6 to 7 மாதம் குழந்தைக்கான உணவு வகைகள் | weight gain food for baby | Dr. Dhanasekhar | SS CHILD CARE

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 7 ต.ค. 2024
  • குழந்தைக்கான உணவு வகைகள் | weight gain food for baby
    Dr. Dhanasekhar Kesavelu
    doctor Online appointments :
    www.practo.com...
    Location : g.page/sschild...
    Website : www.sschildcare.in
    SS Child Care No. HIG 1052, OPP. The Banyan, Eri Scheme, Nolambur, Chennai, Tamil Nadu 600037
    01.குழந்தைகள் மலசிக்கல் | Children's constipation problem
    • குழந்தைகளுக்கு ஏற்படும...
    02.குழந்தைகளுக்கு தொடையில் ஏற்படும் புண் | Nappy rash in babies problem
    • குழந்தைகளுக்கு தொடையில...
    03.தாய் பால் முக்கியமா ? | How to How to 0 to 12 month
    • தாய் பால் முக்கியமா ? ...
    04.குழந்தைகள் உடல் எடை அதிகரிக்க | baby weight increase
    • குழந்தைகள் உடல் எடை அத...
    05.கொழு கொழு குழந்தை | Child development stages
    • கொழு கொழு குழந்தை | Ch...
    06.குழந்தைகள் வயிற்றில் பூச்சி | Worms in children
    • குழந்தைகள் வயிற்றில் ப...
    07.தடுப்பு ஊசியின் பயன்கள் | vaccines for children
    • தடுப்பு ஊசியின் பயன்கள...
    08.How to improve immunity in children
    • How to improve immunit...
    09.உணவை எப்படி கொடுக்க வேண்டும் | baby eating food training
    • உணவை எப்படி கொடுக்க வே...
    10.டெங்கு காய்ச்சல் பன்றி காய்ச்சல் | Dengue fever | swine flu fevers
    • டெங்கு காய்ச்சல் பன்றி...
    11.குழந்தை வளர்ச்சிகள் என்ன | Child Growth & Development Stages
    • குழந்தை வளர்ச்சிகள் எ...
    12.குழந்தைகளுக்கு மலம்கழிக்க பழக்கலாம் | Toilet Training Baby'S Potty
    • குழந்தைகளுக்கு மலம்கழ...
    13.நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க | improve immunity in children
    • நோய் எதிர்ப்பு சக்தி அ...
    14.காய்ச்சல் வலிப்பு | Febrile convulsion in child
    • காய்ச்சல் வலிப்பு | Fe...
    15.மூச்சுத் திணறல் | wheezing problem
    • மூச்சுத் திணறல் | whee...
    16.குழந்தைகளுக்கு உண்டாகும் வயிற்று போக்கு | Loose Motion or Diarrhea
    • குழந்தைகளுக்கு உண்டாகு...
    17.குழந்தைக்கான உணவு வகைகள் | weight gain food for baby
    • 6 to 7 மாதம் குழந்தைக...
    18.7-8 குழந்தைக்கான உணவு வகைகள் | weight gain food for baby
    • 7-8 குழந்தைக்கான உணவு ...
    19.உணவு மாயை 1 | Food myths
    • உணவு மாயை பாகம் 1 | Fo...
    subscribe my youtube channel:
    / @sschildcare

ความคิดเห็น • 1.8K

  • @SSCHILDCARE
    @SSCHILDCARE  5 ปีที่แล้ว +145

    SS Child Care 4/PC-7 BHARATI SALAI,MOGAPPAIR WEST,NEAR BUHARI HOTEL AND MOGAPPAIR WEST BUS STAND,CHENNAI 37, Landmark : BUHARI HOTEL&MOGAPPAIR WEST DEPOT, Chennai

    • @sudhakarthik4796
      @sudhakarthik4796 5 ปีที่แล้ว +6

      Address send panringa. Nan kettathukku answer kudunga sir

    • @sivapriyag9245
      @sivapriyag9245 5 ปีที่แล้ว +2

      Sir, my 3 year old kid's few hairs turned grey one by one. What should we do?

