தங்கச்சி மெனு தயாரிக்கும் போது அவசர அவசரமாக சொல்லாமல் கொஞ்சம் மெதுவாக சொன்னாள் நல்லா இருக்கும் நாங்களும் உங்களை போன்ற தாய்மார்களிடம் கற்றுக் கொண்டு என் மனைவிக்கு சற்று ஓய்வு கொடுத்து சுவையாக செய்த குழம்பை என் பிள்ளைகளும் ரசித்து சாப்பிடுகின்றனர்
Naan ippa than itha paththu vachirukken innum sapidala en husband evening vanthu sapitadum solren. Mm super sister. Nalla irunthadhu.tq so much. Enakku 35 aana ippa than intha kaaya curry vachirukken.
எனக்கு இதன் சுவை பிடிக்கும், சத்துள்ளது. இந்த பூசணியில் செய்வது கூஷ்மாண்ட லேகியம் உடல் இளைத்தவர்களுக்கு கொடுப்பது ! இன்னொன்று எல்லோருக்கும் பிடித்தது இருக்கிறது : காசி அல்வா, பூசணிக்காயில் செய்வது ! ஆரோக்கியத்துக்கு சிலர் குடிக்கிறார்கள் பூசணி ஜுஸ் !
Please put up the ingredients and Method of cooking this awesome recipe in English for those who love south Indian food but can't understand the language 😊🙏🏼
Excellent koottu recipe. Looks yummy & interesting. Pl add ingredients list in the description box for reference.For Karam 2 chillies enough? Can we add sambar powder or chilly powder?
எங்க வீட்டுல பூசணிக்காய் குழம்பு யாரும் சாப்பிட மாட்டாங்க , ஆனால் இன்னைக்கு உங்க பூசணிக்காய் கூட்டு எல்லோரும் விரும்பி சாப்பிட்டங்க....tq
மிக்க நன்றி
very very tasty madam thanks
H km m
@@FoodAwesomeLife .
Superb
சிஸ்டர் நல்லத்தெளிவாக மிகவும் சுருக்கமாக,சிலபேராட்டம் ரொம்பவளத்திகிட்டு ஒவ்ஒன்றுக்கும் விளக்கம் சொல்லாம சொன்னதற்க்கு மிக்க நன்றி
Nandri
நன்றி அம்மா ❤ பூசணிக்காய் கூட்டு. எங்கள் வீட்டில் சபரிமலை ஐயப்பன் சாமிக்கு மாலை போட்டு இருக்காங்க இன்னைக்கு நான் இதை செய்தேன் நல்லா இருக்கு❤
சமையல் சூப்பர் நீங்கள் செய்யும் பக்குவம் அருமை
நன்றி
அருமையாக வந்தது, வெண்பூசணி கூட்டு
செய்வதற்கு எளிமையாகவும், சாப்பிடுவதற்கு சத்து நிறைந்ததாகவும், ருசியாகவும் உள்ளது. அருமை!👌👏👍
நன்றி
Display dish colour is different from the actual colour after the dish is cooked! 😀 I will try.
Manjal konjam kooda serthukonga color nalla varum
தங்கச்சி மெனு தயாரிக்கும் போது அவசர அவசரமாக சொல்லாமல் கொஞ்சம் மெதுவாக சொன்னாள் நல்லா இருக்கும் நாங்களும் உங்களை போன்ற தாய்மார்களிடம் கற்றுக் கொண்டு என் மனைவிக்கு சற்று ஓய்வு கொடுத்து சுவையாக செய்த குழம்பை என் பிள்ளைகளும் ரசித்து சாப்பிடுகின்றனர்
Sari brother
Well done with Vellai Pooshini Khootu, looking great. Thank u.
Thanks brother
Naan ippa than itha paththu vachirukken innum sapidala en husband evening vanthu sapitadum solren.
Mm super sister. Nalla irunthadhu.tq so much. Enakku 35 aana ippa than intha kaaya curry vachirukken.
Sure sister
Coconut thuruvi serthal taste vera level
Mmm
தேங்காய் sollave illa avanga
i tried this recipe it came out very well. thank u
Great 👍
வெள்ளை பூசணி பாசிட்டிவ் எனர்ஜி கொடுக்கக் கூடிய சிறந்த உணவு. அதில் இவ்வாறு கூட்டு செய்து சாப்பிடுவது மிகவும் ருசியாக இருக்கும். நன்றி
Mam I tried today, it was awesome! Thanks a lot!
thanks for trying
தேவைஇல்லை இசை கூட்டு நல்லா இருக்கு நன்றி
❤❤❤❤❤ super 👌 👍 😍 🥰 😘 sis arunambiga Suresh thanks 😊 Nanri
Today i tried nalla irukku tq.
Thanks sister
I tried this recipe so tasty thankyou so much
Nan try panne... super aha vanthichu
Thanks
I tried today only... Really awesome👍
Great 👍
I tried this recipe yesterday sister . It tasted really awesome .thanks for sharing 👍
நன்றி Mam....
அருமையாக இருந்தது..... 🌷🌷🌷🌷
Thanks
Nan neraiya TH-cam channel parthu senjen but very worst test, but ur channel recipe good nalla irunthuchi tq.
Thanks sister
அருமை மேடம்
வாழ்த்துக்கள்
Sema super, background music konjam kuraithal nanraga irukkum
Super medam..na Qatar la irken,bachelor samayal,inniku unga recipe pannunen..semma taste thanks medam,..
