தமிழ்நாட்டில் உள்ள 10 சிறந்த கத்தோலிக்க ஆலயங்கள் | Tamilnadu 10 Churchs | Tamilnadu Top 10 Churchs

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 8 ก.ย. 2024
  • #tamilnaduchurch #top10church #church #mainchurch #tamilnadumainchurch #santhomechurch #velankannimadha #velankanni #velankannichurch #OurLadyofRansom #stxaviers #OurLadyofSnows #stmary #mothermary #famouschurch
    Join this channel to get access to perks:
    / @rsrtamilchristiansongs
    Disclaimer: All the credits of the songs and music goes to the Original Creator.
    Hello Every One,
    Welcome to our You Tube Channel to watch more videos on Christian Songs, Christian Old and New Songs, Lyrical Videos, Jukebox, Prayers, Holy Rosary, Today's bible verses, Daily Gospel Text...
    Please Support and Subscribe our Channel.
    Tamil Christian Songs,
    Tamil Christian songs lyrics,
    Tamil catholic songs,
    Tamil devotional songs,
    Tamil church songs,
    Christian devotional songs,
    Tamil jesus songs,
    Tamil rc songs,
    Old Christian songs,
    தமிழ் கிறிஸ்தவ பாடல்கள்,
    Velankanni matha songs,
    catholic songs,
    heart touching rc song in tamil,
    Jesus Songs in tamil ,
    Madha Songs in tamil,
    RC Christian Songs,
    Devotional Song in Tamil,
    Christian devotional song,
    Christian melody song,
    tamil madha songs
    For any Query and Feedback,
    Raja Pannilan
    9320924253
    pannilanraja@gmail.com

ความคิดเห็น • 98

  • @nagendrarp2453
    @nagendrarp2453 ปีที่แล้ว +5

    Thank you for the message. Everywhere mother Mary is there guide us. Thank You lord Jesus Christ.

  • @Nickelson_TM
    @Nickelson_TM ปีที่แล้ว +6

    👌💥தமிழ்நாட்டில் சுற்றி பார்க்க வேண்டிய ஆன்மிக கிறிஸ்தவ சுற்றுலா ஸ்தலம்...💫

    • @rajanfernando8575
      @rajanfernando8575 27 วันที่ผ่านมา

      @@Nickelson_TM தூத்துக்குடி மாவட்டம் மணப்பாடு திருச்சிலுவை நாதர் திருத்தலம் போங்க

  • @rajanfernando8575
    @rajanfernando8575 หลายเดือนก่อน +17

    தூத்துக்குடி மாவட்டம் மணப்பாடு திருச்சிலுவை நாதர் திருத்தலம் மிஸ் பண்ணிட்டீங்க

    • @MaryMadhaTv3036
      @MaryMadhaTv3036 วันที่ผ่านมา

      th-cam.com/video/1tsDCA92vgk/w-d-xo.html

  • @user-nn2hy3kn3o
    @user-nn2hy3kn3o 29 วันที่ผ่านมา +14

    கள்ளக்குறிச்சி மாவட்டம். சின்ன சேலம் அருகே மேல் நாரியப்பனுர் புனித அந்தோணியார் ஆலயம்.மற்றும் ரிஷிவந்தியம் அருகே சவேரியார்புரம் புனித லூர்து மாதா ஆலயம்.மற்றும் எறையூர் அருகே புனித ஜெபமாலை அன்னை ஆலயம் உள்ளது.

    • @RSRTamilChristianSongs
      @RSRTamilChristianSongs  28 วันที่ผ่านมา +1

      தகவளுக்கு மிக்க நன்றிகள். நீங்கள் அந்த ஊரா?

    • @sagayaraj6360
      @sagayaraj6360 20 วันที่ผ่านมา

      My village eraiyur❤

    • @charleymathew7483
      @charleymathew7483 10 วันที่ผ่านมา

      விரியூர் உனக்கு தெரியலயா

    • @MaryMadhaTv3036
      @MaryMadhaTv3036 วันที่ผ่านมา

      th-cam.com/video/pr0GmK83JzA/w-d-xo.htmlsi=ltXJwczCkfvP6fJl

  • @francisyagappan7345
    @francisyagappan7345 หลายเดือนก่อน +5

    திருச்சி தூய வளனார் கல்லூரியில் உள்ள லூர்து அன்னை பேராலயமானது பிரான்சில் உள்ள லூர்து நகரில் அன்னை காட்சி அளித்த இடத்தில் கட்டப்பட்டுள்ள ஆலயத்தில் மாதிரியே இந்த ஆலயமும்.. இங்கே உள்ள வளநார் கல்லூரியில் தான் நான் படித்தேன்..

