அதிர வைக்கும் முற்பிறவி உண்மைகள் | Aavigal Ulagam - 584 (01-02-2023)

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 9 พ.ย. 2024

ความคิดเห็น • 31

  • @Shin-j9i
    @Shin-j9i ปีที่แล้ว +8

    எத்தேட்சையா channal ல பார்த்தே.நல்லா இருக்கு.episode எல்லாம் சில பார்த்தே.கொஞ்ச பயமா இருந்தது.சொல்லொழுக்கம் செயலொழுக்கம் என்று சொல்லுவது சிறப்பு.நீங்கள் எடுக்கும் முயற்சிக்கு நன்றிகள் பல.எனக்குள்ளயே சில மாற்றங்கள் இருக்கு.tq pa

  • @krishnakumarisrinivasan2626
    @krishnakumarisrinivasan2626 ปีที่แล้ว +8

    அய்யா என் பேரன் நாலு வயது அவனுக்கும் தன் முன் ஜென்ம ஞாபகம் அப்போ அப்போ வருது என் மருமகனுடைய அப்பா flight crash ல காலமாயிட்டார் அவர் தான் நானுன்னு சொல்லறான் 11/2 வயதுலேயே அவங்க வீட்ல இருக்கறவங்க எல்லாரையும் first time பாக்கும்போதே சொல்லிட்டான்

  • @fatimapaul5498
    @fatimapaul5498 ปีที่แล้ว +1

    Arumai appa🙏

  • @sheranhjgvi3391
    @sheranhjgvi3391 ปีที่แล้ว +2

    நன்றி ஐயா வாழ்க வளமுடன்

  • @BalaMurugan-my8ju
    @BalaMurugan-my8ju ปีที่แล้ว +1

    Arumai Sir!

  • @sabaraja8108
    @sabaraja8108 ปีที่แล้ว +1

    அருமை ஐயா

  • @bakthabaktha2696
    @bakthabaktha2696 ปีที่แล้ว +2

    ஐயாவை வணங்குகிறேன்..
    ஐயா சிறப்பான காணோளி...
    ஐயா பெரும்பாலும் முன் ஜென்ம நினைவுகள் அயல்நாட்டு மக்களுக்கே வருவது ஏன் ஐயா?
    ஐயா மரணத்திற்கு பிறகு ஆவி நிலையில் நீண்ட காலம் இல்லாமல் விரைவில் பிறவிக்கு வருபவர்களுக்கு முன் ஜென்ம நினைவு வரும் என்று எடுத்து கொள்ளலாமா ?
    ஐயா மரணத்திற்கு பிறகு மனிதர்கள் செல்லும் இறைவன் கட்டுபாட்டில் உள்ள ஞான உலகமான ஆவிகள் உலகின் தெய்வீக பணியாளர்களின் தவறுகளே சில மனிதர்களுக்கு முன் ஜென்ம நினைவு வருவதற்கு காரணம் என்று எடுத்து கொள்ளலாமாங்க ஐயா ?
    முன் ஜென்ம நினைவுகள் வருவதனால் என்ன பயன் ..
    அல்லது முன் ஜென்ம நினைவு வருவதும் கர்மா தியரிக்கு உட்பட்டது தானா ??
    திருவாரூர்
    பக்தவத்சலம்

  • @chitradeviarunachalam7702
    @chitradeviarunachalam7702 ปีที่แล้ว

    Vanakkam iya. Nanri.