    • @silmysithara11
      @silmysithara11 4 ปีที่แล้ว +2

      3year kulanthaiku night thoongum pothu milk kuditha pirahu early mng 5.00 or 6.00 o'clock milk thookathil kudukkalama

    • @vairamuthu5063
      @vairamuthu5063 4 ปีที่แล้ว

      8 month baby night food kuduthathukku appuram milk kudukalama pls sollunga

    • @mythilysrinivasan9798
      @mythilysrinivasan9798 4 ปีที่แล้ว +3

      Can u say about cleft palate baby in detail feeding and weight gain when to start to food to them

  • @dharmayoga7537
    @dharmayoga7537 5 ปีที่แล้ว +226

    நன்றி . உங்கள் வாழ்வில் சகல சௌபாக்கியங்களும் கிடைக்க இறையருள் வேண்டிப்பிராத்திக்கின்றேன்

    • @balamurugan-pp4vi
      @balamurugan-pp4vi 3 ปีที่แล้ว +3

      First do it mother milk after do his tell u other foot not be strong I understand 2 nd baby not strong. 1st baby bite me so strong he take2.6 years if u want grow u baby take support old aiya

  • @RamRam-xh5rt
    @RamRam-xh5rt 2 ปีที่แล้ว +189

    நன்றி நாங்கள் தான் கூறவேண்டும் .ஒவ்வொரு வீடியோவிலும் பல பயனுள்ள தகவல்கள் தரும் உங்களுக்கு கோடி நன்றிகள்.

    • @sangeethaa-yn6lp
      @sangeethaa-yn6lp 6 หลายเดือนก่อน +1

      ராகி மறந்துவிட்டீர்களா

  • @sangeethabala6181
    @sangeethabala6181 5 ปีที่แล้ว +179

    நல்ல தமிழில் பேசுவது மகிழ்ச்சி...மிக்க நன்றி சகோ... தகவல் மிகவும் பயனுள்ளதாக
    இருந்தது நன்றிகள் பல...🙏🙏🙏

    • @anithathiyagarajan9652
      @anithathiyagarajan9652 5 ปีที่แล้ว +1

      Sir my baby 6month.... Can I give homemade health mix???can I add brownsugar in that kanji

  • @mohamedhanifafahumitha2752
    @mohamedhanifafahumitha2752 4 หลายเดือนก่อน +9

    ஆறு மாத முடிவடைந்த குழந்தைகளுக்கு எத்தனை தடவை சாப்பாடுகொடுக்கலாம்

  • @mariselvam282
    @mariselvam282 3 ปีที่แล้ว +11

    குழந்தை வளர்ப்பு ரொம்ப ஈசியா இருக்கிறது
    உங்கள் வீடியோ பார்த்த பிறகு ரொம்ப நன்றி சார்

  • @amudhahari439
    @amudhahari439 2 หลายเดือนก่อน +2

    நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லை. எங்கள் குழந்தைகளின் மற்றொரு தாய்.

  • @srideviramakrishnan7559
    @srideviramakrishnan7559 3 ปีที่แล้ว +13

    சார், ௭ன் பெண் நிற்கும் டெலிவரி ஆகப் போகும் இந்த சமயத்தில் உங்கள் வீடியோ ஒவ்வொன்றும் எனக்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது. நான் குழந்தை பெற்ற போது ௭ன் அம்மா மற்றும் பாட்டி பார்த்து கொண்டார்கள். அவர்கள் இருவரும் இப்போது இல்லை. பயந்து கொண்டு இருந்தேன். உங்கள் வீடியோ அனைத்தையும் தவறாமல் பார்க்கிறேன். மிகவும் நன்றி.

    • @Psrfam
      @Psrfam 5 หลายเดือนก่อน

      Jesus bless you

  • @vishaliniravi4714
    @vishaliniravi4714 4 ปีที่แล้ว +10

    Unga speech Romba theilva,, elithil purunjukura alavku Nalla irunthuchu sir

  • @safeersafi7705
    @safeersafi7705 2 ปีที่แล้ว +3

    Iraivan ungaluku neenda aayulai tharuvaanaaga.aameen

  • @shanthimeena1
    @shanthimeena1 4 หลายเดือนก่อน +2

    Fruits like apple banana edhuku vega vachu kudukanum. Direct ah grind panni kudukalam dhane

  • @பயில்வோம்பகர்வோம்
    @பயில்வோம்பகர்வோம் 5 ปีที่แล้ว +11

    கருவுற்ற நாளில் இருந்து குழந்தை பிறப்பு வரை எப்படி 1000 நாட்கள் கணக்கில் கொள்கிறீர்கள்?

