நேபாள நாட்டிற்கு புதிய பயணம் | India to Nepal | Jaffna Suthan

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 30 ม.ค. 2025

ความคิดเห็น • 168

  • @inthiranthambippillai5813
    @inthiranthambippillai5813 2 ปีที่แล้ว +53

    இலங்கையை சேர்நத அத்தனை யூருப் ஆட்களை வட நீங்கள் சாதித்தது மிகப் பெரும் சாதனை தான் வாழ்த்துக்கள் சுதன் பிறந்த பூமிக்கு பெருமை. உங்களால்

  • @kuwaitkuw1110
    @kuwaitkuw1110 10 หลายเดือนก่อน +1

    இந்தியா எல்லை இருந்து உங்களை எல்லாம் பத்திரமாக நேபால் நாட்டிற்கு கொண்டு வந்த ஓட்டுநர் அவர்களுக்கு கோடான கோடி நன்றி உங்களுக்கும் கோடான கோடி நன்றி

  • @sivakami.vganeshan2214
    @sivakami.vganeshan2214 2 ปีที่แล้ว +1

    தம்பி நான் திண்டுக்கல். நீங்கள் பேசும் தமிழ் நன்றாக உள்ளது. தமிழ் நாட்டில் உள்ளவர்கள் ஆங்கிலம் கலந்து தான் பேசுகிறோம். ஆனால் நீங்கள் செந்தமிழில் பேசுகறீர்கள்.நன்றி மேலும் உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் தம்பி.

  • @jayanirmalan1386
    @jayanirmalan1386 2 ปีที่แล้ว +14

    உங்கள் தன்னம்பிக்கைக்கும்,தைரியத்திற்கும் வாழ்த்துக்கள்.🙏🏽💐

  • @c.gokulakrishnan579
    @c.gokulakrishnan579 2 ปีที่แล้ว +2

    நேபாள நாட்டை காண்பித்தற்கு நன்றி சுதன் அண்ணா நேபாளம் நாடு ஒரு இந்து நாடு இந்தியாவின் நட்பு நாடு இந்தியாவுடன் நெருங்கிய தொடர்பு கொண்டது அதனால் எங்கள் நாட்டு மக்களுக்கு கடவுச்சீட்டு (விசா) தேவையில்லை முதல் இலங்கை நாட்டை சேர்ந்த வலையொளியர் நீங்கள் தான் நோபாள தொடர்ந்து வெளியிட்டு வெற்றி பெற வாழ்த்துக்கள் நேபாளம் சுத்தமான மற்றும் அழகான நாடு எங்கள் தமிழ் நாட்டை சேர்ந்த சிலம்பம் குழுவினர் உங்களுக்கு உதவியுள்ளார்கள் அருமை

  • @laxmiramsharma5240
    @laxmiramsharma5240 2 ปีที่แล้ว +11

    வாழ்த்துக்கள் தம்பி தன்னம்பிக்கை துணிச்சல் இதோடுபயணிக்கும் தங்களுக்கு கடவுள்அருள்இருக்கு லஷ்மி ராம் சர்மா இலங்கை யாழ்ப்பாணம்

    • @thirunathi1657
      @thirunathi1657 2 ปีที่แล้ว

      Oh vada India piramana naay sonnaal unmayaka taan irukkum

  • @annamalai8398
    @annamalai8398 2 ปีที่แล้ว +11

    நேபாள பயணம் வெற்றியடைய வாழ்த்துக்கள் சுதன் காணொளி சிறப்பாக இருந்தது

    • @sinnathampithampi7734
      @sinnathampithampi7734 2 ปีที่แล้ว

      நேபால் பயணத்தில் சுதன் வெற்றியடைந்து விட்டார் நாங்கள்தான் சுதனுக்கு வெற்றியடைய வாய்ப்பு அளிக்க வேண்டும் அதற்கு சப்ஸ்கிரைப் பண்ண வேண்டும் சார் பண்ண வேண்டும் பெல் ஐகானையும் கிளிக் பண்ண வேண்டும் 😁😃😃😃

  • @sristhambithurai8012
    @sristhambithurai8012 2 ปีที่แล้ว +8

    Jaffna Suthan, உங்கள் பயணம் வெற்றியடைய வாழ்த்துக்கள்

  • @rajinis1671
    @rajinis1671 2 ปีที่แล้ว +6

    சூப்பர் தம்பி கடவுள் உங்களுடன் இருக்கின்றரஉதவிக்குதமிழ்மக்கள்எங்கும் இருக்கின்றர்கள் வாழ்த்துக்கள் 👌❤️😀

  • @bharathshiva7895
    @bharathshiva7895 2 ปีที่แล้ว +17

    நேபாள நாடு அருமையாக உள்ளது 😇❤️👍.

