TVK Vijay மாநாடு வரை ஒவ்வொரு கி.மீக்கும் ஒரு மரம் நடுகிறார்கள்...பசுமை மாநாடு!

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 ต.ค. 2024

ความคิดเห็น • 78

  • @David_91107
    @David_91107 42 นาทีที่ผ่านมา +2

    அந்த பாப்பா சொன்னது மண்ணுக்கும் மக்களுக்கும்... இந்த இரண்டு வார்த்தையில் முழு அரிசியிலே அடங்கியிருக்கிறது .... வேற லெவல் மா நீ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @hameedmohameed7316
    @hameedmohameed7316 4 ชั่วโมงที่ผ่านมา +37

    கண்டிப்பாக மாற்றம் தேவை திமுக அதிமுக மாறி மாறி நாட்டை நாசமாக்கியது போதும் மாற்றம் வோண்டும் தளபதி விஜய் எங்கள் ஆட்டம் வெறித்தனமா இருக்கும் நாங்களும் பிழோயர் தான்.

    • @2000PechiKrishnanTN
      @2000PechiKrishnanTN 4 ชั่วโมงที่ผ่านมา +2

      பிளேயர் இப்படி எழுதணும்.

    • @ZEROTRAVELLER
      @ZEROTRAVELLER 38 นาทีที่ผ่านมา

      Tamilnadu always little......

    • @ZEROTRAVELLER
      @ZEROTRAVELLER 38 นาทีที่ผ่านมา

      Funny fellows

  • @KRD2023
    @KRD2023 4 ชั่วโมงที่ผ่านมา +35

    தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு தலைவர் உருவாகிறார். TVK பேரணி / அறிமுக கூட்டம் தமிழக வரலாற்றில் இடம் பிடிக்கும். அதன் முதல் மாநாட்டிற்கு சுமார் 4.5 - 6.0 லட்சம் பேர் வருவார்கள் என்று நம்புகிறேன்.🎈🌴💐🐘🎈🎉

    • @shivabalaji6139
      @shivabalaji6139 4 ชั่วโมงที่ผ่านมา

      ஒரு இலட்சம் sollitu அதிகமாக வந்தா தள்ளு முள்ளு ஏற்பட்டு தடியடி confirm. 300 doctor kami தான்

  • @sekarer3087
    @sekarer3087 5 ชั่วโมงที่ผ่านมา +23

    Great initiative 👏👏👏

    • @shivabalaji6139
      @shivabalaji6139 4 ชั่วโมงที่ผ่านมา

      Picnic மாதிரி போறாங்க. Great initiative ஹா?

    • @sekarer3087
      @sekarer3087 3 ชั่วโมงที่ผ่านมา

      @@shivabalaji6139 pina saraku bottle eduthutu kavala song kettute poganuma 😂

    • @shivabalaji6139
      @shivabalaji6139 2 ชั่วโมงที่ผ่านมา

      @@sekarer3087 27th பாரு விக்கிரவாண்டி யில் டாஸ்மாக் record sales will be your initiative.

    • @shivabalaji6139
      @shivabalaji6139 2 ชั่วโมงที่ผ่านมา

      @@sekarer3087- விஜய் ரசிகர்கள் பாவம் எதை சொன்னாலும் நம்புவார்கள். ராஜதுரை படத்தை copy பண்ணி GOAT னு சொன்னா பார்பாங்க. அதனால் தான் அரசியலுக்கு வந்து ஏமாத்துறான். ஆனா மக்களை ஏமாற்ற முடியுமா?

    • @shivabalaji6139
      @shivabalaji6139 2 ชั่วโมงที่ผ่านมา

      @@sekarer3087 - எப்படியும் IT காரன் வந்து மாநாடு ல இருந்து Vijay யை தூக்க போறாங்க.

  • @rajakyuva
    @rajakyuva ชั่วโมงที่ผ่านมา +1

    நல்ல முன்னெடுப்பு
    அனைவருக்கும் வாழ்த்துகளும் மிக்க நன்றிகளும்
    ❤❤❤❤❤

  • @sheiks6005
    @sheiks6005 4 ชั่วโมงที่ผ่านมา +8

    Matram vendum.

  • @sethuramakrishnan4502
    @sethuramakrishnan4502 3 ชั่วโมงที่ผ่านมา +3

    தங்கப்பதக்கம் திரைப்படத்தில் சோ பின்வரும் வசனத்தை பேசுவார்::
    ஆணையிடுங்கள் அன்னையே
    நான் படைபல வென்று, கடை பல திறந்து, வடை பல தின்று, மடை பல சென்று வெற்றி யுடன் திரும்பி வருகிறேன் ஆஹ்ஹாஹ்ஹா
    அதுதான் நினைவுக்கு வருது

  • @statusworld6922
    @statusworld6922 4 ชั่วโมงที่ผ่านมา +13

    2026 DMK ku end card confirm 💯🙏🏻

    • @kiki-tt9lt
      @kiki-tt9lt 3 ชั่วโมงที่ผ่านมา +1

      It never happens even in dream.

