோசனை கேட்டபோது அடிக்கடி சைவ உணவு சாப்பிடுங்கள் என்று கூறியிருந்தேன் இப்போது தாங்களை வெள்ளை வெள்ளை நிற உடையில் காண்பதற்கு நன்றாக உள்ளது

  • @ragsujlife
    @ragsujlife 2 หลายเดือนก่อน +1

    Bro we love only your food blogs seriously we are crazy maybe it might cause you health issues but manage bro every You Tuber are faking they eat one piece and little erice and comment you too do same bro

  • @gvenkatesan5999
    @gvenkatesan5999 2 หลายเดือนก่อน

    UNGA APPA ADU MARIY PANNTHANALA DHA NI INDA LEVEL KU IRUKIRA BRO.

  • @yogispoints692
    @yogispoints692 2 หลายเดือนก่อน

    For my opinion nature is god

  • @Whothehell23
    @Whothehell23 2 หลายเดือนก่อน +2

    Hi bro.. I'm neo usaid iwas hungry ,if u wana live we need food without food u can't live,so our UYIR only KADAVUL if u realised that u can won ur life lot of siddhas,,saints realised that

  • @chennai6981
    @chennai6981 2 หลายเดือนก่อน

    அவனே வானத்திலிருந்து மழையைப் பொழியச் செய்கிறான்; அதிலிருந்து உங்களுக்கு அருந்தும் நீரும் இருக்கிறது அதிலிருந்து (உங்கள் கால்நடைகளை) மேய்ப்பதற்கான மரங்கள் (மற்றும் புற்பூண்டுகளும் உண்டாகி) அதில் இருக்கின்றன.

  • @SindhuKarthiofficial
    @SindhuKarthiofficial 2 หลายเดือนก่อน

    Every thing about god is believe

  • @sandhiya3784
    @sandhiya3784 2 หลายเดือนก่อน

    Appa Amma tha kadavul avanga idathil irundhu yaru pathukurangalo avangalum tha

  • @CR07PRASATH
    @CR07PRASATH 2 หลายเดือนก่อน

    Wholesome video😊

  • @armour8736
    @armour8736 2 หลายเดือนก่อน +1

    I don't why Indians are saying vibe vibe vibe.
    Man spiritual s different universe ❤❤❤ only u can feel it.
    Don't say vibe vibe vibe 😅😅.

  • @aiswaryapandian6503
    @aiswaryapandian6503 2 หลายเดือนก่อน +2

    Looking smart in white shirt and vibuthi😊

  • @sabareeshrajalakshmi8264
    @sabareeshrajalakshmi8264 2 หลายเดือนก่อน +1

    Yara avan pakkathula irukkavan oorugai spoon ah echa kai oh da thodran vallikiran mathavan use panna venam ah

  • @vikrams8527
    @vikrams8527 2 หลายเดือนก่อน

    Nalla comment ketinga bro so nan comment pandren nallarka illaya nu theriyathu but fact ah solren battery liye postive negative nu irrkapoo life la irrkatha bro so God is positive and positive vibe bro simple and ghost is negative and negative vibes enaporutha varaikum
    Caste religion apdi ipdi pirikarathu vda positive negative nu vachitu poiralam bro simple...

  • @ramachandranranganathrao9946
    @ramachandranranganathrao9946 2 หลายเดือนก่อน

    Believing ourselves is the path to God to attain the success in Life 🌹🔔🔔🔔🔔🔔

  • @indiraarani8147
    @indiraarani8147 2 หลายเดือนก่อน

    Put videos with your mom white suits you well

  • @ansarmanaf6454
    @ansarmanaf6454 2 หลายเดือนก่อน

    bro next kerala kannur poi food try pannuga adipowli ahh irukum
    food ku mein aaana Ooru kerala kannur tha

  • @poobalans251
    @poobalans251 2 หลายเดือนก่อน

    கடவுளால் படைக்கப்பட்ட உயிரினங்களில் மனிதனும் ஒருஉயிரினம்

  • @devaputran5049
    @devaputran5049 2 หลายเดือนก่อน

    First let us prove whether we are their or not, we forget ourself when we are asleep.

