அருமையாக சொன்னீங்க சார் இதிலேயே காய் வேகுற பக்குவம் தான் ரொம்ப முக்கியம் தீனா சார் எங்கள் அனைவருக்கும் தெரியும் வழியாக மிகவும் விளக்கமாக சொன்னார்கள் மிக்க நன்றி சார்🎉
அனுபவம்தான் எதார்த்தத்தையும் சுவை கலந்த தமிழோடும் உரையாடுவது அருமை. வழுதுணங்காய் நான் ஔவையாரின் பாட்களில் படித்ததுண்டு தீணா கண்யாகுமரியில் அவியல் கானொலியை கண்ணுற வாய்ப்பு கிடைத்தது திரு ராஜன் சார் நீங்களும் நீங்களும் திருமதி மனோன்மணி அவர்களைப் போல் வட்டார வழக்கைப் பயண்படுத்தினால் மற்ற மாவட்ட மக்களும் அறிந்து தெரிந்து பயன்பெறுவார்கள் நன்றிகள்.
Rajan sir cooking is like maths.. deena sir queries + rajan sir response = super cooking techniques & tips..super hit combo .... these videos mostly suggested for beginners..
Thanks a lot to chef and master, nethtu, naan try pannen veg paya.... really work out aachu ....sema taste....master sonna ovvoru vaarththiya yum kavanuchu pannen...2 L thanni udpada.... finally naanum en wife um maddum full aah kaali pandoom....❤ Thanks for this video
For vegetarian it's boon watching this.Rajan sir explains well giving small small tips which are useful one .The way how to eat each dishes he said was very enjoyable along with his laughter.
Thanks for Rajan chef and chef Dena.Nice recipe and a new one for Vegetarians.I do not fancy The Paya but will make this one. What does this remind me? The Kerala Avial . May be this can be called the watered down Avial. New ideas in cooking While making Upuma why not add Tomato in the last stage and try.This will preserve the structure of the Tomato . I will make this variation with the tip of adding Tomato in the end.Happy cooking.Enjoy Cookers!!!
Dear son Deena all yr recepies are so good Master.Rajan preparations are so nice h e explained how to eat that food sothat we enjoy happy that yu are taking much strain God bless you
🙏சார் இருவருக்கும். வயதான காலத்தில் ஒரு டீ போட யோசிக்கும் பிள்ளைகள் இருக்கும் காலத்தில் சிரித்த முகத்தோடு ஈடுபாட்டுடன் இருவரும் வழி முறைகள் சொல்லி அண்ணா சமைக்கிறார். உண்மையில் மிகவும் மகிழ்ச்சி. 🌹
அட அட ஆட்டுக்கால காலைலயே ஞாபகபடுத்திய ராஜன் அண்ணா நன்றி தீனா சார்க்கு நன்றி இருந்தாலும் ஆட்டுக்கால் பாயா அடிச்சிக்க முடியுமா இருந்தாலும் சூப்பர் அருமையான பதிவு தெளிவான விளக்கம் மிக முக்கியமான பதிவு சைவபிரியர்களுக்கு அருமையான பதிவு 😂
Sir my school days i watching ur video my son became a 10th std he like catering studies i don't knowledge in catering stuieds pls solunga sir enna course entha college padikarathu useful for many people pls reply sir i like u very much sir
Deena sir ungaluku theriyadhadhu illa... The beauty of Paya is the meat fat and bone marrow juice is extracted to the gravy which gives a divine taste. Hard to believe this is a paya😊
இனிமையான உரையாடல்... அருமையான விளக்கம்... செய்து பார்த்து சுவைத்தோம். ஆகா... அருமை... தட்டு சுத்தமாக வழித்து துடைத்து விட்டார்கள்(நானும் தான்) ❤❤
அருமையாக சொன்னீங்க சார் இதிலேயே காய் வேகுற பக்குவம் தான் ரொம்ப முக்கியம் தீனா சார் எங்கள் அனைவருக்கும் தெரியும் வழியாக மிகவும் விளக்கமாக சொன்னார்கள் மிக்க நன்றி சார்🎉
ராஜன் சார் பாயா அருமை நீங்கள் பேசும் போதே சாப்பிட தோனுது
அனுபவம்தான் எதார்த்தத்தையும் சுவை கலந்த தமிழோடும் உரையாடுவது அருமை.
வழுதுணங்காய் நான் ஔவையாரின் பாட்களில் படித்ததுண்டு தீணா கண்யாகுமரியில் அவியல் கானொலியை கண்ணுற வாய்ப்பு கிடைத்தது திரு ராஜன் சார் நீங்களும் நீங்களும் திருமதி மனோன்மணி அவர்களைப் போல் வட்டார வழக்கைப் பயண்படுத்தினால் மற்ற மாவட்ட மக்களும் அறிந்து தெரிந்து பயன்பெறுவார்கள் நன்றிகள்.
