TN ரயில் திட்டங்கள்: தேர்தலுக்கு முன் 150 கோடி.. தேர்தலுக்குப் பின் ரூ.1000! | BJP | Imperfect Show

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 ต.ค. 2024

ความคิดเห็น • 204

  • @vckanandvpp
    @vckanandvpp 2 หลายเดือนก่อน +48

    ஆங்கிலேயரிடம் சுதந்திரம் பெற்று Corporate மற்றும் அரசியல்வாதி இடம் விற்று விட்டோம். இனிய சுதந்திர தின வாழ்த்துகள்.

    • @lakshmananmurugesan3719
      @lakshmananmurugesan3719 2 หลายเดือนก่อน +2

      THIRUDANGALIDAM NNU SOLLUNGA

    • @dropbox152
      @dropbox152 2 หลายเดือนก่อน +4

      உண்மை 2014 தேர்தலில் 15 லட்சம் தருகிறோம் என்று சொல்லி ஆட்சி யை பிடுங்கி கொண்டார்கள் சங்கிகள் அதன் பிறகு மக்கள் ஆதரவு இல்லாமல் ஆட்சி யை தக்கவைத்துக் கொண்டார்கள்

    • @venkatachalamkvenkatacha-bg8qz
      @venkatachalamkvenkatacha-bg8qz 2 หลายเดือนก่อน

      அரசியல் வாதிகள் எப்போதும் மக்களை மைதாஸ் ஆக தான் பார்க்கிறார்கள்​@@dropbox152

  • @eshwaran8691
    @eshwaran8691 2 หลายเดือนก่อน +12

    தயவு செய்து சொல்லுங்களேன். எந்த பிஜேபி முன்னோடியான எவனாவது சுதந்திரம் வாங்க கஷ்டப்பட்டிருக்கானா? மனசாட்சியுடன் சொல்லுங்க

  • @mahasivaji
    @mahasivaji 2 หลายเดือนก่อน +15

    ஒருசில குஜராத்திகளுக்காக அல்லும் பகலும் உழைக்க கூடிய ஒரே ஆள் ஜி மட்டும்தான்....

  • @dropbox152
    @dropbox152 2 หลายเดือนก่อน +10

    வளர்ச்சி வளர்ச்சி என்கிறார் மோடி இவர்கள் வாங்கிய கடன் தான் வளர்ந்துள்ளது

  • @sarojabalasubramanian494
    @sarojabalasubramanian494 2 หลายเดือนก่อน +29

    ஜி: அதானியிடம், உங்கள் பணத்தால் அதிகாரத்தைப்
    பெருக்கிக்கொள்கிறேன். அதானி ; உங்கள் அதிகாரத்தால் நான் பணத்தை சுருட்டிக்கொள்கிறேன்.

    • @lakshmananmurugesan3719
      @lakshmananmurugesan3719 2 หลายเดือนก่อน +1

      THIRUTTU GUMBAL

    • @dropbox152
      @dropbox152 2 หลายเดือนก่อน +2

      ​@@lakshmananmurugesan3719ஒன்றியத்தை ஆள்பவர்கள் தானே

  • @chandrabose2
    @chandrabose2 2 หลายเดือนก่อน +21

    மல்யுத்த வீராங்கனை விசயத்தில் என்ன நடந்தது என்பது ஜீ க்கு ஞாபகம் வரவில்லை

  • @subramanianarthanari360
    @subramanianarthanari360 2 หลายเดือนก่อน +2

    வாயிலே வடை சுடுவது என்பதை தெள்ள தெளிவாக , புரிந்து கொள்ள, ஒன்றிய நிதி அமைச்சரின் பேட்சும், 1000/-₹. ஒதிகீடும்.

  • @jeganathanjeganathan7163
    @jeganathanjeganathan7163 2 หลายเดือนก่อน +7

    இது மக்களுக்கான சுதந்திரமா.....
    சொல்லுங்கள் சார்...

