SEER MIGU CHENTHOOR | SKANDHA SASHTI SERIES | THRIUCHENDUR | Day 5

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 6 ก.พ. 2025
  • SEER MIGU CHENDHUR - EPISODE 5
    Presented by : @Madhusudhanan Kalaichelvan
    Thiruppugazh: @Bhavya Hari
    Nadaswaram: Pazhaiya Seevaram G Kaalidas
    Veenai: @Anjani Srinivasan
    Mridangam: @Aswini Srinivasan
    Re Recording: @Venkatasubramanian Mani
    Crew:
    @Arun Kumar
    @Om Sagar
    @Joahnne Sathya Das
    Rajkumar (Drone and aerials)
    Post production and Packaging : @Shivakumar Sridhar
    Concept and execution: @Subhasree Thanikachalam
    Exclusively Produced by: MAXIMUM MEDIA for RAGAMALIKATV
    6 days. Skandha Sashti Special
    Every day from #thiruchendurmurugantemple
    Kandha Puranam Sthala Puranam and many more!!
    Nov 4 - Nov 9 Every evening at 7 pm
    @Ragamalikatv exclusive.
    kandhanukku Arogaraa🙏 #divineseries #sthalam #history #stories #murugan #senthilandavan #thiruppugazh #thiruchendurmurugantemple #KandhaSashti

ความคิดเห็น • 78

  • @subramani2985
    @subramani2985 5 หลายเดือนก่อน

    ❤❤❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏

  • @arkulendiran1961
    @arkulendiran1961 ปีที่แล้ว

    ⚘️🙏🙏🙏⚘️

  • @ammaappa2466
    @ammaappa2466 3 ปีที่แล้ว

    என்ன ஒரு அழகான தமிழ் உச்சரிப்பு வாழ்க தமிழ்

  • @jeyalakshmisubramanian6447
    @jeyalakshmisubramanian6447 3 ปีที่แล้ว

    விளக்கம் அருமை அருமை. நாதஸ்வரம் மற்றும் திருப்புகழ் காதுக்கு இனிமை.

  • @vijayalakshmichandrasekara7576
    @vijayalakshmichandrasekara7576 3 ปีที่แล้ว

    அருமை யான பதிவு 🙏🙏

  • @agalyakavi5582
    @agalyakavi5582 3 ปีที่แล้ว

    நல்ல அருமையான பதிவு.

  • @reghungl2352
    @reghungl2352 2 ปีที่แล้ว

    Murugan thunai

  • @saravananmuthirulandi6929
    @saravananmuthirulandi6929 3 ปีที่แล้ว

    Nandrigal Kodi Sagothara Om Muruga

  • @ramakrishnangangadhar5602
    @ramakrishnangangadhar5602 3 ปีที่แล้ว

    முருகா முருகா

  • @AASUSID
    @AASUSID 3 ปีที่แล้ว

    🙏

  • @venkatraman9699
    @venkatraman9699 3 ปีที่แล้ว

    Too Good. Koti Namaskarams to you Thiru Kalaichelvan.

  • @devakimurugesan8521
    @devakimurugesan8521 3 ปีที่แล้ว

    அருமை

  • @ravikannanthirumalai7176
    @ravikannanthirumalai7176 3 ปีที่แล้ว

    Thanks for blissful and divine share with nice information sir 🙏
    Om Muruga Saranam 🕉️🙏☮️

  • @jothychandru1138
    @jothychandru1138 3 ปีที่แล้ว

    👌

  • @perumalsanthosh3512
    @perumalsanthosh3512 3 ปีที่แล้ว

    Good Stroy Murugan Potri

  • @vijayasathish3142
    @vijayasathish3142 3 ปีที่แล้ว

    🙏 Thank you 🙏

  • @vijayalakshmichandrasekara7576
    @vijayalakshmichandrasekara7576 3 ปีที่แล้ว

    சர்ப்ப காவடி பற்றி விளக்கம் தெரிய ப் படுத்தியத்திற்கு மிகவும் நன்றி.