Rajan sir cooking is like maths.. deena sir queries + rajan sir response = super cooking techniques & tips..super hit combo .... these videos mostly suggested for beginners..
Super tips
Kandipa evening try pannitu
Soluran chef
Chef ask more receipes from Chef Rajan sir, way he explains is awesome...❤
I tried tis recipe. came out very well taste is very good 👍 thank you
Hi sir today nan entha veg paya recipe saithen ennoda customers ellam super nu sonnanga realy i like it sir
Idiyappam + rajan sir paya supera irunthuchu.thanks to deena sir
As usual 100% foolproof recipe from Rajan sir. Thank you Rajan sir and Deena sir
Thanks a lot to chef and master, nethtu, naan try pannen veg paya.... really work out aachu ....sema taste....master sonna ovvoru vaarththiya yum kavanuchu pannen...2 L thanni udpada.... finally naanum en wife um maddum full aah kaali pandoom....❤ Thanks for this video
Ithe mathiri, baking, pastries kum pannunga deena, en podarom epo podanum, consistency enna, ipdi elam detail ah pannungalen.
For vegetarian it's boon watching this.Rajan sir explains well giving small small tips which are useful one .The way how to eat each dishes he said was very enjoyable along with his laughter.
நீண்ட இடைவெளிக்கு பிறகு ஒரு தரமான பதிவு. ராஜன்அண்ணாச்சி தீனா சார் அவர்களுக்கு வாழ்த்துக்கள்
Onga renduperoda combo super cooking super sir
Arumai Deena Sir
Non veg sapidaathavangalukku nalla receipe
Vazhthukkal Rajan Sir
Paya'ku vegetable list erruntha nallaruku yeanna carrot, cauliflower, potato laan year once kuda sapdurathu kastam yeappaiyavathu thaan so other vege's raddish, chow chow ennum anthamaari vege's sentha nallarukum sonna nallarukum.
Mr Rajan is so funny he should act in movies. Lovely food and it's amazing how we can cook with vegetables. Thank you for your time Deena and Rajan.
அருமை சார், நீங்கள் சொல்வது மிகவும் அருமை.
Excellent cook what an experience....his precision is super... excellence is the key word
குருமா தனியாக எப்படி செய்வது என்று மிகவும் அழகாக விளக்கினார் அவருக்கும் எங்களது வாழ்த்துக்கள் ஐயா
Rajan sirs cooking is feast to eyes. Will try for sure. Thanks for sharing Deena chef
Super excellent 👌👏🤝 Paya making process so good 👍🤝 thank you RAJAN ❤ AND DEENA.I am premanathan coimbatore..
Rajan sir Pongal + tiffin sambhar receipe podunga . Deena sir next episode post pannunga
Raja anna na unaka fan na sema na😂na yarum fan na iruthaila first time thank you deena sir ku
Super super Rajan chef,Deena chef both combination is super tasting,how eat, how to cooking,how to making food step by step super super 🎉🎉
Pls update Attukal paya video sir...
Rajan sir always great ❤
Thank you sir
Thank you, sir, for sharing the video. Your villainous style of laughing is marvellous.
Super anna enaku nerya pedikum entha paya, sothi enrum engal vetel solli seyvom
Thanks for Rajan chef and chef Dena.Nice recipe and a new one for Vegetarians.I do not fancy The Paya but will make this one.
What does this remind me?
The Kerala Avial .
May be this can be called the watered down Avial.
New ideas in cooking
While making Upuma why not add Tomato in the last stage and try.This will preserve the structure of the Tomato .
I will make this variation with the tip of adding Tomato in the end.Happy cooking.Enjoy Cookers!!!
Thank you chef rajan the way you describe to taste is beautiful
ரொம்ப அருமையான பதிவு🙏
அண்ணாச்சி சூப்பர். தீனா சார் அருமை. 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
இதுல இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பட்டை சோம்பு ஆட் பண்ணாம செஞ்சா செம்ம டேஸ்ட் சப்பாத்தி பரோட்டா காம்பினேஷன் சூப்பர்
சாப்டீங்கனா சும்ம பட்டாசு மாறி இருக்கும் சொல்லும் போதே 🔥😌🤤🤤🤤
Rajan sir I am one of the admirers of your speech
அண்ணா இன்னும் நிறைய சமையல் டிப்ஸ் சொல்லுங்க
Hi sir ...ipolam ena recipe senjalum unga reference eduthukran❤...very neat and kind explanation about cooking...how simple man you are...❤...kudos
Dear son Deena all yr recepies are so good Master.Rajan preparations are so nice h e explained how to eat that food sothat we enjoy happy that yu are taking much strain God bless you
நல்ல சமையல். கோவை நெய் சோறு. சீரகாசம்பா அரிசியல் பேருங்க.
அருமை தோழர் வாழ்த்துகள்.
