50 ஆடு வளர்ப்பதை விட , செம்மறி கிடா குட்டி வளர்ப்பதே எனக்கு லாபம் / பரண் தேவையா ? வேண்டாமா ?

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 23 ธ.ค. 2024

ความคิดเห็น • 28

  • @s.gowthamraj703
    @s.gowthamraj703 5 หลายเดือนก่อน +32

    இப்படி விடியோ பாத்துட்டு அதிகமான மக்கள் இந்த தொழில் செய்வதால் செம்மறி கிடாய் வளர்ப்பில் நஷ்டம் அடைகின்றன காரனம் வாங்கும் போது அதிக விலை கொடுத்து வாங்கி விற்பதற்கு செய்வதில் கஷ்டம் படுகிறார்கள்.புது பண்ணையாளர்கள் பாதிப்படைகின்றனர்

  • @Adhavan-ni7fw
    @Adhavan-ni7fw 5 หลายเดือนก่อน +4

    3:35 உண்மை தான் இது தான் உண்மையான வெற்றி. வாழ்த்துக்கள் சகோ

  • @marisamy4450
    @marisamy4450 5 หลายเดือนก่อน +6

    மதன் சக்கரவர்த்தி கோட் பார்ம் திருவேங்கடம்

  • @NellaiNachiyarPannai
    @NellaiNachiyarPannai 5 หลายเดือนก่อน +1

    Very nice.. but not able to see the owner in this video . Wish you all the best.

  • @pasumaikaalam4818
    @pasumaikaalam4818 หลายเดือนก่อน

    👍👌👍👍👌

  • @kalimuthuduraiswamy6032
    @kalimuthuduraiswamy6032 5 หลายเดือนก่อน

    Vera laval❤

  • @ManiKandan-dp4cw
    @ManiKandan-dp4cw 5 หลายเดือนก่อน +6

    வீடியோ பார்த்து யாரும் ஏமாற வேண்டாம் பணம் படைத்தவர்களால் மட்டுமே இது சாத்தியம்

  • @nisam1002
    @nisam1002 5 หลายเดือนก่อน

    அண்ணா இவர் சொல்வது உண்மை உழைத்தால் எல்லா வியாதியும் போய்விடுகிறது உட்கார்ந்து நிர்வாகம் செய்தால் எல்லா வியாதியும் வந்து விடுகிறது இதுதான் வாழ்க்கை

  • @RKMIyarkaiPannai
    @RKMIyarkaiPannai 5 หลายเดือนก่อน

    Super

  • @shaheeramp...S.R
    @shaheeramp...S.R 5 หลายเดือนก่อน +1

    🙏🙏👍🏻👍🏻👍🏻

  • @michaelgeorge4115
    @michaelgeorge4115 5 หลายเดือนก่อน

    அண்ணா இன்னைக்கு எட்டையாபுரம் சந்தை வீடியோ போடவில்லையா miss பண்றேன்

  • @Bottlebalu
    @Bottlebalu 5 หลายเดือนก่อน +4

    வள்ளியூர் பக்கம் எந்த ஊர் அண்ணா

    • @tamilvivasayi
      @tamilvivasayi  5 หลายเดือนก่อน +1

      சின்னம்மாள்புரம் / ஆச்சூர் / வள்ளியூர் / திருநெல்வேலி மாவட்டம்

  • @yasararafath1316
    @yasararafath1316 3 หลายเดือนก่อน

    Enna location and enna price

  • @jebastin22
    @jebastin22 5 หลายเดือนก่อน

    சகோ தாய் ஆடு கிடைக்குமா?
    பண்ணையின் விலாசம்
    கொடுங்கள்

  • @PeruMaal-l8p
    @PeruMaal-l8p 4 หลายเดือนก่อน

    Suny da

  • @ArivazhaganK-s3o
    @ArivazhaganK-s3o 5 หลายเดือนก่อน +1

    வணக்கம் பிரதர் GKM அறிவு

  • @manivannan6044
    @manivannan6044 5 หลายเดือนก่อน

    No, personal, matter

  • @vettivelpandian6233
    @vettivelpandian6233 5 หลายเดือนก่อน +1

    சேலம் தீவனம் பெயர் சொல்லுங்க அண்ணா...

    • @alexdurai2559
      @alexdurai2559 5 หลายเดือนก่อน +1

      கோமாதா ஆட்டுத்தீவனம்.

    • @SelvaKumar-wm3ms
      @SelvaKumar-wm3ms 5 หลายเดือนก่อน

      சேலம் லீ பஜாரில் கிடைக்கும்

  • @muralivasanthamhollowblock6930
    @muralivasanthamhollowblock6930 5 หลายเดือนก่อน +1

    அண்ணா ஜுன்ஜீவா கரனை கிடைக்குமா

    • @alexdurai2559
      @alexdurai2559 5 หลายเดือนก่อน

      இப்போது இல்லை.

  • @summa5522
    @summa5522 5 หลายเดือนก่อน +1

    Avaga pannai contact number kedaikuma

  • @Mannaidelta
    @Mannaidelta 5 หลายเดือนก่อน +1

    Farrm location msg me bro

  • @AjithKumar-to5nl
    @AjithKumar-to5nl 5 หลายเดือนก่อน +2

    Anna uga number kuduga