  • @azhagarsamyvenkateswaran2307
    @azhagarsamyvenkateswaran2307 2 หลายเดือนก่อน +2

    நம்மகிட்டேயிருந்து உறிஞ்ஞ்ஞ்சி எடுத்து அடுத்த மாநிலத்திற்கு கொடுக்கும் இவர்கள் எக்காலத்திலும் நம் மாநிலத்தை ஆட்சி புரிய‌முடியாது

  • @sripriyaskitchen9908
    @sripriyaskitchen9908 2 หลายเดือนก่อน +3

    Arumai Varun bro and Ilango bro 👌❤️💐 Award 😀

  • @elangovanv2840
    @elangovanv2840 2 หลายเดือนก่อน +7

    நண்பர் சிபி.சக்கரவர்த்தி. அவர் ஏங்கே.??? தெடர்ந்து காணாவில்லை..

    • @ngsureshkumargandhiganesan9995
      @ngsureshkumargandhiganesan9995 2 หลายเดือนก่อน +1

      Saran also missing

    • @elangovanv2840
      @elangovanv2840 2 หลายเดือนก่อน +1

      @@ngsureshkumargandhiganesan9995 ஏன் இரண்டு பேருமா??? எங்கே ????இவர்களின் அருமையான பேச்சுக்கள் நாபகம் வருகிறது.

  • @sureshramanathan3179
    @sureshramanathan3179 2 หลายเดือนก่อน +1

    பெண்கள் பாதுகாப்பு பற்றி பேசும் பொழுது மல்யுத்த வீராங்கனை போராட்டத்தில் அரசின் சிறப்பான நடவடிக்கை பற்றி பேசியிருக்கலாமே ...

  • @rajamohamed2411
    @rajamohamed2411 2 หลายเดือนก่อน +13

    மோடியின் பேச்சு எல்லாம் வெறும் வார்த்தை ஜாலம் தான். இப்படி எல்லாம் பேசுவதற்கு ஒரு கவனம் தேவை. பேச்சைத் தவிர வடையும் அருமையாக சுடுவார்.

  • @masoodjey9113
    @masoodjey9113 2 หลายเดือนก่อน +1

    விகடன் நேயர்களுக்கும் உங்களுக்கும் சுதந்திர தின வாழ்த்துக்கள்

  • @shaikdca1977
    @shaikdca1977 2 หลายเดือนก่อน +3

    மற்ற மாநிலத்துக்கு எடுத்து காட்டாக தனித்துவம் வாய்ந்த மாநிலமாக தமிழகம், தமிழக மக்கள். எந்த நிதியும் கிடைக்காமல் வேற்றுமையில் ஒற்றுமையோடு சாதனை படைக்கும் தமிழ்நாட்டுக்கு the greatest salute JaiHind.

  • @shanmugamlakshmanan5867
    @shanmugamlakshmanan5867 2 หลายเดือนก่อน +4

    கேட்டது பல ஆயிரம் கோடி, கொடுத்து இருப்பது, பல ஆயிரம் கோடி யில் , கோடியில், தெருக்கோடியில், இத ரூபா?😢😢😢

  • @muruganr7188
    @muruganr7188 2 หลายเดือนก่อน +1

    சுதந்திர காற்றை சுவாசிக்க நமக்காக இரத்தம் சிந்தி ய தியாகி களை நினைத்து வீர வணக்கம்.செலுத்துவோம்.
    இப்ப gst, சுரண்டல்,அரசியல் வாதிகளின் அராஜகம் இது தான் இப்போதைய சுதந்திரம்

  • @shaikdca1977
    @shaikdca1977 2 หลายเดือนก่อน +2

    அருமையான Awards but மோடி mind voice no சூடு no சொரனை.

  • @venkatachalamkvenkatacha-bg8qz
    @venkatachalamkvenkatacha-bg8qz 2 หลายเดือนก่อน +3

    சின்னப்பிள்ளை தனம் எல்லாம் இல்லை வேண்டும் என்றே அவமானப்படுத்துகிறார்கள்

  • @peethambarajanmuthuswamy3900
    @peethambarajanmuthuswamy3900 2 หลายเดือนก่อน +1

    ரயில்வே திட்டங்களுக்கு மட்டும் ஹல்வா இல்லை, சந்திரபாபு, நித்திஸ்குமாருக்கும் கூட ஹல்வாதான்.

