எதிர்வினை சக்திகளை கிழித்து எரியும் மேல்மலையனூர் அங்காளம்மன் ஆவேச பாடல் | Apoorva Audios

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 30 ก.ย. 2024
  • சக்தி ஆடியோ பக்தியுடன் வழங்கும் ஜெயக்குமார் பூசாரி பாடிய எதிர்வினை சக்திகளை கிழித்து எரியும் மேல்மலையனூர் அங்காளம்மன் ஆவேச பாடல் "செஞ்சி மலை போற வழி"
    Gingee Malai Tamil Devotional Song on Goddess Melmalayanur Angalamman. Lyrics, Sung & Composed by Jayakumar Poosari, Produced by Apoorva Audios.
    பாடியவர்_கங்கையம்மன் பம்பை குழு ஆசிரியர்: கட்சிப்பட்டு M.ஜெயக்குமார் பூசாரி,
    #angalamman #angalammanvarnippu #angalammanalaippu #angamma #pachaiyammapadal #mariyammamuthumariyamma #nagathammanpadal #selliyammanpadal #samayapurammariyammanpadal #samayapuram #periyapalayathammanpadal #vadivudaiammanpadal #kadumbadichinnammanpadal #ellaiyammanpadal #gangaiammanpadal #varnippupadal #kanniyammanpadal #saptakanniyammanpadal #murugansongs #ammansongs #sivansongs #ganapathisongs #adispecialammansong #adiangalammansongs #angalammanwhatsappstatus #Jayakumarpoosari #gurusivakumarpoosari #shakthishanmugaraja #poosarikathai #angalammankathai #angalamman history #angalammanvaralaru #paavadairaayan #periyandavar #periyayi #periyandichiamman #pechiyamman #nisasini #vallalkandan #mayanakollai
    #mayaanasoorai #malaiyanooruangalamma #aaduvetti #aadubali
    #kozhibali #angapradakshanam #eval #pilli #sooniyam #darkmagic #kalippueduthal #peiottudal #kurisolluthal #saamiaaduthal #kaaliaattam #peiyaattam #kuttisaathan #kuttisaathanaeval #maanthrigam #malayalamandrigam #angalammanoonjal #periyayivarnippu #angalammanvarnippu #paavadairaayanvarnippu #maduraiveeranvarnippu #muniswaranvarnippu #karuppusamivarnippu #malayalachinna #idumban #kadamban #kaalivarnippu #mutharammanvarnippu #mutharamman #veerbhadrarvarnippu #masaniammanvarnippu #kuladeivamvarnippu #veetudeivamvarnippu #poovadaikaarivarnippu #varahi Produced &
  • เพลง

ความคิดเห็น • 29

  • @vetrijaswinvetrijaswin35
    @vetrijaswinvetrijaswin35 หลายเดือนก่อน +1

    Super song...

  • @rajaraniarumugam8302
    @rajaraniarumugam8302 2 หลายเดือนก่อน +4

    Malainurra amma nalam purivai thaii🙏🌺🙏🌺🙏🌺🙏🙏🙏

  • @suganyajai7201
    @suganyajai7201 8 หลายเดือนก่อน +2

    அற்புதமான பாடல் வரிகள் அண்ணா அம்மனை அழகாக உணர்ந்து பாடி இருக்கிறீர்கள் நாங்கள் அமாவாசைக்கு மேல் மலையனூர் செல்வோம் அப்பொழுது உங்கள் பாடல் தான் கோவில் சென்று வீடு திரும்பும் வரை எங்கள் வாகனத்தில் ஒலித்துக் கொண்டிருக்கும் ஓம் சக்தி 🙏🙏🙏

    • @gangaiyammanpambaikuzhu4598
      @gangaiyammanpambaikuzhu4598 8 หลายเดือนก่อน

      நன்றி எல்லா அன்னையின் அருள்

  • @simbusimbu8788
    @simbusimbu8788 8 หลายเดือนก่อน +2

    அற்புதமான பாடல் அருமையான குரல்வளம் குருவே அந்த அம்மனே உங்கள் மீது வந்து பாடுவது போல் உள்ளது இந்தப் பாடல் அம்மாவே வந்து பாடுவது போல் உள்ளது குருவே

  • @gunaseelanguna7492
    @gunaseelanguna7492 7 หลายเดือนก่อน +1

    Guna Driver's 🪔🪔🪔🪔🪔

  • @manigmaddy9296
    @manigmaddy9296 8 หลายเดือนก่อน +8

    🙏🌷மேல்மலையனூர் அங்காளம்மன் அம்மா தாயே நீயே துணை இருக்கணும் அம்மா 🌷🙏

  • @vijaykumar-vr8ug
    @vijaykumar-vr8ug 8 หลายเดือนก่อน +3

    என்குலம் காக்க வந்தவளே என் தாயே...,,

  • @thangarajs4496
    @thangarajs4496 7 หลายเดือนก่อน +7

    🙏🙏 love you amma...en thaai angalamman thunai 🙏🙏❤️❤️❤️

  • @angalammangroup9834
    @angalammangroup9834 8 หลายเดือนก่อน +5

    மலையரசன் பட்டினம் பருவத ராஜா குலத்தில்....
    பரமேசுவரி புற்று உருவாய் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி தருகிறாள் ❤.......