    • @jayachitra9011
      @jayachitra9011 3 ปีที่แล้ว

      from 1st day of mothers womb to 2nd birthday...total 1000 days

  • @vijibabu1065
    @vijibabu1065 3 ปีที่แล้ว +2

    Sir romba alaga clear adha vida romba porumaya puriura mari solringa romba thanks sir

  • @lekshmibabila6608
    @lekshmibabila6608 3 ปีที่แล้ว +3

    Thk u for this wonderful video sir. Oru doubt sir navathaniyam type epdi samachi kudukanum sir

  • @dhanushritharikashri5682
    @dhanushritharikashri5682 2 ปีที่แล้ว +1

    Tq sir enga papa ku ippo 4month mudiya pothu neinga sonnathu rombo usefulla iruku

  • @shangavib
    @shangavib 3 ปีที่แล้ว +3

    Helpful for those who raise their kids in right way… itha unlike Podu thunga Sila Jenmam pity Avanga amma avangala ozhunga valakala.?

  • @sagayarajraj8116
    @sagayarajraj8116 ปีที่แล้ว +2

    Thanks sir use full video sir fruits and paruppu vagaigal epothu kudukalm video podunga sir 6 month baby food enna enna time kudukalunu time mension panni video kudunga sir pls

  • @nayakileka6571
    @nayakileka6571 5 ปีที่แล้ว +14

    Super sir, my son 6month your guide so help for me

  • @tamilselviyutharshan2326
    @tamilselviyutharshan2326 5 หลายเดือนก่อน +1

    நன்றி சார், மிகவும் பயனுள்ள தகவல்.

  • @anithaathmigaathmiga5215
    @anithaathmigaathmiga5215 2 ปีที่แล้ว +11

    Thank you sir very useful information மிகவும் அருமையாக விளக்கம் அளிப்பது சூப்பர்... Sir

  • @madheshvadivel9294
    @madheshvadivel9294 11 หลายเดือนก่อน +4

    நான் உங்கள் அனைத்து வீடியோவும் பார்த்து இருக்கிறேன் தகவல்களுக்கு நன்றி சார்😊😊

  • @nandhinipalani1671
    @nandhinipalani1671 4 ปีที่แล้ว +26

    I really proud that I find ur channel at the right time. Thankful to God and to you doctor. I shared ur channel most of my friends who are all having 3months to 1 year old child..

  • @dharmanandhu5499
    @dharmanandhu5499 2 หลายเดือนก่อน +5

    கேழ்வரகு ல பால் எடுத்து கூல் செய்து குடுக்கலாமா சார்

  • @saravananjayaraman5373
    @saravananjayaraman5373 4 ปีที่แล้ว +12

    Doctor good info in traditional food.
    1000 days are almost 3yrs, that's why i started watching the video, my daughter is 3yrs old.
    6 to 7 months are 180 to 200 days.

  • @likithalikitha2898
    @likithalikitha2898 3 ปีที่แล้ว +1

    Hi doctor l am Likitha l am a small child yesterday l came to your clinic for stomach pain your very good doctor your very comedy and nice doctor

  • @gayathridevi6028
    @gayathridevi6028 5 ปีที่แล้ว +33

    Love you sir crystal clear explanation and pronunciation may god bless u

  • @malleeswariselvaraj5483
    @malleeswariselvaraj5483 2 ปีที่แล้ว +5

    Thank you so much for your information sir..very clear explanation ..

  • @manosenthil2850
    @manosenthil2850 4 ปีที่แล้ว +17

    Sir my son crossing 6 months... This is very useful to me in this time.... Unga Tamil chanceless.... Awesome explanation even with examples....