  • @murugandivramalingam4915
    @murugandivramalingam4915 2 หลายเดือนก่อน +2

    Fantastic 🎉🎉🎉

  • @gunasekarenrenu3895
    @gunasekarenrenu3895 2 หลายเดือนก่อน

    தமிழ்நாட்டு மக்கள் தான் சிந்தித்து பார்க்கணும் 1000 ரூபாய்

  • @ramasamy728
    @ramasamy728 2 หลายเดือนก่อน +3

    இதுக்கு, Mr. அண்ணாமலை ஜி என்ன சொல்ல போறார்..புது விளக்கம் கொடுப்பார்..

  • @yuvarajs509
    @yuvarajs509 2 หลายเดือนก่อน +21

    வினேஷ் போகத்தின் மேல் முறையீடு தள்ளுபடி இது ஏற்கனவே திட்டமிட்ட சதி!!! சங்கிகள் வேலை மீண்டும் தலைதூக்கி உள்ளது!!!

    • @venkiee
      @venkiee 2 หลายเดือนก่อน

      அடங்கொம்மாள

  • @jayaramanm9288
    @jayaramanm9288 2 หลายเดือนก่อน

    Award super

  • @ambujavallidesikachari8861
    @ambujavallidesikachari8861 2 หลายเดือนก่อน

    Modiji’s consolation to Pogat is like ‘poruleyum kolli vaiththuvittu, maarilum adiththkkondaanaam’ proverb!

  • @Sathish-o9g
    @Sathish-o9g 2 หลายเดือนก่อน

    R.N ரவி பதவி காலம் முடிந்துவிட்டதாக செல்லப்படுதே உண்மையா..???

  • @arumugharaj5980
    @arumugharaj5980 2 หลายเดือนก่อน +1

    பாமக. தலைவரிடம் கேட்க. வேண்டும் ஏன்னா அவர் பட்ஜெட் பற்றி செய்தியாளர் சந்திப்பில் 2 நாளில் பார்த்து சொல்வதாக சொன்னார்

  • @arjunanrangarajan6884
    @arjunanrangarajan6884 2 หลายเดือนก่อน +2

    அந்தந்த மொழிகளில் மோடி பேசினால் first of all எல்லோரும் சிரிப்பார்கள். அத்துடன் யாருக்கும் புரியாது. Example அவர் சொல்லிய திருக்குரல்கள்...

  • @SenthilSenthillakshmanan
    @SenthilSenthillakshmanan 2 หลายเดือนก่อน

    மணிப்பூர்க்கு சுதந்திரம் எப்போது?

  • @jallikattutv1339
    @jallikattutv1339 2 หลายเดือนก่อน +2

    சிபி எங்க ஆளையே காணோம் 3 நாட்களாக ????

  • @Vel-dn1hg
    @Vel-dn1hg 2 หลายเดือนก่อน

    துவாரகா சாலை எத்தனை கிலோமீட்டருக்கு இந்த ரயில்வே படஜெட்ட வச்சு போட முடியும்.

  • @miztadeen3820
    @miztadeen3820 2 หลายเดือนก่อน

    Manam kette, Valarchi adaiyathe, Corruption Nirainthe, Jathi pesi vaalum kedu kette Naatirku, Suthathira Thina Valthukal

  • @vckanandvpp
    @vckanandvpp 2 หลายเดือนก่อน +7

    7.34 உங்கள் முகத்தை கண்ணாடியில் பார்த்து சொல்லுங்கள் பிரதமரே

    • @lakshmananmurugesan3719
      @lakshmananmurugesan3719 2 หลายเดือนก่อน

      KANADEIL PARTHAL AVANMELAIYE AVANUKKU VERUPPAGI KANADEYAI UDAIPPAN

    • @elangosarangapani6947
      @elangosarangapani6947 2 หลายเดือนก่อน

      கண்ணாடியில பாத்துதானப்பா முண்டாசு கட்டி மேஜிக்மேன்போல கொடியேத்துனேன்.

