கெட்ட வார்த்தை பேசுவது சரியா? தவறா? | Dr Shalini | Jeeva Sagapthan | Vijay | Leo | Lokesh Kanagaraj

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 2 ต.ค. 2024
  • கெட்ட வார்த்தை பேசுவது சரியா? தவறா? | Dr Shalini | Jeeva Sagapthan | Vijay | Leo | Lokesh Kanagaraj
    #minnambalam #drshalini #jeevasagapthan #leo #leotrailer #lokeshkanagaraj #மின்னம்பலம்
    For more videos and other content visit : www.minnambala...
    ➥TH-cam: / minnambalam
    ➥Facebook: / minnambalamnews
    ➥Instagram : / minnambalam
    ➥Twitter: / minnambalamnews
    ➥FOR ADVERTISEMENTS: 93618 55184
    அரசியல்.. சமூகம்.. ஆய்வு.. அம்பலம்.. புதிய பொலிவுடன்
    தமிழின் முதல் மொபைல் தினசரி பத்திரிக்கை.. மின்னம்பலம்
    About Minnambalam
    Minnambalam is a Digital news platform, that brings you unbiased and truthful news in all perspective. You can reach our exclusive and interesting news through Facebook, Twitter, Instagram, Website and TH-cam. We provide news to every common man in innovative formats. We analyze the background of every news and publish 360 degree view in every news. Exclusively, we provide Political news in different Formats like Explainer, special Interviews, Profile of Celebrities. Minnambalam always takes people's side and mainly concentrate on issues that affects common man's life. We provide Politics, cinema, Technology, Business, Sports news from india and across the world
    #Minnambalam #மின்னம்பலம்

ความคิดเห็น • 51

  • @Minnambalam
    @Minnambalam  11 หลายเดือนก่อน +3

    Subscribe 👉 th-cam.com/users/minnambalam for the latest news update !
    Thanks for watching our video! We will work harder to generate better content.
    எங்கள் காணொளி உங்களுக்கு பிடித்திருந்தால் subscribe செய்யுங்கள்😊

  • @ravi7264
    @ravi7264 11 หลายเดือนก่อน +9

    I struggled to avoid bad words in college. At 3rd years I was irritated to the core to utter some bad words by hostel mates. But after that, I never uettered any bad word including dog. It is possible to avoid it with some substitute words as she says.

  • @Thamanesh
    @Thamanesh 11 หลายเดือนก่อน +9

    ஜீவசகாப்தனின் கோபம் நியாயமானது.

  • @APTM-hq1hg
    @APTM-hq1hg 11 หลายเดือนก่อน +8

    ஷாலினி mam soltrathu thaan crt nu
    Thonuthu..............
    Puthiya ketta வார்த்தை வேணும்....
    ----சாதி பார்ப்பவர்களுக்கு...
    -----பெண்களை அடக்கி வெய்பவர்களுக்கு
    ------ தனது குழந்தைகளின்
    விருப்பம் இல்லாமல் சாதி பார்த்து
    திருமணம் செய்து வெய்பவர்கள்
    ------6 to 60 வயசு வரை உள்ள பெண்களை வெறும் காம பார்வை பார்க்கும் ஆண்கள்.
    எல்லாத்துக்கும் கெட்ட வார்த்தை வேணும்..........
    Phychartric names ennanu சொன்ன
    நம்ம அதை சொல்லி திட்டலாம்....
    So antha words use பன்னா
    Point out பண்ண அனைத்து
    தவறுகளும் குறையும்.......
    ((வெட்கமா,,,, இல்லை
    நீ அக்கா தங்கச்சி கூட பொறக்கல))
    Epdiyellaam சொன்ன அவனுக்கு புரியாது..........
    ஷாலினி mam சொல்லி குடுத்த
    ஒரு கெட்ட வார்த்தை
    (((((போங்காலிஸ்))))
    ஆண்ட பரம்பரை nu சொல்லிகிட்டு சாதி ய தூக்கி பிடிக்கிற ஆளுமை அற்றவர்கள்.,
    அயோக்கிய மனிதர்களுக்கு
    பொறுத்த மான words............
    இ ப்போது எல்லாம் சாதிய தூக்கி பிடித்து பேசுபவர்களை பாக்கும் போது, அவிங்க போங்கு ஆட்டம்
    ஆடுரங்க..... , ஆளுமை ellanu தோணுது...they are not ஆல்பா மனிதர்கள் nu thonuthu.........
    ஷாலினி mam ean அப்படி சொண்ணங்கனு எனக்கு
    புரிகிறது.....

  • @perithukel4644
    @perithukel4644 11 หลายเดือนก่อน +8

    குறள் எண் : 100
    இனிய உளவாக இன்னாத கூறல் கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று. ...

