Are you adding rice along with grated carrots for consistency ? Because this is a new & nice method for me. I used to add either semiya or beaten rice ( soaked avul ) or grind a small portion of grated carrot with milk, run in the mixer & add to this for consistency. This rice idea is really 👌.
கேரட் 🥕 பாயாசம் சூப்பர் மா.நல்ல மனதோடு 2 கற்கண்டு பேரிச்சம் பழம் வைத்து நெய்வேத்தியம் செய்யலாம் மக்களே. சித்ரா மா உங்கள் பதிவுகள் அனைத்தும் அருமை 🙏🙏🙏 எளிய பதார்த்தங்கள்.இறைவனை முழு மனதோடு பிரார்த்தனை செய்தால் எல்லாம் அமிர்தமே🎉🎉🎉❤❤ நன்றி நமஸ்காரம் சித்ரா மா. வாழ்க வளமுடன் நலமுடன் 🙏🙏🙏
Super na basumathy use panna msten sapadra rawஅரிசி use. Pannuven same procedure.nice nanga.prasadama pannamatom carate பெருமாளுக்கு eduthkamatom but adikadi.panra பாயசம் nice. onga saree colour combination print every thing is super.
Eppavumay erukirarpola neengal saidha prasadhamum kolumum Sareeyum Sooooper 🎉👌👌👌👌👌👏👏👏👏🙌🙏🙏🙏
Very innovative Prasadam,n beautiful kolam ,,❤
Margazhi prasadam n kolam out of world beautiful 👌
Once more nice prasadam..👍👍❤️❤️❤️❤️
Superb mam . U r my inspiration in cooking. Tku. 🌹🌹💐💐
சித்ரா சகோதரி வணக்கம் 🎉🎉🎉🎉 கேரட் பாயாசம் அருமை வாழ்த்துக்கள் சகோதரி ❤❤❤🎉
Yummy recipes with 😋 innovative ideas Mam tq so much
Vanakkam mam ❤❤❤❤
இனிய வணக்கம் அம்மா நமஸ்காரம் அருமை அருமை அருமை பிரசாதம்
மார்கழிக்குரிய சிறப்பு நிவேதனம் கேரட் பாயசம், ஆரோக்கியமானதும் இனியதுமான பிரசாதம்.🎉❤
Good evening chitra mam amazing carrot 🥕 payasam ur saree also looking amazing
Different receipe mam❤
So nice and superb rangoli ❤
கேரட் பாயாசம் பிரசாதம் அருமை❤❤
சத்தும், சுவையும் மிகுந்த "காரட் பாயசம்" செய்முறை விளக்கம் மிகவும் நன்று! நல்வாழ்த்துகள்!!
அம்மா அருமையான கேரட் பாயசம் 👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻
சித்ரா சூப்பர் கேரட் பாயசம் நன்றி❤🎉🎉🎉
No words to explain ❤❤❤❤
Carrot payasam super chithra 👍👍👌🏻👌🏻
Today prasadam அருமை, very east Super Madam
Spr mam.simple and yummy recipe mam
எப்போதும் போல இன்னிக்கும் அசத்திட்டேள் சித்ரா. ❤❤❤
சித்ரா னா சும்மாவா.
கலக்கறேள். ❤❤❤
Kolam prasadam both are short and sweet ❤
Yummy recipe
Very nice method
நான் எதை ரசிக்க....
உங்களின்
எளிமையான, அழகையா,
அல்லது,
உங்களின்,
அழகுக்கு,அழகூட்டும்,
அழகான, புடவையை யா,
அல்லது,
உங்களின்,
சுவையான,
பிரசாதத்தையா,
தெரியவில்லை எனக்கு..❤❤❤
Vry nice chitra
Are you adding rice along with grated carrots for consistency ? Because this is a new & nice method for me. I used to add either semiya or beaten rice ( soaked avul ) or grind a small portion of grated carrot with milk, run in the mixer & add to this for consistency. This rice idea is really 👌.
Today prasatham super 👌 mam ❤❤
Today carrot payasam super 👌 recipe chitra ma❤
Today prasadam super Mam.🎉🎉❤
Thanks for sharing!
Very tasty recipe 👍
Will try this,mam
Very delicious dish ❤
No sugar ah
Carat payasam nallairrkka chitra
Super very nice recipe your saree Beautiful 🙏❤️❤️❤️❤️
Super madam
Payasam tasty mam
💐👌👌👌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌💐
Carrot payasam super
கேரட் மட்டும் வெச்சு பாயாசம் செய்யலாமா???கேரட்ட சின்னக் குக்கர்ல வெந்தா சீக்ரம் ஆயிடுமில்லையா சித்ரா...பால்லேயே வேக ரொம்ப நேரம் ஆகுமில்லையா...
Good Morning
Carrat payasam super
Pl post your kolam vedio also step by step it will useful for us .
❤❤❤❤❤
Mam sri rama jayam🎉❤😊
Yummy
கேரட் 🥕 பாயாசம் சூப்பர் மா.நல்ல மனதோடு 2 கற்கண்டு பேரிச்சம் பழம் வைத்து நெய்வேத்தியம் செய்யலாம் மக்களே. சித்ரா மா உங்கள் பதிவுகள் அனைத்தும் அருமை 🙏🙏🙏 எளிய பதார்த்தங்கள்.இறைவனை முழு மனதோடு பிரார்த்தனை செய்தால் எல்லாம் அமிர்தமே🎉🎉🎉❤❤ நன்றி நமஸ்காரம் சித்ரா மா. வாழ்க வளமுடன் நலமுடன் 🙏🙏🙏
Super na basumathy use panna msten sapadra rawஅரிசி use. Pannuven same procedure.nice nanga.prasadama pannamatom carate பெருமாளுக்கு eduthkamatom but adikadi.panra பாயசம் nice.
onga saree colour combination print every thing is super.
இந்தமாதிரிநெய்வேத்யம்பண்ணலாமா
பக்தியோடு செய்வது பிரசாதமாகிறது.
பக்தியுடன் செய்வது பிரசாதமாகிறது.
மாமி, பூரம் கழித்தலின் போது ஒன்பது கஜ மடிசார் கட்டுவதின் பிண்ணணி என்ன?
Yummy