தமிழ்நாட்டில் இத்தனை பெருங்கோவில்கள் இருக்கின்றனவா? | Basilica churches in Tamil Nadu

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 3 ธ.ค. 2024

ความคิดเห็น • 55

  • @a.lourdhunathanlourd3070
    @a.lourdhunathanlourd3070 2 หลายเดือนก่อน +1

    மிக சிறப்பாக எளிய தமிழில் தொகுத்தளித்தீர்கள். மிக பயனுள்ள பதிவு. மிக்க நன்றி. God bless you.

  • @joelaaron3469
    @joelaaron3469 3 หลายเดือนก่อน +13

    சின்ன திருத்தம் : திருச்சிராப்பள்ளியில் உள்ள உலக இரட்சகர் பெருங்கோவில் 2006 ல் பேராலயமாக திருத்தந்தை 16ம் ஆசீர்வாதப்பரால் அறிவிக்கப்பட்டது 2013 என்று தவறாக இதில் கூறப்பட்டுள்ளது இப்பெருங்கோவிலில் குடிகொண்டிருக்கும் இடைவிடா சகாயத்தாய் எங்கள் வாழ்கையில் மிக முக்கியமானவர் இக்கோவிலின் முன்னாள் பங்கு உறுப்பினர் என்பதில் பெருமை கொள்கிறேன் ❤

  • @SasikumarAj
    @SasikumarAj 3 หลายเดือนก่อน +3

    அருமையான பதிவு நன்றி

    • @RSRTamilChristianSongs
      @RSRTamilChristianSongs  3 หลายเดือนก่อน

      உங்கள் ஆதரவுக்கு நன்றி🙏

  • @shayaaananthi4467
    @shayaaananthi4467 4 หลายเดือนก่อน +6

    அருமை 🎉

    • @RSRTamilChristianSongs
      @RSRTamilChristianSongs  4 หลายเดือนก่อน

      தங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றிகள்👍

  • @sumitrajairam7652
    @sumitrajairam7652 4 หลายเดือนก่อน +3

    ⛪பயனுள்ள தகவலுக்கு நன்றி🙏

    • @RSRTamilChristianSongs
      @RSRTamilChristianSongs  4 หลายเดือนก่อน

      தங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றிகள்👍

  • @Prakash-t8y1z
    @Prakash-t8y1z 3 หลายเดือนก่อน +3

    பயனுள்ள தகவல் நன்றி

    • @RSRTamilChristianSongs
      @RSRTamilChristianSongs  3 หลายเดือนก่อน

      உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றிகள். 🙏

  • @tamilanda0079
    @tamilanda0079 3 หลายเดือนก่อน +5

    எங்கள் ஊரில் 445 ஆண்டு பழைமையான திருச்சிலுவை திருத்தலம் உள்ளது
    பிரான்சிஸ் சவேரியார் தங்கி வாழ்ந்த குகை எங்கள் ஊரில் உள்ளது
    எங்க ஊரு மணப்பாடு ..தூத்துக்குடி மாவட்டம்

  • @jeroshmedia1908
    @jeroshmedia1908 4 หลายเดือนก่อน +3

    அருமை ❤

    • @RSRTamilChristianSongs
      @RSRTamilChristianSongs  4 หลายเดือนก่อน

      தங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றிகள்👍

  • @lawrancesavarinathan6643
    @lawrancesavarinathan6643 3 หลายเดือนก่อน +3

    மிக்க நன்றி 🙏🏼

  • @RohithV.S-x9w
    @RohithV.S-x9w 2 หลายเดือนก่อน +3

    Night illa காலை 1 pm.

