தமிழ் புத்தாண்டு சைவ விருந்து | south indian veg lunch recipes in tamil /lunch menu recipes in tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 6 ต.ค. 2024
  • தமிழ் புத்தாண்டு சைவ விருந்து | south indian veg lunch recipes in tamil /lunch menu recipes in tamil / gomathi kitchen / gomathi recipes in tamil / gomathi's kitchen / gomathi recipes / veg recipes in tamil / grand veg lunch in tamil / special lunch recipes in tamil / no onion no garlic recipes in tamil / lunch recipes in tamil / how to make veg lunch recipes in tamil / seivathu eppadi / சைவ விருந்து செய்வது எப்படி / veg menu seivathu eppadi / saiva sappadu in tamil
    Manga pachadi : • மாங்காய் பச்சடி இப்படி...
    Mor Kulambu : • மோர் குழம்பு செய்வது எ...
    Paruppu Poli : • பருப்பு போளி செய்வது எ...
    Mixie Vadai : • எண்ணெய் குடிக்காத மொறு...
    Paruppu Vadai : • பருப்பு வடை | மசாலா வட...
    Medhu vadai : • உளுந்து வடை செய்வது எப...
    Valakkai Chips : • ஈஸியான நேந்திரம் சிப்ஸ...
    tamil new year,தமிழ் புத்தாண்டு,சைவ விருந்து,south indian veg lunch recipes,lunch menu recipes in tamil,More Kuzhambu,Payasam,Lunch Combo,urulai kilangu varuval,Manga Pachidi,mango pachidi,recipes,poriyal,kottu recipes,avial recipe in tamil,South Indian,Vegetarian,sambar,vepampoo rasam in tamil,rasam,tamil new year recipes,south indian recipes tamil,pachadi recipe in tamil,beetroot pachadi,vadai,poli recipe in tamil,pickle,gomathi kitchen,samayal,cooking
    தமிழ் புத்தாண்டு ஸ்பெஷல் சைவ விருந்து | Tamil New year special virunthu samayal veg in tamil | veg recipes in tamil | South Indian Thali | Grand Veg Meals
    சைவ விருந்து😋👌 | Simple Veg Lunch in Tamil | Veg Lunch Box in Tamil | Lunch Box Recipe in Tamil
    Tamil New Year ,Puthandu ,More Kuzhambu,Payasam,Lunch Combo,urulai kilangu varuval,Manga Pachidi,Samayal,Recipes,Kitchen,tamil traditional recipes,Chennai,South Indian,Vegetarian,sambar,hotel sambar,Vazha poo,rasam,Tamil New year Recipes,தமிழ் புத்தாண்டு,south indian recipes tamil,Festival Recipes,south Indian Recipes,party recipes,Tamil new year Lunch Box Recipes,tips in tamil,tamil new year celebration at home in tamil,lunch menu for tamil new year
    Special Lunch Menu in tamil | சட்டு புட்டுன்னு ஒரு ஈஸி சமையல் | Veg Lunch Menu | இத்தனை வகை சைவ சமையலா | Tamil New year Special Lunch Menu | சைவ விருந்து | Veg Virunthu in Tamil
    Sambar,poriyal,manga pachadi,kara kari, | lunch box recipes in tamil | Samayal in tamil
    #gomathikitchen
    #veglunchmenu
    #tamilnewyear
    #southindianrecipe
    #recipe
    #food
    #samayal

ความคิดเห็น • 391

  • @SK_SugarKrafts
    @SK_SugarKrafts 2 ปีที่แล้ว +2

    I cooked almost 10 dishes for the Tamil puthandu. All came out very well. Simple, easy and yummy. Thank you sis.

    • @GomathisKitchen
      @GomathisKitchen  2 ปีที่แล้ว

      Super pa rombavum santhosam thanks for your feedback ap

  • @GomathisKitchen
    @GomathisKitchen  2 ปีที่แล้ว +13

    Manga pachadi : th-cam.com/video/0Brx2nmVtLQ/w-d-xo.html
    Mor Kulambu : th-cam.com/video/yrOtcICgZiU/w-d-xo.html
    Paruppu Poli : th-cam.com/video/Cf5RpNxQHRQ/w-d-xo.html
    Mixie Vadai : th-cam.com/video/qmf2ENhUabY/w-d-xo.html
    Paruppu Vadai : th-cam.com/video/CdM1w19JEuc/w-d-xo.html
    Medhu vadai : th-cam.com/video/oyTsigPJOfA/w-d-xo.html
    Valakkai Chips : th-cam.com/video/-V7xSHzp0bQ/w-d-xo.html