  • @yasminkalandermydin2655
    @yasminkalandermydin2655 หลายเดือนก่อน

    Gothumai, Theenai, varagu, kollu, sammai , Soolam. .....

  • @shunmugapriyakarthikeyan7305
    @shunmugapriyakarthikeyan7305 5 ปีที่แล้ว +15

    Thank u sir.en sonku ippo dhan six months complete akudhu.this video came at right time to me

    • @govindraj5238
      @govindraj5238 3 ปีที่แล้ว

      Mam water epa kudukka start panuninga

  • @krupashreess5437
    @krupashreess5437 2 หลายเดือนก่อน

    Please give English subtitles sir , so that it will be useful for other language parents too

  • @chandrasrinivasan120
    @chandrasrinivasan120 5 ปีที่แล้ว +15

    நன்றி Dr. எந்த வகை பழங்கள் காய்கள் சேர்த்து கொடுக்கலாம் எதை தனியாக கொடுப்பது என ஆலோசனை தேவை. தங்கள் சேவைக்கு மனமார்ந்த நன்றி Dr

    • @rajbhuvana7212
      @rajbhuvana7212 4 ปีที่แล้ว

      Six month starting aguthu Ena food kudukalam

  • @dakshithsai
    @dakshithsai 3 ปีที่แล้ว +2

    Very very thanks sir... 🙏
    God bless u sir.....

  • @ranjanivivek1740
    @ranjanivivek1740 5 ปีที่แล้ว +17

    Thank u sir.. My son s 5 months old and this video s very useful for me 😊

  • @santhiyakutty8108
    @santhiyakutty8108 3 ปีที่แล้ว +3

    Thanking you so much sir 🙏🙏🙂🙂🙂🙂 yours advices made me very happy and way for healthy baby....

  • @PrabhuBhanu-db6jo
    @PrabhuBhanu-db6jo 4 หลายเดือนก่อน +1

    Rice with thuvaraparu chethu vekavaich kutukkalama sir.

  • @Adityamohan33
    @Adityamohan33 2 ปีที่แล้ว +47

    Doctor, Can you provide any food chart for this? Also, please tell us how many times we have to give food based on monthwise on daily basis apart from breastfeeding? Thank you in advance

  • @chithrak1839
    @chithrak1839 6 หลายเดือนก่อน +2

    Thanks Sir valzha valamudan use full video

  • @vanisrithiyagaraja
    @vanisrithiyagaraja ปีที่แล้ว +8

    Thank you so much sir.....
    Keep spread ur love as a well wisher for child care....🎉😊

  • @dinesh.c.1240
    @dinesh.c.1240 3 ปีที่แล้ว

    Rumba rumba nanri. Sar. 🙏

  • @priyachandran5306
    @priyachandran5306 5 ปีที่แล้ว +5

    mikka nandri

    • @deepikarranjith6836
      @deepikarranjith6836 3 ปีที่แล้ว +1

      Sir ennoda papa 6 month aachu.....weight no sir

  • @manivannands6414
    @manivannands6414 2 ปีที่แล้ว

    மிக்க நன்றி ஐயா...

  • @selviganesh8135
    @selviganesh8135 5 ปีที่แล้ว +13

    Hi my baby 7 kg than irukkan 10 month pirakkumpothu
    2.600 irunthan ippa enna weight irukkanum

  • @thiruthiru7201
    @thiruthiru7201 14 วันที่ผ่านมา

    நன்றி சார்

  • @jancyrajakumar1620
    @jancyrajakumar1620 4 ปีที่แล้ว +5

    what about boiled egg yellow yolk sir. can we give it for a six month baby

  • @sujitharamaswamy4130
    @sujitharamaswamy4130 3 ปีที่แล้ว

    How to feed thenai, varagu, samai, kollu varagu and solam for six months baby?

