டிபனுக்கு சைடிஸ் இப்படி செஞ்சு அசத்துங்க!! 😋👌 Instant Tiffin sambar in tamil | idli sambar | Sambar

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 23 ธ.ค. 2024

ความคิดเห็น • 233

  • @noorulhutha626
    @noorulhutha626 2 ปีที่แล้ว +2

    Hi mam, நான் உங்களை சன் டிவியில் ஞாயிற்றுக்கிழமை பார்த்தேன் .நீங்கள் சமையல் செய்ய சொல்லி கொடுத்துவிட்டு ,இடையில் dance ஆடியது மிக அருமை.

  • @snirmala4820
    @snirmala4820 2 ปีที่แล้ว +8

    🙏👍👌🙏💐💯❤️ சங்கீதாக்கு நிகர் சங்கீதாவே🙌🙌☺️👏👏

  • @sivafrommalaysia..1713
    @sivafrommalaysia..1713 2 ปีที่แล้ว +4

    Welcome sister ❣️🙏
    ரொம்ப நாளா எதிர்பார்த்த காய்கறி , பருப்பு இல்லாத சுவையான உடனடி சாம்பார்..
    இதுபோன்ற உடனடி ரெசிபிக்கள் எங்களைப்போன்ற வெளிநாடுவாழ் பேச்சுலர்ஸ் க்கு மிகவும் உபயோகமாக இருக்கும்... வாழ்த்துக்களுடன் நன்றி... 💚🙏

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  2 ปีที่แล้ว +1

      கண்டிப்பா தொடர்ந்து என்னுடைய வீடியோக்கள் சுலபமான அதாவது எளிமையான பேச்சுலர் ரெசிபி வரும் ரொம்ப நன்றிங்க

    • @sivafrommalaysia..1713
      @sivafrommalaysia..1713 2 ปีที่แล้ว +1

      @@CookwithSangeetha
      நன்றி 🙏
      சாம்பார்‌ , சட்னி இல்லாமல் , கோதுமைமாவில் இனிப்பு சேர்த்தோ சேர்க்காமலோ ஏதாவது காலை சிற்றுண்டி வகைகள் இருந்ததால் வீடியோ போடச்சொல்லி , என்னோடு முன்பு பணிபுரிந்த தற்போது ஜெர்மனி யில் பணிபுரியும் ஒரு தம்பி கேட்டுள்ளான். வாய்ப்பிருந்தால் பதிவிடுங்கள் சகோதரி.. நன்றி 🙏

  • @vimalarajasekaran4384
    @vimalarajasekaran4384 2 ปีที่แล้ว +3

    டிபன் சாம்பார் செம சங்கிதா Sis. நான் பொட்டுகடலைமாவு கரைச்சு ஊத்துவேன். இப்போ சங்கிதா ஸ்டைல செய்து பார்க்கபோறேன். Thank you. 😋😋😋

  • @amuthad3435
    @amuthad3435 2 ปีที่แล้ว +1

    சங்கீமா வீடியோ எப்ப வரும்னு நினைத்து கொண்டு இருந்தேன் சங்கீமா. வீடியோ வந்ததும் மகிழ்ச்சி. அருமையான டிபன் சாம்பார்.சங்கீமா இட்லியும் சாம்பாரும் செம்மையா இருக்கு சங்கீமா. கண்டிப்பா செய்கிறேன். நன்றி லவ்யூ.

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  2 ปีที่แล้ว

      அக்கா எப்படி அக்கா இருக்கீங்க தம்பி எப்படி இருக்கான் தம்பிக்கு லீவு விட்டுட்டாங்களா கிருஷ்ணாவுக்கு லீவு ஜூன் 1ஆம் தேதி திரும்ப ஸ்கூல் ஓபன் பண்ணுவாங்க ரொம்ப சந்தோஷம் அக்கா லவ் யூ டூ அக்கா தேங்க்யூ சோ மச்

  • @deepakk_here6726
    @deepakk_here6726 2 ปีที่แล้ว +4

    Good afternoon sister. Video பார்த்துக் கொண்டே comment போடுகிறேன். Nice Sharing sister