  • @manisadasivam9541
    @manisadasivam9541 2 ปีที่แล้ว +2

    உங்கள் வீடியோ தான் எதிர்பார்த்து கொண்டு இருந்தேன். அப்பாடா வந்துவிட்டது இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் மேடம்

    • @GomathisKitchen
      @GomathisKitchen  2 ปีที่แล้ว

      அப்படியா ரொம்பவும் சந்தோசம் பா

  • @bharathisaravanan1312
    @bharathisaravanan1312 2 ปีที่แล้ว +1

    thank you so much mam.... it will useful for newly married... thank you for your kitchen ideas... saving time also ... and also before newyear uploading tis very useful thankyou so much for your great effort 👍

    • @GomathisKitchen
      @GomathisKitchen  2 ปีที่แล้ว

      Glad to hear thanks for your feedback pa

  • @babuswami7523
    @babuswami7523 2 ปีที่แล้ว +15

    புத்தாண்டு விருந்து👌.தங்களுக்கு எங்கள் இனிய தமிழ் (சுபகிருது)புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

    • @GomathisKitchen
      @GomathisKitchen  2 ปีที่แล้ว

      மிகவும் நன்றி பா

  • @thankamanirajasekhar
    @thankamanirajasekhar 2 ปีที่แล้ว +2

    Wow....கலக்குறீங்க Sis 👍👌 All recipes um Semma 👌

  • @selvik8431
    @selvik8431 2 ปีที่แล้ว +2

    Naan oourukku poidean sister adanaladan unga receipe parka late aiyuduchu super sister indha madiri evalavu receipe fast azhaga thelivaga sonninga sister super belated Tamil new year wishes sister

    • @GomathisKitchen
      @GomathisKitchen  2 ปีที่แล้ว

      paravaillai sister 😊Thank you so much🙏

  • @bindusubba8130
    @bindusubba8130 2 ปีที่แล้ว +1

    My friend I'm a malayalaie father kerala but mother Tamil but married in telugu family so I have to do three new year festivals your cooking volgs helped me a lot very nice presentation thank you

  • @nirmalaschannel4793
    @nirmalaschannel4793 2 ปีที่แล้ว +1

    இனிய புத்தாண்டு வாழ்த்துகள். பார்க்க வே நன்றாக உள்ளது.

    • @GomathisKitchen
      @GomathisKitchen  2 ปีที่แล้ว +1

      இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் பா

  • @halwavibes
    @halwavibes 2 ปีที่แล้ว

    எங்கள் கோமதி அம்மா தமிழ் புத்தாண்டு விருந்துடன் எங்கள் அனனவருக்கும் இத்தமிழ் புத்தாண்டு செழிப்புடன் இனிதே ஆரம்பம் 👌👌🙏🙏🙏🙏

    • @GomathisKitchen
      @GomathisKitchen  2 ปีที่แล้ว

      புத்தாண்டு நாள் வாழ்த்துக்கள் 😊🙏👍

  • @manjularavi6140
    @manjularavi6140 2 ปีที่แล้ว +1

    ரொம்ப நல்லா டிப்ஸ் சொல்லி இருக்கீங்க மா கோமதி உனக்கு என் மனமார்ந்த தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் கோமதி 🙏🙏🙏🙏❤❤❤❤❤❤❤❤🌹🌹🌹🌹🌹🌹

    • @GomathisKitchen
      @GomathisKitchen  2 ปีที่แล้ว

      மிகவும் நன்றி மா

  • @vijimohan1753
    @vijimohan1753 2 ปีที่แล้ว +1

    எல்லா சமையலும் நன்றாகவே இருந்தது சூப்பர் சகோதரி நன்றி தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

    • @GomathisKitchen
      @GomathisKitchen  2 ปีที่แล้ว

      மிகவும் நன்றி பா

  • @devakrishnan1216
    @devakrishnan1216 2 ปีที่แล้ว +1

    Super sister...ippadi oru samayal nalla nalla sapital podhum ... super , happy Tamil puthandu...

