உணவு உண்ணா குழந்தைகளை எவ்வாறு உணவு உண்ணும் படி மாற்றுவது? - பாகம் - 2 | Dr. K. Dhanasekhar

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 4 ก.ค. 2024
  • Unlock Your Child's Appetite! ✨
    Hey parents! Dr. Dhanasekhar is back with part 2 of our series on making mealtime a joy for your little ones!
    In this video, he dives deep into essential topics like:
    1. How to make a child interested in eating?
    2. Understanding your baby's stomach size
    3. Weaning off mother's milk
    4. Hunger medicine for children
    Join us on the SS Child Care channel where Dr. Dhanasekhar shares his expert advice on nurturing happy and healthy eaters.
    #drdhanasekhar #sschildcare #parenting #childrenshealth #education

ความคิดเห็น • 104

  • @user-yl6sw6fc6w
    @user-yl6sw6fc6w 5 วันที่ผ่านมา

    Very helpful tips. Thank you very much👍👍👍👍

  • @karunyadevi4059
    @karunyadevi4059 2 วันที่ผ่านมา +1

    Hi sir,...Thank you so much for your videos,...All videos are very very useful & helpful for us,...ungaloda busy schedule um makkalukku neraya vishyamgal share panndringa,... yevlo educated generation ah erunthalum yella vishayamum yellarukum theriyarthula,...Thank you sir..

  • @rksvegkitchen25
    @rksvegkitchen25 4 วันที่ผ่านมา +3

    sir en baby ku 2yrs aagudhu..he loves to eat only fruits.. rice suthhama saapda maatinguran.. fruits adhigama saapta edhum prob aaguma sir.. nalla sweet aana fruits dhan saapduran

  • @priyaskitchenpriyaskitchen1447
    @priyaskitchenpriyaskitchen1447 5 วันที่ผ่านมา +2

    உங்களோட வீடியோ ரொம்ப ரொம்ப ஹெல்ப் ஃபுல்லா இருக்கு

  • @jayanthisunder4403
    @jayanthisunder4403 5 วันที่ผ่านมา +3

    Sir food vaaikulave vachitu irukanga entha food kuduthalum chew pani sapdamatranga sir 2and half years aguthu enna senja chew pani vilunguvanganu sollunga plzzzz

  • @suganyaaboorva4302
    @suganyaaboorva4302 5 วันที่ผ่านมา +1

    hi sir h r u u r talk about health care tips is very very useful sir super sir vedio

  • @ReganSindu
    @ReganSindu 3 วันที่ผ่านมา

    Thank you sir unga video than naan follow pandran ippa ennoda baba kku 6month piranthuttu

  • @Ishani_mom
    @Ishani_mom 13 ชั่วโมงที่ผ่านมา

    Sir 6 month baby ku evalyu time food kuduka start pannalam morning afternoon evening night explain pannuga sir how many times kudukalam

  • @asiya2023
    @asiya2023 4 วันที่ผ่านมา

    1..How to teach them or make them to chew food if they are willing for finger food.
    2. Any ideal ways to stop thumb sucking for the baby who is 1.5 years old.does this thumb sucking affect the eating.can we use denatonium benzoate?
    3.molar teething around 15 months brings the loss of appetite?any correlation between teething and appetite.
    4. how to check tongue tie for 1 year old. Will this tongue tie gives issues on chewing
    5.any remedy for head scalp eczema for babies?can we use spoo shampoo for this case.

  • @divyakasinathan9151
    @divyakasinathan9151 วันที่ผ่านมา

    En kozhanthaiku 17months aagudhu. Still ava rice yea arachi kanji Mari kudutha than sapudura.. direct ah rice with kolambu ila vegetables ethum kudutha sapda matra. Thuppidura.. epd ivala change panradhu. Ethachum tips kudunga doctor please.. romba kastama iruku..