    • @gnadha123
      @gnadha123 2 ปีที่แล้ว

      deep fry .. grind and prepare porridge using that

  • @vishaliniravi4714
    @vishaliniravi4714 4 ปีที่แล้ว +4

    Thank you Soooooooooo much doctor

  • @suryared7010
    @suryared7010 3 ปีที่แล้ว

    அருமையான விளக்கம்

  • @ggopaltherock
    @ggopaltherock 5 ปีที่แล้ว +4

    Tq sir for your video sir .it was very useful.wait for your next video sir☺☺☺☺

  • @arunanarayanan6141
    @arunanarayanan6141 2 ปีที่แล้ว

    Thank you sir ...Ella ammavoda payathaiyum pokkuringa sir.

  • @saamua4845
    @saamua4845 4 ปีที่แล้ว +5

    Sir thanks a lot.i loved your videos.i had a 5 months baby boy ....so it is very useful....🙏🙏🙏🙏🙏🙏

  • @deereshklkg5972
    @deereshklkg5972 ปีที่แล้ว

    Wowww very nice sir ningga nalla theliva solringga very very thank you sir

  • @sittrajanarthanan7377
    @sittrajanarthanan7377 2 ปีที่แล้ว +15

    Thank you doctor. Can u please explain the benefits of giving individual food item instead of mixed items like Dal and rice together.

  • @durgam6104
    @durgam6104 ปีที่แล้ว +2

    sir 5th baby ku enna food sir kudukalam pls replay sir

  • @karunakaranraj6414
    @karunakaranraj6414 3 ปีที่แล้ว +3

    Beautiful explanation sir thank you and very useful video

  • @R.Dharshinivlog
    @R.Dharshinivlog 2 ปีที่แล้ว

    Tq sir vazhuga valamudan

  • @chadurvenkat9367
    @chadurvenkat9367 4 ปีที่แล้ว +11

    Useful videos. Can you please share the foods to avoid for 6 to 10 month babies ( most allergic food or food that causes indigestion ).

    • @heartfulway2866
      @heartfulway2866 4 ปีที่แล้ว

      Allergy food in general egg. But it depends for each baby. Follow 3 day rule to check if your baby is allergic to any food

  • @bavanithanigasalam7821
    @bavanithanigasalam7821 2 ปีที่แล้ว

    Romba nandri sir

  • @deepikakalisamy2827
    @deepikakalisamy2827 5 ปีที่แล้ว +7

    Thank you so much sir am new to your channel my baby boy is going to turn 6 month old perfect time I got your video was so much confused what to start it’s was a clear explanation ☺️

  • @dhanalakshmikarthick6239
    @dhanalakshmikarthick6239 2 ปีที่แล้ว +1

    Oats namadhu paarambariaya unavilaiyae. Adhai en parinduraikireergal dr

  • @PriyaJJSP
    @PriyaJJSP 3 ปีที่แล้ว +4

    Thank you for your video sir it's very useful for new moms

  • @afnazlyfstyle5340
    @afnazlyfstyle5340 ปีที่แล้ว +1

    Sir how to give idli without sugar and salt??

  • @naamfact8912
    @naamfact8912 2 ปีที่แล้ว +7

    🙏🏻sir...6 months means ..from 6th month (starting of)or after 6th month?....very useful ..thank u

    • @dianalawrence3801
      @dianalawrence3801 2 ปีที่แล้ว +2

      I've also same doubt sir
      Pls reply me sir

    • @gokilak9620
      @gokilak9620 2 ปีที่แล้ว +2

      After 6 months

    • @NIVISHCH10
      @NIVISHCH10 2 ปีที่แล้ว +1

      @@gokilak9620 7month start anathuma sis

  • @ayyanarjekarajan7137
    @ayyanarjekarajan7137 3 ปีที่แล้ว

    நன்றிசார்

  • @neelambigasaravanan25
    @neelambigasaravanan25 3 ปีที่แล้ว +6

    Well said doctor..got positive vibes from ur speech..👍

  • @muruganmadhu7305
    @muruganmadhu7305 ปีที่แล้ว

    Thank you sir. Nalla thagaval hospital pogama அதிக visayangala தெரிஞ்சுகிட்டேன் நீங்க sollratha நா அப்படியே ஃபாலோ panre sir yanakku rempa use fulla இருக்கு சார் நீங்க பண்ற சேவை தொடர thank God

  • @jaasim.a7254
    @jaasim.a7254 5 ปีที่แล้ว +5

    From which month we can start giving dairy products like curd,cheese, cream. Can we give dates

  • @NirujiNirujitha
    @NirujiNirujitha 26 วันที่ผ่านมา +1

    Food udan salt serthu kodukalama?

