என் குரு சதா sir அவர்களை நேர்காணல் எடுத்த உங்களுக்கு மனமார்ந்த நன்றிகள்..... என் குரு வின் நண்பர் அவர்களுக்கும் எனது வணக்கங்கள் .... உங்களுக்கு மனமார்ந்த நன்றிகள் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉காணக்கிடைக்காத அறிய காணொளி 🎉🎉🎉🎉🎉 நன்றி...❤❤❤❤❤
Wow wow wow this is what called பிறப்பின் பயனை அடைந்தேன்.....❤ Sada Master is not only a Legendary Musician such a wonderful down to earth human being, he always encourages his students a lot, sir created a lot of youngsters.....
சார் என்னுடைய குரு மதிபிற்க்குறிய திரு. சதா சார். அவர்கள் போல யாரலும் மிக எளிமையா கிலாஸ் எடுக்க முடியாது மிக சிறந்த மாஸ்டர். அவர்கள் பல்லாண்டு வாழ்க மற்றும் QFR700 சேனல் அவர்களுக்கு எங்கள் மாஸ்டர்றை அழைத்ததுற்க்கு மிக்க நன்றி 🎸🎸🎸🎸🔥🔥🔥👑👑👑❤️❤️❤️👏👏💐💐💐♥️♥️🙏🙏🙏🙏🙏🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
எங்கள் இளமை காலங்களில் கேட்ட பாடல்களை இன்றும் (வயதானலும்) எங்களை இளமையாக வைத்திருக்கும் உங்கள் மேன்மையான இசைக்கு நாங்கள் என்றும் கடமைப்பட்டுள்ளோம். மிக்க நன்றி 🙏🙏🙏
எனது குரு மதிப்பிற்குரிய ராதாவிஜயன் அண்ணா மற்றும் சதா sir, அவர்களின் நேர் காணல் மிகவும் அற்புதம், ரசிகர்களின் முன் கொண்டு வந்ததற்கு மிகவும் சந்தோசம், எனது நன்றியினைத் தெரிவித்துக் கொள்கின்றேன்...... 💐💐💐💐💐💐💐💐💐🙏🙏🙏
இவங்கள எல்லாம் கொண்டாடலனா, இந்த பிறவி எடுத்தே பயனில்லை.. Really 80s & 90's is a Superb Musical Era.. கடைசியில் எங்க போனாலும் எங்க பன்னைபுரத்து சாமி தான் கதியேனு தோன்றுகிறது. Love You Raja Sir..
ஹலோ சுப ஶ்ரீ மேம் இனிய காலை வணக்கம் ஊட்டி வரை உறவில் தொடங்கி பகலில் ஓர் இரவு என்று கிடாரில் கீதங்களை வாசித்த இரு இசை வல்லுனர்களும் கும் வாழ்த்துகள் ஷ்யாம் ஒத்துழைப்புடன் மிக அருமையான நேர்காணல் மிகவும் அற்புதம் இன்றும் எதிர்பார்த்து காத்திருக்கிறேன் 🎉
ஏதோ 1976 க்குப்பின் தான் guitar தமிழ் சினிமாவில் பயன்படுத்தப்பட்டது என்ற myth ஐ உடைத்து 1960 களின் துவக்கத்திலேயே MSV establish செய்துவிட்டார் என்று guitar மூலமே அதை செயல் விளக்கம் செய்திருப்பது.... தமிழ் திரை இசையில் western ❤ இசையை புகுத்திய மெல்லிசை மன்னருக்கு மேலும் பெருமை சேர்க்கிறது❤
U r right during 60s guitar was used frequently, but after 1976 illayaraja brought bass guitar into the foray, which will travel thru out the song and gave a fillip Songs like "ilaya nila" "paadivaa thendrale" had prominence for both lead and bass guitar.
sada and Viji - Fantastic interview even though I don’t understand Tamil well . But Music has no language . It is really so great that you both explained . I Am 78 yers young and I too play guitar . 🎸
இதுபோன்ற இசை விவரங்களை விளக்கி கூறுவது மிக்க மகிழ்ச்சி தாயே உன்னை வாழ்த்தி வணங்குகிறேன். அம்மா நீர் வாழ்க பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரதாணடு பலகோடி நூறாயிரம் ஆண்டு வாழ வேண்டும் என மனமாற வாழ்த்துகிறோம்.
