திருமண வாழ்கைக்கும்,திருமண மண்டபத்திற்கும் வாஸ்து தொடர்பு உண்டா...| Vasthu Master

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 ก.ย. 2023
  • #vasthu #vasthuplan #vasthunna #keralavasthu #vasthu_prakara #vasthushastram #vasthuinternationalacademy #raviramana
    25 ஆண்டுகளாக வாஸ்து சாஸ்திரம் பற்றிய ஆராய்ச்சிகள் மேற்கொண்டிருப்பவர் ரவி ரமணா. இவர் அடிப்படையில் ஓர் அரசியல் பத்திரிகையாளராக வாழ்வைத் துவங்கியவர். திடீரென ஏற்பட்ட மனமாற்றத்தின் விளைவாக வாஸ்துமீது ஆர்வம் கொண்டு அதை பல கோணங்களில் ஆராய்ந்து, இன்று ஆயிரக்கணக்கான வாஸ்து மாணவர்களை உருவாக்கிய பெருமை பெற்றவராக விளங்குகிறார் இவர்.
    இந்தியா முழுவதும் பயணம் செய்து பல்லாயிரக்கணக்கான வீடுகளுக்கு வாஸ்து சீர்திருத்தம் செய்து பலரது வாழ்வில் ஒளியேற்றியிருக்கிறார். வாஸ்து சக்தி, வாஸ்து டெக்னிக் போன்ற தமிழின் முக்கியமான வாஸ்து இதழ்களின் ஆசிரியரும் இவரே, முதன்முதலில் வாஸ்துவுக்கென கன்னடத்தில் மாத இதழை கொணர்ந்தவரும் இவர்தான்!
    மத்திய அரசின் சிறு மற்றும் குறுந்தொழில் அமைச்சகத்தின் பயிற்சி நிறுவனமான MSME மூலம், கட்டிடப் பொறியாளர்களுக்கும் கட்டிட மேற்பார்வையாளர்களுக்கும் வாஸ்துக் கலையை பயிற்றுவிக்கும் வாஸ்து பேராசிரியர் இந்தியாவில் இவர் ஒருவரே!
    அலுவலக தொடர்பு எண் :
    ஜெயலக்ஷ்மி : 91501 92649
    மோகன கண்ணன் 91500 06596
    K G நாகராஜன் 90253 70268

ความคิดเห็น • 20

  • @mohanasundarid3410
    @mohanasundarid3410 10 หลายเดือนก่อน +3

    மிக முக்கியமான தகவல்களை வழங்கியுள்ளீர்கள்.நன்றி.

  • @sivaprakasamkrishnan1873
    @sivaprakasamkrishnan1873 10 หลายเดือนก่อน +3

    Thanks for this topic! People shall think and leave luxury...

  • @GNANASEKARO.R
    @GNANASEKARO.R 9 หลายเดือนก่อน +2

    🎉 Excellent explanation.

  • @Shanmugasundaram-hl6ig
    @Shanmugasundaram-hl6ig 10 หลายเดือนก่อน +2

    Veary important message many thanks sir

  • @rameshchithra8907
    @rameshchithra8907 6 หลายเดือนก่อน +2

    நன்றி ஐயா குருவே சரணம் 🪷🙏🙏🙏🪷

  • @dhandapanir588
    @dhandapanir588 10 หลายเดือนก่อน +1

    Super, Dhanndapani trichy Dhanndapani

  • @vimalkumar290
    @vimalkumar290 10 หลายเดือนก่อน +1

    Supar sar🤝💐

  • @nanthinivenugopal3916
    @nanthinivenugopal3916 หลายเดือนก่อน

    Sir, whether yearly once you will visit the house and give your opinion. If you introduce AMC for that all middle class people like us can benefit. Please advise.

  • @arunmozhidevan9981
    @arunmozhidevan9981 2 หลายเดือนก่อน

    Super sir

  • @rapaelarockiaraj8681
    @rapaelarockiaraj8681 9 หลายเดือนก่อน +2

    Our new parliament vastu

  • @akak4118
    @akak4118 10 หลายเดือนก่อน

    Suggest some temples to do marriage in chennai

  • @kalavijayaraj1086
    @kalavijayaraj1086 5 หลายเดือนก่อน

    Please tell me sir

  • @user-hx3cz1dt2w
    @user-hx3cz1dt2w 9 หลายเดือนก่อน +1

    வாஸ்து மட்டும் வாழ்க்கையில் ஜெயிக்காது😢

  • @user-hx3cz1dt2w
    @user-hx3cz1dt2w 9 หลายเดือนก่อน +2

    நீங்கள் சொல்லும் விஷயம் கதை

  • @kalavijayaraj1086
    @kalavijayaraj1086 5 หลายเดือนก่อน

    சார் தன் கிழக்கு வாசல் வீடூ வாசல்

  • @subathirumalaiyandi6590
    @subathirumalaiyandi6590 8 หลายเดือนก่อน

    Uruttu pa

  • @sivapriyananbalagan3208
    @sivapriyananbalagan3208 6 หลายเดือนก่อน +1

    ஐயா.கோவிலுக்கு வஸ்து உண்ட ஐயா. வாய்ப்பு கிடைக்குமா ஐயா.

  • @user-hx3cz1dt2w
    @user-hx3cz1dt2w 9 หลายเดือนก่อน

    நமது நாடு இந்தியாவுக்கு வாஸ்து கிடையாது நாட்டின் வளர்ச்சி கிடையாது அதற்கு என்ன பரிகாரம்

    • @raviswaminathan8275
      @raviswaminathan8275 6 หลายเดือนก่อน

      வாஸ்து உண்டு அது சரியானபின் இன்று 5 ஆவது இடத்தில் வளர்ச்சியில் உள்ளம்.