  • @kavithaV860
    @kavithaV860 11 หลายเดือนก่อน +21

    Jeeva sir is right. Society should be fed with right thought process.

  • @APTM-hq1hg
    @APTM-hq1hg 11 หลายเดือนก่อน +6

    Actually.
    நடிகர் அஜித் அவர்கள் எந்த வார்த்தையை ஒரு படத்துல
    சொல்லி இருந்தாங்க......
    அப்போது விசில் அடிச்சான் குஞ்சுகள் சவுண்ட் குடுத்து
    ஆரவாரம் பண்ணாங்க......
    இது ஒரு வேற மாதிரி treatment
    Kudukka வேண்டிய விடயம்......
    ஷாலினி mam சொல்றது யோசிக்க வேண்டிய விடயம்.......

  • @Amandaberry08
    @Amandaberry08 11 หลายเดือนก่อน +5

    ஷாலினி இஸ் correct

  • @jayashreesrikanth5587
    @jayashreesrikanth5587 11 หลายเดือนก่อน +7

    What nonsense! A man has to have a release so he can use any demeaning words. And we have to work on creating a new vocabulary also for him. Stupidity to the core. What about women? So disappointed at this psychologist for thinking she’s very progressive but actually going back centuries. She wants to defend Vijay somehow and coming up with the lamest of excuses. All these actors including Rajnikanth are setting a bad example to the youth. Unless they’re given a backlash this won’t change. Really hope they don’t enter politics which is garbage anyway.

    • @TonyDCheruvathur
      @TonyDCheruvathur 11 หลายเดือนก่อน

      99% of cinema itself is nonsense.. so how about banning all the movies? And we have nonsensical and corrupt politicians dictating our life - they promote hate and violence. That doesn't affect us? Why this hypocrisy?
      This reply is not to insult or offend you. It is a general comment about all of our attitudes including mine that we are not truly aware of. Most of us make a mountain out of molehill and fail to confront the real mountains.

  • @sriram233
    @sriram233 11 หลายเดือนก่อน +6

    I agree with Shalini mam 4:00.

  • @durgadevinataraj
    @durgadevinataraj 11 หลายเดือนก่อน +8

    Shalini mam ungala vaalnaalil kandipa oru naal meet pannanum mam .!

    • @shobana1895
      @shobana1895 11 หลายเดือนก่อน

      Same here

    • @ravi7264
      @ravi7264 11 หลายเดือนก่อน

      Avanga enna celebrity ya? Pidichi irundha avanga karuthai follow pandradhu dhaan logical. She is against celebrity adulation. Be an alpha and a leader if you truly follow her.

  • @kokilad8275
    @kokilad8275 11 หลายเดือนก่อน +6

    En manasu romba kastam paduthu...mam Vijay sonnadhu😮

  • @antonypator5788
    @antonypator5788 11 หลายเดือนก่อน +4

    An action ( word) becomes habit.
    A habit becomes attitude.
    An attitude becomes character.
    The character becomes personality.
    The personality defines what you are.
    Let's be careful with our words, when we attur or pronounce.