    • @annathomas724
      @annathomas724 2 ปีที่แล้ว

      இக்கரைக்கு அக்கரை பச்சை

  • @bastiananthony3392
    @bastiananthony3392 2 ปีที่แล้ว +2

    தம்பி சுதன்! நீங்க வேற லெவல்! அருமையான காணொளிக்கு நன்றி.

  • @inoonmisriya4670
    @inoonmisriya4670 2 ปีที่แล้ว +7

    Supper தம்பி உங்கள் பயணம் வெற்றியடைய வாழ்த்துக்கள்

  • @JaffnaTharma
    @JaffnaTharma 2 ปีที่แล้ว +1

    மிகச்சிறப்பு நல்ல அனுபவம்

  • @canadatamilvlog5561
    @canadatamilvlog5561 2 ปีที่แล้ว +2

    Arumai thambi super 👌

  • @gowriguru8857
    @gowriguru8857 2 ปีที่แล้ว +2

    சுதன் உங்கள் தைரியத்தை பாராட்டுகிறேன். நல்ல பயணமாக அமையட்டும்.

  • @sahayajoseph3160
    @sahayajoseph3160 2 ปีที่แล้ว +3

    பூமி சுத்தம் அந்தந்த இடங்களாக பார்க்க நலமே.கானொலிக்காக நன்றி.

  • @simson6468
    @simson6468 2 ปีที่แล้ว

    அருமையான பதிப்பு சகோதரா நன்றி

  • @subadhrapalasubramaniam7246
    @subadhrapalasubramaniam7246 2 ปีที่แล้ว +3

    Excellent in solving border visa technical issue, good experience, lovely 'Sillambam' team very helpful to you.

  • @marikarmubarak9172
    @marikarmubarak9172 2 ปีที่แล้ว +1

    Superb video, I enjoyed you have taken good video recording. keep it up. It's Mubarak from Sri Lanka

  • @nallanathangoberamanan9446
    @nallanathangoberamanan9446 2 ปีที่แล้ว +1

    நேபாள பயணம் சிறப்புற வாழ்த்துக்கள் சுதன்.

  • @tamilarasan-gm1lr
    @tamilarasan-gm1lr 2 ปีที่แล้ว +1

    இந்தியாவை விட நேபால் அழகாக தான் உள்ளது சுத்தமாகவும் உள்ளது

  • @dr.umeshkumarsmusicvideos9228
    @dr.umeshkumarsmusicvideos9228 2 ปีที่แล้ว +7

    Super super suthan... Happy that u reached Nepal. Nice view of the border and pokhran. Waiting to see the beauty of Nepal through ur lens...🙏👍💐

  • @Anton-zz9vz
    @Anton-zz9vz 2 ปีที่แล้ว

    அருமையான பயணம் அழகான இயற்கை காட்சிகள் நன்றி வாழ்த்துக்கள்,

  • @roshanthroshanth8833
    @roshanthroshanth8833 2 ปีที่แล้ว +1

    உங்கள் பேக் பேஸ் காசு கேமரா இவற்றை பத்திரமா வைத்து கொள்ள வேண்டும்.
    சாப்பிடும் போது கவனம்.
    இவர்கள் சுத்தம் ரொம்ப கம்மி.
    ஓகே தம்பி ரொம்ப நன்றி வாழ்த்துக்கள் 🙏🙏🙏

  • @MrRunYT
    @MrRunYT 2 ปีที่แล้ว +6

    காசு விசயத்தில் கவனமாக இருங்க சுதன் ப்ரோ safe journey 👍🏻

  • @mayakrishna3062
    @mayakrishna3062 2 ปีที่แล้ว +9

    Hello thambi, use Google translate to talk to the people, it helps, do take care and be safe and enjoy yourself, wishing you many blessings always from Singapore!

  • @madhanvasudev7969
    @madhanvasudev7969 2 ปีที่แล้ว +2

    Wow 😍 ji super ✌️

  • @mamsaiselvakumar2426
    @mamsaiselvakumar2426 2 ปีที่แล้ว +1

    வணக்கம் சுதன். உங்கள் துணிச்சலை பாராட்டுகிறேன். ஒரு தனிநபராகச் சென்று மொழி தெரியாத இடங்களில் பயணித்து, உண்டு உறங்கி... அப்பப்பா... திரிலான அனுபவமும் தானே. சுதனுக்குக் குடும்பம் உண்டோ.