  • @sriramn9705
    @sriramn9705 12 ชั่วโมงที่ผ่านมา

    சார்,
    என்னுடைய குழந்தைக்கு 9 மாதம் நடக்கிறது. Premature பேபி b/வெயிட் 1.8 இப்போ 5.8 வெயிட் போடல மற்றும் அவள் கால் விரல் ஊன்றி நிக்க காரணம். தரையில் படுக்கும் போது எந்த செயலும் பண்ணமாற்றா. பெட்ல மட்டும் எல்லாம் பண்ணறா eg. உட்கார்த்தல், தவழ்தல்,

  • @jayanthi8311
    @jayanthi8311 5 ชั่วโมงที่ผ่านมา

    Hi sir my son 2 year 2 month old ... Last february low sugar aagi seizure vanthuthu again june month same problem... Speech delay also... Low sugar seizure pathi vedio poodunga sir.. Please

  • @sruthir3770
    @sruthir3770 2 วันที่ผ่านมา

    Hi sir என் குழந்தை 4 மாதம் ஆகிறது இரவில் நன்றாக உறங்கி கொண்டு இருந்தாக ஒரு வாரம் ah சரியா துங்காம இருகான் திடிருனு முளிகரன் அழுகரன் என்ன செய்ய வேண்டும் sir

  • @ruth2820
    @ruth2820 5 วันที่ผ่านมา

    How to book appointment for your consultation doctor? We are in USA now.

  • @tamizh9415
    @tamizh9415 วันที่ผ่านมา

    Sir papava play school poga eppidi pazhakuvathu, 2 1/2 years aaguthu, daily veliya kuti poga solra but inga no space, school sekalamnu pakuren but school nu sonnale no no nu solra. Please tips sollunga sir

  • @vanajaj1948
    @vanajaj1948 3 วันที่ผ่านมา

    Vanakkam sir.
    En paiyanuku 5 vayasu aaguthu avan thosa,idly mattum than sapduran and egg sapduran satham sapda matran 6 months mattum satham saptan avanukku ethavathu problem irukuma

  • @kaleeswaranb6816
    @kaleeswaranb6816 วันที่ผ่านมา

    Hi sir ennoda baby 2 month dha aaguthu apo apo ave head ae vachu avanga amma tholpattaila mooturan adhu onnu illala sir

  • @nivetha6958
    @nivetha6958 3 วันที่ผ่านมา

    Hi good eve sir... My daughter is 1 yr 4 month old... She was very good eater for past 2 weeks she is not having single piece of food.. But accept fruit very happily.. Active too.. What could be the reason

  • @priyas6439
    @priyas6439 4 วันที่ผ่านมา

    Hello sir please new born baby fits pathi konjam detail ah sollunga sir.please sir romba payama irukku yean baby born appo azala 1 ourla fits vanthuruchu now 6 month strated please sir kindly reply me vedio podunga innom thala nikkala sir

  • @bharathismartgirl2194
    @bharathismartgirl2194 2 วันที่ผ่านมา

    Babies colic pain ku mothers food karanama irukuma sir.mothers diet food follow pananuma??

  • @krishnan2579
    @krishnan2579 วันที่ผ่านมา

    நான்கு வயது என் குழந்தைக்கு மூக்கு ஒழுகியது மூக்கு உள்ள புண் எதற்கு சரியாக்குவது எப்படி .வேணகட்டி வேக்குரு போகிறது பின் திரும்பவருது சரியாக்குவது எப்படி

  • @sowmiyan6987
    @sowmiyan6987 3 วันที่ผ่านมา

    Sir En papa ku 4yrs aguthu avanga dosa idle chappathi mattum tha sapduvanga rice and kolambu suthama sapdavey matikranga ena panrathuney theriyala ...

  • @user-uy8ki1pe4f
    @user-uy8ki1pe4f 4 วันที่ผ่านมา

    வணக்கம் சார் என் குழந்தைக்கு ஒரு பிரச்னை சார் கால் பாதம் ரொம்ப dry ஆகிடுது என்ன பிரச்னைனே தெரியல சார் நானும் ஹாஸ்பிடல்ல காமிச்சான் loasion குடுத்தாங்க iron tonic குடுத்தாங்க இன்னுமும் சரி ஆகல dry ஆனாலே தண்ணி இல்லனா எச்சில் தடவிக்கிற இல்லனா காஞ்சி போயிடுதுன்னு அழுகுற docter pls எதாவது டிரீட்மென்ட் சொல்லுங்க எதாவது பிளட் டெஸ்ட் எடுக்கணுமா இல்ல வேற என்னா ப்ரோப்லேம் இருக்கும் சொல்லுங்க சார் pls😭😭😭