  • @bloomeachday488
    @bloomeachday488 2 หลายเดือนก่อน

    Veg subscribers venuma thala veg uh ivlo paratra ipa dhideernu 😂 just for fun..good video

  • @hariharanv347
    @hariharanv347 2 หลายเดือนก่อน

    Veg meals weekly one time sapdunga brother

  • @DevaDass-z8s
    @DevaDass-z8s 2 หลายเดือนก่อน

    இந்த பிரபஞ்சமும் அதில் உல்லவைகளும் கடவுள் இல்லை பிரபஞ்சத்தையும் அதில் உல்லவைகளை உருவாக்கியவர் தான் கடவுள்

  • @Jitho1
    @Jitho1 2 หลายเดือนก่อน +2

    Brahu pro kadavul na than pro

  • @blunttruth539
    @blunttruth539 2 หลายเดือนก่อน

    The vegetarian food looks very yummy 😋.
    My humble opinion, religion is a way of life and all religion tells us to good. It's the human being that manipulates religions for their own benefits. GOD, G for generates O for operator and D for destroyer. ❤.

  • @selvarajsubramanian9734
    @selvarajsubramanian9734 2 หลายเดือนก่อน

    Om Namah Shivaya 🙏

  • @susmithachinnu9776
    @susmithachinnu9776 2 หลายเดือนก่อน

    national is our god

  • @sivakannan3293
    @sivakannan3293 2 หลายเดือนก่อน

    திருவண்ணாமலை கிரிவலம் போங்க பிரபு

  • @naveenrohit8274
    @naveenrohit8274 2 หลายเดือนก่อน

    Periyapalayam enga area bro

  • @babukavi294
    @babukavi294 2 หลายเดือนก่อน +1

    Konjama pasuga daa

  • @susmithachinnu9776
    @susmithachinnu9776 2 หลายเดือนก่อน

    god is great

  • @devakumarc53093
    @devakumarc53093 2 หลายเดือนก่อน

    Kovil
    Food
    😳

  • @SURENDHIRAN369
    @SURENDHIRAN369 2 หลายเดือนก่อน

    Nice 👍

  • @jjprinterssam2469
    @jjprinterssam2469 2 หลายเดือนก่อน

    என்னது கடவுளால் படைக்கப்பட்ட மனிதன், கடவுளை ஆய்வு செய்கின்றானா? கடவுள் என்ன இவன் ஆய்வுக்கும், அறிவுக்கும் எட்டும் இடத்தில் இருக்கும் பொருளா? மனிதனுக்கு மட்டுமா அவர் கடவுள். படைப்பின் அனைத்திற்கும் அவரே பரம்பொருள். வீணாக ஆராயாமல், உன்னை இந்த உலகிற்கு கொடுத்ததற்காக நன்றி சொல்லி வணங்கிவிட்டு செல்வதே சாலச்சிறந்தது. நாம் இந்த பூமியின் சுற்றுலா பயணிகள். அவ்வளவே!

  • @chennai6981
    @chennai6981 2 หลายเดือนก่อน

    அவன் மனிதனை இந்திரியத்துளியினால் படைத்தான்; அப்படியிருந்தும் மனிதன் பகிரங்கமான எதிரியாக இருக்கின்றான்.
    கால் நடைகளையும் அவனே படைத்தான்; அவற்றில் உங்களுக்குக் கத கதப்பு(ள்ள ஆடையணிகளு)ம் இன்னும் (பல) பலன்களும் இருக்கின்றன அவற்றிலிருந்து நீங்கள் புசிக்கவும் செய்கிறீர்கள்.