  • @kavithaprasath6337
    @kavithaprasath6337 2 ปีที่แล้ว

    இது தான் உண்மையான விருந்து இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் சகோ u r so great

    • @GomathisKitchen
      @GomathisKitchen  2 ปีที่แล้ว +1

      மிகவும் நன்றி பா

  • @halwavibes
    @halwavibes 2 ปีที่แล้ว

    தமிழ் பண்பாட்டின் சிகரம் எங்கள் கோமதி அம்மா வாழ்க வளமுடன் சீர்மிகு வாழ்வு பெற்று சிறப்புடன் வாழ்க நன்றே எங்களின் மனமார்ந்த தமிழ் புத்தாண்டு நல்வாழ்துக்கள் அம்மா இன்று போல் என்றும் நலமுடன் வாழ நாங்கள் அனைவரும் இறைவனிடம் பிரார்த்தனை சேய்கின்றோம்🙏🙏🙏👌👌👌👌

    • @GomathisKitchen
      @GomathisKitchen  2 ปีที่แล้ว

      மிகவும் நன்றி brother

  • @kamakshir5147
    @kamakshir5147 2 ปีที่แล้ว +1

    Thalikira karandi link kodunga.as usual gomathi's special virundhu.

  • @maheswarisharnath8971
    @maheswarisharnath8971 2 ปีที่แล้ว

    கண்களுக்கு நல்ல விருந்து தோழி 👍 அனைத்தும் அருமை lஒரே வார்த்தையில் சொல்லி முடிக்காத அளவுக்கு..உள்ளது 👌❤️❤️

    • @GomathisKitchen
      @GomathisKitchen  2 ปีที่แล้ว

      மிகவும் நன்றி பா

  • @jksjks38
    @jksjks38 2 ปีที่แล้ว +1

    சித்திரை வருஷப் பிறப்புக்கு கண்டிப்பாக செய்கிறேன் சிஸ்டர் தேங்க்யூ 💐💐💐💐

    • @GomathisKitchen
      @GomathisKitchen  2 ปีที่แล้ว

      மிகவும் நன்றி பா

  • @syedahamed214
    @syedahamed214 2 ปีที่แล้ว +2

    No worda to say akka super so talented lady ur really hearty wishes

  • @ambikasenthilnathan8763
    @ambikasenthilnathan8763 2 ปีที่แล้ว +2

    Attractive veg sambar, vepampoo rasam,colourful carrot, cabbage, beans poriyal,potato fry,😋 yummyy payasam mango thokku, pinky thayir pachadi,soft paruppu poli, crispy chips, fluffy methuvadai all r superb with ur amazing preparation and also an excellent cooking madam. Happy Tamil new year to u and ur family madam. 👌👌👋👋❣️💕💕

  • @halwavibes
    @halwavibes 2 ปีที่แล้ว +1

    All recipes for this lunch it's very healthy because of containing lots of nutrional value lunch combo 👌🙏🙏🙏🙏

  • @sridevivishali7016
    @sridevivishali7016 2 ปีที่แล้ว +1

    Nice virundhu. தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள். Ungalala mattum dhan ippadi Panna mudiyum

  • @shanthisurendran57
    @shanthisurendran57 2 ปีที่แล้ว

    Very very excellent.My ten fingers are not enough to count your items .Well explained.Your involvement is amazing.இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

    • @GomathisKitchen
      @GomathisKitchen  2 ปีที่แล้ว +1

      So nice of you ,Thank you so much pa

  • @loguanand8521
    @loguanand8521 2 ปีที่แล้ว

    கண்ணுக்கு இனிய விருந்து நாவிற்கு இனிய சுவை உங்கள் அனைவர்க்கும் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள், வாழ்க வளமுடன் 🌹🌹🌹🌹🌹

    • @GomathisKitchen
      @GomathisKitchen  2 ปีที่แล้ว

      மிகவும் நன்றி பா 😊🙏

  • @navasakthikarthikeyan7322
    @navasakthikarthikeyan7322 2 ปีที่แล้ว +2

    Saree la super a irukinga mam.. daily videos la saree la vantha nalla irukum mam 😍😇

  • @jetmahe2252
    @jetmahe2252 2 ปีที่แล้ว +4

    Appreciate the presentation, platter preparing, editing and your efforts 🙏🙏
    Wishing you and all at home Thamizh Putthandu Nalvaazhthugal 💐💐
    Please don't forget my request of vadaam 😀