அழகிய நினைவுகள், அருமையான அனுபவப் பதிவுகள். So Happy to hear the wonderful stories and Mesmerising music. மிக்க நன்றி, திரு சதா சுதர்சன் & ராதா விஜயன். Tks so much, QFR team. Happy 700th episode completion and to many more centuries 🎉
Wow! Wow!! What a beautiful sound from these two master guitarists! Hearing their genius playing for the first time. Superbly supported by Shyam bro. Well done all of you. Thank you Subhasree madam. Wonderful recording by Shiva
Ma'am, these two artists still have the sound worthy of creating a record. Imagine having a collection of guitar-only duet songs from films, performed by these two greats!!
பாடல்களுக்கு பின்னால் விளங்கும் விற்பனர்களை அறிமுகப்படுத்துவது இன்றியமையாத ஒன்று. வாழ்த்துக்குக்கள் மேடம். தொடருங்கள். ஆடவரலாம், யாரந்த நிலவு....... ..ஆஹா இந்தப்பாடல்களின் உயிரே இந்த கிடார் தான் என்று இன்று புரிகிறது.
திரு. சதா மற்றும் திரு. விஜயன் அவர்களின் பேச்சு, நட்பு, இசையோடு கேட்டு பார்க்கும் போது மகிழ்ச்சி நிறைகிறது…👌 இவர்களிடம் கற்றிருந்தால்/ கற்றால் எப்படி இருக்கும் என்ற ஏக்கம் எழுகிறது… நன்றிகள் பல உங்களுக்கு இந்த பதிவிற்காக…🙏
Dear Sada sir Vanakkam thank you very very much for the share. It’s so lovely to hear you and Viji Anna together . Beautiful music flowing through both of you and to take time to share these wonderful God given moments that you have experienced, that’s very kind of you. Musicians like me from Singapore , one generation after both of you have practically listened to and learnt the guitar licks. Philip uncle and Das daniel uncle were practically the Godfathers for my brother Bashir ( keyboardist ) and myself . We only have great respect and admiration for their blessed talents and all that we have learnt from them. I have never had an opportunity to watch you live in the studio but had the opportunity to click one pic with you at Rahman ‘s studio when you had come there , during the movie Shivaji’s recording ( John McLaughlin was also there for some recording ) I still have that pic . Viji anna has always been a great brother and buddy alike and had passed me three of his guitars … which I still play … Sir .. thank you very much for the great music that you shared and continue to share … Thank you ❤️ Your blessed talent and on top of that the great dedication , discipline and above all the Love for music continues to contribute to the River of Music , that’s very kind we after you have been blessed to travel on. I pray that you and your loved ones be blessed with more and more goodness in the times ahead. Thank you Sir🙏🏽❤️☺️
Mother’s Grace🙏 Musical instruments don’t have life but they have soul !! They will decide where they should be and that is why the 3 guitars are with you my dear brother!! Thanks for mentioning 🙏😊💐🎸
Congratulations to The Great Maestro🔥Isai Gnani❤️Ilayaraja🌟Sir’s Guitarists 💐💐👏👏👏👏👏there were so many Anglo-Indian Guitarist too who played for Our Tamils Treasure Great Isai Gnani please honour them too mam🙏🙏🙏🙏
Mother’s Grace🙏 Yes you are right I am proud to mention that I had the honour of playing the guitar with Tommy Smith and Rudy Pinto for several recordings 🙏 Thanks for reminding🙏😊👍🎸 and not forgetting Uncle D’ Mello the Ace Double Bass player in the film industry 🙏😊
Uravugal Thodar Kathai 1978, has full of Yaar Antha Nilavu 1965; MSV & PHILIP had done the wonder with minimal facilities, whereas in the 80's availability of Guitars and gadgets along with sound systems helped them a lot. Sada too admits that how he looks up to Philip. Therefore MSV - PHILIP combination stands out and makes us astonished while we still respect others work.