  • @ganeshkumar1957
    @ganeshkumar1957 3 ปีที่แล้ว

    Thanks for the wonderful description.....Dr.Indira

  • @indrajsanthosh6095
    @indrajsanthosh6095 3 ปีที่แล้ว

    Muruga muruga

  • @rathnavelnatarajan
    @rathnavelnatarajan 2 ปีที่แล้ว

    SEER MIGU CHENTHOOR | SKANDHA SASHTI SERIES | THRIUCHENDUR | Day 5 - அற்புதம். கேட்கிறேன். எனது பக்கத்தில் பகிர்கிறேன். நன்றி .
    RagamalikaTV

  • @padmavathya9413
    @padmavathya9413 3 ปีที่แล้ว +1

    மதுசூதனன், உங்களுடைய தமிழ் உச்சரிப்பு, தமிழ் நடை, சரளமாக பேசும் திறன் போன்றவை மிக அருமை. அதைக்கேட்க மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. மொத்தத்தில் இந்த காணொளி வரிசை அருமை, பெருமை, திறமை. சுபா, மதுசூதனன் உள்ளடங்கிய குழுவினரின் உழைப்பையும், திறமையையும் பறைசாற்றும் மற்றுமொரு நிகழ்ச்சி. நன்றி, வணக்கம்.

  • @winsaratravelpixwinsaratra7984
    @winsaratravelpixwinsaratra7984 3 ปีที่แล้ว +1

    Thiruchendur sthala varalaru sirappaga kondu vandhadhu potrutharkkuriya muyarchi.vazhthukkal.👍🙏

  • @thirumalaisunthararajan9502
    @thirumalaisunthararajan9502 3 ปีที่แล้ว

    சர்ப்ப காவடியை அடியேன் ஒருமுறை தரிசனம் செய்துள்ளேன்

  • @PremaMohan31
    @PremaMohan31 3 ปีที่แล้ว

    அருமை அருமை அருமை.....
    !!!!

  • @Shaanகற்பகம்
    @Shaanகற்பகம் 3 ปีที่แล้ว

    Thank you so much for this wonderful presentation Ms. Subhashree and team 😊🙏. Excellent presentation and delivery by Shri Mdhusoodan. Learned about Anjani and Ashwini through your series. What a talent!! And who better than Smt. Bhavya for Thiruppugazh!! Wonderful package for this Shashti. Feel blessed to see Thiruchendoor virtually. Childhood memory of staying there for 10 days floods my mind. It would be great to visit with these details and background. May Lord Senthilnathan bless us to visit in person soon. Velum Mayilum Thunai.🙏🙏🙏

  • @gopalakrishnanvaidyanathan9157
    @gopalakrishnanvaidyanathan9157 3 ปีที่แล้ว

    அருமையான காணொளி 🙏

  • @sanjeevmenon650
    @sanjeevmenon650 3 ปีที่แล้ว

    Murugha ne tha nama nadu ka path nu . 😭.fan

  • @vijimurugaiyah3028
    @vijimurugaiyah3028 3 ปีที่แล้ว +2

    ஓம் முருகா திருச்செந்தூர் கந்த பெருமான் முருகா முருகா
    மிகவும் அற்புதமான பதிவு நீண்ட வரலாறு முருகர் திரும்பி வந்துவிட்டார் நடராஜரின் திருமேனி என்ன நடந்தது இவ்வளவு பெரிய மனசு உள்ள கடவுள் பக்தியோடு வணங்கி எல்லோரும் முருகப்பெருமான் அருளையும் சிவபெருமான் பார்வதி தேவி திருமால் அவர்களின் அருள் பெற்று சிறப்போடு வாழ வாழ்த்துகிறேன் இப்படியரு அரும்பெரும் பதிவை தந்தமைக்கு நன்றிகள் ஐயா

  • @saranyarajagopalan4430
    @saranyarajagopalan4430 3 ปีที่แล้ว +2

    ஒவ்வொரு நாளும் எங்களை வியப்பில் ஆழ்த்தி கொண்டே இருக்கிறீர்கள். கேட்க கேட்க என்று அந்த தலத்திற்கு செல்வோம் என்று ஆவல் ஏற்படுகிறது. நன்றி வாழ்க வளமுடன் 🙏

  • @surijeyamchennai5199
    @surijeyamchennai5199 3 ปีที่แล้ว +1

    Excellent

  • @nanjapparathinam219
    @nanjapparathinam219 3 ปีที่แล้ว +17

    திரு. மதசூதனின் விளக்கம் மிகவும் அற்புதம். வீட்டில் இருந்தப்படியே கேட்க காதுக்கு விருந்து மற்றும் முருகனை மனதினால் நினைத்து அக மகிழ நல்லதொரு நேரம். வாழ்க உமது தொண்டு. இவருடன் நேற்று மேடம்அவர்களையும் கண்டது மிகவும் மகிழ்ச்சி.
    ரத்தினம் (Senior citizen )கோவை.

