தீராத கஷ்டங்கள் அனைத்தையும் தீர்த்து வைக்கும் மேல்மலையனூர் அங்காளம்மன் பாடல் | Apoorva Audios
ฝัง
- เผยแพร่เมื่อ 2 ต.ค. 2024
- சக்தி ஆடியோ பக்தியுடன் வழங்கும் ஜெயக்குமார் பூசாரி பாடிய தீராத கஷ்டங்கள் அனைத்தையும் தீர்த்து வைக்கும் மேல்மலையனூர் அங்காளம்மன் பாடல் "ஆத்தாளே ஓடி வந்தேன்"
Aaththaalae Odi Vanthen Tamil Devotional Song on Goddess Angalamman. Lyrics, Composed & Sung by Jaya kumar Poosari, Produced by Apoorva Audios.
Tamildevotionalsongs #devotionalsongs #Angalammansongs #Ammansongs #tamilammansongs #malayanur #melmalayanur Songs #angalammanthalattu #angalammanoonjal #amavasaioonjal #ammanoonjal #Mayasuraisongs #apoorvaaudios #gurusivakumar poosari #அங்காளம்மன் தாலாட்டு #angalaparameswari #goddess angalamman #ammandevotionalsongs #melmalayanur angalamman mayana soorai Amman,Devotional Amman,Tamil Songs,Tamil Devotional,Devotional Songs,Guru Sivakumar Poosari,Angaali Marulattam,Apoorva Audio,Malayanoor Angalamman,Angalamman,Malayanoor,melmalayanoor,soolam song,unjal,oonjal,pambai udukkai,poosari song,tamil traditional,nattupura padal,udukkai silambu,folk song,apoorva,tamil song,Amavasai,amavasai oonal song,poosari padal,angalamman padalgal,Aavesa Nadana Kaali,amman devotional songs,amman songs,Periyayi,thiruvakkarai vakrakaaliamman,vakrakali,karumariamman,thiruverkadu,verkaduamman,verkadu
► Subscribe us : / @apoorvaaudios
► Like us on Facebook : / apoorva-audios-2299305...
► Follow us on Google+: plus.google.co...
► Follow us on Blogger: apoorvaaudios....
► Follow us on Twitter: / apoorvaaudios
► Follow us on Tumblr : www.tumblr.com...
► Follow us on Pinterest: / apoorvaaudios
அண்ணா அந்த தாய் அங்காள பரமேஸ்வரி என்றைக்கு உங்களுக்கு ஒரு குறையும் வைக்க கூடாது அந்த தாய் என்றைக்கு உங்க கூட இருக்கனும் அன்னா இந்த பாடல் வரிகள் கேட்கும் போது இந்த உயிரே போனாலும் பரவாயில்லை அண்ணா😭😭😭😭😭😭😭😭
கண்களில் நீர் வழியும் அண்ணா உங்கள் பாடல் வரிகள் ஓம் சக்தி அங்காளம்மன் சக்தி 🙏🙏🙏
கோடி முறை கேட்டது போல் இருக்கு இந்த பாடல் இந்த பாடல் நான் அடிக்கடி கேட்பேன்
Romba nanri 🙏 Anna. Kekkum pothu kanla kaneer varuthu Anna. En Thai ungalukku nalla arulai koduthu irukanga Anna 🙏🙏🙏
செங்கேணி அம்மன் பக்தி ஒரு பாட்டு பாடுங்க அண்ணா
ஜெயக்குமார் அண்ணா நொண்டி வீரன் பாடல்
அம்மாவிடம் நான் சொன்னதை நீங்க பாடுறீங்க அண்ணா ❤❤❤❤
Super Sami Pattu Jayakumar Anna Amman super Padalgal Anna Padalgal Karta irukka Dana 🙏🏻🙏🏻🙏🏻
Jayakkumar anna ongaliamman padal podunga
🥰🤗🙏🙏🙏👍👌 அம்மா தாயே ஓம் காளி தேவியே சரணம் 🙏🌺🙏🌺🙏
Ayya engal Kula deivam Muthu mariamman varalarusolluingayya
Enga Amma angala parmeshwari will always bless you ❤❤❤
🙏🙏🙏
Super anna
ஆத்தா நீ இல்லைன்னா ஆதிரிக்க யாரிருக்கா🥺🥺
🙏😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
செம செம
Anna sengani amman padalpadungka
amma
Neenga Mela mela Nala erukanum
Uyirai urukkum varigal. Ketkum pothu ennayum ariyamal kanneer varukirathu. Angali saranam 🙏
செங்கேணி அம்மன் பாடல் பாடுங்கள் அண்ணா 🙏
Kamatchi Amman songe pls create you
Amma om sakthi kaali sakthi thaye en kanavar velinattula irukaru thaye katan prajchana neraiya iruku varupanam patra kurai nala vera company mara ennum 4 naal tha amma time iruku nallapadiya maththi vitunga amma neengatha thunai irukanum thaye antha velaiya nampitha amma irukaru kaikututhu kuthuki vitunga amma naanga kettu thiriyanum silar nennu sirikanunu nenaikiranga amma na unnai nambi iruka amma enga vazhikaila munnera nalla vazhi kattu kaali thaye thunai irukanum thaye plspls pls pls.................................................😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢
அண்ணா 🙏என் குலதெய்வம் ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மாகிட்ட நான் படறமாரி இருக்கு 👌👍ஓம் சக்தி போற்றி 🙏
🙏🙏🎉 அனைத்தும் அருமையான வரிகள்🎉🙏👍
Amma kaalithaye unnai nenaikatha naal onrum illai amma en utampula neraiya prajchanam amma enna nallavai amma kasu panam ventam amma un karurai pothum amma😂😂😂😂😂😂😂😂😂
Neenga padratha keta enga kashtatha apdiya varigala ezhuthirkeenga anna
Super yonga patu Anuku rompa pidikum anna paladal super anna
🙏🙏🙏
நீங்கள் பாடிய பக்தி பாடல் அணைதிற்கும் நான் அடிமை அண்ணா 🙏🙏. உங்கள் பாடல் கேட்காத நாள் இல்லை அண்ணா...
😭😭😭🙏🙏😭😭🙏😭😭😭😭😭😭🙏
😂😂😂😂
Like. 🙏