    • @manickamperumal3939
      @manickamperumal3939 2 หลายเดือนก่อน

      SADESATH MODI THALAPAGAI RS 1 ELAM VANGA NATHI ILLAI

  • @janarthanamcs1740
    @janarthanamcs1740 2 หลายเดือนก่อน

    🎉🎉🎉

  • @sarojabalasubramanian494
    @sarojabalasubramanian494 2 หลายเดือนก่อน +2

    விகடன் நண்பர்களே, இன்று விடுமுறை இல்லையா?

  • @athiG2020
    @athiG2020 2 หลายเดือนก่อน +1

    கூட்டணி கட்சிகளுக்கு ஒருபொழுதும் சூடு சொரணை இருக்கக் கூடாது.

  • @venkatachalamkvenkatacha-bg8qz
    @venkatachalamkvenkatacha-bg8qz 2 หลายเดือนก่อน +1

    குமரி அனந்தன் தனி கட்சி ஆரம்பித்து ஒரு தமிழ் புலவரிடம் சிக்கி சீரழிந்த கதையை கமெண்ட் ஷோவில் விரிவாக பேசவும்

  • @Madhu-nx3in
    @Madhu-nx3in 2 หลายเดือนก่อน +2

    Sibi bro ku ennachu?

  • @athiG2020
    @athiG2020 2 หลายเดือนก่อน

    நிதியை பத்தி நம்ம கேட்கிறோம் நாம் தான் வளர்ந்த மாநிலம் ஆகிவிட்டோம் அதனால் தான் கொடுக்க யோசிக்கிறாங்க இதுதான் எங்கள் திராவிடம்

  • @p.gnanasekaran6992
    @p.gnanasekaran6992 2 หลายเดือนก่อน +1

    Annamalaiji comments on Railway budgets needed.

    • @NK_V_Logs
      @NK_V_Logs 2 หลายเดือนก่อน

      Comments nu soluvaa avaa😂😂

  • @police04
    @police04 2 หลายเดือนก่อน +1

    அம்மா மருந்தகம்! ஞாபகம் இருக்கா இளங்கோ?🤗

  • @shaikdca1977
    @shaikdca1977 2 หลายเดือนก่อน

    அனைவருக்கும் சுதந்திர தின வாழ்த்துக்கள்❤❤❤

  • @karthickk1524
    @karthickk1524 2 หลายเดือนก่อน +1

    ❤️🇮🇳❤️

  • @shobana1895
    @shobana1895 2 หลายเดือนก่อน

    He didn't not attend Nitiayog as a CM, he protested by not attending as a CM of TN.

  • @kaaviyamkalai4636
    @kaaviyamkalai4636 2 หลายเดือนก่อน +1

    சுதந்திர தினமா யாருக்கு பாமர மக்களுக்கு இருக்க அரசியல் வாத்தி களுக்கும் அரசு உயர் அதிகாரி அதிகார வர்க்கம் இது தான் சுதந்திர தினம் மா?

  • @G.Arulanandam
    @G.Arulanandam 2 หลายเดือนก่อน

    வீரசவர்க்காரரின் தியாகத்தை மறந்திருதாரதீங்க தம்பிகளா.

  • @arumugharaj5980
    @arumugharaj5980 2 หลายเดือนก่อน +2

    வய நாடு பேரழிவிற்கு ஏதாவது உதவி??

  • @ruubanlx5523
    @ruubanlx5523 2 หลายเดือนก่อน +2

    சாதி, மத, இன, மொழி வேறுபாடுகளை கடந்து 'இந்தியன்' என்ற ஒற்றைச் சொல்லால் இணையும் பாரத நாட்டின் சொந்தங்களுக்கு இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள்! நாட்டிற்காக தங்களது இன்னுயிரை ஈந்த அனைத்து மாவீரர்களுக்கும் வீரவணக்கம் செலுத்துவோம்!! இந்தியனாக இருப்பதில் பெருமைக்கொள்வோம்!!!
    #ஜெய்ஹிந்த் #வந்தேமாதரம் #இன்குலாப்ஜிந்தாபாத்

  • @shanmugamlakshmanan5867
    @shanmugamlakshmanan5867 2 หลายเดือนก่อน +2

    பாவமப்பா அவரு நம்ம காசில் தேநீர் செய்து வைத்து ரொட்டி எல்லாம் தயாரித்து வைத்து கூப்பிட்டு இருக்கார். போகாவிட்டால் நம்ம காசு வீனாகிப்பிவிடும் இல்லையா? அதுக்குதான்
    முதல்வர் போய் இருப்பார். ஹி ஹி ஹி!