    • @statusworld6922
      @statusworld6922 3 ชั่วโมงที่ผ่านมา

      @@kiki-tt9lthah okay madam

    • @Suryakumar-ej6cb
      @Suryakumar-ej6cb 3 ชั่วโมงที่ผ่านมา

      @@kiki-tt9lt sir 10 years kazhlichu edapaddi ya jeikka vae kasta pattu 3% vote difference la thaan DMK win pannanga… ippoe Annamalai , Vijay , seeman - roamba kastam for DMK

    • @shivabalaji6139
      @shivabalaji6139 2 ชั่วโมงที่ผ่านมา +3

      @@Suryakumar-ej6cb - அம்மாம் ரெண்டு பேரும் deposit வாங்குறது கஷ்டம். ஒருத்தரு Simon இன்னொருதர் Joseph.

    • @VenkatM-fk9bz
      @VenkatM-fk9bz ชั่วโมงที่ผ่านมา +1

      2026 ல் ஜோசப் விஜய் கட்சிக்கு டெபாசிட் கிடைக்க வாழ்த்துகள்.

  • @arunb8841
    @arunb8841 4 ชั่วโมงที่ผ่านมา +6

    @09:39 - எங்க நீ(ங்க) வழக்கம் போல 'நிகழ்ச்சிக்கு போகலாம்' னு சொல்லிடுவியோன்னு எதிர்பார்த்தேன்..

  • @rajendrannatrajan9251
    @rajendrannatrajan9251 3 ชั่วโมงที่ผ่านมา +2

    உடல் மண்ணுக்கு உயிர் விஜய்க்கு
    உண்மை தளபதி விஜய் சிறுபான்மை வம்சம் முதல்வர் வெற்றி

    • @shivabalaji6139
      @shivabalaji6139 2 ชั่วโมงที่ผ่านมา

      @@rajendrannatrajan9251 - அவரு கிருத்துவர் அவர் எப்படி ஹிந்துகளை ஆளலாம் ? ஹிந்துகள் அதிகமாக இருக்கும் தமிழ்நாடு, இந்தியாவில் Joseph விஜய் எப்படி ஆளலாம்..

  • @sundarvishnu8135
    @sundarvishnu8135 4 ชั่วโมงที่ผ่านมา +10

    தயவு செய்து அதிகமாக நிகழ்வுகளை பகிரவும் நாங்கள் வெளிநாடுகளில் பணி செய்கறோம் இளங்கோவன் சகோ வேலைசெய்யவே மனம் இல்லை

  • @Priya-d5z
    @Priya-d5z 4 ชั่วโมงที่ผ่านมา +2

    Vera level

  • @vijayalakshmi-vl8fj
    @vijayalakshmi-vl8fj 4 ชั่วโมงที่ผ่านมา +2

    ❤ Super

  • @arumugamb5844
    @arumugamb5844 4 ชั่วโมงที่ผ่านมา +2

    Super 🎉🎉😊😊

  • @kalivarathan6182
    @kalivarathan6182 4 ชั่วโมงที่ผ่านมา +3

    மரத்துக்கு அப்படியே அடிக்கடி தண்ணீரும் ஊத்துங்க

  • @SaravananS-j5f
    @SaravananS-j5f 3 ชั่วโมงที่ผ่านมา +2

    Thalapathi 🔥🔥🔥🔥

  • @letsmaskit
    @letsmaskit 3 ชั่วโมงที่ผ่านมา +1

    super Sir

  • @maheskavi618
    @maheskavi618 4 ชั่วโมงที่ผ่านมา +7

    Nalla atchi venumna...kandippa vijay ana varanum❤❤❤❤wait and see

  • @Arul756
    @Arul756 3 ชั่วโมงที่ผ่านมา +1

    Super

  • @kingconsultancy9383
    @kingconsultancy9383 3 ชั่วโมงที่ผ่านมา +3

    இப்பதெரியும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் செண்பகமூர்த்திக்கு விஜய் ன் பவர் தெரிந்திருக்கும்.

