பல சுவையும் ஒரே புளிக்கறியில் செய்து அசத்துங்க | pumpkin recipe

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 23 ม.ค. 2025
  • Who says pumpkin recipes have to be complicated? In this video, we'll show you how to create a mouthwatering pumpkin dish that's easy to make and even easier to devour. With just a few simple ingredients and our easy-to-follow instructions, you'll be enjoying a deliciously comforting treat in no time."
    ----------------------------------------
    #vegetarianrecipe
    #easytomake
    #indianfood
    #cookingchannel
    #cookingvideo
    #cookingathome
    #pumpkin

ความคิดเห็น • 65

  • @Kailash.892
    @Kailash.892 วันที่ผ่านมา +1

    எங்கள் அம்மா ஊர் தூத்துக்குடி மாவட்டம் மாமியார் ஊர் விருதுநகர் மாவட்டம் இரண்டு இடத்திலும் இதன் பெயர் பூசணிக்காய் அருமை ஐயா பூசணிக்காயில் வித்தியாசமான சமையல் செய்து காட்டியதற்கு நன்றி செய்து பார்க்கிறேன்

    • @venkatskitchendharbar
      @venkatskitchendharbar  วันที่ผ่านมา

      நன்றிங்க. சமைத்துப் பாருங்க. இது செட்டிநாடு ஸ்பெஷல் டிஷ்

  • @dhanalakshmi8589
    @dhanalakshmi8589 7 ชั่วโมงที่ผ่านมา +1

    இந்த பூசணிக்காய் புளி குழம்பில் தட்டை பயிறும் (காராமணி) சேர்ந்து சமைத்தால் நன்றாக இருக்கும்.

    • @venkatskitchendharbar
      @venkatskitchendharbar  5 ชั่วโมงที่ผ่านมา

      இது குழம்பு இல்லீங்க. Side dish. புளிக்குழம்பில் தட்டைப் பயறு சேர்த்து ஒருமுறை செய்து பார்க்கிறேன். புதிய தகவல். நன்றிங்க.

  • @selvaranihari5328
    @selvaranihari5328 12 ชั่วโมงที่ผ่านมา +1

    பறங்கிக்காய் புளிக்கறி.

  • @thulasi.mthulasi.m3584
    @thulasi.mthulasi.m3584 2 วันที่ผ่านมา +1

    பரங்கிக்காய் 👌👌

    • @venkatskitchendharbar
      @venkatskitchendharbar  2 วันที่ผ่านมา +1

      பூசணியின் பல பெயர்களில் பரங்கிக்காய் என்பதுவும் ஒன்று.

    • @thulasi.mthulasi.m3584
      @thulasi.mthulasi.m3584 2 วันที่ผ่านมา +1

      @venkatskitchendharbar ம் தேறியும் ஆனால் எனது சிரிய வயதில் அப்படிதான் சொன்னார்கள் 🙏🙏

  • @kasthurisivasankaran2968
    @kasthurisivasankaran2968 9 วันที่ผ่านมา +16

    எங்கள் ஊரில் இதன் பெயர் பரங்கி காய், பூசணி இல்லை

    • @venkatskitchendharbar
      @venkatskitchendharbar  9 วันที่ผ่านมา +8

      @@kasthurisivasankaran2968 ஆமாம். ஒவ்வொரு ஊரில் ஒவ்வொரு பெயர். பரங்கிக்காய், அரசாணிக்காய், மஞ்சள் பூசணிக்காய், சர்க்கரைப் பூசணிக்காய்...... இப்படி பல பெயர்கள் இதற்கு உண்டு

  • @vilathaisamayal
    @vilathaisamayal 7 วันที่ผ่านมา +1

    பூசணிக்காய் புளிகுழம்பு எங்க ஊர்ல இப்படித்தான் செய்வாங்க அருமை நியூ friend

    • @venkatskitchendharbar
      @venkatskitchendharbar  7 วันที่ผ่านมา

      Thanks. புளிக்குழம்பு வேறு. இந்த புளிக்கறி வேறு. எங்கள் பகுதிகளில் ( காரைக்குடி) இது பிரபலம். இது Side dish. ரசம் சாதம்,சாம்பார் சாதத்திற்கு ஏற்றதாக இருக்கும். நன்றி.

  • @BennyCharles-p5r
    @BennyCharles-p5r 4 วันที่ผ่านมา +1

    Very nice presentation Sir

    • @venkatskitchendharbar
      @venkatskitchendharbar  4 วันที่ผ่านมา

      Thanks for your appreciation. Pls continue your support to our channel

  • @ponmari6726
    @ponmari6726 5 วันที่ผ่านมา +1

    Nantri sir

    • @venkatskitchendharbar
      @venkatskitchendharbar  5 วันที่ผ่านมา

      @@ponmari6726 சந்தோசம்ங்க. நன்றி

  • @kalarajasekar9277
    @kalarajasekar9277 5 วันที่ผ่านมา +1

    நல்லா சுவையாக பூசணியை சமைக்க சொல்லி கொடுத்திங்க

    • @venkatskitchendharbar
      @venkatskitchendharbar  5 วันที่ผ่านมา

      @@kalarajasekar9277 சமைச்சீங்களா. ரொம்ப சந்தோஷம். தொடர்ந்து சப்போர்ட் செய்ங்க. நன்றி

  • @KasthuriVenkat-v5o
    @KasthuriVenkat-v5o 7 วันที่ผ่านมา +2

    Super.

