என்கவுண்டரும், 2000 கோடி கரன்சியும் | திருமா தாக்குப் பிடிப்பாரா ? | ஆதவ் அர்ஜுன் நீக்கப்படுவாரா ?

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 23 ก.ย. 2024
  • #mkstalin #dmk #udhayanidhistalin #senthilbalaji #thirumavalavan #armstrongbsp #AadhavArjuna
    ராவணன் தமிழ் இனத்தின் அடையாளம் தமிழினத்தின் எழுச்சி தமிழினத்தின் விடியல் பாதை.
    நமது ராவாணா...
    தமிழின் மிக மூத்த குடியான தமிழர் வாழ்வியல் குறித்தும், அவர்கள் புகழும் பெருமையும் மறைக்கப்பட்ட அரசியல் மற்றும் சதிகள் பற்றியும், வெளி உலகத்துக்கு கொண்டுவர வேண்டிய கடமையை செய்யவே இந்த ராவணா இணைய தொலைக்காட்சி ,
    தமிழ் மன்னனான இராவணனை இழிவுபடுத்த அவனுக்கு பத்து தலைகளை வைத்து பகடி செய்தது ஆரியம் ,ஆனால் அவற்றில் பத்து மூளைகளில் இருந்ததை கவனிக்க மறந்தது அந்த சமூகம்,
    அந்த தமிழ் சமூகத்தின் மறைக்கப்பட்ட அறிவு சார்ந்த உண்மைகளை வெளிக்கொண்டு வருவதே ராவணா இணையதளத்தின் நோக்கம் ,
    வீர ராவணா வெற்றிபெற உங்கள் ஆதரவு வேண்டுகிறது.....
    ராவணாவின் வளர்ச்சிக்கு நீங்கள் பங்களிப்பு செய்ய நினைத்தால் கீழ்க்காணும் வங்கி கணக்கில் அளிக்கலாம்!
    கணக்கு பெயர்: RAAVANAA MEDIA FOUNDATION
    வங்கியின் பெயர்: UNION BANK OF INDIA
    வங்கி கணக்கு எண்: 127821010000036
    IFS Code: UBIN0912786
    நன்றி!
    என்றும் நட்புடன்,
    பா.ஏகலைவன், பத்திரிகையாளர்.
    Join this channel to get access to perks:
    / @raavanaa2020
    Facebook - bit.ly/3Mvf1IU

ความคิดเห็น • 151

  • @rameshv62
    @rameshv62 2 ชั่วโมงที่ผ่านมา +24

    கைது செய்யப்பட்ட இயக்குனர் மோகனை திருச்சி நீதிமன்றம் சொந்த ஜாமினில் விடுவித்து காவல்துறையை கண்டித்துள்ளது.

    • @sivaramanksivaraman8122
      @sivaramanksivaraman8122 ชั่วโมงที่ผ่านมา

      😊 3:26 😊😊😊😊😊😊😊😊😊😊

    • @arulpunitha6404
      @arulpunitha6404 28 นาทีที่ผ่านมา

      அடிக்கடி திருச்சி நீதிமன்றம் , அரசு அதிகாரிகளை கண்டிக்கும் வேலை செய்யும் நிலைமை வந்துவிட்டது..

  • @lrangaraj8124
    @lrangaraj8124 2 ชั่วโมงที่ผ่านมา +26

    திமுகவூம் விசிகவும மக்களின் கவனத்தை திருப்ப நடத்தும் நாடகம்

  • @KuwaitLove-yg6ds
    @KuwaitLove-yg6ds 2 ชั่วโมงที่ผ่านมา +26

    நானும் திரு சக்தி யாருடன் உடன்படுகின்றேன் எனக்கென்று எனக்கு என் அப்பா உள்ளார்

    • @surensivaguru5823
      @surensivaguru5823 2 ชั่วโมงที่ผ่านมา +1

      Valthukkal brothers,great show 👍👍👍👍👍👍👍
      Sabesan Canada 🇨🇦

    • @ramalakshmi4992
      @ramalakshmi4992 ชั่วโมงที่ผ่านมา +2

      @@KuwaitLove-yg6ds ஆமா எனக்கும் அப்பா இருக்கார்

  • @samuvelraja9974
    @samuvelraja9974 2 ชั่วโมงที่ผ่านมา +16

    அய்யா நீங்கள் இருவரும் ஆளும் கட்சியை வருத்து எடுக்கிறீங்க வாழ்த்துக்கள் நன்றிகள் சாமுவேல் ராஜா மலர் இராமநாதபுரம் மாவட்டம்