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  2 ปีที่แล้ว

      Good afternoon dear thku so much pa

    • @rukhyakhanam4635
      @rukhyakhanam4635 2 ปีที่แล้ว

      Sorry dear mahaley solvatharkku bathil sister solletten

  • @Jerusalemministries-z5r
    @Jerusalemministries-z5r 2 ปีที่แล้ว +1

    மேடம் நீங்க இட்லி மேல சாம்பார் ஊத்தும் போது நாக்குல எச்சி ஊறுது மேடம் அசத்துட்டீங்க சூப்பர் மேடம் அதுவும் அந்த இட்லி மேல நீங்க வச்சிருந்த நெய் ஆஹா பேஷ் பேஷ் ரொம்ப நன்னா இருக்கு👏🙏

  • @kanmanirajendran767
    @kanmanirajendran767 2 ปีที่แล้ว +1

    டிபன் சாம்பார் அருமை சங்கீதா கடலை மாவு அரிசி மாவு சேர்த்து நீங்கள் சொன்ன அளவுகளில் முறுக்கு செய்து பார்த்தேன் மிகவும் நன்றாக இருந்தது சங்கீதா நானும் முறுக்கு மேக்கர் வாங்கி யூஸ் பண்ணாமல் வைத்திருந்தேன் உங்கள் வீடீயோ பார்த்து முறுக்கு செய்தேன் நன்றாக இருந்தது மிக்க நன்றி சங்கீதா

  • @ajanadhyaneshn9141
    @ajanadhyaneshn9141 2 ปีที่แล้ว +1

    சங்கீதாமா கருப்பீன்ஸ் கத்தரிக்காய் குழம்பு மிகவும் ஆவலுடன் எதிர்ப்பார்க்கிரேன்.

  • @rangaraosumathi7455
    @rangaraosumathi7455 2 ปีที่แล้ว +2

    சங்கீதா சகோதரி நீங்க செய்து காட்டும் சமையல் சமையலே சமையல் நன்றி

  • @pandipriya287
    @pandipriya287 2 ปีที่แล้ว +1

    Akka iedha na vachen akka taste super but verum sambar ahh sapduradha vida thengai chatni kuda seathu sapta super ultimate combo akka

  • @selvidhanapal3306
    @selvidhanapal3306 2 ปีที่แล้ว +2

    Sangema bangalorela thaan irukkom oru naalum seithathu illai intha saambar taste suppera irukkumpola neenggal sollum vitham arumaiyo arumai thank you sangeema.

  • @mathyscreations
    @mathyscreations 2 ปีที่แล้ว +1

    அட்டகாசம் sangeetha 🙋🏾‍♀️👌👌👌

  • @savithriravikumar7478
    @savithriravikumar7478 ปีที่แล้ว +1

    Superb mma Sangeetha. I will try ❤

  • @abduls1675
    @abduls1675 2 ปีที่แล้ว +3

    Akka iam a big fan of your all Receipes

  • @rukhyakhanam4635
    @rukhyakhanam4635 2 ปีที่แล้ว +1

    Vanakksm mahaley yes naanu bangaluril try seithenexcelent rusee thsnkyou dear

  • @shalinisenthil9183
    @shalinisenthil9183 2 ปีที่แล้ว +1

    Hai Akka.... Neenge panne indhe Sambar na Ipadha Tiffin ku panitu Family members Elarum Saptom.... Wow simply Superb Akka....👌👌👌 Amma indhe Recipe ku Thank you solle sonange..... Thank you Akka🙏....Andhe Teste Wow Vere level...And idly ku innum Superb.....Today enge Home la Sangeetha Akka Samayal ....😊😍🙏

  • @abiabivijay618
    @abiabivijay618 8 หลายเดือนก่อน

    Hi sis .... Na innaiku indha sambar try panna vera level.... Very nice sis.... Semma taste😋 ivlo naala na vera chennal dha pathukitu irundha....eppa unga channel pakka arambichano appo irundhu vera endha chennalum pakradhu illa sis.... really samayalnaley adhu unga channel mattumdha sis.... Romba thanks..... Samaika theriyadha enna madhiri girlsku neenga oru gift❤sangidha sis.... Thank u so much🥰

  • @gowriv8694
    @gowriv8694 2 ปีที่แล้ว +1

    Akka unga samayal eppovum super👌

  • @CookwithSangeetha
    @CookwithSangeetha  2 ปีที่แล้ว +5

    Hi friends good afternoon! New video out 👉th-cam.com/video/90zTui1Gm_s/w-d-xo.html.pks watch and give your likes and support love you all ❤️

