ஆசிரியர் சொல்லால் மாறிய லட்சியம்.. மதியால் அடியோடு மாறிய விதி.. ஆட்டோ ஓட்டுநர் மகன் டூ IIT..

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 22 ส.ค. 2024
  • ஆசிரியர் சொல்லால் மாறிய லட்சியம்.. மதியால் அடியோடு மாறிய விதி.. ஆட்டோ ஓட்டுநர் மகன் டூ IIT.. ஊரே கொண்டாடும் மாணவனின் சாதனை
    #virudhunagar #student #iitexam #parthasarathy #thanthitv
    ஆட்டோ ஓட்டுநர் மகன் JEE தேர்வில் வெற்றி பெற்று ஐஐடியில் ஏரோஸ்பேஸ் இஞ்சினியரிங்கில் இணைந்துள்ளார்... ஏழை மாணவர் சாதித்தது எப்படி?...பார்க்கலாம் இந்த செய்தித் தொகுப்பில்...
    Uploaded On 14.07.2024
    SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
    Follow Thanthi TV Social Media Websites:
    Visit Our Website : www.thanthitv.com/
    Like & Follow us on FaceBook - / thanthitv
    Follow us on Twitter - / thanthitv
    Follow us on Instagram - / thanthitv
    Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
    The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
    So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
    ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
    Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

ความคิดเห็น • 54

  • @jcbvel1278
    @jcbvel1278 หลายเดือนก่อน +53

    மருத்துவ துறைக்கு ஆசைப்பட்டு அது முடியாததால் மனம் தளராமல் வேறு துறையில் சாதனை செய்துள்ளீர்கள் வாழ்த்துக்கள்..!👍

  • @muthuthaimuthu6125
    @muthuthaimuthu6125 หลายเดือนก่อน +23

    தம்பி வாழ்த்துக்கள் கடின உழைப்பு மட்டும் இருந்தால் போகும் எதையும் சாதனை படைக்கலாம சிகரம் தொட்ட மாணவன் அனைவருக்கும் முன் உதாரணம் வருமையை உடைத்தெரிய கல்வி மட்டும் போதும்❤🎉🎉🎉🎉

  • @gcb6185
    @gcb6185 หลายเดือนก่อน +8

    இப்போ இந்த மாணவனின் IIT படிப்பு செலவும் TN Govt ஏற்று கொள்ளும். இது எந்த மாநிலத்திலும் நடக்காத அதிசயம். இவனை ஊக்கப்படுத்திய ஆசிரியருக்கு பாராட்டுக்கள்...

  • @user-nz2jh8nz1v
    @user-nz2jh8nz1v หลายเดือนก่อน +14

    அருமை வாழ்த்துக்கள்

  • @karthickrahulg4259
    @karthickrahulg4259 หลายเดือนก่อน +2

    👍👍👏👏👏👏
    நானும் இதுபோன்று IIT MADRAS யில் படிக்க என்றே பல வருடங்களாக விரும்புகிறேன்
    நிச்சயம் வெற்றி பெறுவேன் என நம்புகிறேன்

  • @kumarank6209
    @kumarank6209 หลายเดือนก่อน +7

    வாய்ப்புகளை பயன்படுத்திக் கொண்டு வான் உயர வெற்றி பெற வாழ்த்துக்கள்

  • @user-wc6hs4fg2g
    @user-wc6hs4fg2g หลายเดือนก่อน +8

    Heartly congratulations.wish you all the best....

  • @jcmatrixpestcontrol3631
    @jcmatrixpestcontrol3631 หลายเดือนก่อน +1

    நான் முதல்வன் திட்டம் ஒரு மகத்தான திட்டம். தமிழ் நாடு முதல்வர் முத்துவேல் கருனாநிதி ஸ்டாலின் அவர்களால் உருவாக்கப்பட்ட ஒரு அற்புதமான திட்டம்.