  • @MuthamizhsSamayal
    @MuthamizhsSamayal 2 ปีที่แล้ว

    வாழை இலை விருந்து பிரமாதம்👌🏻🤤!! இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்!!😊

    • @GomathisKitchen
      @GomathisKitchen  2 ปีที่แล้ว

      மிகவும் நன்றி பா

  • @lokielango6908
    @lokielango6908 2 ปีที่แล้ว +2

    Hi akka wow super and delicious traditional recipe advance happy tamil New year to you and family akka really I love your recipe thanks a lots akka 🥰🥰🥰🥰

  • @senthilgold1627
    @senthilgold1627 2 ปีที่แล้ว +1

    Super sis. Vaalthukkal sis. Paathu. Vayiru full aayidchu

  • @sugumarcsugumar843
    @sugumarcsugumar843 2 ปีที่แล้ว +1

    இனிய தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்💐💐💐

    • @GomathisKitchen
      @GomathisKitchen  2 ปีที่แล้ว

      இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் பா

  • @malarvizhisampath4231
    @malarvizhisampath4231 2 ปีที่แล้ว +1

    Tamil puthandu vallthukal sis arumai yane lunch combo asatheetenge super

  • @bhavanipandu9010
    @bhavanipandu9010 2 ปีที่แล้ว +1

    Saree super irukku azhaga irukkiga 😘 millets perfect cook panrathu poduga please sis

    • @GomathisKitchen
      @GomathisKitchen  2 ปีที่แล้ว

      Sure pa Kattayam poduren 😊Thank you pa

  • @vanithasuresh352
    @vanithasuresh352 2 ปีที่แล้ว +1

    Vera level sister .....very useful....thank you sister....❤️❤️👍👍

  • @malathykandasamy5928
    @malathykandasamy5928 2 ปีที่แล้ว

    I am tried this recipes in today All items very well mam super marvales mam Tq.

  • @shanthiduraiswamy6085
    @shanthiduraiswamy6085 2 ปีที่แล้ว +1

    yummy சாப்பாடு மம்.
    ஆனால் யாராலும் இவ்வளவு சாப்பிட முடியாது.

    • @GomathisKitchen
      @GomathisKitchen  2 ปีที่แล้ว

      பண்டிகை காலங்களில் மட்டும் தானே

  • @saranyacharan7921
    @saranyacharan7921 2 ปีที่แล้ว +1

    அக்கா அடிபொலி யா இருக்கீங்க 😍😍 உங்க சாரி லுக் அப்றோ சமையல் எல்லாமே சூப்பர்

    • @GomathisKitchen
      @GomathisKitchen  2 ปีที่แล้ว +1

      மிகவும் நன்றி பா

  • @halwavibes
    @halwavibes 2 ปีที่แล้ว

    Ur a such a great and talented hard work person for giving this amazing lunch combo we are all lucky to have perfect mother and feel very proud Amma 👌🙏🙏🙏

  • @lakshmi5804
    @lakshmi5804 2 ปีที่แล้ว +1

    Thankyou so much for the timely upload.😍👌

  • @r.sathira3494
    @r.sathira3494 2 ปีที่แล้ว +1

    தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் அம்மா.

    • @GomathisKitchen
      @GomathisKitchen  2 ปีที่แล้ว

      தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் பா

  • @vallikameswariseetharam9969
    @vallikameswariseetharam9969 2 ปีที่แล้ว +1

    வணக்கம் கோமதி தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் 💐💐 வெங்கலசட்டி உருளை கிழங்கு வருக்கும் போது ஒட்டாமல் வருகிறதா 😍😍

    • @GomathisKitchen
      @GomathisKitchen  2 ปีที่แล้ว

      பாத்திரம் கனமா இருப்பதால் ஓட்டலை பா

  • @huzzleyourbrains9595
    @huzzleyourbrains9595 2 ปีที่แล้ว +1

    Super madam... Great job.. Practice makes perfect... Happy tamil new year...

