சனியும் லக்கினமும் | Saturn and Lagnam
ฝัง
- เผยแพร่เมื่อ 18 พ.ย. 2024
- For Consulting - Sree ram ji
Mobile - +917592868536 & +916379690709
Email - shrimahalakshmipremium@gmail.com
Our Other Channel
Astro Sri Ram Ji - TH-cam Channel link
/ astrosriramji
This channel is owned by
MERCURY MEDIA
Correct sir.
MS Dhoni has Sani and guru in kanni.
Very successful and people love him unconditionally. He is playing this IPL only for fans ❤
மிகச்சிறந்த ஜோதிடர்க்கு சிரம் தாழ்த்தி வணக்கம் மற்றும் நன்றி
நன்றி குருவே நலமுடன் வாழ்க திண்டுக்கல் பெருமாள்சாமி 🎉
மிக மிக அருமையான பயனுள்ள காணொளி குருஜி 🙏🙏🙏
மகிழ்ச்சி அண்ணா...! தங்களை காண்பதில் ❤❤❤❤❤
Thank you sir for your unknown information about laknam and Saturn planet benefits🙏🙏
இனிய காலை வணக்கம் ஐயா 🙏☀️
Migavum arumaiyana vilakkam thank you sir 🙏🙏✨✨❣️❣️🤝
அருமையான விளக்கம்
ஐயா ராம்ஜி அவர்களே குரு சுக்ரன் பரிவர்த்தனை பற்றி ஒரு குறிப்பிட்ட வீடியோ போடுங்கள் ஐயா வணக்கம். நன்றி. ❤❤❤
வணக்கம் குருஜி 🙏🙏🙏
வணக்கம் ஐயா குவைத்திலிருந்து 🙏
குருஜி அவர்களுக்கு காலை வணக்கங்கள்
அருமையான பதிவு வாழ்த்துக்கள் சார் 💐💐💐🙏🙏🙏
அருமையான பதிவு.
வணக்கம் குருஜி லக்கினாதிபதி ஆச்சி உச்சம் அடைந்து வக்ரம் அடைந்து கூடவே ராகு கேது இணைந்து இருப்பது பற்றி ஒரு காணொளி போடுங்க குருஜி
Guru Sani parivarthanai video podunga sir
இனிய மதிய வணக்கம் ஐயா.
2001 born people jadhagam parunga sir rishaba lagnam na kandipa Sani lagnathil irupar
S
Ayya vanakkam pradeep mannargudi
என் மகன் ரிசபலக்கினம்.லக்கினத்தில் சனி குரு இருக்கிரது.வயது 23 மந்தமாக இருக்கிறான் சார்
Vanakkam anna good afternoon manickaraja
Thank you so much sir. Ennoda husband rishaba rasi. Dhanusu lagnam. Lagnathil sani 😊🎉
En magal thulam lagnam lagnathil ragu sani ...seyalpada mudiyamal erukiral ...
நன்றி குருவே 🙏
சூப்பர் சார்
Vanakkam guruji i am Revathi from chinnadharapuram. I am thulaam laknam laknathil sani utcham. But sani thisai varaathu. Meena raasi Revathi natchathiram.
மிக்க நன்றி அண்ணா🙏🙏🎉😊
Welcome sir 🙏
Good morning guruji super🙏🙏
Vanakkam guruji
Hi guru ji. Hope i will get reply on my question. Virchika laknam and satturn in 1 st place. Chevvai in mesam. Guru in meenam with asthnamkam. Very bad health condition. Kumbha rasi. Currently satturn theasi and same bhuthi. Severely affects by health issue . When i will come to normal.