  • @RajKumar-je7os
    @RajKumar-je7os 2 ปีที่แล้ว +2

    Wow sister instant sambar 😋❤🌹👍🙏

  • @mallihagovindasamy8899
    @mallihagovindasamy8899 2 ปีที่แล้ว +1

    Super sagitah,,,

  • @sripalanimuruganagenciesms3701
    @sripalanimuruganagenciesms3701 2 ปีที่แล้ว +1

    Hi sangeetha super receipe ,Naan ungaloda subscriber.good afternoon

  • @babyshalinip6608
    @babyshalinip6608 2 ปีที่แล้ว +1

    Mam daily enga veetla lunch ku sambar nightum tiffin sambar sis.. Etha pathathum enakku romba pidichurukku sis. Ennaikke senjudren.. Thank you🌹🌹

  • @arulmaha777
    @arulmaha777 2 ปีที่แล้ว +2

    Mam😍😍my husband fav sambar agiduchu 💞semma taste ah vanthuchu 👏👏😀😋tq so much 😍

  • @srisree2658
    @srisree2658 2 ปีที่แล้ว +1

    Nice. Different method of cooking. I will try

  • @dds9628
    @dds9628 2 ปีที่แล้ว +1

    Hi mam unga receipe vera level

  • @saraswathisaraswathi4706
    @saraswathisaraswathi4706 2 ปีที่แล้ว +1

    Payiru illama samabara enna sister thala suthudhu olo

  • @radhikabalaji0876
    @radhikabalaji0876 2 ปีที่แล้ว +1

    Romba easy & tasty saambar.nijama solren nee sapidum bothu yenaku oru vaai kidaikkathanu aasaiya eruku dear👌👌👌👏👏👏😍😍😍😋😋😋🥰🥰🥰❤️❤️❤️

  • @hebzibaanandraj945
    @hebzibaanandraj945 2 ปีที่แล้ว +1

    Today I cook this sambar. It comes very well and nice sister

  • @alaudeentajudeen1184
    @alaudeentajudeen1184 2 ปีที่แล้ว +1

    Akka today sambar my home your style tank's a lord 🙏 akka

  • @saniamirzaqali976
    @saniamirzaqali976 2 ปีที่แล้ว +1

    Hi sangee Today very useful Tiffin Sambhar recipe vera level 👌👌👌👌

  • @banubanu1307
    @banubanu1307 2 ปีที่แล้ว +1

    சாம்பார் அருமை 👍👍 சாம்பார்ல இத்தனை வகை இருக்கும்னு இப்பதான் தெரியும் சங்கீமா எப்படியோ ரொம்ப சிம்ப்பிளா சாம்பார் செய்ய கத்துக் கொடுத்து இருக்கீங்க பார்த்த உடனே புரியுது நல்ல டேஷ்ட்டாக இருக்கும் அப்படின்னு நீங்கள் சொன்னா நிச்சயமாக சாம்பார் சூப்பர் சுவையுடன் இருக்கும் கண்டிப்பாக ட்ரை பண்றேன் ம்ம்ம் நல்லா ரசிச்சு ருசிச்சு சாப்பிடும்போது ஆஹா என்ன ஒரு சந்தோஷமாக இருக்கு 😃😃😃 தெரியுமா இதை விட ஒரு அம்மாவுக்கு வேறென்ன சந்தோஷம் இருக்க முடியும் அருமை 👌👌 அருமை சுடச்சுட இட்லியுடன் சாம்பார் நெய் .. வாவ் ருசிக்கு சொல்லனுமா என்ன ஓகேமா தேங்க்ஸ்மா 👏👏👏 💞💞💞💞💞

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  2 ปีที่แล้ว +1

      என் banu அம்மகு நான் ஏது செய்தலும் பிடிக்கும் love u ma

    • @banubanu1307
      @banubanu1307 2 ปีที่แล้ว

      @@CookwithSangeetha i love you ma💖💖💖💖

  • @AstrologerGingeeGomathi
    @AstrologerGingeeGomathi 2 ปีที่แล้ว +1

    அருமை சகோதரி

  • @sudhavakkiyil
    @sudhavakkiyil 2 ปีที่แล้ว +1

    Thk u Sangeetha for giving us easy sambhar ,I will do .....