  • @kumaresansubramanian7135
    @kumaresansubramanian7135 2 หลายเดือนก่อน

    சுதந்திர போராட்டாம் அரசல் புரசலா ஆரம்பிச்சதே தமிழ்நாட்டுலதான்

  • @VenugopalS-v2f
    @VenugopalS-v2f 2 หลายเดือนก่อน +1

    R N ravi from Bihar he doesn't know about dhraviam

  • @panduranganveerasamy6323
    @panduranganveerasamy6323 2 หลายเดือนก่อน

    படிப்பது ராமாயணம் இடிப்பது பெருமாள் கோயில்

  • @shaikdca1977
    @shaikdca1977 2 หลายเดือนก่อน +2

    Today shows very nice comedy CM vs. Thiravediyan and PM vs A1 A2.

  • @noorboy2911
    @noorboy2911 2 หลายเดือนก่อน

    2047 வரை கேப்டன் தான் வல்லரசு😊

  • @ShanmugaSundaram-fh5rf
    @ShanmugaSundaram-fh5rf 2 หลายเดือนก่อน

    Welcome sir

  • @esakkisankar30
    @esakkisankar30 2 หลายเดือนก่อน +4

    😵‍💫🙄இளங்கோ கொடியை இன்னும் சற்று மேலே கூட ஏத்தி குத்தலாம்😂

  • @கார்த்திக்karthik
    @கார்த்திக்karthik 2 หลายเดือนก่อน

    பொது கூட்டம் நடத்தி தீர்மானம் நிறைவேற்றம் சொல்றாங்க. சட்டமன்றம் ,கட்சி கூட்டம்,கிராம சபை கூட்டம் இப்படி .... எதுக்கு , என்ன பயன்? #commentsshow

  • @tamilamma5441
    @tamilamma5441 2 หลายเดือนก่อน +1

    சிபி எங்கே

  • @varunprakash6207
    @varunprakash6207 2 หลายเดือนก่อน

    #CommentShow யார் இந்த குமரி அனந்தன் அய்யா?? அவர் என்ன போரட்டாம் செய்தார்?? அனத பற்றி தெளிவாக கூறவும் ? குமரி அனந்தன் வாழ்க்கை வரலாறு பற்றி கூறவும்?

  • @JayasreeTravels
    @JayasreeTravels 2 หลายเดือนก่อน

    இரயில்வே திட்டங்களில் ஆந்திரா மற்றும் பீகார்க்கு எவ்வளவு ஒதுக்கி உள்ளனர்?
    Command Show

  • @sivashankaraardhyaa9842
    @sivashankaraardhyaa9842 2 หลายเดือนก่อน +1

    விவசைகள் மீது போராட்ட செய்த போது.என்ன நடனதது எல்லோருக்கும் தெரியும்

  • @padmanathana9877
    @padmanathana9877 2 หลายเดือนก่อน +1

    Yen sir retired aanavargalukku retired panam kodukkave panam ellai yendru erandu varudam kalithu than panam kodukkirargale sir 75 aaieram nabarukku velai koduppen yengirargale sir aatcharyam than parppom

  • @dmech.1454
    @dmech.1454 2 หลายเดือนก่อน

    hi imperfect show saran enga... reply please

  • @ggsrinivas570
    @ggsrinivas570 2 หลายเดือนก่อน +1

    He always gives respect as per protocols. You can comment easily but to rule as a opposition ruling governments 😢😢😢Already past 10 years we have been 1947 but Modi is saying 2047 very big joke and he's always lying in all places 😢😢😢As modi says why he was not taken any actions against Manipur, Brijbhushan, U.P and Gujarat Bilkis banu like etc

