திருச்சி மலைக்கோட்டையின் Land Mark parthasarathy vilas -karthiks view

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 ส.ค. 2024
  • Partha Sarathy Vilas
    Phone: 094431 44818
    Location: goo.gl/maps/Z9...
    Address: 19, Kondayam Pettai Agraharam, Srirangam, Thiruvanaikoil, Tiruchirappalli, Tamil Nadu 620005
    To Contact Channel Creators :
    🛑 இது கடை நம்பர் இல்லை 🛑
    🛑 This is not Shop number 🛑
    Karthiks view : 74490 36197 ( ONLY Whatsapp )
    -------------------------------------
    Follow Me:
    Facebook: / karthik-view-229256120...
    Instagram:
    / karthiks_view
    Twitter: / viewkarthiks

ความคิดเห็น • 59

  • @ganesanarunachalam1107
    @ganesanarunachalam1107 2 ปีที่แล้ว +1

    பழைய நினைவுகள் வந்து வந்து போகிறது 👌கேட்ட உடன்

  • @johnprasanna2013
    @johnprasanna2013 2 ปีที่แล้ว +7

    கார்திக் அண்ணா முன்னாடி மாதிரி வீட்டில் சமைத்து அந்த வீடியோவையும் அடிக்கடி போடுங்க அண்ணா அதையெல்லாம் ரொம்பவே Miss பண்னுரேன்.

    • @jayanakarthik1
      @jayanakarthik1  2 ปีที่แล้ว +2

      Sure bro naan cooking videos podurean thank you bro

  • @thilipansathish9274
    @thilipansathish9274 2 ปีที่แล้ว

    எடிட்டிங் அண்ட் சவுண்ட் மிக்சிங் செம இம்ப்ரூவ் வாழ்த்துக்கள் சகோ...

  • @govindarajanvenkatachalam900
    @govindarajanvenkatachalam900 2 ปีที่แล้ว

    ருசியை ரசி என்று உணவருந்த வேண்டும். சாப்பிடும்போது படித்து கொண்டு போன் பார்த்து மன சிதறலுடன் உணவருந்த கூடாது. அதற்க்கு இந்த மாதிரி உணவகங்கள் தான் சரியான தேர்வு.
    வளர்க வாழ்த்துக்கள்

  • @mahalingamk2919
    @mahalingamk2919 2 ปีที่แล้ว +1

    There is a distance of nearly 3 kms. between Srirangam & Tiruvanai Kovil Parthasarathy Vilas Hotel is in Tiruvanai Kovil

  • @firehumanity6608
    @firehumanity6608 2 ปีที่แล้ว +3

    Anna house la biryani comparision video upload paanuga please

  • @Nobody-xt6gg
    @Nobody-xt6gg 2 ปีที่แล้ว +2

    மாம்பலம் தோசை மாமா கடையில் mixed fruit ஊத்தப்பம் famous

  • @D_eat
    @D_eat 2 ปีที่แล้ว

    My favorite one adum Anda sambar vadai and Pongal Vera level

  • @thyagarajanvaidyanathan2315
    @thyagarajanvaidyanathan2315 2 ปีที่แล้ว

    இந்த விடியோ பார்த்துவிட்டு 30/6/22 அன்று வேலை மெனகிட்டு 5.15 am போனால் 5.45am வரை யாரும் இல்லை ! நாங்கள் இரண்டே பேர் தான். நாங்கள் ரவா பொங்கலும் சாம்பார் வடையும் சாப்பிட்டோம். ரொம்ப ரொம்ப சுமார். அதன் பிறகு சாப்பிட்ட காபி படு மட்டம். நாங்கள் 6.15 வரை இருந்தோம். ஆறு பேர் தான் வந்தனர் ! இது போன்ற பதிவுகளில் பெரும்பான்மை விளம்பரமே. கோவிலுக்காக சென்றோம் ஆகவே பெரும் ஏமாற்றமில்லை.

    • @water-123
      @water-123 ปีที่แล้ว

      நான் 18/12/22 அன்று சென்றேன் எதுவுமே சரியில்லை. Food review போட்டு ஏமாத்துரானுங்க

  • @praja7844
    @praja7844 2 ปีที่แล้ว +1

    Worlds best ghee dosai , my home town, tq karthi bro....

    • @Nobody-xt6gg
      @Nobody-xt6gg 2 ปีที่แล้ว

      not ghee dosai. it's super

    • @praja7844
      @praja7844 2 ปีที่แล้ว

      @@Nobody-xt6gg ok 👌worth bro... Super o super....

    • @jayanakarthik1
      @jayanakarthik1  2 ปีที่แล้ว

      Thank you so much bro

  • @LAVANYA_MUSIC
    @LAVANYA_MUSIC 2 ปีที่แล้ว

    வீடியோ சூப்பர் 👏👏👏😎😎😎

  • @priyaajith978
    @priyaajith978 2 ปีที่แล้ว +1

    Owner sir voice VTV ganesh voice madhiriye iruku

    • @arkay61
      @arkay61 2 ปีที่แล้ว

      மலைக்கோட்டை ரா, சீரங்கமா, திருவானைக்காவலா? ஏன் இந்த குழப்பம்?