  • @ilandeviparangusam7405
    @ilandeviparangusam7405 ปีที่แล้ว +1

    வணக்கம் அய்யா 🌹🌹🙏

  • @rengasamyk7791
    @rengasamyk7791 ปีที่แล้ว +1

    ஓம் நமசிவாய🙏

  • @selavarajchinnachamy5171
    @selavarajchinnachamy5171 ปีที่แล้ว +1

    NICE AND SUPER

  • @arkulendiran1961
    @arkulendiran1961 ปีที่แล้ว +1

    🙏🙏🙏

  • @divyad1193
    @divyad1193 ปีที่แล้ว +1

    Namasthe sir

  • @vijayalakshmihariharan9626
    @vijayalakshmihariharan9626 ปีที่แล้ว

    Neenga sona annadanam pandran
    Two days dan panniyirukkan
    Manasu ku sandosam dan
    Kidachu irku
    Nandri,

  • @vijayalakshmihariharan9626
    @vijayalakshmihariharan9626 ปีที่แล้ว

    Pithu dosathuku enna parinaam saiyanum

  • @augustinerubash3790
    @augustinerubash3790 ปีที่แล้ว

    Ruben mal story already yenkayo keta mathiri nyabagam iruku.. Neenka sonnatha, or vera yenkaium ketatha nu sarya nyabagam illa ayya...

  • @selvir8942
    @selvir8942 ปีที่แล้ว +2

    Iyaa.. Sella Peranigal lo ko Anma unda aiya... Thayu seithuo pathill sollunga

    • @dushyanthsamara7138
      @dushyanthsamara7138 ปีที่แล้ว +2

      Uyirulla anaithukkum aanma undu. Including plants and animals

    • @bakthabaktha2696
      @bakthabaktha2696 ปีที่แล้ว

      இந்த பிரபஞ்சத்தில் பிறக்கும் அனைத்து உயிரினங்களும் ஆன்மா உண்டு...
      அது ஆழ்கடலில் பிறப்பெடுக்கும் கண்ணுக்கு தெரியாத உயிரினமாய் இருந்தாலும் ஆகாயத்தில் பறக்கும் பறவையாக இருந்தாலும் அனைத்திலும் ஆன்மா உண்டு......

  • @Chithra-sr2mz
    @Chithra-sr2mz ปีที่แล้ว +3

    ஐய்யா நீங்க ஏன் வீடியோல வரமா ஆடியோ மட்டும் பேசுறீங்க இதற்கு ஏதாவது காரணம் இருக்கா

    • @bakthabaktha2696
      @bakthabaktha2696 ปีที่แล้ว

      இதை பற்றி ஐயா அவர்கள் ஒரு காணோளியில் தெளிவாக விளக்கியுள்ளார்கள்

  • @sivavishnu
    @sivavishnu ปีที่แล้ว

    SIVASIVA.
    Long live Thiru RAVI sir.
    MURUGAN ADIMAI RENGANATHAN

  • @muthulakshmis1944
    @muthulakshmis1944 ปีที่แล้ว

    Sir ,enga vettu pakkathula 4 per family Yoda suicide pannikittanga antha vetta thandi thaaan kadaigalukku poga vendi vulathu migavum bayamaga irukkirathu avargalal mattravargalukku abathuvaruma? sir antha vedu puttapattu ullathu

  • @rbharathan6924
    @rbharathan6924 ปีที่แล้ว

    Today's episode special : Elephant president

  • @arasuc1781
    @arasuc1781 ปีที่แล้ว

    இந்த மாதிரி நிகழவு நம் N தமிழ்நாட்டின்-நடப்பது இல்லையே என்-பல நடுகளை சொல்லு சிறிர்கள்-நம் நாடுகளை பற்றி குறn வில்லையே

  • @rajavenikpastro5066
    @rajavenikpastro5066 ปีที่แล้ว +1

    ஓம் நமசிவாய, ஓம் நமசிவாய🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @vijayalakshmihariharan9626
    @vijayalakshmihariharan9626 ปีที่แล้ว

    My brother and sister and my self not satisfied life, sister got married ( kalapu thru manam and got two boys,, she left home last 5 year before and stating alone
    My brother last 23years no standard job and more kadam, my self married and no children, not much better it s moving
    Not at worth to live in the world
    Just living

  • @kumartamil6
    @kumartamil6 ปีที่แล้ว

    16:20 Q and A

  • @parvathymurugesan4495
    @parvathymurugesan4495 ปีที่แล้ว

    ஐயா ஆத்மா ஆன்மா வேறுபாடு என்ன?