  • @lillymalaranthony5577
    @lillymalaranthony5577 2 ปีที่แล้ว +1

    Great job thambi 👍keep it up and be safe as always. My best friends are from Nepal 🇳🇵 I’m happy about you. Enjoy your trip thambi 👍

  • @arunprathap7362
    @arunprathap7362 2 ปีที่แล้ว +2

    Supper bro good luck 🥰🥰🇱🇰🇱🇰🇱🇰😉👍

  • @bozenasuchomska9666
    @bozenasuchomska9666 2 ปีที่แล้ว +2

    Hi Suthan. Nice video 👍Take care 🙋‍♀️🥰💗💖

  • @mnsocean
    @mnsocean 2 ปีที่แล้ว

    வணக்கம் சுதன் நல்ல இயற்கை காட்சிகள், பயண அட்டை விவகாரத்தை சரி செய்து பயணத்தை தொடர்ந்து, நேபாளம் சமையல் தமிழ் மக்கள் சமையல் போல தானே இருக்கு பயணம் தொடர வாழ்துக்கள். 🙌👍🙏😍

  • @shriyasanthirakaanthan3519
    @shriyasanthirakaanthan3519 2 ปีที่แล้ว +1

    Thanks Thambi Suthan ..first time seeing sleeping bed bus.."is it safe"...have safe and pleasant trip to Nepal thambi..

  • @elavarasan78
    @elavarasan78 2 ปีที่แล้ว +1

    Ulagam sutrum vaaliban bro neenga

  • @subramaniamsivatharan8371
    @subramaniamsivatharan8371 2 ปีที่แล้ว

    Super 👌 👍 😍, enjoy your vacation 😀 👍

  • @chitrachitra4098
    @chitrachitra4098 2 ปีที่แล้ว +1

    Super. Thampi. 👍👍👍👍👍❤️

  • @ShenVlogs
    @ShenVlogs 2 ปีที่แล้ว +3

    நல்ல அழகான இடம் 🥰🥰

  • @rimdeen5416
    @rimdeen5416 2 ปีที่แล้ว +2

    அருமை BRO

  • @ravichandran-jn5gu
    @ravichandran-jn5gu 2 ปีที่แล้ว

    Happy Journey Suthan Wish you good luck.

  • @roshanthroshanth8833
    @roshanthroshanth8833 2 ปีที่แล้ว +2

    கவனம் சுதன் உங்கள் வீடியோ வரனும் கன்டிப்பா.
    மற்றவர்களை விட நீங்கள் ரொம்ப முக்கியமான விஷயம் கான்பித்தீர்கள் மிக்க மகிழ்ச்சி

  • @sasikaran2483
    @sasikaran2483 2 ปีที่แล้ว +1

    Super video bro

  • @nawasmdnawas5706
    @nawasmdnawas5706 2 ปีที่แล้ว

    Enjoy ur journey
    Congratulations

  • @AnwarAnwar-cn1wl
    @AnwarAnwar-cn1wl 2 ปีที่แล้ว +2

    அருமை புரோ

  • @tararenhold5019
    @tararenhold5019 2 ปีที่แล้ว +1

    Hei.
    Very beutifull pleas keep opp Brother 🙏👍
    From Norway

  • @purushothmathan5131
    @purushothmathan5131 2 ปีที่แล้ว

    Neenga thangura roomukku oru nalaikku kasu,neenga sapidura food price ithellam mention pannunga bro 👏👍👍🔥👌👌👌

  • @tharshtharshi6386
    @tharshtharshi6386 2 ปีที่แล้ว +2

    Super bro 💚

  • @rbharathkumarpharathkumar966
    @rbharathkumarpharathkumar966 2 ปีที่แล้ว +1

    வாழ்த்துக்கள்

  • @yummyreadygo5036
    @yummyreadygo5036 2 ปีที่แล้ว

    Great job Suthan

  • @kvm7224
    @kvm7224 2 ปีที่แล้ว +3

    I am in Tenkasi district near kuchallam in Tamilnadu

  • @RSXXX229
    @RSXXX229 2 ปีที่แล้ว +1

    VG & AWSOME VLOG 👍. YOU HAVE "PRESENCE OF MIND" TO HANDLE CHRONIC SITUATIONS 👍.
    ITS 🍐 PEARS NOT 🍎 APPLES.