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  2 ปีที่แล้ว

      Welcome inga

    • @mohanavallilogish1259
      @mohanavallilogish1259 2 ปีที่แล้ว

      Tu hi 😀😀👍👍😭🔥🎉🎉😘😀😭❤️❤️❤️😀😀😭❤️😀😀👍😭😭😭

  • @jayalakshmi6594
    @jayalakshmi6594 2 ปีที่แล้ว +3

    Hi Sangeema my favourite soft idly with five minutes sambar super paruppu sambar bore by change simple and easy way to cook in morning time it's suits for idly and Pongal very much sambar ap padhiye kutikalampola iruku simple and delicious too thank you dear 💕

  • @prasannakalyan1093
    @prasannakalyan1093 2 ปีที่แล้ว +2

    Sambhar.. Yummy 👌😋

  • @komathik5862
    @komathik5862 2 ปีที่แล้ว +1

    Chinna vengayathuku pathila periya vengayam podalama sis

  • @loveismylife4396
    @loveismylife4396 2 ปีที่แล้ว +1

    ஹாய் 👋 பொம்மி அக்கா மாலை வணக்கம் 🙏🙏 எனக்கு ரொம்ப பிடிச்ச டிஷ்.. நீங்க ஆஹா ஓஹோ ணு சொல்ல சொல்ல நாக்ல எச்சில் ஊறுது. நான் செஞ்சி பாத்துட்டு ஃபோட்டோ அனுப்றேன் அக்கா 💐💐🤝🤝

  • @kumars2420
    @kumars2420 2 ปีที่แล้ว +1

    Very very super Akka varalaval

  • @arulmozhi9043
    @arulmozhi9043 2 ปีที่แล้ว +4

    Hii Sangeetha... I tried your brinjal sambar and Valentine's day special 🍰 and urundai kulambu it was awesome....these recipes I already prepared...but can't come well...after watching ur these 3 recipes really came out good....and my family loved your sambar recipes which is I prepared...thank you 🤗🤗🤗🤗

  • @BalaMurugan-vu5zc
    @BalaMurugan-vu5zc 2 ปีที่แล้ว +1

    Sis vellam pathila naatu sakarai serkalama

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  2 ปีที่แล้ว

      வேண்டாம்பா அவ்ளோ டேஸ்ட் இருக்கிறது எனக் கேட்டால் பெட்டர் வந்து ஸ்வீட்ஸ் எடுக்காம இருந்தா நல்லா இருக்கும்னு நினைக்கிறேன் நான் சைக்கிளை ஆக்சிலைஃப் எனக்கு அந்த ஸ்பீடெஸ்ட் புடிக்கல ஆனா அவ்வளவு டேஸ்ட்டு நாட்டுச் சர்க்கரையில் அவரது குழந்தைகளும் போடும்போது வெள்ளம் தான் போடணும் சக்கரம் போடக் கூடாது அது நாட்டுச்சக்கரை இருந்தாலும் போடக்கூடாது நாட்டுச் சர்க்கரை வேண்டாம் நல்லா இருந்தா கொஞ்சம் விட்டுப் புடிக்கலாம் போடுங்க இல்லனா வேண்டாம்

    • @BalaMurugan-vu5zc
      @BalaMurugan-vu5zc 2 ปีที่แล้ว

      OK sis detail explanation thank you so much sis

  • @amsavalli4324
    @amsavalli4324 2 ปีที่แล้ว +1

    Super sangee

  • @saraswathiselvam8517
    @saraswathiselvam8517 2 ปีที่แล้ว +1

    Hi dear மதிய வணக்கம் சங்கீதாபுள்ள செம வேற லெவல் இனிப்பு அவல் ரெசிபி லிங் அனுப்புகா டியர் 😋😋😍😍