  • @vidhyashankar9072
    @vidhyashankar9072 3 ปีที่แล้ว +1

    பக்தியில் தோய்ந்த கலாச்சாரம்
    கோவில்கள் நம் உயிர் நாடி. ஞானத்தின் பொக்கிஷம். குழுவிற்கு மனமார்ந்த நன்றிகள்

  • @raadhamenont8760
    @raadhamenont8760 3 ปีที่แล้ว +10

    What a temple complex! Tamil Nadu is blessed with many many such magnificent temples
    Thank u ragamalika .thank u dear madhusudan. The way it is described ,very rarely I found in kerala
    Proud that all are in great india . What more to say
    Thank u
    Vettrivel murukanukku haro hara

  • @lalithasundar6575
    @lalithasundar6575 3 ปีที่แล้ว

    Wonderful explanation...Mr. Madhusudhanan is truly blessed .and we are doubly so to hear about kandha puranam from him...🙏🙏🙏

  • @sathyasridharan8359
    @sathyasridharan8359 3 ปีที่แล้ว +3

    என்ன அழகா சொல்றீங்கப்பா
    சிலிர்த்துப் போச்சு Hats off to ragamalika and my favourite subhashree madam beautiful picturisation of temple 💐💐

  • @nss6610
    @nss6610 3 ปีที่แล้ว

    Wow Bhavya what a soulful rendition

  • @thanuthanu406
    @thanuthanu406 3 ปีที่แล้ว

    அதி அற்புதமான விளக்கம் மிக மிக பயனுள்ள பதிவு மிக்க நன்றி ஐயா

  • @jayapush6177
    @jayapush6177 3 ปีที่แล้ว

    Excellent description by Madhusudan!

  • @vishwanathar3587
    @vishwanathar3587 3 ปีที่แล้ว

    Very good information🙏🙏🙏
    From bangaloru

  • @subramaniananantharaman8654
    @subramaniananantharaman8654 3 ปีที่แล้ว

    Well briefed 🙏🙏

  • @vsrinivasaramanujam1743
    @vsrinivasaramanujam1743 3 ปีที่แล้ว

    மிக சிறப்பான வர்ணனை. 🙏

  • @satchidanandamck8361
    @satchidanandamck8361 3 ปีที่แล้ว +1

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻அருமை ஐயா. சிவாயநம. 🙏🏻 குமரகுருபரருக்கு, கந்தர் கலிவெண்பா பாட அருள் புரிந்தவரே, பாம்பன் சுவாமிகள், பஞ்சாமிர்த வண்ணம் சஷ்டியில், திருச்செந்தூரில் கேட்டு மகிழ்ந்தவரே, அருள் புரிவாயப்பா. 🙏🏻🙏🏻🙏🏻சரவணபவனே

  • @sundaresanbalasubramanian1038
    @sundaresanbalasubramanian1038 3 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏🙏

  • @vijayalakshmisridharan6319
    @vijayalakshmisridharan6319 3 ปีที่แล้ว

    🙏🙏🙏

  • @umamaheswarib3187
    @umamaheswarib3187 3 ปีที่แล้ว +1

    Sarbha kvadi is new ingormation.
    Tamilan worship arputham. 🙏🙏🙏

  • @TheVanitha08
    @TheVanitha08 3 ปีที่แล้ว

    அற்புதம் அருமையான அழகான விளக்கங்கள் இந்த நிகழ்ச்சியை பார்க்கும்போது மனம் பரவசத்தில் திளைக்கிறது நன்றிகள் பல தம்பி மதுசூதனன் அவர்களுக்கும் ராகமாலிகா டிவிக்கும் அவனருள் இருந்தால் மட்டுமே இது சாத்தியமாகும் காக்க காக்க கனகவேல் காக்க

  • @thilagamarivu3816
    @thilagamarivu3816 3 ปีที่แล้ว +1

    மிக அருமையான தொகுப்பு! நன்றி! 5.44, 6.17 மிகப்பொருத்தமாக மங்கல இசை சொற்பொழிவில் இணைகிறது வெகுஇயல்பாய், மனம்சிலிர்க்கும்படியாக!