  • @dxvlog190
    @dxvlog190 2 ปีที่แล้ว +1

    Super🥰🥰🥰🥰🥰

  • @stressbusters.7829
    @stressbusters.7829 2 ปีที่แล้ว +3

    Thalaiva neenga super.....because how to manage Hindi karanunga.....they are irrespective people especially .utter pradesh,

  • @JenifferAudio7
    @JenifferAudio7 2 ปีที่แล้ว +1

    Super brother

  • @box952
    @box952 2 ปีที่แล้ว +2

    நன்றாக இருக்கின்றது

  • @kannanp2836
    @kannanp2836 2 ปีที่แล้ว

    you are a brave boy! god bless

  • @onlyshorts3523
    @onlyshorts3523 2 ปีที่แล้ว +1

    Srilanka TH-camr world a சுத்துறது எங்க நாட்டுக்கே பெருமை

  • @sasikaran2483
    @sasikaran2483 2 ปีที่แล้ว

    Vera leval video bro

  • @ngs6445
    @ngs6445 2 ปีที่แล้ว

    Nanpa super

  • @murugavel6697
    @murugavel6697 2 ปีที่แล้ว

    Arumy suthakari OK non veg food award

  • @susilabaskaran5138
    @susilabaskaran5138 2 ปีที่แล้ว

    Baskaran good 👍 👍👍👍👍

  • @roshanthroshanth8833
    @roshanthroshanth8833 2 ปีที่แล้ว +3

    தம்பி நேபாளம் மக்கள் ரொம்ப நல்லம் இங்கு அரபு நாட்டில் வேலை செய்கிறார்கள் நல்லா பேசுவார்கள் ரொம்ப நல்லா பலகுவார்கள்

    • @zushsjxjzjdsjjxsjjsj
      @zushsjxjzjdsjjxsjjsj 2 ปีที่แล้ว +1

      பழகுவார்கள்

    • @roshanthroshanth8833
      @roshanthroshanth8833 2 ปีที่แล้ว

      Sorry sorry sorry தம்பி பஸ்சில் போய் கொண்டு தானே இருந்தேன் அதனால் பிழைகள் இருக்கலாம் மன்னிக்கவும்.

  • @kayalvilik5023
    @kayalvilik5023 2 ปีที่แล้ว

    Nice travel

  • @shelvisivasubramaniam5289
    @shelvisivasubramaniam5289 2 ปีที่แล้ว

    Go to river Ganga and go for Ganga arthi.

  • @tsminnal
    @tsminnal 2 ปีที่แล้ว

    Bro all good except the sound quality isn't good. Get a wireless microphone with noise reduction. This will give better quality sound for your videos.

  • @jameschristie6270
    @jameschristie6270 2 ปีที่แล้ว +3

    It's great that you have undertaken a journey full of thrill and adventure. I appreciate your tireless attempt to explore the nooks and corners of places that other TH-camrs fear even to think of. I wish you good luck and pray to God that you may overcome all obstacles that you face on your journey and get back safely to your mother country.

  • @neerohalo3930
    @neerohalo3930 2 ปีที่แล้ว

    Unga kanoli pidisuruku ungalathan nanga ella edamum parkiram ungalai parthukonga thaniya erukiringa sappadu parthukonga

  • @mirutulatravels5702
    @mirutulatravels5702 2 ปีที่แล้ว +1

    Super broooooo

  • @antony93
    @antony93 2 ปีที่แล้ว

    Congratulations bro watch from kuwait

  • @Agasthiyar
    @Agasthiyar 2 ปีที่แล้ว +2

    புதன் அங்கே என்னென்ன விசேட காரணிகள் பற்றி விளக்குங்கள் அதை விடுத்து பீடா கடை சாப்பாட்டு கடைகள் மற்றும் அந்த மக்கள் என்ன செய்வது பற்றி அவசியம் இல்லை

  • @subramaniamsivananthan1724
    @subramaniamsivananthan1724 2 ปีที่แล้ว +1

    Vankkam, Suthn

  • @kadithampalliebhaskar5795
    @kadithampalliebhaskar5795 2 ปีที่แล้ว

    Naa india ladha porendhen yanaku pudicha language Tamil mother Tang telungu age 37 aguthu naa edhu varikum Nepal pakka le unaku romba romba nanndri i love srilanka peopules

  • @sanvikaraj3664
    @sanvikaraj3664 2 ปีที่แล้ว +1

    Super bro

  • @kandhangopal9992
    @kandhangopal9992 2 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள்சுதன்

  • @kvm7224
    @kvm7224 2 ปีที่แล้ว +1

    I am one time is it at Sri Lanka Colombo and badulla and Noor Alia my relative or in Badla