  • @rameshahila225
    @rameshahila225 2 ชั่วโมงที่ผ่านมา +23

    அரசு உணவகம் என்று வைக்க வேண்டியது தானே. அதே போல் அரசு பேருந்து நிலையம் கிழக்கு மேற்கு என்று வைக்க வேண்டியது தானே.

  • @chandranrajamani9617
    @chandranrajamani9617 ชั่วโมงที่ผ่านมา +7

    தமிழ் நாட்டின்‌ ஆம்ஸ்டர்டாம் திரு திரு சக்தியார் அவர்கள் வாழ்க!......

  • @mukuthiamman2114
    @mukuthiamman2114 3 ชั่วโมงที่ผ่านมา +19

    உங்கள் இருவருக்கும் வாழ்த்துக்கள் அண்ணன்களே👌👌👌🙏🙏🙏🙏🙏🙏

  • @kaharinjebaseelan
    @kaharinjebaseelan 2 ชั่วโมงที่ผ่านมา +16

    எங்கள் ஊர் பகுதியில் கரூர் நெய் கிலோ ரூ. 140 முதல் ரூ. 170 வரை கிடைக்கிறது. உணவுத் துறை என்ன செய்கிறது. கலப்படம் இருக்கிறது என்று தானே பொருள். அரசு விழித்துக் கொள்ள வேண்டுமா? அல்லது மக்கள் விழித்துக் கொள்ள வேண்டுமா?.

    • @rameshv62
      @rameshv62 2 ชั่วโมงที่ผ่านมา +3

      ஒரு கிலோ மாட்டுக்கொழுப்பு சுமார் 60-80 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இது நெய்போலவே இருக்கும் வாசனையைத்தவிர. இதை வாங்கி நெய்யுடன் விகிதத்தில் கலந்து விற்கின்றனர.

  • @karunanirojan
    @karunanirojan 2 ชั่วโมงที่ผ่านมา +16

    இருவரும் குசும்பு. ❤❤❤சுப்பர்

  • @Chithra-sr2mz
    @Chithra-sr2mz 2 ชั่วโมงที่ผ่านมา +9

    தர பரிசோதனை பண்ணி தான் நெய் வாங்குறாங்கனு சொல்லுறாங்க லட்டு கலக்கறதுக்கு முன்னாடி யே தெரிஞ்சுடும் அப்புறம் எப்படி லட்டு கலந்தாங்க

  • @kumarprasath8871
    @kumarprasath8871 2 ชั่วโมงที่ผ่านมา +5

    காக்கா தோப்பு ஏன் சுடப்பட்டான் என்று விபரமாக கூறிய திரிசக்தியாரே வாழ்த்துக்கள்🎉🎉

  • @gnanavadivelsubramaniyam3444
    @gnanavadivelsubramaniyam3444 2 ชั่วโมงที่ผ่านมา +13

    பூனை வீரன்அருந்தி இருக்கலாம்.
    TASS MARKல கிக் இல்லையாமே. 😂😂😂

  • @kalaiselvi4686
    @kalaiselvi4686 ชั่วโมงที่ผ่านมา +9

    உலக அளவில் பேசப் படுகிறது. பெருமாள் சங்கில் ஒலி எழுப்பிக்
    கொண்டு இருக்கிறார். அடுத்து
    சுதர்சன சக்கரம்தான். சுதர்சன சக்கரம் சுற்றிச் சுழலும்போது
    அனைவருக்கும்
    புரியும்.அப்போது பஞ்சபூதங்களும்
    பொங்கி எழும்.