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  2 ปีที่แล้ว

      சாரிப்பா 400 வீடியோக்கு மேல இருக்கு நானும் தேடி பார்த்தேன் எனக்கு எங்க இருக்குன்னு தெரியல கொஞ்சம் டைம் கொடுங்க கண்டிப்பா நான் பண்றப்ப ஏதோ பிரசாதம் ரெசிப்பில தான் இருக்கும் ஆனா இப்ப என்னால கண்டுபிடிக்க முடியல ஸ்ரீ அந்த ஸ்வீட் அவல் ரெசிபி பட் நான் பண்றேன் ஓகே தேங்க்யூ

    • @saraswathiselvam8517
      @saraswathiselvam8517 2 ปีที่แล้ว

      @@CookwithSangeetha ஓ கே டியர் நானும் தேடி பார்த்தேன் எனக்கு கிடைக்கவில்லை உங்களுக்கு டைம் இருக்கு போது அனுப்புகா சகோ 😍😍😍

  • @ushaiyer2253
    @ushaiyer2253 2 ปีที่แล้ว +1

    Super sister.

  • @vimalarajasekaran4384
    @vimalarajasekaran4384 2 ปีที่แล้ว +1

    சங்கிதா sis பொரியல் வகை செய்து காட்டவும்.

  • @lavanyadevi3001
    @lavanyadevi3001 2 ปีที่แล้ว +1

    ஹாய் சிஸ்டர் சூப்பர் ரெசிபி

  • @crowntastysamayal1620
    @crowntastysamayal1620 2 ปีที่แล้ว +2

    Nice sambar sister. Thanks for sharing. 💐💐💐

  • @selvy1356
    @selvy1356 2 ปีที่แล้ว +3

    Thank you for your recipe dear 👍

  • @indranikuppusamy2809
    @indranikuppusamy2809 2 ปีที่แล้ว +2

    Very nice, very easy, very tasty 😋 Thank you so much ma.God Bless you.

  • @a.s.gayathri2554
    @a.s.gayathri2554 2 ปีที่แล้ว

    Superb 👍 Sangimaa

  • @gunasegarvijiyavijiya1527
    @gunasegarvijiyavijiya1527 2 ปีที่แล้ว +1

    சங்கீதா பாப் கட் தலையை ஆட்டி ஆட்டிக் கதைப்பது ரொம்ப அழகு கறிரெம்ப சூப்பர் மகள் எனது இரண்டாவது மகள் மாதிரி சிரிப்பு பெண் முகத்துக்கு என்ன கவர்ச்சி

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  2 ปีที่แล้ว

      உங்க அன்புக்கு ரொம்ப நன்றிங்க

  • @maheswarimaheswari8360
    @maheswarimaheswari8360 2 ปีที่แล้ว +1

    ஹாய் மா வணக்கம். சூப்பர் மா

  • @ssdiary1234
    @ssdiary1234 2 ปีที่แล้ว +2

    Do we add tamarind to this?

  • @selvarani1690
    @selvarani1690 2 ปีที่แล้ว +1

    Hi sangeetha super pa

  • @kirubhakirubha6800
    @kirubhakirubha6800 2 ปีที่แล้ว +1

    Super sisy❤️

  • @yashothanpothiyalagan5451
    @yashothanpothiyalagan5451 2 ปีที่แล้ว +1

    Super ma,I will try.

  • @mahalakshmimahalakshmi3423
    @mahalakshmimahalakshmi3423 2 ปีที่แล้ว +1

    Hi sis super sis

  • @SanjunathanNathan
    @SanjunathanNathan 2 ปีที่แล้ว +1

    Super sanki arumai how r u? How is your health

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  2 ปีที่แล้ว +1

      Hi sir we all fine thku so much sir.i miss you sir.why no msg.Hw u and your family sir pls take care and good night sir

    • @SanjunathanNathan
      @SanjunathanNathan 2 ปีที่แล้ว

      Sanketha iam lost my mother for one month back so iam feeling not good iam not come to normal stage that is the reason

  • @otthakadailifestyle9615
    @otthakadailifestyle9615 2 ปีที่แล้ว +1

    Ungaloda pesum style super sangeetha.congrats.

  • @psuseela5137
    @psuseela5137 2 ปีที่แล้ว +1

    Sambhar lo poondu potta nalla errukumaa.