  • @thanuthanu406
    @thanuthanu406 3 ปีที่แล้ว

    செந்தில் ஆண்டவா போற்றி போற்றி ஜெய ஜெய ஹர ஹர செந்தில் கந்த பெருமாளே

  • @kaverinarayanan2885
    @kaverinarayanan2885 3 ปีที่แล้ว +4

    சண்முகர் அபிஷேகம் பார்த்தது மனதுக்கு
    நிறைவாக இருந்தது. பவ்யாவின் இனிய குரலில் திருப்பகழ் காதுக்கு நிறைவு. சிவக்குமாரின் படத்தொகுப்பு கண்ணுக்கு நிறைவு.
    பக்திப் பழமாக,
    அழகான தமிழில் நிகழ்ச்சியினை வழங்கும்
    மதுசூதனனுக்கு முருகப்பெருமானின்
    அருள் நிச்சயம் உண்டு.

  • @vijimurugaiyah3028
    @vijimurugaiyah3028 3 ปีที่แล้ว

    ஷர்ப்ப காவடி சிறப்பு மக்களது பக்தியும் ஒற்றுமையையும் குறிக்கும்

  • @anbudansekar2303
    @anbudansekar2303 3 ปีที่แล้ว +10

    அஞ்சுமுகம் தோன்றின் ஆறுமுகம் தோன்றும் வெஞ்சமரில் 'அஞ்சேல்!' எனவேல் தோன்றும் - நெஞ்சில் ஒருகால் நினைக்கின் இருகாலும் தோன்றும் 'முருகா!' என்று ஓதுவார் முன்.

  • @jaganathanramachandran4372
    @jaganathanramachandran4372 3 ปีที่แล้ว +6

    அற்புதமான விளக்கங்கள். ஷர்ப காவடி கேள்வி படாத விஷயம். இன்றும் உள்ளதா? நன்றி ஐயா

    • @maheshram7970
      @maheshram7970 3 ปีที่แล้ว

      இன்றும் உள்ளது

  • @nagatubein
    @nagatubein 3 ปีที่แล้ว

    அருமையான பதிவு. நான் பலமுறை திருச்செந்தூர் கோவில் சென்றிருக்கிறேன். ஆனால் இந்த படையெடுப்பில் புதிய விவரங்களை அறிந்துகொண்டேன். ஓம் முருகா

  • @sudarsanr1085
    @sudarsanr1085 3 ปีที่แล้ว

    Kandhavel muruganukku
    Arogara

  • @nksAiyer3956
    @nksAiyer3956 3 ปีที่แล้ว

    Who are thriswathantras?

  • @arunchalam6089
    @arunchalam6089 3 ปีที่แล้ว +2

    Excellent speech

  • @vidhyaaiyer1785
    @vidhyaaiyer1785 3 ปีที่แล้ว

    How many facts and the eloquence in the narration... Madhu sir 🙏🙏 superb

  • @bala.gaby.diaries4458
    @bala.gaby.diaries4458 3 ปีที่แล้ว +13

    Very nicely documented loved the way madusudanan describes what I actually thought I knew.thank you subasree for making this series looking forward to much more .

    • @srivirao
      @srivirao 3 ปีที่แล้ว

      This.program and all temple related shows are AMAZING works of Ragamalika TV. The drone shots,music and deep research make these outstanding. Deserves awards!

  • @veerabhadranananthanarayan6712
    @veerabhadranananthanarayan6712 3 ปีที่แล้ว +3

    One temple has got so much of information, miracles and stories! Amazing 🙏

  • @sivapriyanarasimhan1875
    @sivapriyanarasimhan1875 3 ปีที่แล้ว +2

    Wonderful description by Madhusudanan. Thank you Subhashree madam for giving us divine series one by one. Vetrivel Muruganakku Arohara. Muruga Kanda Kumara Shanmugha Arohara.