  • @parusundari1967
    @parusundari1967 29 วันที่ผ่านมา

    Congratulations to Tr.Parthasarathy 🎉🎉and Thanks to Honble Education Minster
    Tr.Anbil Mahesh Sir.🙏🙏

  • @syedbeemasiraj7784
    @syedbeemasiraj7784 หลายเดือนก่อน +5

    Great Achievment💐💐

  • @sundaramkannan8538
    @sundaramkannan8538 หลายเดือนก่อน +2

    மேலு‌ம் நன்கு படித்து முனைவர் பட்டம் பெற்று ISROவில் ஆராய்ச்சிகள் செய்து MARSல் கால் பதிக்கும் முதல் விஞ்ஞானியாக வளரட்டும்

  • @rajuhamletshanthibabu1054
    @rajuhamletshanthibabu1054 หลายเดือนก่อน

    தம்பிக்கு வாழ்த்துக்கள்..... 🙌🙌🙌🙌🙌🙌🙌🙌👏👏👏👏👏👏👏👏👏💐💐💐💐💐💐💐👌👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏🙏

  • @moonstarlakshmi9843
    @moonstarlakshmi9843 หลายเดือนก่อน +1

    Thank you... Honourable stalin sir👏👏👏govt school given a coaching because of this tamilnadu government

  • @Muthuselvaraja999
    @Muthuselvaraja999 22 วันที่ผ่านมา

    ❤ நான் முதல் திட்டத்தில் தளபதி வாழ்க டிஎம்கே

  • @Vijaydv
    @Vijaydv หลายเดือนก่อน +6

    திராவிட ஆட்சிய பாராட்டுங்கப்பா??
    இது வட நாட்ல இருக்கா??

    • @straightforward2024
      @straightforward2024 หลายเดือนก่อน

      Andha paiyan padicha school caste vachu oru naai pesuran bro inga....naainga padikuradha paakadhunga jaadhi jaadhinu kadharudhunga

  • @subbaiyashanmugam4730
    @subbaiyashanmugam4730 หลายเดือนก่อน +4

    ஆசிரியர் பெயர் பள்ளியின் பெயர் தெளிவாக வெளியிட வேண்டுகிறேன்

  • @rameshdharmalingam4049
    @rameshdharmalingam4049 หลายเดือนก่อน +1

    All the Best brother
    God bless you

  • @AnbuselviRAnbu-nj1uw
    @AnbuselviRAnbu-nj1uw หลายเดือนก่อน +3

    👍👍

  • @BhuvaneshwariS-gj1by
    @BhuvaneshwariS-gj1by หลายเดือนก่อน +2

    Congratulations Brother.
    Best wishes for the future.

  • @ganesan.s603
    @ganesan.s603 หลายเดือนก่อน +2

    Yaarunga sonna medical ku athigama selavu agumnu nalla mark 680+ edutha AIIMS polam verum 5876/- for 5 yrs athuve AFMC Pune Maharashtra ku pona mbbs freeya padikkalam
    Any way all the best brother 👍😇😇

  • @mercyrajkumar2322
    @mercyrajkumar2322 หลายเดือนก่อน +2

    Good parents God bless you ma🤝💐

  • @HariVenkatesh-mn7cq
    @HariVenkatesh-mn7cq หลายเดือนก่อน

    Congrats Parthasarathy.

  • @lakshmiraja7918
    @lakshmiraja7918 หลายเดือนก่อน +2

    Congratulations all the best

  • @krishnamoorthy4778
    @krishnamoorthy4778 หลายเดือนก่อน +1

    வாழ்த்துக்கள்🎉🎊🎉🎊

  • @victormanickam4387
    @victormanickam4387 หลายเดือนก่อน

    வாழ்த்துக்கள் மகனே!!!❤❤❤❤❤❤❤

  • @sasikala5746
    @sasikala5746 หลายเดือนก่อน

    Valthukkal

  • @saraladevisarangapani2348
    @saraladevisarangapani2348 หลายเดือนก่อน +1

    Congratulations

  • @user-nd8cx7sy8e
    @user-nd8cx7sy8e หลายเดือนก่อน

    Vaalthukkal sahodharar parthasarathy

  • @anitha1156
    @anitha1156 หลายเดือนก่อน +2

    Vera level pa..en ponnukum sollite eruken..ava konja neram padichaale jaasthi padichitten nu rest yeduthukara...congrats pa🎉