  • @bloggernatzm9295
    @bloggernatzm9295 2 หลายเดือนก่อน

    Bro. Its just a feeling at times you need help. If people think kadavul is a call center to help you during tough times you are wrong. It will NEVER happen. Even in your worst sufferings you will have to face them. If you have the mental strength and try hard you wont need ANY help (including kadavul). I'm sure you would have faced it with your channel before your Kaidhi food review?
    தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன்
    மெய்வருத்தக் கூலி தரும்.

  • @muthumarimgm8023
    @muthumarimgm8023 2 หลายเดือนก่อน

    Kadavulea parkka mudiyathu but avarai unara mudium neraiya visathula na unarthuruken.enakku kasdam varum pothelkem avar kitta solluven apo avarai unarthuruken etho oru rubathulla na un kooda erukken apdi unarthuvar appo oru thairiyam varum namakku.periya kasdam varum athai namala ethellam oru kasdama nu nenaichu ethukka evalo feel panninomnu nenaikka vaippar thalaikku vanthathu thalai paagaiyodu pochu nu nenaippom pargu appo kadavul eruppathai unara mudium.

  • @emceeakshayiyer3426
    @emceeakshayiyer3426 2 หลายเดือนก่อน

    ❤🎉

  • @JabeenImran-b3b
    @JabeenImran-b3b 2 หลายเดือนก่อน

    Wayanad incident ku apram kadavul irukara nu oru dout vanthuduchi

  • @plusorminus6517
    @plusorminus6517 2 หลายเดือนก่อน

    Dont use eated hand to use spoon
    How others use

  • @balusivasubramanian8503
    @balusivasubramanian8503 2 หลายเดือนก่อน +1

    Kadavul venuma venama nunratha poruthutha kadavul irukkara illaiyanrathu

  • @loganiranjanvjloganiranjan6229
    @loganiranjanvjloganiranjan6229 2 หลายเดือนก่อน +1

    Mani bro gopi ella enga bro

  • @SivaSabi-td7xv
    @SivaSabi-td7xv 2 หลายเดือนก่อน

    Nan peryapalyam❤❤❤

  • @vijayakumarm355
    @vijayakumarm355 2 หลายเดือนก่อน

    Nee nijamave foodie than thala, veg ae intha kattu katra... Hotel Karan moonja paaka mudiyathu

  • @jambupapaya
    @jambupapaya 2 หลายเดือนก่อน

    👍👍👍

  • @rajraja2783
    @rajraja2783 2 หลายเดือนก่อน

    Bro kovilukku ponave annakku sonthosama irukum bro

  • @annamalai7103
    @annamalai7103 2 หลายเดือนก่อน

    Same periyapalayam😂😂

  • @Mr-loyal-Ravi
    @Mr-loyal-Ravi 2 หลายเดือนก่อน

    Veg videooooo. ❤

  • @rpkc980
    @rpkc980 2 หลายเดือนก่อน

    ❤❤❤❤❤❤❤❤❤

  • @sathiyanarayanan3982
    @sathiyanarayanan3982 2 หลายเดือนก่อน

    See anbe sivam movie u will find ur answer

  • @boopathivijayakumar8030
    @boopathivijayakumar8030 2 หลายเดือนก่อน

    Nice video podi prabhu😂😂😂
    Neenga thana soneenga inimel unga per podi prabhu nnu

  • @Mr.Kettavan2020
    @Mr.Kettavan2020 2 หลายเดือนก่อน +1

    My name aravind ❤❤

  • @SunGankuli
    @SunGankuli 2 หลายเดือนก่อน

    brief answers to Big question இந்த புத்தகம் தமிழில் இருக்கு சகோ. (ஆழமான கேள்விகள் அறிவார்ந்த பதில்கள்). அருமையான புத்தகம் .. கடவுள் இருக்கிறார இல்லையா. அந்த தலைப்பு படித்து பாருங்கள் ஆழமான சிந்தனைகளை ஏற்ப்படுத்தும்.... இறுதியில் படித்து முடித்தவுடன். கேள்வி எழுகிறது அல்லவா.. அதற்கு எதற்கும் முட்டு கொடுக்க முடியாது.ஏனே கேள்விகள் ஆழமானதக இருக்கும்... இறுதியில்.... Stephen Hawking பதில் கடவுள் இல்லை என்று சொல்லுவார்.... படித்து முடித்தபின்... என்னுடைய பதில்களும்.. கடவுள் இல்லை .. என்று. ❤