  • @SD-ml9jn
    @SD-ml9jn 2 ปีที่แล้ว +3

    yesterday I tried potato bonda and milagai bajji as per your style Sister, very tasty and looks yummy thank you so much for your teaching. ❤

  • @hnhn9868
    @hnhn9868 2 ปีที่แล้ว

    Madam unga lipstick yena brand looks nice

  • @VijayaK-gl9we
    @VijayaK-gl9we 2 ปีที่แล้ว +1

    Sangeeta all your receipts are very good I tried all your receipts keep rocking , r u a Malayalee or tamil?

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  2 ปีที่แล้ว

      Thku inga.my husband malayali me tamil lov marriage

  • @meenaswaminathan1659
    @meenaswaminathan1659 2 ปีที่แล้ว +1

    super pa😊

  • @சுவைவிரும்பி
    @சுவைவிரும்பி 2 ปีที่แล้ว +2

    Really amazing preparation looks very delicious 💐💐💐

  • @sujaysam386
    @sujaysam386 2 ปีที่แล้ว +1

    👍🏻👍🏻 mam 👍🏻👍🏻

  • @allinonebyvicky3712
    @allinonebyvicky3712 2 ปีที่แล้ว +1

    Super AKka

  • @alimuthuanwar6244
    @alimuthuanwar6244 2 ปีที่แล้ว +2

    Yummy 😋👌

  • @dharshuchannel2000
    @dharshuchannel2000 2 ปีที่แล้ว +1

    I will try

  • @chitraashok919
    @chitraashok919 2 ปีที่แล้ว +4

    Hi,Sangee,ma.Good afternoon.
    Very different,tasty Sambar recipe,da.👌👌
    Without adding paruppu also,it looks like paruppu sambar only.i do make this sambar by adding onion,tomato,green chilly after seasoning mustard seeds.But ur method looks much tastier than mine.i really wonder with same ingredients how many varieties of sambar🤔Those who don't like idly will eat extra idlies with ur sambar,da. I will surely try this tasty instant idly sambar and give my feedback, da.
    Keep rocking,Sangee,ma👍😍😍

  • @sumankethis8730
    @sumankethis8730 2 ปีที่แล้ว +2

    So sweet voice ❤️❤️❤️

  • @Hemalatha-jz8kv
    @Hemalatha-jz8kv 2 ปีที่แล้ว +1

    Super akka .

  • @swarakshetrastyleofkalaksh6364
    @swarakshetrastyleofkalaksh6364 2 ปีที่แล้ว +1

    Hi maa i tryed ur all receipes my family members liked very much all credeit urs only maa Thank u sooo much maa🥰🙌🙌

  • @suthamathesan9468
    @suthamathesan9468 2 ปีที่แล้ว +1

    Super sister 👌🏻💐

  • @jansidhanarani9265
    @jansidhanarani9265 2 ปีที่แล้ว +1

    Superiwilltrysangeetha

  • @suhashini6782
    @suhashini6782 2 ปีที่แล้ว +1

    Super

  • @anandsam9849
    @anandsam9849 2 ปีที่แล้ว +2

    Ivalu neram ungalaku wait pannitu irundha akka.today my birthday akka yenna bless pannauga akka.unga blessing eppvm irukanum 🙏🙏😍

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  2 ปีที่แล้ว +1

      Omg sweetheart ❤️ love you. Happy birthday to you 🎂 dear may God bless you 🥳. enjoy ur day be happy.

    • @anandsam9849
      @anandsam9849 2 ปีที่แล้ว

      @@CookwithSangeetha tnk u so much akka 🙏🙏🙏😍

  • @santhimohan7757
    @santhimohan7757 2 ปีที่แล้ว +1

    Supb ma.. Sangeetha ma thakkali kg 90rs da.. Hahaha

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  2 ปีที่แล้ว +1

      Haha.two weeks before i made this video so completed editing work n upload dear ma.whn tomato pric ok that Tim try ma

    • @santhimohan7757
      @santhimohan7757 2 ปีที่แล้ว

      Sure da ma❤

  • @sureshd1532
    @sureshd1532 2 ปีที่แล้ว +1

    Hm super akka

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  2 ปีที่แล้ว

      Thku pa.u askd some recipe ryt i girgit pa pls tel

  • @freebirds3937
    @freebirds3937 2 ปีที่แล้ว

    Puli vatai senchu kattunga pls next Puli vatai seiga na wait panra pls

  • @ramizafarook481
    @ramizafarook481 2 ปีที่แล้ว +1

    என் மகள் சங்கீதா வின் குரலும் விளக்கும் தன்மையும் சமைக்கும் திரனும் மாஷ அல்லாஹ் அல்ஹம்து லில்லாஹ அல்லா ஹு அக்பர் அபாரமாக உள்ளது வாழ்த்துகள் வாழ்க வளமுடன் நலமுடன் தீர்க்கமான ஆயுளுடன் 🥰💞🤲🏼🤲🏼