  • @VikramMani-uj7vz
    @VikramMani-uj7vz 8 หลายเดือนก่อน +1

    ஏனென்றால் சக்தி சண்முகராஜா ஐயாவுக்கு அப்புறம் அம்மாவுடைய புகழை பாடுவதற்கு யார் வருவார்கள் என்று நாங்கள் எல்லாம் ஆவலோடு காத்திருந்தும் அந்த நேரத்தில் உங்களுடைய குரல் ஒழித்தது எங்களுக்கு மனம் மகிழ்ந்து பரவசத்தில் உள்ளம் ஐயா சக்தி சண்முகராஜா அய்யாவை சிறிய வயதில் எப்படி பார்ப்போமா அதுபடி உங்களை நாங்கள் பார்க்கிறோம் ஐயா உங்கள் குரலுக்கு அங்காளம்மன் பக்தர்கள் அனைவருமே அடிமை அடிமை

    • @sakthi5363
      @sakthi5363 8 หลายเดือนก่อน

      🎉❤❤❤👌🏻👌🏻👌🏻

  • @murugesh-nw2gn
    @murugesh-nw2gn 6 หลายเดือนก่อน +1

    Malaiyanur ammavae ungaluku yellam paaththukuva om angaali amma,,🔥🔥🔥🔥🔥🔱🔱🔱🔱🔱🪔🪔🪔🪔🙏🙏🙏🙏🙏🙏🔱🔱🌿🌿🌿🌿🌿

  • @SakthiPriya-zk1ie
    @SakthiPriya-zk1ie 3 หลายเดือนก่อน +1

    Om malaiyanur om sakthi om sakthi

  • @gunaseelanguna7492
    @gunaseelanguna7492 7 หลายเดือนก่อน +1

    👌👌👌👌👌

  • @Haridass-c5i
    @Haridass-c5i 7 หลายเดือนก่อน

    Anna. Anthamma. Pugala. Padikkittye. Irunganna. Neenga. Needodi. Valanumna. Omsakthi. Parsakthi. Thaye. Neethamma. Thunai. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @prakashjpd6858
    @prakashjpd6858 8 หลายเดือนก่อน +1

    அம்மா அம்மா அம்மா ❤❤❤

  • @dillibabur2807
    @dillibabur2807 8 หลายเดือนก่อน +1

    அனுமன் வர்ணிப்பு பாடுங்க ❤

  • @AMBIKALOWKESHAMBIKALOWKESH
    @AMBIKALOWKESHAMBIKALOWKESH 3 หลายเดือนก่อน

    😊🎉❤❤❤

  • @VikramMani-uj7vz
    @VikramMani-uj7vz 8 หลายเดือนก่อน +8

    வணக்கம் அம்மா அம்மா என்று நாங்கள் அழைக்கின்ற இந்த அர்த்தம் எதற்கு என்றால் நாங்கள் அங்கால அம்மாவாக உங்களை நினைக்கின்றோம் ஐயா நீங்கள் தவறாக உலகமே உங்களை அங்காளம்மன் ஆகத்தான் நினைக்கிறது

  • @PGopiKumar-oe5wf
    @PGopiKumar-oe5wf 5 หลายเดือนก่อน

    Engamma.angali.va.va.thaye

  • @thangarajs4496
    @thangarajs4496 7 หลายเดือนก่อน

    ❤️🙏🙏❤️❤️🎉🙏

  • @pushpa2568
    @pushpa2568 8 หลายเดือนก่อน

    Amma angalamman theye nitha Anuku thunai

  • @ManiRavi-qh2ym
    @ManiRavi-qh2ym 7 หลายเดือนก่อน

    செஞ்சி கண்ணியமுத்து

  • @DHARANIVELDhanusu
    @DHARANIVELDhanusu 8 หลายเดือนก่อน

  • @ManiRavi-qh2ym
    @ManiRavi-qh2ym 7 หลายเดือนก่อน

    Sindhi Kanya 😢😢

  • @navinkumarv6387
    @navinkumarv6387 8 หลายเดือนก่อน +1

    அண்ணா விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் வழி தாழங்காடு கிராம தேவி செங்கேணி அம்மன் வர்னிப்பு பாடல் பாடுங்க அண்ணா please

  • @sethuramkarthi1627
    @sethuramkarthi1627 8 หลายเดือนก่อน

    அண்ணா சூப்பர் ஓம் காளி ஓம் நமசிவாய வாழ்க வளமுடன் ❤