    • @RSRTamilChristianSongs
      @RSRTamilChristianSongs  หลายเดือนก่อน

      தங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றிகள்👍

  • @louispragash1609
    @louispragash1609 2 หลายเดือนก่อน +3

    🙏🙏🙏மரியே வாழ்க மரியே வாழ்க மரியே வாழ்க யேசுகிறிஸ்துவிற்கே புகழ் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா ஆமென் 🙏🙏🙏

    • @RSRTamilChristianSongs
      @RSRTamilChristianSongs  2 หลายเดือนก่อน

      ஆமென் 🙏 கடவுள் உங்களை ஆசீர்வதிப்பாராக

  • @SasiKumar-df9yo
    @SasiKumar-df9yo หลายเดือนก่อน +3

    உன் சரீரம் பரிசுத்தமான ஆலயம்.இயேசப்பா ஆசீர்வதிப்பார்.

  • @SelvikarthikeyanSelvikarthikey
    @SelvikarthikeyanSelvikarthikey 11 วันที่ผ่านมา +2

    I'm Thanjavur district....Poondi matha temple engal v2 arukil ullathu❤😊

  • @sumitrajairam7652
    @sumitrajairam7652 ปีที่แล้ว +5

    Good information

  • @alsvinentertainment
    @alsvinentertainment ปีที่แล้ว +3

    Super❤

  • @saleatjhon2230
    @saleatjhon2230 ปีที่แล้ว +4

    மிக அருமை❤

  • @baskarana7472
    @baskarana7472 หลายเดือนก่อน +8

    தாய் மரியே வாழ்க. மதுரை உயர் மறைமாவட்டம் புனித வியாகுல அன்னை தேவாலயம். இங்கு வியாதியுடன் கஷ்டத்துடன் வருகிறவர்களை தாய் அன்னை மாதிரி வியாகுலத் தாய் நம்பிக்கையோடு அனுப்பி வைப்பார்கள். இந்த தேவாலயத்தை வீடியோ எடுத்து போடுங்கள் யூடியூப் இல். தாய் மரியே வாழ்க அல்லேலூயா அல்லேலூயா ஆமென்

    • @RSRTamilChristianSongs
      @RSRTamilChristianSongs  หลายเดือนก่อน

      வரும் பதிவுகளில் கண்டிப்பாக இடம் பெறும். தங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றிகள்👍. நீங்கள் வீடியோ எடுத்து எங்களுக்கு அனுப்ப முடியுமா? பதிவில் உங்கள் பெயரும் புகைப்படமும் இடம் பெறும்.

    • @Vidivelli143
      @Vidivelli143 หลายเดือนก่อน

      இயேசுவுக்கு புகழ்..மரியே வாழ்க...மதுரையில் இந்த ஆலயம் எங்கு உள்ளது

    • @antorohil9751
      @antorohil9751 หลายเดือนก่อน

      @@Vidivelli143 வாடிப்பட்டி

  • @joshprasath3247
    @joshprasath3247 28 วันที่ผ่านมา +4

    ஒரியூர் புனித அருளானந்தர் பேராலயம்
    காமநாயக்கன்பட்டி தூய பரலோகமாதா பேராலயம்
    புனித தேவசகாயம்பிள்ளை பேராலயம்

    • @jesijesi4308
      @jesijesi4308 27 วันที่ผ่านมา +1

      Yes

    • @RSRTamilChristianSongs
      @RSRTamilChristianSongs  10 วันที่ผ่านมา

      உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றிகள். இந்த ஆலயங்கள் தமிழ்நாடு பெருங்கோவில் பதிவில் உள்ளது. நமது சேனலில் உள்ளது.

    • @RSRTamilChristianSongs
      @RSRTamilChristianSongs  10 วันที่ผ่านมา

      உங்கள் ஆதரவுக்கு நன்றிகள். இந்த ஆலயங்கள் தமிழ்நாடு பெருங்கோவில் பதிவில் உள்ளது. நமது சேனலில் உள்ளது.