  • @kokilabalaguru8296
    @kokilabalaguru8296 4 วันที่ผ่านมา

    Enoda male babyku 2 thigh etaila private part kila and anas la redness eruku ulcer mathiri ena pannalam sir

  • @gracygracy1183
    @gracygracy1183 2 วันที่ผ่านมา

    Plz says HB level for baby
    If anemia mother

  • @cricketshorts2671
    @cricketshorts2671 3 วันที่ผ่านมา

    Doctor 1.5 month baby 1hr once weak up...then feeding then next 1hr playing then next 1hr feeding+sleep ...its same routine in day... night after 7-10 normal sleep its normal or up normal 😢😢😢

  • @amlindora7665
    @amlindora7665 3 วันที่ผ่านมา

    Sir my child is 3 years old. She doesn't chew nd eat she used to keep it in her mouth itself v have 2 force her to sollow. Non veg matum than nala sapduva. Veg romba pidika matinguthu ena panalam sir

  • @sivagangair6336
    @sivagangair6336 5 วันที่ผ่านมา

    என்னோட baby two days ஆகுது மோஷன் போகல இது normal தான் நு நீங்க சொள்ளிருக்கெங்க but ava two days azhugura athu எதுக்கு sir please சொல்லுங்க...... hospital ponan antibiotics குடுத்தாங்க அதுக்கும் nenga kudukka kodathunu sonninga அதனால் நான் அதை குடுக்கல .....

  • @sathyaaathi1934
    @sathyaaathi1934 4 วันที่ผ่านมา

    வணக்கம் சார் உங்கள் மகத்தான பணி சிறந்து விளங்க வாழ்த்துக்கள்..
    என் பேத்தி வயது 2
    அவள் குழந்தையிலேந்து தாய்பால் தவிற வேற குடித்தது இல்ல
    நாங்கள் தாய்ப்பாலை 1வயதில் நிறுத்திட்டோம்
    பிறகு டாக்டரின் பரிந்துரைப்படி பால்பவுடர் குடுத்தோம்
    அதை ஒரு தடவை கூட குடித்தது இல்ல இதுவரைக்கும் சாப்பாட்டை தவிர வேற எதுவுமில்ல.
    இரவிலும் பகலும் தண்ணீரை மிக அதிகமாக குடிக்கற
    இரவில் மட்டும் குறைந்தது 500லிட்டர் அளவுக்கு குடிக்கற.
    ஒருமணி நேரம் அல்லது இரண்டு மணி நேரத்திற்கு ஒரு தடவை கேட்பா தண்ணீரை அதை குடுத்தா தான் திரும்ப தூங்கவே செய்கிறாள்
    இதனால ஏதாவது பிரச்சனை வருமா டாக்டர்
    ஆனால் தனக்கு போதுமான அளவுக்கு சாப்பாடு சாப்பிடற
    குழந்தை ரொம்ப ஒல்லியாக இருக்க 9கிலோ எடை
    எனக்கு கொஞ்சம் இதை பத்தின தகவல் குடுங்க சார் ...நன்றி வணக்கம்

    • @SubbiahSubbiah-n6h
      @SubbiahSubbiah-n6h วันที่ผ่านมา

      Hii mam . என் பொண்ணுக்கு 13 மாதம் நடக்கிறது. அவளும் அதே மாதிரி தான் செய்கிறாள் . இரவில் அதிகம் எழுந்து தண்ணீர் மட்டும் குடிக்கிரல்.இதற்கு என்ன செய்ய வேண்டும்

  • @keerthim4948
    @keerthim4948 2 วันที่ผ่านมา

    Sir my daughter is 6 months old. Can we give biscuits to baby. I refused to give but my family members insist me to give the biscuits

  • @revathyravi1132
    @revathyravi1132 วันที่ผ่านมา

    My baby is around 1.10 month she is eat well but weight is 8.9 is normal sir?