  • @lakshmanankrish1017
    @lakshmanankrish1017 11 หลายเดือนก่อน +4

    ஆஹா தளபதி விஜய் அரசியல் ஊ... ஊ.... "சொந்த காசில சூனியம் வச்சுக்கிட்டார் தளபதி விஜய்..."😢😢
    1. "Leo" : தளபதி விஜய் கெட்ட வார்த்தை (தே...) பயன் படுத்தினார்..உலக செய்தி:
    2. "அன்புமணி ராமதாஸ்,
    தளபதி விஜய்க்கு நியாயமான கோரிக்கை.."...😢😢
    லியோ திரைப்படத்தில்
    தளபதி விஜய், கைல சாராய பாட்டிலுடன், புகைப்பிடிக்கும் காட்சி இடம் பெற்றிருப்பது வருத்தமளிக்கிறது. நடிகர் விஜய் நடிக்கும்
    திரைப்படங்களை குழந்தைகளும், மாணவர்களும் பார்க்கின்றனர். அவர் புகைப்பிடிக்கும் காட்சியில் நடிப்பதைப் பார்த்து அவர்களும் அப்பழக்கத்திற்கு ஆளாகிவிடக் கூடாது.
    நடிகர் விஜய் புகைப்பிடிக்கும் காட்சிகளில் நடிப்பதை தவிர்க்க வேண்டும்! ..😢😢
    3. ஊடகங்கள் அதிர்ச்சி செய்தி:
    LEO ட்ரெய்லரின் சிறப்புத் திரையிடலின் போது, ​​தளபதி விஜய் ரசிகர்கள் சென்னையில் ரோகினி தியேட்டர் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தனர்.
    இவை பொது மக்களிடம் ஏற்படுத்தும் அதிருப்திகள்/விளைவுகள்:
    1. சரியாகச் சொன்னார் பிஸ்மி...❤
    விஜய் அவர்கள் வீட்டில் இருப்பவர்களிடம், இப்படிப்பட்ட கேவலமான வார்த்தைகளை சொல்வாரா????
    அவர்கள் வீட்டில் உள்ள பெண்களே, அவரை பிஞ்ச செருப்பால அடிச்சு அசிங்கபடுத்தி இருப்பார்கள்...விஜய் காசுக்காக "மலத்த' கூட தின்னுவான்...பன்றி..😂😅
    அனைத்து மக்கள் அரசியல் கட்சி தலைவர் ராஜேஸ்வரி பிரியா ட்விட்டரில் ஒரு கடுமையான செய்தியை பதிவிட்டுள்ளார். அதில், “லியோ டிரைலரை பார்த்தேன். சுயநினைவுடன் தான் செயல்பட்டாரா விஜய்? விஜய் ஒரு மோசமான வார்த்தையை (1.46 நிமிடத்தில்) பயன்படுத்தியிருப்பது, அவரது தரத்தை வெகுவாகக் குறைத்துள்ளது. பெண்களை இழிவுபடுத்தும் வார்த்தை விஜய்க்கு வசனமா??? திருந்தாத ஜென்மம் இருந்தென்ன பயன்??? ரசிகர்களை தவறாக வழிநடத்தும் விஜய்க்கு கடும் எதிர்ப்பை தெரிவிக்கிறேன். இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தகுதி இல்லாத இயக்குனர். இதை திரையுலகினர் எதிர்க்க முன்வர வேண்டும்” என்றார்...சரியான சம்மட்டி அடி விஜய்க்கு...😢😢
    2. அன்புமணிக்கு, தளபதி விஜய்யின் பதிலடி:
    Leo: விஜய் & மன்சூர்அலி, வாயில சிகரெட் & கைல பாட்டிலுடன் அருமையான 'Tasmac' தத்துவ பாடல்:
    விஜய்: நா ரெடி தா வரவா,
    அண்ணன் நா இறங்கி வரவா..
    விஜய்: பத்தாது பாட்டில்
    நான் குடிக்க,
    அண்டால கொண்டா
    சியர்ஸ் அடிக்க..
    மன்சூர்அலி குழு: சியர்ஸ்..
    விஜய், வாயில சிகரெட் & கைல பாட்டிலுடன் : மில்லி உள்ள போனா போதும்,
    கில்லி வெளிய வருவான் டா..
    மில்லி உள்ள போனா போதும்
    கில்லி வெல்ல வருவான் பார்..
    "தேசிய குடிகாரர்கள் ஊக்குவிப்பு விருது.." உங்களுக்கு தான் தளபதி விஜய்..😂😅😊
    3. தளபதி விஜய் ஆடியோ வெளியீட்டை ரத்து செய்ததற்கான காரணம் தற்போது நிரூபணமாகியுள்ளது...😂😢
    போற போக்க பாத்தா, தளபதி விஜய் & ரசிகர்களே, சொந்த காசில, தளபதி விஜய் அரசியலுக்கு சூனியம் வச்சுக்கிவாங்க போல..😂😅 😢😢

  • @kokilad8275
    @kokilad8275 11 หลายเดือนก่อน +2

    En manasu romba kastam paduthu...mam Vijay sonnadhu😮

  • @yesudhasonxavier9672
    @yesudhasonxavier9672 11 หลายเดือนก่อน +10

    Agree with Jeeva, Vijay must apologize. he should not have spoken that word and that comes in a movie trailer where millions have watched

    • @sivaselva9835
      @sivaselva9835 11 หลายเดือนก่อน

      இந்த கெட்ட வார்த்தையை இயக்குனர சிகரம் பாலச்சந்தர அபூர்வ ராகங்களில் உபயோகப் படுத்தி உள்ளார்-50 வருடங்கள் முன்பே உபயோகப் படுத்தி உள்ளார்-. ஒரு முறை இல்லை இர்ண்டு முறை. படம் ஆரம்பித்த உடன் வரும்-பார்த்துது நிமிடத்தில். பார்த்து ரசியுங்கள்.

  • @Ashuma1
    @Ashuma1 11 หลายเดือนก่อน +5

    For the first time I TOTALLY disagree with shalini. Men can vent out anger at women's cost.