  • @sivagamisuriyan4633
    @sivagamisuriyan4633 8 วันที่ผ่านมา +1

    Super

    • @venkatskitchendharbar
      @venkatskitchendharbar  8 วันที่ผ่านมา

      Thank you so much. Continue your support to our channel and comment your suggestions

  • @sumathisengottuvelu4578
    @sumathisengottuvelu4578 4 วันที่ผ่านมา +2

    எங்கள் ஊரில் இது அரசாணிக்காய்

    • @venkatskitchendharbar
      @venkatskitchendharbar  4 วันที่ผ่านมา +1

      ஆம். சில இடங்களில் பரங்கிக்காய். சில இடங்களில் மஞ்சள் பூசணி. கேரளாவில் மத்தன்.

  • @kalaiselviselvi52
    @kalaiselviselvi52 5 วันที่ผ่านมา +2

    Pumpkin ( parangi)
    Ash guard/ wax guard (poosani)

    • @venkatskitchendharbar
      @venkatskitchendharbar  5 วันที่ผ่านมา +1

      ஆங்கிலத்தில் வேறு வேறு பெயர்கள் உள்ளது. தமிழில் இரண்டிற்கும் பொதுவான பெயர் பூசணி. சாம்பல் பூசணி, வெள்ளைப் பூசணி, சாம்பார் பூசணி, தடியங்காய் என்றும், மஞ்சள் பூசணி, பரங்கிக்காய் என்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பல விதமாக அழைக்கிறோம்

  • @radhan.s7424
    @radhan.s7424 วันที่ผ่านมา +1

    Ithu arasanika

    • @venkatskitchendharbar
      @venkatskitchendharbar  วันที่ผ่านมา

      @@radhan.s7424 ஆமாங்க. அப்படியும் சொல்லலாம்

  • @rathirathi5036
    @rathirathi5036 5 วันที่ผ่านมา +1

    Ethu parankikai or matthan

    • @venkatskitchendharbar
      @venkatskitchendharbar  4 วันที่ผ่านมา

      பெயரில் என்னங்க இருக்கு? ஒவ்வொரு ஊரில் ஒவ்வொரு பெயர். சமைச்சிப் பார்த்தீங்களா? எப்படி இருந்தது?

  • @venkatramananiyer8972
    @venkatramananiyer8972 7 วันที่ผ่านมา +1

    Yellow pumpkin

  • @RajamRama-f1r
    @RajamRama-f1r 9 วันที่ผ่านมา +2

    This is pumpkin not pusinkai. Winter melon is called pusnikai.
    In tamil my grandmother calls Paringkikai. I m confused can clarify someone

    • @venkatskitchendharbar
      @venkatskitchendharbar  9 วันที่ผ่านมา +2

      ஒவ்வொரு பகுதியிலும் வட்டார வழக்கில் பல பெயர்களில் அழைக்கிறார்கள். பரங்கிக்காய், சர்க்கரைப் பூசணி, மஞ்சள் பூசணி என பல பெயர்கள் உண்டு. பொதுவான பெயர் பூசணி. வெள்ளைப் பூசணி அல்லது சாம்பார் பூசணி என்பது வேறு. அது வெளிப்புறம் சாம்பல் கலந்த பசுமை நிறத்திலும், உட்புறம் வெண்மையாகவும் இருக்கும். ராஜபாளையம், தென்காசி போன்ற பகுதிகளில் தடியங்காய் என்றும் சொல்கிறார்கள். பெயர் குழப்பம் வரக் கூடாது என்பதால் தான் தம்ப்நெயிலில் படத்துடன் வெளியிட்டிருக்கிறேன். இந்த விளக்கம் தங்கள் குழப்பத்தை தீர்த்திருக்கும் என நம்புகிறேன். தங்களுக்கு மிக்க நன்றி. தொடர்ந்து சப்போர்ட் செய்யுங்கள்

    • @ravichandrannatesan7891
      @ravichandrannatesan7891 9 วันที่ผ่านมา +3

      அரசாணிக்காய் என்றும் சொல்லுவாங்க ​@@venkatskitchendharbar

    • @venkatskitchendharbar
      @venkatskitchendharbar  9 วันที่ผ่านมา +2

      @ravichandrannatesan7891 ஆமாங்க. கேள்விப்பட்டிருக்கிறேன். நன்றி.

  • @rajagopalanekanathan4962
    @rajagopalanekanathan4962 7 วันที่ผ่านมา +3

    Parangi kai Poosani alla

  • @vatsaladevib6993
    @vatsaladevib6993 วันที่ผ่านมา +1

    இது பரங்கிக்காய்.