  • @savithrikesavan7083
    @savithrikesavan7083 2 ชั่วโมงที่ผ่านมา +16

    கலப்படத்திலும் நம்பர் ஒன் தமிழ்நாடு😂

  • @yellowlotus919
    @yellowlotus919 3 ชั่วโมงที่ผ่านมา +15

    தமிழன் என்று சொல்லுடா தலை குனிந்து நில்லடா

  • @ragmang0076
    @ragmang0076 3 ชั่วโมงที่ผ่านมา +32

    சூட்கேஸ்வாங்கிட்டு சரணடைவார் திருமா

    • @VediyappanVediyappan-fh7np
      @VediyappanVediyappan-fh7np 2 ชั่วโมงที่ผ่านมา +1

      e

    • @sampathe1083
      @sampathe1083 ชั่วโมงที่ผ่านมา +1

      Kuruma kevalamna piravi elanzargalai thavaraga. Vazi nadathugirar

  • @elikuncharalingam2788
    @elikuncharalingam2788 2 ชั่วโมงที่ผ่านมา +10

    ஐயா ஏகலைவன் வாழ்த்துகள்❤❤❤💥💥💥💯💯💯"

  • @ramalakshmi4992
    @ramalakshmi4992 ชั่วโมงที่ผ่านมา +9

    சொல்ல மாட்டேன் சொல்ல மாட்டேன் என்று சொல்லி விட்டு எல்லாத்தையும் சொல்லிட்டீங்களே இது நியாயமா 😂😂😂😂

  • @ramanaamuthukumar3564
    @ramanaamuthukumar3564 ชั่วโมงที่ผ่านมา +5

    கடந்த நாடாளுமன்ற தேர்தலில் திருவள்ளூர் தோகுதியில் 16000 வாக்குகள் காணவில்லை. இதைப்பற்றியும் பேசுங்கள்.

  • @SivaKumar-kw2cz
    @SivaKumar-kw2cz 2 ชั่วโมงที่ผ่านมา +8

    திருப்பதி லட்டு ஒரு இந்து அடையாளம்.

  • @ASJeyakumarKamaraj-dm8hs
    @ASJeyakumarKamaraj-dm8hs 2 ชั่วโมงที่ผ่านมา +6

    இருபெரும் கருத்தியல் ஆளுமைகளுக்கும் வாழ்த்துக்கள் 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽

  • @rajamanickam3397
    @rajamanickam3397 8 นาทีที่ผ่านมา +2

    ராவணா வலையொலி வெற்றிபெற வாழ்த்துக்கள்🎉🎉🎉

  • @MunishS-yy6du
    @MunishS-yy6du ชั่วโมงที่ผ่านมา +6

    RS பரதிக்கு வாழ்த்துக்கள். பெரியார் அண்ணா கருணாநிதி பெயர்கள் நீக்கத்துக்கு வழி செய்த மைக்காக

  • @yellowlotus919
    @yellowlotus919 2 ชั่วโมงที่ผ่านมา +6

    குருவி
    கதை அருமை.இதே மாதிரி நிறைய கதை சொல்லுங்க சார்.என்னவோ நடக்குது தமிழ்நாட்டில்

  • @rajanpandian9215
    @rajanpandian9215 ชั่วโมงที่ผ่านมา +12

    எத்தனை பேர்களை வேண்டுமென்றாலும் அம்மா என்று சொல்லலாம்.
    ஆனால்,
    தன்மானமுள்ள அனைவருக்கும், தந்தை என்று ஒருவர்தான் இருக்க முடியும்.

  • @TamizharAatchi
    @TamizharAatchi ชั่วโมงที่ผ่านมา +4

    லட்டு விசயத்தை பற்றி நான் என் மகளிடம் ஒரு மாதத்திற்கு முன்பே ராவணா வலையொளியில் திரிசக்தியார் கேள்வி பகுதியில் இதை பற்றி கூறியிருந்தார்,என்று விவரத்தை கூறினேன்,சுமார் 33வருடத்திற்கு முன் திருப்பதி சென்று வாங்கி வந்த லட்டில் சிகரெட் துண்டு இருந்தது,வெறுத்து போய்விட்டேன்,அதிலிருந்து திருப்பதி லட்டு என்றாலே ஒவ்வாமைதான்