  • @sulfiyaasik5108
    @sulfiyaasik5108 2 ปีที่แล้ว

    Vanakkam nanbaaa

  • @pavithrapanneerselvam1076
    @pavithrapanneerselvam1076 ปีที่แล้ว

    Nice... Superb.

  • @mathimannan1128
    @mathimannan1128 3 หลายเดือนก่อน

    5 maniku Pongal sapiduruvang palla velakivangala? ethila perumaivera...

  • @williamjayaraj2244
    @williamjayaraj2244 ปีที่แล้ว

    Very nice.

  • @VijayKumar-nw5rr
    @VijayKumar-nw5rr 2 ปีที่แล้ว

    ❤️👍🙏 அருமை அற்புதம் ❤️👍🙏

  • @Nobody-xt6gg
    @Nobody-xt6gg 2 ปีที่แล้ว +2

    மாம்பலம் தோசை மாமா கடையில் அனைத்து தோசை வகைகளும் Rs. 50 மட்டுமே

  • @jonsantos6056
    @jonsantos6056 2 ปีที่แล้ว

    Kandippaaga try panna vendiya unavagam - Tiruchirappalli.

  • @explore_more_0502
    @explore_more_0502 ปีที่แล้ว +1

    Nanba Dosa stone Hygiene ha? Cleaning of dosa stone equipment looks so
    un hygienic

  • @muthuramalingam8781
    @muthuramalingam8781 2 ปีที่แล้ว +1

    திருவானைக்கோயில்

  • @ramkris5943
    @ramkris5943 7 หลายเดือนก่อน

    Dosa ok. No trace of vegetables in sambar. I had pity experience.

  • @nagarasan
    @nagarasan 2 ปีที่แล้ว +1

    OLD IS GOLD SHOP ???

  • @yamini8685
    @yamini8685 2 ปีที่แล้ว +1

    T s in thiruvanaikoil not srirangam

  • @Vijay-jm7py
    @Vijay-jm7py 2 ปีที่แล้ว

    great healthy food

  • @kanank13
    @kanank13 2 ปีที่แล้ว

    please fix the title. Malai Koattai is not the same as Thiruvanaikovil. these are Two different places.

  • @ramanraghunathan7012
    @ramanraghunathan7012 2 ปีที่แล้ว

    It was a good place to eat,but the quality has gone down considerably

  • @AKMercGL
    @AKMercGL 2 ปีที่แล้ว

    First line itself is a wrong information !! It’s not Srirangam it’s “thiruvanaikovil “

  • @Nobody-xt6gg
    @Nobody-xt6gg 2 ปีที่แล้ว

    மாம்பலம் தோசை மாமா கடை same taste

  • @kasirajan9900
    @kasirajan9900 2 ปีที่แล้ว +1

    இந்த வீடியோவை பார்த்துட்டு யாரும் நம்பி போய் சாப்பிடாதீங்க மதிக்கவே மாட்டாங்க சாப்பாடு மிக மோசமாக இருக்கும்

    • @ganeshl2872
      @ganeshl2872 2 ปีที่แล้ว +1

      Yes, I also visited. Taste is not so good as the explained.

    • @subeshkumard6247
      @subeshkumard6247 2 ปีที่แล้ว +1

      Yes. Customers vanthal kandu kolvathe illai.

    • @arulmozhi2852
      @arulmozhi2852 ปีที่แล้ว

      We went .food not nice..dhosa oily..but no taste ever sambar chutney etc average..we went 10am

  • @samayalsangeetham950
    @samayalsangeetham950 2 ปีที่แล้ว

    Great healthy foot

  • @Mr.Aravind89
    @Mr.Aravind89 2 ปีที่แล้ว

    Actually idhu Srirangam ahh illa rnga

  • @rajasekarp8332
    @rajasekarp8332 2 ปีที่แล้ว

    Nice

  • @kanakasabhainatarajan4887
    @kanakasabhainatarajan4887 2 ปีที่แล้ว

    I have eaten many times just to see any difference.Ok but nothing great. With low prices how can you use good ghee. The place is very old and hygiene is an issue.

  • @muthukumars6362
    @muthukumars6362 2 ปีที่แล้ว +1

    Boss Thiruvanaikoil bro

  • @thavoousheik1535
    @thavoousheik1535 2 ปีที่แล้ว

    old man shop

  • @sundarpandian515
    @sundarpandian515 2 ปีที่แล้ว

    Romba reel vidatha jayalalitha amma vandu un hotel la tinangala

  • @Guru_MysitcMan12
    @Guru_MysitcMan12 2 ปีที่แล้ว

    Trichiyans

  • @bhushanbhojraj
    @bhushanbhojraj 2 ปีที่แล้ว

    आप सबटायटल्स दिया करो कार्तिक

  • @kavisethupathi778
    @kavisethupathi778 2 ปีที่แล้ว

    Nallavey ilaaaaa a... Pona week than sapten

  • @water-123
    @water-123 ปีที่แล้ว

    யாரும் போகவேண்டாம். Food review போட்டு ஏமாத்துறானுங்க. எதுவும் சரியில்ல.