  • @user-uo9bt9uf6z
    @user-uo9bt9uf6z 4 วันที่ผ่านมา

    Dry ah food kudutha sapdamatranga .liquid ah than kekuranga athuku solution solunga sir

  • @thuvarakakiruba2028
    @thuvarakakiruba2028 4 วันที่ผ่านมา

    Sir en kulanthaijin kaiviral nakam vedichchi puthu nakam varuthu en

  • @nijamhazi
    @nijamhazi 4 วันที่ผ่านมา

    என்னுடைய குழந்தைக்கு ஒரு வயதும் ஒரு மாதமும் ஆகிறது. இன்னமும் சாப்பிடவில்லை. சாப்பாடு கொடுத்தால் அதனை வாயில் கைவிட்டு வெளியில் எடுக்கிறார் இன்றுவரை தனி தாய்ப்பால் மட்டுமே அருந்துகிறார் இன்னமும் நடக்கவும் இல்லை இவரை எவ்வாறு உணவு பழக்கத்திற்கு கொண்டு வருவது. எனக்கும் தாய்ப்பால் ஊரும் வீதம் குறைந்து வருகிறது குழந்தை சாப்பிடாவிட்டாலும் ஒரு வயதில் 11 1/2 கிலோ இருக்கிறாள். என்ன செய்தால் குழந்தை சாப்பிடும் என்று சொல்லுங்கள் sir ....

  • @agijaya1536
    @agijaya1536 2 วันที่ผ่านมา

    My baby is one month old . He was pooping very little continuously . What should I do sir

  • @ammukuttyparthi2887
    @ammukuttyparthi2887 5 วันที่ผ่านมา

    Ena baby ku 6 month achi eno thalla nikailla enna panala sir

  • @sethueswarisekar2820
    @sethueswarisekar2820 5 วันที่ผ่านมา

    Sir en baby 4 mnth la irunthu ippa 9 mnth but innum weight perusa gain pannala baby birth weight 3.450 kg and now 7.600 kg but active, food ku knchm adam

  • @rishiselva5828
    @rishiselva5828 5 วันที่ผ่านมา

    Sir என்னடா baby ku 8 months aagudhu.2 day loose motion aachu sir.hospital ku ponadhuku குடல் ஏற்றம் nu சொல்லிட்டாங்க sir.sari செஞ்சும் loose motion nikkala sir.motion la blood vandhute irukku sir.one week கழிச்சு ஸ்கேன் pannadhuku பெருங்குடல் ல infection ஆயிடுச்சி nu சொல்றாங்க sir.adhai eppadi sari செய்யணும் sir.எது மாதிரி food கொடுக்காம் sir pls சொல்லுங்க sir

    • @divyavijay9377
      @divyavijay9377 4 วันที่ผ่านมา

      Operation pananum sis panitigla... Plz dr parunga immediate ah dnt careless 😢

  • @user-wq5wb4bd6e
    @user-wq5wb4bd6e 3 วันที่ผ่านมา

    Sir enna panna lum sapta matinguran, food ah partha le hate panran

  • @poornimanaidu9243
    @poornimanaidu9243 4 วันที่ผ่านมา

    Sir please write in english with Tamil lines so other state people can understand I can understand Tamil i don't know read and write

  • @gracygracy1183
    @gracygracy1183 2 วันที่ผ่านมา

    Mother's anemia it cause baby also sir

  • @charlesa1575
    @charlesa1575 5 วันที่ผ่านมา

    இந்த மருந்தை எந்த மாதக்குழந்தை கொடுக்கலாம் சார்?

  • @Iswariya30
    @Iswariya30 4 วันที่ผ่านมา

    Sir 1mukal vayasu girl baby epotum taipal kudicitu sapdave matanga itarku solution enna pannalam pls reply

  • @syedismailsisisyedismail9798
    @syedismailsisisyedismail9798 4 วันที่ผ่านมา

    Sir enaku 50 days baby irukaga enaku chicken pox potruku baby formula milk tha kudikiraga but enaku ipo breast milk suthama vara matikithu supply stop aiduma sir

    • @Vmammals
      @Vmammals 3 วันที่ผ่านมา

      @@syedismailsisisyedismail9798 if chicken pox lesions are not present in ur areola part u can continue breastfeed ur baby or pump to maintain supply .Please see some lactation medicine specialist doctor near u.