  • @anusuyadevikannan8983
    @anusuyadevikannan8983 2 ปีที่แล้ว +1

    Excellent and very very nice samayal unga presentation always nice grandana Tamil new year veruthu nice vlog. Advance Happy New year pa.good evening

  • @halwavibes
    @halwavibes 2 ปีที่แล้ว

    Making of been flowers Rasam it's very nice and looking evergreen golden recipes for our chithirai visu 🙏🙏👌👌👌👌

  • @kanagarajkanagaraj845
    @kanagarajkanagaraj845 2 ปีที่แล้ว

    தமிழ் புத்தாண்டு அருமையான விருந்து அக்கா இனிய தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துக்கள்🙏🙏🙏🌹🌹🌹

    • @GomathisKitchen
      @GomathisKitchen  2 ปีที่แล้ว

      புத்தாண்டு வாழ்த்துக்கள் பா

  • @hemakrishnan5431
    @hemakrishnan5431 2 ปีที่แล้ว +1

    இனிய தமிழ்ப்புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். மேடம்

    • @GomathisKitchen
      @GomathisKitchen  2 ปีที่แล้ว

      மிகவும் நன்றி பா

  • @rajalakshmirajalakshmi8664
    @rajalakshmirajalakshmi8664 2 ปีที่แล้ว

    Super madam very exciting thanks for your explanation very useful madam thank you so much 💕💕💕🥰🥰🥰

  • @sulaman4706
    @sulaman4706 2 ปีที่แล้ว

    Mam sambaaar pakkum pothe attakasama irrukku❤️👌

  • @sunitha6389
    @sunitha6389 2 ปีที่แล้ว +1

    Super sis all the recipes ,I will try some mainly pachadies, and kheer r my favourite, ur saree 👍 and jewellery very nice sis ,and advance Tamil new year sis🙏

  • @madhujasri8062
    @madhujasri8062 2 ปีที่แล้ว +1

    Very super sister. Advance தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

    • @GomathisKitchen
      @GomathisKitchen  2 ปีที่แล้ว

      மிகவும் நன்றி பா

  • @halwavibes
    @halwavibes 2 ปีที่แล้ว

    It's very real tamil new year lunch combo for everyone it's useful and initiate try this recipe with ur detailed explanation and useful tips Amma 👌👌😍😍😍

    • @GomathisKitchen
      @GomathisKitchen  2 ปีที่แล้ว +1

      Thank you brother😊

    • @halwavibes
      @halwavibes 2 ปีที่แล้ว

      Thank you so much for the reply amma

  • @ushaprakasam6446
    @ushaprakasam6446 2 ปีที่แล้ว +1

    இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

    • @GomathisKitchen
      @GomathisKitchen  2 ปีที่แล้ว

      மிகவும் நன்றி பா

  • @rathna363
    @rathna363 2 ปีที่แล้ว

    இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் 🧡❤💚

    • @GomathisKitchen
      @GomathisKitchen  2 ปีที่แล้ว

      மிகவும் நன்றி பா

  • @halwavibes
    @halwavibes 2 ปีที่แล้ว

    Thank you so much for my accept my request Amma all recipes was very nice and delicious especially making of sambar and my favorite beetroot patchadi amazing 👌👌🙏🙏🙏

  • @Saraswathi1279
    @Saraswathi1279 2 ปีที่แล้ว +1

    Super sister. Appreciate u r effort. It's truly treat for eyes

  • @sangeethasenthil8411
    @sangeethasenthil8411 2 ปีที่แล้ว +1

    Super ma parkavey Romba nalla iruku

  • @sangitamuthukumar3651
    @sangitamuthukumar3651 2 ปีที่แล้ว +1

    Super Sis.. How are you taking this much effort to bring wonderful recipes 🤔

  • @ChukkiSamayal
    @ChukkiSamayal 2 ปีที่แล้ว +1

    Wow amazing mam
    Super recipes
    Thank you mam

  • @umamaheswarib3187
    @umamaheswarib3187 2 ปีที่แล้ว +1

    Goms happy tamil new year.
    Asathal virunthu. Love.

  • @sripriya7174
    @sripriya7174 2 ปีที่แล้ว +4

    A real treat to the eyes!!Hats off to your dedication and effort.Presentation is beyond perfection.You are adorable in the intro,luvly😍

  • @premasainathan
    @premasainathan 2 ปีที่แล้ว +1

    Hatts off u r passion & hard work super

  • @Nirubanvilogs
    @Nirubanvilogs 2 ปีที่แล้ว

    இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள். 🌹🌹🌹💐💐💐💐

    • @GomathisKitchen
      @GomathisKitchen  2 ปีที่แล้ว

      மிகவும் நன்றி பா

  • @sheilahari1880
    @sheilahari1880 2 ปีที่แล้ว

    Hi Mam, beautiful presentation. Thank you so much for sharing such wonderful tamil puthandu recipes. Iam just going to follow this recipe. All your recipes are simple, delicious and mouthwatering. Wishing you and family a Happy Tamil Puthandu ma..