  • @vabiyasinnamany8005
    @vabiyasinnamany8005 3 ปีที่แล้ว

    🙏🏾🙏🏾🙏🏾om saravzana pava

  • @sinnathuraikalaivani
    @sinnathuraikalaivani 3 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏🙏🙏 Arumai Muruka Saranam NANTRI FOR SHARING

  • @selviganesh7742
    @selviganesh7742 3 ปีที่แล้ว +1

    Very nice Discription by Madhusudhanan. Ellam valla Muguka kadavul vel eduthal vinayellam theerum. OHM SARAVANA BHAVA.

  • @saiprashob
    @saiprashob 3 ปีที่แล้ว +2

    Interesting narration.so happy to hear from you madhu uncle 🙏

  • @arunkumarramachandran5647
    @arunkumarramachandran5647 3 ปีที่แล้ว +2

    Kandhanukkku Arohara Muruganukku Arohara .... Veenai um Madhusudhanain vilakkamaum arumai ... Ragamalika TV salutes to you .

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901 3 ปีที่แล้ว +1

    🙏🌺ஓம் கணபதி போற்றி🌹🙏சிவ சிவ🌿🌷திருச்சிற்றம்பலம்🌹ஓம் சரவண பாவா🌷🌹🌺🙏

  • @TP-fr7sv
    @TP-fr7sv 3 ปีที่แล้ว

    கந்தன் காலடியை வணங்கினால் கடவுளர் யாவரையும் வணங்குதல் போலே!
    செந்தூர் வேலனுக்கு அரோகரா! செல்வமுத்து குமரனுக்கு அரோகரா!

  • @sumathydas6302
    @sumathydas6302 3 ปีที่แล้ว

    Thank you so much ! Your presentation is great. God bless you more !

  • @santhiganapathy8895
    @santhiganapathy8895 3 ปีที่แล้ว

    Neat and clean 👌 presentation 👍

  • @dinoselva9300
    @dinoselva9300 3 ปีที่แล้ว +1

    திருமலை நாயக்கர்களும் 2:49 காலணியர்களே. அயல்நாடுகளில் இருந்துவந்து தமிழர்நாட்டை ஆக்கிரமித்தவர்களே திருமலை நாயக்கர்களும், விஜயநகர அரசர்களும்.

  • @adventureoflife6756
    @adventureoflife6756 3 ปีที่แล้ว

    Nan thiruchendhur poitu muruganI tharisi tha thirip irunthathu mikka nandri. Nan ithu varaikum thiruchendhur ponathu illa but intha pathivukalai partha pirau poganum nu asaiya irukku. Muruganin arulal karunaiyal mattum sathiyam agum. Om SARAVANABAVA 🙏🙏🙏

    • @sivakumarramanathan2251
      @sivakumarramanathan2251 3 ปีที่แล้ว

      நானும் இதுவரை திருச்செந்தூர் சென்றதில்லை. முருகன் அருளால் விரைவில் சென்று வரவேண்டும். கருணைக் கடலே! கந்தா போற்றி!! போற்றி!! போற்றி!!! நல்லதே நடக்க அருள் புரிவீர்களாக! 🙏 🙏 🙏

  • @Rakasilo
    @Rakasilo 3 ปีที่แล้ว

    Beautifully produced! Excellent ♥️♥️♥️.
    Congratulations to the host and everyone for this enlightening production.
    May the blessings of the Almighty be with you.

  • @sampathsudarsan1990
    @sampathsudarsan1990 3 ปีที่แล้ว +2

    God bless the kid. What a neat narration.

  • @vlakshmi3464
    @vlakshmi3464 3 ปีที่แล้ว

    🙏🌺🙏🌺🙏🌺🔔💐🔔💐🔔💐🎉🎉🎉🙇Thiruchendur Muruga Charanam 🎉💐🎉💐🎉

  • @elangovanshanmugavelu458
    @elangovanshanmugavelu458 3 ปีที่แล้ว

    அருமை