Wonderful interviews and musical conversations....radha vijayan guitarist and guitarist sadha master...arputhamaana playing and ❤❤❤❤amazing conversation....azhagaana recording anubhavangal and beautiful 😍 conversations.....waiting for second episode..antha plectrum usage method is so beautiful..vibraphone experiences semma semma❤❤❤❤❤
Wow. What an episode to relish and store and carry it on to the next generation … Amazing and happy feel to know legends like Sada sir, personally and to learn how humble and clam one can remain🙏🏻🙏🏻🙏🏻 Thanks Subha jee and QFR team for this very idea of QFR - a great way to inform and inspire the future generations…. God bless adding zeros to this 700 ….🙏🏻
இரண்டு கிடார் ஜாம்பவான்களை நேர்காணல் செய்து அவர்களுடைய 70&80 களின் வாசித்த அனுபவங்களைப் பகிர்ந்து எங்களை இசைமழையில் நனைய வைத்துவிட்டீர்கள். மிக்க நன்றி. 🙏👌🌸😊
Great artists. Their dedication and sincerity still rings in our ears with melancholy. Regards to them. Thanks for subhashree madam for providing this episode. God bless you all.🎉🎉🎉
உருவத்திலே இவன் மனிதன்.. யாருக்காக அழுதான் .. திரைப்பட பாடல் மற்றும் பாலையா அவர்களின் குற்ற உணர்வோடு கூடிய நடிப்பு.. அது படமல்ல பாடம். பின்னணி இசை மனதை உருக்கும்..🙏🙏
The club that Sada Master is referring at 18:02 was called Nine Gems. Usha Iyer later Uthup used to perform there. Later in that spot they started a Gujarati restaurant called Navaratna. My father-in-law was the manager of Safire Theater till it closed.
Indha maadhiri interview ellam edutheenganna 1000 kanakkula episodes salikkama pogum subhaji... Eppadi patta legends evlo simpleaa irukkanga... Ivangaloda evlo menakkedal namma idhayathil indha padalgal neenga idam pidithirukkiradhu... Great musicians great going ... Vaazhthukkal🎉
என் குரு சதா sir அவர்களை நேர்காணல் எடுத்த உங்களுக்கு மனமார்ந்த நன்றிகள்..... என் குரு வின் நண்பர் அவர்களுக்கும் எனது வணக்கங்கள் .... உங்களுக்கு மனமார்ந்த நன்றிகள் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉காணக்கிடைக்காத அறிய காணொளி 🎉🎉🎉🎉🎉 நன்றி...❤❤❤❤❤
அன்னை அருள் 🙏
மிக்க நன்றி 🙏😊
Wow wow wow this is what called பிறப்பின் பயனை அடைந்தேன்.....❤ Sada Master is not only a Legendary Musician such a wonderful down to earth human being, he always encourages his students a lot, sir created a lot of youngsters.....
🙏
Thanks Sada sir.
Thanks Radha sir.
Thanks Ragamalika.
அருமை அருமை சுபாக்கா இந்த இரவு நேரத்தில் காதுகளுக்கு ரம்யமாக இருந்தது கிதாரின் இனிமையும் அதனை இசைத்த மேதைகளின்அனுபவங்களும்
Arumai 🎉
சார் என்னுடைய குரு மதிபிற்க்குறிய திரு. சதா சார். அவர்கள் போல யாரலும் மிக எளிமையா கிலாஸ் எடுக்க முடியாது மிக சிறந்த மாஸ்டர். அவர்கள் பல்லாண்டு வாழ்க மற்றும் QFR700 சேனல் அவர்களுக்கு எங்கள் மாஸ்டர்றை அழைத்ததுற்க்கு மிக்க நன்றி 🎸🎸🎸🎸🔥🔥🔥👑👑👑❤️❤️❤️👏👏💐💐💐♥️♥️🙏🙏🙏🙏🙏🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
எங்கள் இளமை காலங்களில் கேட்ட பாடல்களை இன்றும் (வயதானலும்) எங்களை இளமையாக வைத்திருக்கும் உங்கள் மேன்மையான இசைக்கு நாங்கள் என்றும் கடமைப்பட்டுள்ளோம். மிக்க நன்றி 🙏🙏🙏
Superb. Such a rare video with 2 great masters sharing experiences and playing together. Truly enjoyed it 👍🏻😊
Mother’s Grace🙏
Thanks🙏😊
எனது குரு மதிப்பிற்குரிய ராதாவிஜயன் அண்ணா மற்றும் சதா sir, அவர்களின் நேர் காணல் மிகவும் அற்புதம், ரசிகர்களின் முன் கொண்டு வந்ததற்கு
மிகவும் சந்தோசம், எனது நன்றியினைத் தெரிவித்துக் கொள்கின்றேன்......