  • @kavithalokesh9810
    @kavithalokesh9810 5 ปีที่แล้ว +5

    Sir please explain 2 years baby food chart

  • @suvarnysuva8969
    @suvarnysuva8969 ปีที่แล้ว +1

    Thank you so much sir use full video

  • @amudhaa226
    @amudhaa226 3 ปีที่แล้ว +17

    Thank u doctor for being with each mother in this world u r doing great

    • @janishdona2410
      @janishdona2410 2 ปีที่แล้ว

      .
      .

    • @vetrirs
      @vetrirs 2 ปีที่แล้ว

      @@janishdona2410 you rrssddd

  • @deekshandeekshan7862
    @deekshandeekshan7862 ปีที่แล้ว

    Very nice to thankful sir🙏👌

  • @divyalakshmikanth9099
    @divyalakshmikanth9099 5 ปีที่แล้ว +6

    Sir
    Banana steam panni kodukanuma illa apadi kodukalama?
    Ur all vedios very useful for new mothers.thanku sir

  • @premiummuttonPanipuri9664
    @premiummuttonPanipuri9664 10 หลายเดือนก่อน +173

    சார்; ஆறு மாதங்கள் முன்பே தாய்ப்பால் இல்லாமல் போகும் தாய் எப்படி இந்த பிரச்சினைகளை தவிர்ப்பது 😢

    • @mpsmps2340
      @mpsmps2340 9 หลายเดือนก่อน +27

      Verkadalai karupatti,
      Mother Horlicks
      Thengai
      Jeera ka Tani,
      murungai keerai
      Milk nalaa erukkum

    • @PoornimaMathan
      @PoornimaMathan 9 หลายเดือนก่อน +18

      Lactare tablet podunga, 3 vela after food podunga, keerai, poondu saptunga. En doctor enkita sonnaga😊

    • @lakhmim4698
      @lakhmim4698 9 หลายเดือนก่อน

      ​@@mpsmps2340😅

    • @hemapriya9193
      @hemapriya9193 9 หลายเดือนก่อน +4

      Eat chicken, karuvaadu, vendhayam, Fish ,mildly roasted garlic in milk and have iy

    • @eclipse5264
      @eclipse5264 9 หลายเดือนก่อน +2

      If you already had your menstrual cycle resumed you have to take note of what you eat and when you eat.
      All the days of the cycle except ovulation - protein rich foods ( chicken, mutton, karuvadu, fish, dhal varieties,...)
      Two three days prior and post ovulation - calcium rich foods (milk, soyabeans either chunks or beans, greens, govt sathu maavu excellent source of calcium 50% of daily value,..)

  • @SanthanamSandal-wt5xb
    @SanthanamSandal-wt5xb 3 หลายเดือนก่อน

    Sir en son 6month aguthu kupira vilalai any problem sir

  • @ratchnaganesh6151
    @ratchnaganesh6151 2 ปีที่แล้ว +6

    Thank you so much for this valuable content Doc!!! 👍👍

  • @priyankar3532
    @priyankar3532 2 ปีที่แล้ว

    Rice, parupu, surakai posanikai chocho apple banana kondakadalai pachapapairu. Maravalikelangu chakaravlikelangu
    Thinai varagu wheat solam kolu saamai

  • @mifrathabasum9979
    @mifrathabasum9979 5 ปีที่แล้ว +30

    Unga video enna Mari new moms Ku rmba helpful aa irku sir.Thnk u so much sir.6 mnths la dhn solid foods start pannanumna 6 th month starting la ya illa ending la ya crct aa days slnga sir

    • @Sathya_Shakthi
      @Sathya_Shakthi 3 ปีที่แล้ว

      6 months complete aaganum

    • @santhiyaece6108
      @santhiyaece6108 3 ปีที่แล้ว

      @@Sathya_Shakthi 6 month complete aana pirakhu than food kudukka start pannanuma sathya? I'lla munnadiye start pannalama? Fruit and steam veg ithellam eppo start pannalam?