    • @MaryMadhaTv3036
      @MaryMadhaTv3036 วันที่ผ่านมา

      th-cam.com/video/EJQowv6LiRU/w-d-xo.html

  • @_solo_rid_3r
    @_solo_rid_3r 8 วันที่ผ่านมา +2

    445 year palamayana church manapadu holy cross tamil nation first Kal kovil... Naan ella church kum poieruken .manapadum poiruken

  • @sagayaraj2178
    @sagayaraj2178 23 วันที่ผ่านมา +2

    Amen❤❤❤❤❤jesus❤❤❤❤❤😮😢😂😊❤

  • @virginbaby9876
    @virginbaby9876 20 วันที่ผ่านมา +2

    காமநாயக்கன்பட்டி புனித பரலோக மாதா பேராலயத்தையும் சேர்த்துக் கொள்ளுங்கள்

    • @RSRTamilChristianSongs
      @RSRTamilChristianSongs  12 วันที่ผ่านมา

      கண்டிப்பாக.நன்றி🙏

    • @MaryMadhaTv3036
      @MaryMadhaTv3036 วันที่ผ่านมา

      th-cam.com/video/I7zZfp_IgVs/w-d-xo.html

  • @prasannakumarf7005
    @prasannakumarf7005 21 วันที่ผ่านมา +1

    ஆமென் மரியே வாழ்க 🙏🙏🙏

  • @shalishashalisha
    @shalishashalisha หลายเดือนก่อน +1

    God Bless you good message

  • @VasanthiBabu-qt6ek
    @VasanthiBabu-qt6ek 4 หลายเดือนก่อน +2

    Super❤

  • @yabeshfernando7105
    @yabeshfernando7105 9 วันที่ผ่านมา +1

    Alanthalai sacret heart shrine is the best church in thoothukudi district❤

  • @Arivuchuvai
    @Arivuchuvai หลายเดือนก่อน +1

    மரியே வாழ்க 🙏 ஆமென் 🕊️🕊️🕊️

    • @RSRTamilChristianSongs
      @RSRTamilChristianSongs  29 วันที่ผ่านมา +1

      ஆமென் 🙏 கடவுள் உங்களை ஆசீர்வதிப்பாராக

  • @Sowmiya.s-m3b
    @Sowmiya.s-m3b 18 วันที่ผ่านมา +1

  • @augustinmargret8372
    @augustinmargret8372 25 วันที่ผ่านมา +1

    Nandri.sr❤❤❤❤

  • @vijim7852
    @vijim7852 12 วันที่ผ่านมา +2

    நீங்க சொன்ன இந்த எல்லா தேவாலயங்களுக்கும் நான் சென்றிருக்கிறேன் . என்னடா என்தாய் வீட்டை சொல்லாமல் விட்டிட்டீங்களே என்று வருத்தத்தோடு பார்த்துக்கொண்டே வந்தேன் கடைசியில் சொல்லிட்டீங்க எங்க ஊர் தெற்கு கள்ளிகுளம்

  • @Arunkumararunkumar-qv6gk
    @Arunkumararunkumar-qv6gk หลายเดือนก่อน +2

    அருள் நிறைந்த மரியே வாழ்க 3:15 3:16
    🙏

  • @keerthivasansambantham281
    @keerthivasansambantham281 หลายเดือนก่อน +1

    I Love Jesus 💖✝️

  • @Sowmiya.s-m3b
    @Sowmiya.s-m3b 18 วันที่ผ่านมา +1

    தர்மபுரி மறைமாவட்ட‌ம் முதன்மையாக பள்ளிப்பட்டி லூர்து அன்னை திருத்தலபேராலயம்‌, பொம்மிடி கோடி அற்புதன் புனித அந்தோணியார் திருத்தலம்.

  • @DavidM-ze4cw
    @DavidM-ze4cw หลายเดือนก่อน +1

    Super

  • @CelineNirmala-bq8ft
    @CelineNirmala-bq8ft 20 วันที่ผ่านมา +1

    அந்தோணியார் பெயரிலும் பெரிய அளவிலான தேவாலயங்கள் உள்ளன... என்றாலும் எல்லாப் புகழும் இறைவனுக்கே

  • @geousakgeousak2015
    @geousakgeousak2015 7 วันที่ผ่านมา +1

    Manapad miss😢

  • @user-yl1pt5yz9r
    @user-yl1pt5yz9r หลายเดือนก่อน +2

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @aruldeepa1317
    @aruldeepa1317 หลายเดือนก่อน +2