💐💐💐💐💐💐💐💐💐🙏🙏🙏
அன்னை அருள் 🙏
மிக்க நன்றி தம்பி!
உங்கள் அன்புக்கு நான் அடிமை🙏😊🌹
எவ்வளவு அனுபவங்கள்,எவ்வளவு பொறுமைசாலிகள்....கேட்கவே பிரமிப்பாக இருக்கிறது❤வணங்குகிறோம் 🙏
I have No words to express the way you are playing Instruments Stay blessed forever ❤
Mother’s Grace🙏
இவங்கள எல்லாம் கொண்டாடலனா, இந்த பிறவி எடுத்தே பயனில்லை..
Really 80s & 90's is a Superb Musical Era..
கடைசியில் எங்க போனாலும் எங்க பன்னைபுரத்து சாமி தான் கதியேனு தோன்றுகிறது. Love You Raja Sir..
ஹலோ சுப ஶ்ரீ மேம் இனிய காலை வணக்கம் ஊட்டி வரை உறவில் தொடங்கி பகலில் ஓர் இரவு என்று கிடாரில் கீதங்களை வாசித்த இரு இசை வல்லுனர்களும் கும் வாழ்த்துகள் ஷ்யாம் ஒத்துழைப்புடன் மிக அருமையான நேர்காணல் மிகவும் அற்புதம் இன்றும் எதிர்பார்த்து காத்திருக்கிறேன் 🎉
அன்னை அருள் 🙏
நன்றி
உங்கள் அன்புக்கு நான் அடிமை🙏😊🌹
சொல்ல வார்த்தை இல்லை. கண்ணின் ஓரம் ஆனந்த துளிகள்..❤❤❤❤.நன்றிகள் கோடி
Mother’s Grace🙏
Fantastic, enjoying thoroughly, thank you
ஏதோ 1976 க்குப்பின் தான் guitar தமிழ் சினிமாவில் பயன்படுத்தப்பட்டது என்ற myth ஐ உடைத்து 1960 களின் துவக்கத்திலேயே MSV establish செய்துவிட்டார் என்று guitar மூலமே அதை செயல் விளக்கம் செய்திருப்பது.... தமிழ் திரை இசையில் western ❤ இசையை புகுத்திய மெல்லிசை மன்னருக்கு மேலும் பெருமை சேர்க்கிறது❤
U r right during 60s guitar was used frequently, but after 1976 illayaraja brought bass guitar into the foray, which will travel thru out the song and gave a fillip
Songs like "ilaya nila" "paadivaa thendrale" had prominence for both lead and bass guitar.
Long Live Legends. ❤❤
@29:30 pure bliss
Lovely, lovely. Thank you Team and the legends!
Good to see Ilayaraja's favorite guitarist SADA sir!
Gold !
Mother’s Grace🙏
அருமைமிகு அறிமுகம். பெருவாரியான வாழ்த்துகள்.
அன்னை அருள் 🙏
மிக்க நன்றி
உங்கள் அன்புக்கு நான் அடிமை🙏😊🌹
My eyes are moist, great, oh what artists, keep it up, bring more artists like
Mother’s Grace🙏
So beautiful- yaar anda Nilavu. 23:09
உரையாடலும் இசையாடலும் அருமை அருமை அருமை
அன்னை அருள் 🙏
மிக்க நன் ற
உங்கள் அன்புக்கு நான் அடிமை🙏😊🌹
இனிய இசையோடு மகிழ்வான பொழுது சுபா
Opening with a bang. Wow. Great to hear from the maestros
Mother’s Grace🙏
அழகான இசைத்தொண்டு. வாழ்த்துகள். பாராட்டுகள்.
sada and Viji - Fantastic interview even though I don’t understand Tamil well . But Music has no language . It is really so great that you both explained . I Am 78 yers young and I too play guitar . 🎸
இதுபோன்ற இசை விவரங்களை விளக்கி கூறுவது மிக்க மகிழ்ச்சி தாயே உன்னை வாழ்த்தி வணங்குகிறேன்.
அம்மா நீர் வாழ்க பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரதாணடு பலகோடி நூறாயிரம் ஆண்டு வாழ வேண்டும் என மனமாற வாழ்த்துகிறோம்.