  • @Rajendra-lm7yq
    @Rajendra-lm7yq 2 หลายเดือนก่อน

    HAPPY INDEPENDENCE DAY TO ALL GOOD NIGHT 🙏🙏🙏

  • @devsanjay7063
    @devsanjay7063 2 หลายเดือนก่อน

    மல 🏔️ : 1000 ருபாய் 😂😂😂தந்த உங்களுக்கு பாராட்டி விழா எடுக்கணும் ஜி 😂😂😂

  • @nalenymahalingam852
    @nalenymahalingam852 2 หลายเดือนก่อน

    கொடி ஏற்றியவர்தானே (முதல்வர்) தேநீர் விருந்து வைப்பது தானே சரியான முறையாகும்.
    ஆளுனர் குடியரசு தினத்தில் கொடி ஏற்றி தேநீர் விருந்து கொடுப்பார். அதேபோல்தானே முதல்வர் கொடி ஏற்றும் போது அவர் கொடுப்பது தானே முறையாகும்

  • @muraligopal7492
    @muraligopal7492 2 หลายเดือนก่อน

    டாஸ்மாக் சரக்கு குவாட்டரு , கோழி பிரியானி , ஆடு பிரியானி , மாடு பிரியானி விருந்தாளி போவாங்க , வெரும் டீ , பிஸ்கட் தந்தா எவ போவான் ?

  • @Dawnmedia2855
    @Dawnmedia2855 2 หลายเดือนก่อน

    மாப்பிளைய மாதுர மாதிரி கட்சிய மாத்துரது சாதாரனம்பா15:39

  • @ismayilmohammed9462
    @ismayilmohammed9462 2 หลายเดือนก่อน

    ஏவ் டோலும் GST. யும் கொடுக்க முடியாது என்று சொல்லு. தமிழ் நாடு என்ன தர்ம சத்திரமா.

  • @mahaglobal5635
    @mahaglobal5635 2 หลายเดือนก่อน

    Bro no sound.. Please speek louder

  • @kalesafazuluddin446
    @kalesafazuluddin446 2 หลายเดือนก่อน

    Nimmi madam : i dont travel in southen railways

  • @murumurugan6451
    @murumurugan6451 2 หลายเดือนก่อน

    2047 வரை பரமாத்மா உயிரோடு இருப்பானா???

  • @Spectatorj26
    @Spectatorj26 2 หลายเดือนก่อน +1

    Often give importance to the poor, suffering and voiceless people in your news. Some remedy may come from somewhere to them.

  • @JP.Pradap
    @JP.Pradap 2 หลายเดือนก่อน +1

    India ngra country ku freedom avlo thann but Women's/Girls ku enga freedom..
    Hmmmmm
    Can't we bring strict laws punishment for sexual assaults, rape cases.....😢
    #justicekolkatadoctor

  • @azhagarsamyvenkateswaran2307
    @azhagarsamyvenkateswaran2307 2 หลายเดือนก่อน

    சிபி எங்கப்பா?

  • @venkatachalamkvenkatacha-bg8qz
    @venkatachalamkvenkatacha-bg8qz 2 หลายเดือนก่อน +2

    உங்களை கோமாளிகள் ஆக்குகிறோம் உங்களால் முடிந்ததை பாருங்கள் என்கிறார்கள்

  • @ahamedjassim1076
    @ahamedjassim1076 2 หลายเดือนก่อน

    yella state cm um otrumaya irunthu central ku neraya nerukadi tharanum

  • @AntiSanghies
    @AntiSanghies 2 หลายเดือนก่อน

    56" க்கு மணிப்பூர் செல்ல பயம்....😂😂😂

  • @newgodsking4130
    @newgodsking4130 2 หลายเดือนก่อน +1

    தமிழ்நாடு திராவிட மாடல்₹1000 திட்டம் மத்திய அரசு பின்பற்றுவதை திமுக சார்பாக வாழ்த்துகிறோம் பாவம் மக்கள் நாங்கள் கேனப்பய கட்டிங் கிறுக்கு பயத்தையும் ஆட்சியை கொடுத்துக்கிட்டு ரெண்டு பேரும் ₹1000 காமெடி பண்ணிட்டு திரிகிறார்கள்😂😂😂😂😂😂😂

  • @eshwaran8691
    @eshwaran8691 2 หลายเดือนก่อน

    நீங்கள் சொல்ற அளவுக்கு ஸ்டாலின் கேடு கெட்டுப் போயிட்டாரு.