  • @rexjoseph9065
    @rexjoseph9065 4 ชั่วโมงที่ผ่านมา +1

    Super super

  • @yuvaraj1228
    @yuvaraj1228 ชั่วโมงที่ผ่านมา

    MGR ❤ vijay

  • @2000PechiKrishnanTN
    @2000PechiKrishnanTN 4 ชั่วโมงที่ผ่านมา +5

    ஒரு மாசமா விஜய் மட்டும் தான் பேசிட்டு உக்காந்து இருக்கீங்க. வேற செய்தியே இல்லையா

    • @SrinivasanJo
      @SrinivasanJo 4 ชั่วโมงที่ผ่านมา +2

      Vara news ella

  • @VijayJemas-ol6ni
    @VijayJemas-ol6ni นาทีที่ผ่านมา

    TVK Welcome ❤❤❤❤

  • @kiki-tt9lt
    @kiki-tt9lt 3 ชั่วโมงที่ผ่านมา +2

    Small children must not be involved in political meetings

  • @ThangabaiThangabaj-op2ko
    @ThangabaiThangabaj-op2ko 2 ชั่วโมงที่ผ่านมา

    Super bro

  • @murugan-9791
    @murugan-9791 4 ชั่วโมงที่ผ่านมา +2

    ❤❤❤❤❤

  • @pulisekar3901
    @pulisekar3901 3 ชั่วโมงที่ผ่านมา +1

    Tvk 🔥🔥🔥

  • @sheetharamj3440
    @sheetharamj3440 4 ชั่วโมงที่ผ่านมา +1

    Super🎉🎉🎉tvk❤❤

  • @Suryakumar-ej6cb
    @Suryakumar-ej6cb 3 ชั่วโมงที่ผ่านมา +1

    Nalladhu

  • @chellapandiyanm3059
    @chellapandiyanm3059 3 ชั่วโมงที่ผ่านมา +2

    Vijay waste... Vijayakanth, Shivaji, Sarath Kumar, Karthick, T. Rajendar ....Vijay utter waste

  • @kandasundari2727
    @kandasundari2727 4 ชั่วโมงที่ผ่านมา +1

    Tvk❤️

  • @dhamodaranv6810
    @dhamodaranv6810 5 ชั่วโมงที่ผ่านมา +4

    ஜோசப் விஜய்

    • @ChandrasekaranSubramania-kh7oy
      @ChandrasekaranSubramania-kh7oy 4 ชั่วโมงที่ผ่านมา +3

      Yes JOSEPH VIJAY TVK ❤❤❤2026

    • @rojasktlam3132
      @rojasktlam3132 4 ชั่วโมงที่ผ่านมา +1

      Yes athaan avar full name correct a solleedinga வாழ்த்துக்கள் 🎉🎉🎉

    • @KarikalanKari-df6zj
      @KarikalanKari-df6zj 2 ชั่วโมงที่ผ่านมา +1

      Zip ha open panna va dhamodaran 😂😂😂

  • @santoshr4212
    @santoshr4212 2 ชั่วโมงที่ผ่านมา

    Anna sunnnn

  • @thameemansari2811
    @thameemansari2811 5 ชั่วโมงที่ผ่านมา +6

    இது ஜனநாயக நாடு யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம் ஆனால் அதற்கு ஒரு தகுதி உண்டு..
    தற்போதைய சூழலில் ஐயா நல்லகண்ணு அவர்கள் முதலமைச்சராகலாம்.
    தோழர் திருமாவளவன் முதலமைச்சர் ஆகலாம்
    டாக்டர் ராமதாஸ் ஐயா அவர்கள் முதலமைச்சராக ஆகலாம்..
    விஜய் அவர் சார்ந்த தொழில் சிறந்த நடிகர் .
    ஆனால் மக்கள் ஏன் அவர்களை புரிந்து கொள்ளாமல் மக்களுக்காக கஷ்டப்பட்ட தலைவர்களின் மறந்து இப்படிப்பட்ட சினிமா நடிகர்கள் பின்னாடி ஏன் செல்கிறார்கள்....

    • @ChandrasekaranSubramania-kh7oy
      @ChandrasekaranSubramania-kh7oy 4 ชั่วโมงที่ผ่านมา +3

      நீ சொல்ற இவங்களுக்கு எல்லாம் இத்தனை வருடமாக நீங்கள் ஏன் வாக்களிக்கவில்லை. ???

  • @dranjanaj7696
    @dranjanaj7696 3 ชั่วโมงที่ผ่านมา

    Anna won't come by cycle to the venue. So pls don't waste your time.