  • @sikkiani6433
    @sikkiani6433 3 วันที่ผ่านมา

    Hello sir.na romba romba kavalaiya irukken pls rly me sir. 🥹😭😭😭😭.synechiae problem iruntha enna panrathu sir.my girl baby 8 months arambikkithu pls tell me sir

    • @madulakshmi996
      @madulakshmi996 วันที่ผ่านมา

      Unga baby ku enna pblm vulval synechia va

  • @madhumitham2929
    @madhumitham2929 5 วันที่ผ่านมา +1

    Sir baby lotion baby face ku use pannalama please sollunga

    • @preethijohn2676
      @preethijohn2676 5 วันที่ผ่านมา

      No need to use on face.

    • @divyavijay9377
      @divyavijay9377 4 วันที่ผ่านมา +1

      1 yr vara no need... Entha location cream ethuva irunthalum aft 1 yr than use pananum

  • @christinachristina1304
    @christinachristina1304 5 วันที่ผ่านมา

    Sir 8 month baby ku cerlac kudukalama athu good or bad please solluga

    • @preethijohn2676
      @preethijohn2676 5 วันที่ผ่านมา

      Home made cerelac kudukkalam not from shop.

    • @divyavijay9377
      @divyavijay9377 4 วันที่ผ่านมา

      Makana ,udacha kadalai, oats dry roast pani grain pani store pani vachikinga best and travel frnly hod water potu mix pana pothum...

  • @kokilabalaguru8296
    @kokilabalaguru8296 5 วันที่ผ่านมา +1

    Sir en baby epo 5 month sir hair konjam tha sir eruku. Baby headla balck etho padicha mathiri eruku sir. Net search pannachila தொட்டில் தொப்பி varuthu sir athu pathi konjam solluga sir plz

    • @preethijohn2676
      @preethijohn2676 5 วันที่ผ่านมา +2

      It's not a big deal
      Wash your baby hair frequently
      Use mild shampoo
      Apply coconut oil..it will go away on its own.

    • @kokilabalaguru8296
      @kokilabalaguru8296 5 วันที่ผ่านมา

      @@preethijohn2676 tq

    • @saranyasathyavani1996
      @saranyasathyavani1996 4 วันที่ผ่านมา +1

      Black la irukkurathu onnum illa sis. Konja naal la poidum

    • @bhuvanasuresh166
      @bhuvanasuresh166 4 วันที่ผ่านมา

      My baby also had but now it has gone

  • @vedhapriya3037
    @vedhapriya3037 13 ชั่วโมงที่ผ่านมา

    Hi sir am a XDR TB patient.I have a four month baby .Shall I give breastmilk to my baby?The drugs are cycloserine,clofazamine and pyrazinamide. I know sir u r very busy but if u see my comment plz reply me as soon as possible.thankyou sir.

    • @SSCHILDCARE
      @SSCHILDCARE  9 ชั่วโมงที่ผ่านมา

      yes you can!

    • @vedhapriya3037
      @vedhapriya3037 2 ชั่วโมงที่ผ่านมา

      Thankyou thankyou so much sir.❤

  • @subairahamed6137
    @subairahamed6137 5 วันที่ผ่านมา +1

    8 mnth akuttu babyki sapuda matanranga attuku enna seiya alum

  • @sivaranjani3873
    @sivaranjani3873 5 วันที่ผ่านมา

    Baby born time la irrunthey கொஞ்சம் கூட தாய் பால் varavey இல்ல என்ன sir reason

    • @divyavijay9377
      @divyavijay9377 4 วันที่ผ่านมา

      Enakum apadithan irunthichi...formula than my baby kuduthen .. nariya sapdunga sis... Tab lactose tab kudupanga saptu varutha parunga stress panikathunga breast pump use pani parunga

    • @rksvegkitchen25
      @rksvegkitchen25 4 วันที่ผ่านมา

      enakum same prob.. enaku 7 month la delivery aachu.. fulla formula feed dha pannen.. enaku breast feed pannanum nu rmba aasai but all fate

  • @ayshadeen-dh3xy
    @ayshadeen-dh3xy 4 วันที่ผ่านมา

    How many times a day should breastfeed a 17 month old baby?