  • @msenthil149
    @msenthil149 2 หลายเดือนก่อน +2

    First view'

  • @princemba07
    @princemba07 2 หลายเดือนก่อน

    Sir Coin veliyidanum on Sunday.
    Eppadi sir tea party skip panna mudiyum.
    Ellathukume therinjathu eppadi ungalukku theriyala. Rendu naalaaga pesareenga

  • @thirumavalavanvalavan5074
    @thirumavalavanvalavan5074 2 หลายเดือนก่อน

    Don't show Modi picture

  • @venkiee
    @venkiee 2 หลายเดือนก่อน

    சுதந்திரம் வாங்கித் தந்தது கருணாநிதி னு சொல்லாம இருந்தா போதும்

  • @RavikumarVenkitasamy-nh5qx
    @RavikumarVenkitasamy-nh5qx 2 หลายเดือนก่อน

    அதிகார வர்கத்திற்கும் அரசியல் வாதிகளுக்குமான சுதந்திரம் சாமனியனுக்கான மனது எற்காத சுதந்திரம்

  • @PraveenKumar-fo7lz
    @PraveenKumar-fo7lz 2 หลายเดือนก่อน

    So shocking after watching today show I followed ur IPS show for many years today I felt very bad because u didn't mention a single word about Kolkata goons attack that happened today morning this make me very sad@imperfect show @vikatan tv

  • @Tinyripples
    @Tinyripples 2 หลายเดือนก่อน

    Elangovan athu Chuthanthiram illa Sudhanthiram.

  • @rajasankar390
    @rajasankar390 2 หลายเดือนก่อน

    seekirama kedi kita irunthu suthanthiram vanganum

  • @selvaraj4168
    @selvaraj4168 2 หลายเดือนก่อน

    சிபிச்சக்கரவர்த்தி ஏன் வரவில்லை

  • @Hashtagbygrabit
    @Hashtagbygrabit 2 หลายเดือนก่อน

    1000 ku 10 peruku platform ticket vangalam

  • @gunasekarenrenu3895
    @gunasekarenrenu3895 2 หลายเดือนก่อน

    ஒளம்பியிக் பெண்கள் மணிப்பூர் பெண்கள் இவர்கள் எல்லோருக்கும் சேர்த்து தான் பேசினாரா? பிரதமர்.

  • @H10371
    @H10371 2 หลายเดือนก่อน

    முதல்அமைச்சரின் உருட்டு சூப்பர் அதாப்பா டீ பார்ட்டி

  • @ThanikaiArumugam
    @ThanikaiArumugam 2 หลายเดือนก่อน

    Indias i day speak about national level news. Stalinukku mathalam vasippathi niruyhunga.

  • @vineethselvam5008
    @vineethselvam5008 2 หลายเดือนก่อน

    1:35 2021 flag hoisting upload pani irukinga vikatan.

  • @sbkcs
    @sbkcs 2 หลายเดือนก่อน

    ❤4❤

  • @annadharishi62
    @annadharishi62 2 หลายเดือนก่อน

    ரயில்வே பட்ஜெட் rs. 1000/- பக்கத்துல ஒரு பட்ட நாமத்தை போட்டு இருந்தால் பேசாமல் திருப்பதி உண்டியல் காணிக்கை என்று சொல்லி விடலாம்.

  • @INDIRASEKARAN2
    @INDIRASEKARAN2 2 หลายเดือนก่อน

    ரொம்ப்பப்பப பெரிய மனசு ஜீ கு

  • @TheJOKES1000K
    @TheJOKES1000K 2 หลายเดือนก่อน +1

    பொய் கவர் என்று கொடுத்து இருக்கலாம்