Good job Sada and Viji.. 👌👏😘 Warm cheers😘💐
Vaazhga Valamudan🙏 🎸
Super Neenga sollidan Ella vaadhiyangalyum watch panrom
beautiful rendition by the legends.their interaction was awesome.thoroughly enjoyed
Mother’s Grace🙏
Thanks🙏😊
Great episode ..!.
Legends..! Radha Vijayan & Sada sir.!
Sada sir is probably the largest number of hours recorded guitarist in the world !
Mother’s Grace🙏
Thanks🙏😊
Lovely super guitarists. ❤❤Sweet sounding rhythm and lead by these legends. Mesmerizing 🎉🎉thanks for this wonderful treat !!
Mother’s Grace🙏
Thanks🙏😊
சுபா சூப்பர்..🎉🎉🎉🎉❤❤
அசத்தலான,கலக்கலான,
எங்களின் செவிக்கு,
ஒரு விருந்து கொடுத்தேள்..
மிக்க நன்றி சுபா. ❤❤❤🎉🎉🎉🎉
கேட்டேன்,
கிறங்கினேன்,
மயங்கினேன்,
மறந்தேன்,
என்னையே.❤❤❤❤
Wonderful. Arumai Arumai Shri Sada and Shri Radha Vijayan with the QFR jambhavan Shyam. No mords to express my feelings . Super.
Mother’s Grace🙏
Thanks🙏😊
அழகிய நினைவுகள், அருமையான அனுபவப் பதிவுகள். So Happy to hear the wonderful stories and Mesmerising music. மிக்க நன்றி, திரு சதா சுதர்சன் & ராதா விஜயன். Tks so much, QFR team.
Happy 700th episode completion and to many more centuries 🎉
Mother’s Grace🙏
Thanks🙏😊 a lot !!!
உங்கள் அன்புக்கு நான் அடிமை🙏😊🌹
Wow! Wow!! What a beautiful sound from these two master guitarists! Hearing their genius playing for the first time. Superbly supported by Shyam bro. Well done all of you. Thank you Subhasree madam. Wonderful recording by Shiva
Mother’s Grace🙏
Thanks🙏😊🎸
Ma'am, these two artists still have the sound worthy of creating a record. Imagine having a collection of guitar-only duet songs from films, performed by these two greats!!
Superb star 5 this channel ❤❤❤❤❤
பாடல்களுக்கு பின்னால் விளங்கும் விற்பனர்களை அறிமுகப்படுத்துவது இன்றியமையாத ஒன்று. வாழ்த்துக்குக்கள் மேடம். தொடருங்கள். ஆடவரலாம், யாரந்த நிலவு....... ..ஆஹா இந்தப்பாடல்களின் உயிரே இந்த கிடார் தான் என்று இன்று புரிகிறது.
🙏
திரு. சதா மற்றும் திரு. விஜயன் அவர்களின் பேச்சு, நட்பு, இசையோடு கேட்டு பார்க்கும் போது மகிழ்ச்சி நிறைகிறது…👌 இவர்களிடம் கற்றிருந்தால்/ கற்றால் எப்படி இருக்கும் என்ற ஏக்கம் எழுகிறது… நன்றிகள் பல உங்களுக்கு இந்த பதிவிற்காக…🙏
அன்னை அருள் 🙏
மிக்க நன்றி🙏
உங்கள் அன்புக்கு நான் அடிமை🙏😊🌹
Dear Sada sir
Vanakkam
thank you very very much for the share.
It’s so lovely to hear you and Viji Anna together .
Beautiful music flowing through both of you and to take time to share these wonderful God given moments that you have experienced, that’s very kind of you.
Musicians like me from Singapore , one generation after both of you have practically listened to and learnt the guitar licks.
Philip uncle and Das daniel uncle were practically the Godfathers for my brother Bashir ( keyboardist ) and myself .
We only have great respect and admiration for their blessed talents and all that we have learnt from them.
I have never had an opportunity to watch you live in the studio but had the opportunity to click one pic with you at Rahman ‘s studio when you had come there , during the movie Shivaji’s recording ( John McLaughlin was also there for some recording )
I still have that pic .
Viji anna has always been a great brother and buddy alike and had passed me three of his guitars … which I still play …
Sir .. thank you very much for the great music that you shared and continue to share …
Thank you ❤️
Your blessed talent and on top of that the great dedication , discipline and above all the Love for music continues to contribute to the River of Music , that’s very kind we after you have been blessed to travel on.
I pray that you and your loved ones be blessed with more and more goodness in the times ahead.