  • @SampathKumar-pf6ke
    @SampathKumar-pf6ke ชั่วโมงที่ผ่านมา +3

    அல்லுலூயியாவும் ஆமெனும்தான் சேரமடியும்

  • @jayaramanramakrishnan4686
    @jayaramanramakrishnan4686 ชั่วโมงที่ผ่านมา +2

    அதர்மம் தலைவிாித்தாடும்போது நான் அவதாிப்பேன்௭ன்றாராமே? இவா்களையெல்லாம் ஏன் இன்னும் விட்டு வைத்தி௫க்கிறாா்? 😢😢

  • @rameshv62
    @rameshv62 2 ชั่วโมงที่ผ่านมา +15

    ஒரு கிலோ மாட்டுக்கொழுப்பு சுமார் 60-80 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இது நெய்போலவே இருக்கும் வாசனையைத்தவிர. இதை வாங்கி நெய்யுடன் விகிதத்தில் கலந்து விற்கின்றனர.

    • @jayganesh6902
      @jayganesh6902 43 นาทีที่ผ่านมา

      எவ்வளவு பெரிய கண்டு பிடிப்பு 😂😂😂😂😂😂😂😂

  • @rajanpandian9215
    @rajanpandian9215 ชั่วโมงที่ผ่านมา +3

    தமிழகத்தில், காங்கிரஸ் தனித்து நின்றால், 1 % ஓட்டு வாங்குவார்களா ?

  • @letchumananletchu3435
    @letchumananletchu3435 2 ชั่วโมงที่ผ่านมา +2

    காங்கிரஸ் என்றாலே எல்லாம் தலைவர்கள்தன் கில்ல யாரும் இருக்க மாட்டார்கள்🤔, சிறப்பு மிகவும் சிறப்பு 🤭😂😂😂😂😂😂😂.

  • @nagaselvam8105
    @nagaselvam8105 2 ชั่วโมงที่ผ่านมา +2

    தாமரை வணக்கங்கள் பல..

  • @ushakrishnamoorthi879
    @ushakrishnamoorthi879 ชั่วโมงที่ผ่านมา +1

    Thanks! Romba interesting! Jai Hind! Jai Shriram!

  • @sriramp117
    @sriramp117 ชั่วโมงที่ผ่านมา +2

    மதுக்கடைகளை இவர்கள் மூடுவதாக தெரியவில்லை போதை மறுவாழ்வு மையத்தை தமிழக அரசு அதற்கான மையத்தை ஏற்படுத்துமா அப்படி ஏற்படுத்தினால் சிலர் திருந்துவதற்கு வாய்ப்பு இருக்கு இதை இந்த திராவிட அரசு மக்களுக்கு ஏற்படுத்திக் கொடுக்குமா

  • @sivamaniv7481
    @sivamaniv7481 2 ชั่วโมงที่ผ่านมา +7

    இங்கே எங்கே அண்ணா கம்யூனிஸ்ட் இருக்கு கமிஷன் லிஸ்ட் தான் இருக்கு

    • @sampathe1083
      @sampathe1083 ชั่วโมงที่ผ่านมา

      Super

  • @sampathe1083
    @sampathe1083 ชั่วโมงที่ผ่านมา +1

    Yow erandu perum romba kuzmbu. Pidithavargal😊

  • @SenthilkumarVadivel-r2m
    @SenthilkumarVadivel-r2m 2 ชั่วโมงที่ผ่านมา +2

    ஒருத்தன ஒருத்தன் டேஸ்ட் பாத்துகிங்கடா.

  • @jayganesh6902
    @jayganesh6902 40 นาทีที่ผ่านมา

    தமிழர்களே 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
    அண்ணா ஏகலைவன் நன்றி
    👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻
    திராவிட கட்சிகள் 👎🏻👎🏻👎🏻👎🏻
    தேசிய கட்சிகள் 👎🏻👎🏻👎🏻👎🏻
    விசிக திராவிட திருமா👎🏻👎🏻👎🏻
    பாமக அண்புமணி 👎🏻👎🏻👎🏻
    இந்த கட்சிகள் தமிழனுக்கு தமிழ் நாட்டுக்கு கேடு
    👎🏻👎🏻👎🏻👎🏻👎🏻👎🏻👎🏻👎🏻👎🏻👎🏻👎🏻👎🏻👎🏻

  • @letchumananletchu3435
    @letchumananletchu3435 59 นาทีที่ผ่านมา

    குருவி தோப்பு ராமாஜி கதை சிறப்பு👏👏👏.