    • @GomathisKitchen
      @GomathisKitchen  2 ปีที่แล้ว

      Glad to hear thanks for your feedback pa

  • @sasikalag6551
    @sasikalag6551 2 ปีที่แล้ว

    Semma attakasam.gomathi mam endrale perfect tha 👌😊all recipes super. And neengalum azhaga irukinga. Happy Tamil new year to ur family sis 🙏

  • @padmavathipadmavathi4029
    @padmavathipadmavathi4029 2 ปีที่แล้ว +1

    Super virundhu advance happy Tamil new year

  • @muruganchinnadurai5218
    @muruganchinnadurai5218 2 ปีที่แล้ว +1

    Great to see. Where do you get Veppam Poo in your location ? Thanks.

  • @narmadhamasila1090
    @narmadhamasila1090 2 ปีที่แล้ว +2

    Presentation excellent Sis 😍

  • @rupinijayaganesh6545
    @rupinijayaganesh6545 2 ปีที่แล้ว +2

    Hai gomati sister super virnthu 👏enakku

  • @kavithar5645
    @kavithar5645 2 ปีที่แล้ว +1

    Hey Akka 🍇 tamil new year celebration veg menu recipes super 😋😋👍

  • @nirosharajesh4140
    @nirosharajesh4140 2 ปีที่แล้ว +1

    Happy Tamil New Year akka and your family 👪 ❤ 🎉very usefull recipes

  • @halwavibes
    @halwavibes 2 ปีที่แล้ว

    Hello amma good evening happy to see u again and one more thanks for ur responsibility to our subscribers 👌🙏🙏🙏🙏🙏

  • @vishnupriya9288
    @vishnupriya9288 2 ปีที่แล้ว

    Super mam ❣️❣️❣️❣️❣️ iniya Tamil puthandu nalvalthugal

  • @suganthajagadeesan6096
    @suganthajagadeesan6096 2 ปีที่แล้ว +1

    Hi mam super viruinthu 👌👍 happy Tamil new year 👍

  • @amudhaanbu7260
    @amudhaanbu7260 2 ปีที่แล้ว +1

    Mam unga cookware collection update podunga mam.

    • @GomathisKitchen
      @GomathisKitchen  2 ปีที่แล้ว

      Sure pa will upload sooner in my vlog channel pa

  • @bhavanipandu9010
    @bhavanipandu9010 2 ปีที่แล้ว +1

    Evalavu samaikka mudiyathu ansl ithil paathi seiven kandipa🤤🤤🤤

  • @anubala2317
    @anubala2317 2 ปีที่แล้ว +1

    Wow... first of all looking pretty sister ...congrats for your greatest efforts...thank you for sharing..Happy Tamil Newyear ..

  • @ramkannankarthikeyan4929
    @ramkannankarthikeyan4929 2 ปีที่แล้ว

    👌mam,all recipes ❤️,veg poriyal senja vessel enga mam vanguninga?,👌ah iruku, 👍👍👍

    • @GomathisKitchen
      @GomathisKitchen  2 ปีที่แล้ว

      திருச்சி மங்கள் & மங்கள் பா

  • @karthikakarthika9619
    @karthikakarthika9619 2 ปีที่แล้ว +1

    Wow wow wow 🤩..OMG...what a feast what a feast
    👌 👏 😋💐 Advance Happy new year 🎉

  • @indianlifestyle992
    @indianlifestyle992 2 ปีที่แล้ว

    தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் gomathi 😊🎁🎉

    • @GomathisKitchen
      @GomathisKitchen  2 ปีที่แล้ว

      புத்தாண்டு வாழ்த்துக்கள் பா

  • @amirtharoshini6686
    @amirtharoshini6686 2 ปีที่แล้ว +1

    Festive wishes sister. Treat for eyes and mouth

  • @nirupamardd5313
    @nirupamardd5313 2 ปีที่แล้ว +1

    Very yummy and tasty recepies cooked in traditional vessels 👌🏼👍
    Where these vessels are available??