    • @SandruStout
      @SandruStout หลายเดือนก่อน +3

      everyone not same

  • @Kavins-viyugam
    @Kavins-viyugam หลายเดือนก่อน +1

    Congratulations....🎉🎉❤❤❤

  • @sri.m.subikeesh8953
    @sri.m.subikeesh8953 หลายเดือนก่อน +1

    Best wishes bro even I failed to crack jee mains with 58 %ile since lack of motivation and more procrastination but one day I will meet u in IITM

  • @dukeduke5324
    @dukeduke5324 หลายเดือนก่อน +1

    Congratulations thambi❤😊

  • @soniyaedinjoe6116
    @soniyaedinjoe6116 29 วันที่ผ่านมา

    Super ma

  • @tseetharaman
    @tseetharaman หลายเดือนก่อน

    இன்றைய இளைய தலைமுறைக்கு இவர் ஒரு முன் உதாரணமாக. வாழ்த்துக்கள்

  • @v.senthilkumar575
    @v.senthilkumar575 หลายเดือนก่อน

    Good Luck 🎉

  • @logarajans7996
    @logarajans7996 26 วันที่ผ่านมา

    👌👌👌👌👌👏👏👏👏👏

  • @megalamegala7458
    @megalamegala7458 หลายเดือนก่อน

    Congratulations 🎉🎉🎉

  • @HemamaliniSasikala
    @HemamaliniSasikala หลายเดือนก่อน

    Congratulations bro

  • @user-qd7bd3cn2l
    @user-qd7bd3cn2l หลายเดือนก่อน

    Uppiyaga illathathu happy 🎉🎉

  • @KalaKala-mr9ej
    @KalaKala-mr9ej หลายเดือนก่อน +4

    1970 1980 1990 லிருந்து இவர்களுக்கு உதவுவது ஆசிரியைகள்தான் நீங்கள் படியுங்கள் உங்களுக்கு மார்க்கில் சலுகை இருக்கு என்றுசொல்லியே சொல்லியே உதவி செய்தார்கள் இவர்கள் வளர்ந்தவுடன் பெரியாரால் படித்தோம் திருமாவால் நாங்கள் மேலே வந்தோம் என்பார்கள்

    • @straightforward2024
      @straightforward2024 หลายเดือนก่อน

      Dai porambokku ellarukum dhanda salugai iruku....jaadhi verila pesura naaiku enga theriya pogudhu....naaye nee mathavangala avamanapaduthi keezhsaadhikaranganu solluva nee mel jaadhinu solluva apdilam sonnalum unaku salugai adhigama tharanuma....nee ellaraiyum samaama nadathuda apuram paaru ezhaigaluku mattum salugai tharuvanga....veliye na meljaadhinu solla vendiyadhu veetuukulla ponadhum poi orama ukkandhu kadhara vendiyadhu kammiya salugai varudhunu

  • @rkcranipet5124
    @rkcranipet5124 หลายเดือนก่อน +3

    Yen da ni pass aggu agatha po yen da interview koduthu usura vangura v2la now they scolding

  • @vallinayagam2954
    @vallinayagam2954 หลายเดือนก่อน

    Neet difinately MBBS TRY TO YOU HAVE

  • @goldenwhitegw5678
    @goldenwhitegw5678 หลายเดือนก่อน

    Say thx to seat allotment also.

  • @raprabaa
    @raprabaa หลายเดือนก่อน

    Meanwhile seeman put his children in convent school

  • @jukala968
    @jukala968 หลายเดือนก่อน

    இதுக்கு அப்புறம் ஒரு பைசா செலவில்லாமல் படித்துவிடலாம்😅😅😅😅

    • @p.kiruthika
      @p.kiruthika หลายเดือนก่อน +1

      Sonnalum sollattalum athu unmai than.
      Govt school la padichu premier institute la seat kidaicha, TN govt avanga full fees ah kattuthu. Indha paiyan onnum selavu panna vendiyathu illa

  • @sathishkumar-ny9ml
    @sathishkumar-ny9ml หลายเดือนก่อน +1

    Nan mudhalvan thanks for stalin govt

  • @ManojKumar-wz1tg
    @ManojKumar-wz1tg หลายเดือนก่อน

    Congratulations