  • @mvbalumvbalu6381
    @mvbalumvbalu6381 ชั่วโมงที่ผ่านมา +1

    ஐயா எனக்கும் தன்மானம் உண்டு யாரையோ தந்தை என்று சொல்லமுடியாது

  • @eswarane3855
    @eswarane3855 40 นาทีที่ผ่านมา

    Super speech welcome

  • @saisivapoo7536
    @saisivapoo7536 ชั่วโมงที่ผ่านมา

    ஐயா அவர்களுக்கு ஒரு வேண்டுகோள் தமிழ்நாடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் செவிலியர் மற்றும் மருத்துவர் மட்டும் தான் நியமனம் செய்கிறார்கள் மற்ற பணியாளர்கள் அனைவருமே ஹவுசிங் முறையில் தான் பணி அமர்த்தப்படுகிறார்கள். மருத்துவத்துறை மட்டுமல்ல எல்லா துறைகளிலுமே இது செயல்படுகிறது அப்போது வேலைவாய்ப்பு துறை என்று ஒரு துறை செயல்படுகிறது துறைக்கென அதற்காக பட்ஜெட்டில் பணம் ஒதுக்கப்படுகிறது ஆனால் கடந்த 30 ஆண்டுகளாக வேலை வாய்ப்பு துறையில் இருந்து ஒரு நபரையும் பணி நியமனம் செய்யவில்லை தமிழ்நாடு அரசு துறைகளில் ஏன். ஹவுசிங் முறையில் இவர்கள் பணி அமர்த்துகிறார்கள் அதற்கும். மாண்புமிகு அமைச்சர் அவர்களுடைய சிபாரிசுக் கடிதம் தேவைப்படுகிறது ஐயா இதைப் பற்றி அடுத்த தொடரில் இதைப் பற்றி விவாதம் செய்ய வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். சென்னை. பூவரசன் swiggy food delivery boy

  • @venkatesanmunisamy4624
    @venkatesanmunisamy4624 ชั่วโมงที่ผ่านมา +2

    துணை முதல்வராக ஏகலைவன் தேர்வு செய்யப் பட்டால் நன்று

  • @KuwaitLove-yg6ds
    @KuwaitLove-yg6ds 2 ชั่วโมงที่ผ่านมา +3

    என்ன ராவணா சார் நீங்க இது கூடவா உங்களுக்கு தெரியல என்ன திருப்பதி லட்டு கொடுத்திருப்பார் போல என்ன சார் நான் வச்ச பேரு நல்லா இருக்கு தானே

  • @MurugananthamMurugananth-lo6rf
    @MurugananthamMurugananth-lo6rf ชั่วโมงที่ผ่านมา

    ஐயா இருவருக்கும் நன்றி

  • @Nagesh-oq5xc
    @Nagesh-oq5xc ชั่วโมงที่ผ่านมา +1

    நண்பர் ஏகலைவன் அவர்களுக்கு நன்றி வாழ்த்துகள் ஐயா திரிசத்தியார் அவர்களுக்கும் வணக்கமும் நன்றியும் ஐயா எனக்கும் தந்தை ஒருவர்தான் அவர் என்னை பெட்ரு வழத்தவர்❤

    • @ParthasarathyS-y4p
      @ParthasarathyS-y4p ชั่วโมงที่ผ่านมา +1

      ஏன் கடைசி இரண்டு சொற்களில் மட்டும் தமிழ் தள்ளாடுகிறது?