    • @venkatskitchendharbar
      @venkatskitchendharbar  วันที่ผ่านมา

      ஆம் பரங்கிக்காய் என்பது சரி. பூசணி என்பதுவும் சரியே.

  • @balachandran1880
    @balachandran1880 4 วันที่ผ่านมา +1

    இது பரங்கிக்காய் பூசணிக்காய் வெள்ளை கலரில் உள்ளது

    • @venkatskitchendharbar
      @venkatskitchendharbar  4 วันที่ผ่านมา

      Google search ல் ஒருமுறை பூசணி என தேடுங்கள். பூசணி என்பது இரு காய்களுக்கும் பொதுவான பெயர்

    • @humanbeinghb3899
      @humanbeinghb3899 วันที่ผ่านมา

      இது பூசணிக்காய் தான்.
      வெள்ளைக்கலர் பேரு தடியங்காய்..பூசணி னா இந்த மஞ்சள் கலர் தான்..சென்னையில உள்ள பல பேரு சேனைக் கிழங்கை கருணைக்கிழங்கும்,மாத்தி மாத்தி என்னத்தையாவது சொல்லுவாங்க..தமிழ் தெரியாததால்🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️

  • @skvideos975
    @skvideos975 9 วันที่ผ่านมา +1

    This is manjal parankikaai not poosani

    • @venkatskitchendharbar
      @venkatskitchendharbar  9 วันที่ผ่านมา +3

      It has so many names like manjal poosanikaai, sarkarai poosanikaai, arasaanikaai, parangikaai, and so on.
      The common name is poosanikaai. Confusion may occur due to this common name, That's why I gave the picture in thumbnail

  • @rajammalr2084
    @rajammalr2084 10 ชั่วโมงที่ผ่านมา +1

    பரங்கிக்காய்

  • @subhamv984
    @subhamv984 2 วันที่ผ่านมา +1

    See the comments. Only one mistake. See people's reaction. Be correct in your videos. Parangikaikum poosani kaiku m theriyalai.

    • @venkatskitchendharbar
      @venkatskitchendharbar  2 วันที่ผ่านมา

      தாங்கள் சொல்ல வருவது என்ன என புரியவில்லை. அனைத்து கமெண்ட்களுக்குமே பதிலளிக்கிறேன். பரங்கிக்காய்க்கும், பூசணிக் காய்க்கும் எனக்கு வித்தியாசம் தெரியவில்லை என்கிறீர்களா? பூசணி என்பது இருவகையான காய்களுக்கும் பொதுவான பெயர். இரண்டுமே பூசணி தான். ஒன்று வெள்ளைப் பூசணி. இதற்கு சாம்பல் பூசணி,தடியங்காய் என பல பெயர்கள் உண்டு. இன்னொன்று மஞ்சள் பூசணி. இதற்கும் சர்க்கரைப் பூசணி, பரங்கிக்காய், மத்தன் என பல பெயர்கள் உண்டு. பெயர் குழப்பம் வரக் கூடாது என்பதற்காகத் தான் I just showed figuratively

  • @someshvishnu594
    @someshvishnu594 6 วันที่ผ่านมา +6

    இதுதான் பூசணிக்காய் முதல் வகுப்பு பாடபுத்தகத்தில் பாருங்கள்... உங்கள் ஊரில் பரங்கிக்காய் என்பதால் இது பரங்கிக்காய் ஆகிவிடாது...பரங்கிக்காய் என்பது பப்பாளி யின் மற்றொரு பெயர்....

    • @venkatskitchendharbar
      @venkatskitchendharbar  6 วันที่ผ่านมา +3

      ஒண்ணுமே புரியலயே... ஒரு பெயர் இவ்வளவு குழப்பத்தை உண்டுபண்ணுதே...😇😇😇. இந்த குழப்பம் வரக் கூடாதுன்னு தான் தெளிவா படமும் போட்டிருக்கேன். பெயர் என்னவா வேண்ணாலும் இருக்கட்டும். புளிக்கறி டேஸ்ட்டா இருக்கும். 😂😂😂😂😂😂

    • @YouTubeK_26
      @YouTubeK_26 6 วันที่ผ่านมา +9

      Pappali = parangikkai in some places. But parangikkai is the correct name for manjal poosani.

    • @someshvishnu594
      @someshvishnu594 6 วันที่ผ่านมา +2

      @@venkatskitchendharbar நீங்கள் சொல்லும் பூசணிக்காய் என்ற பெயர் தான் சரியானது சகோ..

    • @someshvishnu594
      @someshvishnu594 6 วันที่ผ่านมา +2

      @@TH-camK_26 parsngikikai than some place called...

    • @venkatskitchendharbar
      @venkatskitchendharbar  6 วันที่ผ่านมา +1

      @@someshvishnu594 ஆமாம். பூசணி என்பதே சரி. வட்டார வழக்கில் இடத்திற்கு இடம் வேறு பெயர்களில் அழைக்கிறார்கள்

  • @VimalaDevi-vv2oe
    @VimalaDevi-vv2oe 5 วันที่ผ่านมา +1

    Super