Sani vakram sukran neecham sapthama parvaiyil enna palan
Good Morning Gurujii 🙏🙏🙏🙏🙏
Chess game சனி பகவானின் காரகம்
Pragnantha = pra sounds saturn
நற்பவி ஐயா 🙏🙏
Good afternoon Anna 🎉
Good morning brother
💘 Super sir 💘
Nanri guruve 🎉❤🙏🏻
வணக்கம் அண்ணா🙏🙏🙏🎉😊
Nandri vanakkam ayya
ஐயா அவர்கட்கு பணிவான வணக்கம்
Good morning sir 🙏
Nandri guru ji🥰🙏
Sir, Sanni at Mesham, I'm Mesham Lagnam,
Sevvai at Makram,
Both Guru n Sukiran seeing Sanni from Thulam, How Sir?
Here He cannot answer.
Pay money ; get an appointment .And ask
Haha😂
Sir na unga biggest fan
Muyarchigal veenavadhu yendha graham karanam ayya pls clarify
ஐயா எனது மகன் மகர லக்னம் லக்னத்தில் சனி 2 இல் வளர்பிறை சந்திரன் 3 இல் குரு வக்ரம் 4 இல் ராகு 6 இல் செவ்வாய் வக்ரம் 10 இல் சூரியன் சுக்கிரன் புதன் கேதுவும் இன்னும் நடக்கல ஏன் எப்போ நடப்பான்.ஒரு வருடம் ஆறு மாதம் ஆகிறது. 4.11.2022 தர்மபுரி 12.58pm. லக்னத்தில் சனி அதனாலதான் நடக்கலையா, மனது கஷ்டமாக இருக்கிறது, அவனை நினைத்து எதிர்காலம் எப்படி இருக்கும்.கூறுங்கள் ஐயா. உங்களிடம் பதில் கிடைத்தால் நன்றாக இருக்கும்.
ஐயா வணக்கம் மீன லக்னம் சனி கேது சேர்க்கை எதிலும் தடை தாமதத்தை கொடுக்கிறது .சனி கேதுவால் ஏதாவது நன்மை இருக்குமா
Gurunadha viricha laknam. Laknathil sani vakiram. Guru seen from meenam. Even though sevai and chandran seen from risbham. How is it please explain gurunadha.
No problem
@@shrimahalakshmi-premium5868 Thank you Gurunadha
Midhuna lagnam, Sani and budhan inaivu in kumbam. How this will be?
Good day Sir. Mithuna lagnam vagra sani in lagnam bhudhan and sukran aspects from 7th house. Sevai aspects from 10th house. Is it good Sir.
Yes
Thank you Sir.
Thank you sir❤❤❤😊
குருஜி ரிஷப லக்னம் 8 ல் குரு + சுக்ரன் பூராடம் நட்சத்திர பாதம் 6 ல் சனி விசாக நட்சத்திர பாதம் தற்போது சுக்ர தசை சனி புத்தி நடக்கிறது எப்படி இருக்கும் குருஜி🙏🙏🙏
Good
குரு வணக்கம் அனைவருக்கும் வணக்கம் வெங்கட் புளியம்பட்டி
வணக்கம் ரிஷபம் லக்னம் தனுசு ராசி அய்யா.சனி மீனத்தில் ராகுவுடன் அமர்ந்து லக்னத்தையும் ராசியையும் பார்க்கிறார்.கன்னியில் குரு செவ்வாய் கேது விருச்சிகத்தில் சூரியன் புதனும் தனுசுவில் சுக்கிரன் சந்திரன் உள்ளனர்.தற்போது குரு திசை சுக்கிர புக்தி நோய் நீங்கி ஆயுள் பலம் பெறுமா குருஜி
Yes
@@shrimahalakshmi-premium5868 மிக்க நன்றிங்க குருஜீ.
வணககம் சார்.
Appu vannakam
சார்🙏 ரிசபம் லக்கனம் லக்கனத்தில் சனி சந்திரன் உள்ளது'.7ல்இருந்து குரு லக்கனத்தை பார்க்கிறது சனி திசை நடக்கின்றது இது நல்லதா சார்🙏
This is excellent time .. don’t be lazy ..
don’t procrastinate anything ..
