பிரதர். Kingdozzle STK 4141 ல் நீங்கள் சொன்ன இதே கம்ளெயிண்ட் எனக்கும் வந்தது பிரதர். ஸ்பீக்கர் போய் விடுகிறது என்று..உங்கள் விடியோவில் கஸ்டமர் கேபினட்டில் ஷார்ட் ஆனதாக சொன்னாலும் இதே பிரச்னை வருவதை பார்க்கும்போது IC தரமின்றி இருக்குமோ என்று சந்தேகம் வருகிறது.
அருமை நன்றி நண்பரே வணக்கம்
பிரதர் காலை வணக்கம் 🙏
மிகவும் உபயோகம் உள்ள வீடியோவை அப்லோட் பண்ணி இருந்தீர்கள் மிக்க நன்றி இதுபோல் மனது அனைவருக்கும் வராது பிரதர்👌👌👍❤️🙏
Super pro
Battery 12valtkku pathila 12 valt adaptor use panni innvetor board use pannalama
Inverter 12v adapter la seck pannalam but no load use
24.0.24 10 amp transformer rectifier and yanna cappasiter podalam sollu pls
அருமையாண பதிவு சூப்பர் அண்ணா
30 0 30 10 arms நார்மல் ட்ரான்ஸ்பார்மர் toroid டிரான்ஸ்பார்மர் பெஸ்ட் எதுன்னு கொஞ்சம் சொல்லுங்க அண்ணா
Toraidal best
Normal transformer ah vida toraidal transformer rate athigam
அருமை அண்ணா
Stk 4141 low voice varuthu bro enna broplem
Anna rendu 10 inch subwoofer amplifierku yathana amp kudukalama solluga
அண்ணா stk4141 ic பால்ட் ஆணா,, கிராஸ்ஓவர் யூவுஸ் பண்ணி இருந்தால்,, ஸ்பீகர் பாதுகாக்குமா சொல்லுங்க அண்ணா தயவு செய்து.
Tweeter mattum paathukakkum woofer i paathukakathu
@@UNITECHTAMIL நண்றி அண்ணா
Brother maxwin speaker production use பண்ணா production ஆகுமா
பிரதர். Kingdozzle STK 4141 ல் நீங்கள் சொன்ன இதே கம்ளெயிண்ட் எனக்கும் வந்தது பிரதர். ஸ்பீக்கர் போய் விடுகிறது என்று..உங்கள் விடியோவில் கஸ்டமர் கேபினட்டில் ஷார்ட் ஆனதாக சொன்னாலும் இதே பிரச்னை வருவதை பார்க்கும்போது IC தரமின்றி இருக்குமோ என்று சந்தேகம் வருகிறது.
Speaker matching correct aaga irunthal intha ic arumaiyaga irukkum. Intha amplifier assemble seythu 6 years kalithuthan intha complaint vanthullathu.
Super sir
AV ரிசீவர் அதற்கு பவர் ஆம்ப் தேவையா தெளிவான விளக்கம் கொடுங்க ப்ரோ🙏🙏🙏🙏🙏
Subwoofer kku mattum vendum
நண்பா stk4211 maxwin board போட்டு2. 1 அருமையான ரிசல்ட் இருக்கும் பாருங்கள்
Yes
இந்த போர்ட். எங்க ஊருல கிடைக்கலையே
I am waiting for your rework video this amp
24.0.24 transformer 10 amp price
👑
வீடியோவுக்காக வெயிட் பண்றேன் அண்ணே
ஸ்பீக்கர் ப்ரொடக்ஷன் இதனால் ஆடியோ மிஸ்ஸிங் ஆடியோ லாஸ் ஏதும் வருமா
No
Whatsup number குடுங்க bro