    • @ramamoorthymuthaiah7570
      @ramamoorthymuthaiah7570 3 ปีที่แล้ว +1

      @@santhiyaece6108 6months complete aaganum

  • @mutta5603
    @mutta5603 ปีที่แล้ว

    Migaum nandri aiyya

  • @nivethamuthu5349
    @nivethamuthu5349 5 ปีที่แล้ว +12

    Plsss cold n cough ku remedy sollunga

  • @suganyadinesh3170
    @suganyadinesh3170 2 ปีที่แล้ว

    Romba romba thankyou sir.god bless you.

  • @rameshaarthinithwik8874
    @rameshaarthinithwik8874 5 ปีที่แล้ว +8

    Sir plz tell me when we start coconut water plz tell me iam from andhra pradesh

  • @sivaranjani6751
    @sivaranjani6751 3 ปีที่แล้ว

    Very usefull thank you so much

  • @yuvasri7371
    @yuvasri7371 5 ปีที่แล้ว +4

    Sir 10+ months food sollunga pls and iron increasing food, weight gain food sollunga sir

  • @ishvarya2058
    @ishvarya2058 5 ปีที่แล้ว +9

    Hi sir...I m going to start solids for my baby...6 months baby ku ragi kanji kudukalama

  • @raviabirami5106
    @raviabirami5106 3 ปีที่แล้ว +1

    Useful information thanks a lot sir

  • @kalaiselvirenjith4460
    @kalaiselvirenjith4460 4 ปีที่แล้ว +9

    Sir my baby entering into 6th month... can I start the food u have said in this video sir

  • @durgam6104
    @durgam6104 ปีที่แล้ว +1

    sir 5th month baby ku enna food sir kudukalam

  • @jainigrashiba2781
    @jainigrashiba2781 5 ปีที่แล้ว +4

    Sir please say how to prepare them

  • @vijiyakumari3734
    @vijiyakumari3734 11 หลายเดือนก่อน

    Thank you doctor..very useful message

  • @idhunandhanillam1385
    @idhunandhanillam1385 5 ปีที่แล้ว +17

    Sir, 6+ month babyku travel food solunga

  • @TamilStatus-Anu
    @TamilStatus-Anu ปีที่แล้ว

    மிக்க நன்றி❤

  • @sumaiyasulthana903
    @sumaiyasulthana903 4 ปีที่แล้ว +5

    Thank you so much sir. I got a clear idea. My baby is 5month old. This video is very useful for me.

  • @estheraishwarya5545
    @estheraishwarya5545 4 หลายเดือนก่อน

    How abt babies who are fed formula?? Should I add formula milk inside food?

  • @ravindtheiven9344
    @ravindtheiven9344 5 ปีที่แล้ว +7

    Sir, i'm from germany. My baby 15.months old. Enna sappadu dinner ku kodukalam?. Please reply sir.

  • @leelakarthiga121
    @leelakarthiga121 ปีที่แล้ว +2

    Is it applicable to pre term babies sir.

  • @manojabi2493
    @manojabi2493 5 ปีที่แล้ว +8

    My baby boy is in first week of 6th month now. When i have to start weaning? End of sixth montg? Or now??

    • @glakshmi5101
      @glakshmi5101 3 ปีที่แล้ว

      Even i hav d same amount..wen u started

    • @ranjanabuvanendren899
      @ranjanabuvanendren899 3 ปีที่แล้ว

      @@glakshmi5101 have to give solids after 180 days or 6 month this is the recommended period.

  • @mdurga799
    @mdurga799 หลายเดือนก่อน

    6 mnth baby ku yevlo water kudukalam sir

  • @sandhiyac4344
    @sandhiyac4344 5 ปีที่แล้ว +4

    Hai sir...I'm having 4month old boy baby..... whenever we went outside that day night started to suffer cold or cough.... there is any precaution.....

  • @abbassafrin6771
    @abbassafrin6771 5 ปีที่แล้ว +6

    sir 4 month baby ku apple steamed senchu kodukalama