Thank you Sir🙏🏽❤️☺️
Mother’s Grace🙏
Great info and thanks for your well wishes to me and Sadha🎸🙏😊👍💐
Mother’s Grace🙏
Musical instruments don’t have life but they have soul !!
They will decide where they should be and that is why the 3 guitars are with you my dear brother!!
Thanks for mentioning 🙏😊💐🎸
What a treat for us this night.enjoyed thoroughly.
Mother’s Grace🙏
Nice to hear that Sri M K Radha Sir son is a guitarist.
Mother’s Grace🙏
🙏🙏🙏🙏🙏🎸
Congratulations to The Great Maestro🔥Isai Gnani❤️Ilayaraja🌟Sir’s Guitarists 💐💐👏👏👏👏👏there were so many Anglo-Indian Guitarist too who played for Our Tamils Treasure Great Isai Gnani please honour them too mam🙏🙏🙏🙏
Mother’s Grace🙏
Yes you are right
I am proud to mention that I had the honour of playing the guitar with Tommy Smith and Rudy Pinto for several recordings 🙏
Thanks for reminding🙏😊👍🎸 and not forgetting Uncle D’ Mello the Ace Double Bass player in the film industry 🙏😊
Tge music and the way they shared their experiences gave immense happiness 💐🙏
பார்க்க கேட்க பேரானந்தம் ❤🤝💐💞
Superb episode...!
Sada sir's tone is inimitable!
Great artists of the era !
Nowadays this clean tone is not heard at all..!
Mother’s Grace🙏
Very true Sir🙏👍
இவ்விருவரும் இசைக்கு மெனக்"கிடார்' .இவர்களை வெல்லஎவரும் "கிட்டார்' . வாழ்த்துக்கள்..❤
அன்னை அருள் 🙏
அருமை 😀😀🙏🎸
Fantastic fabulous super mam
அருமையான மறக்க முடியாத உரையாடல் நன்றி சுபாம்மா
Super Madam, all your episodes bring out many unsung heroes and legends, you will be blessed by all of them🙏🏻
Mother’s Grace🙏
What a wonderful conversation.....aayiram malargale was so beautiful ❤❤❤❤...picture perfect ......❤❤❤
Great to see these unsung heroes. We need to celebrate these musicians.
Mother’s Grace🙏
Great memories. Really enjoyed this interview.
Uravugal Thodar Kathai 1978, has full of Yaar Antha Nilavu 1965; MSV & PHILIP had done the wonder with minimal facilities, whereas in the 80's availability of Guitars
and gadgets along with sound systems helped them a lot. Sada too admits that how he looks up to Philip. Therefore MSV - PHILIP combination stands out and makes
us astonished while we still respect others work.
Mother’s Grace🙏
Very true 🙏
The two gentlemen pursued their passion and were paid for that. What a blessing! Just legends.
Mother’s Grace🙏
Thanks🙏😊
Arumai . . . .
Wonderful interviews and musical conversations....radha vijayan guitarist and guitarist sadha master...arputhamaana playing and ❤❤❤❤amazing conversation....azhagaana recording anubhavangal and beautiful 😍 conversations.....waiting for second episode..antha plectrum usage method is so beautiful..vibraphone experiences semma semma❤❤❤❤❤
Mother’s Grace🙏
Thanks🙏😊
Wow. What an episode to relish and store and carry it on to the next generation …
Amazing and happy feel to know legends like Sada sir, personally and to learn how humble and clam one can remain🙏🏻🙏🏻🙏🏻
Thanks Subha jee and QFR team for this very idea of QFR - a great way to inform and inspire the future generations…. God bless adding zeros to this 700 ….🙏🏻
🙏
Super program
Mother’s Grace🙏
Thanks🙏😊
Credit goes to Subashree sister and her QFR TEAM🙏😊👍💐🎸
Wonderful opportunity for music lovers it's happening rare sadha sir Radha sir and also suba sister I thanks for u all❤🎉
Mother’s Grace🙏
Thanks🙏😊
Excellent Interview from Sada master and Viji Mohan Sir. Thank you Ragamalika TV
Mother’s Grace🙏
Thanks🙏😊🎸
இரண்டு கிடார் ஜாம்பவான்களை நேர்காணல் செய்து அவர்களுடைய 70&80 களின் வாசித்த அனுபவங்களைப் பகிர்ந்து எங்களை இசைமழையில் நனைய வைத்துவிட்டீர்கள். மிக்க நன்றி. 🙏👌🌸😊
These two legends plus shyam can do a full fledged concert and subhaji to anchor...will be a treat
Close the eyes,and listen to these music and you're in the heaven
Mother’s Grace🙏
Great artists. Their dedication and sincerity still rings in our ears with melancholy. Regards to them.