    • @Era_A
      @Era_A 9 หลายเดือนก่อน

      by scolding/F*cking

  • @reginamary2607
    @reginamary2607 29 วันที่ผ่านมา

    Jeeva well said

  • @TonyDCheruvathur
    @TonyDCheruvathur 11 หลายเดือนก่อน +2

    I enjoy most of Jeeva's videos and will be on the same page on many issues. But here I beg to differ. He is speaking about 13 year old kids. Let me tell you, I have experienced 5 year old kids using slang and cuss words just like that. For them it is as bad as a word like "stupid" or "fool". Nobody really means them even when they scream at their opponents with such expletives. If you can control your anger and be at peace without using such words - Good - Carry on to be like that. But don't paint a demonizing picture on people who aren't like that. Plus, If you think the big screen should not promote such words, what about the actions and professions they portray in the movie. If that is not going to influence young minds, why are you so offended with these cuss words being used by a hero or villain?

  • @hemalatha-en1fj
    @hemalatha-en1fj 11 หลายเดือนก่อน +1

    Mam is correct.. It's absolutely about character in the movie.. Whoever in the place do the same

  • @SuperThushi
    @SuperThushi 11 หลายเดือนก่อน +11

    Dr ஷாலினி சொல்வது சரி

    • @krsuresh1378
      @krsuresh1378 11 หลายเดือนก่อน +1

      சமூதாயத்தில் பழக்கத்தில் உள்ள ஒரு வார்த்தை என்பதால் பேசலாம் என்று சொல்கிறார் சாலினி அவர்கள் வீட்டில் இருக்கும் குழந்தை சாலினியின் அம்மா வை திட்டினால் ஏற்றுகொள்வாரா விஜய் கதாபாத்திரமாக இருந்துதான் பேசினார் என்று நியாயம் கற்பிக்கிறார் அதே போலதான் ரஜினியும் பெண் என்றால் அடக்கமாக இருக்க வைண்டும் என்று அந்த கதாபாத்திரமாக தான் பேசுகிறார் அப்பொழுதுமட்டும் பெண் அடிமையாக இருக்கவேண்டும் என்று சொல்கிறார் என்று விமர்சித்தார் சாலினி முரண் பட்டவராக இருக்கிறார் கெட்ட வார்த்தை பேசலாம் என்று சொல்கிற இவரெல்லாம் ஒரு டாக்டராக முடியுமா போலி டாக்டர் என்று வேணா சொல்லலாம்

  • @narayanancs8674
    @narayanancs8674 4 หลายเดือนก่อน

    Drmam neenga gnasthaniyaa romba overaa ille

  • @praneshganesh5141
    @praneshganesh5141 11 หลายเดือนก่อน +1

    Mam unga video ellame Super mam 🎉🎉🎉🎉🎉

  • @rakkanthattuvenkat7761
    @rakkanthattuvenkat7761 11 หลายเดือนก่อน +4

    டாக்டர் ஷாலினி 👍

  • @balaaraja5408
    @balaaraja5408 8 หลายเดือนก่อน

    பெண்களை sun டிவியில் காவாலையா போன்ற பாடல்களை ஏன் அனுமதிக்கிறது? Visual media

  • @Amandaberry08
    @Amandaberry08 11 หลายเดือนก่อน +1

    Correct

  • @EdmondMon
    @EdmondMon 11 หลายเดือนก่อน +2

    200kohdi kodutha....Athuku melaIyum pesuvan....VIJAY🤬🤬🤬🤬🤬

  • @Quest2001
    @Quest2001 11 หลายเดือนก่อน +2

    Jeeva over ah poraru.. idhuve vera oru hero solli irundha, ivaru clap panni iruparu!

    • @sivaselva9835
      @sivaselva9835 11 หลายเดือนก่อน

      இந்த கெட்ட வார்த்தையை இயக்குனர சிகரம் பாலச்சந்தர அபூர்வ ராகங்களில் உபயோகப் படுத்தி உள்ளார்-50 வருடங்கள் முன்பே உபயோகப் படுத்தி உள்ளார்-. ஒரு முறை இல்லை இர்ண்டு முறை. படம் ஆரம்பித்த உடன் வரும்-பார்த்துது நிமிடத்தில். பார்த்து ரசியுங்கள்.

  • @natesanbalaji007
    @natesanbalaji007 10 หลายเดือนก่อน

    Both of correct

  • @affcotdever5632
    @affcotdever5632 11 หลายเดือนก่อน +3

    Jeeva has expected 'something' from Thalabathy, it was not given, so......😂😂

  • @vigneshwaransankar1899
    @vigneshwaransankar1899 11 หลายเดือนก่อน

    Nalla samalikra women nee 😂

  • @SS-brdwj7hj
    @SS-brdwj7hj 11 หลายเดือนก่อน

    இப்டிலாம் திட்ட்நாதான் பெரிய ஆள் மாதிரி இருக்கு