  • @chennai6981
    @chennai6981 2 หลายเดือนก่อน

    எல்லா மனிதனுக்குள்ளும் எழுகின்ற கேள்வி தான் இது... மனிதன் இயற்கையாக அப்படி தான் படைக்கப்பட்டுள்ளான்.. இதற்கான தீர்வு தான் இஸ்லாம். இஸ்லாம் மதம் மாற வேண்டிய கட்டாயமில்லை.. நமக்கான பதில் அதில் உள்ளது. தமிழ் குர்ஆன் படியுங்கள்..

  • @sankaranjuniourinspector8927
    @sankaranjuniourinspector8927 2 หลายเดือนก่อน +3

    Food review panna vantha atha mattum pannunga bro......

  • @Gnanaseelanview
    @Gnanaseelanview 2 หลายเดือนก่อน +2

    கடவுள் யிருக்கிறார் ஜீசஸ்

  • @santhoshm7924
    @santhoshm7924 2 หลายเดือนก่อน +7

    நம்முடைய வழிபாடு என்பது உருவம் இல்லாத வழிபாடு தான்...நமக்காக போர் செய்து இறந்த வீரர்களின் நடுகல் வனங்குவதே....தெய்வ வழிபாடு....கோவில் கட்டுவது...யாகம் வளர்ப்பது...சிலை வழிபாடு எல்லாம் ஆரிய பார்ப்பனர்கள் செய்த வேலை...பாவம் புண்ணியம் என்று மக்களை பயமுறுதினர்..அரசர்களும் அதை சாதகமாக்கி மக்களை கட்டுப்படுத்தினர்....தமிழ் மக்களின் பகுத்தறிவை மழுங்கடிதனர்....மெய் அறிவு பேசிய எல்லோரையும் கொன்று குவித்தனர்....

    • @சந்தோஷ்குமார்-1
      @சந்தோஷ்குமார்-1 2 หลายเดือนก่อน

      சும்மா அடிச்சு விடு 🤣.... உருவம் இல்லாத வழிபாடு என்று யார் சொன்னது...கோவில் கட்டி அதில் சிவனை வைத்து வழிபட்ட மன்னர்கள் முட்டாள்களா?.... தெரிஞ்ச பேசு....

    • @DevaDass-z8s
      @DevaDass-z8s 2 หลายเดือนก่อน

      உங்கள் பகுத்தறிவுக்கு ஒரு வணக்கம்

  • @meganathangovindarajan8676
    @meganathangovindarajan8676 2 หลายเดือนก่อน

    Namaskara 😂

  • @valarmathikabilan9247
    @valarmathikabilan9247 2 หลายเดือนก่อน

    Prabu Naga europ la irugam nee ga vaga

  • @ThirumalaChari
    @ThirumalaChari 2 หลายเดือนก่อน

    Have trust in God . But only do your food blogs . Had you come to Karnataka in search of God. You could have felt your God presence within you. At your place. You are simply a person in search of food and by that you earn. God only decided you to do this. Had you not been a food vlogger what you could have been now?