    • @venkatesanmunisamy4624
      @venkatesanmunisamy4624 51 นาทีที่ผ่านมา +1

      பெற்று வளர்த்தவர்

  • @Kethirajulu
    @Kethirajulu ชั่วโมงที่ผ่านมา

    திரிசக்தி உரையாடல் இருந்தால்தான் கவனமாக காணும் வலையொலி

  • @chandrasekarm8930
    @chandrasekarm8930 2 ชั่วโมงที่ผ่านมา +1

    ஒன்னுமே புரியவில்லை என்றால்,ஒரு கட்டிங் போடுங்க😂எல்லாம் புரியும்😊😊

  • @Radhakrishnan-bf7kd
    @Radhakrishnan-bf7kd ชั่วโมงที่ผ่านมา

    குருவிகதை.யை சுருங்கச்சொல்லி. புரியவேண்டியதை நேயர்களூக்கு. புரியவைத்துவிட்டீர்கள் ஐயா த்ரிசக்தியாரே! நல்லாத்தூர் ராதாகிருஷ்ணன்

  • @sampathkumar-xm9eb
    @sampathkumar-xm9eb ชั่วโมงที่ผ่านมา

    Very fantastic interview.

  • @selvarajsethu9316
    @selvarajsethu9316 15 นาทีที่ผ่านมา

    Good Speech

  • @kumarasivana
    @kumarasivana ชั่วโมงที่ผ่านมา

    தமிழ் தேசியம் வெல்லும்

  • @saravanamuthu193
    @saravanamuthu193 7 นาทีที่ผ่านมา

    Just I saw this channel blindly. Really great work done by your team and getting many more information so far. Go ahead and wishes for your success.. Jai hind

  • @mnseetharaman
    @mnseetharaman ชั่วโมงที่ผ่านมา

    வாழ்த்துக்ள்

  • @alexanderj2150
    @alexanderj2150 ชั่วโมงที่ผ่านมา

    Super speech

  • @sargunamoorthy2467
    @sargunamoorthy2467 ชั่วโมงที่ผ่านมา

    சனாதன தர்மம் ஓங்கி ஒலிக்கட்டும் ஜெய் ஸ்ரீராம்
    ....
    அருமையான நிகழ்ச்சி...
    ஆனால் காதுல ரத்தம் கொட்டுது

  • @shaiknajjar4656
    @shaiknajjar4656 ชั่วโมงที่ผ่านมา

    Mr sundararaman the whole tamilnadu expecting your word to happen within 6months about DMK collapse which might be a big relief for all

  • @loganathan.k4785
    @loganathan.k4785 2 ชั่วโมงที่ผ่านมา +1

    🎉🎉🎉🎉🎉

  • @duraisamys.m.d8696
    @duraisamys.m.d8696 51 นาทีที่ผ่านมา

    எண் கவுண்டர் தவறாகத் தெர்யவில்லை

  • @muralidharann1579
    @muralidharann1579 ชั่วโมงที่ผ่านมา +1

    This is due to tr of mrs. Alli madam

  • @PalaniappanMuruganandam
    @PalaniappanMuruganandam 2 ชั่วโมงที่ผ่านมา +1

    சார் வணக்கம் நடிகனை வாழ்த்துக்கள் சொல்லவேண்டும் என்று ஏன் எதிர்பார்க்கிறீர்கள் அவர் சொல்லவே வேண்டாம் pls

  • @sangueaswaran6066
    @sangueaswaran6066 39 นาทีที่ผ่านมา +1

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @narayanana2891
    @narayanana2891 ชั่วโมงที่ผ่านมา

    ராவணா வளையொலி அல்ல. வலையொளி.

  • @kalyanisriram5825
    @kalyanisriram5825 2 ชั่วโมงที่ผ่านมา +2

    That company not produced ghee but manufactured

    • @rameshv62
      @rameshv62 2 ชั่วโมงที่ผ่านมา

      இரண்டுக்கும் என்ன வித்தியாசம்

    • @kailasamvenkateswaran2830
      @kailasamvenkateswaran2830 30 นาทีที่ผ่านมา

      ​@@rameshv62: produced generally means from one's s own source.owning responsibility for the production process and produce.you can have multiple units.
      Whereas, manufacture refers to procuring from other sources. For X manufactured by Y. Quality and process under third party control.Only the finished product is procured and labelled in .😂😮

  • @jayanthimanickam1329
    @jayanthimanickam1329 ชั่วโมงที่ผ่านมา

    ❤❤❤❤ Ravaana sir good morning

  • @krbaskaran4308
    @krbaskaran4308 24 นาทีที่ผ่านมา

    Kani will bring all widows from his constituency to VCK maanadu.