  • @thangamanitamilmani647
    @thangamanitamilmani647 4 ชั่วโมงที่ผ่านมา +2

    இன்னும் திரை கவர்ச்சி தான் அரசியலை நிர்ணயம் செய்வது.... இந்த தமிழ் நாட்டில்தான்.... மற்ற மாநிலங்களில் இந்த கொடுமை கிடையாதுங்க

  • @balakrishnans9920
    @balakrishnans9920 4 ชั่วโมงที่ผ่านมา

    over beldapa erukku bro

  • @sundarrathi7824
    @sundarrathi7824 2 ชั่วโมงที่ผ่านมา +1

    விஜய்க்கு தைரியம் இருந்தால் சீமான் கிட்டயும் சீமானுடன் தம்பிகள் கிட்டயும் மோதிப்பார் அப்ப தெரியும் உன்னுடைய வெயிட்😂😂

  • @Ramesh-rr7su
    @Ramesh-rr7su 4 ชั่วโมงที่ผ่านมา +5

    விஜய் ஒரு படம் புக் ஆகும்போதே தயாரிப்பாளரிடம் போடும் முதல் கண்டிசன் படம் பெயில்லானாலும் பராவாயில்லை படத்தின் முதல் நாள் வசூல் 200 கோடி ....மொத்த 10 வது நாள் 650 கோடி வசூல் என பப்ளிசிட்டி செய்ய சொல்லுவார் அவர்களும் அதை செய்வார்கள். அந்த கதை தேர்தல் அரசியலில் முடியாது.ஏன்னென்றால் தேர்தலில் ஒரு கட்சிக்கு எவ்வளவு ஓட்டு விழுந்தது என்ன விவரம் தேர்தல் அணையத்திடம் இருக்கும். எழுதிவைத்து கொள்ளுங்கள் விஜயகாந்த் கட்சி 2006 ல் பெற்ற வங்கு சதவிதத்தை விட விஜய் கட்சி குறைவாகதான் பெரும். இதை என் அனுபவத்தில் சொல்கிறேன்........

    • @ChandrasekaranSubramania-kh7oy
      @ChandrasekaranSubramania-kh7oy 4 ชั่วโมงที่ผ่านมา

      உன் அனுபவதத்துல கொண்டு போய் தீயை வை... கூட இருந்து பார்த்த மாதிரியே உருட்ட வேண்டியது.

    • @thiruvengadamm6572
      @thiruvengadamm6572 3 ชั่วโมงที่ผ่านมา

      சரி...சரி... ஆங்க் நீங்க சொன்னா..... அது கரீட்டாத்தான் இருக்கும்ம்ம்.. காவலையே விடுங்கே..

    • @David_91107
      @David_91107 8 นาทีที่ผ่านมา

      @@Ramesh-rr7su நண்பா நீ சொல்வது இருக்கட்டும் விஜய்க்கு ஒரு ஓட்டு போட்டுருங்க😍

  • @VinothiniVinothini-rb2rk
    @VinothiniVinothini-rb2rk 29 นาทีที่ผ่านมา

    Pithikkan pasaga

  • @kannanpalanivel1388
    @kannanpalanivel1388 5 ชั่วโมงที่ผ่านมา +4

    முதலில் திருமதி சங்கீதா விஜய் மாநாட்டிற்கு வருவாரா 😊?

    • @prabhusubramanian1205
      @prabhusubramanian1205 4 ชั่วโมงที่ผ่านมา +10

      DMK manadu ku Durga stalin varangla?

    • @rojasktlam3132
      @rojasktlam3132 4 ชั่วโมงที่ผ่านมา +5

      ஏன் வரணும்?????

    • @n.sivakumarsivakumar5237
      @n.sivakumarsivakumar5237 4 ชั่วโมงที่ผ่านมา +1

      Vijay veetu gatekita poi ninu photo eduthuka.

  • @mohdrafick
    @mohdrafick 4 ชั่วโมงที่ผ่านมา

    Loose thanama kulandhaigalta kekama.. periya alungalta.. kelunga

  • @RaviChandran-xm5gn
    @RaviChandran-xm5gn 4 ชั่วโมงที่ผ่านมา +1

    படையோடு சென்று வடை போடு

  • @selvarajsubbiah7565
    @selvarajsubbiah7565 2 ชั่วโมงที่ผ่านมา

    MGR படத்தை தடை செய் 🌱🌱🌱

    • @PraveenKumar-lx3wm
      @PraveenKumar-lx3wm 15 นาทีที่ผ่านมา

      எதுக்கு பண்ணனும் சொல்லுங்க ப்பா அவர் பொது தலைவர் போடா எங்க எம் ஜி ஆர் அய்யா

  • @devarajan.vdevarajan.v4149
    @devarajan.vdevarajan.v4149 33 นาทีที่ผ่านมา

    Dai raja parupu Vakathu actor only acting no use time money wast