    Maria vaazga

  • @jeyapalitjeeva3084
    @jeyapalitjeeva3084 หลายเดือนก่อน +3

    Alantalai sacredheart missing

    • @RSRTamilChristianSongs
      @RSRTamilChristianSongs  หลายเดือนก่อน

      வரும் பதிவுகளில் கண்டிப்பாக இடம் பெறும். தங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றிகள்👍

  • @sekarmt8924
    @sekarmt8924 24 วันที่ผ่านมา +1

    ஐயா வணக்கம் 🙏
    கணவன் மனைவி நாங்கள் இருவரும் 🧑‍🦽 மாற்றுத்திறனாளிகள் அடிப்படை வசதிகள் இல்லாமல் சிரமப்படுகிறோம் 😢 உதவுங்கள் 🙏 ஒன்பது ஏழு ஐந்து ஒன்று இரண்டு ஒன்பது ஏழு ஒன்று நான்கு இரண்டு 🙏

  • @siarulraj6475
    @siarulraj6475 หลายเดือนก่อน +1

    Hai

  • @sankardks1673
    @sankardks1673 หลายเดือนก่อน +1

    தமிழ் நட்டில் முக்கியமான கிருஸ்தவ ஆலயம் கன்னியாகுமரி மாவட்டம் மளவிலை என்ற ஊரில் உள்ளது,,

    • @RSRTamilChristianSongs
      @RSRTamilChristianSongs  หลายเดือนก่อน

      தங்கள் தகவலுக்கு நன்றி🙏

  • @RajaKumar-wt8gn
    @RajaKumar-wt8gn 10 วันที่ผ่านมา +1

    ராஜாவூர் மிக்கேல் அதிதூதர் ஆலயம்

  • @user-bo7ms1jr3t
    @user-bo7ms1jr3t หลายเดือนก่อน +2

    ஒரியுர் தேவாலயம் சேர்க்கபடவில்லை

    • @RSRTamilChristianSongs
      @RSRTamilChristianSongs  หลายเดือนก่อน

      தமிழ்நாடு பெருங்கோவில் வீடியோவில் இருக்கிறது. நமது சேனலில் வீடியோ உள்ளது.

  • @vedamuthudharmaraj7581
    @vedamuthudharmaraj7581 หลายเดือนก่อน +2

    கிறிஸ்துவர்களுக்கான அடையாள வாசிப்பு முறை. கொஞ்சம் வேகமாக உயிரோட்டத்துடன் வாசிக்கலாமே.

  • @antoblessi8678
    @antoblessi8678 หลายเดือนก่อน +1

    Enga madam kodaikanal saleth annai alayam?????

    • @RSRTamilChristianSongs
      @RSRTamilChristianSongs  หลายเดือนก่อน

      வரும் பதிவுகளில் கண்டிப்பாக இடம்பெறும். உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றிகள்.

  • @ungalguna69
    @ungalguna69 15 วันที่ผ่านมา +1

    Sogankudirupu illa chettivilai church Manal matha church

  • @ubaharamary4972
    @ubaharamary4972 2 หลายเดือนก่อน +1

    Kavalkinaru ku vanga thirunelveli district

    • @RSRTamilChristianSongs
      @RSRTamilChristianSongs  2 หลายเดือนก่อน

      கண்டிப்பாக வருகிறோம்🙏 🙏🙏

    • @gunakamal6725
      @gunakamal6725 หลายเดือนก่อน

      Punniyavalan puram.south velakannii Annai alayam

  • @renganvelayutham-ng5cm
    @renganvelayutham-ng5cm หลายเดือนก่อน +1

    புளியம்பட்டி மறந்து போச்சா
    சுரண்டை மறந்து போச்சா
    வடியூர் மறந்து போச்சா
    அச்சிறுபாக்கம் மறந்து போச்சா
    இன்னும் சொல்லவா.
    ........?

    • @RSRTamilChristianSongs
      @RSRTamilChristianSongs  หลายเดือนก่อน

      மறக்கவில்லை. தொடர்ந்து பதிவில் பார்ப்போம்

    • @MaryMadhaTv3036
      @MaryMadhaTv3036 วันที่ผ่านมา

      th-cam.com/video/Q5RBB8E3Ia4/w-d-xo.html

  • @Sowmiya.s-m3b
    @Sowmiya.s-m3b 18 วันที่ผ่านมา +1

    தர்மபுரி மறைமாவட்ட‌ம் முதன்மையாக பள்ளிப்பட்டி லூர்து அன்னை திருத்தலபேராலயம்‌, பொம்மிடி கோடி அற்புதன் புனித அந்தோணியார் திருத்தலம்.