  • @anbukumar9837
    @anbukumar9837 50 นาทีที่ผ่านมา

    மதுக்கடைகளுக்கு என்று தனியா பூட்டு தயாரிக்கிறார்களா?
    அது என்ன ஒரே நாளில் பூட்டமுடியாத பூட்டு ?
    சரி ரெண்டு நாள் தான் எடுத்துக்குங்களேன்...என்ன கெட்டு போகப் போவுது ?

  • @shentilkumar6104
    @shentilkumar6104 49 นาทีที่ผ่านมา

    🙏🙏🙏

  • @elangovanarumugam7610
    @elangovanarumugam7610 47 นาทีที่ผ่านมา

    ❤❤❤

  • @umarani7616
    @umarani7616 ชั่วโมงที่ผ่านมา

    அப்ப. அடுத்த. C m senthil balaji

  • @anandammurugankaliyamoorth9177
    @anandammurugankaliyamoorth9177 ชั่วโมงที่ผ่านมา +3

    ராமாஜி.....???? பேஷ்யம்....!!??? குருவி... சிட்டுக்குருவிகள்.....!?! பழைய படங்களில் வரும் code words போலருக்கு.....!!#???

  • @Vijaykumar-f1k6z
    @Vijaykumar-f1k6z ชั่วโมงที่ผ่านมา

  • @velupillaisamselva8892
    @velupillaisamselva8892 ชั่วโมงที่ผ่านมา

    ஐயா கட்சி தொடங்க போகின்றார்😂😂😂😂😂திருமலையான் இலட்டு! அதுவும் திருமலையானுக்கேவா?

  • @bagumbagum9528
    @bagumbagum9528 57 นาทีที่ผ่านมา

    😂😂திருட்டுதிமுகவின்அளிவைபார்கமிகவும்மக்களுக்குமிகவும்ஆசையாகஇருக்கு😂😂😂😂😂

  • @raghuramancn6192
    @raghuramancn6192 ชั่วโมงที่ผ่านมา

    Err is human.
    To err more is super human.
    DMK is super human

  • @sundaramoorthy7847
    @sundaramoorthy7847 49 นาทีที่ผ่านมา

    ராவணா வின் முகவரி தெரிந்தால்தானே கேள்விகள் அனுப்ப முடியு‌ம்?

  • @geethasundararajan2263
    @geethasundararajan2263 ชั่วโมงที่ผ่านมา

    சபாஷ் மீனா படத்தில் சிவாஜி சந்திரபாபு காமெடியில் வருகிற மாதிரி என்கவுண்ட்டர்
    கூட ஒரு தொழில்நுட்பமோ?

  • @SampathKumar-pf6ke
    @SampathKumar-pf6ke ชั่วโมงที่ผ่านมา

    RSB சொநஂத காசில் சூன்யம்

  • @LoganathanKulandaivel
    @LoganathanKulandaivel 48 นาทีที่ผ่านมา

    Srilanka election result report please

  • @anandan6004
    @anandan6004 52 นาทีที่ผ่านมา

    உங்கள் ஜோடி எப்போது வருமோ என்று ராவணன் அவர்களும் திரு சத்தியார் அவர்களும் இணையம் நாள் எப்போது வருமோ என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம் நாங்கள் தீவிர உங்களுடைய ரசிகர்கள்

  • @narayanana2891
    @narayanana2891 58 นาทีที่ผ่านมา

    லட்டு விளக்கம், விளக்கெண்ணை விளக்கம். வழவழ கொழகொழ.