  • @anandoujuliette5582
    @anandoujuliette5582 3 หลายเดือนก่อน +2

    Praise The Iord Ave Maria

  • @TravelwithBasil21
    @TravelwithBasil21 3 หลายเดือนก่อน +4

    Scared heart basilica puducherry , it comes under archdiocese of pondicherry and Cuddalore

  • @alsvinentertainment
    @alsvinentertainment 4 หลายเดือนก่อน +2

    Nice information❤🎉

  • @stuartarvin3435
    @stuartarvin3435 4 หลายเดือนก่อน +4

    AMEM

  • @franicsxavier5488
    @franicsxavier5488 3 หลายเดือนก่อน +2

    கருமத்தம்பட்டி புனித செபமலை அன்னை பசிலிக்கா மரியே வாழ்க 🙏🏽🙏🏽🙏🏽

  • @RahulDev-wi1dw
    @RahulDev-wi1dw 3 หลายเดือนก่อน +2

    வேளாளர் குளம் புனித மிக்கேல் அதிதூதர் ஆலயம் தனித்துவம் வாய்ந்தது

    • @RSRTamilChristianSongs
      @RSRTamilChristianSongs  3 หลายเดือนก่อน

      உங்கள் ஆதரவுக்கு நன்றி🙏

  • @நிலாஜெசி
    @நிலாஜெசி 3 หลายเดือนก่อน +2

    மரியே வாழ்க

  • @virginmary3817
    @virginmary3817 4 หลายเดือนก่อน +2

    ❤❤❤AMEEN ❤❤

  • @stanthony3000
    @stanthony3000 4 หลายเดือนก่อน +7

    Vanakkam இயேசுவுக்கே புகழ் மரியே வாழ்க கேரளாவில் உள்ள பேராலயங்கள் பற்றி பதிவு செய்யுங்கள் புதிதாக இரண்டு தேவாலயங்கள் கேரளாவில் ஏராளமாக உயர்த்தப்பட்டுள்ளது அதை இணைத்து கேரளாவில் உள்ள பேராலயங்கள் பதிவிடுங்கள்😊

    • @RSRTamilChristianSongs
      @RSRTamilChristianSongs  4 หลายเดือนก่อน +1

      வரும் பதிவுகளில் கண்டிப்பாக இடம் பெறும். தங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றிகள்👍

    • @amalztudio
      @amalztudio 4 หลายเดือนก่อน

      பெரும் தேவாலயங்கள் என்று பெயரை மாற்றினால் நன்றாக இருக்கும்.

  • @KovilpillaiKovilpillai-du5pw
    @KovilpillaiKovilpillai-du5pw 3 หลายเดือนก่อน +3

    காம நாயக்கன் பட்டி புதுமை நகர் தூதர் நகர்

  • @wilson2129
    @wilson2129 3 หลายเดือนก่อน +1

    Super

  • @pristinesnow5574
    @pristinesnow5574 4 หลายเดือนก่อน +3

    Background music is louder and causes irritation.

    • @RSRTamilChristianSongs
      @RSRTamilChristianSongs  4 หลายเดือนก่อน

      வரும் பதிவுகளில் திருத்திக்கொள்கிறோம். உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றிகள்.

  • @babinr551
    @babinr551 3 หลายเดือนก่อน +1

    Tiruvidankur Tamil Nadu oldest church AD-59

  • @angelsofiabenny2841
    @angelsofiabenny2841 4 หลายเดือนก่อน +2

    Is time lents day of tiep

  • @jeromemarystella6493
    @jeromemarystella6493 3 หลายเดือนก่อน +1

    Karumathampatty 7th

  • @leomotcharaj3202
    @leomotcharaj3202 3 หลายเดือนก่อน +1

    கருமத்தம்பட்டி

  • @angelsofiabenny2841
    @angelsofiabenny2841 4 หลายเดือนก่อน +1

    Is

  • @AgnesJulian-k3h
    @AgnesJulian-k3h 3 หลายเดือนก่อน +1

    The only Basilic at Puducherry is neglected

    • @RSRTamilChristianSongs
      @RSRTamilChristianSongs  3 หลายเดือนก่อน

      This video includes Tamilnadu Basilica. we will add Puducherry in our next video about India Basilica.