    • @Vmammals
      @Vmammals 3 วันที่ผ่านมา

      @@ayshadeen-dh3xy 3 to 4 times a day or when baby need sleep

  • @nijamhazi
    @nijamhazi 4 วันที่ผ่านมา

    ஒரு வயதுக் குழந்தை 12 கிலோ இருந்தால் Normal ஆஹ் sir

    • @Selin_v27
      @Selin_v27 2 วันที่ผ่านมา

      Normal

    • @priyasamson7900
      @priyasamson7900 2 วันที่ผ่านมา

      My baby is 12 kg normal doc said

  • @priyaskitchenpriyaskitchen1447
    @priyaskitchenpriyaskitchen1447 5 วันที่ผ่านมา

    8 மந்த் பேபிக்கு இட்லிக்கு என்ன தொட்டு குடுக்கலாம் சார் நான் பசும்பால் தொட்டு கொடுக்கிறேன் மோஷன் கிரீன் கலர்ல போகுதுங்க சார் | என்னோட பேபிக்கு 8 மந்த் ஸ்டார்டிங் நம்ம வீட்டுல வைக்கிற சாம்பார் தொட்டு கொடுக்கலாம் ரொம்ப காரமா இருக்குமே அதனால நான் பசும்பால் தொட்டுக் கொடுக்கிறேன் தொட்டுக் கொடுக்கிறேன் பசும்பாலுக்கு பதிலாக பார்முலா மில்க் தொட்டுக் கொடுக்கலாமா கொடுக்கலாமா

    • @ezhumalair2218
      @ezhumalair2218 5 วันที่ผ่านมา

      1y apro tha cow milk tharanum epa kutugathiga coconut milk,dal,hot water thotu feed pannuga

    • @preethijohn2676
      @preethijohn2676 5 วันที่ผ่านมา

      No cow milk till one year.

    • @vinishavinisha9835
      @vinishavinisha9835 5 วันที่ผ่านมา

      காரம் இல்லாமல் சட்னி வச்சு கொடுங்க ஒரு சின்ன பச்ச மிளகாய் போடுங்க
      சாம்பார் வைக்கும் போது காரம் போட முன்னாடி காய்கறி வேக வச்சத இட்லில வச்சு குடுங்க நல்லா சாப்பிடுவாங்க

    • @divyavijay9377
      @divyavijay9377 4 วันที่ผ่านมา

      Paruppu dal kuda carrot potu visil vitu thalichi karame ilama kudukalam sis athaye rice la potum kudunga and breast milk la idly mix pani kudukalam cow milk vendam

  • @Athista-rv3jm
    @Athista-rv3jm 5 วันที่ผ่านมา +7

    5 days ஒன்ஸ் தான் என் பேபி மோஷன் போறாங்க அதுவும் கெட்டியா போகுது அழுதுட்டே போற என்ன பண்றது சார் ப்ளஸ் வீடியோ போடுங்க

    • @vinobala1273
      @vinobala1273 5 วันที่ผ่านมา

      Hot water niraya kudunga sis motion Nala povanga

    • @sharmilaca5316
      @sharmilaca5316 5 วันที่ผ่านมา +3

      Mrng and evening dry grapes hot water la soak panni athoda juice eduthu filter panni kudunga

    • @Athista-rv3jm
      @Athista-rv3jm 5 วันที่ผ่านมา +2

      @@vinobala1273 hot water kudika matengra sis..banana Ellam kuduthu pathachu Ava body romba heat ah iruku..

    • @Athista-rv3jm
      @Athista-rv3jm 5 วันที่ผ่านมา

      @@sharmilaca5316 hmm oky sis 👍♥️

    • @vanajak2535
      @vanajak2535 5 วันที่ผ่านมา

      Stomach la eera thuni podunga

  • @nanthinip3874
    @nanthinip3874 5 วันที่ผ่านมา +1

    என் குழந்தைக்கு 2 வயது ஆகிறது. இன்னும் தாய்ப்பால் குடித்து கொண்டு இருக்கிறாள்.
    2 வயதுக்கு மேல் தாய்ப்பால் கொடுப்பது தவறா ஐயா?
    அல்லது
    குழந்தை நன்கு உணவு உண்ட பின் அவ்வப்போது தாய்ப்பால் கேட்கும் போது கொடுக்கலாமா ?
    அது சரியா தவறா ?

    • @achuaju1404
      @achuaju1404 5 วันที่ผ่านมา +1

      Kodukalam 3 years

  • @Ishani_mom
    @Ishani_mom 13 ชั่วโมงที่ผ่านมา

    Sir 6 month baby ku evalyu time food kuduka start pannalam morning afternoon evening night explain pannuga sir how many times kudukalam