  • @Mr.Kettavan2020
    @Mr.Kettavan2020 2 หลายเดือนก่อน +1

    Hi bro❤❤

  • @VishnuKumar-vy9kg
    @VishnuKumar-vy9kg 2 หลายเดือนก่อน +1

    100th view ❤❤❤

  • @bobbyponniah3176
    @bobbyponniah3176 2 หลายเดือนก่อน

    👍👍👍👍👍😛😛😛😛

  • @babtistamary8403
    @babtistamary8403 2 หลายเดือนก่อน

    God is there God name Jehovah

  • @Brobear786
    @Brobear786 2 หลายเดือนก่อน

    Foodie prabhu ur better than irfan views👍❤️

  • @omnamasivaya_1
    @omnamasivaya_1 2 หลายเดือนก่อน +1

    எல்லாரும் கடவுள் எல்லாமும் கடவுள்

  • @arjunarjunpkt7821
    @arjunarjunpkt7821 2 หลายเดือนก่อน

    Hi bro

  • @yoga9455
    @yoga9455 2 หลายเดือนก่อน +1

    இறைவன் இருக்கிறார்...ஒவ்வொரு உயிருக்கு உள்ளே...உயிர்களுக்கு செய்யும் தொண்டு..இறைவனுக்கு செய்யும் தொண்டு...உயிரை கொள்ளுதல்...மாமிசம் உண் பது கூடாது...இந்த பூஜை வழிபாடு ஏதும் தேவை இல்லை...வடலூர் செல்லவும்...வள்ளல் பெருமானார் பற்றி அறியவும்...எல்லா உண்மையும் ..தானே உங்களுக்கு தெரிய வரும்...உங்கள் நல்ல மனம் தான் நான் இந்த செய்தியை உங்களிடம் சொல்ல காரணம்...முதலில் வடலூர் செல்லுங்கள்...எல்லாம் செயல் கூடும்...இது சத்தியம்..❤லோகநாதன் கோபிச்செட்டிபாளையம்...கடவுள் யார் என்று தமிழ் நாட்டில் பிறந்து தெரியாமல் இருக்கலாமா?எல்லா கேள்விகளுக்கும் விடை கிடைக்கும்...வாழ்க்கையே மாறும்...🎉

  • @mahendradevaraj6332
    @mahendradevaraj6332 2 หลายเดือนก่อน

    prabhu pls mention full address request from your subscriber

  • @Mahikar04
    @Mahikar04 2 หลายเดือนก่อน +1

    First view

  • @sathishnatarajan2961
    @sathishnatarajan2961 2 หลายเดือนก่อน

    பிரபு நீங்கள் கடவுளை ஒரு நாள் ௨ண௫விா்கௗ் இது சத்தியமா௧ ஒ௫நாள் நடக்கும்🎉

  • @jvdchannel
    @jvdchannel 2 หลายเดือนก่อน

    Bro you said kadavul got or not. Why you guys believe ghost got or not. Stuoid mindset. I understand its science. But why ghost can see. Why no god???

  • @Realmeinme-v8t
    @Realmeinme-v8t 2 หลายเดือนก่อน

    Chee... un munji close up kaatadha dei naaye😂😅

  • @thiyagarajansubramanian3301
    @thiyagarajansubramanian3301 2 หลายเดือนก่อน +1

    கெட்ட நேரம் ஆரம்பம் , unsubscribed.

  • @vasanthchikku2308
    @vasanthchikku2308 2 หลายเดือนก่อน +2

    Food review : crt ah panura broo still following
    Unwanted speech : kadaval irukara illayanu sluradhulam 😑.. Worst habit

  • @gkunnithan9
    @gkunnithan9 2 หลายเดือนก่อน

    Pure science if god is there or not
    Can you tell the time of birth and death
    CN you change the sunrise and sunset with science
    We live in a comic world and our body is kinetic energy
    That the science of human life created by god the unseen power

  • @Kaliraj-bx4jj
    @Kaliraj-bx4jj 2 หลายเดือนก่อน

    😂 கோயில் வழிபாடுகளில் சங்கி சூத்திரர்கள் தரிசனத்துக்கு டிமாண்ட் வைப்பது மக்கள் பணத்தை கடவுள் பெயரால் கொள்ளையடிப்பதற்கு

  • @roger12david
    @roger12david 2 หลายเดือนก่อน +2

    so lame with your ideology , if your doing a food review please do it dont spread unwanted things via your video. if you dont believe fine keep it to yourself . lost total respect with this video .

  • @SenthilKumar-gx2zw
    @SenthilKumar-gx2zw 2 หลายเดือนก่อน +1

    evan ella oru allu