  • @infinite_audio_mayiladuthurai
    @infinite_audio_mayiladuthurai 2 ปีที่แล้ว +1

    Hi akkaa good afternoon 🥰🥰

  • @nabimanabima9810
    @nabimanabima9810 2 ปีที่แล้ว +1

    Good,afternoon, sister, very,nise,sister

  • @SanjunathanNathan
    @SanjunathanNathan 2 ปีที่แล้ว +2

    Good night sanketha

  • @malaiyappannatraj9002
    @malaiyappannatraj9002 ปีที่แล้ว

    Malaiyappan. N. Nataraj🎉

  • @pushmuthu1565
    @pushmuthu1565 2 ปีที่แล้ว +1

    Yenaku unga karandi link kudunga

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  2 ปีที่แล้ว

      Sory da.no link .i bought direct shop from Cochin Lulu mall

  • @ஹஸ்னாஹஸ்னா-ச6வ
    @ஹஸ்னாஹஸ்னா-ச6வ 2 ปีที่แล้ว +2

    அப்படி கையால அல்லாதீங்க வேற மாதிரி இருக்கு சின்ன பிள்ளைகள் கீழ வைத்தது போலிருக்கிறது நான் தவறாக சொல்லி இருந்தால் மன்னிக்கவும் இது சும்மா ஜோக் தான் ஆனா சொல்லும்போதே திங்கணும் போல இருக்குது நினைக்கும் போது திங்கணும் போல இல்லை நைஸ் இட்லி சூப்பர்

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  2 ปีที่แล้ว

      It's ok Inga. ni inga anbha adicha kuda vakikuvan...

  • @srinisrini8490
    @srinisrini8490 2 ปีที่แล้ว +1

    Mam nan canteen eruku yanku ricepi vanum

  • @renukasampathkumar8300
    @renukasampathkumar8300 2 ปีที่แล้ว +1

    Thank you so much

  • @sumankethis8730
    @sumankethis8730 2 ปีที่แล้ว +1

    Alaga kathaikkika

  • @SimpleCookingC
    @SimpleCookingC 2 ปีที่แล้ว +1

    Hello Friend , Spectacular Work , Congratulations , we are honored and happy to follow your work , we always wish you success 👍🔥👌❣️👏💫⭐🌟✨ Friend

  • @yuvaranisasikumar6556
    @yuvaranisasikumar6556 2 ปีที่แล้ว +1

    SP dear today breakfast recipe idly this sambar taste vera level sssssssssuuuuuuuuuuuupppppppppeeeeeeerrrrrrrrrrr♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👍👍👍👍

  • @sudharajessh8645
    @sudharajessh8645 2 ปีที่แล้ว +1

    hi Sangeeta hru

  • @muthumuthu538
    @muthumuthu538 2 ปีที่แล้ว +2

    Hi akka

  • @juliemunusamy2484
    @juliemunusamy2484 2 ปีที่แล้ว +1

    Thank you so much Sister.

  • @krishnaveni6594
    @krishnaveni6594 2 ปีที่แล้ว +1

    இந்த ப்ரை பான் எங்கே கிடைக்கும்

  • @srinisrini8490
    @srinisrini8490 2 ปีที่แล้ว +1

    Hai mam

  • @mageswarimariappapathar4640
    @mageswarimariappapathar4640 2 ปีที่แล้ว +1

    U r too cute maam

  • @srinisrini8490
    @srinisrini8490 2 ปีที่แล้ว +1

    அம்மா மொபைல் எண் pls

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  2 ปีที่แล้ว

      உங்க நம்பர் குடுங்க நான் கால் பண்றேன் இல்லனா நான் இங்க கொடுக்கிற மெயிலுக்கு உங்க நம்பர் அனுப்புங்க. cookwithsangeetha12345@gmail.com