    • @GomathisKitchen
      @GomathisKitchen  2 ปีที่แล้ว +1

      Sone of then bought it from india some of them bought it from Vivien flower plano Tx pa

  • @aksuresh574
    @aksuresh574 2 ปีที่แล้ว

    Hai Gomathi Happy Tamil New year, pocketla kidaikara manga urugai recipe podunga please

  • @jaykumar-kp1wd
    @jaykumar-kp1wd 2 ปีที่แล้ว +1

    Advance happy tamil new year sister.very super menu sister.

  • @suriyaselva5671
    @suriyaselva5671 2 ปีที่แล้ว +1

    Akka ellame super happy Tamil New year and your family

  • @rahinisoundararajan6813
    @rahinisoundararajan6813 2 ปีที่แล้ว

    Sister saree la romba azhaga irukeenga.. and recipes always rocking... Happy tamil New year sister❤️❤️👍👍👍

  • @sshinyteressa1012
    @sshinyteressa1012 2 ปีที่แล้ว

    I like your vessels, your food items are yummy and colorful madam

  • @shanthit3920
    @shanthit3920 2 ปีที่แล้ว +1

    Hi dear friend very good morning awesome dish Advance Happy Tamil New Year parkumbothe sappidanum Pola irukku thanks for sharing

  • @kkavitha433
    @kkavitha433 2 ปีที่แล้ว +1

    Hi akka epadi erukuringa romba naal achu Unga vedio parthu super virunthu akka ,pona year la Unga vedio than parthu na pannunen semma akka ,kandippa year la ym pannuren oru time call panunga akka

  • @anandhavalliponnappan8195
    @anandhavalliponnappan8195 2 ปีที่แล้ว +1

    சூப்பர் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் 🎉 வயிற்றில் இடம் இல்லையே

    • @GomathisKitchen
      @GomathisKitchen  2 ปีที่แล้ว

      மிகவும் நன்றி பா

  • @sugunakishore9518
    @sugunakishore9518 2 ปีที่แล้ว

    Hi mam
    Excellent mam. I like ur measuring cup and spoon. I search but i didnt get so pls give link.

    • @GomathisKitchen
      @GomathisKitchen  2 ปีที่แล้ว

      now a day this model is not available pa this a kitchen aid brand

  • @halwavibes
    @halwavibes 2 ปีที่แล้ว

    Cabbage pal Karry it's looking very yummy thanks for sharing amma 👌🙏🙏🙏🙏

  • @maragathamani1738
    @maragathamani1738 2 ปีที่แล้ว +1

    wish you happy Tami new year 👍 Asathitinga Gomathi 😋

  • @mani0376
    @mani0376 2 ปีที่แล้ว

    💐💐💐💐💐💐So super sister happy chithiraitamil thirunal vaizhtukal🤩😍😘😍🤩😍🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @deebadeeba1619
    @deebadeeba1619 2 ปีที่แล้ว +1

    Hi gomathi Akka super and very nice

  • @kraftyrecipes2268
    @kraftyrecipes2268 2 ปีที่แล้ว

    All traditional cooking vessels are soo.... nice.👌Great effort & nice presentation 👋👋
    இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் மேம்.♥️😊😊

  • @Zakeeyaslifestyle
    @Zakeeyaslifestyle 2 ปีที่แล้ว +1

    Super ur work is like magic

  • @rukhyakhanam4635
    @rukhyakhanam4635 2 ปีที่แล้ว +1

    Vanakkam sister excelent sister endru neengal puthupponu saree jewels sooperma gomathi devathai recipes nicema

  • @m.d25
    @m.d25 2 ปีที่แล้ว

    Thanks for the grand feast, please show the size of tamarind u use for cooking in tamarind based gravies sister.

  • @rajalakshmi-pe9nb
    @rajalakshmi-pe9nb 2 ปีที่แล้ว

    All receipts are super.happy Tamil new year sister thanks

  • @sheelamaha2148
    @sheelamaha2148 2 ปีที่แล้ว +1

    Pakkavay romba alaga eruku

  • @abikarthik7135
    @abikarthik7135 2 ปีที่แล้ว +1

    Vepam poo rasam recipie share panuga mam