  • @கற்பி.ஒன்றுசேர்புரட்சிசெய்

    மாட்டுக் கறி அசைவம் மாட்டுப்பால் பாலிலிருந்து வரும் நெய் சைவம் வெண்ணை சைவமா? மாட்டுக்கொழுப்பு அசைவம் அய்யோ கடவளலே😂

  • @ramachandranguruswamyiyer5712
    @ramachandranguruswamyiyer5712 34 นาทีที่ผ่านมา

    அசைன்மென்ட் படையப்பா ரஜினி செந்தில் காமெடி மாப்பிள்ளை செந்தில் சட்டையைப் பத்திக் கேட்காதிங்க என்பது போல் அசைன்மென்ட் உண்டு ஆனால் அதைப் பற்றி கேக்காதிங்க என்று கூறுவது சூப்பர்

  • @duraisamys.m.d8696
    @duraisamys.m.d8696 43 นาทีที่ผ่านมา

    ஐயா அந்த 2000கோடி என்னாச்சு

  • @rajagopalannarasimhan1445
    @rajagopalannarasimhan1445 2 ชั่วโมงที่ผ่านมา

    Sir paid assignment?

  • @omfinancessomfinancess
    @omfinancessomfinancess ชั่วโมงที่ผ่านมา

    🎉ts

  • @velp5168
    @velp5168 ชั่วโมงที่ผ่านมา

    சிலுவை சங்கீ மட்டும்தான் அழைப்பு

  • @ravik5787
    @ravik5787 ชั่วโมงที่ผ่านมา

    Adam Arjun father in law Martin lottery owner

  • @prabha4614
    @prabha4614 45 นาทีที่ผ่านมา

    Palm oil in laddu as per report

  • @kumarasivana
    @kumarasivana ชั่วโมงที่ผ่านมา

    நல்ல விவாதம் சிறப்பு பக்கங்கள். நாம் தமிழர்

  • @lakshmananv4724
    @lakshmananv4724 3 นาทีที่ผ่านมา

    Country politics in Religion but their own religion prayers how other religion people involved. This is not a contravarcy?
    Pesunka, Pesunka

  • @jayakumar5233
    @jayakumar5233 ชั่วโมงที่ผ่านมา

    sir too many adv is spoiling your programe

  • @mathivananp3117
    @mathivananp3117 46 นาทีที่ผ่านมา

    சீமான் சொல்வது தந்தை தாய் தங்கை தம்பி சொல்வது சரியா 😮 திருட்டு சீமான் இல்லையா 😮

  • @selvavinayagamselvavinayag2453
    @selvavinayagamselvavinayag2453 8 นาทีที่ผ่านมา

    சர்க்கஸ்ம் கலாய்ச்சு பேசுறீங்களா😅😅😅😅

  • @ramachandrasastrib2337
    @ramachandrasastrib2337 ชั่วโมงที่ผ่านมา

    😂❤

  • @elavarasansan2275
    @elavarasansan2275 ชั่วโมงที่ผ่านมา

    லட்டுனு மாட்டுக்கொழுப்பை தின்றவர்கள் போல் இருவரும் கொழுப்பேறி பேசுவது போல் இருக்கிறது😂😂😂

  • @brill-mu8tk
    @brill-mu8tk ชั่วโมงที่ผ่านมา +1

    லட்டு ஒரு மேட்டரா??? திருப்பதி பூசாரி கள் திருடும் தங்கம், பணம் பற்றி வீடியோ வெளியிடும்படி 😅😅😅😅😅😅😅😅ஏழுமலையார் சார்பில் கேட்டு கொள்கிறேன்

  • @LovelyChowChow-lp4un
    @LovelyChowChow-lp4un 2 ชั่วโมงที่ผ่านมา +1

    Pooda kapo

    • @yellowlotus919
      @yellowlotus919 2 ชั่วโมงที่ผ่านมา

      ஓகே குல்லா

  • @LovelyChowChow-lp4un
    @LovelyChowChow-lp4un 2 ชั่วโมงที่ผ่านมา

    Popda lus

  • @sivapathasekaran1185
    @sivapathasekaran1185 32 นาทีที่ผ่านมา

    கிரிஸ்டின் மிஷனரி சைமன் செபாஸ்டியன் லட்டு பிரச்சனையில் கிரிஸ்டின் ஜகன் மற்றும் கலப்பட நிறுவனத்துக்கு ஆதரவாக பேசியிருக்கார்