ஐயா எனக்கு விருச்சக லக்கனம் லக்கனத்தில் சனி ஏழில் குரு
Vanakam sir..thula lagnam..thula raasi...sani with budhan in mesham..now sani dasai..sani buddi..sani neechamaa or digbalamaa..sir..reply please sir 🙏
Both
Thank you sir 🙏
வணக்கம் ஐயா 🙏 இவ்விதி சனி வக்ரம் அடைந்து இருந்தாலும் பொருந்துமா ஐயா? மகர லக்னம் லக்கினத்தில் சனி (வக்ரம்+வர்கஓத்தமம்) சுக்கிரன் பார்வையில் உள்ளது. எவ்வளவு சதவீதம் நன்மை தரும் ஐயா?
50.50
@@shrimahalakshmi-premium5868 thank you sir
தனுசு லக்னம் 💯 கரெக்ட்
சனி லக்கினத்தோடு தொடர்பு என்பதை லக்னத்தை பார்ப்பது என அர்த்தம் கொள்ளலாமா ஐயா?
50.50
கன்னி லக்னம் லக்னத்தில் சனி வக்ரம் குரு ரிஷபத்தில் 5பார்வை எப்படி இருக்கும் ஐயா
Same question from me too,
குருவே லக்ன புள்ளியாக சனி இருந்தாலும் இந்த பலன் கிடைக்குமா ஐயா...
Little
Hari om gi❤❤
சாரநாதன் ராகு தசாநாதன் உச்ச சனிக்கு 8-ல் மறைந்தால் தசை எப்படி இருக்கும் ஐயா.
🎉
வணக்கம் சார், சனி தசா மத்திம வயதில் வந்தால் மட்டும் தான் இந்த பலன் கிடைக்குமா?
Yes
வணக்கம் ஐயா நான் சிம்ம லக்னம் லக்னத்தின் சூரியன் ஏழாம் இடத்தில் சனி சனி சூரியனை அதாவது லக்னத்தை பார்க்கிறார் நல்லதா என்று கூறுங்கள்
Okay
சிம்மத்தில் சூரியன் ஆட்சி கும்பத்தில் சனி ஆட்சி நடப்பு திசை என்னவென்று பார்க்க வேண்டும் சூரியனுக்கு சனி பகை ஏழாமிடம் களத்திர ஸ்தானம் என்பதால் சனி அங்க வலித்து லக்கினத்தை பார்க்கும் பொழுது அதிக ஒளி திறன் பெறுவதால் நன்மை நடந்தாலும் அதிகமாக இருக்கும் தீமை நடந்தாலும் அதிகமாக இருக்கும் இந்த லக்கனத்திற்கு எழில் சனி தனித்திருந்தால் குருவோட பார்வை பார்க்கா விடில் திறமையான மனைவி உங்களுக்கு சங்கடங்களை ஏற்படுத்துவார்
@@garuda6962 குரு லக்னத்தில் இருந்து மூன்றாம் இடத்தில் இருந்து ஐந்தாம் பார்வையை சனியை பார்க்கிறார்
@@garuda6962 மேலும் மூன்றாம் வீட்டில் குருவுடன் சேர்ந்து ராகு மற்றும் சுக்கிரனும் உள்ளார்
நடப்பு திசை
🎉❤🙏👌
❤❤❤
🎉🎉🎉
👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
🎉🎉🎉🎉
🙏🙏🙏🙏🙏🙏🌹
Tqsir 🎉 🎉
🙏🙏🙏
🙏🙏🙏🙏🙏
நன்றி குருவே❤
Vanakkam guruji
வணக்கம் குருஜி🙏🙏🙏
Sir, thankyou🙏🙏👌👌
வணக்கம் குருஜி என்மகனுக்குகடகத்தில்சனிதனுசுல்சந்திரன்நன்மையா
❤❤❤
🙏
வணக்கம் குருஜி 🙏
🙏🙏🙏
🙏🙏🙏
🙏🙏🙏
🙏🙏
🙏🙏