  • @Mahe15
    @Mahe15 2 ปีที่แล้ว

    07:30 Thiruchittrampalam movie song 😍 my favorite 🤩

  • @pathmaranjiniuthayakumar8389
    @pathmaranjiniuthayakumar8389 2 ปีที่แล้ว

    Super suthan👏

  • @helmutpaul8757
    @helmutpaul8757 2 ปีที่แล้ว +1

    👌

  • @malamala9789
    @malamala9789 2 ปีที่แล้ว

    Nicenepal

  • @sundarasundarareddy6157
    @sundarasundarareddy6157 2 ปีที่แล้ว

    கோரக்பூர் நேபாளம் செல்ல எவ்வளவு நேரம் ஆகியது

  • @ganesanchitsabesan5556
    @ganesanchitsabesan5556 2 ปีที่แล้ว +1

    Thanks

  • @divasabi4671
    @divasabi4671 2 ปีที่แล้ว

    Tamil nadu eppa povenga bro

  • @shelvisivasubramaniam5289
    @shelvisivasubramaniam5289 2 ปีที่แล้ว

    Go to Hills and rivers!

  • @aan2960
    @aan2960 2 ปีที่แล้ว +4

    வடநாட்டான் சிரித்துப்பேசமாட்டான். முறைப்பான். நேபாளி நெல்லஞ்சோறு. அதனால் சிரிப்பான்.

  • @premanands3022
    @premanands3022 2 ปีที่แล้ว

    சுதன் சகோதரா நேபாளத்தில் அடிக்கடி நில அதிர்வு ஏற்படும் கவனம் தேவை

  • @sollungavellunga
    @sollungavellunga 2 ปีที่แล้ว +3

    என்ன பொருட்கள்
    மலிவாக இருக்கு....
    பொருளாதார ரீதியாக என்ன உற்பத்தி செய்கிறார்கள்?............உங்கள் பதில் காட்சியாகட்டும்......

  • @harishashok6022
    @harishashok6022 2 ปีที่แล้ว +4

    Visa on Arrival free for Sri Lankans?

  • @DILAXSAN_VIEW
    @DILAXSAN_VIEW 2 ปีที่แล้ว +3

    இலங்கையில் இருந்து டிலக்ஸன் 😎
    பிடித்திருந்தால் என்னுடன் இணைந்திருங்கள் 🙏🏻🙏

  • @balrajkamal7347
    @balrajkamal7347 2 ปีที่แล้ว +1

    👌👌👌👌👌

  • @cdnnmonaakitchen8504
    @cdnnmonaakitchen8504 2 ปีที่แล้ว

    NEPAL SUPER PLACE.LIKE A INDIA.

  • @malamala9789
    @malamala9789 2 ปีที่แล้ว

    Cutenepal

  • @MuthuPandi-zw7pz
    @MuthuPandi-zw7pz 2 ปีที่แล้ว

    North India makkal ellorum ketta Anga kidaiyathu bro
    Summa ungala payam kattuthanga

  • @shaminiehamparam1038
    @shaminiehamparam1038 2 ปีที่แล้ว

    Nepal is beautiful country

  • @barathipandian446
    @barathipandian446 2 ปีที่แล้ว +2

    👍👍👍

  • @box952
    @box952 2 ปีที่แล้ว +2

    Suppar

  • @spycyvideonet7995
    @spycyvideonet7995 2 ปีที่แล้ว +1

    காசிக்கு போய்ட்டு வாங்க.

  • @n.s.k7473
    @n.s.k7473 2 ปีที่แล้ว +3

    Thala 🔥🔥🔥, Tamilnattukku vaanga bro

    • @Muhammad-oj9xg
      @Muhammad-oj9xg 2 ปีที่แล้ว +1

      பொறுமை பொறுமை வருவாரு இப்பானே தமிழ்நாட்லருந்து போயிருக்காரு

    • @n.s.k7473
      @n.s.k7473 2 ปีที่แล้ว +1

      @@Muhammad-oj9xg 👍

  • @rajanpsrk
    @rajanpsrk 2 ปีที่แล้ว

    👍😃🇩🇪🙏

  • @sajusansaju7896
    @sajusansaju7896 2 ปีที่แล้ว

    👌👌👌💯💯💯

  • @தமிழன்-ச6ந9ய
    @தமிழன்-ச6ந9ய 2 ปีที่แล้ว

    நேபாள மக்கள் சுத்தம் குறைவு!

  • @narenselva4538
    @narenselva4538 2 ปีที่แล้ว +1

    Athu kolli ila, pandri erachi