Thanks for subhashree madam for providing this episode. God bless you all.🎉🎉🎉
Mother’s Grace🙏
Thanks🙏😊
Mother’s Grace🙏
Thanks🙏😊
Fantastic 🎉
Mother’s Grace🙏
Thanks🙏😊
Mother's Grace. Uncle
Excellent Excellent
Good performance shyam Benjamin wow
👏👏👏👏👏👏👏👏
ஆஹா என்ன ஒரு அழகான கலந்துரையாடல் அருமை உங்களின் பழைய நினைவுகள் கேட்க அருமை ❤🎉
அன்னை அருள் 🙏
மிக்க நன்றி
உங்கள் அன்புக்கு நான் அடிமை🙏😊🌹
Really a treat to listen to their tunes....Thanks Subha. ..Dr.Indira
🙏
Wow. Blessed to see this. Sada Master and Viji master great inspiration for Guitar Fraternity.
Mother’s Grace🙏
Thanks🙏😊 Hemanth🙏😊💐
@ Master🙏🙏🙏. Your response is a big blessing for me 🙏. Thank you so much Master 🙏🙏🙏
Mother’s Grace🙏
Excellent......
Mother’s Grace🙏
Thanks🙏😊🎸
உருவத்திலே இவன் மனிதன்.. யாருக்காக அழுதான் .. திரைப்பட பாடல் மற்றும் பாலையா அவர்களின் குற்ற உணர்வோடு கூடிய நடிப்பு.. அது படமல்ல பாடம். பின்னணி இசை மனதை உருக்கும்..🙏🙏
The club that Sada Master is referring at 18:02 was called Nine Gems. Usha Iyer later Uthup used to perform there. Later in that spot they started a Gujarati restaurant called Navaratna.
My father-in-law was the manager of Safire Theater till it closed.
👍
Was wonderful!!! Enjoyed it
அருமை அருமை அருமை
Madam oru episode pathathu...pls need at least 10 episodes like this,with the next generation of mani band with them.
Two great masters ,🎉
Mother’s Grace🙏
Thanks🙏😊
Duet guitars enna oru magic❤❤❤❤❤❤❤❤❤❤unbelievable perfection..perfectionists❤❤❤
Mother’s Grace🙏
Thanks🙏😊
Amazing 🎉
Super anna 💐👍🙏
Mother’s Grace🙏
Thanks🙏😊 Kanna
Absolute brilliance Sada master and Viji master. Two of our finest Indian guitarists 💕💕👏👏👏👏👏👏
Mother’s Grace🙏
Thanks🙏😊🎸
இனிமை அருமைநன்றிசுபஸ்ரீ
Hat's off great guitar legends 🎉🎉🎉🎉🎉❤
Mother’s Grace🙏
Thanks🙏😊
Good interview with a lot of memories..There will never be another legendary guitarist like Radha Vijayan sir and Sada sir..Keep Rocking 🤘🏽🤘🏽🤘🏽
Mother’s Grace🙏
Thanks🙏😊🎸
மேன் மக்கள் மேன் மக்களே 🙏🏻🙏🏻
Inimel Guitar sound kekkumbodu evangaloda face nyabhagam varum❤❤❤
Mother’s Grace🙏
Madam one of the best interview, playing two guitar is like mixing sugar in honey. Fantastic
Superb Anubhavam pudumai
Mother’s Grace🙏
Aadavara elam song similar scale to Tutty fruity by Elvis, Good golly Miss molly by Little Richard. Golden times of music globally.
👍
Fantastic sir 🎉🎉🎉🎉🎉❤❤❤
Excellent
Proud and blessed that my son Rushab is always a student of Sada Sir , and has taken music as profession 🙏
Mother’s Grace🙏
Great! He is in safe hands👍😊💐🎸
@ absolutely sir 🙏
Awesome rendering by the guatirst. Hail the legends of Tamil cinema.
Mother’s Grace🙏
Thanks🙏😊