Ella dishum super
Nama ooru ❤ peachu, vilakkam, sei murai arumai...kandipa try pannren
Veralevel paaya .will try tomorrow for sure..
Very nice explanation sir super
Extreme health food.. thanks...
Rajan sir explanation is awesome
Nice recipe sir.
Thanks to deena sir and rajan sir.🙏🏻
Rajan sir.. samaikrathu epdi nu mattumilla epdi rasichi sapidrathu ungakitta kathukanum..
Ungaloda keeranur mutton biriyani ultimate taste
ரொம்ப அருமை 👌🏻👍🏼
உங்கள் பேச்சி சூப்பர்
Chef please coffee nd tea recipe from Rajan Sir plz it's a request
Sir Rajan sir style sambar powder podunga sir
Very nice sir, good explanation. I have one doubt, can we add mirchi powder or notor green chilli spices is enough for this recipe sir
முருகா அரங்க முருகா
சூப்பர் சார்
வாழ்த்துகள் சார்
Yummm kuruma❤ Deena was like.. Thani oothalama..ippo thanni oothalama😂😂
Annana chicken 65 recipe poda solunga sir
Dheena vera laval Paarraa sooper thank you dheena❤❤
Hi Deena, can u share recipe for elaneer payasam ,& nungu payasam...
Rajan sir style la fish fry recipe, coconut milk rice with side dish recipe podunga sir
Today's lunch in my house Dindugal ghee rice and veg paya
Super 👌 good informations.
🙏சார் இருவருக்கும். வயதான காலத்தில் ஒரு டீ
போட யோசிக்கும் பிள்ளைகள் இருக்கும்
காலத்தில் சிரித்த முகத்தோடு ஈடுபாட்டுடன்
இருவரும் வழி முறைகள்
சொல்லி அண்ணா சமைக்கிறார். உண்மையில் மிகவும்
மகிழ்ச்சி. 🌹
அட அட ஆட்டுக்கால காலைலயே ஞாபகபடுத்திய ராஜன் அண்ணா நன்றி தீனா சார்க்கு நன்றி இருந்தாலும் ஆட்டுக்கால் பாயா அடிச்சிக்க முடியுமா இருந்தாலும் சூப்பர் அருமையான பதிவு தெளிவான விளக்கம் மிக முக்கியமான பதிவு சைவபிரியர்களுக்கு அருமையான பதிவு 😂
Super Deena 👍 very simple preparation but Tasty veg baya,Thank u Deena.
Sir my school days i watching ur video my son became a 10th std he like catering studies i don't knowledge in catering stuieds pls solunga sir enna course entha college padikarathu useful for many people pls reply sir i like u very much sir
Hi
Check IHM Chennai!
Thank you so much sir your reply so kind of you
👌👌Super Bro...
Thanks for your recipe...
❤❤👍👍...
Nice important useful tips
You guys are great combo. Treat us with more colab..
இதை நாங்கள் வெள்ளை குருமா என்று சொல்வோம் முந்திரிக்கு பதில் பொரிகடலையை சேர்த்து அறைப்போம், நல்லது ❤
தஞ்சாவூர் சீராளம் போடுங்க Sir
Chef Rajan Anna veg fish kulambu hit recipe
Apadiye aatu kaal payavum senju kaminga😮😮
Today evening chapathi vegitable paya try
Sure will try
அருமை
Thanks for sharing this yummy recipe 😋 😊 👨🍳 🍳 👨🍳 chef😊
Soo good sir.
Amazing sir 👏
Thank you so much Deena sir.My longtime search sir thus recipe❤
Sir aatu kal paya receipe share panunga
இதை எங்க ஊர்ல வெஜிடபிள் வெள்ளை குருமான்னு சொல்லுவாங்க பாஸ்.
Deena sir ungaluku theriyadhadhu illa... The beauty of Paya is the meat fat and bone marrow juice is extracted to the gravy which gives a divine taste. Hard to believe this is a paya😊
Thank you so much sir.
Dosa,poori sethu saptu iruntha nala iruku
Wats the difference between veg white kurma/ stew and paya?? All looks same 🤔🤔
Good recipie 🎉🎉❤
Bro please share veg paya recipe of shri durga bavan vellore
அண்ணா வெஜி சால்னா போடுங்க. அப்புறம் பாரோட்டா போடுங்க
Yummy Recipe Chef. ❤❤❤❤
Superb sir great job, so sweet 😮
Innum enna ezhavellam veg-la seiveenga? Thazhvu manappanmai vegetarian velakennais..
நன்றிங்க. தம்பி
This is what "kadappa" in kumbakonam.
Awesome sir I try this
இதை எங்க வீட்டுல குருமா கொழம்புனு சொல்வோம்.
குசும்பு பிடித்த அண்ணா சார்.ஆனால் அந்த குசும்பு கூட ரசிக்கும் விதத்தில் இருக்கு அவர் சமையல் போலவே!😅