Thank you . Share with your friends.
மிக்க நன்றி அம்மா இனிதான் நாங்கள் செய்து சாப்பிட வேண்டும் எங்கள் வீட்டில் இதை சமைத்தது இல்லை
Nandri
Nice chef ,like you chef we can make food like this at the hotel .
சூப்பர். அக்கா ❤❤
Delicious food
The way you are cooking awesome
Nalla iruku Anty ❤😊
Thanks
Thanks
If we do in cooker how much water to use and how many whistles to give mam.
I tried. It came out very well. Very tasty 😋
Great 👍
Just now I tried it is so yummy delicious thank you
thanks sister
Excellent! Very very delicious 🤤 thank you 🙏🏿
Thank you
Simple recipe...tried today and very tasty...tqvm Sis😊😊😊
Thank you
Super ah irunthuchu akka
Mam I tried this this is very Awesome Thanks a Lot
Thanks
எனக்கு இதன் சுவை பிடிக்கும், சத்துள்ளது. இந்த பூசணியில் செய்வது கூஷ்மாண்ட லேகியம் உடல் இளைத்தவர்களுக்கு கொடுப்பது ! இன்னொன்று எல்லோருக்கும் பிடித்தது இருக்கிறது : காசி அல்வா, பூசணிக்காயில் செய்வது ! ஆரோக்கியத்துக்கு சிலர் குடிக்கிறார்கள் பூசணி ஜுஸ் !
Dear madam, ipo seydhu paarthen. Nandraga vandhadhu. Thanks
தோசை சாப்பாடு இட்லி எல்லாத் திற்கும் சூப்பர்
Hi mam I tried this recipe superah irunthuchu
Thanks
Yedhukkuma indha narasamana background music?
😂😂
Music oru disturbance
😀😀😀😀😀
😂😂😂😂😂😂😂
😅😅😅
Today I have tried this recipe everyone in my family liked it thank you
Thankyou for trying
Very good sis super raa eruthucu yellarum saptaga
Mam, you have added only two green chillies for the whole dish. This spice is enough Mam?
Yes . If you need add extra chilli Mam.
Thengai atachi oothalama madam
பார்த்தாலே நன்றாக இருக்கு. இப்பவே செய்து பார்க்கிறேன்.
Thanks
I did pumpkin for the first time. Ur dish is super. Thank you so much mam
Welcome 😊
Tasty recipe👌... I have tried...came out well
அருமை தங்கச்சி
Thanks
Super siser❤❤❤❤
Seriously tasty tnx ma😊
Keep watching
சூப்பர் சிஸ்ரர்
Try pannipathen arumai
Nice mam thanku 🙏
Can we use yellow poosani instead of white poosani sister
Sure sister
Spr recipe tq l make
Keep watching
superb 👍👍👍👍
Super sister i will try
Try pannite solunga sister
Please put up the ingredients and Method of cooking this awesome recipe in English for those who love south Indian food but can't understand the language 😊🙏🏼
Okay sure
Your presentation is good. What leaves you have put in the last. Your voice is not audible in the last. Tks
I have added some coriander leaves.
I will try
Super sister arumai irukku teste 😂❤
Thanks sister
Coconut add panalamaa?
Mam ithu chappathiku supera irunthathu..tq
Good for weight loss 👍👍
Yes, thanks
Very super sister❤
Thank you so much
Vera level
Akka sama akka 😍😘👍😋
சுவையான சமையல் நன்றி அம்மா
Chilli powder poda vendama green chilly matum podhuma
Green chilli matum podhum .
@@FoodAwesomeLife thank you
Super recipe
Mam, can u tell simple mushroom recipe pl
Will upload soon
Akka pasiparuppukku pathila thuvaram paruppu add pannalama?
thuvaram parupu add panakudathu. suvai maarupadum.
துவரம்பருப்பு போட்டா சாம்பார் டேஸ்ட்.. கடலபருப்பு இல்ல பாசிப்பருப்பு தான் kootuku best
Suuuuuuuuuuuper. Thanks
Welcome 😊
Super mam na eppo try pannitu comment pandran 🥘
Nice recipe I will try
Tried today Sister....very tasty☺️👌
Thank you for trying. Like and Share
Awesome madam
Vellai pusanika epadi erukum
Masala serkala sis
Super 👍 ma
Very nice 👍👌👌👌😋
Super maa
Kadala parubu serkalama
thanks for your super dish
But ethuku side dish ha use panalanu solavey ilaye sister
Rice, chapathi, roti ku sapdalam sister
Superb
Excellent koottu recipe. Looks yummy & interesting. Pl add ingredients list in the description box for reference.For Karam 2 chillies enough? Can we add sambar powder or chilly powder?
You can add 1 TSP of sambar powder
@@FoodAwesomeLife tnq u so much for the quick response. 🙏🙏👍
Super🎉
Very simple and nice thank u sis
torque wrench good
Thanks
I tried it for first time.really yummy
Thankyou .
Chapati ku side dish ah sapidalama?
Sapdalm
@@FoodAwesomeLife I had with rice and chapatti too , superb thank u
அம்மா உங்கள் பக்குவம் எங்களை பக்குவப்படுத்தி சமையல் செய்ய வைக்கிறது
Nandri iyya
Super tasty fantastic mam
Nice mam
very simple and healthy recipe
Super.